வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.என் அப்பன் நினைக்கும் இடத்தில் கருணை கடலே கந்தா போற்றி
அண்ணா நீங்கள் சொல்ற ஒவ்வொரு வார்த்தையிலும் உயிர் இருக்கு அண்ணா. உங்க பேட்டி எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருப்பேன். நன்றி அண்ணா. முருகா🙏🙏🙏🙏🙏🙏
நாமக்கல் மாவட்டம், ஈரோடு அருகே பள்ளிப்பாளையம் முருகர் கோவிலுக்கு கிருபானந்த வாரியார் சுவாமி வந்து சென்றார், உங்களுக்கும் முருகர் சொல்லுவார் என்ற நம்பிக்கை உள்ளது, நானும் என்னை முருகர் பக்தர் என்பதை விட முருகர் அடிமை என்றுதான் சொல்வேன் ஓம் முருகா ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரொகரா......
அண்ணா என் மானசிக குரு நீங்ககள் என்றாவது ஓர் நாள் இந்த முருகன் பொண்ணை நீங்கள் தரிசிக்க அனுமதிப்பீர்கள். இது என்ஐயன்மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை நிறைந்த பக்தி
Sir nan nonveg vittuten sir murugarukkaga unga video pathu than sir, thanks sir nan ipo murugar pesum theivam nan ipo unarkiren rompa sothanaikal vanthute iruku aana murugar pathukuvar entru nambukiren om Saravana pava ellam ungal video pathu than sir thanks.
கோபி அண்ணா போன் நம்பர் சொல்லுங்க நான் பல மாதங்களாக உங்கிட்ட பேச முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. RUclips வீடியோவில் போன் நம்பர் இருந்தது அந்த நம்பர் 12மணி முதல். இரவு 9 மணி வரை என்று இருந்தது. அந்த நம்பர் switch off னு இருந்தது pls number சொல்லுங்க.
கோபி அண்ணா என் பெயர் ஜோதி உங்கள் பெயர் சொல் லும் போதே அழ வருது எனக்கு முருகன் உயிர் மகன் இல்லாத எனக்கு என் கணவர் முருகன் மாலை போட்டு 5 வருடம் முருகன் கோவில் களுக்கு போயி ரூ க்கார் நான் நிறைய முருகை உணர்ந்து உள்ளே ன் திருமணம் ஆகி 25 வருடம் என் கணவர் நோய் என்று படு த்து கிடையாது 6வது முறை மாலை போட முடியவில்லை உடல் நிலை சரி யில் லை அவருக்கு பதில் நான் முருகன் மாலை போட்டு 48 நாள் விரதம் இருந்தேன் பல சோதனை கோவிலுக்கு போக முடியவில்லை என் கணவர் ஆட்டோ டிரைவர் நான் மாலை போட்டு 12 நாள் சொந்தமாக வண்டி எடுத்தார் என் வாழ்க்கை யை மாற்றிப நாள் வண்டி எடுத்து 2 ம் நாள் அவருக்கு இருதய நோய் காரணமாக மருத்துவ மணையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார் 48 நாள் விரதம் மருத்துவ மணையில் நான் மாலை கழட்டவில்லை என் மகன் முருகன் மேல் நம்பிக்கை ஆனால் 46 நாள் என் கணவர் இறந்து விட்டார் யார் மீது தவறு முருகனை மறக்க மணம் இல்லை நிறைய பேச வேண்டும் பேசுவீர்களா முருகனை நாடு ம் பக்தை
,பல வருடமாக மயில் வீட்டிற்கே வந்து அனுதினமும் சாப்பிட்டு விட்டு செல்கிறது இன்று வரை ❤❤❤
Gopi sir unga number kudunga sir plzzzz😢😢
Gopi sir Unga no kodunga
A dam oru dubakur @@subagokul1131
எந்த ஊர் எந்த பகுதி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.என் அப்பன் நினைக்கும் இடத்தில் கருணை கடலே கந்தா போற்றி
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
அண்ணா நீங்கள் சொல்ற ஒவ்வொரு வார்த்தையிலும் உயிர் இருக்கு அண்ணா. உங்க பேட்டி எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருப்பேன். நன்றி அண்ணா. முருகா🙏🙏🙏🙏🙏🙏
❤ என் அப்பனே முருகா நீயே துணை சாமி ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏 முருகா வேல் இக்கு காக காத்துக் கொண்டிருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகன்னுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவான முருகா போற்றி ஓம் கடம்ப பேற்றினை கந்தனுக்கு அரோகார வேல் உண்டு விணை இல்லை மயில் உண்டு விணை இல்லை உருவாய் அருள்வாய் உள்ளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 😭😭😭🙏🙏🙏😭🙏🙏🙏 கருணை கடலே கந்தா போற்றி போற்றி 🙏🙏🙏
நாமக்கல் மாவட்டம், ஈரோடு அருகே பள்ளிப்பாளையம் முருகர் கோவிலுக்கு கிருபானந்த வாரியார் சுவாமி வந்து சென்றார், உங்களுக்கும் முருகர் சொல்லுவார் என்ற நம்பிக்கை உள்ளது, நானும் என்னை முருகர் பக்தர் என்பதை விட முருகர் அடிமை என்றுதான் சொல்வேன் ஓம் முருகா ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரொகரா......
ஓம் முருகா போற்றி 🪔 ஓம் சரவண பவன் வெற்றி வேல் முருகன் அரோகரா ❤❤❤❤❤
அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🦚
ஓம் நமசிவாய போற்றி 🙏 🦚
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚
ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
கருணை கடலே கந்தா போற்றி 🙏🦚
கந்தன் தருவார் எதிர்காலம் 🙏🦚
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🦚
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
Super
கோபி அண்ணா எனக்கு வேலை கிடைக்க பிராத்தனை பண்ணுங்க please
Anadl dubakur pa
வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா❤
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
😢ஓம் முருகா சரவணபவ அப்பனே நீயே துணை 🕉️⚜️🦚🐓🙇🏻🙏🏻✨♥️
Om muruga potri om saravana bava om 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
🙏ஓம் சரவணபவ🙏
🙏எல்லா புகழும்
🙏முருகனுக்கே🙏
🙏ஆறுமுகம் அருளிடும்!
🙏அனுதினமும் ஏறுமுகமே!!
OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🐔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Hare Guruvayurappa Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏chaithanya sivan Kerala
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
🌺குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🌺முருகன் துணை 🌺🙏
முருகா 🦚🙇🏻♂️🙏🏻
வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்த பக்தன் நான்
ஓம் சரவணபவ போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் கந்தா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கதிர்வேலா போற்றி
ஓம் கார்த்திகேயா போற்றி
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்......❤
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
Murga❤❤❤❤❤❤❤❤
முருகா 🙏🙏🙏🙏🙏என் அப்பனே
முருகா முருகா ..🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ❤
சேயோன் வருக உன் வேல் தருக 🕉🦚🙏
முருகா கடன் அடைவதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் 😢❤
அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
முருகா சரணம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🐓🚩⚜️🦚🔥❤️🔥🪔🙏🏻🙏🏻🙏🏻
நன்றி இறைவா
அண்ணா நான் சஷ்டி விரதம் படம் பார்த்துவிட்டேன் அண்ணா 👌🙏🙏🙏🙏🙏❤️
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
முருகா 🙏
முருகா போற்றி 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவா கருணைக்கடலே கந்தாபோற்றி எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🦚🦚🦚
ஓம் முருகா போற்றி 🦚🙏♥️
ஓம் சரவணபவ போற்றி 🦚🙏
அண்ணா என் மானசிக குரு நீங்ககள் என்றாவது ஓர் நாள் இந்த முருகன் பொண்ணை நீங்கள் தரிசிக்க அனுமதிப்பீர்கள். இது என்ஐயன்மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை நிறைந்த பக்தி
நானும் பார்த்திருக்கிறேன் சஷ்டி விரதம் படம்... முருகா சரணம் 🙏
கோபி அண்ணா வாழ்கையில் ஒரு முறையாவது உங்களை பாத்திட வேண்டும் ஆறுமுகம் ஆருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ 🦚
கந்தன் தருவர் எதிர் காலம் 🦚
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ என் அப்பாவை காப்பாத்துங்கப்பா ஓம் சரவண பவ
Murugan Potri Potri❤❤
ஓம் முருகா சரணம் 🙏🦚❤️🚩
Om Muruga Om 🙏🏻🌼🌼🌼🙏🏻💖
Murugar unmaiyanavar 💕❤❤❤❤
Sir nan nonveg vittuten sir murugarukkaga unga video pathu than sir, thanks sir nan ipo murugar pesum theivam nan ipo unarkiren rompa sothanaikal vanthute iruku aana murugar pathukuvar entru nambukiren om Saravana pava ellam ungal video pathu than sir thanks.
வேலன்⚜️இருக்க🌝
வேறென்ன பயம்...♻️
கோபி சார் வணக்கம் இரமாநாதபுரம் மாவட்டத்தில் பெருவயல் ரணபலி முருகர் பற்றியும் வீடியோ போடவும்
ஓம் முருகா போற்றி 🙏🙏 🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤
my appa muruga🙏🙏🙏🙏🙏🙏🐓🐓🐓🐓🐓🐓🐓
Vetrivel muruganukku arogara 🙏🙏🙏
Om muruga potri 🙏
Muruga ennai mannithu vidu.. Om muruga potri.. Velundu bayam illai
முருகா சரணம் 🙏
Nanum sasti aniku dhan sasti veratham padam parthaen.. nice flim ❤❤❤.. om muruga
Gopi is a super star
Omayya 🪷 🪷 🪷 🪷 🪷 🪷 🐓🦚🙇♀️🙇♀️🙇♀️
Muruga 🙏 🙏
எங்க ஊர் முத்துக்குமரஸ்வமி,எனக்கு வேலிருந்த படம் கோபி சார் குடுத்தாரு
ஐயா வையாபுரி முருகன் கோயில் பற்றி சொல்லுங்க ஐயா
ஓம்சரவணன்.விமலை
Valasarawakkam murugan kovil miga sirapu vainthathu
Muruga 🦚🐓
❤❤
om murga
Muruga
Porur Balamurugan kovilukku Krippanantha variar vanthu irukkirar 40 years back.
0:57
Muruga saranam
ஓம் சரவண பவ ❤️❤️❤️
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
எல்லாபுகழும்முருகனுக்கே🙏🦚🐓🙌
முருகா சரணம் கோபி சார் போன் நம்பர்வேணும் தயவு செய்து உதவுங்கள்
Ayyappa temple IAS sasti veerana film sakthivel
கோபி சார் எனக்கு உங்களிடம் இருந்து வேல் கிடைக்குமா சார்
Gobi Sir give me a vel.
Tiruvannamalai temple ku elephant 2 varum sonninga sir 1 Koda varala y sir
Sasti virutham movie na parthutean anna
Which temple in Kerala??
Moive name
சார் எனக்கு வேல் வேண்டும்
Sakthi Veera padam padam Rajinikanth serial
கோபி அண்ணா போன் நம்பர் சொல்லுங்க நான் பல மாதங்களாக உங்கிட்ட பேச முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.
RUclips வீடியோவில் போன் நம்பர் இருந்தது அந்த நம்பர் 12மணி முதல். இரவு 9 மணி வரை என்று இருந்தது. அந்த நம்பர் switch off னு இருந்தது pls number சொல்லுங்க.
கோபி அண்ணா என் பெயர் ஜோதி உங்கள் பெயர் சொல் லும் போதே அழ வருது எனக்கு முருகன் உயிர் மகன் இல்லாத எனக்கு என் கணவர் முருகன் மாலை போட்டு 5 வருடம் முருகன் கோவில் களுக்கு போயி ரூ க்கார் நான் நிறைய முருகை உணர்ந்து உள்ளே ன் திருமணம் ஆகி 25 வருடம் என் கணவர் நோய் என்று படு த்து கிடையாது 6வது முறை மாலை போட முடியவில்லை உடல் நிலை சரி யில் லை அவருக்கு பதில் நான் முருகன் மாலை போட்டு 48 நாள் விரதம் இருந்தேன் பல சோதனை கோவிலுக்கு போக முடியவில்லை என் கணவர் ஆட்டோ டிரைவர் நான் மாலை போட்டு 12 நாள் சொந்தமாக வண்டி எடுத்தார் என் வாழ்க்கை யை மாற்றிப நாள் வண்டி எடுத்து 2 ம் நாள் அவருக்கு இருதய நோய் காரணமாக மருத்துவ மணையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார் 48 நாள் விரதம் மருத்துவ மணையில் நான் மாலை கழட்டவில்லை என் மகன் முருகன் மேல் நம்பிக்கை ஆனால் 46 நாள் என் கணவர் இறந்து விட்டார் யார் மீது தவறு முருகனை மறக்க மணம் இல்லை நிறைய பேச வேண்டும் பேசுவீர்களா முருகனை நாடு ம் பக்தை
முருகன் பொய்யானவர்
My recent experience in sivanmalai this sunday 8th night ruclips.net/video/y7zCWi3WwFY/видео.htmlsi=-DPCJZUEG8Hr_Wsj
ஓம் முருகா யாம் இருக்க பயமேன் ஓம் சரவணபவ🎉
ஓம் சரவணா பவ 🙏🙏🙏
Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா ❤️🙏
Ommuruga ❤
ஓம் சரவணபவ 🙏🙏