இசைஞானி அவர்களை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீரமணாஸ்ரமத்தில் நான் அவரை சந்திக்கும் போது கடவுளாக என் கண்களுக்கு தோன்றியதால் சாஷ்டாங்கமாக அவரின் பாதகங்களை பற்றி நான் அவரின் ஆசிகளை பெற்றபோது என்னுடைய இந்த பிறப்பின் பயனை அடைந்தேன்.... அப்போது அவருடன் நான் உரையாடும்போது இந்த ரமணமாலை பாடல்களை காலையில் கேட்டுவிட்டுதான் எனது அன்றாட பணிகளை தொடங்குவேன் என்று கூறி பரமானந்தம் அடைந்தேன்......
Bhava stage la aluthatha pathu search panni intha song kekiren ..am a christian but nanum ithai ketu aluthen ipo ..wat a spritual meaning and voice ..God
அனைத்து பாடல்களும் மிக அருமை👌 அருணமலை குரு ரமணா என்னும் பாடல் நம்மை திருவண்ணாமலைக்கே அழைத்துச் செல்கிறது. இசைஞானி அவர்களுக்கு எனது நன்றிகள் 🙏 மேன்மேலும் இதுபோல் பல ஆன்மீக படைப்புகளை இசைஞானி அவர்கள் வழங்க வேண்டும்🙏
ஐயா ராஜா அவர்கள் பொற்பாதம் வணங்குகிறேன்.அத்தனை பாடல்களும் இனிமை ஐயா!பொருளற்ற வாழ்க்கையில் பொருளைத்தேடி...அற்புதமான வரிகள். நீங்கள் எப்பவும் ராஜா தான்.....
12 vayathil keten indru enaku 35 ippozhthu thaan varigalin arthamum azhamum purikirathu... En appa Sunday LA intha songs play panuvar... Ippo naan play panren... Thanks to raja Sir ❤
எனது பிதற்றல் பிள்ளை மொழியல்ல!! கடைக் கோடிகளில் நான் தான் கடைசி, கண்ணீர் மழையை காரணமின்றி வரவழைக்கிறார் இசைஞானியார்! ! புல்லாங்குழல் இசை தான் மனதை பிழிகிறது!!
ஆம் கேஸட்டில் கேட்டது. அனைத்து பாடல்களும் இதயத்தை உருக்கி கண்ணீரை வரவழைத்தது. நன்றி என்று ஒருவார்த்தையில் கூறிட இயலாது .வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... 🙏🏽🙏🏽🙏🏽
ஐயா சிவ சிவ இதில் உள்ள அனைத்து பதிகங்கள் என் மனதை உருக்கிய பாடல்கள் ஐயா சிவ சிவ ஐயாவின் குரல் கேட்க நாம்என்ன தவம் செய்தோமோ சிவ சிவ திருச்சிற்றம்பலம் தென்னாடுடேய சிவனே போற்றி போற்றி சிவ சிவ 🙏 🙏 🙏 சாய்ராம் சென்னை பள்ளிக்கரணை சிவ சிவ
இந்த பாடலை கேட்டு கேட்டு ஐயா ரமணர் எனக்கு குருவாக ஏற்றுக் கொண்டு விட்டேன்.ராஜாசார்க்குதான்.நான்குருவாக1996வருடம். இதுவரை எந்த கஷ்டமும் பனி போல் கரைந்து விடும்.
இந்த பாடலை கேட்டு கண்களில் நீர் எனை கேட்கிமல் வழிந்தோடுகிரது திரு ராஜா அவர்களின் பொற்பாதங்களை ஒரு முறையாவது தொட்டு வணங்கி மகிழ மனம் ஏங்குகிறது வாழிய பல்லாண்டு ராஜா அவர்களே
ஆஹா ஆனந்தம் அற்புதம் என்னவொரு தெய்வீக தேன் குரலில் அந்த கடவுளே வந்து பாடுவது போல. போல அல்ல கடவுளே தான் அய்யா இன்னும் 100 ஆண்டு காலம் நீங்கள் இதுபோல பாடல்கள் பாடவேண்டும்.. எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது உங்கள 11 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது கடவுளுக்கு நன்றி திருவண்ணாமலை ஈரோடு புரோகிராம் முதல் நாள் ஃபோட்டோ எடுக்கும் போது. பாடகர் மனோ அண்ணா பொண்ணோட திருமணத்தில் என்ன ஒரு வாய்ப்பு ஆனந்தம் அற்புதம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் குடும்பத்தினர் பவானி 🎉🎉🎉🎉
அனைத்து பாடல்களும் அவைகளுக்குமான அற்புத இசையும் அருமையிலும் அருமை, மனதிற்கு சுகமாக உள்ளது. தூக்கம் வராதபோதும், மனம் சுமையாக உள்ள போதும் இப் பாடல்களை கேட்டால் தூக்கம் உடன் வருவதும், மனம் லகுவாக ஆவதும் அனுபவப்பூர்வமாக அறிந்த ஒன்று. உளம் நிறைந்த நன்றி உயர்திரு இசைஞானி இளையராஜா அவர்களுக்கு, தலை சாய்ந்த வணக்கங்கள் குரு பிரம்மம் மகான் ரமண மகரிஷி அவர்களுக்கு🙏🙏🙏
அந்த இறைவன் கொடுத்த இசை.... இந்த இசைஞானி இறைவனால் கிடைக்கிறது எங்களுக்கு அந்த இசை....
Excellent Songs..Ilaiyaraaja the most deserved for Bharata Ratna..How many of you agree??
❤
திருவண்ணாமலை நினைத்தால் முக்தி போல தங்கள் பாட்டை கேட்டாலே முக்தி...
இளையராஜாவுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல நான் ஒரு அனதை எனக்க பாடி உள்ளீர்
இசைஞானி அவர்களை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு
முன்பு திருவண்ணாமலையில்
உள்ள ஸ்ரீரமணாஸ்ரமத்தில்
நான் அவரை சந்திக்கும் போது
கடவுளாக என் கண்களுக்கு
தோன்றியதால் சாஷ்டாங்கமாக
அவரின் பாதகங்களை பற்றி நான்
அவரின் ஆசிகளை பெற்றபோது
என்னுடைய இந்த பிறப்பின்
பயனை அடைந்தேன்....
அப்போது அவருடன் நான்
உரையாடும்போது இந்த
ரமணமாலை பாடல்களை காலையில் கேட்டுவிட்டுதான்
எனது அன்றாட பணிகளை
தொடங்குவேன் என்று கூறி
பரமானந்தம் அடைந்தேன்......
நீங்கள் உண்மையில் பாக்கியவான்.
அவர் ஒரு மகான்.
மக்கள் ஆண்டவனிடம் சரணாகதி அடைய இசை வடிவில் வழி காட்டும் மகாத்மா. ❤
🙏🙏🙏
ஆராவமுதே பாடல் மனதை மிக உருக்கியது சகோதரி பவதாரணியின் ஆத்மா சாந்தியடைய அண்ணாமலையாரை வேண்டுகிறேன்
Bhava stage la aluthatha pathu search panni intha song kekiren ..am a christian but nanum ithai ketu aluthen ipo ..wat a spritual meaning and voice ..God
ஓம் நமோ பகவதே ரமணாய! ஆதி சங்கர ரூபாயாக! அருணாச்சல ப்ரியாய! அண்ணாமலை வாசாய! பூஜ்யாய ரமண மகரிஷியாயதே நமஹ:
ஆராவமுதே..அன்பே...ஆறமறுக்கிறது பவதாரிணியே உன் மறைவு மனதிற்கு...😢
சுற்றுகிற உலகத்திலே பாடல் வரிகள் அற்புதம்
I always hearing
இசைப்பிரம்மனே உமது அடுத்த படைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
கருக்குழியை அடைக்கும் விழி....ரமணரின் ஆசி ராஜாவின் ஆன்மிக தழுதழுக்கும் குரலில்
பொருளுக்கு அளைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே.....
என்ன அற்புதமான வரிகள்...
Same feeling❤❤❤
இசை பெற்ற குழந்தை இளையராஜா
அனைத்து பாடல்களும் மிக அருமை👌 அருணமலை குரு ரமணா என்னும் பாடல் நம்மை திருவண்ணாமலைக்கே அழைத்துச் செல்கிறது. இசைஞானி அவர்களுக்கு எனது நன்றிகள் 🙏 மேன்மேலும் இதுபோல் பல ஆன்மீக படைப்புகளை இசைஞானி அவர்கள் வழங்க வேண்டும்🙏
தற்போது எனது மன அமைதி க்கு ராஜாவின் ரமணமாலை தான் அரு மருந்து வாழ்க ராஜாவின் புகழ் வாழ்க வளமுடன்
Raja sir ungal songs all the song structure intha ulagathil ewaraalum seiya mudiyaatha heart thidum ❤❤❤❤
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்., யாம் பிக்ஷைக்கு செல்வது எவ்விடத்தில்..,
ஐயா ராஜா அவர்கள் பொற்பாதம் வணங்குகிறேன்.அத்தனை பாடல்களும் இனிமை ஐயா!பொருளற்ற வாழ்க்கையில் பொருளைத்தேடி...அற்புதமான வரிகள். நீங்கள் எப்பவும் ராஜா தான்.....
இசை ஞானியே சித்தரே உந்தன் திருவடி சரணம் ஐயனே
20 வருடங்களுக்கு முன்பு கேஸட்டில் தான் முதன்முதலில் கேட்டேன்
நினைவுகள் ❤
Me also
12 vayathil keten indru enaku 35 ippozhthu thaan varigalin arthamum azhamum purikirathu... En appa Sunday LA intha songs play panuvar... Ippo naan play panren... Thanks to raja Sir ❤
நீங்கள் மனித பிறவிய இல்லை
தெய்வீக பிறவிய
❤
அருமை ரமண மகரிஷியை பார்த்த மாதிரி இருக்குங்க ஐயா.நன்றி.
அகிலாண்டேஸ்வரி சரணம் அந்த பழைய பக்தி பாடலும் மீண்டும் சிடியில் விடுங்கள்
Indha bhakti paadalgalai tdk 60 cassette il keattu mamam lesaanadhai indraikkum indha you tube channel vvayil aaga unargirean
Nandri nandri nandri
Vaazhga raaja pallaandu.
Samebathil bavadharani avargalum maraindhu vittaar
ஐயா, மகான் ரமண மகரிஷி பற்றிய பாடல்கள் மிகவும் எளிமையான முறையில் அனைவரும் போற்றும் வகையில் அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு ராஜா சார்.
Isai emaku sonthamaanathu! Endru sonna Ilayaraja! Aaanavathin ucha kattam! Pichai paathiram eandhi Vara vendugiren Annaamalaiyaanidam ...panam aasai vidavillai umaku Ilayaraja! Naan pota mettukalai paadakoothu endru sonna nee oru! Ramana bhakthana? Annaamalai peyarai solli eaamatri vaazhum vaazkai umaku thaguma? Pattinathaan varalaaru theriyamalaa irukirai? Ilayaraja? Ennada umaku kurai? Vittu vittu vaada! Um kudumbam manaivi 2 Magan, sivanidam kodutha oru bhavathaarani magal ! Eaanda? Umaku enna innum vendum? Vaada vaada vaada pattinathaan pola annamalai idam ! Summa poli vesham pottu Ramarai,annamalaiyai,innum pira theivavathai izhuthu madaiyan pola pesadhe! Thamizhan muttal Alla!
பிட்சைப்பாத்திரம் பாட்டு,அற்புதம் ஐயா,கண்களில் வழியும் கண்ணீர் ரமணரின் திருவடி சரணாகதி அடைய வழி தேடி வழிந்தோடுகிறது,உங்களுடைய பாதம் பணிகிறேன்🙏🙇♀️
சதா சதா.... உயிரை உருக்கும், கண்ணீரை வரவைக்கும் பாடல்.. இசை.. வரிகள்.. குரல்... தெய்வநிலை..❤️🧡💛💚💙💜
99 கேஸ்ட்டில் கேட்டது. பிறகு CDயில் எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய அர்த்தங்கள்.
🙏🕉️🙏
அமைதியானது மனது
பேஸ் வாய்ஸ் யாருக்கு வரும் ஏசுதாஸ் இளையராஜா இருவருக்கு மட்டுமே
எனது பிதற்றல் பிள்ளை மொழியல்ல!!
கடைக் கோடிகளில் நான் தான் கடைசி,
கண்ணீர் மழையை காரணமின்றி வரவழைக்கிறார் இசைஞானியார்! !
புல்லாங்குழல் இசை தான் மனதை பிழிகிறது!!
குரு ரமணன் உறையும் இனிய இளையராஜா
இசையில் இறைவனை காட்டும்
இசைஞானி
My Gesture to ISAIGNANI 🙏🙏🙏
Very very Good songs
Ilayaraja avargal oru siddaraaga enakku therigirar
Deiva piravi ayya neengal
Naangal ungal isaiyai saagum varai ketpom.
அற்புதமான பாடல். இந்த பாடல் கேட்கும் போது மனசு நிம்மதியா இருக்கு.அருமை ராஜா சார்
Naan seitha punniyam... un perodu pirandhu... Un padalai kettu... unnodu valarndhu...
Kadavulukku nandri..❤
ஆராவமுதே.....😢😢😢 Heart melting song
Arputham...aanmeegam avasiyam ellaarukkum...
👌👌👏👏👌👌அருமை பதிவு திரு அண்ணாமலையாருக்கு அரோகரா 🌿 ஓம் பகவான் ரமணமகரிஷி திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺நன்றிகள் ரமணார்ப்பணம் ஓம் சிவாய நமக ஓம்🙏🙏
ஆம் கேஸட்டில் கேட்டது. அனைத்து பாடல்களும் இதயத்தை உருக்கி கண்ணீரை வரவழைத்தது. நன்றி என்று ஒருவார்த்தையில் கூறிட இயலாது .வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... 🙏🏽🙏🏽🙏🏽
மணம் அமைதி பெற்றது நன்றி ராஜா சார்
அருண மலை குரு ரமணா.....❤❤❤❤
ஐயா சிவ சிவ இதில் உள்ள அனைத்து பதிகங்கள் என் மனதை உருக்கிய பாடல்கள் ஐயா சிவ சிவ ஐயாவின் குரல் கேட்க நாம்என்ன தவம் செய்தோமோ சிவ சிவ திருச்சிற்றம்பலம் தென்னாடுடேய சிவனே போற்றி போற்றி சிவ சிவ 🙏 🙏 🙏 சாய்ராம் சென்னை பள்ளிக்கரணை சிவ சிவ
Very very nice good super ❤❤❤
இந்த பாடலை கேட்டு கேட்டு ஐயா ரமணர் எனக்கு குருவாக ஏற்றுக் கொண்டு விட்டேன்.ராஜாசார்க்குதான்.நான்குருவாக1996வருடம். இதுவரை எந்த கஷ்டமும் பனி போல் கரைந்து விடும்.
காரணம் இன்றி கண்ணீர் வரும் உண்மைதான்
ఇళయరాజా సంగీతం అమృతం నాకు తమిళ్ రాదు అయినా అమృతమే అరుణాచల శివ 🙏🙏🌷🌷
அருணமலை குரு ரமணா... கருணை அருள் விழிவதனா... பாடலில்
சிறிது நேரம் நம்மை பரவச நிலைக்கு கூட்டிட்டுப் போய் கீழே இறக்கி விடுவார் நம்ம இசைஞானி..❤❤😊😊
என் வாழ்க்கையே பிருந்தாவனம் அர்த்தம் தெரியும்
ராஜா சார் உங்கள் இசை அற்புதம், அதிசயம்
அப்பா ரமணா….
எத்தனை வருட கனவு இன்று தான்
நிறைவேறியது.
ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய.
ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
அனைத்து பாடல்களும் அற்புதம் 🙏🙏 அண்ணாமலை யாரின் காலடியில் சரணடைய வைக்கும் 🌹🌹கேட்க கேட்க கண்ணீரை வர வைக்கிறது 🙏🙏🙏🙏🙏
அற்புதமான இசை நன்றி ஐயா இளையராஜா அவர்களுக்கு
Aaravamudhey song..😢 just melts in... reminding ur daughter s emotional moment... here for that song after many years.. may she attain Satgathi❤
Indian best composer Ilayaraja
my father bought this album CD when i was small. its good to listen to this masterpiece about guru ramanar again after 15 years
My father bought it in cassette when I was 12 now am 35.... I felt crying now after understanding all the meaning of all this songs ❤.
நான் ராஜாவின் பக்தன்
அற்புதம் அற்புதம்.
மனதில் ஒரு தெய்வீக நிம்மதி உண்டாகிறது.
வாழ்க பல்லாண்டு நம் இசை ஞானி 🙏🙏
ஓம் நமசிவாய நம ஓம் சிவாய நமஓம்
இந்த பாடலை கேட்டு
கண்களில் நீர் எனை கேட்கிமல்
வழிந்தோடுகிரது
திரு ராஜா அவர்களின்
பொற்பாதங்களை ஒரு முறையாவது தொட்டு
வணங்கி மகிழ மனம் ஏங்குகிறது வாழிய பல்லாண்டு
ராஜா அவர்களே
இசைஞானி நீங்கள் இறைஞானி...
இசை இசைத்த ரமண மாலை எம் மனதில் தூய சிந்தனை தூண்டி மனித நேயத்தில் நீந்த வைக்கிறது இசைஞானி கடவுன் சதா சதா இசையால் மீட்டி உயிப்போடு வாழ வழி விடுகிறார்
GODS OWN SHRUSTI ILAYARAJA ,,, NO ONE IS EQUAL TO ILAYARAJA ,,,,
ஆன்மாவை கறையவைக்கும் ராஜா சார்
என்க்கு கண்ணீர் தான்வருகிறது
Salute
வார்த்தை யே இல்லை. மிகவும் அருமை, எல்லா விதத்திலும்! எதைச்சொல்வது என்று தெரியவில்லை! மனமுருகி கேட்டு மயங்க வைத்தது!
Every lines which is heart melting towards virtual tour
Om namsivayam.om sivamayam. Om paramporule.
OAM NAMACCHIVAAYA SIVAAYA NAMAGA.."THAMIZH" MAGN YEN VUYIR "MAN"
Om Namo Bhagavate Sri Aranachula Ramanaya ❤❤❤
I Salute Illayaraja for this wonderful composition & rendition on Bhagawan Ramana Maharishi- Gives Peace of Mind
Isai Raja endrume neengale than ayya.
ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய நமஹ அருணாச்சல சிவனே அண்ணாமலையப்பா ஸ்ரீஉண்ணாமுலை தாயே சக்தியே துனை கவசம் சரணம்❤😍🌺🍋🙏
Very melodious songs sung by ilaiyaraaja very melodiously
அருமையான பாடல்கள் நன்றி ஐயா
ஆஹா ஆனந்தம் அற்புதம் என்னவொரு தெய்வீக தேன் குரலில் அந்த கடவுளே வந்து பாடுவது போல. போல அல்ல கடவுளே தான் அய்யா இன்னும் 100 ஆண்டு காலம் நீங்கள் இதுபோல பாடல்கள் பாடவேண்டும்.. எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது உங்கள 11 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது கடவுளுக்கு நன்றி திருவண்ணாமலை ஈரோடு புரோகிராம் முதல் நாள் ஃபோட்டோ எடுக்கும் போது. பாடகர் மனோ அண்ணா பொண்ணோட திருமணத்தில் என்ன ஒரு வாய்ப்பு ஆனந்தம் அற்புதம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் குடும்பத்தினர் பவானி 🎉🎉🎉🎉
இந்தப் பாடலை கேட்பவன் ரோட்டில் ஒரு ரூபாய் கிடந்தாலும் எடுக்க மாட்டான்
உங்கள் கமெண்ட் புரியவில்லை ஐயா
அனைத்து பாடல்களும் அவைகளுக்குமான அற்புத இசையும் அருமையிலும் அருமை, மனதிற்கு சுகமாக உள்ளது. தூக்கம் வராதபோதும், மனம் சுமையாக உள்ள போதும் இப் பாடல்களை கேட்டால் தூக்கம் உடன் வருவதும், மனம் லகுவாக ஆவதும் அனுபவப்பூர்வமாக அறிந்த ஒன்று. உளம் நிறைந்த நன்றி உயர்திரு இசைஞானி இளையராஜா அவர்களுக்கு,
தலை சாய்ந்த வணக்கங்கள் குரு பிரம்மம் மகான் ரமண மகரிஷி அவர்களுக்கு🙏🙏🙏
Maru piravi please vendam pa enaku❤
Ramana Ramana
God of music
பகவான் ரமணமகரிஷி பாதம் பணிவோம்.
ஓம் நமசிவாய நமஹ
kaaranamindri Kanneer varum...
undhan padalai ketaale.....
kaaranamindri kaneer varum 🙏🙏🙏
அருணாச்சலசிவ அருணாச்சலசிவ
Miss you Ms.Bhavatharini! Rest in peace!
ஐயா ரமணர்க்கும் இசை ஞானியர் உங்களுக்கும் எனது பணிவான நன்றிகள் ஐயா உங்கள் இசைக்கும் பாடல் பதிவுக்கும் நன்றி ஐயா
இசைக்கடவுளே சரணம் சரணம்.
ரமண மகரிஷி குருவே சரணம்
7:50 to 8:18 ❤
Bharathiyaarum ,Bharathi dhaasanum,vaazhum booomi ithu! Mahangal yaarum tham paadal varigaluku kaapi right vaanga villai,! Vaanginavan bhaghavaan peyarai sonnathillai! Makkalaku kodutha isaiyai ummathu pol kaapi right ketum neer eppadi Ramanin bhakthan ! Naan yaar endru! Kelvi ka na ai vidukum Ramanan ummidam panam ketaana?
அண்ணாமலையார் திருவடி சரணம்
Ramanaasramathukku adikadi selvar
அருமை ஐயா..
நீண்ட நாட்கள் தாகம் தீர்ந்தது . சிடியில் போனஸ் பாடலாக கொடுத்த
மறந்தேன் பிறந்தேன் மரம் போல் வளர்ந்தேன் பாடலையும் கொடுங்களேன்.🙏
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
Naanum thaan
Nanum than
Nannum
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉
சற்குருவே சரணம்.
Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala 🙏🙏🙏🙏🙏🙏
I love you Raja and Bhava