Pondicherry Thiru. Sammandha Gurukkal - Panniru Thirumurai Isai Vizha.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 224

  • @venkatesanpattuswamy1323
    @venkatesanpattuswamy1323 11 месяцев назад +9

    நல் ல குரல் வளம்.
    ஆதிசைவர வாழ்க வளமுடன் நலமுடன் ்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 года назад +35

    தொல்வினை தீர்த்தல் எளிதாமே......ஓம்நமசிவாய. தங்களது பாடல் கணீரென்ற குரலில் கம்பீரம் இனிமையோடு கூடிய சிவனருள் அருவி. தங்களின் திருவடிகளுக்கு வணக்கம்.

  • @shanmugamshanmu3162
    @shanmugamshanmu3162 11 месяцев назад +9

    அருமையான திருமுறை பண்ணிசை ஐயா அவர்களின் குரல் வளம் மிகச்சிறப்பு இது போன்ற நிறைய தேவார பாடல்கள் பாட ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடுத்து எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீ பர்வதவர்த்தனி அம்பிகா ஸமேத பாண்டீஸ்வரப்பெருமானை ப்ரார்த்திக்கின்றேன் நமஸ்காரம் நன்றி

  • @kalinatarajan2046
    @kalinatarajan2046 2 года назад +29

    புதுவைக்கு புகழ் சேர்க்கும் சிவன் இவர்!
    மனதிற்கு நிம்மதி இவா் குரல் வளம் ! வாழ்க!!!
    நடராஜன், முத்தியால்பேட்டை, புதுச்சேரி.

  • @rohiniuthra
    @rohiniuthra 2 года назад +23

    When I was a child, my thatha would arrange for thirumurai muttrothuthal often in our home. All the elders will gather in the morning and sing until evening. Miss those days and my thatha!

  • @Xgamer-c8x
    @Xgamer-c8x 4 месяца назад +4

    எல்லாம் வல்ல முருகனின் அருளால் நிரந்தர வேலையும், நல்ல ஆரோக்யத்தையும் , மெய் ஞானத்தையும் அடைய வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 Месяц назад +1

    நன்றி ஐயா. ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @muthusuresh5672
    @muthusuresh5672 7 месяцев назад +5

    இனிமையான இசையோடு ஐயா அவர்களின் குரல் வளத்தோடு கேட்டு மனம் லயித்து போனது ஐயா...

  • @bubblebees7988
    @bubblebees7988 Год назад +10

    அய்யா தங்களின் குரலில் ஈசனின் திருமுறை பாடல்கள் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @ourpeopletrust-2019
    @ourpeopletrust-2019 Год назад +1

    அருமையான பதிவு மிகவும் மகிழ்ச்சி உங்கள் இந்த புண்ணிய சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @sivanathan5064
    @sivanathan5064 Год назад +3

    இனிமையான குரலில், பொருள் விளக்கத்துடன், தெளிவாகப் பாடி எமக்குத் தந்த ஐயா அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். நீடூழி காலம் வாழ இறையருளை வேண்டி நிற்கின்றேன்.

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai Месяц назад +1

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏சூப்பர் ஐயா வாழ்க வளத்துடன் 🙏🌷

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 6 месяцев назад +3

    ஐயாவின் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @natarajan88
    @natarajan88 2 года назад +3

    குரல் வளம் மொழி உச்சரிப்பு மிக அழகு சிவன் அருள் தாங்களுக்கு என்றும் கிடைக்கும் அவன் அருளால் உங்கள் திருவடிக்கு சரணம் pon.Natarajan Thirukkattuppalli Thanjai

  • @Akn625
    @Akn625 3 года назад +6

    சிவமே நீங்கள் தான் எங்களை போன்ற அடியவர்களுக்கு..
    நமஸ்காரம்

  • @kaalbairav8944
    @kaalbairav8944 2 года назад +7

    Sammandha Gurukkal மறையுடையாய் ------- கேட்டு ------------ தங்கள் திருவடிகள் வணங்குகிறேன் . தங்கள் பாடல் கேட்டு கண்ணீர் பெருக்குகிறேன் தங்கள் இசைக்கு தாங்களே நிகரானவர்

  • @jayaradha159
    @jayaradha159 3 года назад +15

    அருமை ஐயா.திருவடி போற்றி. சிவாய நம.

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 7 месяцев назад +2

    அப்பனே முருகா, வெளிநாட்டு வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன், நல்ல வேலையாக, என்னுடைய வேலையே கிடைக்கணும். நல்ல நிறுவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏, அதற்கு முன்பு எனக்கு வந்திருக்கும் நோயினை தயவு கூர்ந்து உந்தன் கடைகண்களால் சரி செய்ய வேண்டும். மீண்டும் வராமல் காத்தருள வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏🙏

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 2 года назад +7

    மனதுக்கு மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது....
    ஓம் சிவாய நம.....
    திருச்சிற்றம்பலம்......

  • @MaheshMangalam-k2e
    @MaheshMangalam-k2e 7 месяцев назад +2

    ஓம் தென்னாடுடைய. சிவனே போற்றி!!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!போற்றி! !.

  • @sivanandamkandasamy6071
    @sivanandamkandasamy6071 3 года назад +15

    ஓம் நமசிவாய‌ ஓம்‌‌ நமசிவாய சிவாய நம ஓம்.இன்றைய நிலையில் ஒவ்வொரு ‌சிவன் அடியார்கள் வீட்டில் ‌இருந்தே பன்னிரு திருமுறை கேட்டது
    மிகவும்‌ இனிமையாக‌இருந்த‌து

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 3 года назад +9

    அருமை அய்யா. உங்கள் திருவடி போற்றி. இன்றைய இளைய தலைமுறைகள் நல் வழியில் பயணம் செய்ய அருமையான பதிகம். வாழ்த்துக்கள் அய்யா

  • @Nandhaa007
    @Nandhaa007 2 года назад +6

    அற்புதம் அற்புதம் ஐயா
    திருவடி வணங்குகிறேன் ஐயா

  • @mahalingamr7289
    @mahalingamr7289 Год назад +1

    தங்களின் திருவடி போற்றி, வாழ்க சைவ நெறி, தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @sujatharamasamy4531
    @sujatharamasamy4531 Год назад +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ மிகமிக மிகமிக அருமை சிறப்பு ஐயா ...தங்கள் திருப்பாதம் பணிகின்றேன் .....🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏

  • @HamsaveniKrishnamurthy
    @HamsaveniKrishnamurthy Год назад +1

    Today prathoshm my favart and istathyvam Sivam.now this sambtham.songs earing I am very very .lot of happy.Thanks Swami gurukkal I have want yr blessing always👌👏👏👌

  • @om8387
    @om8387 Месяц назад

    இந்த ஐயாவைப்போல் இறைவன் தந்த இந்த உடல் பொருள் ஆவியனைத்தும் இவனைப்பாடவே என்று தெரிந்து நாமும் இறைவனைப் பாடுவோம் காலையில் இறைநாமம் கேட்டு மகிழவைத்த சம்மந்தக் குருக்கள் ஐயாவிற்கும் இப்பதிவிற்கும் மிக்க நன்றி வணக்கம்

  • @manippstribol2709
    @manippstribol2709 3 года назад +10

    மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா வாழ்த்துக்கள்

  • @sekargs2890
    @sekargs2890 Год назад +12

    🌺🌺ஓம் நமசிவாய சிவாயநம குரல் வளம் மிகவும் 🌺🙏🙏🙏🌺🌺🌺

  • @sekargs2890
    @sekargs2890 Год назад +3

    🌺🌺மிகவும் சிறப்பு🌺🌺🙏
    ஓம் நமசிவாய 🌺🌺

  • @periasamyrajalingam1962
    @periasamyrajalingam1962 3 года назад +3

    ஐயா,வணக்கம், சிவாயநம,பன்னிரு திருமுறை இசை மிகவும் அற்புதம்,நேரில் பார்க்க இயலவில்லை என்பது தான் ஆதங்கமாக உள்ளது, என்னை ஆசீர்வாதம் பன்னுங்க ஐயா ! உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.ஐயா. திருச்சிற்றம்பலம்.

  • @neelamoodley764
    @neelamoodley764 Год назад +4

    Potri Om Namasivaya great Divine voice Guru nandri is 🙏❤️🙏🌼🙏

  • @rajanguruji1136
    @rajanguruji1136 2 года назад +2

    என்னாளும் போற்றத்தக்க பெருமைமிகு தேவாரம் பாடல்பதிகம் கேட்டு சொக்கவைத்த திருமிகு சிவாச்சாரியார் சம்மந்த குருக்கள்அவர்களுக்கு ஶ்ரீஅம்பிகை உடனாயஶ்ரீசிவபெருமான் பேரருளால் மனமார்ந்த மகிழ்ச்சிக்குரிய நன்றிகள்!ௐ சிவயநம!நமசிவய ௐ!

  • @BalajiBalaji-ol2mh
    @BalajiBalaji-ol2mh Год назад +1

    அருமை அருமை. மிகு அருமை.

  • @arvibas4766
    @arvibas4766 7 месяцев назад +1

    Your video is good and will be helpful to us in our trading . It teaches us not to be over ambitious and over trade to get 100% returns. Thank you.

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Год назад +1

    Aiyaaa thangal kuralil romba arumayaa erukku padal arthmum purigindratu aiyaaaa aandavan arul endrum thodarum aiyaaaa vanakkam

  • @geethamohan3038
    @geethamohan3038 2 года назад +3

    என்ன இனிமை அருமை அருமையான காணொளி ஐயாவிற்கு வாழ்த்துக்கள்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 3 года назад +2

    அன்னம்பாலிக்கும் கேட்க கேட்க ஆனந்தமாக இருக்குப்பா

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад +8

    Nallavar burbathampodri
    Ayya voice devayni our:an
    Sivaninvasal badinayei fan

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 года назад +8

    ஐயா தங்கள் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @muruganandham-1854
    @muruganandham-1854 3 года назад +5

    ஓம் சிவாயநம
    திருமுறை பாடல்கள் மிகவும் இனிமை

  • @neelamoodley764
    @neelamoodley764 Год назад +3

    Potri Om Namasivaya great Padham heart melting lyrics nandri Guru 🙏🙏🙏🙏🙏♥️💐💮♥️

  • @anbesivan6499
    @anbesivan6499 Год назад +1

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥ஐயா அவர்கள் திருவடி போற்றி 🙏🙏🙏🙏

  • @rvstudio4913
    @rvstudio4913 2 года назад +2

    அருமை அய்யா. உங்கள் திருவடி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @sekargs2890
      @sekargs2890 2 года назад

      அருமை ஓம் நமசிவாய
      சிவாயநம

  • @muruganandams12
    @muruganandams12 Год назад +1

    அருமை நமசிவாய

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 12 дней назад

    ௐநமசிவாய..இனிமை..இனிமை

  • @mastermuruganji
    @mastermuruganji Год назад +2

    வாழ்த்துக்கள் அய்யா

  • @moorthykuppusamy9524
    @moorthykuppusamy9524 8 месяцев назад +1

    Arputham aanantham issi gaanam supper - k.moorthy tvmalai

  • @ponnuthuraiparansothy8304
    @ponnuthuraiparansothy8304 2 года назад +2

    அழகான திருமுறை அருமையான ஐயாவின் குரலில் தேனாகப் பாய்கிறது எமது காதில்

    • @bmalarvizhi8793
      @bmalarvizhi8793 2 года назад

      உருக்கமான குரல் வளம். நம் செவிகள் மனம் இரண்டும் ஒரே கோட்டில் கொணர்ந்து தேவாரப் பாடலில் நம் ஒரு நிலைப்பாட்டில் கேட்க உதவும்.

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 2 года назад +5

    அருமை, 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாயநம

  • @sankarmadha6195
    @sankarmadha6195 3 года назад +3

    தெய்விக குரல், பாடல் அருமை ஐயா.

  • @ammkmurthitv1602
    @ammkmurthitv1602 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.❤❤❤❤❤❤❤

  • @ashokkumar-vq7mu
    @ashokkumar-vq7mu Год назад +1

    शिव शिव சிவ சிவ ஈசன் ஒருவனே

  • @meeraselvasekar9261
    @meeraselvasekar9261 2 года назад

    Super arumai vazgha valamudan

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 Год назад +3

    திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🏽🌏🪔☘️🙇🏽‍♂️👣❤️🇲🇾

  • @aratisara
    @aratisara Год назад +1

    ஆத்ம வனக்கம் ஐயா

  • @santhoshveeraraghavan3166
    @santhoshveeraraghavan3166 11 месяцев назад +1

    ஐயாவிற்கு நீண்ட ஆயுளையும் அருளையும் என் அப்பன் சிவ பெருமான் வழங்க வேண்டும்

  • @raghuramanr8574
    @raghuramanr8574 5 месяцев назад +1

    Om 🕉 namasivaya

  • @gurumoorthyp.t.1931
    @gurumoorthyp.t.1931 Год назад +2

    Idarinum Thalarinum
    THIRUGNANA SAMBANDAR
    இடரினுந் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
    அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
    இலைநுனை வேற்படை யெம்மிறையை
    நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
    விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
    வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
    நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே.

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 3 года назад +1

    மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
    பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
    குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
    நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
    சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
    நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
    பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.

  • @sathappansubbiah8006
    @sathappansubbiah8006 2 года назад

    மிக மிக அருமை.
    நன்றி நன்றி நன்றி

  • @vijayashris8644
    @vijayashris8644 2 года назад +7

    Excellent...நால்வர் வந்து அமர்ந்து அதிசயித்து
    கேட்டு அமர்ந்திருப்பர்🙏
    அவர்களின் மறுஉருவம்
    தாங்கள்.தங்கள் பாதம்🙏🙏

  • @velumayilm1390
    @velumayilm1390 Год назад +1

    வாழ்க பல்லாண்டு அய்யா

  • @licharimf
    @licharimf 3 года назад +1

    திருச்சிற்றம்பலம் ஐயா திருவடிகள் வணங்கி தொழுகிறேன் திருவடிகள் மலரடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙇‍♂️ 🙇‍♂️ 🙇‍♂️ 🙇‍♂️ 🙇‍♂️ 🙇‍♂️

  • @kannappansivalingam5634
    @kannappansivalingam5634 2 года назад

    மிகவும் அருமை. சிவாய நம. நன்றி அய்யா.

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம.திருச்சிற்றம்பலம்.குருவேசரணம்சிவசிவகலா🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 11 месяцев назад

    Vazha valamudan Ayya 🙏🙏🙏

  • @NeelakandanM-u9h
    @NeelakandanM-u9h Год назад +1

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 3 года назад +1

    ARUMAiYNA THEVARABAKThIஇன்னிசை.கவணியன்திருவடிதொழுவோம்.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +3

    Divine voice.Namaskaram.Thiruchitrambalam

  • @purushothamang3894
    @purushothamang3894 2 года назад

    Super.வாழ்கவளமுடன்

  • @bharathir239
    @bharathir239 3 года назад +1

    அருமையிலும் அருமை

  • @dharanenthiradss1972
    @dharanenthiradss1972 9 дней назад

    நமசிவாய வாழ்க

  • @kamalasaraswaty1328
    @kamalasaraswaty1328 Год назад +1

    🙏🏽ஐயா சிவாயநம 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @padmathirunavukarasu2001
    @padmathirunavukarasu2001 3 года назад

    அருமை ஐயா நன்றி சிவாய நம

  • @cpet396
    @cpet396 3 года назад +8

    ஓம் நமசிவாய. .

  • @satchidanandamsatchi4751
    @satchidanandamsatchi4751 Год назад +1

    My grandfather's friend Thiru. Sambantham gurukal.Kathirkamam Puducherry.

  • @sdprakash2549
    @sdprakash2549 Год назад +1

    Deva pradhinidhil chutum erika🌺🌺🌺🌺🌺🌺🌺👣👏

  • @KGvlogstamil
    @KGvlogstamil 3 года назад +4

    Super appa👍🏻👏🙏 media should encourage and reach thevaraam thiruvaasagm thirupuhazh to the people's 💐

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 3 года назад +3

    வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
    மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
    சனிபாம்பு இரண்டும் உடனே
    ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே. 1
    என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
    எருதேறி ஏழை உடனே
    பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
    உடனாய நாள்கள் அவைதாம்
    அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே. 2
    உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
    உமையோடும் வெள்ளை விடைமேல்
    முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
    திசை தெய்வமான பலவும்
    அருந தி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே 3
    மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
    மறையோதும் எங்கள் பரமன்
    நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
    கொடு நோய்களான பலவும்
    அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே 4
    நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
    விடையேறு நங்கள் பரமன்
    துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
    மிகையான பூதம் அவையும்
    அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே 5
    வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
    மடவாள் தனோடு உடனாய்
    நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
    கொடு நாகமோடு கரடி
    ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே 6
    செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
    விடையேறு செல்வன் அடைவார்
    ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
    வினையான வந்து நலியா
    அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே 7
    வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
    மடவாள் தனோடும் உடனாய்
    வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
    இடரான வந்து நலியா
    ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே 8
    பலபல வேடமாகும் பரனாரி பாகன்
    பசுவேறும் எங்கள் பரமன்
    சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
    வரு காலமான பலவும்
    அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே 9
    கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
    குணமாய வேட விகிர்தன்
    மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
    திருநீறு செம்மை திடமே
    அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே 10
    தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
    வளர்செம்பொன் எங்கும் நிகழ
    நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
    மறைஞான ஞான முனிவன்
    தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
    நலியாத வண்ணம் உரைசெய்
    ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
    அரசாள்வர் ஆணை நமதே!! 11

  • @radhakavi6724
    @radhakavi6724 19 дней назад

    Divine post

  • @dharanenthiradss1972
    @dharanenthiradss1972 9 дней назад

    சிவாய நம

  • @varunkumar051192
    @varunkumar051192 5 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukrishnan9076
    @muthukrishnan9076 2 года назад

    அருமை. சிவனே போற்றி போற்றி

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +6

    💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம்👏👏👏👏👏

  • @kannanniranja6261
    @kannanniranja6261 Год назад

    Super songs hands

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Год назад

    ஓம் சிவ சிவ

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 3 года назад +1

    ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனமில்லை
    கன்றிய காலனை காலால் கடிந்தவன் அடியவற்காக
    சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
    என்று வந்தாய் என்னும் எம் பெருமான் தன் திருகுறிப்பே
    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
    இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
    மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே
    நன்று நாடொறும் நம்வினை போயறும்
    என்று மின்பந் தழைக்கவி ருக்கலாம்
    சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
    துன்று பொற்சடை யானைத் தொழுமினே.
    அல்ல லில்லை அருவினை தானில்லை
    மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
    செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
    வல்ல ராகில் வழியது காண்மினே.
    அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
    பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
    என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
    இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
    அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
    தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
    தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
    கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.

  • @vijayalakshmisgopalan4950
    @vijayalakshmisgopalan4950 2 года назад

    Very heart touching program.

  • @rengaprasadn664
    @rengaprasadn664 2 года назад

    அருமை. அருமை. அருமை 🙏

  • @vaseetharanselvanayagam9013
    @vaseetharanselvanayagam9013 3 года назад +3

    ஓம் நமசிவாய

  • @asgraphics933
    @asgraphics933 3 года назад +1

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல

    உங்கள் திருவடி போற்றி 🙏

  • @cpet396
    @cpet396 3 года назад +3

    சிவாய நம:
    சிவாய நம:
    சிவாய நம:

  • @gkennedy7549
    @gkennedy7549 3 года назад

    அய்யா நமஸ்காரம்.

  • @lakshmi7905
    @lakshmi7905 2 года назад

    நமஸ்காரம் அய்யா

  • @bemmulumurugesan5069
    @bemmulumurugesan5069 3 года назад +1

    நமசிவாய! அரஹர சிவ சிவ!!
    சம்போ! மஹாதேவ!!

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 2 года назад

    Ayya vongel poru patham potri👪🌹🙏🙏

  • @ramallingam7275
    @ramallingam7275 2 года назад

    அருமை

  • @geethas8548
    @geethas8548 Год назад +1

    🎉❤sivayanama🙏