துப்பாக்கி நான் தான் வாங்கி குடுத்தேன்னு, அடிச்சி பிச்சிட்டாங்க என்ன - TADA RAHIM INTERVIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 275

  • @IBCTamil
    @IBCTamil  2 года назад +15

    Join our official Telegram Channel: t.me/ibctamil

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 года назад +23

    தமிழ் கடவுள்🙏மேதகு.பிரபாகரன்!
    தமிழால்❤️ஒன்றிணைவோம்!!!

    • @kishoreb2361
      @kishoreb2361 2 года назад +1

      ❤️

    • @prem91
      @prem91 2 года назад +1

      எல்லாம் சரிதான் ஆனால் மாபெரும் புரட்சியாளர் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோடு அரசியல் வியாபாரி ச்சீமானோடு ஒப்பிட்டு பேசுவது முட்டாள்த்தனத்தின் உச்சம் 🤦‍♂️

    • @jegandharmaraj157
      @jegandharmaraj157 2 года назад

      @@prem91 தம்பி யார சொல்றிங்க???

    • @prem91
      @prem91 2 года назад

      @@jegandharmaraj157
      என்னுடைய தலைவன் தமிழினத்தின் ஒரே தலைவன் மாபெரும் மாசற்ற புரட்சியாளர் தேசியத்தலைவர்👑மேதகு👑பிரபாகரன் அவர்களை சில தற்குறி நாய்கள் கேடுகெட்ட அரசியல் வியாபாரம் செய்யும் நாய் ச்சீமானை சொல்கிறேன்

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 2 года назад +16

    தடா ரஹீம் பாய் அருமையான தகவல்கள்👍🏻

  • @gana_logesh_official
    @gana_logesh_official 2 года назад +33

    விடுதலை புலிகள் ❤️

  • @samaranravi6026
    @samaranravi6026 2 года назад +23

    தமிழன்டா..

  • @rajendranv4327
    @rajendranv4327 2 года назад +10

    ஐயாவின் பேச்சி தன்மை விளக்கம் அருமை

  • @thavarasa5850
    @thavarasa5850 2 года назад +10

    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் அனைவரையும் சாகடிப்போம்

    • @prem91
      @prem91 2 года назад

      டேய் எதையாவது உருட்டிட்டு இருக்காதடா நொண்ண ச்சீமானே களத்தில் நின்று போராடாமல் எல்லாம் முடிந்த இத்தனை வருடங்கள் பிறகு உருட்டும் நாய் 🤦‍♂️

  • @karthikarthi8782
    @karthikarthi8782 2 года назад +20

    தடா ரஹீம் வாழ்க்கையில் இவ்வளவு தடைகல்லா

  • @sivasasi8305
    @sivasasi8305 2 года назад +9

    19.32-20.24 அடேய் கெளுங்கடா "எங்கட நாடு" அதுதானட நாங்க 🐅🐅 ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rmarimuthu8841
      @rmarimuthu8841 2 года назад +3

      நான் தமிழன். அதுக்கு மேல் மனித ஜென்மம்

    • @sarvesshijon4133
      @sarvesshijon4133 2 года назад

      கொத்துக் கொத்தாக செத்தப்போ தமிழர்களும் இதை தான் சொல்லி கதறியிருப்பார்கள்.....

    • @prem91
      @prem91 2 года назад

      முதலில் நீ கேளு டா அது என்ன உங்கள் நாடு எங்கள் நாடுனு பிரிவினை டேய் நீ என்ன களத்தில் நின்றா போராடுன புளித்திட்டு இருக்க🤦‍♂️

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p Год назад

      Neenga eelama sago unga contact number kidaikkuma sago ❤

  • @bulletsaravana2240
    @bulletsaravana2240 2 года назад +9

    விடுதலைப் புலிகள் ❤️🔥

  • @nemikanth9443
    @nemikanth9443 2 года назад +8

    அருமை யாக சொன்னிங்க ஐயா 😍

  • @priyarajanpharmacist7563
    @priyarajanpharmacist7563 2 года назад +13

    பாய் நீங்க பெரிய ஆலுயா நீங்க பேசுனதுல சில உண்மை உணர முடியுது.

    • @sanamsana8708
      @sanamsana8708 2 года назад

      என்ன...உணர்ந்தா????

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 2 года назад +11

    தமிழிழம் மலா்ந்த தீரும்....

  • @arun8210
    @arun8210 2 года назад +68

    எப்பயும் எதிரிக்கும் தூரோகிக்கும் கருணைக் காட்டவேக்கூடாது

    • @eazha
      @eazha 2 года назад +6

      Romba romba crt bro

    • @valraj9713
      @valraj9713 2 года назад +7

      நேற்றைய நன்பன் இன்றைய எதிரி, இன்றைய நன்பன் நாளைய பகைவன், ஆனால் துரோகி எப்போதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்

    • @தமிழ்இனவெறியன்
      @தமிழ்இனவெறியன் 2 года назад

      இது சரியான பதிவு

    • @dharmeshxx
      @dharmeshxx 2 года назад +5

      எமது காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும் கவனம் சிதறக்கூடாது என்பது விடுதலைப் புலிகளின் இயல்பு

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 года назад +1

      @@dharmeshxx
      Story with Smile - ☕
      ஒரு மிஸ்லாமிய கிராமத்துக்கு வெள்ளைக்கார மாதிரியார் சென்று நற்பணிகள் செய்தார். சிலவருடங்களில் அங்கிருந்த கருப்பு மிஸ்லீம் பெண்ணுக்கு வெள்ளை வெளேர் என்று குழந்தை பிறந்து பெரும் பிரச்னை ஆனது. அந்த மாதிரியாரைப் பிடித்து பஞ்சாயத்து செய்தனர்.
      அந்த கருப்பு தலைவன் மாதிரியாரைக் கேட்டான்: "நீ மட்டும்தான் இங்கு வெள்ளை. அப்படியென்றால் நீதானே குழந்தைக்கு அப்பன்?" என்றான். மாதிரியார் இல்லை என்று அழிச்சாட்டியம் செய்யவே கேட்டான் "அப்படி என்றால் எப்படி இந்த கருப்பிக்கு வெள்ளை குழந்தை பிறந்தது? சொல்" என்றான்.
      மாதிரியார் கேட்டார் "அங்கே பார் வெள்ளை ஆடு. அதற்கு எப்படி கறுப்புக் குட்டி பிறந்தது?" சொல் என்றார். சலசலத்த கூட்டம் மாதிரியின் கருத்தை ஏற்றுப் பிரிந்தது.
      எல்லோரும் போனபின் கருப்பு மஸ்லீம் தலைவன் மாதிரியைப் பார்த்து சொன்னான் :
      "எனக்கு நீதான் அப்பன் என்று தெரியும். ஆனால் உன்னை நான் காட்டிகொடுக்க மாட்டேன். அதே மாதிரி நான்தான் ஆட்டுக்குட்டிக்கு அப்பா என்பதை நீயும் சொல்லக் கூடாது" என்றான்.
      மாதிரியார் மாமென் என்றார்.அவன் பில்லா ஹூ அஃபர் என்றான்.

  • @maazali6740
    @maazali6740 2 года назад +3

    நல்ல
    பதிவு

  • @jarushmessi4676
    @jarushmessi4676 2 года назад +1

    Thanks for the truth bai.

  • @muji9204971
    @muji9204971 2 года назад +11

    இவர் பார்த்த, நான் பார்த்த விடுதலைபுலிகளை கூட சீமாண்டி தம்பிகள் சீமாண்டி உட்பட நேரில் பார்த்து இருக்கமாட்டார்கள். 2006 க்கு பிற்பாடு அரசியல் தெரிந்த ஞானசூன்யங்கள்

    • @KumarKumar-vi5bk
      @KumarKumar-vi5bk 2 года назад

      நீங்க யாருடா ஈழம் போனீங்க எப்போது ஆதரித்தீர்கள்.சிறையில் முஸ்லிம்களுக்கு தனி பிளாக், புலிகளுக்கு தனி பிளாக், மீட்பு படை ,வீரப்பன் வழக்கு மற்றும் நக்சல்பாரிகள் ஆனைவரும் ஒரு பிளாக் ரகீம் உணர்வாளர் மற்ற முஸ்லிம்கள் அப்படி இல்லை.முஸ்லிம் சிறைவாசிகளை மற்ற தடா சிறைவாசிகளுடன் அடைக்க மாட்டார்கள்.நானும் தம்பி தான்டா தடா சிறைவாசி, மீட்பு படை.1983 இருந்து புலிகளுடன் நின்றவர் கள் இன்று சீமானின் தம்பி

    • @muji9204971
      @muji9204971 2 года назад +1

      @@KumarKumar-vi5bk புழுத்தி..சீமாண்டி மாதுரி கதை விடாதே! உங்க ரீல் எல்லாம் அறுந்து ரொம்ப நாளாச்சு! வி.பு.களோடு வைகோ இருந்தது போல் குளத்தூர் மணி இருந்தது போல் ஒரு புகைப்படம் உண்டா..வெட்டிப்பேச்சு..நடிகை விஜயலட்சுமியின் தம்பிகள்ன்னு சொன்னா ஏத்துக்குவோம்.

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 года назад

      @@muji9204971
      Story with Smile - ☕
      ஒரு மிஸ்லாமிய கிராமத்துக்கு வெள்ளைக்கார மாதிரியார் சென்று நற்பணிகள் செய்தார். சிலவருடங்களில் அங்கிருந்த கருப்பு மிஸ்லீம் பெண்ணுக்கு வெள்ளை வெளேர் என்று குழந்தை பிறந்து பெரும் பிரச்னை ஆனது. அந்த மாதிரியாரைப் பிடித்து பஞ்சாயத்து செய்தனர்.
      அந்த கருப்பு தலைவன் மாதிரியாரைக் கேட்டான்: "நீ மட்டும்தான் இங்கு வெள்ளை. அப்படியென்றால் நீதானே குழந்தைக்கு அப்பன்?" என்றான். மாதிரியார் இல்லை என்று அழிச்சாட்டியம் செய்யவே கேட்டான் "அப்படி என்றால் எப்படி இந்த கருப்பிக்கு வெள்ளை குழந்தை பிறந்தது? சொல்" என்றான்.
      மாதிரியார் கேட்டார் "அங்கே பார் வெள்ளை ஆடு. அதற்கு எப்படி கறுப்புக் குட்டி பிறந்தது?" சொல் என்றார். சலசலத்த கூட்டம் மாதிரியின் கருத்தை ஏற்றுப் பிரிந்தது.
      எல்லோரும் போனபின் கருப்பு மஸ்லீம் தலைவன் மாதிரியைப் பார்த்து சொன்னான் :
      "எனக்கு நீதான் அப்பன் என்று தெரியும். ஆனால் உன்னை நான் காட்டிகொடுக்க மாட்டேன். அதே மாதிரி நான்தான் ஆட்டுக்குட்டிக்கு அப்பா என்பதை நீயும் சொல்லக் கூடாது" என்றான்.
      மாதிரியார் மாமென் என்றார்.அவன் பில்லா ஹூ அஃபர் என்றான்.

  • @francisannadurai5099
    @francisannadurai5099 2 года назад +1

    Honest man. Ta-da rahim annan

  • @jakanjakan6527
    @jakanjakan6527 2 года назад +6

    சங்கர் அண்ணா தான் அது நீர் முலிகி கப்பல் தயாரிப்பவர்

    • @nnTamilan
      @nnTamilan 2 года назад

      அது சங்கர் அண்ணா அல்ல. சங்கர் அண்ணா விமானப்படை தளபதி. இந்தியாவின் Hindustan aeronautics இலும் Canada விலும் தனது விமானப் பொறியியல் பட்டம் பெற்ற 4 க்கு மேற்பட்ட நாடுகளில் விமான பொறியியலாளராக கடமையாற்றினார். வெளிநாட்டுப் பணிகளின் பின் புலிகளின் கப்பல் மூலம் நேரடியாக ஈழத்திற்கு வந்து சேர்ந்தவர்

    • @KumarKumar-vi5bk
      @KumarKumar-vi5bk 2 года назад

      அல்ல சண்முகசுந்தரம் இயற்பெயர்.நான் இந்தியா அமைதி படை ஈழத்தில் இருந்த போது கடலில் கைதான புலேந்தி அம்மானுடன் நானும் வீர காவியம் ஆகவேண்டியவன் என்று சிறையில் என்னிடம் சொன்னார்

  • @yogu236
    @yogu236 4 месяца назад +2

    Indan Prisons Had many breaches _ Trichy Bihar Bhopal & TN after 2001 hope there was no i beilve

  • @karthi_kurup
    @karthi_kurup Год назад

    power of TAMIL TIGERS🐯⚔

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 2 года назад +7

    எதிரில் இருப்பவர் இரு கை கூப்பி வணக்கம் என்று மரியாதை செய்த போது ஒற்றை கையால் வாழ்த்துக்கள் என்று சொல்வது தான் தமிழ் மரபா 🙄🙄

    • @showki
      @showki 2 года назад +3

      Athu enkal valakkam

    • @abdullahjawahar7389
      @abdullahjawahar7389 2 года назад +9

      தமிழ் மரபுப்படியா தமிழர்கள் இருக்கிறீர்கள்.
      ஆயிரம்ஜாதி
      ஒருத்தன் தெருவில் ஒருத்தன் இன்றைய காலகட்டத்திலும் செல்ல முடியவில்லை?இதுல இதுதான் மரபான்னு கேக்கிர
      ஒருத்தன்வணக்கம் சொல்லும்போது ஒருவன் நமஸ்க்காரம்னு என்றால் ஏத்துக்கிற இப்ப இதுவா பிரச்சணை வணக்கம்னு சொன்னா பதிலுக்கு எதுவுமே சொல்லலைன்னா பரவாயில்லை என்று உன்வாதத்தை ஏற்றுக்ககொள்ளலாம்
      நீ ஒருத்தன் உன்காலில் விழுந்தால் எதிரில் இருப்பவனும் உன் காலில் விழுவானா? காலில் விழுகிற கலாச்சாரம் இன்னும் இருக்கிறது அதன்படி நடப்பியா?

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 2 года назад +4

      @@abdullahjawahar7389 மரபுபடியா தமிழர்கள் இருக்கிறீர்கள்??
      என்று கேட்ட நீங்கள் யார்??
      தமிழர் இல்லையா??
      இஸ்லாமியரா இருந்தாலும் நானும் தமிழன் என்று சொல்வது எல்லாம் சும்மா அப்படி தானே???
      காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது தமிழ் பண்பாடு....
      காலை பிடித்து வாழ்வது இல்லை...
      எதிரில் உள்ளவர் வணக்கம் என்று சொல்லும்போது பதில் வணக்கம் சொல்வது தான் தமிழ் பண்பாடு....சிந்தனை முழுவதும் வேறு கொண்ட சிலரால் அது முடியாது.... ரஹீம் உள்பட.
      அதை முட்டு குடுத்தும் பேசும் நீங்கள் உள்பட....
      அப்புறம் முன் பின் தெரியாத உங்களை கூட நான் நீ, என்று ஒருமையில் பேசவில்லை இங்கு..
      இதுவும் பண்பாடு....
      மாற்றி கொள்ளுங்கள் 😊

    • @showki
      @showki 2 года назад +6

      @@chozhaschozhas5530 கடவுளை அறியாத நிலையில், கடவுள் கொள்கை, கடவுளின் நிலை அறியாத நீங்கள் உங்களுக்கு பயனளிக்கிற/ உங்களை விட ஆற்றலில் பெரிய/ மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட எதையும் கடவுளாக ஏற்றுக் கொள்கிறீர்கள். அது உங்கள் நிலைப்பாடு. அதன் காரணமாகவே அத்வைத கொள்கையில் உள்ள உங்களுக்கு எவர் காலில் விழுவதும் பிரச்சினை இல்லை. நாங்கள் கடவுளின் இலக்கணம் அறிந்தவர்கள். கடவுளுக்கு மட்டுமே சிரந்தாழ்துபவர்கள். எனவேதான் கடவுளை அன்றி எவனுக்கும் அஞ்சோம். அவனையன்றி எவனுக்கும் வணக்கம் வைக்க மாட்டோம்.... எங்கள் கொள்கைகள் எங்களைச் சார்ந்தவை. உங்கள் கொள்கைகள் உங்களைச் சார்ந்தவை. உங்கள் கொள்கைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். மற்றவரிடம் திணிக்காதீர்கள்.
      நாங்கள் ஒருபோதும் உங்களை ஸலாம் வைக்க கோரவில்லையே.
      வேற்றுமைகள் பலவற்றைக் கொண்ட நம் இரு சமூகமும் கலந்து வாழலாம், ஆனால் கரைந்து வாழ முடியாது.

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 2 года назад +2

      @@showki நாங்கள், உங்களை என்று பிரித்து பேசும் நீங்கள் ஏன் கடவுள், மதம், சாதி என்று எங்கெங்கோ போகிறீர்கள்??
      பண்பாடு என்பது வேறு....
      மத சாதி பற்று வேறு....
      ஒரு நபருக்கு மரியாதை என்பதில் கூட எனது மத சாதியை முன்னுருத்துவேன் என்னும் நீங்கள் எனது பதிவிற்கு பின்னூட்டம் இட்டதையே தவிர்த்து இருக்கலாம்...
      குறிப்பு நான் வணக்கம் என்று சொல்லும்போது பதில் வணக்கங்கள் என்று சொல்லும் இஸ்லாமிய நண்பர்கள் எனக்கும் இருக்கிறார்கள்..

  • @harishankar908
    @harishankar908 2 года назад +2

    In 1989 Auto shankar is escape from centrel jail first person total 4 persons auto shankar,mohan,ravikumar and one more name forgot sorry brother thada raheem bhai faced lot of pain.

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 2 года назад +2

    Anna. Super. Anna

  • @RengasamiSivakumar
    @RengasamiSivakumar 24 дня назад +1

    🎉

  • @mr.hariprasath5468
    @mr.hariprasath5468 2 года назад +8

    ஜெயில் பறவை டா ரஹீம் பாய்😃

  • @karthikmurugan5550
    @karthikmurugan5550 Год назад +2

    👍

  • @vicky109
    @vicky109 2 года назад +2

    👍👍👍👍

  • @aravindaru2671
    @aravindaru2671 2 года назад +33

    LTTE 🔥🔥

  • @SAJ4SA
    @SAJ4SA Год назад +3

    Jail thaandi kuthicha udana sinned eppidi kidaichathu? 🤔🙄

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 2 года назад +4

    Simply all srilankans are very talanted than indians

    • @francisannadurai5099
      @francisannadurai5099 2 года назад +3

      That's y sinhalese begging to india for food

    • @Darshan_ramesh32132
      @Darshan_ramesh32132 2 года назад +5

      Hmm all tamils are talented ...that's our DNA

    • @francisannadurai5099
      @francisannadurai5099 2 года назад +1

      @@Darshan_ramesh32132 true

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 года назад +1

      Story with Smile - ☕
      ஒரு மிஸ்லாமிய கிராமத்துக்கு வெள்ளைக்கார மாதிரியார் சென்று நற்பணிகள் செய்தார். சிலவருடங்களில் அங்கிருந்த கருப்பு மிஸ்லீம் பெண்ணுக்கு வெள்ளை வெளேர் என்று குழந்தை பிறந்து பெரும் பிரச்னை ஆனது. அந்த மாதிரியாரைப் பிடித்து பஞ்சாயத்து செய்தனர்.
      அந்த கருப்பு தலைவன் மாதிரியாரைக் கேட்டான்: "நீ மட்டும்தான் இங்கு வெள்ளை. அப்படியென்றால் நீதானே குழந்தைக்கு அப்பன்?" என்றான். மாதிரியார் இல்லை என்று அழிச்சாட்டியம் செய்யவே கேட்டான் "அப்படி என்றால் எப்படி இந்த கருப்பிக்கு வெள்ளை குழந்தை பிறந்தது? சொல்" என்றான்.
      மாதிரியார் கேட்டார் "அங்கே பார் வெள்ளை ஆடு. அதற்கு எப்படி கறுப்புக் குட்டி பிறந்தது?" சொல் என்றார். சலசலத்த கூட்டம் மாதிரியின் கருத்தை ஏற்றுப் பிரிந்தது.
      எல்லோரும் போனபின் கருப்பு மஸ்லீம் தலைவன் மாதிரியைப் பார்த்து சொன்னான் :
      "எனக்கு நீதான் அப்பன் என்று தெரியும். ஆனால் உன்னை நான் காட்டிகொடுக்க மாட்டேன். அதே மாதிரி நான்தான் ஆட்டுக்குட்டிக்கு அப்பா என்பதை நீயும் சொல்லக் கூடாது" என்றான்.
      மாதிரியார் மாமென் என்றார்.அவன் பில்லா ஹூ அஃபர் என்றான்.

    • @francisannadurai5099
      @francisannadurai5099 2 года назад +1

      @@saravanantrichy536 sangi nee appadi thaan piranthaayo

  • @noufalkomban2320
    @noufalkomban2320 2 года назад +2

    Hi

  • @sreethiru1205
    @sreethiru1205 2 года назад +1

    Bai Ivar kitta nalla PanAm vangittu interview kodunga Ivar channel paeru vanganumnu ungala veli katranga

  • @whatcanieat3327
    @whatcanieat3327 2 года назад

    So crazy 😝 video 💪

  • @elangkumaranrajagopal5213
    @elangkumaranrajagopal5213 2 года назад +1

    Nanna makihce

  • @pbsridharan
    @pbsridharan 2 года назад +2

    Very interesting interview, I feel very pity on him, poor guy so much suffered.

  • @remokarnan6229
    @remokarnan6229 2 года назад +1

    He see straight ithing---…

  • @ManiKandan-dv1dc
    @ManiKandan-dv1dc 2 года назад +6

    Ltte 🔥

  • @abdhulazees8024
    @abdhulazees8024 2 года назад +4

    12:15

  • @தழிழன்-ய1ண
    @தழிழன்-ய1ண 2 года назад +5

    நாம் தமிழர்

    • @prem91
      @prem91 2 года назад

      டேய் இதில் கூடவா தற்குறி ஆமை ச்சீமான் கட்சிக்கு முட்டு கொடுத்து கதறிட்டு இருக்க நாங்கள் அனைவரும் தமிழர்கள் என்று தற்குறியே நீ சொல்லி தான் தெரியணும் இல்ல 😂

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 2 года назад

    Vankam Rahim Bai mansu kastamaag irunthathu seiath thapuku addi ithai vanguvathu nengalsollvathu unmaiyaga irunthall kaallam pathill sollum

  • @arputharajhomeopathy7723
    @arputharajhomeopathy7723 2 года назад +4

    நல்ல கதை

    • @googleking5780
      @googleking5780 2 года назад +3

      சீமான் சொன்னா ஆமைகறி கதைகூட உண்மையகிடும், ரஹீம் பாய் சொன்ன கதையா?

  • @zayfadad6923
    @zayfadad6923 2 года назад +2

    Beast rahim

  • @SAJ4SA
    @SAJ4SA Год назад +1

    Neengale innoru interview la pistol vanthathu saambaar la parts parts ah vanthathu endu Ithula Ippa varaikkum theriyaathu endu sollureenga 🙄🙄🙄

  • @hun524
    @hun524 2 года назад +3

    Modayan thappikkirathu evanaawadhu oorellam berayadippanaada ippidiyum kelvi keppaya

  • @visvaananth861
    @visvaananth861 2 года назад +1

    ✌..

  • @suthasutha6537
    @suthasutha6537 2 года назад +3

    India marakkaamaddam nee seitha pavam

  • @vijayakumarc2589
    @vijayakumarc2589 2 года назад

    4.40 to 4.42 please watch Tamil people separate Muslim separated , how we all are Indians to my knowledge

  • @SAJ4SA
    @SAJ4SA Год назад +1

    Jail la sinned vachirunthaangala 😂

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 2 года назад +4

    1st comment...

  • @RahulRaj-ef9ry
    @RahulRaj-ef9ry 2 года назад +11

    LTTE MARANA MASSSSS

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 7 месяцев назад +1

    Kondutangale avaru india ah keduththara prphakaran pavam illa

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 10 месяцев назад +1

    ஜன்குன் பாய்😂😂😂😂😂

  • @saravanantrichy536
    @saravanantrichy536 2 года назад +2

    Story with Smile - ☕
    ஒரு மிஸ்லாமிய கிராமத்துக்கு வெள்ளைக்கார மாதிரியார் சென்று நற்பணிகள் செய்தார். சிலவருடங்களில் அங்கிருந்த கருப்பு மிஸ்லீம் பெண்ணுக்கு வெள்ளை வெளேர் என்று குழந்தை பிறந்து பெரும் பிரச்னை ஆனது. அந்த மாதிரியாரைப் பிடித்து பஞ்சாயத்து செய்தனர்.
    அந்த கருப்பு தலைவன் மாதிரியாரைக் கேட்டான்: "நீ மட்டும்தான் இங்கு வெள்ளை. அப்படியென்றால் நீதானே குழந்தைக்கு அப்பன்?" என்றான். மாதிரியார் இல்லை என்று அழிச்சாட்டியம் செய்யவே கேட்டான் "அப்படி என்றால் எப்படி இந்த கருப்பிக்கு வெள்ளை குழந்தை பிறந்தது? சொல்" என்றான்.
    மாதிரியார் கேட்டார் "அங்கே பார் வெள்ளை ஆடு. அதற்கு எப்படி கறுப்புக் குட்டி பிறந்தது?" சொல் என்றார். சலசலத்த கூட்டம் மாதிரியின் கருத்தை ஏற்றுப் பிரிந்தது.
    எல்லோரும் போனபின் கருப்பு மஸ்லீம் தலைவன் மாதிரியைப் பார்த்து சொன்னான் :
    "எனக்கு நீதான் அப்பன் என்று தெரியும். ஆனால் உன்னை நான் காட்டிகொடுக்க மாட்டேன். அதே மாதிரி நான்தான் ஆட்டுக்குட்டிக்கு அப்பா என்பதை நீயும் சொல்லக் கூடாது" என்றான்.
    மாதிரியார் மாமென் என்றார்.அவன் பில்லா ஹூ அஃபர் என்றான்.

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 года назад +4

    துப்பாக்கி, கயிறு எல்லாம் சரி. தப்பித்த விஞ்ஞானிக்கு உடனே சயனைடு குப்பி எப்படி கிடைத்தது?.

    • @sivalingan2725
      @sivalingan2725 Год назад

      தப்பிக்கும் போது சயனைட் கூட இல்லாமலா தப்பிப்பாரகள்

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 2 года назад +3

    சிறைக்குள் சயனைடு குப்பி எப்படி வந்தது.

  • @georgehorton3293
    @georgehorton3293 2 года назад +1

    🤔

  • @elangkumaranrajagopal5213
    @elangkumaranrajagopal5213 2 года назад +1

    Sorry naana

  • @இசிவா
    @இசிவா 2 года назад

    🙏🤲🇺🇸

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 2 года назад +4

    Vanakkam sonnaa vanakkam solluda vennai Rahim

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +3

      முஸ்லீம்கள் அல்லாவைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை. வணக்கம் செலுத்துவதும் இல்லை. இவரது தோற்றமே இவர் உண்மையான முஸ்லீம் என்று அடையாளம் காட்டுகிறது. எனவே வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னதில் எனக்கு வியப்பொன்றுமில்லை.

    • @mohamedjaffarullah6984
      @mohamedjaffarullah6984 2 года назад

      Sollamattom da sunni

    • @prem91
      @prem91 2 года назад

      டேய் கதறல் கூதியே வணக்கம் சொல்லி தானே பேசவே ஆரம்பிச்சது கண்ணு என்ன நொள்ளையா எதையாவது குறை சொல்லி கதறிட்டு இருக்க😂

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 года назад +1

    allah manithan

  • @ganeshb113
    @ganeshb113 2 года назад +2

    If you are really good what you have to do inform to authority but today you saying from this we common man come to know here all are fake and crimanal culprit

  • @sanamsana8708
    @sanamsana8708 2 года назад +3

    இந்தியாவில்...தமிழன் தற்கொலைபடை....முதல்...2பழி....மோடி...அமித்ஷா....????

    • @Tvk-i7h
      @Tvk-i7h Год назад +2

      Ungommala yara thevudiya nee😂😂😂😂😂

  • @rbr7765
    @rbr7765 2 года назад

    பணந்தான்.

  • @hun524
    @hun524 2 года назад +1

    Neenga muslim aah irundhutu avanhalukku support pannalaama indha ltte srilanka Muslims ku senja aniyaayam adhu alavida mudiyaadhadhu andha aniyaayththaale avarhal alindhaarhal

    • @ShivaKumar-om9vw
      @ShivaKumar-om9vw 2 года назад +3

      Dai thevdiya movanaa yaraa nee

    • @KarthikKarthi
      @KarthikKarthi 2 года назад +2

      அவங்க போராடினது முஸ்லிம்களுக்கும் சேர்த்துத்தான்... ஆனா சில முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு தகவல்கள் குடுத்து காட்டி கொடுத்ததாலதான் யாழ்ப்பாணத்தில இருந்து எல்லா முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டார்கள்.

    • @segualiudayarmohammednifra8294
      @segualiudayarmohammednifra8294 2 года назад

      Shiva kumar.. pathikkap pattawan

    • @1hitesports894
      @1hitesports894 2 года назад +1

      Enna seythanga ungalukku senchatha sollunga

    • @segualiudayarmohammednifra8294
      @segualiudayarmohammednifra8294 2 года назад

      @@1hitesports894 enna seitharhala?? Pallihalil tholuthukkittu irukkum pothu gundu weitharhal, vetti kolai seitharhal, appavi makkal sellum bushalil bomb weiththu konrarhal..

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 года назад

    y ko veesayan

  • @ravivarmaj8083
    @ravivarmaj8083 2 года назад +5

    Ana namma mattum pakisthanukku jai poduvom

    • @mohammedirfanali1882
      @mohammedirfanali1882 2 года назад +4

      amma amma namma ji flught la poi briyani saputvarvaru, ada nanga sollaattum

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 года назад +3

      சினிமாவுக்கு ராரா ராமையாவுக்கு பாஷா வேணும் மற்றபடி பகை போல பிம்பத்தை க்காட்டுவது அரசியல!!

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 года назад

      @@mohammedirfanali1882
      Story with Smile - ☕
      ஒரு மிஸ்லாமிய கிராமத்துக்கு வெள்ளைக்கார மாதிரியார் சென்று நற்பணிகள் செய்தார். சிலவருடங்களில் அங்கிருந்த கருப்பு மிஸ்லீம் பெண்ணுக்கு வெள்ளை வெளேர் என்று குழந்தை பிறந்து பெரும் பிரச்னை ஆனது. அந்த மாதிரியாரைப் பிடித்து பஞ்சாயத்து செய்தனர்.
      அந்த கருப்பு தலைவன் மாதிரியாரைக் கேட்டான்: "நீ மட்டும்தான் இங்கு வெள்ளை. அப்படியென்றால் நீதானே குழந்தைக்கு அப்பன்?" என்றான். மாதிரியார் இல்லை என்று அழிச்சாட்டியம் செய்யவே கேட்டான் "அப்படி என்றால் எப்படி இந்த கருப்பிக்கு வெள்ளை குழந்தை பிறந்தது? சொல்" என்றான்.
      மாதிரியார் கேட்டார் "அங்கே பார் வெள்ளை ஆடு. அதற்கு எப்படி கறுப்புக் குட்டி பிறந்தது?" சொல் என்றார். சலசலத்த கூட்டம் மாதிரியின் கருத்தை ஏற்றுப் பிரிந்தது.
      எல்லோரும் போனபின் கருப்பு மஸ்லீம் தலைவன் மாதிரியைப் பார்த்து சொன்னான் :
      "எனக்கு நீதான் அப்பன் என்று தெரியும். ஆனால் உன்னை நான் காட்டிகொடுக்க மாட்டேன். அதே மாதிரி நான்தான் ஆட்டுக்குட்டிக்கு அப்பா என்பதை நீயும் சொல்லக் கூடாது" என்றான்.
      மாதிரியார் மாமென் என்றார்.அவன் பில்லா ஹூ அஃபர் என்றான்.

  • @lovelyindia71
    @lovelyindia71 2 года назад +3

    Ivan yaar Anna pathi pesa?

  • @r.govindarajaluraj4387
    @r.govindarajaluraj4387 2 года назад +3

    Unnai ean vittanga

    • @prem91
      @prem91 2 года назад +1

      உன்னை போன்ற சங்கீ நாய்களையே விடும் போது இந்த மனிதனை விட மாட்டாங்களா 😂

  • @ponraj-l1c
    @ponraj-l1c 9 месяцев назад +1

    Pota venn

  • @London_Tamilan
    @London_Tamilan 2 года назад +2

    tamil desiyam .. apro chennai desiyam .. madurai desiam .. coimbatore desiam .. athukulla muslim jihad .. mozhi ku oru naadu .. mathathuku oru naadu .. apro jathiku oru naadu .. yenda naasama ponavanungala ..endha manusanum nimmathiya vaalave kudathundrathuku ovvoru thathuvam .. jihad communism naxalim mozhi nu .. naaingala .. ungala la paatha udanae suttu konnudanum nu attam irundha naadu amaithiya irundhurukum da

  • @thalai143
    @thalai143 2 года назад +3

    Dei Baai,Olunga poi nombu vekkira vazhiya paaru..atha vittuputtu vala vala kola kola nu pesikittu

    • @thoppiboy656
      @thoppiboy656 2 года назад +2

      Mooduda

    • @yoursmindvoice4398
      @yoursmindvoice4398 2 года назад +2

      Thalai143... Eerakolai paththaram .... Pathu pesonga vaayila vittu su__ la eduthurvanunga..

    • @PMD_Riders
      @PMD_Riders 2 года назад

      நீ மூடிட்டு போடா.... ஒம்மாள...

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 2 года назад +1

      Unaku en da eriyuthu

    • @PMD_Riders
      @PMD_Riders 2 года назад +1

      Renukha... Srilanka la thamilargal avangalukku ullaye pirinchi than irukanga.... But it's only in Srilanka..... Singalan nin pirithalum soolchi

  • @1hitesports894
    @1hitesports894 2 года назад +1

    Poiii Elam solla venam

  • @IyyampettaiWalajabad-uc4eb
    @IyyampettaiWalajabad-uc4eb Год назад +1

    𝚓𝚊𝚒𝚕𝚒𝚔𝚞𝚕 𝚊𝚒𝚗𝚔𝚊 𝚜𝚒𝚗𝚊𝚍𝚞 𝚔𝚞𝚙𝚙𝚎

    • @Hijklm
      @Hijklm Год назад

      விடுப்புலிகள் நினைத்தால் எதுவும் கிடைக்கும்