மனதை மயக்கும் திருவாசகம் | Tamil Thiruvasagam songs Part 1 | Music by Ilayaraja | Mr.Raavana

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 213

  • @muthupandiyan7519
    @muthupandiyan7519 4 года назад +221

    இந்தக் குரலை கேட்பதற்கு தான் நான்கு வருடமாக யூட்யூபில் தேடி கொண்டு இருந்தேன் பதிவு செய்ததற்கு சிவன் அருள் கிடைக்கட்டும்

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 года назад +20

      எல்லாம் சிவமயம்

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 4 года назад +41

    தேனினும் இனிய குரல்,
    மனதை மயக்கும் இசை,
    அனுபவித்துப் பாடியமை
    அனைத்தும் மனதை ௨ரு
    கச்செய்தன.ஆஹா!

  • @Missgvp
    @Missgvp 4 года назад +17

    En appan "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்"

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 4 года назад +16

    திருவ௱சகத்தைக் கேட்ட௱லே கோடி புண்ணியம்.

  • @manivannancn1844
    @manivannancn1844 4 года назад +50

    ஆஹா அற்புதமான குரல் இறைவனிடத்தில் கொண்டு சேர்க்கும் குரல்.திருச்சிற்றம்பலம்

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 4 года назад +48

    தெய்வீக சக்தி வாய்ந்த மற்றும் எளிதாக பயன்படுத்திய வார்த்தைகள் தான் கோடிக்கணக்கான மக்கள் சிவபெருமான் மீது பக்தி மார்க்கம் ஏற்படும் என்று பரிந்துரைக்கிறேன் உண்மை தான்

  • @perumalsamy3237
    @perumalsamy3237 4 года назад +18

    ஓம் நமசிவாய அப்பனே ஆண்டவனே
    ஈஸ்வரனே முதல்வனே
    மிகவும் அருமையாக உள்ளது. இசைஞானிக்கு நன்றி

  • @vishwakarmanagarajan6430
    @vishwakarmanagarajan6430 4 года назад +42

    அமிர்தம் நாம் அறிந்திலோம்.. அச்சொல்லை சொல்ல/ கேட்க இனிக்கும். திருவாசகம்.. அதுவும் இந்த இசையில் குரலில்/குறலில் கேட்டால் ஐம் புலன்களும் இனிக்குது. இதில் 224 நபர்களுக்கு பிடிக்கவில்லையா.. அத்தகைய மாக்களையும் மக்களாய் மாற்ற வேண்டும்.. ஈசா மகேசா.

  • @karthikeyanp5481
    @karthikeyanp5481 4 года назад +21

    அம்மையே அப்பா ஒப்பிலாமணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழுத்தலை புழயேன் தனக்கு செம்மையேயான சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே🙏🙏🙏🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 4 года назад +19

    இனிமை தேனி னும் இனிமையான குரலில் மனம் நெகிழ்ந்து விட்டேனே சிவ சிவ ஓம் நமச்சிவாய திருவாசகம் பாடல் வரிகள் ஓவ்வௌன்றும் அற் புதம் ஆனந்தம்

  • @sairajendran5318
    @sairajendran5318 3 года назад +17

    மோஹர்சிங் என்ற இசைக்கருவியை இசைத்தவருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @jayabama8850
    @jayabama8850 3 года назад +28

    அன்பேசிவம் அப்பா மண்ணிக்கவாசத்தின் மண்ணிக்கம்

  • @shreemathibabylakshmi4072
    @shreemathibabylakshmi4072 4 года назад +22

    சிவாயநம திருச்சிற்றம்பலம் தேனினும் இனிமை ஆனந்த திருவாசகத்தை கேட்பதற்கு மிகவும் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் நன்றி ஐயா சிறப்பு சிறப்பு திருச்சிற்றம்பலம் ..😌😌

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 года назад +17

    எங்களுக்கும் அதை பார்த்து படிக்கும் பாக்கியத்தை குடுத்தால் நல்ல இருக்கு சாமி

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 4 года назад +22

    மிகவும் மனதிற்கு அமைதியையும் இன்பத்தையும் தந்துள்ளது. இளையராசாவின் இசை சொல்ல தேவையில்லை. கேட்கும் போது சொல்ல முடியாத இன்பம். ஒரு சிறு விண்ணப்பம் இப்பாடல்களை யார்? எங்கே? எப்போது? போன்ற சிறு விளக்கம் கொடுத்துவிட்டு பாடினால் அவர்களையும் நாம் நினைத்து பார்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

  • @selvarajah6752
    @selvarajah6752 4 года назад +42

    அருமை அருமை தேன் கிணற்றில் விழுந்து விட்டேன் என்ன குரல் ஐயா god bless you always 🙏🙏🙏

  • @mannarhippie8032
    @mannarhippie8032 4 года назад +17

    🌹🙏🕉️🙏🌹 தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி காவாய் கனகத்திரளே கைலை மலையானே போற்றி போற்றி🌹🙏🕉️🙏🙏🕉️🙏🌹🙏🕉️🙏🌹🙏🕉️🙏🌹

  • @radhamanickam3379
    @radhamanickam3379 4 года назад +41

    51பதிகத்திலிருநது‌ம் பாடல்களை
    எடுத்து பாடி உள்ளத்தை உருக்கும்
    படி செய்து உள்ளீர்கள்.
    போற்றி ஓம் நமசிவாயம்.

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +18

    மிகஅருமை தொடரட்டும் ஆன்மீகப்பணி ௐசிவாயநம..மோட்சகுரு தில்லை.

  • @kvijayakumar6433
    @kvijayakumar6433 4 года назад +24

    ஈசனின் படைப்பின் ரகசியமும் கேட்க கேட்க இனியும் இந்த ஜீவன் ஈசனடி சேர வேண்டும்

  • @ஜோதிடம்தெரிந்துகொள்வோம்

    கேட்க கேட்க திகட்டாத தெள் அமுதம் திருவாசகம் எனும் தேன் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் ஓம் நமசிவாய சூப்பர்

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 года назад +6

      ஓம் நமசிவாய சிவாய

    • @good8556
      @good8556 4 года назад +3

      @@mr.raavana2548 n

  • @soundar001
    @soundar001 4 года назад +8

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆகா ஆகா 🙏🙏🙏🙏🙏

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 года назад

      ஓம் நமசிவாய சிவாய

  • @radhikabaskaran64
    @radhikabaskaran64 4 года назад +6

    அருமை அருமை இனிமை

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 4 года назад +12

    திருச்சிற்றம்பலம்! நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

  • @chithureyachithureya1196
    @chithureyachithureya1196 4 года назад +32

    ஆகா கேட்க்க கேட்க இனிமை உள்ளமே உருகியது நமசிவாய 🙏🙏🙏🙏

  • @chelladuraimkp5962
    @chelladuraimkp5962 4 года назад +10

    அருமை சம்பந்தம் குருக்களின் குறல் நெச்சகம் உருகியது

  • @laxmik4384
    @laxmik4384 4 года назад +10

    திருச்சிற்றம்பலம்.பாடல்வரிகளு டன் ‌வீடியோ இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @kalpanas9607
    @kalpanas9607 4 года назад +19

    So sweet voice sir
    U have got honey in ur voice
    சொல் ல வார்தைகளை தேடவேண்டும்
    என்ன அற்புதமான குரல் சார்
    Long live sir
    God bless u sir
    Thank u for given this song
    👍

  • @LakshmipriyanRanganathan
    @LakshmipriyanRanganathan 4 года назад +13

    Singer: Pondicherry Sambamdham Gurukul

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 4 года назад +18

    நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் சொந்த பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன்

  • @kaliyamoorthym6904
    @kaliyamoorthym6904 4 года назад +11

    சிவாய நம தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி திருச்சிற்றம்பலம்

  • @ambpi482
    @ambpi482 4 года назад +26

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
    பாடியவர் மிகவும் அருமையாக பாடியுள்ளார். கேட்கும் போதே தேவா அமிர்தம் போல் இருக்கிறது.
    பாடியவர் யார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
    நன்றி

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 года назад +1

      நன்றிகள் பல

    • @ambpi482
      @ambpi482 4 года назад

      @@mr.raavana2548 பாடியவர் பெயர்

  • @gopalakrishnanraman1644
    @gopalakrishnanraman1644 4 года назад +7

    This is not Ilayaraja music..
    This is Sambhansan Gurukkal Ayyas Divine Voice..Om Namasivaya 🙏

  • @krishnamoorthy3217
    @krishnamoorthy3217 3 года назад +10

    மனதிற்கு அமைதி கிடைக்கும்

  • @sankarankr4220
    @sankarankr4220 4 года назад +9

    அருமை ஐயா

  • @bhavaniviveka4693
    @bhavaniviveka4693 3 года назад +6

    சிவசிவா சிவாயநமமா

  • @radhamanickam3379
    @radhamanickam3379 4 года назад +24

    மனதை உருக்குகிறது.
    சிவாயநம

  • @chidambaramrj7887
    @chidambaramrj7887 4 года назад +4

    🔥இந்த அழகான பிரபஞ்சத்தில் 🔥நீயும் ஒரு அங்கம்த் தானே!!!.......🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏👍🏾

  • @kalyanasundaramrs6410
    @kalyanasundaramrs6410 4 года назад +3

    நமசிவயா

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 4 года назад +23

    அற்புதம்...அற்புதம்....அற்புதம்!🙏👏👏👏

  • @airchennai
    @airchennai 4 года назад +4

    Shiva shiva appa

  • @thangamanim2036
    @thangamanim2036 4 года назад +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @madevanpillai9171
    @madevanpillai9171 4 года назад +4

    Very very super.🙏🙏🙏

  • @kaailashayyasamy117
    @kaailashayyasamy117 4 года назад +5

    ஓம் நம சிவாய
    சிவாய நம ஓம்
    சிவ சிவ சிவ
    சிவ சிவ சிவ
    சிவ சிவ சிவ
    ஓம் நம சிவாய நமஹ
    ஓம் நம சிவாய நமஹ
    ஓம் நம சிவாய நமஹ

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 4 года назад +5

    திருச்சிற்றம்பலம்
    நன்றி ஐயா

  • @திருமுறைபயிலகம்

    அருமை

  • @kcsubramaniam
    @kcsubramaniam 4 года назад +4

    Super.!

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal8379 4 года назад +14

    We have to teach those Devaram and Thiruvasagam and all other tamil related seyyul.. we should transfer this to next generation.. We should save our tamil and our culture...

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 3 года назад +6

    சிவம் என்னும் படகில் ஏறி வாழ்க்கை துன்பக்கடலை கடந்து செல்வோம்

  • @manirajah811
    @manirajah811 4 года назад +6

    அருமை🙏🏽🙏🏽🙏🏽👋🏾

  • @vasanthih9485
    @vasanthih9485 4 года назад +12

    உண்மையில் அமைதி தரும் பாடல் தான்

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 4 года назад +5

    அன்பே சிவம்

  • @sivasamboveeraiah6317
    @sivasamboveeraiah6317 3 года назад +16

    திருவாசகம். அருமையான மெல்லிசையில் இனிமை.

  • @devasena8685
    @devasena8685 4 года назад +4

    இனிமை

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 4 года назад +16

    Nice rendering. Very Soothing . Beauty of Tamil language. Om Namah Shivaya!🙏👏👏👏

  • @vathsalaranjan327
    @vathsalaranjan327 4 года назад +10

    ஓம் நமசிவாய 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RasiappanR
    @RasiappanR 3 года назад +3

    Om Namasivaya, Om Sivayanama, OmYamanasiva, Om Masivayana Om Vayanamasi

  • @jayabama8850
    @jayabama8850 3 года назад +5

    அன்பேசிவம் அன்புடன் அம்மை அப்பனே சிக்கென பற்றிகெள்

  • @balamuruganarumugam3992
    @balamuruganarumugam3992 4 года назад +3

    சிவனே போற்றி

  • @dhatchayaninandhu5118
    @dhatchayaninandhu5118 4 года назад +3

    திருச்சிற்றம்பலம்

  • @tvsankarviswanathan2359
    @tvsankarviswanathan2359 3 года назад +10

    ஓம் நமசிவாய....!!!!!!

  • @susilamahalingam1316
    @susilamahalingam1316 4 года назад +3

    ஓம் ஶ்ரீ நமச்சிவாய

  • @sivamayavan1628
    @sivamayavan1628 4 года назад +8

    நமச்சிவாய வாழ்க 🙏💐🌼🌻🌼🌻🌼💐🌼🌻🌼💐🙏🏼

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 года назад

      ஓம் நமசிவாய சிவாய

  • @sureshrajan3981
    @sureshrajan3981 4 года назад +2

    Om ஓம் om

  • @gopalakrishnanr
    @gopalakrishnanr 4 года назад +16

    The voice is hauntingly good. The presentation (the music & the tune) is outstanding. How else can we worship our Lord Shiva except through complete surrender, in acts such as this?

  • @a2pcreation874
    @a2pcreation874 4 года назад +5

    Thirusittrambalam

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +16

    🙏🌹 திருச்சிற்றம்பலம் 💐🌿🙏

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 4 года назад +4

    Om nama sivaya

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 года назад

      ஓம் நமசிவாய சிவாய

  • @elumalaia5966
    @elumalaia5966 4 года назад +4

    🙏🙏🙏🌺🏵️🌺

  • @krishnamoorthy7793
    @krishnamoorthy7793 4 года назад +2

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @chokkan1594
    @chokkan1594 4 года назад +7

    திருச்சிற்றம்பலம்.அருமை!அருமை!அருமை!நன்றி.சிவாயநம

  • @VRadha-pi6zi
    @VRadha-pi6zi 4 года назад +5

    ஓம்னமசிவாயஒம்

  • @Vallalartrustrsm
    @Vallalartrustrsm 4 года назад +2

    சிவசிவ

  • @mpr7866
    @mpr7866 4 года назад +8

    Nice

  • @arulkumarb6302
    @arulkumarb6302 4 года назад +4

    Nice try

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 4 года назад +3

    திருச்சிற்றம்பலம்
    ஓம் நமசிவாய

  • @viswanathanramamoorthy4096
    @viswanathanramamoorthy4096 4 года назад +1

    , அருமை அருமை

  • @sundaramnatarajan8663
    @sundaramnatarajan8663 3 года назад +3

    நன்றி ஐயா

  • @sridharanrajappa8676
    @sridharanrajappa8676 4 года назад +2

    Very nice

  • @rve7544
    @rve7544 3 года назад +2

    வாழ்த்துகள்

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 3 года назад +11

    அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @arivuvijayan4866
    @arivuvijayan4866 4 года назад +2

    Arumai✋

  • @kumarraj5799
    @kumarraj5799 3 года назад +8

    ஓம் நம சிவாயம் வாழ்க
    சிவாய நம
    🌷🌷🌷🙏🙏🙏

  • @jaisankar1976
    @jaisankar1976 4 года назад +2

    ஓம் சிவாயநம

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 года назад

      ஓம் நமசிவாய சிவாய

    • @jaisankar1976
      @jaisankar1976 4 года назад

      @@mr.raavana2548 ஓம் சிவாயநம ஓம்

  • @appachettysiddhanj6158
    @appachettysiddhanj6158 4 года назад +12

    Really I am admitted my life and surrounded with the SIVA songs.

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 года назад +2

      எல்லாம் சிவமயம்

    • @rkgokul1
      @rkgokul1 4 года назад +1

      Om namasivaya our holy songs will save us pray.....

  • @viswanathkp911
    @viswanathkp911 4 года назад +10

    How to praise this.. no words amazing amazing… people who had given this in youtube should live long with all blessings...

  • @geethajagan5415
    @geethajagan5415 4 года назад +2

    Super

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 года назад +4

    அருமை Exllecent ஓம் நமசிவாய அருமை

  • @jacobt5285
    @jacobt5285 4 года назад +2

    The famous Singer and The great music director Ilaijaraja Isai Sakkarawarthi is singing the song
    Thanks Oum Namasiwaja

  • @jayabama8850
    @jayabama8850 3 года назад +5

    அன்பேசிவம் அருமையான பாடல்

  • @bhavanianbazhagan3020
    @bhavanianbazhagan3020 4 года назад +1

    Arumay Eenemy

  • @BlackBeast-gx1bj
    @BlackBeast-gx1bj 4 года назад +4

    Congratulations

  • @g.v.ekambaram4535
    @g.v.ekambaram4535 4 года назад +8

    So melodious nicely sung congrats

  • @yogeswarane.s5130
    @yogeswarane.s5130 4 года назад +1

    Awesome

  • @prakashkumarvenkatesanayya157
    @prakashkumarvenkatesanayya157 4 года назад +4

    Very sweet voice and give more satisfaction.thank you

  • @socialjustice8020
    @socialjustice8020 4 года назад +26

    ஆகா கேட்கும் சுகமே சுகமே தனிதான்
    கேட்க என்தவம் செய்தேனோ

    • @mr.raavana2548
      @mr.raavana2548  4 года назад +4

      நன்றிகள் பல

    • @vrkarthy
      @vrkarthy 4 года назад

      ஞெ

    • @raghavanseshadri1781
      @raghavanseshadri1781 4 года назад +2

      அருமையான பதிவு
      இனிமையான குரல் வளம்
      கேட்கும் போது ஒரு மகிழ்ச்சி.
      நன்றி

  • @arundlme1474
    @arundlme1474 4 года назад +1

    OHM NAMASIVAYA

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 4 года назад +3

    Nandrigal ilayaraja sir

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 4 года назад

    Hara hara sivaya

  • @balamark3187
    @balamark3187 3 года назад +2

    Excellent SIR