நான் பிறந்து மூன்றாவது வயதில்(1981) தங்கள் பாடல்களை தஞ்சைப்புறங்களில் வாய்க்கால்களின் அருகிலும்,வயல்வெளி சாலைகளிலும்,தோப்புகளிலும் வானொலியில் கேட்ட அனுபவங்கள் பரவசமானவை. மூன்று வயதிலிருந்து, காதுகள் கேட்கத்தெரிந்த நாட்களிலிருந்து நான் உங்கள் ரசிக அடியவன். இதில் எனக்கு என்றும் பெருமிதமும்,பரவசமும் உண்டு.
வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு..இப்போது மழைபெய்து கொண்டிருக்கும் போது ..இப் பாடல்களை கேட்கிறேன்..இப்போது " தாலாட்டுதே வானம்" பாடல்...கேட்கிறேன்...முன்றாவது முறையாக இப்பாடலை... பாசமிகு அம்மாவை உணர்கிறேன்..அன்பு மனைவியை உணர்கிறேன்... சகோதரிகளை உணர்கிறேன் ...என்ன இது.. எப்படி இது..என் தமிழோடு இணைந்த அந்த மண்ணின் ஆசையை இந்த ஆன்மீக ஆத்மா எப்படி இசைக்கிறது..அதோடு சேர்ந்த குரல்கள்...எப்பப் பா மெய் சிலிர்க்க செய்கிறது..
Ilayaraja sir music is a tonic ❤, it gives energy when we slowdown in life, it gives happiness when we are sad, it brings back our childhood memories when we are in our old age now. I can't imagine my life without Ilayaraja sir's songs. Ella punniyamum Isaignani avarhalukke
What a beautiful collection of colorful songs .ennai ennodu kuzhandai paruvathukku kootitu podichu...ithu allavo music. Every sound. Every instrument. Every music note is so unique and magical....❤❤❤❤❤what an outstanding amazing music score ..bass guitar, cello, violins, double bass, election guitar, classic guitar, bamboo flutes, metal flutes, clarinets..and the santhoor, trumpets, Hawaiian guitar. Harp .look at the range of manual instruments we are hearing along with the beautiful voices of the singers... isaignaani illayaraaja is the greatest of the greatest of the composers❤❤❤❤❤❤❤
அனைத்து பாடல்களும் அருமை👌எனது சிறுவயதில் இந்த இசை album ஆனது casette வடிவில் கேட்டிருக்கிறேன். தற்போதும் பாதுகாத்து வருகிறேன். காடெல்லாம் பிச்சிபூவு என்ற பாடல் மனதை லயிக்க செய்கிறது...இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏
பல பாடல்களில் ஆன்மீகத்தை கலந்து விட்டனர். இளையராஜா + வாலி பாடல்களில் இறைவன் திருவடி மெய்ப்பொருள் இருக்கும். கேட்கும் போது ஆனந்தம் ஆனந்தமே!! 👋👋👋 அம்பாள் பரிசு.. உயிரின் இசை. இசைவடிவாகி நின்றவளே - அபிராமி தாய்... மூகாம்பிகை தாய்.
ஒவ்வொரு பாடலுக்கும் உங்களது இசையமைப்பு தனித்தன்மை வாய்ந்தது மற்றும் நேரடியாக எங்கள் உள்ளத்தைத் தொட்டு குணப்படுத்துகிறது. உங்களின் பழம்பெரும் பாடல்களைக் கேட்க உங்கள் தலைமுறையில் பிறந்தது மிகவும் அதிர்ஷ்டம்
The guitar backing tone for புத்தகம் புது காலை, is simply awesome...and enna oru soft flutes ..amazing cute santhoor interludes. Missing such great santhoor music . isaignaani has extensively used santhoor....❤❤❤❤❤❤.......
இசைக்கு உயிர் கொடுத்த கவிஞர்களின் ஒவ்வொரு பாடல் வரிகளும் இன்றும் என்றும் தமிழர்கள் மனதில் வாழும், வாய்களிலும் முனுமுனுத்து கொண்டே இருக்கும். கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்....
Really awesome songs good selection evening booster just have some good tea or coffee with cool breeze enjoy the greenery things........it's cool for eyes listen to the music and relax ...........
if MSV, TMS, Sirkali, Illayaraja, SBP, Susila amma, Janaki amma and other music legends were not there, then the life of Tamil people would be a big void. These were the people who make many Tamilians to sleep in night.
When would we can hear Raja sir's symphony, I never understood the secrecy and secret behind not releasing it, this is the achievement by a first asian who has recorded in London Philharmonic orchestra but where is it ?? When somebody asked about this Raja sir said "when God wishes it will be released" but why do he need a god for this, he could release it na ? He fight for copyrights very aggressively but why he is not releasing it ? @illaiyarajaofficial: I assume you have a direct contact with Raja sir pls do something to release it, it's a sincere request and kudos for your great work !!
நான் பிறந்து மூன்றாவது வயதில்(1981) தங்கள் பாடல்களை தஞ்சைப்புறங்களில் வாய்க்கால்களின் அருகிலும்,வயல்வெளி சாலைகளிலும்,தோப்புகளிலும் வானொலியில் கேட்ட அனுபவங்கள் பரவசமானவை.
மூன்று வயதிலிருந்து, காதுகள் கேட்கத்தெரிந்த நாட்களிலிருந்து நான் உங்கள் ரசிக அடியவன்.
இதில் எனக்கு என்றும் பெருமிதமும்,பரவசமும் உண்டு.
பத்து பாடல்களும் பத்து விதமான அமிர்தம்
1981 நான் பிறந்த வருடம்
இன்று வரையில் உங்கள் இசையுடன் என் வாழ்க்கை பயணம் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் பாக்கியவான் நீங்க
மனசுக்குள் என்னமோ பண்ணுகிறது இவருடைய பாடல்
Correct
அது தான் ராஜா சார்... பல நூற்றாண்டுகள் கடந்து செல்வார்...
1:08 1:08 ok mm9mokh0inm9mmn mbkim mokama jjjjjjuuu imy 1:24 8jn 2:16 p8 l i8ln 88 l ji 09h😊79😊
Yes. நம்மின் உணர்வுகள் உணரும் தருணங்கள்
Blessed soul. இவரை போல் மேதை இந்த பிரபஞ்சத்தில் இல்லை. இனியும் இல்லை. இவர்க்கு oscar kudukanum
வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு..இப்போது மழைபெய்து கொண்டிருக்கும் போது ..இப் பாடல்களை கேட்கிறேன்..இப்போது " தாலாட்டுதே வானம்" பாடல்...கேட்கிறேன்...முன்றாவது முறையாக இப்பாடலை... பாசமிகு அம்மாவை உணர்கிறேன்..அன்பு மனைவியை உணர்கிறேன்... சகோதரிகளை உணர்கிறேன் ...என்ன இது.. எப்படி இது..என் தமிழோடு இணைந்த அந்த மண்ணின் ஆசையை இந்த ஆன்மீக ஆத்மா எப்படி இசைக்கிறது..அதோடு சேர்ந்த குரல்கள்...எப்பப் பா மெய் சிலிர்க்க செய்கிறது..
Well said
நன்றி என் இளமை காலத்தை ஞாபகபடுத்தியமைக்கு
அருமையான பாடல்கள். மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் அருமையான இசை. வாழ்க வளமுடன்.❤
All songs are my favorite songs அப்பா❤❤❤❤❤
என்ன தவம் செய்தோம் இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம்.மனநிறைவான பாடல்கள்
நல்வாழ்த்துக்கள்..ஐயா..மிகவும் இனிமை.. நா.மணிவண்ணன் புதியநாளிதழ் SpotlightTamilnadu
இசை ஞானியின் பசுமை நிறைந்த மனதில் நீங்காத பாடல்கள் மலரும் நினைவுகள் புதுப்பிக்கிறது.இயற்கையின் வாசனையில் இணைந்தது போல் உள்ளது.
Ilayaraja sir music is a tonic ❤, it gives energy when we slowdown in life, it gives happiness when we are sad, it brings back our childhood memories when we are in our old age now. I can't imagine my life without Ilayaraja sir's songs.
Ella punniyamum Isaignani avarhalukke
What a beautiful collection of colorful songs .ennai ennodu kuzhandai paruvathukku kootitu podichu...ithu allavo music. Every sound. Every instrument. Every music note is so unique and magical....❤❤❤❤❤what an outstanding amazing music score ..bass guitar, cello, violins, double bass, election guitar, classic guitar, bamboo flutes, metal flutes, clarinets..and the santhoor, trumpets, Hawaiian guitar. Harp .look at the range of manual instruments we are hearing along with the beautiful voices of the singers... isaignaani illayaraaja is the greatest of the greatest of the composers❤❤❤❤❤❤❤
fact...super.❤
@thivya - ootchi mudhal oolangaal varai rajavin music oonardhaal oongalaipol instruments annaithaiyum oondru oondraga koora virumbum num manadhu....
அனைத்து பாடல்களும் அருமை👌எனது சிறுவயதில் இந்த இசை album ஆனது casette வடிவில் கேட்டிருக்கிறேன். தற்போதும் பாதுகாத்து வருகிறேன். காடெல்லாம் பிச்சிபூவு என்ற பாடல் மனதை லயிக்க செய்கிறது...இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏
😊😊😊😊😊😊
😊😊
இசையரசன், இராக தேவன் இளையராஜா என்றும் நீடு வாழ்க.....
My Life is going alongwith ISAIGNANI...MAHAAN songs thanks...
🎉333rd 3St. ❤334443333433❤3444🎉❤❤³❤3🎉³l😂😂3❤³🎉🎉😂😂3😂333❤❤🎉🎉3😂❤³🎉3😂
இசையரசன், இராக தேவன் இளையராஜா என்றும் நீடு வாழ்க.....
80 90 களில் 90 மற்றும் 60 நிமிடம் கேசட்டை வாங்கி கடைகளில் கொடுத்து பதிவு செய்து aiwa பிளேயர் இல் கேட்ட காலங்கள்....
பல பாடல்களில் ஆன்மீகத்தை கலந்து விட்டனர். இளையராஜா + வாலி பாடல்களில்
இறைவன் திருவடி மெய்ப்பொருள் இருக்கும். கேட்கும் போது ஆனந்தம் ஆனந்தமே!! 👋👋👋
அம்பாள் பரிசு.. உயிரின் இசை.
இசைவடிவாகி நின்றவளே - அபிராமி தாய்... மூகாம்பிகை தாய்.
ஒவ்வொரு பாடலுக்கும் உங்களது இசையமைப்பு தனித்தன்மை வாய்ந்தது மற்றும் நேரடியாக எங்கள் உள்ளத்தைத் தொட்டு குணப்படுத்துகிறது. உங்களின் பழம்பெரும் பாடல்களைக் கேட்க உங்கள் தலைமுறையில் பிறந்தது மிகவும் அதிர்ஷ்டம்
இசைக்கடவுள் அனிருத்
Love all the songs. What a collection. Bless you
The guitar backing tone for புத்தகம் புது காலை, is simply awesome...and enna oru soft flutes ..amazing cute santhoor interludes. Missing such great santhoor music . isaignaani has extensively used santhoor....❤❤❤❤❤❤.......
After illayaraja entry hindi and english out in TN and kerala
My life is going alongwith ISAIGNANI...MAHAAN Songs...thanks to ILAIYA RAAJA's OFFICIAL....
என்றும் மறவாத இனிய இன்னிசை ராகம்.
இசைக்கு உயிர் கொடுத்த கவிஞர்களின் ஒவ்வொரு பாடல் வரிகளும் இன்றும் என்றும் தமிழர்கள் மனதில் வாழும், வாய்களிலும் முனுமுனுத்து கொண்டே இருக்கும். கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்....
சொர்க்கதிலே முடிவானது,இது சொர்க்கம் என்றே முடிவானது
Isalgnanai without whom my childhood memories would not be complemented
SIMPLE AND EXCLUSIVE COLLECTION. PERFECT JOB. HATS OFF
Wow excellent excellent nice song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமை அருமை
கோடைகால காற்றே, குளிர் தென்றல் பாடும் பாட்டே வயலின் 10:57 - 11:10 its Bliss
Really awesome songs good selection evening booster just have some good tea or coffee with cool breeze enjoy the greenery things........it's cool for eyes listen to the music and relax ...........
பன்னீர் புஷ்பங்கள் படத்தின் அனைத்து பாடல்களும் கங்கை அமரன் அவர்கள் எழுதியவை. வித்யாசமான வரிகள். எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
The l
😢l
As long as human beings live on this earth, the Music of Raja is going to live and stay ❤
Definitely definitely definitely definitely
Intha ulagathil entha moolayil irundhalum ilayarajavin isayay kettal tamizh nattuke vandhu viduvom,idhu intha tamizh mannodu kalandha isay
Evergreen tracks. Raja is always the king
In 1981 year ilayaraja music 🎶 all this 10 songs are super hit, I like this so selection songs 🔥😍 hear 🎧 and sleep 😴 well in night time.
இசை சாம்ராஜ்யம் நீங்கள்
Endrum nillaithavai ivarin issai
Selected all the 🎵 are 👌 (1) புத்தம்புது 🌲(கவிஞர் கங்கை அமரன் - Janaki S) - (1981) அலைகள் ஓய்வதில்லை
9.24 am 26th july 2024.. listening to this magic❤
நாலாயிர திவ்வியப் பிரபந்த இசையை வெளியிடுங்கள் ஐயா ❤❤❤❤
இனிமையான பாடல்கள் ..
What to say, Raja sir great
இசை தேவன்...
Whenever I hear 80's Raja sir's songs, I feel to cry
if MSV, TMS, Sirkali, Illayaraja, SBP, Susila amma, Janaki amma and other music legends were not there, then the life of Tamil people would be a big void. These were the people who make many Tamilians to sleep in night.
சூப்பர் சூப்பர்❤❤
அருமையான பாடல் ❤❤❤
இசைஞானி இளையராஜா.....
Ilayaraja is legend
Idhu pol we want songs from
1976
All songs is super
Excellent songs
Super duper
நன்றி
Illayaraja is God of music ❤
என் சிறுவயதில் ரேடியோ வில் கேட்ட பாடல் இப்போது கேட்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம்
33:55 - 34:28 .... Legend ayya...
35:15 - 35:40
Old memories
@19:58 humming and guitar progression ayyo!!!
Suupppper🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
❤❤❤❤❤😊😊😊😊😊
Liquor
அத்தனையும் முத்துக்கள்...
When would we can hear Raja sir's symphony, I never understood the secrecy and secret behind not releasing it, this is the achievement by a first asian who has recorded in London Philharmonic orchestra but where is it ?? When somebody asked about this Raja sir said "when God wishes it will be released" but why do he need a god for this, he could release it na ? He fight for copyrights very aggressively but why he is not releasing it ? @illaiyarajaofficial: I assume you have a direct contact with Raja sir pls do something to release it, it's a sincere request and kudos for your great work !!
Sympbony copyright is not with IR. It's owned by London Orchestra. But London Orchestra didn't release it.
@@akravi8787 Why ?
1st ❤
Great legend
D. Dwww Dina Dina
❤❤❤❤❤❤❤
🥰👏👏🎊🎉
🙏🙏🙏🙏🙏👌👌👌😊😊
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Honey Honey Honey
15:07 ❤❤❤❤❤
Songs are very nice but the advertisement coming in between every song is irritating
Please upload FLAC kwality
❤
🎉
I kkk
இசைஞானி இளையராஜா அவர்கள் ளை வணங்கிரேன்
இசைக்கடவுள் அனிருத்தின்
காலம் இது
அனிருத்தின் இசைக்கு மயங்காத நாடுகள் இல்லை
பழைய பாடல்கள் செத்துப்போய் விட்டது
Why are you commenting that here.
உன் இசை ஞானம் சூப்பர்... அனிருத்??
I saw your video which you posted againts CAA. So I guess you are a Muslim. In that case you Just hate Raja sir just because he is a hindu.
Illayaraja great music composer in the world 🎉🎉
All songs super ❤❤❤
19:58 ❤❤❤❤❤❤❤
❤
❤❤❤❤❤❤
❤❤❤❤
❤❤❤❤❤