Ilaiyaraaja's Geethanjali Audio Jukebox | Ilaiyaraaja | Tamil Devotional Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 44

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 8 месяцев назад +12

    இசையில் தன் மனதை கரைய செய்திருக்கும் இசைஞானியின் இந்த கீதாஞ்சலி எனும் படைப்பு என்றும் மனதை இன்புற செய்கிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 8 месяцев назад +5

    இறையருள் இசை ஞானி க்கு எம் நெஞ்சம் நிறைந்த வணக்கங்கள் ❤️♥️🙏🏿🙏🏿

  • @RajagopalanRaju-q2j
    @RajagopalanRaju-q2j 4 месяца назад +20

    வணக்கம். இசை ஞானி அவர்கள். கேட்க கேட்க நேரம் இல்லை ஆனால் கேட்டு கொண்டு இருக்கும் மக்கள் அனைவரில் நானும் ஒருவன். ஆனால். இந்த காலத்தில் நிறைய மாற்றங்கள் வந்தாலும். உங்கள் இசையில் மேனுவல் இசை கருவிகள் எங்கே? வைப்ரபோம். ஜலதரங்கம். ஓபோ. இன்னும் இன்னும் நிறைய இசைக்கருவிகள். இந்த உலகில் இசைஞானி ஒரு தெய்வ பிறவி

  • @V-TreeSHANMUGASUNDARAManchetty
    @V-TreeSHANMUGASUNDARAManchetty 8 месяцев назад +5

    கடற்கரை மணலில் தம்புரா விற்கு மரியாதை வணக்கம் செலுத்தும் இளையராஜா அவர்களுக்கு எனது வணக்கங்கள் -1982 லேயெ கம்பெனி கேசட்டை வாங்கி கேட்டது தற்போது தங்கள் மனசுபடி மீண்டும் காற்றில் 🌻🌻🌻🙏💐

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam4165 7 дней назад

    ஓம் நமோ ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
    ஸ்ரீராம ஜயராம சீதாராம
    திரு.இளையராஜா
    அவர்களே வணக்கம்.
    அன்பனின் அன்பு வேண்டுகோள்.
    சினிமா பாடல்களின் வரிகளை விட்டுவிட்டு,அந்த பாடல்களின் இசைக்காகவே கேட்க விரும்புகிறேன்.
    அதேபோல,
    பகவான்ஸ்ரீஹரியின்,
    பக்திப் பாடல்களை தங்களின் மனதிற்கினிய இசையோடு கேட்க அதிகம் மனம் விரும்புகிறது.
    நிறைய நிறைய பதிவேற்றுங்கள் நன்றி.
    ஜெய் ஸ்ரீராம்❤❤❤❤

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 7 дней назад

    கருவி ஓசை கலப்பில்லாம ல் அய்யாவின் குரலிசை மட்டும் இருந்திருந்தால் உருக்கம் மிகுந்திருக்க்கம்.

  • @786siva
    @786siva 4 месяца назад +9

    இப்பிறப்பில் என்ன தவம் செய்தேனோ இசை ஞானி இளையராஜா வின் இந்த பாடல் கேட்டு என் மனம் சாந்தி அடைந்தது நன்றி ஐயா

  • @sachinkathir2365
    @sachinkathir2365 21 день назад

    இசை சித்தரின் புகழ் இப்புவி எங்கும் பரவட்டும்....

  • @loganathanloganathan9982
    @loganathanloganathan9982 3 месяца назад +6

    அற்புதமான இசையில் கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது இளையராஜா ஐயா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @seeniappan9643
    @seeniappan9643 8 месяцев назад +6

    Enakoru அன்னை song soul full❤

  • @PonnusamyS-qc2kn
    @PonnusamyS-qc2kn 4 месяца назад +9

    ....🌺🙏...
    ..' சதுர்வேதம் நீ .. !..
    ஸாஸ்த்திரம் நீ ..... !! ....
    .... ஸாஸ்வதம் நீயே .... !!! ....
    ........🌹🙏....

  • @dineshbabudineshbabu8144
    @dineshbabudineshbabu8144 3 месяца назад +6

    7 wonderes are not wonder. Maestro is our wonder.

  • @KarthikKarthik-gq8mj
    @KarthikKarthik-gq8mj 3 месяца назад +7

    Ilayaraja oru adhisaya piravi

  • @velmurgan7077
    @velmurgan7077 4 дня назад

    Super song

  • @saisuresh7495
    @saisuresh7495 3 месяца назад +4

    ❤இறைவனின் குழந்தை இவர்

  • @akd5143
    @akd5143 3 месяца назад +3

    Raja sir, sastanga Namaskaram

  • @mahithabharathik155
    @mahithabharathik155 8 месяцев назад +1

    நேசங்கள் ஐயா...

  • @Sathyapraba-i5i
    @Sathyapraba-i5i 2 месяца назад +1

    ஆத்ம திருப்தி
    நீங்கள் ஒர் சித்தர் என்பதை உணர்கிறேன்
    வணங்குகின்றேன்

  • @shanpuvi
    @shanpuvi 4 месяца назад +3

    Raja sir is living music God, only he can create goose bumps music. His songs always keep me calm and take my soul to the peaceful world. Long live sir. We love you no matter what.

  • @manimaran2842
    @manimaran2842 3 месяца назад +2

    நன்றி ஐயா லணங்கிறேன்

  • @SakthivelVasudevan-xn1wm
    @SakthivelVasudevan-xn1wm 3 месяца назад +2

    Murugan padal ennai uruga vithathu Ayya .

  • @Isaignaani360
    @Isaignaani360 3 месяца назад +2

    மறந்தேன் பிறந்தேன்! ❤❤

  • @GunasekranGuna-k6h
    @GunasekranGuna-k6h 5 месяцев назад +3

    Super song illraja sir

  • @KALAIKALAI-t5c
    @KALAIKALAI-t5c 8 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤வாழ்க வளமுடன் 🙏🙏

  • @SakthivelVasudevan-xn1wm
    @SakthivelVasudevan-xn1wm 3 месяца назад +2

    Amma saranam song enna kku Rombba pidithu ullathu Ayya.vazhgha neer pallandu.by v. Sakthivel.perambalur district

  • @fireworxz
    @fireworxz 8 месяцев назад +2

    நன்றி

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 3 месяца назад +1

    God sent this man for us❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swaminathannathan174
    @swaminathannathan174 2 месяца назад +1

    Om.பகவதே..நமோ

  • @SakthivelVasudevan-xn1wm
    @SakthivelVasudevan-xn1wm 3 месяца назад +1

    Thaniyaaga padal sirappu Ayya.

  • @vinayagamarumugam5799
    @vinayagamarumugam5799 2 месяца назад +1

    Guruve saranam

  • @SathiyendranP-y1d
    @SathiyendranP-y1d 10 часов назад

  • @MKrishnamurthy-lj3uf
    @MKrishnamurthy-lj3uf 3 месяца назад +1

    God of Music Liya Raja.

  • @balunatarajan
    @balunatarajan 3 месяца назад

    இறைவன் திருவடியில் உணர்வு உள்ளவர்களுக்கு தங்கள் பாடல் சுகம் சுகம்.
    மேலும் மேலும் இறைவன் திருவடி பாடல்கள் இசை அமைத்து வெளியிட பணிவுடன் கேட்டு கொள்கின்றேன்

  • @nagendrank9493
    @nagendrank9493 2 месяца назад

    யானசேசி என்ற இளையராஜாவுக்கு இறை வணக்கம்

  • @Sanjaymedia
    @Sanjaymedia 8 месяцев назад +3

    🙏

  • @lavanyamahendramani3601
    @lavanyamahendramani3601 5 месяцев назад +1

    Definitely your soul is felt in this beautiful music Raja sir ❤ words can never explain the divinity in your music. Long live you and your soulful music 🙏

  • @manomanohar9991
    @manomanohar9991 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @perfection728
    @perfection728 3 месяца назад +1

    Nice...

  • @hihuawei948
    @hihuawei948 Месяц назад

    🙏🙏🙏

  • @ponnambalamsb2878
    @ponnambalamsb2878 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 8 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍👍

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 2 месяца назад

    இசை பிரம்மா அவர்களின் பாதம் தொட்டு வணங்கும் பக்தன் என்ன தவம் செய்தேனோ உன் பாடலை கேட்க்க 🙏🙏🙏❤❤

  • @balaguruxerox_1972
    @balaguruxerox_1972 Месяц назад

    ❤வாழ்க வளமுடன்

  • @balajiashokpichika
    @balajiashokpichika 8 месяцев назад +2

    ❤❤❤❤❤