Divya Pasurams Audio Jukebox | Isaignani Ilaiyaraaja | Sriram Bakthisaran | Mercuri Foundation

Поделиться
HTML-код

Комментарии • 691

  • @balajimithra4582
    @balajimithra4582 3 месяца назад +186

    எல்லோரும் ஒரு புறம் இருக்க இசைஞானி மட்டும் தனியாக இசை எனும் ஊற்றை நமக்கு தந்து கொண்டிருக்கிறார்.82 வயதிலும் இசைக்காக இவ்வளவு மெனகிடல்

  • @happyphone508
    @happyphone508 2 месяца назад +20

    இசை ஆசாண் இளையராஜா...
    21.10 (வாரணம் ஆயிரம்)
    கேட்கும்போது பெரு பெருமகிழ்ச்சி அடைந்தேன்,
    மீழ்வதற்க்குள் 27.15 (ஊணேரு சொல்வது) ஹரிஹரணை வைத்து
    ஒரு சிம்பொனி நிகழ்த்தி
    விட்டார்

  • @rajendrangowrinathan581
    @rajendrangowrinathan581 3 месяца назад +6

    இசையை கேட்கிறேன், ரசிக்கிறேன், அதில் லயிக்கிறேன். ஒரு நாள் ஆயிற்று அதற்கு மேலும் ஆயிற்று. நண்பன் அவ்வப்போது வந்தப் போதெல்லாம் ராஜாவின் பாசுர
    அவ் இசையில் லயித்துப் போயிருக்கிறேன்.
    என்ன மாப்ள... பக்தி பரவசத்துல மூழ்கிட்டீங்க போலிருக்கே.. என நக்கலோடு கேட்டான்.
    ஆமா... மூழ்கிதான் போயிட்டேன்..
    பக்தில இல்ல.... ராஜாவின. இசையில மூழ்கிட்டேன் என்றேன்.
    மாப்ள...
    ஆத்திகன் என்ன...
    நாத்திகன் என்ன...
    எவனாக இருந்தாலும்
    இந்த இசையை கடந்து போக முடியாது.
    குறிப்பா.. என்னால கடந்து போக முடியல.!
    இப்போ... என்ன...நீ ஆத்திகனா மாறிட்டேன் என்கிற... அதானே..... என மீண்டும் நக்கலா குத்திக் கேட்டான்.
    அய்யா ராசா...!
    இப்படி இந்த தடியன்ல்லாம் நக்கல்பண்ணி ஏங்..கேரக்டர சந்தேகப்படும்படியா ஆக்கிட்டியே அய்யா.??

  • @iraivan010
    @iraivan010 3 месяца назад +8

    இந்திய வாத்திய கருவிகள் போலுள்ளது சேர்கும்போது மட்டும் நமக்கு கூடுதல் ஈர்பு ஏற்படுகிறது...இப்பாடல்களில்.❤

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 3 месяца назад +8

    பல நாட்களாக காத்திருந்தோம்.நன்றி இசைஞானியரே...!

  • @BobiA-dx7dh
    @BobiA-dx7dh 2 месяца назад +2

    Hari Hara RAJA ❤❤❤❤

  • @subhasivaraj9695
    @subhasivaraj9695 3 месяца назад +2

    great composition --- words are not there to praise MASTRO ----

  • @venkatesansrinivasan8220
    @venkatesansrinivasan8220 3 месяца назад +2

    Divya amurtham

  • @panneerselvam9691
    @panneerselvam9691 3 месяца назад +1

    ஓம் நமோ நாராயணா..வேங்கடவா.கோவிந்தா.❤

  • @parthasarathyselvaraj1776
    @parthasarathyselvaraj1776 Месяц назад +1

    எத்தனை முறை கேட்டிருப்பேன் ....கணக்கில்லை..... முதல்முறை கேட்டது முதல் ..இப்பொழுது கேட்கும் வரை ஒவ்வொரு முறையும் வித வித மாய் உடலும் உயிரும் உருகுகின்றது....
    வாரணம் ஆயிரம் பாசுரம் இசை வேறு உலகிற்கு நம்மைக் கடத்துகிறது....நீங்கள் இசை ஆழ்வார்...இசை நாயன்மார்.....
    இறைவன் மூலஸ்தானத்தில் இருந்தாலும் , உங்கள் இசை மூலம் மக்களோடு கலந்து விடுகிறார் ...
    திரைஇசை மட்டுமின்றி பக்தி இசை மூலமாகவும் எங்களை ஆளும் ராசா நீர் ....வாழ்க பல்லாண்டு பல்லாண்டு ....

  • @Rajathiraja40
    @Rajathiraja40 2 месяца назад +2

    ராஜா வின் TUNE க்கு ஆண்டாள் Lyrics எழுதின மாதிரி கன கச்சிதம் =வாரணம் ஆயிரம் பாடல்❤

  • @AARURAAN
    @AARURAAN 2 месяца назад +3

    ஊனேறு செல்வத்து.. கண்ணீர் கசிகிறது...
    Music and Hari voice is melting.. ஆழ்வார்கள் எப்படி மனமுருகி பாடியிருப்பார்கள் என உணர முடிகிறது..
    திருமாலின் ஆசீர்வாதம் ராஜாவிற்கு எப்போதும் உண்டு..
    ஆரூரான்....❤

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 2 месяца назад

    Shree Hari Aum 🙏🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏😌😌😌

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 3 месяца назад +115

    நேற்றுவரை மனிதர்களுக்கு தாலாட்டு பாடிக்கொண்டு இருந்த ராஜா சார் இப்போது அந்த இறைவனையே தாலாட்ட ஆரம்பித்து விட்டார்.

  • @bhagavathiraj1368
    @bhagavathiraj1368 3 месяца назад +64

    கலைவாணி சரஸ்வதி தேவியின் அம்சமாக தோன்றியவர் தான் இசைஞானி. வணங்குகிறேன்🙏🙏🙏

  • @Omprakash-qp2xz
    @Omprakash-qp2xz 3 месяца назад +153

    இசை கடவுள்,
    இசையின் 8 ஆவது ஸ்வரம்,
    உலகின் 8 ஆவது அதிசயம்,
    திரு. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு சாகா வரம் கொடுக்க வேண்டும் இறைவா.இது எங்கள் வேண்டுதல் அல்ல, ஆணை .

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 3 месяца назад +3

      அருமை அருமை

    • @venkatramanan3668
      @venkatramanan3668 3 месяца назад +3

      இசை உலகமே.. உனக்கு நன்றி

    • @srinivasanvaidya4265
      @srinivasanvaidya4265 3 месяца назад +2

      Azhagu 😊🎊🎉

    • @vythyanathank6996
      @vythyanathank6996 2 месяца назад

      பிரபஞ்சத்தின் முதல் அதிசயம்

  • @sivakumarponnajah7989
    @sivakumarponnajah7989 2 месяца назад +59

    நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ஆனால் பாசுரம் முழுதும் கேடடேன் நாய்கள் குரைக்க எங்க சூரியன் பிரகாசிக்கும் அதான் எங்க இசை இறைவன்

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 3 месяца назад +59

    ❤❤❤❤❤❤❤❤❤
    இசை திவ்யமே
    எங்கள் ராஜாவே
    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயாரின் திருவடி பாத கமலங்களை வணங்குகிறேன்..தங்களை தமிழுக்கு தமிழர்க்கு தந்தமைக்கு..🙏
    ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @advparan
    @advparan 3 месяца назад +286

    இளையராஜா இசை ரசிகர்கள் இசை-பேராசை கொண்டவர்கள். ஐயா எவ்வளவு அள்ளிக் கொடுத்தாலும், இன்னும் வேண்டுமென ஏங்குவார்கள். இசை அட்சய பாத்திரம் ஐயா நீங்கள், அள்ளித் தாருங்கள்.

    • @chandrams8991
      @chandrams8991 3 месяца назад +7

      Manama amaiyairuku pastrami kettathil😂

    • @chandrams8991
      @chandrams8991 3 месяца назад +5

      Pasuram

    • @rpsarathy77
      @rpsarathy77 3 месяца назад +9

      உண்மை - இன்னும் வேண்டும்❤❤

    • @rkkkavin425
      @rkkkavin425 3 месяца назад +8

      Isai arasan valka palandu.

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 3 месяца назад +3

      🙏🙏🙏

  • @balasubramanian8208
    @balasubramanian8208 3 месяца назад +66

    இந்த வயதிலும் இவ்வளவு அருமையாக பாடுவது என்பது இறைவனின் அருள் இல்லாமல் கண்டிப்பாக சாத்யமில்லை

  • @guruswamyselvakumar6622
    @guruswamyselvakumar6622 3 месяца назад +149

    ஆயிரம் சர்ச்சைகள், அவதூறுகள், வசைகள்.... போங்கடா நீங்களும் உங்கள் அர்த்தமற்ற சச்சரவுகளும் எனத் தள்ளி விட்டு, இந்த இசை அருவி ஆர்ப்பரித்து கொட்டிக் கொண்டே இருக்கிறது ...

    • @srinivasanvaidya4265
      @srinivasanvaidya4265 3 месяца назад +5

      Eppadi ippadi ! Azhagu 😊🎊🎉

    • @haripriyaramesh2141
      @haripriyaramesh2141 3 месяца назад +7

      இசையை கடவுளையே கேட்க வைத்தவர்

    • @M.chennal
      @M.chennal 2 месяца назад +3

      அவங்கள எல்லாம் ஒரு பொருட்டாவே நினைக்காமல் இருந்தோமானால் அதுவே தண்டனை

    • @ramchandransanthanam2793
      @ramchandransanthanam2793 Месяц назад +1

      பொறாமை பிண்டங்கள்

    • @MaheshKumar-fh6uq
      @MaheshKumar-fh6uq Месяц назад +1

      இசைபிதாமகன் வாழும் காலத்தில் நாங்கள் உடனிருப்பது மிகவும் பாக்கியம் உண்டாகும்....🙏🙏🙏
      தலைவா என்றும் உன் இசை நினைவில்.....

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 3 месяца назад +42

    யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலையில்லைமேலும் மேலும் கர்வம் கொள்க தாங்கள் ஓர் இசை பேரரசு🎉🎉🎉 பாரதி சொன்னான் கர்வம் கொள்ள இஃது
    நல் கர்வமே 🎉🎉

  • @stalinchakkaravarthi3543
    @stalinchakkaravarthi3543 3 месяца назад +81

    வாரணம் ஆயிரம்... இளையராஜா மட்டுமே முடியும். மிகவும் அருமை.

  • @malathymahadevan4357
    @malathymahadevan4357 3 месяца назад +46

    பாற்கடலில் இருந்த நாராயணன் இப்போது இசைக்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.
    இசைஞானி அவர்களே.....
    கோடி கோடி நமஸ்காரங்கள். 🙏🙏🙏

  • @sudhakumaar1
    @sudhakumaar1 3 месяца назад +39

    எங்கள் ஊர் பெரியாழ்வார் எங்கள் தாயார் ஆண்டாள் பாசுரங்களை இசைத்து மெருகேற்றி வருங்கால சந்ததிக்கும் தந்தருளிய இசைஞானி பாதம் பணிகிறேன்

  • @suresh7362
    @suresh7362 3 месяца назад +47

    Everytime lost for words to praise Raja Sir for his contributions to music. Composing music for something like this sounds so complex and he pulls it off each time. Symphony etc etc at 80+. Raja Sir is India's greatest asset for Music. We need Bharat Ratna for Raja Sir when he is around. What more to contribute.?

    • @annamalaimanivannan2955
      @annamalaimanivannan2955 2 месяца назад +1

      For me Awards are just a showcase, his contribution to music for lord saraswathi and the respect is a myth. He is a alien and from a different planet as per me. Lets enjoy his music and spread good vibes to others. take care.

  • @Raaj_ML
    @Raaj_ML 3 месяца назад +90

    Hello Mr.Maniratnam, listen to "Vaaranam aayiram" and tell how much you missed this genius for "Ponniyin Selvan"

    • @annamalaimanivannan2955
      @annamalaimanivannan2955 3 месяца назад +30

      Maniratnam changes according to situation, that time K.Balachandar had vengence with Ilayaraja. He, Maniratnam, even his close friend Bhrathiraja all went against him. That is past. Raja always rules by his music. nobody can never come nearer to him in Music.

    • @rsarunprakaash
      @rsarunprakaash 3 месяца назад +10

      I too thought the same when I was listening to this track.. @rajarams3722

    • @Raaj_ML
      @Raaj_ML 3 месяца назад +1

      @@rsarunprakaash 👍

    • @madhumithak7844
      @madhumithak7844 2 месяца назад +10

      Maniratnam got introduced and some decent identity only because of Raja sir and then he betrayed.
      His movies are simply cringe maxxxxx. Who is he to film ponniyin Selvan? Simply ruined the epic novel !

    • @Astro.72
      @Astro.72 2 месяца назад +8

      Ilayaraja God of the music

  • @rajesh50443
    @rajesh50443 3 месяца назад +199

    இருக்கும் போது கொண்டாட மறக்கிறோம் மற்றும் மறுக்கிறோம். தொடர்ந்து அவரை சங்கி என்றும் தலைக்கனம் பிடித்தவர் என்றும் ஏளனம் பேசுகிறோம்.
    தமிழ் நாட்டில் இல்லாமல் வேறு ஏதாவது வளர்ந்த நாடுகளில் இவர் பிறந்திருந்தால் உலகின் மாபெரும் இசையமைப்பாளராக இருந்திருப்பார். இதை யாராவது மறுக்க முடியுமா???

    • @ElanqovanN
      @ElanqovanN 3 месяца назад +5

      very2 true bro!

    • @alagappanchidambaram3611
      @alagappanchidambaram3611 3 месяца назад +3

      True

    • @lakshmitrichy5676
      @lakshmitrichy5676 3 месяца назад +2

      மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை

    • @Raaj_ML
      @Raaj_ML 3 месяца назад +5

      Avar kirutthavaraaga irunthaal nyaayam vera maathiriyaaga irukkum...Inge "Hindu" endru oruvar thannai adaiyaalam kaatta koodaathu..athu thaan "Draavida" model nyaayam.

    • @rajeshrajaa1278
      @rajeshrajaa1278 3 месяца назад +1

      உண்மை.....

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 3 месяца назад +30

    இளையராசாவின் பாடல்கள் சாதாரணமாகவே சாகா வரம் பெற்றவை அவரே சாகாவரம் பெற்ற திவ்ய பாசுரங்களை இசையமைத்து தானே பாடியும் கொடுத்துள்ளது அமுதையும் தேனையும் கலந்து கொடுத்துள்ளது போல் திகட்டாத திவ்யமுதமாக உள்ளது, கேட்டுக்கொண்டே கேட்டுக்கொண்டே கேட்டுக் கொண்டேயிருக்கலாம்😂❤🎉

  • @ramchandransanthanam2793
    @ramchandransanthanam2793 3 месяца назад +79

    ஒரு மனிதனால் இவ்வளவு அருமையான, தெய்வீக இசை தர முடியாது. இவர் தெய்வப்பிறவி

  • @veeramani1406
    @veeramani1406 3 месяца назад +77

    இசை தெய்வத்தின் சிறந்த படைப்பு. வாழ்க இசை பிரம்மா மேஸ்ட்ரோ இசைஞானி அவர்கள்❤❤

  • @R.Haasini_6
    @R.Haasini_6 2 месяца назад +20

    நவீன இசை(!) இரைச்சல் உலகில் இறைப் பிரவாகமாக நிம்மதியான இசை பெருமழை பெய்து இதயத்தை குளிர்விக்கும் உம் நற் பணிக்கு நன்றி.நன்றி!

  • @rsarunprakaash
    @rsarunprakaash 2 месяца назад +13

    Maestro Ilaiyaraaja’s [ @ilaiyaraajaofficial ] album "Divya Pasurams" is a testament to his unparalleled musical genius and deep devotion. By selecting multiple significant pasurams from the revered Naalayira Divya Prabandham (4000 Divya Prabandham), Ilaiyaraaja [ @ilaiyaraajaofficial ] has once again demonstrated his ability to infuse traditional devotional literature with contemporary musical brilliance.
    1. Pallandu Pallandu (00:00)
    - Singer: Ilaiyaraaja [ @ilaiyaraajaofficial ]
    - Lyricist: Periyalvar
    - Review: Ilaiyaraaja’s [@ilaiyaraajaofficial] rendition of "Pallandu Pallandu" is a sublime start to the album, immediately drawing the listener into a serene and devotional atmosphere. His soothing voice imbues the track with a profound sense of reverence, while the orchestration is subtle yet powerful, enhancing the devotional ambiance. This track sets a divine tone for the entire album, with Ilaiyaraaja [@ilaiyaraajaofficial]’s deep connection to the lyrics evident in his heartfelt delivery. The choice of this pasuram as the opening piece is perfect, as it beautifully encapsulates the essence of praise and reverence.
    2. Vanna Madangal (07:44)
    - Singers: Narayanan Ravishankar [ @narayananravishankar3929 ], V.V. Prassanna
    - Lyricist: Periyalvar
    - Review: "Vanna Madangal" features the harmonious voices of Narayanan Ravishankar and V.V. Prassanna, creating a serene and uplifting listening experience. The melody is both soothing and vibrant, capturing the devotional essence of Periyalvar's verse. The vocal dynamics between Narayanan and Prassanna add a rich texture to the song, and the arrangement showcases Ilaiyaraaja's [ @ilaiyaraajaofficial ] skill in blending classical and modern elements seamlessly. This track stands out for its beautiful harmonization and the way it evokes a sense of peace and devotion.
    3. Puviyul Naan (12:51)
    - Singer: Sharreth [ @SharrethOfficial ]
    - Lyricist: Periyalvar
    - Review: Sharreth’s emotive voice brings depth and passion to "Puviyul Naan," making it one of the most moving pieces on the album. The musical arrangement is ethereal, enhancing the spiritual nature of the lyrics and creating a transcendental experience that connects the listener to the divine. Sharreth’s vocal delivery conveys a profound sense of devotion and longing, and the track’s ethereal quality makes it a standout piece that resonates deeply with the listener’s soul.
    4. Vaanidai Vaazhum (19:19)
    - Singer: Vibhavari Apte Joshi [ @vibhavariaptejoshiofficial ]
    - Lyricist: Andal
    - Review: Vibhavari Apte Joshi’s soulful singing in "Vaanidai Vaazhum" is mesmerizing and deeply moving, perfectly complementing Andal’s poetic devotion. The delicate instrumentation highlights Ilaiyaraaja [@ilaiyaraajaofficial]’s subtle yet impactful musical approach, creating a piece that is both serene and powerful. Vibhavari’s voice captures the essence of Andal’s devotion with exquisite finesse, making this track a standout in the album. It evokes a sense of divine love and grace, transporting the listener to a higher spiritual plane.
    5. Vaaranam Aayiram (21:10)
    - Singer: Annanya Bhatt [ @ananyabhatyoutube ]
    - Lyricist: Andal
    - Review: Annanya Bhatt brings a fresh and youthful energy to "Vaaranam Aayiram," breathing new life into this classic pasuram. The vibrant musical composition aligns beautifully with the celebratory nature of Andal’s lyrics, creating a joyful and uplifting track. Annanya’s energetic performance adds a contemporary touch, while the arrangement’s vibrant elements make the track particularly engaging and lively. This piece captures the spirit of Andal’s devotion, making it an invigorating addition to the album.
    6. Ooneru Selvathu (27:54)
    - Singer: Hariharan [ @singerhari ]
    - Lyricist: Kulasekara Alvar
    - Review: Hariharan’s powerful and emotive voice brings intensity and depth to "Ooneru Selvathu," making it a deeply moving track. The intricate musical arrangement enhances the spiritual depth of Kulasekara Alvar’s lyrics, showcasing Ilaiyaraaja [@ilaiyaraajaofficial]’s musical sophistication. Hariharan’s vocal intensity adds a profound emotional layer, resonating with the listener’s soul and making this track one of the most compelling on the album.
    7. Pachaima Malai (35:30)
    - Singer: Ilaiyaraaja [ @ilaiyaraajaofficial ]
    - Lyricist: Thondar Adi Podi Alwar
    - Review: Ilaiyaraaja [@ilaiyaraajaofficial]’s unique style and vocal delivery in "Pachaima Malai" make this track truly special. The composition captures the essence of Thondar Adi Podi Alwar’s pasuram, creating an enchanting and mystical experience. Ilaiyaraaja [@ilaiyaraajaofficial]’s personal touch is evident, and his deep understanding of devotional music shines through in this beautiful rendition. The track’s enchanting composition underscores the mystical quality of the lyrics, making it a memorable piece in the album.
    8. Kulam Tharum (42:46)
    - Singer: Hariharan [ @singerhari ]
    - Lyricist: Thirumangai Alvar
    - Review: Hariharan’s voice brings a sense of fulfilment and joy to "Kulam Tharum," the closing track of the album. The grand and majestic musical arrangement perfectly fits the lyrical grandeur of Thirumangai Alvar’s verse, providing a powerful and satisfying conclusion to the album. Hariharan’s vocal delivery encapsulates the grandeur and devotion of the lyrics, leaving the listener with a sense of divine grace and joy. This track is a fitting conclusion, wrapping up the album on a high spiritual note.
    Overall Impression:
    Ilaiyaraaja’s [ @ilaiyaraajaofficial ] "Divya Pasurams" is a masterful fusion of classical Tamil devotion and contemporary musical artistry. Each track is a carefully crafted gem that honors the original poetry while bringing a fresh, modern perspective. The album not only pays homage to the rich tradition of the Alvars but also showcases Ilaiyaraaja’s [ @ilaiyaraajaofficial ] unmatched ability to create music that transcends time and touches the soul. This composition is indeed a magical offering that will resonate with listeners for generations to come.
    #ilaiyaraaja #isaiAalvaar

    • @perfection728
      @perfection728 2 месяца назад +1

      Vow...such a great observation and praise...

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 3 месяца назад +23

    திவ்ய பாசுரம் என்றால் என்னவென்று கூட தெரியாமல் கேட்காமல் இருந்தேன். இறைவன் அருளால் இசைஞானி அவர்கள் மூலம் வெளிவந்த இந்த திவ்யபாசுரத்தை கேட்டவுடன் உள்ளம் நெகிழ்ச்சி அடைந்தது. அருமை அருமை அருமையான பாசுரம். இனி எங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கும்.

  • @Logesh_Rajamani
    @Logesh_Rajamani 3 месяца назад +69

    இறைவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான். எல்லா வடிவிலும் இருப்பான்.
    இசைஞானி இளையராஜாவின் வடிவில் இசையாய் இருக்கிறான்..!❤

  • @saraswatig8836
    @saraswatig8836 2 месяца назад +29

    நான் பெரிய பாக்கியம் செய்து இருக்கிறேன் படிக்க தெரியாத நாலாயிர ம் திவ்யாபிரம்மதம்எனக்கு இசைவடிவில்கேட்பதுபெரியபெரியபுண்ணியம்

  • @gopinathlavan4297
    @gopinathlavan4297 3 месяца назад +27

    எதிர்பாத்துக் காத்துக் கிடந்தது
    இன்று என்னெதிர் வந்தது.
    முன்னோட்டத்திலேயே என்
    எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது உன் குரலில் பல்லாண்டு மந்திரமாய் ஒலிக்க.
    'ஓம் நமோ நாராயணாய' என்று ஆரம்பித்து, ஓம் ஓம் என்ற உட்சடனத்தில் தொடங்கி, அந்த ஓமின் பின் ஒலிக்கும் சிறு ஒலிக் கீற்று எங்கோ ஓர் வேறிடத்திர்க்கு அழைத்துச் செல்கிறது. அங்கு பிரம்மாண்டமாக ஒலிக்கிறது இசைஞானியின் 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்' என்ற பாசுரம்!
    நிதர்சனம்! நின் கலைமகள் உன்னோடே! இசை உண்ணில் தான் பிறக்கிறது! உன்னால் இசைகிறது 🙏🏽
    "பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே" இவ்வரிகள் உமக்ய்யா 🙏🏽🙏🏽🙏🏽
    #இளையராஜா #திவ்யபாசுரம் #divyapasuram #Ilaiyaraaja #thiruppallaandu

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. 3 месяца назад +34

    ராசைய்யா... இன்னும் என்னென்ன செய்யப் போகிறாயோ.... 🙏 இறைவா அதுவரை நான் இருக்க வரம் தா 🙏🔥🔥🔥

  • @tvc4531
    @tvc4531 2 месяца назад +52

    'புவியுள்' என்னும் இந்த பாசுரம் பெரியாழ்வார் திருமொழி 3.6 பதிகமாக அமைந்திருக்கிறது.இப்பதிகம் முழுவதும் கண்ணபிரான் குழலூதுவதின் சிறப்பை பெரியாழ்வார் பாடுகிறார். அதை உணர்ந்து தான் ராஜவும் இப்பாட்டில் புல்லாங்குழலை பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளார். இப்பாடலில் 7ஆம் பாசுரத்திலிருந்து 9ஆம் பாசுரம் வரை எடுக்கப்பட்டுள்ளது.முதல் ஆறு பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் இந்நான்கு பாடல்கள் மிகவும் சிறப்பு.ஏனென்றால் முதல் இரு பாசுரங்களில் ஆழ்வார் பொதுவாக கண்ணனின் குழலோசையை எப்பொழுதும் ரசிக்கும் கோப கோபியர்கள்,அடுத்தது ஆடல் பாடலுக்கு பெயர்போன அப்சரஸுகள்,கந்தர்வர்கள் பிறகு கண்ணனையே த்யானம் செய்யும் நாரதர் போன்றோர் அழைக்கப்பட்டனர். இவர்கள் வந்தது அதிசயம் அன்று ஏனென்றால் கோபியர் நாரதர் பரம பக்த/பக்தைகள்,கந்தர்வர்கள் இசையை ரசிக்க வந்தனர். ஆனால் 7வது பாசுரத்தில் 'அவியுணா மறந்து வானவர்' என்று தேவர்களே கண்ணனின் இசையை கேட்க தங்கள் வேளையை விட்டு வந்தனர் என்று பாடினார்.அப்படியென்றால் கண்ணனின் இசையை பெரும்பதவிகளில் இருப்பவர் மட்டும் தான் கேட்க முடியுமா என்றால் அடுத்த பாசுரத்திலித்திருந்து பறவைகள்,மாடு கன்றுகள்,மான்கள் போன்ற மிருகங்களும் ரசித்து கேட்டன என்று கண்ணனின் எளிமையையும் காட்டுகிறார்.அதனால் தான் என்னவோ ராஜாவும் குறிப்பாக இந்த நான்கு பாசுரங்களை எடுத்து கண்ணனின் உயர்த்தியையும் எளிமையையும் காண்பிக்கிறாரோ என்னவோ?!ஆரம்பிக்கும்போது கண்ணனே குழலூதுவது போல் அமைத்து தம்மை உருக்கும் வேளையை ஆரம்பித்து விடுவார்.சரணத்தின் கடைசியில் 'கோவிந்தனை தொடர்ந்தென்றும் விடாரே' பாடும்போது தேவர்களெல்லாம் கண்ணனை follow பண்ணி கொண்டேயிருப்பர் என்பதையும் கண்ணனை அவர்கள் தேடுவதும்,அவனை நோக்கி ஓடுவதையும் அழகாக தன் இசையாலே உணர வைத்திருப்பார்.அடுத்த சரணத்தில்,'சிறுவிரல்கள் தடவி 'அதாவது குட்டி கண்ணன் தன் சின்ன சின்ன விரல்களால் புல்லாங்குழலை வாசிக்கிறான் என்றும்..'செங்கண்கோட' குட்டி கண்ணன் தன் அழகான கண்களை உருட்டி,தன் உதடுகளால் குழலூதுவதை பார்த்தால் உலகத்தை காக்கிறதை விட ரொம்ப ரசித்து வாசிக்கிறானே இந்த கண்ணன் என்று ஒரு குறு நகைப்பையும் பாடகர் வெளிப்படுத்துகிறார்,அதோடல்லாமல் அவ்வளவு ரசித்து வாசிக்கும் போது முத்து போன்று புருவம் சிறிது வியர்த்ததாம்,அப்படி வாசித்த கண்ணனின் அழகும் அவனின் இசையையும் அன்று வாழ்ந்தவர்கள் மட்டும் அனுபவிக்கவில்லை நாமும் இப்போது அனுபவிக்கும் பாக்கியத்தை ராஜா தந்திருக்கிறார்.மேலும்,கண்ணனின் குழலோசையை ஒரு நிமிஷம் கூட Missபண்ண கூடாதுனு காதுகளை ஆட்டாமல் இருக்குமாம் மாடுகள்,இப்ப நம்ம கூட ராஜாவின் இந்த இசையை கேட்டு செவியாட்டாமல்,கைகால்களை ஆட்டாமல் தான் இருப்போம்.இந்த சரணம் முடிந்தவுடன் ஒரு சின்ன transformation வரும் அதன் பின் பெண் பாடகர் பாடுவார்.ஆனால் ராஜா great தான் ஏனென்றால் இதற்கு பின் வரும் பாசுரங்கள் கண்ணனோட அழகை ரசிப்பதாக இருக்கும் பொதுவாக கோபிகைகள் தான் கண்ணனின் அழகை அப்படி ரசிப்பார்கள் அதையுணர்ந்து தான் என்னவோ விபாவரியை பாட வைத்துள்ளார் போலும்.இதுவரை,slow ஆக இருந்த tune வேகமாக மாறும்(பொதுவாக நமக்கு பிடித்த ஒருவரை பார்க்க போகிறோம் என்றால் இதயதுடிப்பு அதிகமாகும்,கோபிகைகள் கண்ணனை பார்க்க ஆசை அதை தன்னுடைய tuneல் அழகாக காட்டியிருப்பார்).அடுத்த சரணத்தில் 'கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து கட்டிநன்குடுத்த பீதகவாடை' என்று விபாவரி அவர்கள் பாடும்போதே மயில் பீலி அணிந்து பீதகவாடை அணிந்த ஆயர்பெருமானே கண்முன் நிற்பான்.'மரங்கள் நின்று'.... என்று ஒரு இடைவெளி விடும்போது 'உணர்ச்சியில்லாத மரம் போல்' என்னும் வாசகம் பொய்யாகிவிடும்.'மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும்' வரிக்கு பின்'இரங்கும்(நிலைகுலைந்து)' என்று ஒருநிசப்தம் இருக்கும் காரணம் கண்ணனுக்கு நிழலாய் அமைந்த மரத்தில் இருக்கும் கொம்புகள்,மலர்களெல்லாம் குழலோசையில் மயங்கி நிலைகுலைந்தனவாம் இன்று ராஜாவின் இசையில் நாமனைவரும் மயங்கி நிலைகுலைந்தது உண்மைதானே??மோகனராஜா தன் மோகன ராகத்தாலே மோகன கண்ணனையும் விருந்தாவனத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளார்.

    • @parthasarathig6680
      @parthasarathig6680 2 месяца назад +2

      அழுதேன்.....
      உங்களின் விளக்க உரை படித்து.....
      நன்றி ஐயா.....

    • @tvc4531
      @tvc4531 2 месяца назад

      @@parthasarathig6680 thanks sir

    • @rajagopalchari3851
      @rajagopalchari3851 2 месяца назад +3

      இந்த நான்கு பாசுரங்களையும் சேர்த்து ஓர் ஓவியம் வரைந்தால் அதைவிட பேரழகு கொண்ட ஓவியம் இந்த புவியில் வேறெங்கும் காணமுடியாது. இது புகழ் அல்ல மெய்!

    • @lejinrich4232
      @lejinrich4232 2 месяца назад

      அருமை🙏🙏🙏

    • @ileetattoobridal4920
      @ileetattoobridal4920 2 месяца назад

      நன்றி 🎉

  • @devarajprakash2268
    @devarajprakash2268 3 месяца назад +45

    இசைக்கெனப்பிறந்த இசை பிரம்மாவே இசைஞானிக்குமுன் இசைஞானிக்குப்பின் என எழுதப்படாத சரித்திரம்

  • @mdravikumar1975
    @mdravikumar1975 3 месяца назад +80

    ஆமா கண்ணனின் நிறம் கருப்பு தான். இடது பக்கம் நிற்கிறார் எங்கள் இளையராஜா. கருமை நிற மன்னா ❤❤❤

  • @sivaram3665
    @sivaram3665 3 месяца назад +60

    திருநாராயண பெருமானின் பாதத்திற்கு மேலும் ஒரு இசை பாசுரம் சூடிய பதின்மூன்றாவது ஆழ்வார் ராகபிரம்மா இளையராஜாவிற்கு கோடி கோடி நன்றிகள்

  • @sksamy8992
    @sksamy8992 2 месяца назад +16

    இளையராஜா பூமியிலேயே சொர்க்கானுபவம் பெற்று விட்டார். நாம் உழைச்சாத்தான் சோறு திங்க முடியும்.

  • @xlisgr8
    @xlisgr8 3 месяца назад +20

    21:11 வாரணம் ஆயிரம் பாடல் ஆரம்பத்தில் யானைகளை வரவேற்கும் இசை ஆகா!

  • @vasudevans9711
    @vasudevans9711 3 месяца назад +38

    கலி காலத்தில் கர்மா குறைவான அளவே தாக்கம் ஏற்படுத்தும் இது போன்ற இன்னும் பல சாதனைகளை படைத்து எங்களுடன் இசைஞானி வாழ மனமுருகி வேண்டு கிறோம்.

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 3 месяца назад +28

    ஆன்மீக உலகத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்களின் சேவைக்கு நன்றி. பாராட்டுக்கள் .
    நமது ஜீயர் ஸ்வாமிக்கு அனந்தகோடி நமஸ்காரம்

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 3 месяца назад +55

    "Vaaranam Aayiram" song is top song .. i repeated 15 times today ...,.continuously ..

    • @aremvee29
      @aremvee29 3 месяца назад +6

      Grandeur music . The transition of instruments is mesmerising

    • @sudharsansundaram1192
      @sudharsansundaram1192 3 месяца назад +6

      It's definitely the best in this album
      விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே!

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm 3 месяца назад +2

      தெவிட்டாத தேன் அமுது இசை ஞானியின் இசை அமுது

    • @alagappanchidambaram3611
      @alagappanchidambaram3611 3 месяца назад +2

      True

    • @vivekanandan14367
      @vivekanandan14367 3 месяца назад +1

      ❤❤❤❤

  • @alageshanjayaraman8864
    @alageshanjayaraman8864 3 месяца назад +17

    "பச்சைமா மாலை" அருமையான இசையமைப்பு !!! அருமை ராஜா சார் !! இன்றைய தத்திகள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

  • @bkumar75
    @bkumar75 3 месяца назад +15

    இளையராஜா....ராஜா for அனைத்து form of musicக்கு...‌இந்த albumத்தில் வாரணம் ஆயிரம்... சென்டை மேளம் மற்றும் அனன்யா பட்டின் குரல்...‌இதன் நாட்டிய வடிவம்.. absolutely divine...

  • @prabu10773
    @prabu10773 3 месяца назад +19

    இசைஞானி இந்த இசை சேவையின் மூலம் பிறவி பயன் அடைவார் என்பது திண்ணம்.

  • @gopskrish8023
    @gopskrish8023 3 месяца назад +28

    என்ன ஒரு தெய்வீகம். மார்கழி மாத விடியலில் மெல்லிய பூங்காற்று மல்லிகை மலரில் நுழைந்து, கரு வண்டின் ஓசையை சுமந்து, என் காதலியின் நாசியில் வெளியேறி என் மார்பில் பரவிய உணர்வு.....

  • @parthiv8221
    @parthiv8221 3 месяца назад +44

    வாரணம் ஆயிரம் ....பக்தி மெய்ச்சிலிர்ப்பு காதல் சோகம் ஏமாற்றம் ஏக்கம் அனைத்தையும் கடத்தியது ...இசையரசரின் இசை

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 месяца назад +21

    Listening to this for the last three days continuously....so much beautiful..he has kept the songs right in the sky 3000000000000 feet high. So great. The greatest composer in this planet

  • @srinivasannambi2923
    @srinivasannambi2923 3 месяца назад +22

    ஆழ்வாரின் அருளிச்செயல்களான திவ்ய பிரபந்த கடலில் மூழ்கி இளையராஜா அவர்கள் சில நல்முத்துக்களை நமது ஆன்மிக உலகுக்கு அவருக்கே உரிய இசைநயத்தை கலந்து ஆராவமுதமாக அளித்துள்ளார்.அவர் பல்லாண்டு வாழ்ந்து பலபல பாசுரங்களை வழங்கிவர பரந்தாமனை வேண்டுகிறேன்.

  • @siddhucbe7154
    @siddhucbe7154 3 месяца назад +25

    வண்ண மாடங்கள் கேட்கக் கேட்க ஆனந்தம் அற்புதம் பரவசம் என் ஐயன் இசைஞானி . உங்களுக்கு ஆயுசு 500 ❤❤❤❤️❤️❤️

  • @chandrasekarang547
    @chandrasekarang547 3 месяца назад +15

    இந்து சமயத்தின் வைணவ சமயத்தை சார்ந்த பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களுக்கு அருமையான இசையமைத்து பாமரனும் தெய்வீகத்தை உணரச் செய்யும் தங்களையும் ஆழ்வார்களில் ஒருவராகவே பார்க்கிறோம்.

  • @nagarajant8666
    @nagarajant8666 2 месяца назад +15

    ஜாதிகள், மதங்கள் எதுவும் இல்லை..... இறை இசையின் மூலம் எந்த இறைவனையும் மனமாற காணலாம்..... அதற்கான அடிகளை அமைக்கும் ராஜா..... மேலும் எதிர்பார்க்கிறோம்..‌‌

  • @NarayananR-wj4jy
    @NarayananR-wj4jy Месяц назад +8

    ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. ஒவ்வொரு 20 முறை இந்த பாடல்களை ஒருவன் கேட்டு விட்டால் இதனை தினமும் கேட்காமல் அவனுக்கு தூங்க பிடிக்காது. இது சத்தியம். ராஜா கொடுத்த மகாப்போதை

  • @All_Round_Sports
    @All_Round_Sports 3 месяца назад +59

    கேட்டவுடன் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கிறது, நாம் ஏதோ கடவுளுடன் நேரில் அமர்ந்து உரையாடிய உணர்வு.....அய்யா நாங்கள் உங்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்... வணங்குகிறறோம்

    • @jyothsnabharathrajen9803
      @jyothsnabharathrajen9803 3 месяца назад +1

      Kadavul enum then vandhu payudhu kadhinile on namo narayana om namo narayana om namo narayana

  • @dharmaraj7678
    @dharmaraj7678 3 месяца назад +31

    யோவ் நீ எல்லாம் மனுசனா தெய்வமய்யா நீங்க தெய்வம் உங்களது பல தலைமுறை நல்லா இருக்கும் ஐயா ஆனந்தக் கண்ணீர் வடிக்க சொல்கிறேன் நீங்கள் இறைவனின் சிறந்த படைப்பு அருட்கொடை ஆயிரம் கோடி நன்றி நன்றி நன்றி

    • @iraivan010
      @iraivan010 3 месяца назад

      இவரை்மட்டும் வாழ்துங்க. பிறப்பறுத்து இறையடி கிடைக்க வாழ்துங்க. இவரின் வாரிசு ஒன்னு குலதுரோகியாகி துலுக்கனா போயிடுச்சு. அதை வாழ்தாதிங்க, இந்த திவ்யபிரபந்தமும், இன்னும் பலநூறு தமிழ் வேதங்களையும் அழித்திடுவானுக துலுக்கனுக நல்லா இருந்தால்!!

  • @sreedevthilak8245
    @sreedevthilak8245 3 месяца назад +20

    ஐயா நீவிர் வாழ்க பல்லாண்டு, உம் இசையை கேட்டு நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  • @ksbalaji7349
    @ksbalaji7349 3 месяца назад +18

    எங்கள் ராஜாவே பதின்மூன்றாவது ஆழ்வாராக அவதரித்துள்ளார்.

  • @indiamixture
    @indiamixture 3 месяца назад +25

    అమృతం అంటే ఇదే నెమో.. ఇళయరాజా సంగీతం.. 🎹🎵🎼🎶🎙️🎸🥁🎺🎼🎼🎹🙏🙏🫶👌🥰🙏

  • @malaroviam2467
    @malaroviam2467 Месяц назад +12

    பாடல் கேட்கக் கேட்க இறைவனுடன் இருப்பது போல் உணர்ந்தேன்....இசை தேவனுக்கே மகிமை...🙏😇🙏

  • @venkatr3946
    @venkatr3946 3 месяца назад +15

    Pure Divine..not sure how many times i have listened to pallandu pallandu..Only My Raaja can do this..Repeat mode since yesterday.

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 3 месяца назад +26

    கடவுளுக்கு இசையமைத்த கடவுள்..... 🙏🙏🙏

  • @Hariram-bb1lw
    @Hariram-bb1lw 2 месяца назад +14

    என்றுமே இளையராஜா தான் வாழ்க பல்லாண்டு என்றும் சிரஞ்சீவியாக

  • @LOGAN_R13
    @LOGAN_R13 2 месяца назад +11

    Pure goosepumps when listen ooneru selvathu 27:54 ... Just raja things 😍😍😇😇

  • @Super2283
    @Super2283 3 месяца назад +9

    வாரணம் ஆயிரம் பாடலை கேட்டு மெய்சிலிர்த்து விட்டது.Divine music . Definitely Raja sir comes from some other world.

  • @srinisiv
    @srinisiv 3 месяца назад +17

    இரண்டாவது பாடல் கேட்கும் போதே கண்ணில் நீர் வெளிவந்து விட்டது. கொஞ்சம் நிறுத்தி விட்டு அமைதியை அனுபவித்தேன்.மனதை துளைக்கும் இசை.

  • @rmksharma1066
    @rmksharma1066 3 месяца назад +20

    இருபது வருடத்திற்கு பிறகு.... (திருவாசகம்)
    மீண்டும் தெய்வானுபவம்..
    மெய்யுருகுகிறோம்..
    அழுது கரைகிறோம்...
    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி....!
    ஓம்... ஓம்... ஓம்..
    ஓம் நமோ நாராயணாய
    இசைக்கடவுளே
    அபிவாதயே...!

  • @ramanathananbu
    @ramanathananbu 2 месяца назад +9

    பச்சைமா மலை போல் மேனி
    பவள வாய் பாடல் திருமால் மேற்கே தலை, தெற்கே இலங்கை குமரிக்கடலை பார்த்தபடியும், பொங்கிவரும் காவிரி ஆற்றின் கறையில் படுத்த கோலத்தில் இருப்பதை உணர்த்துவது தமிழனின் கடவுள் என்பதை உணர்த்துகிறது.
    இந்த பாடலை சுடக்குப் போட்டு ரசித்து மனம் உருகி
    இந்தப் பாடலை இசைஞானி ஐயா பாடியுள்ளார்.
    பாஸ் ஊப்பர் ட்யூட் மிகுதியான இசை சோனி, பயோனியர், ஜேபிஎல் போன்ற ஆம்ளிபிளேயரில் கேட்கவேண்டும்.
    அல்லது பாஸ் மிகுதியான இயர் போனில் கேட்டால் தான் சிம்பொனி யின் இசையினை ரசிக்க முடியும்.

  • @vasanthyvasanthy3159
    @vasanthyvasanthy3159 3 месяца назад +11

    இளையராசா எனும் கடலிலே யாம் மீண்டும் மூழ்கி மடிகிறேன்....

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 3 месяца назад +19

    எப்படி நாதஸ்வரம் தவிலின் இசை ஓசையை மிஞ்ச முடியாதோ அது போல நீங்களும் இசை வரம் வாங்கி இந்த தென்னாட்டில் கோலோச்ச வந்தவர் வாழ்க எம்மான்‌‌.

  • @bharathsrisailam1029
    @bharathsrisailam1029 3 месяца назад +17

    Whiff of fresh air, words are soaked in honey and music is sugar added to that honey. We are all musically and spiritually diabetic now.

  • @vhm-3453
    @vhm-3453 3 месяца назад +17

    ஆஹா! I feel Awesome experience to listening these your voice 👍❤❤❤ Heart melting ❤ A lot of Thanks to you இசைக் கடவுளே! பக்தி இசையிலும் நீங்கள் மட்டுமே ராஜா ❤ வாழ்க பல்லாண்டு 🙏❤💐

  • @Kaverikondan
    @Kaverikondan 3 месяца назад +22

    தமிழ் முன்னே போக பெருமாள் பின்னே வர வேதம் கடைசியில் வரும்❤

  • @மஸ்தான்மன்ஜில்
    @மஸ்தான்மன்ஜில் 3 месяца назад +18

    ஆஹா,, மாபெரும் இசை பொக்கிஷம்,,, ராஜா எனும் அதிசயம்,,,

  • @AnandhaKrishnan-ef1zx
    @AnandhaKrishnan-ef1zx 3 месяца назад +17

    என் இசை குரு இது போன்ற பல.ஆண்மீக படைப்புகளைய் செய்ய அடியேன் காத்திருப்பேன்

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 месяца назад +13

    Waiting for..
    1. How to name it - 2
    2. Symphony.
    3. Viduthalai - 2

  • @mr.tamil1114
    @mr.tamil1114 3 месяца назад +17

    என்னவென்று சொல்வது இதை🥹🥰, உடம்பு சிலிர்க்கும் இந்த அனுபவத்தை தந்தமைக்கு ராஜாவுக்கு நன்றிகள்❤ அளவில்லா ஆனந்தம் என்னுள்💞

  • @sivaji79thavamani46
    @sivaji79thavamani46 2 месяца назад +9

    Very fresh, peaceful, holyness , big bow to guru Raja sir, valga Pallandu Pallandu

  • @arumugammathavan802
    @arumugammathavan802 3 месяца назад +29

    ஆழ்வர்களுக்கு இசை சமர்ப்பணம் , அனைத்து பாசுரங்களையும் கேட்டு இன்புற்றேன் , இளையராஜா அவர்கள் இசை கோர்ப்பை மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறார் , நலமுடன் வாழ்க பல்லாண்டு, அனைத்தையும் இனைத்த மெர்குரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @sundararajan7247
    @sundararajan7247 3 месяца назад +30

    இந்த படைபிடிற்கு தலை வணங்குகிறேன் ராஜவே

  • @shanpuvi
    @shanpuvi 3 месяца назад +20

    Pure devotional and pure music. What a composer. Lucky to live among Raja sir.

  • @anandhiswami
    @anandhiswami 3 месяца назад +12

    4000 திவ்ய பிரபந்த பாடல்களுக்கும் இசை அமையுங்கள் இசை அரசரே...🙏🙏

    • @isaifan1
      @isaifan1 3 месяца назад +3

      Truth is, all want albums but none to fund them. This was composed before for free! Mercuri helped with this release. If folks can give 50L every quarter, can get a full album :) But ppl have become very money-minded, so composer waits for time to come!

    • @BobiA-dx7dh
      @BobiA-dx7dh 2 месяца назад

      ❤️❤️❤️❤️

  • @vijayaragavanism
    @vijayaragavanism 3 месяца назад +11

    இசையில் மாயக்கண்ணனின் மாயத்தை காண்கிறோம் வாழ்க ராஜா sir👌

  • @balajig6141
    @balajig6141 2 месяца назад +23

    இசை ஞானி இந்த வயதில் சாதிப்பது இளைஞர்கள் ஒரு பாடமாக எடுத்த கொள்ள வேண்டும். இவர் பாடுனா மட்டும் ஏன் கண்ணீர் கண்ணீர் வருது. உருகி பாடுறார். காசுக்கு வாழும் கூட்டத்தில் கடமையை தொண்டாக செய்கிறார். வாழ்க பல்லாண்டு "நூராயிரம்"..

    • @alagappanchidambaram3611
      @alagappanchidambaram3611 2 месяца назад +2

      சத்தியமான உண்மை, அனன்யா varanamaiaram பாடலில் உருக வைத்துவிட்டார்

  • @SGPEETAM
    @SGPEETAM 3 месяца назад +14

    அரங்கன் திருவடிகளுக்கு மேலும் ஒரு இசை பாசுரம்
    . சிறந்த படைப்பு. வாழ்க இசை சக்கரவர்த்தி - பல்லாண்டு

  • @indiamixture
    @indiamixture 3 месяца назад +15

    Vanna mandangal పాట ఐతే నన్ను ఇంకో లోకం లోకి తీసుకోని పోయింది.. 🎼🎵🎶🎙️🎸🥁🎻🎻🎹🥰🥰🫶🫶🙏🙏🙏 ఇళయరాజా గారికి నా పాదాభివందనాలు 🙏🙏🥰

  • @muthukumarans4865
    @muthukumarans4865 3 месяца назад +8

    26:30 (Dont Miss it)
    கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ......
    இங்கு நான் ஒரு நிமிடம் ஆண்டாளை நினைத்து அவள் கண்ணன் மேல் கொண்ட காதலை நினைத்து கரைந்து விட்டேன்.
    என்ன ஒரு இசை....
    விறுப்புற்று கேட்கின்றேன் சொல்லாயோ........ வெண்சங்கே வெண்சங்கே

    • @rajaindia6150
      @rajaindia6150 3 месяца назад +1

      Ture raja sir magic composition

  • @venkatr6481
    @venkatr6481 3 месяца назад +31

    காத்திருந்த பொக்கிஷம் கிடைத்து விட்டது

  • @ನಾರಾಯಣಸ್ವಾಮಿದೊಡ್ಡಬಳ್ಳಾಪುರ

    ಬಹಳ ಧನ್ಯವಾದಗಳು 🌹🙏
    ಓಂ ನಮೋ ನಾರಾಯಣಾಯ 🌹🙏
    ಜೈ ಶ್ರೀಮನ್ನಾರಾಯಣ 🌹🙏
    ಐ ಲವ್ ಇಳಯರಾಜ ❤️🌹

  • @thavasiraja7393
    @thavasiraja7393 3 месяца назад +9

    வார்த்தை யில்லை இசைஞானி இளையராஜா இசைக்கு
    நன்றி நன்றி நன்றி

  • @tvc4531
    @tvc4531 3 месяца назад +11

    puviiyul nangum pasuram kelungal. raja"s top class mohana ragam. flute amazing. what a brilliant composition. my choice this pasuram. all pasurams are very good

    • @VyasKumar
      @VyasKumar 2 месяца назад +1

      EXACTLY. NEXT ONE VAANIDAI VAAZHUM ALSO GOOD ONE. I think its Shudha Saveri.

  • @usharaj007
    @usharaj007 3 месяца назад +17

    Om Namo Venkateshaya 🙏🪷🪔. இசையின் பிரம்ம தேவன் இசைக்கு அரசன் இளையராஜா எனும் நாதம் ❤🎉

  • @76renga
    @76renga Месяц назад +3

    ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டே….ன்!!
    நானேதும் அசையாமல் இசைஞானி பாக்கேட்டு….
    தேனூரும் மாங்கனியின் சுவையேறி வண்டாகி..
    உயிரோடு உயிர்பிரிந்த உணர்வாகி கிடந்தேனே…
    24:55 to 26:20, Oh man it takes you to somewhere, particularly 25:25 to 25:27...
    but every second of it is enjoyable...
    My Lifetime feelings got back in 50 mins...

  • @lakshmidhandapani2795
    @lakshmidhandapani2795 3 месяца назад +43

    குலம் தரும் செல்வம் தரும் பாடலில் ஹரிஹரன் குரலில்,
    ''நாராயணா எனும் நாமம்''
    மிக மிக மிக அருமை!!!❤❤❤

  • @nasusigamani2396
    @nasusigamani2396 2 месяца назад +6

    ஆண்டவன் அருள் உங்களுக்கு இருக்கு சரஸ்வதி உங்கள் நாவில் குடியிருக்கிறாள்
    தாங்கள் நூற்றாண்டு பல காண இறைவன் அருள் புரியட்டும்

  • @ManiMaran-pl9mo
    @ManiMaran-pl9mo 3 месяца назад +14

    RAAJA sir Neenga pallandu pallandu valzha vaendum…❤