அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 163

  • @kothandapanijayagopal3531
    @kothandapanijayagopal3531 2 года назад +42

    திருச்சிற்றம்பலம்! வணக்கம்.
    இப்பதிவை பதிவிட்ட தங்களுக்கு என் சிரம் தாழ் வணக்கங்கள்! சென்ற பிறவியில் இறைவனாருக்கு குடம் குடமாக தேன் அபிஷேகம் செய்த திரு மயிலை ஓதுவார் பெருமானார் பாடும் இடத்தில் சிவனார் இருப்பது நிச்சயம். மூவர் தேவாரத்தில் அப்பர் பெருமானின் ஐந்தாம் திருமுறை திருப்பதிக குறுந்தொகைப் பாடல்கள் ஓதுவதற்கு மிக்க எளிமையானது..அதில் தேர்ந்த பாடல்களை ஓதுவார் சக்ரவர்த்தியின் கந்தர்வ குரலில் பாட, கேட்பவர்கள் பெரும் பாக்கியவான்கள். பதிவாளர்கள் அதனினும் பெரும் பாக்கியவான்கள். திருச்சிற்றம்பலம்.

  • @om8387
    @om8387 Год назад +25

    இப்பாடல்களை பக்தியுடன் பண்ணிசையோடு பாடிய சற்குருநாதன் ஐயாவிற்கு எங்கள் நன்றிகள். இவற்றை இன்றென்னையும் கேட்டு மகிழவைத்த இறைவா உன் அன்பை என்னென்பேன் இதுவரை நாம் கேட்டறியாத அருமையான இம் மெய்ஞானப் பாடல்களை மென்மேலும் பதிவிட்டால் வளரந்துவரும் பாலகருக்கும் பயனுள்ளதாயிருக்கும் ஐயா இப் பதிவிற்கு பலகோடி கோடி நன்றிகள்

    • @sundaramurthycv8472
      @sundaramurthycv8472 Год назад +5

      பெரும்பேறு பெற்றவர் சற்குரு ஓதுவார் ஐயா தீர்க்காயுள் வாழ்த்துக்கள். 36:25 😊 36:56

    • @dhakshanib4536
      @dhakshanib4536 Год назад +1

      Vere nice therumaro

    • @selapakijamkirushnapillai904
      @selapakijamkirushnapillai904 Год назад +1

      @@sundaramurthycv8472 thevarsmsampanthar

    • @MjeyanthanMjeyanthan
      @MjeyanthanMjeyanthan 3 месяца назад

      🙏🙏🙏🙏

  • @kamarajkamaraj3702
    @kamarajkamaraj3702 2 года назад +72

    ௮ய்யா ஞானச் செம்மலே தங்களை ஈசன் திருமுரையைபாடச்சொல்லித௩்களைபெருமை பட படைத்துள்ளார் ௭ன்னை தாங்கள். பாடும் திருமுறைப் பாடலை கேட்கவேண்டும் ௭ன.படைத்துள்ள சிவனுக்கும். தங்களுக்குத் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

    • @svisalakshi8236
      @svisalakshi8236 Год назад +3

      ண்

    • @pushpanathankankarathnam408
      @pushpanathankankarathnam408 10 месяцев назад

      tttutttwtttttttytttttetttttttytttttttttttttyttttttttttttttettttttttttttttttttttyttettttytttttttttttttrtttttttttttttttytttttttttttttttyttttttttyttytttttttttttttttttttttttttttttytttttyttytttttttttttttttttttttettttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttytyyyyyyyttyryyyrrdgffggfggffdfdgffdgggbbggbgbgggeefffnutyjcbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhuyuhjjjh

    • @maragt5983
      @maragt5983 8 месяцев назад

      Thir7murainergapayitchi

    • @JagannathanKalyanasundram
      @JagannathanKalyanasundram 7 месяцев назад +1

      தெய்வீக மனம் கமழும் தேவார இன்னிசையை தங்கள் திரு வாயால் கேட்க்கும் பாக்கியம் பெற்றது ஈசன் அருள் திருச்சிற்றம்பலம்

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 Год назад +38

    அய்யா ஊணும் வேண்டாம் உறக்கமும் வேண்டாம் இவ்வின்னிசையை கேட்கும்போதே இறைவன்இணையடி சேர்ந்துவிட வேண்டும்

  • @thangappankannan3307
    @thangappankannan3307 Год назад +15

    உழைத்த அனைவரின் பொற்பாதங்களை தலையில் தாங்குகிறேன்

  • @lachchumelachchume4564
    @lachchumelachchume4564 Год назад +15

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🤲🏼🔱🤲🏼🙏🏼மிக்க அருமையாக உல்லது ஐயா மிக்க நன்றிங்கள் 🙏🏼🙏🤲🏼🙏🏼🙏🏼🙏

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 Год назад +9

    சொல்ல நினைத்த அனைத்தும் ஒரே வார்த்தையில் ஓம் நமசிவாய ஓம்

  • @lathasivakumar5630
    @lathasivakumar5630 Год назад +9

    உங்கள் குரலை முதன் முதலாக கபாலி கோவிலில் கேட்டு பிரமித்தேன். தேனினும் இனிதான குரல். நான் தற்போது தேவாரம் கற்று வருகிறேன். நீங்கள் தான் மானசீக குரு. வாழ்க வளமுடன்.

    • @saravanavisagam
      @saravanavisagam 8 месяцев назад +1

      அய்யா தருமபுரம் சுவாமிநாதன் அவர்கள் இசைமாலைகளையும் கேளுங்கள்...

  • @perumalagastian2307
    @perumalagastian2307 Год назад +4

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ யாவுமே சஇவமயமஏ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க

  • @annapooranik1967
    @annapooranik1967 2 года назад +23

    அருமை ஐயா அருமை சொல்ல வார்த்தை வர வில்லை ஆனால் உங்கள் குரலுக்கு நான் அடிமை சத்குருநாதன் ஸார்

    • @nagarajansenbagam4415
      @nagarajansenbagam4415 Год назад +2

      மிக்க நன்றி அந்த திருவாசகப்பாடல் நீங்க சிறப்புடன் பாடுவதைக் கேட்க சிரம் தாழ்ந்து தலைவணங்கி வணங்குகிறேன்

  • @PaavalarVaiyavan
    @PaavalarVaiyavan Месяц назад +1

    பாலும் தெளி தேனும் பாகும் பக்குவமாய்க் கலந்த தெய்வீகக் குரல்வளம். கேட்போரை சிவ சமுத்திரத்தில் கலக்க வைக்கும் இசைப் பேராறு.

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Год назад +6

    தங்கள் குரலோசை மனதை உருக்கி ஈசனை சென்று அடைகிறது சிவா

  • @vasidevanponnaiah9714
    @vasidevanponnaiah9714 2 года назад +10

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் ஐயா அற்புதமான சிவ சேவை நன்றி

  • @knatarajan8081
    @knatarajan8081 4 месяца назад +3

    இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாழ் வாழ்க

  • @rajumess514
    @rajumess514 Год назад +4

    ஐய தங்கள் திருப்பாதம் களை என் தலையால் தாங்குவேன் திருச்சிற்றம்பலம்

  • @subbiahm7505
    @subbiahm7505 3 месяца назад +2

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @mohans9383
    @mohans9383 Год назад +4

    Thirusitrampalam🙏🌹🌹🌹🌹🌹நமசிவாய. 🙏வாழ்க்கை. 🙏🌹🙏🌹🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹சஅதகுருநாதான். 🙏அடியேன். போற்றி. 🙏🙏🙏🙏🙏ww🌹🌹🌹🌹🌹🌹thirunintryoor🙏அப்பனே. 🙏potry🙏🙏🙏🙏🙏🙏🙏👌🌹🌹

    • @svramakrishna4270
      @svramakrishna4270 Год назад

      சிவோஹம் சிவோஹம் ருத்ரநாமம் பஜேஹம் பஜேஹம் பாரத்மாதாகி ஜய் பாரதப் பண்பாடு கலாச்சாரம் காப்போம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அடியேன் ராமகிருஷ்ணன்

  • @vadivelshanmugam394
    @vadivelshanmugam394 2 месяца назад +1

    ஐயா உங்களின் இனிய குரலுக்கு இந்த அடியேன் அடிமை பூண்டுள்ளேன்....
    🙏🙏🙏🙏🙏
    இப்பிறவியில் இது நடப்பது எம்பெருமானின் சித்தம்....
    🙏🙏🙏🙏🙏
    சிவா திருச்சிற்றம்பலம்

  • @vijayalakshmichidambaram478
    @vijayalakshmichidambaram478 2 года назад +17

    🙏🙏🙏 செவிக்கும் , மனதிற்கும் அருள் விருந்து 🙏🙏🙏🌷🌷🌺🌷🌷 நன்றிகள் ஐயா 🙏🙏🙏 சிவாய நம 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🌷🙏🙏

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 2 года назад +13

    அருமையான தொகுப்பு.அனைவர்க்கும் சிரம் தாழ்த்தி நன்றி. ஓம் நமசிவாய

  • @M.kumaran1987
    @M.kumaran1987 2 месяца назад +1

    சிவ திருச்சிற்றம்பலம் சிவாய சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ நசி மசி சிவ வசி யசி உசிவமயம்

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 Год назад +8

    சிவாய நம🙏🙏 மிக அழகாக பாடியுள்ளீர்கள். ஐயா அப்பர் பெருமானின் முக்கியமான பாடல்கள் எழுத்துக்களோடு பாடி பதிவிடவும். குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +9

    🙏🌹🌿சிவ சிவ🔥🙏ஆரூரா... தியாகேசா🍁🍀🔥🥥🙏🙏🙏🙏

  • @thiru2595
    @thiru2595 Год назад +4

    நம் ஆன்மீகம் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் இந்த பாடல்களை தமிழ் சாதி மக்கள் அனைவரும் கேட்டு பயன் பெற வேண்டும்
    தமிழ் சாதி மக்கள் தினந்தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று வழிபட்டு மேன்மையடைய வேண்டும் நம் தமிழ் நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும்

    • @minisekhar9788
      @minisekhar9788 Год назад

      Ean ayya malayali kekakudatha padakudatha enna appar swami appadi solliyirikara avar nam swami emperumana patti thane anandhamaka padiyirikirar ethukake pirich piriche pesuringa

    • @shantharaam3753
      @shantharaam3753 Год назад

      You are wrong. All Malayaalees can sing. Devotional songs are about the supreme power. All devotional songs of all religions are common to humanity. @@minisekhar9788

  • @nagarajans1463
    @nagarajans1463 2 года назад +9

    Kabali Anna namaskaram எல்லா பாடல்கள் மிகவும் அழகு super super வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்

  • @sathiyamoorthyb975
    @sathiyamoorthyb975 4 месяца назад +1

    அன்னம் பாலிக்குந்
    தில்லைச்சிற் றம்பலம்
    பொன்னம் பாலிக்கு
    மேலுமிப் பூமிசை
    என்னம் பாலிக்கு
    மாறுகண் டின்புற
    இன்னம் பாலிக்கு
    மோவிப் பிறவியே
    அல்லல் என்செயும்
    அருவினை என்செயும்
    தொல்லை வல்வினைத்
    தொந்தந்தான் என்செயும்
    தில்லை மாநகர்ச்
    சிற்றம் பலவனார்க்
    கெல்லை யில்லதோர்
    அடிமைபூண் டேனுக்கே
    எம்மை யாரிலை
    யானுமு ளேனலேன்
    எம்மை யாரும்
    இதுசெய வல்லரே
    அம்மை யாரெனக்
    கென்றென் றரற்றினேற்
    கம்மை யாரைத்தந்
    தார்ஆரூர் ஐயரே
    இவண மைப்பல
    பேசத் தொடங்கினாள்
    அவண மன்றெனில்
    ஆரூர் அரனெனும்
    பவனி வீதி
    விடங்கனைக் கண்டிவள்
    தவனி யாயின
    வாறென்றன் தையலே.
    கரைந்து கைதொழு
    வாரையுங் காதலன்
    வரைந்து வைதெழு
    வாரையும் வாடலன்
    நிரந்த பாரிடத்
    தோடவர் நித்தலும்
    விரைந்து போவது
    வீழி மிழலைக்கே

  • @satchidanandamck8361
    @satchidanandamck8361 8 месяцев назад +2

    சிவாயநம, தங்கள் பணி பெரும் பணி ஐயா. என்றும் கைவிடமாட்டான் கபாலி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம

  • @kamarajkamaraj3702
    @kamarajkamaraj3702 Год назад +1

    ஐயா திருசற்குருநாதரே நான்தேனிமாவட்ம் ௨த்தமபாளையம்வட்டம் கம்பம் நகர் மணி நகரில் வசிக்கிறேன் ஒவ்வொரு நாளும் தங்களின் இனிய குரலில் பாடும் திருவாசக பாடலை கேட்டு மிகமிக மகிழ்சிஅடைகிறேன் நம் ஈசன் தங்களுக்கு நீண்ட ஆயிலை கொடுத்து ஈசன் மேல் பாடலை பாடி வருமாறு முக்கண் மூர்த்தியை மனதாரவேண்டிக்கோள்கிறேன் நன்றி ஐயா.

    • @shivarampaintings
      @shivarampaintings 3 месяца назад

      மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பக அம்மா தினம் கேட்டு மகிழ படைக்க பெற்ற நம் பேறு.. அய்யா திரு சர்குரு நாதன் அவர்கள் 🙏

  • @sivanandh100
    @sivanandh100 2 года назад +7

    மிகஅருமையான பாடல்கள்! நன்றி🙏🙏🙏

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @thilagavathithilagavathi6869
    @thilagavathithilagavathi6869 2 месяца назад

    வாழ்த்துவதற்கு வயதில்லை
    உங்களை வணங்கி மகிழ்கிறேன்
    தினம் ஒரு முறையாகிலும் கேட்டுக்கொண்டே மற்ற வேலைகளை செய்வது
    என் தினசரி கடமையானது❤

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 Год назад +3

    கல்யாணியும் கல்யாண வசந்தமும் மனம் உருகிவிட்டது,

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад +3

    ஓம் நமசிவாய🌏 அருமை அய்யா திருநாவுக்கரசர் அருளால் உங்கள் குரல் வளம் அழகா இருக்கும் ஓம் நமசிவாய🌏

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 20 дней назад

    Excellent Excellent Excellent, super sir, We need more from you , thank you very very much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajans1463
    @nagarajans1463 2 года назад +8

    காசனை கனலை பாட்டு ராகம் இந்த பறையின் ஓசையும் பாட்டு super Anna

  • @s.k.annamalai313
    @s.k.annamalai313 Год назад +1

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤

  • @Sivapriyai.s5839
    @Sivapriyai.s5839 11 месяцев назад

    நெக்கு நெக்கு உருகும், எம்மை உருக்கும், அப்பர் பெருமான் பதிகங்கள் விண்ணப்பம், கேட்பது பெரும் பாக்கியம். அருமையான தொகுப்பு ஐயா 😇🙏🙏🙏

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 Год назад

    அருமையான தொகுப்பு தம்பி ஆன்மாவை இறைவனின் பாதத்தில் சேர்த்தது நன்றி ஐயா வணக்கம்

  • @Selvashanmugam
    @Selvashanmugam 3 месяца назад +1

    Yes🎉🎉🎉🎉🎉

  • @parimalamyth543
    @parimalamyth543 2 года назад +3

    Respected sir ozhugu madathul onbathu vaythalu kazhugu arippathan mun kazhaladi thozhithu kaikalal thu malar thuvi ninru azhum avarku anban anaika annale . When I hear your song i bow down to lord Shiva. Thank you very much sir for your pains taking efforts

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 11 месяцев назад

    🎉❤Good morning valthukal god’s blessings ieja Inemaiejana paddalaie Pada Arul Thanthu Eloraijum viesjka chetha Gnana chelvam mammal kedkum pothu pakthe paravasam Adaie kerom Sweet voice Excellent beautiful Great Good wonderful palandu valka valarka valamudan valthukal nanriekal vanakam Thank you so much for your song valthukal congratulations valthum Anpu Saba poomani Thanks 🎉❤

  • @rmurugesan9001
    @rmurugesan9001 Год назад

    🙏கேட்டு சிவானந்தம் பெற்றேன் 🙏 சிவாய நம வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏

  • @ashokkumar-bi1yq
    @ashokkumar-bi1yq 9 месяцев назад

    மிகவும் அருமை அழகு பெருமை
    எல்லாம் அவன் செயல்...
    ஆன்மாவை உருகச் செய்யும் பாடல் வரிகளும் குரல் வளமும் இசைப் பண்ணும் ஒருங்கே அமையப்பெற்றது...
    நன்றிகள் பலவாகுக...
    வாழ்வோம் சிவத்துடன்
    வாழ்வோம் நயத்துடன்

  • @neelamoodley764
    @neelamoodley764 2 года назад +3

    OmNamasivaya 🙏🙏🙏🙏🙏❤️

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 20 дней назад

    Shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha shivaya namaha Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhicamanien7857
    @radhicamanien7857 Год назад

    ரொம்ப. நிமதியாக. இருக்கு உங்க
    பாடல் கேட்கும் நேரம்

  • @nagarajans1463
    @nagarajans1463 2 года назад +5

    மாயவரம் மயூரநாதர் பாட்டு பாடினேல் super anna நிலைமை சொல்லு நெஞ்சே பாட்டு

  • @shivashanthi7696
    @shivashanthi7696 Год назад

    சிறப்பு வாழ்க உங்கள் பணிசிறக்க சிவபெருமான் அருள் செய்வார்

  • @UMA-b6g
    @UMA-b6g Год назад +2

    ஐயா தங்கள் இனிமையான குரல் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. தாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு online ல் தேவாரம் வகுப்பு எடுப்பீர்களா? தங்களைப் போன்றோர் தான் நமது தேவாரப்பாடலகளை நமது குழந்தைகள் அறிய செய்ய முடியும்.இத்தொண்டினை தங்களைப் போன்றோர் தான் செய்ய வேண்டும்.

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 Год назад +1

    ஓம் நமச்சிவாய 🙏

  • @jayasankar6779
    @jayasankar6779 Год назад

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.திருநாவுக்கரசர் திருத்தாள் போற்றி போற்றி.சச்சிதானந்தம் வாழ்க.சிவசுப்ரமணியருக்கு அரோகரா சற்குநாதர் வாழ்க.

  • @NarayanaswamyPerumal
    @NarayanaswamyPerumal Месяц назад

    Sweet voice, God's grace
    Best wishes for your grand service

  • @balasubramanian1014
    @balasubramanian1014 6 месяцев назад +1

    ஐயா தங்கள் பாடிய தேவரம் கேட்பதற்க்கு ஆனந்தமாக உள்ளது சிவயநம

  • @satchidanandamck8361
    @satchidanandamck8361 8 месяцев назад

    சிவாயநம சிவாயநம சிவாயநம, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஐயா திருவடிக்கு வணக்கம் ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻

  • @narayanaswamip91
    @narayanaswamip91 Год назад

    அருமையான பாடல் கள் மகிழ்வுற்றேன் நன்றி ஐயா

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 Год назад

    ஓம் நமசிவாய ஓம்🙏💕
    மிக அருமை🙏💕

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 2 месяца назад

    Atumai
    Very nice
    Excellent

  • @vgshan1734
    @vgshan1734 Год назад +2

    அருமை. அற்புதம்...

  • @easwaranchockalingam7642
    @easwaranchockalingam7642 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 ஓம் சிவாயநம 🙏🙏🙏

  • @balunatarajan
    @balunatarajan 2 года назад +1

    அப்பரின் திருவடிகள் சரணம்

  • @senthilarumugam2142
    @senthilarumugam2142 Год назад

    மிகவும் அருமை யான பதிவு.பதிவு

  • @neelamoodley764
    @neelamoodley764 2 года назад +3

    Potri Appa

  • @umamaheshwariganesan7493
    @umamaheshwariganesan7493 Год назад +1

    அருமையான இருக்கிரது Sivayanama

  • @srivijay12
    @srivijay12 Год назад

    நமசிவாய வாழ்க நமசிவாய வாழ்க

  • @k.v.ksekar9267
    @k.v.ksekar9267 Год назад

    Appar Swamigal paduvathupol Unargiren iyya...Siva...

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 2 месяца назад

    What a voice
    No words

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 2 года назад +2

    Om sivayanamah

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng Год назад +1

    . Om Shivaya

  • @subburamasamy6991
    @subburamasamy6991 9 месяцев назад

    சூப்பர் சூப்பர் ❤❤🎉🎉🎉🎉🎉

  • @Dr.S.Parthiban
    @Dr.S.Parthiban Год назад +2

    🙏

  • @zakirpmc2226
    @zakirpmc2226 5 месяцев назад

    really very nice.....

  • @ArulAnga2017
    @ArulAnga2017 Год назад +1

    அப்பர், சுந்தர், திருமூலர், சம்பந்தர் ஆகியோரை சமயப் பெரியவர்கள்

  • @mohans9383
    @mohans9383 2 года назад +2

    Thirusitrampalam 🌹🌹🌹🌹🌹🌹

    • @mohans9383
      @mohans9383 2 года назад

      Thirunavukkarasar. Patham. Potry. 🌹🌹🌹🌹🌹👌sadhguru. Iyyavikanum. Paghiyam. Eppotho. Sivaloghamvelgha. 🌹🌹🌹🌹🌹👌👌sivasivasivasivasivasivasivasivasivasivasivasivasivasivasivasivasivasivasiva. Namasivaya. Vazhgha. 🌹🌹🌹🌹🌹👌thirusitrampakam. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌sivanmammathram🌹🌹🌹🌹🌹

  • @nagarajansenbagam4415
    @nagarajansenbagam4415 Год назад

    ஐயா அப்பர் அடிகளார் பாடலை சிறப்புடன் பாடியவர் திருவடிக்கு சுதந்திரங்களும் வணக்கம் செய்கிறேன்

  • @MathuAnnad
    @MathuAnnad 10 месяцев назад

    Enlifela eppady oru santhosamthai Nan kamdthuilla ketkum ennaiyea maranthuduren avala enimaiya iruku thirumpa thirumpa ketkuren enaku vera sinathaiyea ootala entha devarathai ayyaoda kurala musicoda ketkum pothu ena ariyama kannukalnguthu ayya ungaluku kodama Kodi jennmam nandri solanum nee ennum ethumathiri 276 padal pettea pathikamgalaium padanum. Athai nanga ketkanum sami ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SelbamPatchiappan
    @SelbamPatchiappan 10 месяцев назад

    Arumai om namasivaya

  • @kumaragurun8846
    @kumaragurun8846 2 года назад +3

    namasivaya

    • @selvarajanveerakathi8297
      @selvarajanveerakathi8297 Год назад +1

      மிகவும் இஞிமையான குரல்வளம் வாழ்த்துக்கள் ,

  • @nagarajans1463
    @nagarajans1463 2 года назад +9

    கொல்லை ஏற்றினர் பறையும் ஓசையும் காசனை கனலை ராகம் எனக்கு பிடித்தது

  • @umaparvathy6415
    @umaparvathy6415 Год назад

    Ayya thaangal karpagambal kapaaleesearan prasadham.naangal punniyam panniyirukkom ungal paadalkalai ketka.

  • @subanratnam4660
    @subanratnam4660 Год назад

    அருமை அருமை

  • @starkopi543
    @starkopi543 Год назад +1

    Om Siva Siva siva

  • @vikkranthmeena9887
    @vikkranthmeena9887 Год назад

    Appa bless my daughter kaviyaasri complete her studies

  • @neelamoodley764
    @neelamoodley764 2 года назад +2

    Great treasure

  • @puccichilli9903
    @puccichilli9903 Год назад

    அருமை அருமை அண்ணா

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Год назад

    OM NAMASIVAYA OM 🙏🙏🙏🙏

  • @ShaishanmukaSri
    @ShaishanmukaSri Год назад

    Om Siva Siva 🙏🙏🙏

  • @greensravichandranr8624
    @greensravichandranr8624 Год назад

    Evergreen songs. Go head 🎉

  • @nageswarim9674
    @nageswarim9674 6 месяцев назад

    சிவாய நம*

  • @srinivas.sswamyss2776
    @srinivas.sswamyss2776 5 месяцев назад

    Thiruchitrambal
    Thiruparumthuri uri sivana pootri

  • @சிவ.கணேஷ்
    @சிவ.கணேஷ் Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏!

  • @dharmeswaranviswanathan9976
    @dharmeswaranviswanathan9976 2 года назад +2

    🙏🙏🙏

  • @devarajm7445
    @devarajm7445 Год назад

    ஓம்

  • @subanratnam4660
    @subanratnam4660 Год назад

    அருமை

  • @Gayathri0808-h2v
    @Gayathri0808-h2v 7 месяцев назад

    Ipperamudhai thangal kuralaal ketu magizhndhu arul pera perundhurai pemmaan enakum aruliyirukiran perum magizhchi Ayaa siva thiruchitrambalam

  • @starkopi543
    @starkopi543 2 года назад

    Om namachivaya

  • @sornalakshmi6198
    @sornalakshmi6198 Год назад

    Om namasivaya

  • @sdprakash2549
    @sdprakash2549 Год назад

    🙏🌹🌹🌹🌹

  • @ramu2500
    @ramu2500 Год назад

    Thanks sir Ramachandraran

  • @munimuniyandi152
    @munimuniyandi152 Год назад

    ❤❤❤🎉🎉🎉

  • @shivashanthi7696
    @shivashanthi7696 Год назад

    Sivayanama ayya