முருக பக்தர்களின் வாழ்கையையே மாற்றும் 15 நிமிட பேச்சு | Magesh Iyer | Murugar Yugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • #GalattaDivine #MurugarYugam #murugandevotional #lordmurugan #murugantemple #mageshiyer #vijayakumarVelmaaral #kandhasashtikavasam #murugar #thiruchendur #astrologermageshiyer
    முருக பக்தர்களின் வாழ்கையையே மாற்றும் 15 நிமிட பேச்சு | Magesh Iyer | Murugar Yugam
    ➡️Description :
    Murugan Statues sponsored by
    Magizh handicrafts
    / magizhhandicrafts
    www.magizhhandicrafts.com
    Contact - 98113 86369
    ➡️jeyachandran textiles
    Visit any of our stores to avail the exciting festival offers
    T Nagar | Pallikaranai | Tambaram
    ➡️"Sunland:
    Insta : / ktvhealthfood
    Facebook: / ktvhealthfood "
    ➡️Aachi Masala - The Mother of Good Taste
    · ஆச்சி மசாலா-வின் புதிய அறிமுகம், ஹோட்டல் சாம்பார் பொடி
    · சுவையான ஹோட்டல் சாம்பார் இப்ப வீட்லயே
    · 50g Rs. 20 /- only.. கடைகளில் கேட்டு வாங்கவும்..
    For Bulk & Online Orders Visit: www.aachifoods.com/
    FOR SPECIAL OFFERS FOLLOW US:
    / aachiproducts
    / aachi-masala
    / aachigroup
    / aachinxtgencooking
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ---------------------------------------------------------------------------------------------
    Galatta Divine is a Devotional RUclips channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RUclips channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    ruclips.net/channel/UCBPV...

Комментарии • 302

  • @Kumarvel-jc5ml
    @Kumarvel-jc5ml 16 часов назад +82

    எனக்கு 4 வருடம் குழந்தை இல்லை 😢நானும் என கணவரும் சஷ்டி விரதம் 6நாள் இருந்தோம் 🙏🏻 முருகன் அருளால் இந்த வருடம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது ❤ முருக வர்ஷினி என பெயர் சூட்டினோம் 😊 என்றும் நாங்கள் முருகன் அடிமை 🙏🏻முருகா........ ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @masamasa7064
    @masamasa7064 21 час назад +69

    நீங்க சொன்ன அனைத்தும் உண்மை உண்மை எங்கேயும் எப்போதும் கூடவே இருக்கிறார் . எங்க ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ல் கதிர்வேல் முருகன் கோயில் ல் வேலாக மட்டும் காட்சி தருகிறார் அனைவரும் வாங்க மாலதி கோவில்பட்டி 😅

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 21 час назад +33

    என் தங்கைக்கு திருமணம் ஆகி 2வருடமாகியும் குழந்தை இல்லை,தம்பிக்கு,வரன் அமையவில்லை,நான்,திருமணம் நடந்த நாள் முதல் நம்புவது முருகனை தான், சஸ்டி,கிருத்திகை விரதம் இருப்பேன்,எனக்கு இரண்டு ஆண் குழந்தை முருகன் அருளால் பிறந்தது,அதே போல் தம்பிக்கு திருமணம் நடந்தது,என் தங்கைக்கு இரட்டை பெண் குழந்தைகள் 2024 சித்திரை 1 வளர் பிறை சஸ்டி அன்று பிறந்துள்ளது,அதே போல் தம்பிக்கு வளர்பிறை சஸ்டி அன்று பெண் குழந்தை பிறந்தது,எனக்கு அத்தனை சந்தோசம்,அவருக்கு உகந்த சஸ்டி நாளில் பிறந்தது அவ்வளவு சந்தோசம்,இப்போ வரை சஸ்டி விரதம் இருந்து எத்தனையோ பேருக்கு அற்புதம் நடந்து கொண்டே தான் இருக்கு,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @dhina759
    @dhina759 12 часов назад +33

    200,% correct. எந்த கோயிலுக்கு போனாலும் முருகா என்ற வார்த்தை தான் முதலில் வருகிறது

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 18 часов назад +1

    முருகபெருமானால் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம் நெகிழ்வானது 30 வருடமாக கண்ணுக்குள் காட்சி மறையாமல் இருக்கு முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @ashigalaxmi6292
    @ashigalaxmi6292 14 часов назад +17

    உண்மை முருகர் போல் அற்புதம்செய்யும் தெய்வத்தை நான் இது வரை பார்த்த தில்லை நான் ஒரு தீவிர பெருமாள் பக்தை இப்போது முருகரையும் சேர்த்து வணங்குகிறேன் என் அப்பன் முருகன் இதை கேக்கும் போது என் கண்ணில் நீர் வடிகிறது முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @geethasree5151
    @geethasree5151 16 часов назад +6

    கலியுகம் முடிந்துவிட்டது சத்ய யுகம் ஆரம்பித்து ரொம்ப நாள் ஆயிற்று இதுதான் முருக யுகம்

  • @Muthakka-um7uk
    @Muthakka-um7uk 7 часов назад

    கலியுகக்கடவுளே முருகன்..நம்பினோர் கெடுவதில்லை.இது நான்குமறை தீர்ப்பு.

  • @arunajanulifestyle7109
    @arunajanulifestyle7109 21 час назад +30

    வெற்றிவேல் முருகனுக்கு.. அரோகரா

  • @srianbazhagan8028
    @srianbazhagan8028 19 часов назад +8

    , என் வாழ்க்கையிலும் சில மாற்றங்களை உணர்ந்தேன் முருகன் அருளால் எங்கள் ஊரில் உள்ள பாலமுருகன் வேண்டும் வரங்களை பலருக்கு அருளியுள்ளார் குறிப்பாக குழந்தை வரும் வரம் வேண்டுவோருக்கு ஒரு வருட காலத்தில் நிறைவேறி உள்ளது எங்கள் ஊர் திருவண்ணாமலையில் உள்ள நல்லவன் பாளையம் பாலமுருகன் கோவில்

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 21 час назад +43

    நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை... எனக்கும் எந்த கடவுள் முன்னாள் நின்றாலும் முருகா என்று தான் சொல்லுவேன்.. எங்கு முருகன் பெயர் கொண்ட நபர்கள் பார் தாலும் நீ என் கூடவே இருக்கிற நன்றி முருகா... என்று சொல்லுவேன்...

  • @user-yf5yb9wu5o
    @user-yf5yb9wu5o 7 часов назад +4

    எனக்கும் இதே நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு உதவி செய்யும் அனைத்து நண்பர்களின் பெயரும் முருகனின் பெயர் கொண்டவர் தான்.

  • @balaharismart1998
    @balaharismart1998 12 часов назад +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக் கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚

  • @visveswaranvenkatesan
    @visveswaranvenkatesan 7 часов назад +4

    ஓம் சரவண பவ...

  • @F2P372
    @F2P372 14 часов назад +11

    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 21 час назад +25

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உங்கள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து எம் பெருமான் முருகரை போற்றி பேசுவதை பார்க்கும் போது மிக மிக மிக.... ஆனந்தமாக உள்ளது

  • @jayashriramesh1174
    @jayashriramesh1174 14 часов назад +10

    ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை

  • @valasaivarun111
    @valasaivarun111 7 часов назад +1

    100000000% true எந்த கோயில் சென்றாலும்

  • @shankarm7253
    @shankarm7253 2 часа назад

    தெய்வீக உரை ... வாழ்த்துகள் ஓம் சரவணபவ ...🙏🙏🙏

  • @Aravinthnaruto873
    @Aravinthnaruto873 21 час назад +11

    ஆறு முகம் அருளிடும்