எனக்கு 2023 ஆம் ஆண்டு வாகன விபத்து ஏற்பட்டது பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கைவிடாடனர் கடைசியாக 2023 ஆகஸ்ட் மாதம் பழனி ஆண்டவர் இடம் வேண்டினேன் பிழைத்தால் உன் திருப்பெயர் சொல்லாத நாளில் என்னை எடுத்துக்கொள் என்று அன்று முதல் இன்று வரை அவன் திருப்புகழ் திருபெயரை பரப்பி வருகிறேன் குறிப்பு அவன் கைவிட வில்லை முருகன் திருவருளால் நான் உயிருடன் இன்று உங்கள் முன்...❤ முருகா❤
வணக்கம் ஐயா உங்களுடைய அனைத்து சொற்பொழிவும் வாழ்க்கைக்கு தேவையான பொக்கிஷம். உங்கள் சொற்பொழிவு கேட்டத்திலருந்து முருகன் அருளையும் அவன் எனக்கு எங்கு போனாலும் ஏதாவது ரூபதில் காட்சி தண்டு கொண்டுதான் இருக்கிறான். ஓம் சரவண பவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். ❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் கர்மாவினை பற்றி அழகான தெளிவு ஆன்மீகம் 😊😊😊😊😊😊.எல்லாம் என் அப்பன் முருகன் அருளால் பார்த்துக்கொள்வார் உண்மை.😊😊😊😊😊😊
ஆம். எனக்கு ஒரு வாரம் முன்பு நடந்தது. வேல் மாறல் சொல்லும் போது எங்கிருந்து வந்ததோ தெரியாது. ஒரு வேலுண்டுபயமில்லைனு வாசகத்தை சுமந்து கொண்டு ஒரு வேன்!. நகையை அடகு வைத்து விட்டான் என தம்பி எனக்கு தெரியாது (என் தம்பி தான் . என் கைக்கு வருமா வராதா முருகானு வேண்டும் போது நடந்தது. நன்றி முருகா.
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
ஓம் முருகா சரணம் 🙏🙏
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே முருகன் துணைநன்றி அண்ணா
Muruga charanam
எனக்கு 2023 ஆம் ஆண்டு வாகன விபத்து ஏற்பட்டது பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கைவிடாடனர் கடைசியாக 2023 ஆகஸ்ட் மாதம் பழனி ஆண்டவர் இடம் வேண்டினேன் பிழைத்தால் உன் திருப்பெயர் சொல்லாத நாளில் என்னை எடுத்துக்கொள் என்று அன்று முதல் இன்று வரை அவன் திருப்புகழ் திருபெயரை பரப்பி வருகிறேன் குறிப்பு அவன் கைவிட வில்லை முருகன் திருவருளால் நான் உயிருடன் இன்று உங்கள் முன்...❤ முருகா❤
வணக்கம் ஐயா உங்களுடைய அனைத்து சொற்பொழிவும் வாழ்க்கைக்கு தேவையான பொக்கிஷம். உங்கள் சொற்பொழிவு கேட்டத்திலருந்து முருகன் அருளையும் அவன் எனக்கு எங்கு போனாலும் ஏதாவது ரூபதில் காட்சி தண்டு கொண்டுதான் இருக்கிறான். ஓம் சரவண பவ
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
சண்முக கவசம் அனைவரையும் காப்பதாக🙏🙏🙏.சத்தியமாவது சரவணபவவே🙏
நன்றி ஷண்முக கவசம் வேல் மாறல் பாராயணம் செய்து வருகிறேன்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
Yes unmai Naan experience panni iruken Om Saravana Bhava❤
🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍
அப்பனே முருகா நீயே துணை என் வாழ்க்கை நீயே சாமி
Enaku rompa maadhavidai , rompa athikama neenda naalaga blood pochu, next day hospital poi admit pannalaminu nenaichen. Antru night kandha sasdi padichen enaku Oru sottu kooda varala annaikku en murugan arulai kanden ventri vel muruganuku arokara
Fabulous 🎉
🙏🏻🙏🏻🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். ❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் கர்மாவினை பற்றி அழகான தெளிவு ஆன்மீகம் 😊😊😊😊😊😊.எல்லாம் என் அப்பன் முருகன் அருளால் பார்த்துக்கொள்வார் உண்மை.😊😊😊😊😊😊
ஓம் சரவண பவ🙏🙏. ஓம் ஐம் ரீம் வேல் காக்க🙏🙏
Murugan thunai 🙏🏽💜🥰
Muruga ennai ean eamatrivittai😢😢😢
ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ,கலியுக தெய்வத்துக்கு அரோகரா🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🦚🦚🙏🏿🙏🏿🦚🙏🏿🦚🙏🏿🦚🦚🦚🦚
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
அற்புதமான பதிவு..
நன்றி பேராசிரியர் ஐயா 🌺🌺🌺🌺🌺🌺🙏
வேலும் மயிலும் துணை,,🙏🏻🙏🏻🙏🏻
Nanum unarthullen om Murugan thuai
En Appan Palani maalai Muruga 🙏. Vetri Vel Muruganaku Arogaraa 🙏🙏
Vettri vell muruganuk arrogera 🦚🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻
Vel Undu Vinay Illai🙏Mayil Undu Bayam Illai🙏Gugan Undu Kuraivillai🙏Kandhan Undu Kavalai Illai 🙏Manamae...🙇♀️
Oi muruga saranam
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
ௐ முருகா போற்றி❤❤❤❤❤❤
arumayana thelivana pechu
ஓம் சரவண பவ 🦚🦚
Ammaiyappaea🙏🙏🙏
Nantri ayya yen pillaikal nantraka yerukka murugan thunai vendum
🦚 முருகன் துணை
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி
🐓🐓🦚🦚 ஓம் முருகா அரோகரா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா அரோகரா
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ; யாவர்க்கும் எளியன் நீ
யாவர்க்கும் வலியன் நீ; யாவர்க்கு மானோய் நீ...... 🙏🙏🙏🙏
🦚🐓🙏...ஓம் சரவணபவ..🙏😍
Vetrivel muruganuku arokaraa 🙏🙏
Om Saravana bhava 🙏🙏🙏
🙏🙏🙏
வேலுஉண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகண் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே.
கந்த குரு கவசம் பத்தி சொல்லுங்க
மா நெற்றியில் குங்குமம் பொட்டு வை மா ❤
Omsaravan.bava.valium.mailyumthuni
En magal abinayavukku noi thera ventum murugaaaa😢
Enammaku heart blockage poganum muruga
Muruhanukku skandashasti kavasam , or Velmaral sonnal nichayamaha mayil varuvar , athu en anubavam.
ஆம். எனக்கு ஒரு வாரம் முன்பு நடந்தது. வேல் மாறல் சொல்லும் போது எங்கிருந்து வந்ததோ தெரியாது. ஒரு வேலுண்டுபயமில்லைனு வாசகத்தை சுமந்து கொண்டு ஒரு வேன்!. நகையை அடகு வைத்து விட்டான் என தம்பி எனக்கு தெரியாது (என் தம்பி தான் . என் கைக்கு வருமா வராதா முருகானு வேண்டும் போது நடந்தது. நன்றி முருகா.
ஐயா கடவுள் என்றால் நம் ஆத்மாவின் உள்ளேயே கடப்பதுதானே அர்த்தம் அதாவது கட உள்.
En life etha maathri erku
Muguran allam nalam very pramiss omm mugura
En பொண்ணுக்காக நான் சொல்லலாமா? இந்த கவசம்
அப்பனே முருகையா