பாவங்கள் போக்கும் ரமணர் சரிதம்/Life Story of Sri Ramana Maharshi

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Life Story of Sri Ramana Maharshi
    எழுத்து / இயக்கம்/ பின்னணி குரல் : Karisal Sathish
    உங்கள் ஊரில் இருக்கும் கோவில் மற்றும் ஜீவசமாதிகள் பற்றி ஆதிகுரு சேனலில் வீடியோ வெளியிடுவதற்கு தொடர்பு கொள்ளவேண்டிய
    ஈமெயில் : sathishadiguru@gmail.com/karisalsathish@gmail.com
    சேனலில் மெம்பராக சேர்வதற்கான லிங்க் : / @adiguru
    வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை பற்றிய அறிய தகவல்களை இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து மிகழலாம் : • கோவில்கள் வரலாறு/Templ...
    பாரத மண்ணில் வாழ்ந்து மறைந்த மகத்தான யோகிகள் , சித்தர்களின் வாழ்க்கை வரலாறை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • தமிழகத்தின் தவயோகிகள் ...
    மிகவும் சக்திவாய்ந்த பெண் தெய்வங்களின் வரலாறு மற்றும் அவர்கள் குடிகொண்டிருக்கும் கோவில்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • அம்மன் வீடியோக்கள்
    நீங்கள் முருக பக்தரா? முருகப்பெருமானின் முக்கிய கோவில்கள் அனைத்தையும் பற்றிய வீடியோ தொகுப்பு • முருக பெருமானின் கோவில...
    சமீபத்தில் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட விடீயோக்களை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் : • Rudraksham is a miracl...
    Follow Me in Instagram : / karisalsathish
    முகநூலில் என்னை பின்தொடர விருன்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும் : / karisal.sathish.5
    ஆதிகுரு சேனலின் வளர்ச்சிக்கு நீங்கள் உதவ நினைத்தால் , கீழே கொடுக்கப்பட்டுள்ள வாங்கி கணக்கிற்கு நீங்கள் விரும்பும் தொகையை நன்கொடையாக அளிக்கலாம்.
    A/C No:00000067305813209
    Name: Sathish Kumar M
    Bank: State Bank of India
    Branch: Coxtown Branch
    IFS Code:SBIN0070428
    Account Type :Savings
    Music Credit : www.scottbuckl...
    Music Credit: www.scottbuckl...
    'First Snow' [Calm Christmas Neoclassical CC-BY] - Scott Buckley

Комментарии • 147

  • @padmarani8603
    @padmarani8603 8 месяцев назад +69

    ரமணர் சரிதம் கேட்க கேட்க மனதிற்கு அமைதி , புத்துணர்ச்சி , தெளிவு கிடைக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை .. ஆனால் இந்த பதிவு மிகவும் தெள்ளத் தெளிவாக அருமையான குரல் வளத்துடன் அமைந்துள்ளது .. ரமணர் திருவடிகள் சரணம் .. சரணம் .. 🌺🙏

    • @vijayalakshmisambandam8834
      @vijayalakshmisambandam8834 8 месяцев назад +2

      😅ýp😊😢😂❤❤😅😮😢o9🎉🎉pphhnń😊🎉

    • @RamalingamNarayanasamy-l4h
      @RamalingamNarayanasamy-l4h 6 месяцев назад +1

      ரமண மகரிஷி ஒன்றை கூறினார். அது ஒருவர் என்ன நினைத்து செயல்படுகிறாரோ அதுவே கடைசி வரையிலும் அதற்காக உழைத்து இறக்கிறார். அதுபோலவே நாம் அவற்றையெல்லாம் விடுத்து கடவுளை நினைத்து வாழ்நாளை கழித்தால் கடவுளை அடையலாம். அதற்கு கடவுளை போன்றே பற்றற்றவராக வேண்டும் என்பதேயாகும்

    • @RamalingamNarayanasamy-l4h
      @RamalingamNarayanasamy-l4h 6 месяцев назад

      நம்மை இழந்தால் ஆன்மா போய்விடும். ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர் உடலை வறுத்தெடுக்கும். நம் உடல் பல்லுயிருக்கும் உணவாகி பிறகு உயிர் நீக்க நேரிடும்

    • @KalaiVani-d1d
      @KalaiVani-d1d 6 месяцев назад

      À​@@vijayalakshmisambandam8834

    • @sunadaramurthyks6469
      @sunadaramurthyks6469 4 месяца назад

      😅

  • @TharaThara-f4f
    @TharaThara-f4f Месяц назад +5

    குரு ரமணரைப் பற்றி அதிகம் கூறியுள்ளார் தாங்கள் கூறியதை கேட்டவுடன் என் குருவின் ஞாபகம் வந்தது ❤️❤️❤️❤️❤️

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 9 месяцев назад +8

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 6 месяцев назад +13

    ஓம் குரு ரமண மகரிஷி பெருமானே நமஹா அருணாச்சலா சிவ அருணாச்சலா உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலை ஸ்வாமி திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @KumaraSamy-wn3vk
      @KumaraSamy-wn3vk 4 месяца назад +1

      தாயே நீயே துணை‌‌‌‌‌‌ உங்கள் பாதம் பணிந்து சேவிக்கிறோம் இந்த. பிரபஞ்சத்தில் உங்கள் மாகான்கள் சித்தர்கள் யோகிகள் ஞானிகள்‌‌‌‌‌‌ சித்தபுருசர்கள் மகரிஷிகள் துணை எமக்கு முழுமையாக. வேணும் தாயே நீயே துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @geethaiyengar-tc1re
      @geethaiyengar-tc1re 4 месяца назад

      À25​@@KumaraSamy-wn3vk

    • @savedchristian4754
      @savedchristian4754 3 месяца назад

      ​@@KumaraSamy-wn3vkவேதனையளிக்கும் கர்மாவிலிருந்து விடவிக்க ரமணா ஒன்றும் செய்யவில்லை. தம் உயிரை பலியாக ஒப்புக்கொடுத்து இயேசு கர்மாவிலிருந்து நம்மை விடுவித்தார்.

  • @kalababu6574
    @kalababu6574 10 месяцев назад +12

    ஓ்சிவசிவஓம் குருவே சரணம் நன்றி சாமி.இந்த கதை என்னை அழுது உறைய வைத்து விட்டது.❤❤.

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 10 месяцев назад +15

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய🙏🙏

  • @rajeevjaiselvamnagalingam4786
    @rajeevjaiselvamnagalingam4786 Год назад +7

    அருமையான அற்புதமான பதிவு கேட்க கேட்க இனிமை

  • @sribharathibuilders3262
    @sribharathibuilders3262 3 месяца назад +2

    ரமண மகரிஷியின் பாதங்கள் பணிந்து சரணாகதி ஆகிவிட்டேன் 🙏🙏🙏

  • @vevswin439
    @vevswin439 10 месяцев назад +10

    ரமணர் பாதம் சரணம் ஐயா

  • @velmanickamt7287
    @velmanickamt7287 10 месяцев назад +6

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkumar3091
    @sathishkumar3091 4 месяца назад

    என் இனிமையான திட்டத்திற்கு காரணம் ரமணரின் வாழ்க்கை சரிதம் உமது குரலில் கேட்கும் போது இன்னும் இனிமையாக உள்ளது சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222

    சிவா சிவா ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ❤❤❤❤❤❤❤❤ ஈசன் அருளாலே ரமண மகரிஷியின் சரிதம்கேட்க ஒரு வாய்ப்பு கிடைத்து ஓம் நமசிவாய 👌👍🙏

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய சிவாய நம சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சத்குரு நாதரே வாழ்க வாழ்க

  • @ManickamVadivel
    @ManickamVadivel 9 месяцев назад +6

    ஆத்ம திருப்தி ரமணா சித்தர்
    🙏

  • @anbuarasan5410
    @anbuarasan5410 Год назад +4

    மிகவும் அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @krishanagopal6696
    @krishanagopal6696 2 месяца назад

    வாழ்க்கை சிறப்படைய ஒருமுறையாவது அம்மா ஆசிரமம் செல்ல வேண்டும்

  • @sathyavathysaravanan7859
    @sathyavathysaravanan7859 11 месяцев назад +3

    அருமை..
    பகவான் யோகி ராம் சுரத்குமார் சரிதம் போடுங்கள் pls

  • @bharathim4733
    @bharathim4733 3 месяца назад +2

    ஐயா என் மன உளைச்சல் போக்கி என் துணையோடு நிம்மதியா வாழ வைக்கணும் ஐயா நீங்கள் எனக்கு சரணாகதி

  • @sakthimahendram1533
    @sakthimahendram1533 9 месяцев назад +3

    ஓம் அருணாச்சலேஸ்வரயா நமஹ
    ஓம் ரமணீஸ்வராய நமஹ

  • @deepabalasubramanian2117
    @deepabalasubramanian2117 6 месяцев назад

    With the blessings of Shri Ramana Maharishi I was able to write the Namavali and my daughter sang the Namavali

  • @Sundar-s1g
    @Sundar-s1g 3 месяца назад +1

    ஓம் குருவே சரணம் ❤

  • @nirmalat7073
    @nirmalat7073 29 дней назад

    ஓம் அருணாசலாய ரமணாய நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 10 месяцев назад +2

    Thank you so much sir soul greeting

  • @thirug8450
    @thirug8450 10 месяцев назад +3

    ஓம் நமசிவாயா போற்றி போற்றி

  • @Rajkumar-yc9cj
    @Rajkumar-yc9cj Месяц назад

    With lot of sadness i went Ramanar house in Madurai ....in front of his photo my mind was completely ignored ..I have tried to generate thoughts but nothing I had ... that's time i have realised my Guru Ramanar

  • @tharmaraj1955
    @tharmaraj1955 10 месяцев назад +1

    ஒம் ரமண மகரிஷி குருவே சரணம் சரணம் சரணம்

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 22 дня назад

    ஓம் ரமண மகரிஷி

  • @tnjayapal8478
    @tnjayapal8478 7 месяцев назад

    your speech very good
    I am from dubai
    I am received from ramanar blessing

    • @Adiguru
      @Adiguru  7 месяцев назад

      Thanks and welcome

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 10 месяцев назад +2

    Extraordinary description

  • @NAGASSSP
    @NAGASSSP 7 месяцев назад +3

    Ohm Ramana

  • @mahendranmahendran-y1v
    @mahendranmahendran-y1v Месяц назад

    சிவாயநம நன்றி அய்யா சிவசிவ

  • @balamuruganr9473
    @balamuruganr9473 7 месяцев назад +1

    nice story thank you 🙏

    • @Adiguru
      @Adiguru  7 месяцев назад +1

      Thanks for listening

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib 8 месяцев назад +1

    Arunambiga Suresh 😮😊😊😊Nanri ❤❤❤❤❤Nanri sir 🙏 ♥️ 👏👏👏👏👏👏👏👏🙏💕👌🏻😍👍

    • @Sureshramasamy-vb6ib
      @Sureshramasamy-vb6ib 8 месяцев назад +1

      😭😭😭😭😭😟ramanr 😢😢😢😢arunambiga 👏 🙏 💕 Suresh 😭😭😭😭

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 7 месяцев назад

    பகவானே உங்கள் திருவடி சரணம் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 9 месяцев назад +3

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏

  • @nataraj831
    @nataraj831 10 месяцев назад +2

    ஓம் நமசிவாய பேற்றி

  • @srinivasanmuralidharan5344
    @srinivasanmuralidharan5344 7 месяцев назад

    ❤ வாழ்க வளமுடன்

  • @KalaiyappanN
    @KalaiyappanN 3 месяца назад +1

    Super 🎉🎉🎉❤❤❤

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 10 месяцев назад +4

    Very well narrated with your calm voice with clear message . Thanks to you . 🙏

  • @Rajagopal-el1lk
    @Rajagopal-el1lk 6 месяцев назад

    Migavum Arumai.

  • @kalai976
    @kalai976 8 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க

  • @bsenthivelmurugan3995
    @bsenthivelmurugan3995 2 месяца назад

    ஓம் ரமண மகரிஷி போற்றி.

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 18 дней назад

    OM NAMAH SHIVAYA NAMAHA
    ❤❤❤

  • @babulakshmanan2657
    @babulakshmanan2657 3 месяца назад

    ஓம் ஸ்ரீ பகவான் ஸ்ரீ ரமணா ய நமஹ

  • @mahendranmr.mahentran6597
    @mahendranmr.mahentran6597 6 месяцев назад

    My Heart atma touching in Ramanamaharishi story

  • @deepabalasubramanian2117
    @deepabalasubramanian2117 6 месяцев назад

    Om Namo Bhagavathe Sri Ramanaaya

  • @thiagarajannaveen4573
    @thiagarajannaveen4573 3 месяца назад

    ஓம் ரமண மகரிஷி திருவடிகள் போற்றி

  • @sanmugamn958
    @sanmugamn958 9 месяцев назад +1

    ஓம் சிவாய நம ஓம்

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Год назад +13

    ஓம் ரமண மகரிஷி குருவே சரணம்.

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 6 месяцев назад

    ஓம் குரு வாழ்க வாழ்க ஓம் குருவே துணை திருச்சிற்றம்பலம் பல் வாழ்க துணை
    திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவா மகாலிங்கம் மந்தினார் சசுனாசே

  • @MariMari-rr9vy
    @MariMari-rr9vy 2 месяца назад

    ஓம் ரமணாய நம

  • @gnanasekar9073
    @gnanasekar9073 Месяц назад +1

    ❤❤❤

  • @madanagopal5980
    @madanagopal5980 5 месяцев назад

    Sree Ramana Saranam

  • @Panneerselvam-pt3pt
    @Panneerselvam-pt3pt 6 месяцев назад

    😊 Om Shri shivaya namaha Hari Om Maharshi Om Shiva Shiva

  • @elumalain1705
    @elumalain1705 9 месяцев назад +1

    Om muruga potri om namah shivaya om guruve saranam pottri om yogiram surath kumar saranam pottri om sai ram om

  • @masilamani5380
    @masilamani5380 5 месяцев назад +1

    ஓம் ரமண மகரிஷி குருவே சரணம் குருவே நமஹ

  • @MuthuRamalingam-q2x
    @MuthuRamalingam-q2x 2 месяца назад

    அடுத்த சிவன்

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 8 месяцев назад

    Om namo Bhagavathe sri Arunachala Ramanaya namaha🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +6

    ஓம் நமசிவாய🙏 சிவாயநம
    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥

  • @PhysioTeachsenthilkumar
    @PhysioTeachsenthilkumar 4 месяца назад

    Super

  • @bharathiv4016
    @bharathiv4016 Год назад +4

    சிவ சிவா

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej 7 месяцев назад

    I love ❤️ father ❤️

  • @kuttysuresh80
    @kuttysuresh80 Год назад +2

    om namo bhagavate sri ramanaya 🙏

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 2 месяца назад

    VALILLITAMIL

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 10 месяцев назад +1

    Extraordinary man

    • @mysticnomad89
      @mysticnomad89 10 месяцев назад

      ramana was even beyond those labels and descriptions such as man, caste, creed etc. a
      very rare unique liberated Jeevan Mukta saint

    • @rvaidyanathanramachandran623
      @rvaidyanathanramachandran623 9 месяцев назад

      🙏🙏நமசிவாய 🙏🙏

  • @abijith2861
    @abijith2861 Год назад +1

    Namo Ramanaya Mano Maranaya 🙏
    Om Namo Bhagavate Sri Ramanaya 🙏

  • @JayathiN-p6l
    @JayathiN-p6l 7 месяцев назад

    GURUVA SARANAM.

  • @muthukumari6673
    @muthukumari6673 2 месяца назад +1

    🙏

  • @DB-tl3uk
    @DB-tl3uk 4 месяца назад

    Om Namah Shivaya

  • @bakkischannell7601
    @bakkischannell7601 9 месяцев назад +2

    A juvenile monkey grabbed my hand and drank half cup of fresh crush orange juice when I was climbing that mountain barefoot about a year ago. I was one with the nature at that moment in time. However I am not searching for a repeat show

    • @hamshihamsu5461
      @hamshihamsu5461 7 месяцев назад

      God Bless You forever ♾️♾️♾️🙏

  • @gajalashmi5287
    @gajalashmi5287 Год назад +4

    குருவேசரனம்

  • @selvaperumal-ec6dy
    @selvaperumal-ec6dy 6 месяцев назад

    Om namahshivaya🙏🙏🙏🙏🙏

  • @meenasakthivel7972
    @meenasakthivel7972 10 месяцев назад

    Ean gruvaga nenaithan guruva saranam

  • @sivakamikirubakaran2641
    @sivakamikirubakaran2641 11 месяцев назад

    Om nama shivaya ,kuruvadi saranem

  • @mariyaselvam6885
    @mariyaselvam6885 13 дней назад

    ஒரு புத்தகத்தை படித்தது போல இருந்தது..

  • @manimepz5187
    @manimepz5187 8 месяцев назад

    Om namasivaya

  • @vanitharaj5847
    @vanitharaj5847 3 месяца назад

    Om namah shivay om namah shivaya

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 8 месяцев назад

    Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala🙏🙏🙏🙏

  • @vanisrir-hi3ss
    @vanisrir-hi3ss 15 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rekhamudliyar-fk2rx
    @rekhamudliyar-fk2rx 4 месяца назад

    Om namasiva

  • @balchoconie304
    @balchoconie304 2 месяца назад +2

    ஐயா வேறுஒருவரால் இவ்வாறாக பக்தியோடு மகானின் சரியாக சொல்வார்களா என்று தெரிய வில்ல ஆயிரம் கோடி நன்றிங்க நன்றிங்க வேறெந்த வார்த்தையும் சரியாக சொல்ல தெரிய வில்ல

    • @Adiguru
      @Adiguru  2 месяца назад

      நன்றி அய்யா, எல்லாம் அவர் அருள் 🙏

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu Месяц назад

    ♥️🌹🙏

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui 2 месяца назад

    🙏🙏🙏🚩🚩

  • @amirthavasamamirthavasam875
    @amirthavasamamirthavasam875 Год назад +1

    PAAVAMELLAM POKKADIKKUM PARAMAN PAATHAM VAZHAVE AAPATHONDRUM ANUKA ODDA APPAN PAATHAM VAZHAVE. OM NAMO BHAGAVATHE SRI RAMANAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் அமிர்தவாசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sangeethageetha5405
    @sangeethageetha5405 7 месяцев назад

    🙏🙏🙏❤

  • @umadevis8700
    @umadevis8700 10 месяцев назад

    Guru dev ssranam

  • @hariharan4922
    @hariharan4922 5 месяцев назад

    🙏🙇‍♀️🙇‍♂️🙏🙇‍♂️

  • @moorthysathya1418
    @moorthysathya1418 8 месяцев назад

    😊❤❤

  • @JayathiN-p6l
    @JayathiN-p6l 7 месяцев назад

    👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Bshekar-u3y
    @Bshekar-u3y 2 месяца назад

    Hello

  • @bharathivimala9528
    @bharathivimala9528 Год назад +1

    OHM NAMASIVAYA

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் பாரதி விமலா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @ramagopalkannan6049
    @ramagopalkannan6049 9 месяцев назад

    ഗുരുവേ ശരണം .

  • @thanapale4143
    @thanapale4143 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @AbelPrakash
    @AbelPrakash 5 месяцев назад

    Sithi godmai bramin vazhga for money in front of original them father?

  • @velumanivelumani-p7i
    @velumanivelumani-p7i 8 месяцев назад

    🧘🏾‍♂️🙏🏿🙏🙏🏻🧘🏾🌺🌺🌺

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 10 месяцев назад

    🙏🙇

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 10 месяцев назад +3

    , ரமணர், ச, ரணம்

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 9 месяцев назад

    Paripoorna saranagati

  • @ManickamVadivel
    @ManickamVadivel 9 месяцев назад +1

    ஆத்ம திருப்திர ம ன
    na சித்தரே

  • @Bshekar-u3y
    @Bshekar-u3y 5 месяцев назад

    Shiva