நம் தாய் மொழி வழியில் பக்தி l Dhinam Dhorum Divya Prabandam Intro | Dr.Uv.Venkatesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июн 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    நாதமுனிகள் அருளிச் செய்தது
    கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந்
    நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம: |
    ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத்
    த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||
    மக்கள் தயர் தீரும் நேரம் வரும்...
    அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
    வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
    தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
    அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
    கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
    ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
    இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
    இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
    இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
    இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
    அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
    தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
    காணத் தவறாதீர்கள்
    மற்றும்
    உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
    தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
    பார்க்கலாம்
    அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 227

  • @badrinatht668
    @badrinatht668 День назад

    ஆழ்வார்கள் திருவடிகளே சரணம். தங்கள் பணி மேன்மை பெற வேண்டுகிறேன்.

  • @vijayalakshmiveeraragavan2080
    @vijayalakshmiveeraragavan2080 14 дней назад +13

    தேவரீர் தங்களின் வ்யாக்ஞானம் கேட்கும் போதே பெருமாள் தாயாரின் அருகில் இருப்பது போன்று இருக்கின்றது . அடியேன் இராமானுஜ தாஸ்யை!

  • @k.subhaananthi3229
    @k.subhaananthi3229 13 дней назад +2

    This is a magnificent effort to make Divyaprabandham accessible to the masses including humble me
    Adiyen

  • @user-ik2ux8bg5v
    @user-ik2ux8bg5v 12 дней назад +1

    அடியேன் பிரணாமங்கள் ஸ்வாமி. திவ்யமாய் இருக்கு. கேட்க கேட்க ஆனந்தமாய் இருக்கிறது. ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 14 дней назад +7

    தினந்தோறும் திவ்யாபிரபாந்தம் தேன் மழையில் நனைய ஆவலுடன் காத்து இருக்கோம் மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @srividyalakshmir
    @srividyalakshmir 13 дней назад +3

    ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம்.பொலிக பொலிக

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 14 дней назад +10

    நமஸ்காரம்.
    இந்த திவ்ய அமுதினை செவிக்கு இனியதாக தேவரீர் சாதிப்பதை கேட்க ஆவலாக உள்ளோம்.
    ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்.
    அடியேன். 🙏

  • @abirami3320
    @abirami3320 14 дней назад +12

    வணக்கம் குருஜீ. நன்றி. தினந்தோறும் திவ்ய பிரபந்தம் ஆரம்பித்ததற்கு கவசம் கனெக்ட்க்கு நன்றி. கோவிலில் வீற்றிருக்கும் பெருமாளை எனது இதயத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌺🌷🌹🥀🌸🌼🌻💐💐💐💐💐

  • @sarojachakravarty8573
    @sarojachakravarty8573 14 дней назад +6

    Dont you think you are too old. I am sure you will live another 11 years and enjoy every bit. .i am 88 years old. I have started watching happily. Thankful கிடைத்த வரை லாபம்.

  • @devsanjay7063
    @devsanjay7063 14 дней назад +6

    ஹரி ஓம் நன்றி ஸ்வாமி 🙏🙏 காத்திருப்பு முடிந்தது இனி நமக்கு முடிவில்லா பேரின்பம் நோக்கி பாசுர கடலில் எங்களை முழ்கச்செய்யுங்கள் 🙏🦅🏵️🌺🌼

  • @kothaisampath3807
    @kothaisampath3807 14 дней назад +14

    ஆரம்பமே அற்புதம் ஸ்வாமி

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 14 дней назад +5

    வணக்கம். நாள் தோறும் ஓரு திவ்ய பிரபந்தம் பாசுரம் கேட்கும் பாக்யத்தை ஸ்ரீ மந் நாராயணன் அருளால் பெறப் போகிறோம். அதுவும் தங்கள் திருவாக்கினால் கேட்கப் போகிறோம் என்பதை எண்ணும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்களின் பக்தி தொண்டு. சங்கரா தொலைக்காட்சிக்கும், கவசம் கனெக்ட் நிர்வாகிகளுக்கும் மிக்க நன்றி. நன்றி வணக்கம்.

  • @vedasridhar1379
    @vedasridhar1379 14 дней назад +8

    நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தின் முன்னுரையே திவ்யமாக இருக்கிறது.தினமும் உங்கள் மூலம் கேட்பதற்கு ஆவலாக உள்ளோம்.

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 13 дней назад +4

    என்னே, யாம் பெற்ற பயன். ஆழ்வார், ஆச்சார்யா, எம்பெருமானார், திருவடிகள் சரணம்.
    இப்பேர்ப்பட்ட பெரும் அனுபவம் அள்ளி அள்ளி வழங்கும் திரு. வெங்கடேஷ், அவரது அற்புதமான பணி, நாம் அனைவரும் பயன் பெற, மேலும்,மேலும் மேலும் ,வளர பெருமாள்,தாயார் திருவடிகளில் பிரார்த்திக்கிறேன்.

  • @rameshram815
    @rameshram815 14 дней назад +6

    அடியேன் இராமானுஜ தாஸன். தங்களின் நாலாயிர பாசுர விளக்கங்கங்களை தினமும் கேட்க ஆவலாக உள்ளேன். தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் பெருமாள் சகல க்ஷேமத்தையும் அனுக்கிரகிக்க ப்ரார்த்திக்கிறேன்

  • @arunatirumalai3630
    @arunatirumalai3630 14 дней назад +5

    அடியேன் தாஸன்.ஸ்வாமி அற்புதம் .ஆவலுடன் காத்து இருக்கோம்.தினம் ஒரு திவ்ய ப்ரபந்தம் கேட்க. தன்யாஸ்மி ஸ்வாமி

  • @ushas5233
    @ushas5233 14 дней назад +5

    Stating is super thanku so oooo oooo much Namaskaram sir

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 12 дней назад +3

    சுவாமி உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம்.
    இந்த progaram வாயிலாக என்னுடைய நீண்ட நாள் ஆசை பூர்த்தி ஆக தொடங்கி விட்டது.
    மிகவும் அருமை.எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் உள்ளது. 4000 பாடல்களையும் பொருள் உணர்ந்து அந்த பெருமாளை உணர்ந்து இந்த பிறவி பயனை அடைய ஒரு நல் வாய்ப்பை கிடைக்க பெற்றேன்.
    இந்த பிறவியை நல்ல முறையில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
    நன்றிகள் சுவாமி

  • @mohanadoraiswamy2677
    @mohanadoraiswamy2677 13 дней назад +3

    We are blessed to view your wonderful upanyasam . Arpudam Arpudam pranams to you.May Perumal and Thayar bless you and family with Health and wealth.we are indebted to you for this Awesome service.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 14 дней назад +8

    ஆரம்ப அருளுரையே அமுதம் அமுதம் ஸ்வாமி எங்கள் பாக்கியம் சாதித்தருளும் ஆச்சாரியார் திருவடிகளுக்கும் ஏற்பாடு செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அனந்தகோடி நமஸ்காரங்கள்

  • @aravamuthans222
    @aravamuthans222 14 дней назад +23

    அடியேன் மறுபடி வின்னப்பிக்கிறேன் , அடியேன் பிராயம் 74. இன்னும் 11 வருடங்கள் ஜீவித்து இருப்பேன் என்று நம்பிக்கையில்லை. எனவே தினமும் குறைந்தது மூன்று பாசுரம் சாதிக்க பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏

    • @KrishBalaji23
      @KrishBalaji23 14 дней назад +8

      அடியேன் இராமானுஜ தாசன்,கவலை வேண்டாம் தாங்கள் நிச்சயம் இதை முழுவதும் அனுபவிக்க பகவான் அருள் புரிவார்😊

    • @rkamalakannan5599
      @rkamalakannan5599 14 дней назад +3

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ammupaati4171
      @ammupaati4171 13 дней назад +4

      Thangal 74....adiyean 90...yenakkum adhea yennam...Bhagavan thiruvullam...Narayana 🙏🙏🙏🙏

    • @sclakshmilakshmi6258
      @sclakshmilakshmi6258 13 дней назад +3

      அடியேன் இராமானுச தாஸீ‌. காலை வணக்கம்

    • @srimathivijaykumar9775
      @srimathivijaykumar9775 13 дней назад

      Please upload youtube Samy , எங்கள் வீட்டில் சங்கரா டீவி இல்லை please , please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 14 дней назад +3

    நமஸ்காரம். தங்களின் இந்த உபன்யாசத்தை மாலை ஒலி பரப்பினால் ,நலம் பெறுவோம். காலை வீட்டு வேலையுடன் பார்க்க கஷ்டமாக உள்ளது. நேரத்தை மாற்றி அமைக்க விண்ணப்பம். நன்றி.❤

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 9 дней назад +1

    அடியேன் நமஸ்காரங்கள்
    அருமையான programme சங்கரா வில் மலர்ந்துள்ளது
    தொலை காட்சியில் காண முடியாததை இந்த channel ல் கண்டு ஆனந்திக்கலாமே
    வெகு நீண்ட பயணமான இந்த பயணம் எத்தனை நாள் அடியேனை பயணிக்க வைப்பானோ அடியேன் அறியேன் எல்லாம்
    நாராயணன் சித்தம்
    நாராயண நாராயண நாராயண

  • @ushasukumaran677
    @ushasukumaran677 14 дней назад +4

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻blessed to be part of this sathsang 🙏🏻🙏🏻🙏🏻

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 дня назад

    ஆழ்வார் ஆசார்யன் திருவடிகளே சரணம்

  • @VigneshAkshaya
    @VigneshAkshaya 14 дней назад +4

    Om namo narayana introductory session was brilliant. Hope we will get to hear the pasuram in the traditional way.

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 14 дней назад +4

    ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿 பாக்கியம் பெற்றேன் தந்யோஸ்மி 🙏🏿🌹

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 14 дней назад +3

    Srimathey Ramanujaya Namaha 🙏🙏
    The much awaited day has come ........and our wonderful, more than a decade long spiritual journey has started.....super initiative by Devareer in association with Kavasam Konnect is a blessing for all of us.
    Miga miga Nanri swamy....
    Dhanyosmi
    Dandavat pranam
    🌹🌹🌺🌺
    🙏🙏
    adiyen dasan

  • @lakshmank3713
    @lakshmank3713 14 дней назад +5

    Great work & good initiative.. thanks 🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 14 дней назад +5

    Namaskarams Swamin .
    Eppadi santhoshathai solvadhu
    Alavidamudiyaadhu Swamin.

  • @bama4220
    @bama4220 13 дней назад +3

    நமஸ்காரம் தயவுசெய்து இதை மாலையிலும் ஒளிபரப்பவும் கேட்கவே ஆனந்தமாக உள்ளது தயவுசெய்து காலையில் நேரத்தையாவது மாற்றவும் ஒரு ஒன்பது மணி அளவில் நமஸ்காரம்

  • @vimalamohan6073
    @vimalamohan6073 14 дней назад +4

    Srimathe Ramanujaya Namaha 🙏 Waiting for this excellent initiative. With your Acharyar blessings, you will take forward & succeed in fulfilling this task🙏

  • @gkumaradevan
    @gkumaradevan 14 дней назад +8

    மிக்க நன்றி 🙏🏼 ஓம் நமோ நாராயணாய

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 14 дней назад +2

    அடியார்கள் வாழி அருளிச்செயல் வாழி 🎉

  • @jayashreemohan8675
    @jayashreemohan8675 14 дней назад +4

    Thanks for uploading divya prabandham quickly.wish to continue everyday pasuram.happy to hear the same day for outside India viewers.srimathae ramanujaya namah.blessed to hear.Thanks venkatesh ji& kavacham channel.

  • @soundaraparthasarathy7559
    @soundaraparthasarathy7559 14 дней назад +5

    ஆழ்வார் கள் திருவடிகளே சரணம் சரணம்

  • @koushikarvl
    @koushikarvl 14 дней назад +2

    Adiyen🙏

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 14 дней назад +5

    ஸ்ரீமன் நாராயணா... திவ்யம் திவ்யம்...அடியேன்.

  • @venram54
    @venram54 14 дней назад +4

    செவிக்கமுது .. அருமை....மனதில் புகந்து அமுதாறுகிறது🙏🙏🙏🙏🙏

  • @gopaltp8256
    @gopaltp8256 14 дней назад +5

    கேட்கும் போதே கண்களில் நீர் வரக் கண்டேன். நல்லுரைகள் தொடரட்டும் நன்மைகள் பெருகட்டும். 🙏🙏

  • @malinimurali9937
    @malinimurali9937 14 дней назад +3

    Dhanyasmi swamy. We are happy to be associated with this great 4000 divya prapanda yagyam. 🙏🙏🙇‍♀️🙇‍♀️.
    Srimate Ramaanujaaya namaha. Srimate Nigamaanta Maha Desikaya namaha.🙏🙏🙇‍♀️🙇‍♀️Manavaala maamunigalukku pranaamangal.🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @kksrikanth
    @kksrikanth 14 дней назад +2

    அற்புதம் 🙏🏾
    ஒரே ஒரு தாழ்மையான வேண்டுகோள், ஆங்கில சொற்களை முற்றாகவே தவிர்த்தல் நல்லது 🙏🏾
    கண்ணன் திருவடிகளே சரணம்!

  • @seethaswaminathan
    @seethaswaminathan 13 дней назад +1

    Narayana Narayana Narayana 🙏🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 14 дней назад +4

    Aazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subbulakshmi8720
    @subbulakshmi8720 14 дней назад +4

    ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 13 дней назад +3

    Adiyen 🙏 hare krishna 🙏very blessed to hear divyaprabhandam daily... By you...

  • @karthikeyans3262
    @karthikeyans3262 14 дней назад +3

    பிறப்பின் நோக்கம் கிடைத்தது

  • @selvalakshmi6104
    @selvalakshmi6104 14 дней назад +4

    அடியேன் இராமானுஜ தாஸ்ஐ
    தேவரீர் திருவடிகள் பல்லாண்டு
    ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி.

  • @seshadrik1
    @seshadrik1 14 дней назад +4

    ஆரம்பமே அற்புதம். தன் யோஸ்மி

  • @jaishreer2592
    @jaishreer2592 10 дней назад

    ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @srikanthlakshmanan897
    @srikanthlakshmanan897 14 дней назад +4

    அடியேன்
    அருமை அருமை

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 13 дней назад +4

    அருமை!தங்கள் திருத்தொண்டு நாளும் சிறக்க நாங்களும் வாழ்த்துகிறோம்!

  • @guruva911
    @guruva911 14 дней назад +4

    🙏❤அடியேன் தாஸ்யை 🙏ராம் ராம் 🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 13 дней назад +2

    Jai shree sitaram

  • @ramarajan60
    @ramarajan60 14 дней назад +3

    Arummai arumai arumai🙏🙏🙏🙏🙏🙏🙏manadaarndha nandri swamin adiyen 🙏🙏🙏🙏

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 13 дней назад +3

    மிகவும் புண்ணியம் செய்தாவளாக உணர்கிறேன்.... நன்றிகள் 🙏🙏🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 13 дней назад +3

    நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஆரம்ப விளக்கவுரை மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் நன்றி ஸ்வாமி.
    வாழ்க வளமுடன்.

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 14 дней назад +5

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyababu1436
    @jeyababu1436 14 дней назад +4

    Very thanks to your seva and we are eager to hear nalayira divya prabhandam pasuram daily.alzwar thiruvadikalee saranam🎉🎉🎉no words to express 🎉🎉🎉

  • @paramasivamvijaya4525
    @paramasivamvijaya4525 14 дней назад +3

    ஆரம்பமே அறுமை ஸ்வாமி அடியேன் ராமானுஜர் தாஸன்🎉🎉

  • @user-oh1nc4rv2n
    @user-oh1nc4rv2n 14 дней назад +4

    திவ்யமான பிரபந்த
    ம் கேட்க இனிமை. அடியேன்.

  • @paramasivamvijaya4525
    @paramasivamvijaya4525 14 дней назад +4

    ஆரம்பமே அறுமை
    அறுமை ஸ்வாமி அடியேன் ராமானுஜர் தாஸன்

  • @SrSrk98
    @SrSrk98 День назад

    Sree Gurubhyo namaha... wonderful efforts to uplift our Sanaathana Dharmam... hope all bhaagavathaas are blessed to be a part of this divine blessing...thank you

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 13 дней назад +1

    நமஸ்கரிக்கிறேன் , ஸ்வாமின்... ஆச்சாரியர்களும் திவ்ய தம்பதிகளும் தங்களையும் அனைவரையும் ஆசிர்வாதிப்பார்கள்...

  • @ushaaramamurthy2061
    @ushaaramamurthy2061 14 дней назад +4

    We are blessed

  • @chitrabalabharathwaj
    @chitrabalabharathwaj 14 дней назад +4

    Superb. Eagerly waiting🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 14 дней назад +3

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalaxmiramakrishna9569
    @vijayalaxmiramakrishna9569 14 дней назад +3

    Jaya Jaya sree sudarshana, very good Upanyasam 🙏🙏

  • @thukkaramvijayalakshmi6130
    @thukkaramvijayalakshmi6130 14 дней назад +3

    🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 14 дней назад +5

    Arumai 🎉🎉🎉🎉

  • @vijipg4773
    @vijipg4773 14 дней назад +3

    Adiyen waiting for such an opportunity to learn Divyaprabandham with meaning Swami. Dhanyasmi Swamin 🙏🙏🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 14 дней назад +4

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @kothaisampath3807
    @kothaisampath3807 14 дней назад +6

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:

  • @srilakshmin9276
    @srilakshmin9276 13 дней назад +1

    Srimate Ramanujaya Namaha 🙏🏼
    Azhwar, Acharyar , Emberumanar, Jeeyar thiruvadigale sharanam Mikka Nandri Swamy. Amudam Amudam Amudam. 🙏🏼🙏🏼

  • @kannanv5701
    @kannanv5701 14 дней назад +3

    Very simple explanation. Thanks

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 14 дней назад +3

    Guruve Saranam Hare Krishna Hare Krishna

  • @SpadmaPadmas
    @SpadmaPadmas 11 дней назад +1

    Morningla mudiyala. Eveninglayum erundhal Baghiyam. 🙏🙏🙏🙏

  • @sakthiyarajm409
    @sakthiyarajm409 14 дней назад +4

    சுவாமிகளுக்கு கோடான கோடி நன்றிகள் பல 🙏🙏

  • @rajaseetharaman7755
    @rajaseetharaman7755 14 дней назад +3

    Namo Narayanaya namah🙏

  • @chithrasanthanam3851
    @chithrasanthanam3851 14 дней назад +2

    நமஸ்காரம் அற்புதம்

  • @revathiseenivasan9782
    @revathiseenivasan9782 14 дней назад +3

    Namaskarangal Swamiji

  • @kamalam5751
    @kamalam5751 14 дней назад +3

    Adiyen Ramanuja Dhasyai 🙏

  • @radhakannan1457
    @radhakannan1457 14 дней назад +3

    ஓம் நமோ நாராயணயா னநமஹா

  • @harithaprabha8914
    @harithaprabha8914 14 дней назад +3

    ஓம் நமோ நாராயண

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 14 дней назад +3

    Hari Om Swamiji.

  • @rangarajansrinivasan7190
    @rangarajansrinivasan7190 14 дней назад +2

    Hari Om swamy.

  • @dakshinamoorthymurugaiyan1093
    @dakshinamoorthymurugaiyan1093 8 дней назад

    9:38 3:37 Adiyen 73.So far focused on my Jeevatma only. Now i realized the life of Jeevatma is not complete without 'Paramaatma'! Towards this to start with Adiyen wishes to enjoy this program, daily a sloka on 'Naalayira Divyaprapandham'. With Bhagwaan Radhe Krishna's Blessings, i believe i could hear & Enjoy 9:55all 4000 slokas❤

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o 14 дней назад +4

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam

  • @KhannaCookie
    @KhannaCookie 12 дней назад +4

    மிகவும் அற்புதமாக இருக்கிறது. மிக்க நன்றி.அடியேன் தந்யோஸ்மி

  • @radhakannan1457
    @radhakannan1457 14 дней назад +3

    நமஸ்காரம்

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 14 дней назад +3

    Alwar Thiiruvadigale saranam

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 13 дней назад +3

    அருமையான பதிவு

  • @balajirangaswamy1609
    @balajirangaswamy1609 14 дней назад +3

    Om Namo Narayanaya 🙏🙏🙏🙏

  • @user-bm3dq8un1p
    @user-bm3dq8un1p 11 дней назад +1

    ரு மைய திட
    ருதொணடு எங்கள் ஆசை நிறைவு அடைந்து Jai Balaji

  • @trichyraja
    @trichyraja 14 дней назад +3

    Om Namo narayana

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 13 дней назад +2

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @hilander1978
    @hilander1978 11 дней назад +1

    (ரேவதிராமன்)ஆழ்வார் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @narayanans3350
    @narayanans3350 14 дней назад +2

    Adiyen Dasan Narayanan Anandha Kodiak Namaskaram🙏🙏

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 14 дней назад +3

    அய்யா துணை

  • @user-nx5gm6do6g
    @user-nx5gm6do6g 3 дня назад

    ஓம் நமோ நாரயாண..