🙏🙏🙏 ஓம் சரவணபவ! எங்கள் ஊரில் இருந்து இந்த கோயிலுக்கு அரை மணி நேரத்தில் சென்று விடலாம் மிகவும் அருமையான கோயில் எம்பெருமான் முருகன் காலடிப்பட்ட தளம் இது மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல் பெற்ற தடம் இந்த திருவிடைக்கழி முருகன் கோயில் இந்தக் கோயிலில் எம்பெருமான் ஈசன் பாவ விமோசன பெருமானாக விளங்குகிறார்
@@தங்கம்REALESTATE.சமயபுரம்போர்மாயவரத்தில் இருந்து தில்லையாடி வழியாக பொறையார் செல்லும் பஸ்ஸில் ஏறினால் தில்லையாடியில் இறங்கி ஒரு மயில் மேற்கு திசையில் சென்றால் நீங்கள் கோவிலை சென்றடயலாம்
ஓம் கந்தா போற்றி கடம்பா போற்றி சரவணபவா போற்றி திருவிடைக்கழி முருகா சரணம் உன் ஆலயத்திற்கு வர எனக்கு அருள் புரிவாய் என் மனைவியின் உடல்நலம் சரியாக வேண்டும் நாங்கள் இருவரும் உன்னை நலமுடன் காண வர வேண்டும் ஓம் சரவணபவ போற்றி போற்றி
அம்மா.வணக்கம்.அடியேன் பிறந்த எட் டுக்குடியில் ஸ்ரீ சுப்பிரமணிய சவாமியே முருகப் பெருமான் ஸ்ரீ ஆறுமுகப்பெருமானாக அருள் தரும் தெய்வம். வால்மீகி வன்மீகர் வடிவில் ஜீவசமாதி அமைந்துள்ள ஆலயம்.எனவே தாங்கள் எப்படியாவது அவசியம் கொஞ்சம் முயற்சிகள் செய்து இந்த மாபெரும் முருகன் கோயிலை வந்து வணங்கி இந்த பூவுலகிற்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.( A S.Rathinavelu )
@@mohanbalasubramani சென்னையில் இருந்து திருக்கடையூருக்கு காரில் போன 5 மணி நேரம் ஆகும் சென்னையிலிருந்து திருக்கடையூருக்கு போற பஸ்ல ஏறி அங்கே இறங்கி அங்க இருந்து திருவிடைக்கழிக்கு பஸ் இருக்கு பக்கத்திலேயே தான் இருக்கு
இந்த தளத்திற்கு வந்த ஒரு முறை போதும் நினைத்து வரம் கிடைக்கும் ஓம் பாலசுப்பிரமணியம் துணை
எங்க ஊர் தான் ஓம் முருகா 🙏
🙏🙏🙏 ஓம் சரவணபவ!
எங்கள் ஊரில் இருந்து இந்த கோயிலுக்கு அரை மணி நேரத்தில் சென்று விடலாம் மிகவும் அருமையான கோயில் எம்பெருமான் முருகன் காலடிப்பட்ட தளம் இது மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல் பெற்ற தடம் இந்த திருவிடைக்கழி முருகன் கோயில்
இந்தக் கோயிலில் எம்பெருமான் ஈசன் பாவ விமோசன பெருமானாக விளங்குகிறார்
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு அரோகரா
பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தாயே எங்க ஊரு எங்கசாமி பற்றி யாருமே சொன்னதில்ல நீங்கதான் சொல்லி இருக்கிங்க நன்றி
மிக்க நன்றி
நண்றி
கும்பகோணத்தில் இருந்து வர வழி சொல்லவும்.
@@தங்கம்REALESTATE.சமயபுரம்போர்மாயவரத்தில் இருந்து தில்லையாடி வழியாக பொறையார் செல்லும் பஸ்ஸில் ஏறினால் தில்லையாடியில் இறங்கி ஒரு மயில் மேற்கு திசையில் சென்றால் நீங்கள் கோவிலை சென்றடயலாம்
நாங்கள் கோயம்புத்தூர் பஸ்ஸில் எப்படி வருகிறது கோயில் வருவதற்கு 🙏
எம் பெருமான் முருகன் பாதம் பட்ட கோயில். முருகா எல்லாரையும் காப்பாத்து.
ஓம் முருகா எங்களுக்கு அருள் புரிவாய்
நன்றி இரண்டு முறை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது
மிக்க நன்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அக்கா மிக அருமையான கோவில் எனக்கு மிகவும் பிடித்த கோவில்
🙏
ஓம் நமசிவாய வெற்றி வேல் முருகா 🙏
ஓம்முருகா வெற்றி வேல் முருகா ஓம்முருகா வெற்றி வேல் முருகா ஓம்முருகா வெற்றி வேல் முருகா ஓம்முருகா வெற்றி வேல் முருகா ஓம்முருகா ஓம் முருகா ஓம்முருகா வெற்றி வேல் முருகா சரணம் சரணம் சரணம்
ஓம் கந்தா போற்றி கடம்பா போற்றி சரவணபவா போற்றி திருவிடைக்கழி முருகா சரணம் உன் ஆலயத்திற்கு வர எனக்கு அருள் புரிவாய் என் மனைவியின் உடல்நலம் சரியாக வேண்டும் நாங்கள் இருவரும் உன்னை நலமுடன் காண வர வேண்டும் ஓம் சரவணபவ போற்றி போற்றி
Appa kapathuvaar
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
அருமையான விளக்கம்.அம்மையாருக்கு நன்றி.
மிக்க நன்றி
Super naga ponam alagu murugan
அருமையான தகவல். நல்ல பயனுள்ள காணொளி. நன்றி உங்களுக்கு.👍👌🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா🙏
Sunday poNom semmayaa erundhuchi this temple festival ...Om muruga
குராவடி குமரன் குறைகள் தீர்ப்பான் ❤❤❤
ஓம் முருகா வெற்றி வேல் முருகா சக்திவேல் முருகா
திருமுருகனின் திருமலரடி படாத இடமேதம்மா?🌹🌸☘💚🌿🌼🌸திருமுருகனடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🥰😍🌺💚🌿🌼🌸🙇♀️🦋..... 😭😭😭😭😭😭😭திருப்புகளைக் கேட்க கேட்க நெஞ்சம் உருகுதம்மா கண்ணீர் பெருகுதம்மா🌹🍁🌼🌷🌿💚🦋🙏🙏🙏🙏......
மிக்க நன்றி
ஓம் சரவண பவ!
நற்செயல் நன்றி நன்றி நன்றி
🙏🌿சிவ சிவ🌺🌻🌷💐திருச்சிற்றம்பலம் 🌿🙏Murugaa Saranam 🌺🌺🌺🌺🌺🌺
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி
மிக்க நன்றி
விவரமாக மொழிந்ததற்கு மிக்க. நன்றி
மிக்க நன்றி
Really very nice and powerful Temple. OM MURUGA SARANAM 🙏👍🌺
Yes thank you
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
மிக்க நன்றி
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏
Ooru entha mavattam pls
Aarvamaka erukku sir sollunga
Sir good morning
Enthakoil enna ooru entha distric sir
கோயில் வந்தால் போதும். மனதில் அமைதி தோன்றும்
அருமையா பதிவு தேங்க்ஸ் 😘😍
மிக்க நன்றி
❤❤❤..... ...... SUPER.........!!!!!!!!
Thank you
@@MyTravelPokkishamenthak koil enge ullathu ayya
@@GJEYAKUAMR திருக்கடையூர் ஊரிலிருந்து திருவிடைக்கழிக்கு பஸ் இருக்கு
THIRUCHITRAMBALAM SHRI KRISHNA THANKGOD THANKMAHAPERIAWAL
மேர்படி ஸ்ரீ முருகன் கோவில் கும்பாபிஷேகம் பணிகளுக்காக Rs1001/= அனுப்ப முகவரி வேண்டும்.
திருவிடைக்கழி முருகன் கோயிலோட குருக்கள் நம்பர் அனுப்புகிறேன் அவரிடம் எல்லா விவரத்தையும் கேட்டுக் கொள்ளலாம்
அம்மா.வணக்கம்.அடியேன் பிறந்த எட் டுக்குடியில் ஸ்ரீ சுப்பிரமணிய சவாமியே முருகப் பெருமான் ஸ்ரீ ஆறுமுகப்பெருமானாக அருள் தரும் தெய்வம். வால்மீகி வன்மீகர் வடிவில் ஜீவசமாதி அமைந்துள்ள ஆலயம்.எனவே தாங்கள் எப்படியாவது அவசியம் கொஞ்சம் முயற்சிகள் செய்து இந்த மாபெரும் முருகன் கோயிலை வந்து வணங்கி இந்த பூவுலகிற்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.( A S.Rathinavelu )
கண்டிப்பாக ஐயா இறைவன் சித்தம்
Hi..From Chennai how we can reach Thiruvidaikazhi
@@mohanbalasubramani சென்னையில் இருந்து திருக்கடையூருக்கு காரில் போன 5 மணி நேரம் ஆகும் சென்னையிலிருந்து திருக்கடையூருக்கு போற பஸ்ல ஏறி அங்கே இறங்கி அங்க இருந்து திருவிடைக்கழிக்கு பஸ் இருக்கு பக்கத்திலேயே தான் இருக்கு
ஓம் நமசிவாய ! ஓம் சரவணபவ !🙏
Thanks for information how can go bye bus routes
திருக்கடையூரில் இருந்து திருவிடைக்கழியின் போர்டு போட்டு பஸ் வரும்
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
நன்றி.மிகவும்
சந்தோஷம்
மிக்க நன்றி
Thank you🙏
Thank you
Kandhan pojitha Sivan kadambanur five Muruga stalag all patri sollungal. Perunkadambanur. Adi kadambanur. Liam kadambanur Vashi kadambanur engu irukkiradu. Adan root map pl
OM Muruga pottri OM Namachivaya pottri Give some information for Valli malai
Sure
முருகாசரணம்கந்தாசரணம் கருணைகடலைசரணம்
Thanks akka enga oor pathi pottathuku
Good description about the temple and its history
Thank you so much
Vanakkam
ஓம் சரவண பவ
Thanks for information
Thank you so much
Om Saravana bava
Muruga nan unai parkkavathuten❤
ஓம் முருகா
Vetrivel muruganukku arogara
ஓம் சரவண பவ 🌺🕉️🙏
நான் ஒரு முறை நடை பயணம் சென்று இருந்தேன் எனக்கு திருமணம் நடந்தது ஒரு பெண் குழந்தை பிறந்தால் ஓம் முருகா போற்றி முருகா உமக்கு நன்றி ஐயா 🙏ஓம் saravana பவ
அற்புதம்
மிக்க நன்றி
நான் ஒவ்வொரு வருடமும் பாதயாத்திரை செல்வேன்...
இந்த goyiluku நான் பாதயாத்திரை poyirugiren
Nan piranthu valarntha oor
🙏🏼ஓம் சரவணா பவ 🦚
Arumai Arupotham 🙏💕🙏🙏🙏
Thank you 🙏🙏
Om muruga pottri
நன்றி
THANK YOU
❤❤❤❤
Om muruga saranam om
Super❤❤❤❤
ஓம் சரவணபவ 🙏🙏
Nalla pathivu🙏🙏
மிக்க நன்றி
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் தாங்க
+91 91599 51226 Rajesh
🙏🌹🪔🙏 ஓம் சரவண பவ
Refresh pana idam irruka ila temple pond irruka😊
அந்த கோவில் ஒரு ஊருக்குள்ள இருக்கறதுனால ரூமெல்லாம் கிடையாது கோயில குளம் கிடையாது
@@MyTravelPokkisham thank U for the quick response
மைத்துனன். இல்லை
மைந்தன் என்றாள்
மகன். என்றுபொருள்.மைத்துனன்
.என்றாள்.மாமன்
ஆமாம்.
Om Muraga.Thirukkuravadi kumaraneh saranam
Om Shre chandramouleesa namaha
Arumai Om saravanabhavaya
Thank you
எங்க ஊர் தில்லையாடி தான் திருவிடைக்கழி பக்கம்
Beautiful narration by Mam Thanks Mam.By.Jothi Vadalur (SA.Dt.)
திருக்கோடிக்காவல் திருக்கோடிஸ்வரர் வாங்க
கண்டிப்பா ஐயா எங்க இருக்கு அந்த கோயில் என்ன மாவட்டம் எனக்கு இடம் சொல்லுங்க
வள்ளி மழை கோவில் பத்தி சொல்லுக
கண்டிப்பாக
Om namashivaya
Kuraavadi kumaran koodave varuvan❤
உப்பூர் வெயில் காந்த விநாயகர் கோவிலைப்பற்றி வரலாறு சொல்லுங்கள்
கண்டிப்பாக அந்தக் கோயில் எங்கு உள்ளது
அக்கா இந்தா கோவிலை சுற்றி எதாது அய்யனார் கோவில் இருக்கா கொஞ்சம் பதில் சொல்லுங்க Pls pls pls
தெரியலையே மா
@@MyTravelPokkisham tg akka
🙏🙏🙏
🙏🙏🙏💕🙏💕🙏💕💕
Enrasinathanbalamuruganukkuarikaraa
Om saravana bhava
இதனைஅஷ்டவிரட்டதலம்எனகூறுவதுன்டு.
Thanks for posting
Thanks
Ommurga🙏🙏🙏🙏
கும்பகோணத்தில் இருந்து இந்த ஊருக்கு வர வழி சொல்லவும்....
கும்பகோணத்திலிருந்து திருக்கடையூருக்கு பஸ் இருந்ததுனா அங்க வந்து இறங்கிடுக. திருக்கடையூர் கோயிலுக்கு மெயின் ரோட்டில் இருந்து திருவிடை கழிக்க நேரா பஸ் இருக்கு
👏👏👌👏👍💖💖👍👏👏👍🙏💕🙏💕
Oam muruga
❤
2019யில்பேரணாம்நான்என்னுடையமாமிஎல்லாம்இந்தகேரவிலுக்குசரியா
Om saravana pavaya namaga
Next vallimalai temple
Sure
Om Shre Muruga namaha
Kovil open time and Iyer cell phone number
அருமை... பழமை வாய்ந்த அம்பகரத்துர் அருகே உள்ள கந்தன்குடி முருகன் கோவியில் பத்தி சொல்வும்
Will you please send the phone number of Thiruvidaikazhi temple
🙏🙏🙏🌹🌹🌹
ஓம் முருகா