Комментарии •

  • @arirajar5845
    @arirajar5845 2 года назад +28

    கானங்கள் அனைத்தும் கடைந்தெடுத்த முத்துக்கள்... மனதை வருடும் இசை.. நன்றி ராக தேவன் அவர்களுக்கு..

  • @suganthig1690
    @suganthig1690 15 часов назад

    அய்யா உங்கள் இசைக்கி நான் அடிமை அய்யா 💝🎉💥💥

  • @D-Pro
    @D-Pro 2 года назад +53

    வானில் பல நட்சத்திரங்கள் 🌟 தோன்றலாம், ஒளிரலாம், மறையலாம்.
    ஆனால் ஒரே ஒரு சூரியன் ☀️ தான்.. இளையராஜா…King of Music

    • @premar5760
      @premar5760 2 года назад +2

      சும்மா சாம்பிராணி போடாதீங்க
      என்ன பெரிய இசைஞானி இசைஞானினு புகழ்ந்து தள்ளறீங்க?
      இசைஞானி இருந்தா எல்லாரையும் தூக்கியெறிந்து
      பேசசொல்லுதா?
      முதலில் மரியாதை மற்றவர்களை மதிக்கும் பண்பு இத கத்துக்க சொல்லுங்க...உங்க இசைஞானியை....
      MSV KV MAHADEVAN Pondravarkal yethanai adakamaha yerunyhanar..
      Avarkalaivida yevaru periya yevara?
      Mariyathai theriyathavarai
      Narithaiyaha nadathuvathey thavaru...

    • @subakarkaran4087
      @subakarkaran4087 2 года назад +1

      @@premar5760 p

    • @bharathvarun
      @bharathvarun Год назад +2

      @@premar5760 ilayaraja is the GOD of music💥

    • @Prathepgunit
      @Prathepgunit 8 месяцев назад

      ​@@bharathvarunet ne.,no😅œ HUG good fun 😮

  • @ganssujo
    @ganssujo 2 года назад +23

    பாடல் வரிகள்
    பாடல் ஆசிரியர்
    100க்கும் மேற்பட்ட இசை வாத்தியங்கள் மற்றும் இசை கலைஞர்கள், பாடல் பாடிய மகான்கள்,
    திரைப்பட பாடலின் சூல் நிலை
    திரைப்பட இயக்குனரின் எதிர் பார்ப்பு...
    இவை அனைத்திற்கும் ஒரே பதில்
    "இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அய்யா"

    • @userMurugan
      @userMurugan 21 день назад

      \

    • @abiraman8271
      @abiraman8271 14 дней назад +1

      Jjjjjnnjujjnjjjjĵjĵjjjnjjnjjjjjĵjjjjnjĵĵjjjjjñĵĵĵĵĵĵnjĵjjjjjjjjĵjnjjjjjjjjjjĵĵñjĵjjvnjjvĵĵjjnjjvjĵjĵnjĵjjĵjjnĵjjvjjjjĵnjĵjĵĵjjjjjhjjjjvjĵĵĵjjjjjjjjjjjjjjjjjjjjvjvjjjjvjjnjjĵjjjjjĵĵjjjjĵĵĵjĵjjjjhĵjjjjjjjjnjjjjjjĵĵjjjjjĵĵĵĵjĵĵĵjĵjĵjjvjjjĵnjjjnjjjjjjvvĵĵnjnjjĵjjjnñjjjjjnjnĵjjjjnĵjjjjnjĵjjnjjvjjjvjjjjjjjĵjjjnjjvĵĵjjnnĵjĵĵĵjjjjjjnĵjjjjjnĵjĵĵjjnĵnnvjjjjjñjjjnjĵjjjjnjnjjjjvjnjjjjjjvjjĵjjjjnjĵĵĵĵjñjnjjjnjĵjĵgĵjjjĵjjjjnjĵĵjjjjjjĵĵĵjnĵjjjnĵjjjnĵjñvjnĵjvjjjjjjnnjĵjjñññĵjjjjñjĵjjĵjnnjjjjjĵjvĵĵñjjnjjjjĵjjjĵjjjjjjjjjjjjvjjjĵjjjjjjjjjjjjnjjjjjjjj

  • @user-oo2ei9xv9q
    @user-oo2ei9xv9q 2 года назад +13

    அருமையான பாடல்கள் இசை ஞானி ராஜாதன்

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 2 года назад +23

    രാജാ സാർ നമസ്തേ,🙏🙏🙏🙏🙏
    സോഷ്യൽ മീഡിയ പ്രചാരത്തിലാക്കുന്നതിന് മുൻപേ നല്ല ഗാനങ്ങൾ കൊണ്ടും, നല്ല പശ്ചാത്തല സംഗീതം കൊണ്ടും ലോകത്താകമാനം കടുത്തആരാധകരെ സൃഷ്ടിക്കാൻ കഴിഞ്ഞ മഹാനായ സംഗീതഞ്ജൻ ❤️❤️❤️❤️❤️

  • @SrisaiTech
    @SrisaiTech 2 года назад +6

    இமயத்தின் உச்சியில் நின்றாலும... என் இசைஞானியின் இதமான பாடல்களால் இதயம் லயக்கிறது இளமை கால நினைவுகளில்.. .. தமிழன் என்ற உணர்வுடன்...
    நீங்கள என்றும் இசைக்கு ராஜா தான் ஐயா... 🇮🇳🇮🇳🎼

  • @rameshrao6776
    @rameshrao6776 2 года назад +16

    இ இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதம் அற்புதம் நன்றி மத்திய வணக்கம் வாழ்த்துக்கள்

    • @ksalichasurendhiranss4715
      @ksalichasurendhiranss4715 2 года назад

      மத்திய வணக்கம் இல்லை அண்ணா மதிய வணக்கம் 🙏🏻

  • @music5ram684
    @music5ram684 2 года назад +5

    Nice Songs

  • @amuthaselvakumar286
    @amuthaselvakumar286 7 месяцев назад +1

    Excellent collection of songs ❤❤❤

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 3 месяца назад

    Super duper fantastic lovely fabulous melody songs of Ilayaraja ❤

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 2 года назад +19

    உலகமெல்லாம் இசை சித்தரின் இசைப்பயணம் எல்லோருக்கும் ஆழ்ந்த அமைதி தரும் .!!!!!!!!!!

  • @hi-transfers4200
    @hi-transfers4200 9 месяцев назад +6

    இந்த பாடல்கள் நம் காற்று மண்டலத்தின் ஆக்சிஜன்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 года назад +27

    Many stars in the sky but
    Only one Musical Moon IR sir

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 года назад +12

    Super collection of star list 👌👌👌👌

  • @GopiGopi-ui4zg
    @GopiGopi-ui4zg 2 года назад +3

    Very good song super

  • @krishnankavitha9799
    @krishnankavitha9799 2 года назад +12

    Wonderful all songs

  • @vrajj...1721
    @vrajj...1721 2 года назад +8

    Mozart,Bheethovan,Ennio Morricone,Ilayaraja.....❤️❤️❤️

  • @GopiGopi-ui4zg
    @GopiGopi-ui4zg 2 года назад +3

    Wow.. song super

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 2 года назад +4

    Suuuuupppppeerrrrrr

    • @raman263
      @raman263 2 года назад

      Woow beautiful song

  • @liveletlive6398
    @liveletlive6398 2 года назад +8

    RAJA RAJATHAAN👑❤

  • @manickavasakamvns9658
    @manickavasakamvns9658 Год назад +3

    ILAYARAJA MUSIC 🙏

  • @subhas8480
    @subhas8480 2 года назад +5

    Superb songs all songs

  • @dharman-ry8pk
    @dharman-ry8pk 6 месяцев назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் SPB சார் அருமையாக பாடியிருக்கிறார் இளையராஜா சார் இசை சூப்பர் ❤

  • @rosyjacob2771
    @rosyjacob2771 2 года назад +2

    Nice Songs 😍😘😘😘😘

  • @shunmugamperumal8690
    @shunmugamperumal8690 Год назад +1

    ராஜாவின் இசையை மிஞ்ச முடியுமா.👍👌👌

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 2 года назад +17

    ஒவ்வொரு பாடலுக்கும் மனது சிறகடித்து பறந்து செல்கிறது. படபடப்பு அடங்க மறுக்கிறது. Entire album kept me in excited state only. Especially hearing preludes and interludes making me Flying somewhere from this world.

    • @raman263
      @raman263 2 года назад

      Beautiful song ❤️❤️❤️❤️❤️❤️

    • @TTF577
      @TTF577 2 года назад

      🤣🤣🤣🤣🤣🤣😀🤣🤣🤣😀🤣😀🤣🤣🤣🤣😀🤣🤣🤣😀😀🤣😀🤣🤣🤣😀🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @anantharamanv1803
    @anantharamanv1803 2 года назад +28

    What a collection.!! Thanks IMM Team..we will get multiple collections like this from Raja sir songs.......infinity...

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 2 года назад +2

    All songs super... I am Dr. Jegan. Aranthangi... 2022

  • @munieswaransumathi1174
    @munieswaransumathi1174 Год назад +1

    Very nice songs all

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Год назад +2

    Raja rules 💪🎵🎶🎶🎶🎵

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 года назад +8

    Thaliva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Raja Sir👌👌👌👌👌👌👌

  • @SALEMSINGER
    @SALEMSINGER 2 года назад +18

    beautiful song🎉🎉🎉

    • @90s2kofficial
      @90s2kofficial 2 года назад +2

      Song's

    • @SALEMSINGER
      @SALEMSINGER 2 года назад +1

      @@90s2kofficial 😂 என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு

    • @90s2kofficial
      @90s2kofficial 2 года назад +2

      @@SALEMSINGER 😅😅

    • @SALEMSINGER
      @SALEMSINGER 2 года назад

      @@90s2kofficial 😂🙏🙏

  • @Anjalirams.
    @Anjalirams. 2 года назад +13

    Excellent compilation!! 💕💕💕

  • @rkumaresh
    @rkumaresh Месяц назад

    Excellent quality

  • @govindharajr7831
    @govindharajr7831 9 месяцев назад +1

    Hi.good

  • @ferrotrading6597
    @ferrotrading6597 2 года назад +1

    தெய்வம் ஜயா நீங்கள்

  • @gp.satheshpriyan569
    @gp.satheshpriyan569 2 года назад +15

    In the sky of music, Raja sir is one and only star....

  • @nishasha4723
    @nishasha4723 2 года назад +31

    ❤❤ இளையராஜா ❤❤❤ அடடா அடடா இனிமை இனிமை இனிமை ❤❤❤❤❤

  • @vaishika2e9
    @vaishika2e9 2 года назад +28

    இந்த பாடல்கள்எல்லாம் நம் மண்ணின் பொக்கிஷம் 🙏🙏🙏 இசைஞானி வாழ்க பல்லாண்டு

  • @user-qf3ok7rf2c
    @user-qf3ok7rf2c 2 года назад +5

    💞💞💞💞

  • @deepa5078
    @deepa5078 2 года назад +5

    💕💕💕

  • @laddu756
    @laddu756 2 года назад +63

    இந்த பாடல்களை கேட்டால் கேட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும் இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் நமது இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்🙏

    • @subrapvm
      @subrapvm 2 года назад +10

      ராஜா வுக்கு பாரத ரத்னா மகுடம் சூடப் போகும் அந்நாளுக்காக காத்திருக்கிறேன் நானும் உங்களுடன்...

    • @rajeshkumar-sh4zb
      @rajeshkumar-sh4zb 2 года назад

      0p0p0

    • @subramanis8246
      @subramanis8246 2 года назад

      ⁰⁰⁰

    • @nageshmanjula36
      @nageshmanjula36 2 года назад

      Hy66y

    • @natarajrv1720
      @natarajrv1720 10 месяцев назад +1

      இளையராஜா ஐயா அவர்களுக்கு பாரத ரத்ரா விருது வழங்கினால் அரசியல் காரணங்களால் மாண்பிழந்த அந்த விருதுக்கே பெருமை வந்து சேரும்

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 8 месяцев назад +1

    இசைஞானி எனும் இசை மகான் 🙏💕

  • @user-kj4tt7cs9l
    @user-kj4tt7cs9l 10 месяцев назад +1

    Niec songs I like songs❤❤

  • @fayazking7625
    @fayazking7625 9 месяцев назад

    All songs.very.very.super.sir.

  • @kalletisampoornalakshmi3259
    @kalletisampoornalakshmi3259 Год назад +3

    Illayanila song i love song sir thank you sir

  • @pugal1515
    @pugal1515 2 года назад +66

    இளையராஜா அவர்கள் நம் தமிழ் நாட்டிற்க்கு மட்டுமில்லை நம் இந்தியாவிற்க்கு கிடைத்த பொக்கிஷம் அவருக்கு நிகர் அவர்தான் இனி அவரைப்போல் யாரும் இனி இல்லை வரபோவதும் இல்லை அவர் இன்னும் நீன்ட ஆயிலுடன் இருந்து நமக்கு இன்னும் இசை விருந்து கொடுக்க அந்த கடவுளை வேண்டி கொள்வோம் வாழ்த்தவயதில்லை வணங்குகிறேன் ஐயா நன்றி ஐயா

  • @navarasasaravana2044
    @navarasasaravana2044 9 месяцев назад

    இசைக்கடவுளுக்கு யார் பட்டம் தருவது அவரே கடவுளாச்சே.!!!!!!!!!

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 2 месяца назад

    Sema songs 🎉

  • @kgovintharajkguna3694
    @kgovintharajkguna3694 Год назад

    சூப்பர் 👌🏻👌🏻👌🏻🌹

  • @sridharsridhar2133
    @sridharsridhar2133 2 года назад

    Thank you so much 💓 💗 💛 💖

    • @Ponnuzzz777
      @Ponnuzzz777 Год назад

      Manju jagadeesh thank you so much

  • @balakrishnans6122
    @balakrishnans6122 10 месяцев назад +3

    Super ❤❤❤🎉🎉🎉

  • @megalashanmugam6728
    @megalashanmugam6728 9 месяцев назад

    All songs in super 💐💐💐💐💐

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 9 месяцев назад

    Only one mestros... Exclusive..80s.. Magic..

  • @rajesh33219438
    @rajesh33219438 2 года назад

    Plesent music raja sir thanks.

  • @KalaiSelvi-ed9zp
    @KalaiSelvi-ed9zp Год назад

    ❤🎧👌nice songs

  • @ananthsridhar434
    @ananthsridhar434 2 года назад

    Super sir

  • @nandhakumarn8417
    @nandhakumarn8417 8 часов назад

    ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 9 месяцев назад

    Super

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 года назад +27

    😊👉❤எத்தனை ஸ்டார்கள்
    வந்தாலும் இசைப்பிரியர்கள்
    விரும்பும் ஸ்டார் ராஜா சார்❤
    இசை♥ஞானி ஐயா நன்றி 🙏
    👉👄🤗☹️😭😭😭😭😭😭😭

  • @dilipkumarraj
    @dilipkumarraj Год назад +3

    Marshall speakers upraded after listening to raja sir musicenn oru effect amazing ............

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 2 года назад

    Rajaa music nice yaa yaa yaaa...

  • @Annamalaibatsha
    @Annamalaibatsha 2 года назад +18

    அருமையான தொகுப்பு ❤️❤️❤️❤️ தரமான இசை….எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். ராசாவின் பாடல்களை மட்டுமே போட்டு special Raja RUclips பண்ணலாம். அவ்வளவு படைப்புகள் ❤️❤️❤️❤️

    • @rameshrajirameshraji5818
      @rameshrajirameshraji5818 2 года назад +1

    • @DineshKumar-gu3ij
      @DineshKumar-gu3ij 2 года назад +1

      Pp

    • @sundar.kd56678
      @sundar.kd56678 2 года назад

      💐👍💐💐💐💐💐💐😄💐😄💐😍😍😜😍😜💕😜🙌🐹🐹🤪🤪🤪🤪🤪🤪🐹🤪🤪🐹🤪🤪🙌🤩🤩🧐🤩🧐🧐🤩🤩🧐🧐♥️♥️🤙🤙🤙🤙🤙🤙🤙🤙😜😜😜😜😜🐰🤝🤝🤝🐰🐰🤝🐰😂😂😂🐰🐰🐰🐰🐰🤝🐰😂🤪🤪🤪🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐😛🐭🙌🙌🙌🤩🤩🤩🤩🙌🙌🙌🙌🙌🤩🙌🙌👍💐👍👍👍👍💐👍👍💐💐💐💐💐💐💐💐💐👍💐💐💐💐👍🐹🐭🐹🐹🤪🤪🧐🧐🧐🤪🐹🤪🤪🐹🐹😛❤❤💞❤❤💞👍💐👍💐💐💐👏💞💞💞😭😭👏😄😄💐👍💐👍💐💐👍💐💐💐💐💐💐💐👍👍💐😍😍😍😜😍😜😍😍😜😍😍😍😜😍😍😍😍😍😜💕😍😍😍😍😜🐰🐰🐰🐰

    • @manokarmanokar1989
      @manokarmanokar1989 2 года назад

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplplppppplppppppplppppppp

    • @sudhakarsudha7995
      @sudhakarsudha7995 2 года назад

      Pzv

  • @mangals4900
    @mangals4900 Год назад +7

    இவரு நிச்சயம் ஒரு ஏலியனாகத் தான் இருக்க முடியும், இசையால் நம்மை நினைவலைகளில் மூழ்கடிக்க, மூழ்கிய நினைவுகளால் கண்ணீரை வரவழைக்க இசையால் மட்டுமே முடியும் என்று உணர வைக்க இந்த ஒரு மனிதனால் மட்டுமே முடியும், ஒவ்வொரு பாடலிலும் ஒரு இனம் புரியாத உணர்வில் நம்மை முழுகடிக்க இவர் ஒருவரால் மட்டுமே முடிகிறதே அதெப்படி...?

    • @Chezhiyar
      @Chezhiyar 9 месяцев назад

      உண்மை! மனிதனை மதிக்கத்தெரியாதவர் ஏலியனே! இசையில் வல்லவர் ஆனால் மனிதத்தில் இன்னும் கத்துக்குட்டி

  • @GopiGopi-ui4zg
    @GopiGopi-ui4zg 2 года назад +4

    Super singer Tamil

  • @manickavasakamvns9658
    @manickavasakamvns9658 Год назад +31

    இசை ஞானி இசை காலத்தில் அழியாத காவியம் 🙏NOTHING BUT WIND

  • @sathyaprakash2137
    @sathyaprakash2137 Год назад

    Ilayaraja is god

  • @karthika2628
    @karthika2628 Год назад +3

    Vera level than song

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l Год назад +6

    MY GOD OF MUSIC ISAIGNANI AYYA❤

  • @housecooking6236
    @housecooking6236 Год назад +3

    1000 +movies. Countless super hit songs and background score. Highest number repeatedly and played only Illayaraja sir..songs

  • @yogesragu6061
    @yogesragu6061 2 года назад +30

    ராஜாவின் ராஜாங்கம்❤️❤️❤️

  • @vivekadvocate4208
    @vivekadvocate4208 Год назад

    Raja is a Raja is a RAJA...

  • @rameshkanthasamy8068
    @rameshkanthasamy8068 2 года назад +13

    GOD OF MUSIC RAAJA SIR

  • @thangamstore5260
    @thangamstore5260 Год назад +1

    super song

  • @shenscoffeepoint6077
    @shenscoffeepoint6077 7 месяцев назад +1

    Divosnalsongs

  • @rajarajan337
    @rajarajan337 2 года назад +13

    WOW enna oru music kodithirukkaru 30 years back.....Now a days so much technologies..no music.. Kind request to Admin team to upload high quality songs ( similar remastering ) and it need to preserved for next generations....

  • @user-jt4du4ow5j
    @user-jt4du4ow5j 2 года назад +1

    👌👌👌👌👌

  • @19_9_95
    @19_9_95 2 года назад +3

    3:52 ❤️

  • @rajeshjerry583
    @rajeshjerry583 2 года назад

    ராஜா💯🔞💕

  • @balusamy6750
    @balusamy6750 2 года назад

    👌

  • @sunmathi1363
    @sunmathi1363 2 года назад

    சூப்பர் சாங்ஸ்

  • @ravindranks9748
    @ravindranks9748 2 года назад +2

    Awesome songs by The great legend Raja Sir🎉🎉🎉

  • @iamnobody894
    @iamnobody894 2 года назад

    ENENDRUM ENTHALAIVAR ILAYARAJA ONLY

  • @josephdaviddavid3860
    @josephdaviddavid3860 2 года назад +6

    good night God bless your family take care bye ❤❤ because old is gold ❤❤

  • @senthurcoolerservice8078
    @senthurcoolerservice8078 2 года назад +2

    அணைத்து பாடலும் அருமை

  • @venuvikatakavi
    @venuvikatakavi 2 года назад +15

    பிணி, மூப்பு, சாக்காடு மூன்றுக்கும் இசைஞானி இசையே அருமருந்து

  • @RajeshKumar-m8n
    @RajeshKumar-m8n 15 дней назад

    😊😊
    O
    O
    Oo

  • @muthupillai184
    @muthupillai184 9 месяцев назад

    Essaiyall Vasam Aaga Ethaiyam Yethu Errivanay Essai vaddvam Yennum Podthu

  • @perfection728
    @perfection728 Год назад

    The songs of mudal mariyathaai is...............equal to1 = 1427 (1427 + 1= 1428)

  • @shenscoffeepoint6077
    @shenscoffeepoint6077 7 месяцев назад

    Lingastagam

  • @Kurunthan10
    @Kurunthan10 9 месяцев назад

    Best collection ❤🎉

  • @cnjag
    @cnjag 10 месяцев назад

    Part-2 Podunga for other stars too.

  • @housecooking6236
    @housecooking6236 Год назад

    Only Illayaraja songs makes me happy.....

  • @Ponnuzzz777
    @Ponnuzzz777 Год назад

    Manju jagadeesh thank you so much

  • @srishalini567
    @srishalini567 Год назад +8

    rekindles so many memories within me especially the 2nd song.. life has come so far tat i wish i could still reverse the time

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +10

    இந்திய சினிமாவில் உங்களை போல் பாடல் கொடுக்க முடியாது இசை ஞானி 💐👌👍😍

    • @vethaarun9899
      @vethaarun9899 Год назад +1

      Chandrabose sirbi always irukanga ok sir

  • @dyfivnrvnr6506
    @dyfivnrvnr6506 Год назад

    💙💛💚❤💜

  • @sureshkooniyara306
    @sureshkooniyara306 2 года назад

    🥰🥰🥰

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад +2

    😁