அருணாசல அக்ஷரமணமாலை | Arunachala Aksharamanamalai | Arule Ramana | Unnikrishnan | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2017
  • Arunachala Akshara Manamaalai || Tamil Lyrical Video || Composer : Bhagawan Ramana Maharishi || Singer : Unnikrishnan || Music : Pradeep || Video Powered by Kathiravan Krishnan || Tamil Traditional || Vijay Musicals || Thiruvannamalai | Lord Shiva, Aksharamanamalai with Tamil lyrics
    Lyrics :
    அருணா அருணமணி கிரானா வலிநிகர்
    தரும் அக்ஷர மனமகிழ் மாலை
    தெருள்நாடியதிரு அடியர்த்தெருமரல்
    தெளியபரவுதல் பொருளாக
    கருணாகரமுனி ரமணாரியன்
    உவகையினால் சொலியது கதியாக
    அருணாச்சலமென அகமே அறிவொடும்
    ஆள்வார் சிவனுலகு.. ஆள்வாரே..
    அருணாச்சல வரற்கு ஏற்ற
    அக்ஷரமணமாலை சாற்றக்
    கருணாகர கணபதியே
    கரம் அருளிக் காப்பாயே
    அருணாச்சலசிவ அருணாச்சலசிவ
    அருணாச்சலசிவ அருணாச்சலா !
    அருணாச்சலசிவ அருணாச்சலசிவ
    அருணாச்சலசிவ அருணாச்சலா !
    அருணாச்சலம் என அகமே நினைப்பவர்
    அகத்தை வேரறுப்பாய் அருணாச்சலா !
    அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று
    அபின்னமாய் இருப்போம் அருணாச்சலா !
    அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய்
    அமர்வித்து என்கொல் அருணாச்சலா !
    ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில்
    அகிலம் பழித்திடும் அருணாச்சலா !
    இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய்
    இனியார் விடுவார் அருணாச்சலா !
    ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
    இதுவோ உனது அருள் அருணாச்சலா !
    உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல்
    உறுதியாய் இருப்பாய் அருணாச்சலா !
    ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
    உன் அழகைக் காட்டு அருணாச்சலா !
    எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
    இதுவோ ஆண்மை அருணாச்சலா !
    ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க
    இது உனக்கு அழகோ அருணாச்சலா !
    ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
    அகத்தில் நீ இலையோ அருணாச்சலா !
    ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார்
    உன் சூதேயிது அருணாச்சலா !
    ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்
    உனை யார் அறிவார் அருணாச்சலா !
    ஔவை போல் எனக்குன் அருளைத் தஎது எனை
    ஆளுவது உன் கடன் அருணாச்சலா !
    கன்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக்
    காணுவது எவர் பார் அருணாச்சலா !
    காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்
    கலந்து எனோடு இருப்பாய் அருணாச்சலா !
    கிரி உரு ஆகிய கிருபைக் கடலே
    கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாச்சலா !
    கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என்
    கீழ்மையைப் பாழ்செய் அருணாச்சலா !
    குற்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்
    குரு உருவாய் ஒளிர் அருணாச்சலா !
    கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள்
    கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாச்சலா !
    கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை
    அஞ்சல் என்றே அருள் அருணாச்சலா !
    கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக்
    கேடு செய்யாது அருள் அருணாச்சலா !
    கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை
    வெறி கொள அருள் அருணாச்சலா !
    கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக்
    கொண்டெ ங்கென் வாழ்வேன் அருணாச்சலா !
    கோபம் இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக்
    குறை என்செய்தேன் அருணாச்சலா !
    கௌதமர் போற்றும் கருணை மாமலையே
    கடைக்கணித்து ஆள்வாய் அருணாச்சலா !
    சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்) மன
    சலசம் அலர்த்தியிடு அருணாச்சலா !
    சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான்
    சாந்தமாய்ப் போவன் அருணாச்சலா !
    சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத
    வாயைத்திற அருண்மதி அருணாச்சலா !
    சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள்
    சீரை அழித்து அருள் அருணாச்சலா !
    சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச்
    சும்மா பொருந்திடு அங்கு அருணாச்சலா !
    சூது செய்து என்னைச் சோதியாது இனி உன்
    ஜோதி உருக்காட்டு அருணாச்சலா !
    செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு
    உருப்படு வித்தை காட்டு அருணாச்சலா !
    சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர்
    ஆற்று அழிவேன் அருணாச்சலா !
    சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால்
    உய்வகை ஏது உரை அருணாச்சலா !
    சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று
    சும்மா இருந்தாய் அருணாச்சலா !
    சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில்
    சொல் வேறு என்கதி அருணாச்சலா !
    சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே
    சலியாது இருந்தாய் அருணாச்சலா !
    ஞமலியில் கேடா நான் என் உறுதியால்
    நாடி நின் உறுவேன் அருணாச்சலா !
    ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற
    ஞானம் தெரித்தருள் அருணாச்சலா !
    ஞிமிறு போல் நீயும் மலர்ந்திலை என்றே
    நேர் நின்றனை என் அருணாச்சலா !
    தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய்
    தத்துவம் இது என் அருணாச்சலா !
    தானே தானே தத்துவம் இதனைத்
    தானே காட்டுவாய் அருணாச்சலா !
    திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண்
    தெரியும் என்றனை என் அருணாச்சலா !
    தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான்
    திரும்ப உற்றென்ன் அருள் அருணாச்சலா !
    துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன்
    ஒப்பிட வாய் ஏன் அருணாச்சலா !
    தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம்
    தோயவே அருள் என் அருணாச்சலா !
    தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச்
    சேர ஒழித்தாய் அருணாச்சலா !
    தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத்
    தியக்கம் தீர்த்து அருள் அருணாச்சலா !
    தைரியமோடும் உன் மெய் அகம் நாட யான்
    தட்டழிந்தேன் அருள் அருணாச்சலா !
    தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான்
    நட்டமாவேன் அருள் அருணாச்சலா !
    தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும்
    சந்தோடம் ஒன்றிட அருள் அருணாச்சலா !
    நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள்
    நகையிட்டுப் பார் நீ அருணாச்சலா !
    நாணிலை நாட்ட நானாய் ஒன்றி நீ
    தாணுவா நின்றனை அருணாச்சலா !
    நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன்
    நின் அருள் மழை பொழி அருணாச்சலா !
    நீ நான் அறப்புலி நிதம் களிமயமா
    நின்றிடும் நிலை அருள் அருணாச்சலா !
    நுன்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
    எண்(ண) அலை இறும் என்று அருணாச்சலா !
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 420

  • @piraviperumal115
    @piraviperumal115 Год назад +7

    ஓம் சிவாய நம.🙏 திரு.உன்னி கிருஷ்ணன் அவர்கட்டு மிக்க நன்றி.
    மனதை உருக்கும் குரலில் பாடியிருக்கின்றார். தெவிட்டாத இசை தந்த இசையமைப்பாளர் அவர்கட்கும் நன்றி.வாழ்க வளமுடன்.

  • @theenathayalan3460
    @theenathayalan3460 Месяц назад +3

    அப்பா இருக்கர இடத்தில் இருந்து கொண்டே உங்கள் நினைவொடு (18.6.2024) இன்றோடு 771வது நாள் கடந்து சென்று கொன்டு வருகிறேன் இருப்பது அப்பா நீங்கள் மட்டுமே இந்த கருவிக்கு உட்பட எல்லாம் கருவிக்கும் இயக்கமாக இருப்பது நீங்கள் மட்டுமே அப்பா எல்லாம் உயிர்களும் வாழ்க வளமுடன் ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமனாய குருவே சரணம் அப்பா 🙏🌻🙏

  • @surkumar1942
    @surkumar1942 3 года назад +12

    எல்லோரும் நல்லா இருக்கணும்... அப்பனே அருணாசலனே....

  • @venkataraman8950
    @venkataraman8950 4 месяца назад +5

    தென்னாடுய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
    ஓம் நமசிவாய சிவாயநம.

  • @user-gr8dk7xz5i
    @user-gr8dk7xz5i 7 месяцев назад +4

    பாடலைக் கேட்கும் போது ஆத்ம சுகம் கிடைக்கிறது

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm 3 года назад +11

    Every day listening this song...🙏🙏🙏...
    அண்ணாமலைக்கு அரோகரா...🙏🙏🙏

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 года назад +17

    Ramana Everywhere , you liberated cow Lakshmi , Liberate me too😭😭🙏🙏❤️❤️
    Help me to dive into the love of Arunachala 😭😭❤️❤️
    You liberated Mastan swami in your presence ❤️ liberate me too like Mastan swami🔥🔥🔥withyour divine presence

    • @punithandharani
      @punithandharani 2 месяца назад

      Ramana Maharishi has showed us the way - self-inquiry.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 года назад +12

    Swami Ramana you have obsolved your self in Arunachalam😭😭❤️❤️
    How can i find Lovable Guru like you Ramana❤️❤️😭😭
    Where will i go, where will i find him Guru like you❤️❤️😭😭
    Help Me ❤️ Arunachala!!
    Dont make me suffer, the beloved one❤️❤️😭😭

  • @airflow270
    @airflow270 7 месяцев назад +4

    அருமை சகோதரா உன்னி கிருஷ்ணா ❤❤❤

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 года назад +4

    P. Unnikrishnan (born 9 July 1964) is a Carnatic vocalist and a national award winning playback singer. Unnikrishnan was born to K. Radhakrishnan and Dr. Harini Radhakrishnan in Palakkad, Kerala. The family home, Kesari Kuteeram, was a well known landmark of Madras city.
    He went to Asan Memorial Senior Secondary School, Chennai, in 1983. He graduated from Ramakrishna Mission Vivekananda College, Chennai, and received his B.Com degree from the Madras University. He earned a General Law and Post Graduate Diploma in Personnel Management and Industrial Relations.
    Unnikrishnan was initiated into Carnatic Music at age of 12 by Seshadri, Unnikrishnan. He was inspired by Sangita Kalanidhi Dr. S. Ramanathan. He is a national award winning playback singer for his debut film song "Ennavale Adi Ennavale". The song was composed by A. R. Rahman, with whom Unni Krishnan gave most of his memorable songs.

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 3 года назад +5

    சொற்களுக்கெட்டாத அருள்ஒளி அருணையே சரணம்

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 лет назад +12

    அருமை..திரு. உன்னிகிருஷ்ணன் அவர்கள் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து, மெய் உருகப் பாடியுள்ளார் ..மிகவும் நன்றி..!

  • @sathyanarayanan9774
    @sathyanarayanan9774 16 дней назад

    ❤தினமும் நடக்கும் போது இந்த பாடலை கேட்டு கொண்டே கிரிவலம் செய்வதாக நினைத்து அண்ணாமலையின் நினைவோடு நடப்பேன்
    அருணாசலம் மகாதேவா

  • @varanamaayiram9665
    @varanamaayiram9665 3 года назад +18

    When I was studying 9th standard we always sung this song on Sunday's evening for one hour. I was staying in the school hostel at that time. But we were not interested to attend the class but that was compulsory. So we have no choice but to attend. From 9th to 12th I memorised every line without realising that I used to hate to attend the class. After 7 years still I'm listening and singing this song. That is the power of this song. Back then one Sir came to our school for the Aksharamana Malai class. Because of him I have learned this amazing song. We didn't even know his name. We called always him ' Arunachala Sir'. And now I'm thanking him for his endless effort.
    P/S My school name is Seva Sangam Girls Higher Sec. School in Trichy. I don't know whether thay have the classes or not. Anyhow I'm so grateful to my school and the Sir. 🙏🙏

    • @rmpriya2013
      @rmpriya2013 Месяц назад

      Super iam trichy

    • @rajasekaranv1666
      @rajasekaranv1666 20 дней назад

      He is Mr.Chandra Mohan,Prof.Bishop Heber College,Trichi.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 года назад +6

    After Liberation , take care my of loved ones, Arunachala ❤️❤️❤️😭😭
    Liberate them too Arunachala😭😭😭❤️❤️❤️

  • @sivayogam2501
    @sivayogam2501 2 месяца назад +1

    ❤ அருமை அருணாச்சல சிவ அருணாச்சல சிவ❤நன்றிகள் பல 🎉🎉

  • @durgaumar7781
    @durgaumar7781 10 месяцев назад +7

    ரமண மகரிஷி குருவே சரணம்

  • @masilamani5380
    @masilamani5380 Месяц назад +3

    ரமண‌மகரிக்ஷி குருவே சரணம் சரணம் சரணம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ ஈஸ்வர தத்துவத்தை உணர்ந்து கொண்டேன் சிவபெருமான் ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் உண்டு என்று அருள் ‌செய்யுங்கள் ரமண மகரிஷி குருவே சரணம் குருவே சரணம் அகத்தியர் பாதம் சரணம் சரணம் சரணம்

  • @nivarnov2668
    @nivarnov2668 3 года назад +20

    Im from Andhra Pradesh, I visited Arunachalam and Ramana Ashram. My grandfather was a devotee of maharshi. I dont know tamil language except few lines. But I listen to this entire song, Arunachala Siva, Ramana Maharshi, Unni Krishnan - I saw him 25years bk may be, he came to Townhall in Nellore. I heard his concert. Unni Krishnan voice awesome, music team good music. Very divine n soothing.
    Thank you......

  • @rhadarkrishasamy8448
    @rhadarkrishasamy8448 6 лет назад +7

    அருமையான பாடல்...பாடல் வரிகள் அற்புதம்....

    • @pathamuthubalaa
      @pathamuthubalaa Год назад

      எல்லாம் ரமணரின் அருள்வாக்கு

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 года назад +25

    துங்கிகொண்டிருந்த என்னை தட்டி எழுப்பினாயே ரமணா😭
    என் ஆன்மாவுக்கு வழிகாட்டினாயே ரமணா😭
    அருணாச்சல சிவ அருணாச்சல ரமணரின் அடியேன் ஆக்கினாயே அருணாச்சலா😭

    • @lalithathiru3171
      @lalithathiru3171 2 года назад

      🙏

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p 3 месяца назад

      Thiygarasa.omvanaja❤❤❤❤❤❤❤❤ 1932❤❤❤❤❤❤❤❤❤❤❤3❤❤❤❤❤18❤❤❤❤❤❤😢😢😢😢😢😢69.vanaja ❤❤❤thankyou ❤❤❤❤

    • @priyaprabhu1266
      @priyaprabhu1266 2 месяца назад

      Om nama sivaya

  • @karthiknagarajan5344
    @karthiknagarajan5344 5 лет назад +11

    The Eyes....So much of compassion in his eyes. Om Arunachaleswaraya Namaha

  • @karthikeyansoundarapandian501
    @karthikeyansoundarapandian501 3 года назад +15

    I don't know why when ever I hear this lead me to cry (melting)❤️

  • @arnabhai3629
    @arnabhai3629 3 года назад +8

    ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
    உன் அழகைக் காட்டு அருணாச்சலா !

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 года назад +76

    உள்ளத்திலே குடிகொண்டு வாழும் இறையை மறந்து, ஊரெல்லாம் தேடி அழைகிறோம்

  • @rajamanoharan9609
    @rajamanoharan9609 3 месяца назад

    Inda padal Ennai kadavulin padhangalil serkiratu....
    Guruvana ramana magarisikum padalai padiya unni Krishnanukum mikka nandri 🙏🙏🙏

  • @rameshk1882
    @rameshk1882 2 года назад +1

    அருணாசல சிவ...சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🌹🙏

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 года назад +3

    அருணாச்சல சிவ
    அருணாச்சல சிவ
    அருணாச்சல சிவ
    அருணாச்சல சிவ
    அருணாச்சல சிவ

  • @mgmaruga2676
    @mgmaruga2676 5 лет назад +5

    அருணாச்சலமே அருகில் வந்ததுபோல் உள்ளது
    அருணாச்சல ஆனந்தம்

  • @rheoteksolutions7042
    @rheoteksolutions7042 3 года назад +2

    Anandhi Om Namashiva
    அருணாச்சல சிவ
    அருணாச்சல சிவ
    அருணாச்சல சிவ
    அருணாச்சல சிவ

  • @saimurugesan1558
    @saimurugesan1558 2 года назад +3

    ஓம் நமசிவாய
    ஓம் நவசிவய
    ஓம் அருணாசலயா
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய

  • @parameswarasharma1930
    @parameswarasharma1930 2 года назад +3

    Divine. Beyond words. Pranamam.

  • @vijayalakshmim.4359
    @vijayalakshmim.4359 25 дней назад

    Mr.Unnikrishnan , it is really a Bliss to listen to this great Hymn of Bhagawan in your soothing voice !
    Where is the need for advertisements in this video which really hinders the spontaneous listening .
    Pl think about it & do the needful.
    Thank you & God bless you !

  • @selvamsumathy9597
    @selvamsumathy9597 7 месяцев назад +1

    ஓம் நசிவாய
    அண்ணாமலையார் உடன் உண்ணாமுலை த்தாய்

  • @ramanraman1272
    @ramanraman1272 4 месяца назад +1

    ஓம் ஸ்ரீ அருணாசலேஸ்வராய நமஹ 🚩🌹🔥🙏

  • @chowdhuryrajagopal19
    @chowdhuryrajagopal19 4 года назад +5

    No words.. Mesmerizing... Only tears... Just closing my eyes.. Could feel the presence of Bhagawan Ramanar

  • @DrRamakrishnanSubramaniam
    @DrRamakrishnanSubramaniam 3 года назад +5

    So soulful 🙏Dr Ramakrishnan Rheumatologist Apollo ChennI

    • @saraladevi3046
      @saraladevi3046 3 года назад +1

      It's very nice soulful touching, feel of bhagavan

  • @suvethagopal3587
    @suvethagopal3587 5 лет назад +6

    Beautiful rendition!! Heart melting lyrics.. Ramana's presence felt throughout.. Arunachala.. Arunachala..

  • @krishnant1611
    @krishnant1611 6 лет назад +4

    Divine singing of Bhagavan Ramana’s Akshramanamalai by Sri Unni Krishnan - thank you!

  • @ajayarigela9053
    @ajayarigela9053 3 года назад +4

    What voice Anna I think God has pour sweet honey in your voice literally I got happy tears in my eyes hearing wonderful song On Arunachaleshwarya Namaha 🙏🙏🙏🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 года назад +2

    அருணாச்சலசிவ அருணாச்சலசிவ
    அருணாச்சலசிவ அருணாச்சலா !
    அருணாச்சலசிவ அருணாச்சலசிவ
    அருணாச்சலசிவ அருணாச்சலா !

  • @rosappan
    @rosappan 2 года назад +1

    Namaskaram Guru 🙏🙏🙏

  • @ramup3825
    @ramup3825 2 месяца назад

    Om sivaya namaga
    Great singer great voice great music lord Siva know very well that's why unni Krishnan sir did this great job❤❤❤

  • @manomano7547
    @manomano7547 Месяц назад

    So soothing . Thank you for rendering this beautiful malai Unnikrishnan sir . 🙏🏽🙏🏽

  • @karthikeyansoundarapandian501
    @karthikeyansoundarapandian501 3 года назад +11

    Enlightenment for peace of unni sir voice and power of ramanar lyrics ❤️❤️❤️

  • @vijiduraikgkg63
    @vijiduraikgkg63 Год назад

    Realized the divine power of Arunachala. Surrender to Ramana maharishi 's Lotus feet🌺🌺🌺🌺🌺

  • @jaga9091
    @jaga9091 4 года назад +5

    So much bhakthi in Unni's voice. so soothing, thank you!

  • @geethakumar4633
    @geethakumar4633 6 лет назад +14

    Very soothing and meditative rendering by Sri Unnikrishnan. He parses the words and make us relish the meaning of the words very effectively! Great service to devotees. Thank you!

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏

  • @venkataraman8950
    @venkataraman8950 4 месяца назад +1

    ஓம் நமோ அருணாசலேச்வரா.

  • @malar6242
    @malar6242 Год назад +4

    இன்ப தேன் வந்து பாயுது காதினிலே😃👍😃👍😃👍😃👍😃👍 ஆஹா சுகமான இனிய பாடல்..... உன்னிகிருஷ்ணனுக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandk9767
    @anandk9767 4 года назад +5

    ஓம் நமோ பகவதே ஶ்ரீ அருணாசல ரமணாய...
    ரமணரின் அருணாசல காதல்..!!!

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 лет назад

    அருமை சிந்து மகிழ்வு

  • @VijayaLakshmi-jx4gu
    @VijayaLakshmi-jx4gu 2 года назад

    Arunachala Bhaghavane AksharaManamalyilkoodhy Dershichchu.Ghwothyeethadhathill.Nivaaikkunna Mahadevanum Ghuruvinum Vandhanam. G hurukripa kku Nannyundhe...Om Hreem Namasivaya....Om Namo Narayanaya....
    .

  • @madrasapattinam
    @madrasapattinam 3 года назад +2

    Favorite favorite favorite 👏👏👏
    Om Namah Shivaay 🪔🙏🙇‍♀️

  • @nirmalat7073
    @nirmalat7073 3 года назад +2

    ரமணாச்சலசிவ ரமணாச்சலசிவ ரமணாச்சலசிவ ரமணாச்சலா🙏🙏🙏🙏🙏🙏ரமணாச்சலசிவ ரமணாச்சலசிவ ரமணாச்சலசிவ ரமணாச்சலா🙏🙏🙏🙏🙏🙏

  • @aruljothi428
    @aruljothi428 6 лет назад +4

    well pronounced...om nama shivaya nama

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b Год назад +1

    ப்ராதர் நமாமி காமாக்ஷிம்
    காங்கக்ஷிதார்த்த ப்ரதாயினீம்
    ஸர்வஸித்திகரீம் தேவீம்
    மமாபீஷ்ட பலப்ரதாம் காமாட்சி துதி
    உங்கள் குரல் இசையுடன் கேட்க ஆவல்

  • @sonagirir6517
    @sonagirir6517 5 лет назад +4

    Best aksharamalai rendering in musical form. Was searching for this. Thanks for uploading

  • @malar6242
    @malar6242 Год назад

    Arumaiyana padal👏👏👏👏👏👏👏👌👌👌👌

  • @sivaa12
    @sivaa12 5 лет назад +2

    Pranams to the music director and Unnikrishnan.

  • @srividhya8948
    @srividhya8948 3 года назад +2

    Very nice...no words what a meaning... yenna voice,

  • @kuttieskurumpu8377
    @kuttieskurumpu8377 2 года назад

    Kaathil then vanthu paivathu Pol inimaiyana padal varigal,,,,,,om namasivaya🙏🙏🙏om ramana pagan🙏🙏🙏🙏🙏😥😥

  • @balajis6670
    @balajis6670 6 лет назад +7

    Speechless! Submerged into the deep ocean of divinity.

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg Год назад +1

    Sir, thank you for the divine rendition. Very calm, can see and feel the lord🙏🙏

  • @gjkmu9837
    @gjkmu9837 2 года назад

    Everlasting Invaluable gift from Guru Ramana Maharishi for all of us and soulful singing from Unnikrishnan. Thanks to Vijay musicals

  • @chitra821
    @chitra821 3 года назад +4

    Varaleval song super and nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💝💝💝💝

  • @bhackialakshmi1011
    @bhackialakshmi1011 4 года назад +10

    உன்னிகிருஷ்ணன் sir, உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி... அருணாச்சல குரு ரமணாய சரணம்

  • @user-cv3nd6em6w
    @user-cv3nd6em6w 11 месяцев назад

    nice voice for divine thanks for unnikrishnan sir.thiruchitrambalam

  • @lalitavenkataraman
    @lalitavenkataraman 3 года назад +4

    Makes me very emotional 🙏
    Thank you

  • @shreesakthirealestate166
    @shreesakthirealestate166 Месяц назад +1

    அருணாச்சல சிவ

  • @kalyanisankaran8092
    @kalyanisankaran8092 3 года назад +4

    Enjoyed the lyrics and music and especially voice of Unni sir

  • @vidyarashmin8019
    @vidyarashmin8019 Год назад

    நமோ ரமணா🙏🏼 நன்றி.

  • @n.malathinithyanandan6937
    @n.malathinithyanandan6937 3 года назад +2

    I am 49 years old now only I am hearing this song and thoroughly moved by the lyrics and the way unni Krishnan has sung it.absolutely divine.

  • @bharathikrishnamoorthy7228
    @bharathikrishnamoorthy7228 3 года назад +1

    🕉🙏🏻super voice sir thanks🙏🙏🙏👏👏👏

  • @kothaiv1327
    @kothaiv1327 3 года назад +2

    Divine voice 🙏🙏🙏

  • @lalithathiru3171
    @lalithathiru3171 2 года назад

    Thank you🙏 Om ARunasala,Om Ramana maharshi 🙏

  • @pkrishnamurthy19
    @pkrishnamurthy19 6 лет назад +10

    Very soothing! Thank you Unnikrishnan Sir

  • @suvethagopal3587
    @suvethagopal3587 5 лет назад +10

    What a mesmerising and melodious voice!!
    Tears... Tears of devotion..

  • @ramhd9182
    @ramhd9182 5 лет назад +2

    Very powerful and divine.listening early hours is a pure bliss.

  • @user-ih3ux6ie5h
    @user-ih3ux6ie5h 4 года назад +1

    Arunachala Siva Bhagavan Thunai

  • @thavasiyappan3645
    @thavasiyappan3645 5 лет назад

    அருமையான பாடல்

  • @somasundarams2628
    @somasundarams2628 7 дней назад

    Pramadam
    Om Bhagavathe Sri Ramanaya Namah

  • @saminathsagoundalai4173
    @saminathsagoundalai4173 5 лет назад +1

    அருணாச்சலா சிவா

  • @SuresH9600773679
    @SuresH9600773679 5 лет назад +1

    நமசிவாய

  • @gajalaxmil3
    @gajalaxmil3 Год назад

    OM ARUNACHALA SIVA POTRI SRI RAMANA THIRUVADI POTRI AWEINSPIRING PEACE PREVALING EVERYWHERE.

  • @skarthik5967
    @skarthik5967 4 года назад +1

    Karmathai karaikkum ramanamayame

  • @mathruvahini8062
    @mathruvahini8062 5 лет назад

    ஓம் அருணாசலேஸ்வராய நமஹ

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 лет назад

    மனநிறைவே மனமகிழ்ச்சி சாந்தம்

  • @CookuwithRani
    @CookuwithRani 3 года назад +2

    Ramanaaaaaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saisai-uk4pc
    @saisai-uk4pc 5 лет назад

    Arumai

  • @maduraiboy3215
    @maduraiboy3215 5 лет назад

    Miga miga sirappu..nandri

  • @ramana1988
    @ramana1988 2 года назад +1

    Sensational voice summa iru

  • @chakrichakri2762
    @chakrichakri2762 2 года назад +3

    🙏 OM SRI ARUNACHALESWARA 🙏

  • @surkumar1942
    @surkumar1942 3 года назад

    அண்ணாமலையாரை பாட எவ்வளவு புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.. சிவ சிவா

  • @goodvibes4746
    @goodvibes4746 Месяц назад

    Om Namah Sivaya Om 🙏🙏🙏🙏🙏🌎

  • @jayaramanparthasarathy7373
    @jayaramanparthasarathy7373 4 года назад +2

    very healing unnikrishnan sir may i know the raaga of this akshara manamaalai you sung

  • @vichartatwa
    @vichartatwa 5 лет назад +3

    Beautiful and heartfelt rendition, but please put up a version with Roman transcription for those who can't read Tamil. Also with English translation, if you can, please.

    • @jpssrinath92
      @jpssrinath92 5 лет назад

      You can download app called AksharaManaMalai in app store

  • @senthilkumar9216
    @senthilkumar9216 4 года назад

    Om Arunachala Siva..Om Sri Ramana..

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 Год назад +1

    Arumai Arumai song 🎵 ♥️