பலமுறை முயற்சித்தும் போக முடியாத முருகர் கோவில் -JSK Gopi Interview | Thiruvidaikazhi Murugan Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 120

  • @Indhumathi9797
    @Indhumathi9797 2 месяца назад +67

    அனைவருக்கும் திருவிடைகழி முருகன் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டுகிறேன்...🦚🙏🌺

  • @Yogiramsuratkumarprakash
    @Yogiramsuratkumarprakash 2 месяца назад +29

    திருவிடைக்கழி முருகனுக்கு அரோகரா

  • @manisekar5126
    @manisekar5126 2 месяца назад +21

    முருகனின் ஆறுபடை வீடுகளை விட மூன்று முக்கியமான திருத்தலங்கள் என்று ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் ஐயா கூறியது. சிறுவாபுரி, திருப்போரூர், திருவிடைக்கழி.

  • @sairamsairam92
    @sairamsairam92 2 месяца назад +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻

  • @malarmalaraja25
    @malarmalaraja25 2 месяца назад +5

    ஓம் முருகா சரணம் 🎉🎉🎉 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சத்தியமாவது சரவணபவ வே ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @kavitha5988
    @kavitha5988 2 месяца назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என் அப்பன் முருகனுக்கு அரோகரா என் அய்யன் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @SaranyakumarKumar-o4f
    @SaranyakumarKumar-o4f 2 месяца назад +5

    🙏🙏🙏🦚🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🦚🦚🦚🙏🙏🙏🦚🦚

  • @இரணியன்பூங்குன்றனார்

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. 🦚 🦚 🦚 🦚 🦚 🦚 🦚 🦚 🦚 🦚 🦚 🦚
    ஓம் திருவிடை கழி முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚.. ஓம் முருகா

  • @eesanin_ethaya_thudipu8442
    @eesanin_ethaya_thudipu8442 2 месяца назад +2

    எல்லாம் புகழும் முருகனுக்கே எங்கள் ஊர் திருவிடைக்கழி.அங்கு இருக்கும் திருவிடைக்கழி ஆண்டவன் சக்தி வாய்ந்தவர்.. என்றும் அவன் அடிமையே நான் 😢🎉❤ பாசக்கார முருகன் வாரம் வாரம் திருவிடைக்கழி முருகனை காண செல்லுவேன் சில நேரங்களில் போக முடியாது ஆனாலும் சுவாமி என் கனவில் என்னை தேடி வந்துவிடுவார்....❤அற்புத அதிசய தெய்வம் திருவிடைக்கழி பால சுப்ரமணியன்.....குராவடி குமரன் கூடவே வருவான்😢❤

  • @Gugan1423
    @Gugan1423 2 месяца назад +3

    🌺குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🌺முருகன் துணை 🌺🙏

  • @vigneswaripalaniveluu5392
    @vigneswaripalaniveluu5392 2 месяца назад +7

    வணக்கம் கோபி அண்ணா.🙏🏼 எனது பெயர் விக்னேஸ்வரி.. எனக்கு காரைக்கால்.. நான் கும்பாபிஷேகம் ஆன அடுத்த கார்த்திகை போனேன் என் குழந்தையுடன் ஆட்டோவில் kuttam அதிகமா இருந்ததால் என்னால் முருகரை பார்க்க இயல வில்லை திரும்பி வந்துவிட்டோம்.. பிறகு அடுத்த புதன் கிழமை போய் முருகரை தரிசனம் செய்தேன். ஆட்டோவில் வரும்போது எனது கை bracelet காணவில்லை.... தேடி பார்த்த போது ஆட்டோ சீட் அடில இருந்தது.. மிகவும் சக்தி வாய்ந்த முருகர்... என் குழந்தையை இங்கு தத்து கொடுக்க இருக்கிறேன் 🙏🏼

    • @MrMonster-y5g
      @MrMonster-y5g 2 месяца назад

      ruclips.net/video/yt8dOnyauYs/видео.htmlsi=6PIuFuiHJyEn5zKA

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 2 месяца назад

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, தங்கள் மூலம் நிறைய முருகனின் அற்புதங்களும் தல வரலாறும் நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி தங்களின் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக நன்றி 🙏

  • @jayasreekrishnan3711
    @jayasreekrishnan3711 2 месяца назад +5

    முருகர் என் வாழ்வில் செய்த அற்புதங்கள் இது போல் என்பதா? அல்லது உங்கள் அற்புதங்கள் என் வாழ்வு போல் enbadhaa? சொல்லி முடியுமா சொல்லில் அடங்குமா சுந்தர வே ல னின் அற்புதங்கள்? வெளியே பகிர்வோதால் அந்த இறையனுபவமேனும் சுகனுபவதேன் குறைவாடுப்போலே உள்ளது. மன முழுமைக்கும் நினைத்து நினைத்து அந்த வேலவனின் அன்பிலே திளைத்து நெஞ்சம் சுமையாஹி அமிழ்லதம் சுரப்பது போல் உள்ளது. அது குறைந்து விடுமோ? முருகு முருகா முருகா

  • @M.karthikKarthik-ey8br
    @M.karthikKarthik-ey8br 9 дней назад

    ✨கந்தர் அலங்காரம்✨🙏நாள் என் செயும்?✨🙏 வினைதான் என் செயும்?✨🦚எனை நாடி வந்த கோள் என் செயும்?✨🦚 கொடும் கூற்று என்🦋🦜🐔செயும்?✨🦚 குமரேசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் 🐔தண்டையும் 🦚✨சண்முகமும் ✨🙏தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே...🙏✨

  • @eswarip1
    @eswarip1 2 месяца назад +3

    Thanks Gopi sir talking about Thiruvidaikazhi Murugan

  • @kiruthikas7142
    @kiruthikas7142 2 месяца назад +1

    இன்று இக்கோவிலில் சென்று தரிசனம் செய்தேன்.முருகனின் அருள் பெற்று வந்தேன்

  • @AmuthaP-e5l
    @AmuthaP-e5l 2 месяца назад +1

    ❤ அப்பனே முருகா நீயே துணை சாமி ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 2 месяца назад +2

    🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍

  • @SivanikasakthiJanu
    @SivanikasakthiJanu 2 месяца назад +1

    ❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ❤

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 Месяц назад

    Our family went to this temple.really miracle .After we came, to home my son marriage fixed.

  • @karismapie5164
    @karismapie5164 Месяц назад

    Om Muruganuku Arogra 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌟🌟🌟🌟🌟🌟🌟👌👌👌👌🌟🌟🌟💯💯💯💯💯💯💯💪💪💪💪❤️💪💪👏👏👏👏👏

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 2 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @JayJay-pt4tp
    @JayJay-pt4tp 2 месяца назад

    கோபி சார் வணக்கம் நான் உங்களுடைய ஸ்பீச் கேட்டதுக்கு அப்புறம் நீங்க ஒவ்வொரு முறையும் சொல்றீங்க இது முருகர் தான் உங்களை சொல்ல வைக்கிறார் என்று சொல்லி அதை நான் நம்புறேன் நம்புகிறேன் அந்த நம்பிக்கை என்னை நீம் கரோலி பாபா மகா அவதார் பாபாஜி மற்றும் கார்த்திக் சாமி கோயில் வரை என்னை தீபாவளி அன்று அங்கு முருகர் அருள் என்னை அழைத்து செல்கின்றது என் மனம் முழுவதும் அந்த அந்த லோகத்திலேயே உள்ளது இதை என்னுள் வர வைத்த முருகர் பெருமாளுக்கு என் ஆத்மா பூர்வ நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு என் பயணத்தில் என்னுடன் இருந்து என்னை மீண்டும் இங்கு அழைத்து ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா

  • @dillibabu279
    @dillibabu279 2 месяца назад +1

    எல்லா புகழும் முருகனுக்கு

  • @murugadass5537
    @murugadass5537 2 месяца назад

    எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤️❤️❤️🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚

  • @yasodharani9177
    @yasodharani9177 2 месяца назад +1

    18.9.2024 அன்று திருவிடைகழி முருகனை. முதல்முறையாக தரிசனம்செய்தோம்.எங்கள் பாக்கியம்.

  • @saransurya1038
    @saransurya1038 2 месяца назад

    முருகா ❤

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 2 месяца назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🕉🦚 🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 2 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @NarpaviRaja
    @NarpaviRaja 2 месяца назад +4

    என்னுடைய முதல் முயற்சியிலேயே திருவிடைக்கழி முருகனை தரிசிக்க முருகன் என்னை அழைத்துக் கொண்டார்

  • @deepasairam2609
    @deepasairam2609 2 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹர ஹரோ ஹரா சிவாய நம சிவாய நம

  • @EswariEswari-e2u
    @EswariEswari-e2u 2 месяца назад +1

    முருகா 🙏

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 2 месяца назад

    Appa murugan thunai 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 2 месяца назад

    Om murugaaaaa 🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @ParameshwariParameshwari-j1e
    @ParameshwariParameshwari-j1e 2 месяца назад

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vlogsofab
    @vlogsofab 2 месяца назад +3

    Velum mayilum sevalum thunai🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 2 месяца назад +1

    ஆறுதல் தரும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் அனுநோடியும் அற்புதமான ஏறுமுகம்;- 🐓🚩⚜️🦚🪔🪔🪔🪔🪔🪔🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kiruthikas7142
    @kiruthikas7142 2 месяца назад

    நான் இந்த கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் எனக்கு தேவையற்ற செலவு செல்லும் வழியில் வருகிறது. நான் தீவிர முருகன் பக்தை

  • @Vickysiva-fv6zv
    @Vickysiva-fv6zv 2 месяца назад

    ஓம் முருகா போற்றி🙏🙏🙏

  • @priyapriya4538
    @priyapriya4538 2 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @balaharismart1998
    @balaharismart1998 2 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகருக்கு 🙏🙏🦚🦚

  • @nithyayogesh2962
    @nithyayogesh2962 2 месяца назад

    முருகர் துணை❤

  • @SuganyaSuganya-si5tb
    @SuganyaSuganya-si5tb 2 месяца назад +1

    Aarumugam arulidum anuthinamum yerumugam🙏🙏🙏

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 2 месяца назад

    Appa murugan pottrrrii Om Saravana pava om murugaaaaa pottrrrii potttrriii 🙏🦚🦚🦚🦚🦚🙏🦚🦚

  • @raginirathakrishnan8779
    @raginirathakrishnan8779 2 месяца назад +1

    Muruga jsk Anna nalla irukanum murugan thunai

    • @MrMonster-y5g
      @MrMonster-y5g 2 месяца назад

      ruclips.net/video/yt8dOnyauYs/видео.htmlsi=6PIuFuiHJyEn5zKA

  • @ravichandran8086
    @ravichandran8086 2 месяца назад +3

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @sujathamohan219
    @sujathamohan219 2 месяца назад

    எல்லா புகழும் முருகருக்கே

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 2 месяца назад

    Appa murugan thunai om murugaaaaa pottrrrii potttrriii 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @GaneshTiruppur7221
    @GaneshTiruppur7221 Месяц назад

    அண்ணா முருகப்பெருமானின் அருமையும் பெருமையும் சொல்ல சொல்ல இனிக்குதையா முருகா

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 2 месяца назад

    🦚🐓🙏... ஓம் சரவணபவ...🙏😍

  • @pp.dhiyana6961
    @pp.dhiyana6961 2 месяца назад +1

    ஓம் சரவணபவ

  • @KarthiRv
    @KarthiRv 2 месяца назад

    ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 месяца назад

    ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🦚🐓

  • @indhujegan8286
    @indhujegan8286 2 месяца назад

    Om saravanabavanae 🦚🦚🙏🦚🙏 murugar saranam 🙏🦚🙏

  • @RathiVasrini
    @RathiVasrini 2 месяца назад +1

    ஓம் முருகன் வேல்

  • @SanthiyaSanthiya-fw9ms
    @SanthiyaSanthiya-fw9ms 2 месяца назад

    Murugappa ❤help me Anna Murugappa 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @r.prakashprakash7303
    @r.prakashprakash7303 2 месяца назад

    Muruga 🙏🙏🙏

  • @mahadevi4037
    @mahadevi4037 2 месяца назад

    எல்லா புகழும் முருகனுக்கே 🦚

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 2 месяца назад

    Ela pugashum murugaruke 🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mithranmithran.s7731
    @mithranmithran.s7731 2 месяца назад

    நன்றி அண்ணா

  • @GOVINDASAMYPRIYA-hq7rs
    @GOVINDASAMYPRIYA-hq7rs 2 месяца назад

    Muruga ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 2 месяца назад

    Kanthan tharuvar ethirkalam🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 2 месяца назад

    கந்தன் தருவர் எதிர் காலம் 💯🙏🙇‍♂️🦚

  • @VijiRavi1617
    @VijiRavi1617 2 месяца назад +2

    வணக்கம் கோபி அண்ணா உங்க போன் நெம்பர் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா எங்களுக்கு ஒரே பெண் அவள் வாழ்க்கையில் ரொம்ப பிரச்சினை உங்க கிட்ட பேசணும் கருணை காட்டுங்கள் அண்ணா 🙏🦚
    நாங்கள் தீவிர முருகர் பக்தர்கள் 48 நாள் வேல்மாறல் படித்து கொண்டு வருகிறேன் தயவு செய்து உங்ககிட்ட பேசற வாய்ப்பு கொடுங்கள் அண்ணா உங்க பதிவுகள் நிறைய நான் பார்ப்பேன் உங்கள் பதிவுகள் எல்லாம் அருமையான பதிவுகள் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🦚
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚

  • @maniz1
    @maniz1 2 месяца назад

    முருகா சரணம்

  • @vigneshd5282
    @vigneshd5282 Месяц назад

    சார் 24.11.24 சிறப்பு தரிசனம்

  • @geethakrish-t6b
    @geethakrish-t6b 2 месяца назад

    முருகா

  • @vinothkannan1618
    @vinothkannan1618 2 месяца назад

    ஓம் வடபழனி ஆண்டவர் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றிவேல் வீரவேல் துணை.

  • @jayaganeesh96
    @jayaganeesh96 2 месяца назад

    ஓம் சரவண பவ 🧎‍♂️🙏

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 2 месяца назад +1

    Anna ratnagiri murugar pathi sollunga anna anga poitu vanga anna pls ella kovilum solrenga rathnagiri murugarayum patri pesungal 🙏🙏🙏🙏om saravanabavvaya namaha 🙏

  • @redjoker999op
    @redjoker999op 2 месяца назад +2

    👑💀𝐤𝐚𝐝𝐚𝐯𝐮𝐥𝐞𝐲 𝐀𝐣𝐢𝐭𝐡𝐞𝐲💀👑

  • @ஓம்முருகன்துனை-ர1ந

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 2 месяца назад

    🦚 முருகா சரணம் 🐓

  • @SandhyaSandhya-w2c
    @SandhyaSandhya-w2c 2 месяца назад

    Om saravanabava

  • @a.kavithaa.kavitha3217
    @a.kavithaa.kavitha3217 2 месяца назад

    om saravane bhave

  • @YUVARAJ.R16
    @YUVARAJ.R16 2 месяца назад

  • @rajkamal3006
    @rajkamal3006 2 месяца назад

    Om sasaravana bhava 🦚

  • @adhithri3954
    @adhithri3954 2 месяца назад

    ஐயா கேரளாவில் பெருவலைசேரி என்ற முருகன் கோவில் இருக்கிறது ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது முருகன் பாம்பு வடிவில் இருக்கிறார்.கண்ணுர் என்ற இடத்தில் இருக்கிறது.இன்று பல அதிசயங்கள் நடக்கும் இடம்.

  • @abinayaabinaya2988
    @abinayaabinaya2988 2 месяца назад +1

    Gobi anna engaluku oru udhavi pannunga anna nanga oru murugan kovil vachi kubitom 30 varusathuku munadi enga thatha vachi kupitanga aana enga thatha erandhutaru aprom enga v2la yarume eduthu kumbidala apadi a vittutom aprom andha kovil edinchi veena poitu aana anga oru vel vachi erundhom andha vel mattum erundhadhu adhaum oruthar theru sandaila vela pudingitaru adhoda avaru kudumbhame veena 4 pakamum sidhari poitanga ippo nanga jadhagam paathathula andha kovila vel erundhadha dhan soluranga andha kovila eduthu katanunu adhupola nanga kovila katta muyarchi eduthu ippo paathi kovil katitom innum konja velai dhan eruku aana englala edhuvum mudiyala 3 yers aagudhu etha la neraya prachana varudhu enga v2la eduthu katta aall illai so nenga edha patha konjam help pannuga anna neril kuda vandhu paarunga kovil kattuna podhu anna ellarum vandhu swami kumbidalam anna om saravana bhava☺☺☺ yarkitaum panam vanga la enga loda sondha muyarchil dhan katrom adhuvum enga amma dhan katranga appa illa amma dhan muyarchi eduthu katranga anna

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 2 месяца назад

    Anna na Kumbakonam dha nenga varrum podhu sollunga pls ungala romba kenchi ketkuren

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 Месяц назад

    Ragu baghavan prayed subramaniya here.

  • @subhasubhashree9226
    @subhasubhashree9226 2 месяца назад +1

    Yenga eruku entha kovil solunga pls

  • @Vel_Murga
    @Vel_Murga 2 месяца назад

    பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி திருவிடைக்கழி!

  • @RamachandiranH
    @RamachandiranH 15 дней назад

    திருவிடைக்கழி. செல்லும் வாழி எவுவரு செல்வது.அண்ணா

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 2 месяца назад

    Muruha.EanAanna.Potri🙏🙏🙏🌺💐🌹🌟⭐🌟⭐🌟⭐🍇🍅🥭🍎🍒🍓🦚🐓🐦🌺🙏

  • @MahalakshmiSathyakannan
    @MahalakshmiSathyakannan 2 месяца назад

    Thiruvidaikazi yenge ulladhu?

  • @ganacholan924
    @ganacholan924 2 месяца назад +1

    Enga ooru

  • @udhayakumar5658
    @udhayakumar5658 2 месяца назад

    அண்ணா அரசாங்க வேலைக்காக தேர்வு எழுதுகிறார்களே அவர்கள் வெற்றி பெறவும் அதுக்கான ஒரு முருகர் கோவிலும் அவர பாக்க போகும்போது என்ன செய்யணும் கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா அண்ணா

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 2 месяца назад

    பிரம்மஹத்தி தோஷம்

  • @malarvizhi7777
    @malarvizhi7777 2 месяца назад +1

    பழநில எங்க அண்ணா இருக்கு குரா மரம் சொல்லுங்க அண்ணா

    • @PunniyamFoundation
      @PunniyamFoundation 2 месяца назад

      படியேறும் வழியில்.

    • @malarvizhi7777
      @malarvizhi7777 2 месяца назад

      @@PunniyamFoundation நன்றி அண்ணா. முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Yogiramsuratkumarprakash
      @Yogiramsuratkumarprakash 2 месяца назад

      திருஆவினன்குடி முருகன் கோவிலில் உள்ளது

  • @lakshmimakeovervlog..899
    @lakshmimakeovervlog..899 2 месяца назад +1

    kandhan tharuvar edhirkaalam....

  • @SaravananEalavarasi
    @SaravananEalavarasi Месяц назад

    Murugar arokara

  • @Sathish.SSathish-f3n
    @Sathish.SSathish-f3n 2 месяца назад +1

    ஓம்முருகாதிருவிடைக்கழிமுருகனுக்குஅரோகரா

  • @mugila4786
    @mugila4786 2 месяца назад

    En appane muruga

  • @KanagaValli-sr1zu
    @KanagaValli-sr1zu 2 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 2 месяца назад

    கோபி சார் எனக்கு ஒரு முருகர் போட்டோ கிடைக்குமா சார்

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 2 месяца назад

    Vetri vel murugan ku arohara

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 2 месяца назад

    It is not pitru dosham,but brahmahathi dosham

  • @jothijothi1760
    @jothijothi1760 2 месяца назад

    குராவடிக் குமரன் கூடவே வருவான்.

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 2 месяца назад

    Adhu pithru dhosham ila brahmahathi thosham