திருவெம்பாவை | Thiruvembavai | "Padmashri" Dr. Sirkali G Siva Chidambaram | With Lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Music - T.R. Paapa
    திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட 20 பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.
    The Tiruvempavai is a collection of songs composed by the poet-saint Manikkavacakar. It consists of 20 stanzas devoted to the Hindu deity Shiva. It forms part of the collection called the Tiruvasagam, and the 8th book of the Tirumurai, a canonical text of the Tamil Shaiva Siddhanta. The songs form part of the pavai ritual for unmarried young girls during the Tamil month of Margali.
    The pavai songs are part of an ancient tradition amongst unmarried young girls, where they would light lamps in the early mornings of Margali, and sing songs in praise of Shiva. The 20 stanzas are sung, one on every day and then followed by the 10 songs of the Tirupalliyeluchi. It is believed that such rituals would bring prosperity and a suitable husband.

Комментарии • 8

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 2 месяца назад +2

    திகட்டாத அமுதம் அண்ணா உங்கள் குரலில் கேட்க ஆசை பட்டேன் இறைவன் சிவபெருமான் ஆசி உங்களுக்கு கிடைத்துள்ளது இப் பாடலை பாட அருள் புரிந்துள்ளார்

  • @sivarajendiran8316
    @sivarajendiran8316 2 месяца назад +1

    அருமை அருமை

  • @vijayaraghavangeddamsriniv5036
    @vijayaraghavangeddamsriniv5036 2 месяца назад +1

    Deiveegam. Words are very clear. Well sung.

  • @karursaminathaothuvar7825
    @karursaminathaothuvar7825 2 месяца назад +1

    சிறப்புங்கண்ணா

  • @sivalingam2176
    @sivalingam2176 2 месяца назад +2

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 " மொழி அதன் மொட்டு! 🙏🙏 "செயல் அதன் கனி! 🙏🙏
    டாக்டர். சீர்காழி. கோ. சிவசிதம்பரம் அவர்கள் கம்பீரக் குரலில் "திருவெம்பாவை! 🙏🙏🙏
    👌 சூப்பர் அருமையான பாடல் 👍
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
    " நன்றி! 🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 2 месяца назад +1

    அருமையான கானம் ஐய்யா ஓம் நமசிவாய

  • @padminic9892
    @padminic9892 2 месяца назад +1

    Excellent vibrant rendition ❤

  • @ORPalaniPT
    @ORPalaniPT 2 месяца назад +1

    Om Saravanabhava