தமிழ்நாட்டு தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கு தெரியும், மறைக்கிறார்கள்! - Tada Rahim Interview - Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 832

  • @IBCTamil
    @IBCTamil  2 года назад +15

    Tada Rahim Interview ~ ruclips.net/video/xNrmkxBoyYQ/видео.html ~ நானும் சவுக்கு சங்கரும் சிறையில் இருந்த அந்த நாட்கள்!

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 года назад +1

      சிங்களவன்....
      புத்த மதம் ,
      சிங்கள மொழி ...
      என்ற ஒற்றை புள்ளியில் கடைசி வரை ஒற்றுமையாய் துணிந்து நின்றான் ....
      வென்றான்.....
      ஆனால்..
      தமிழன்.....
      தமிழன் என்பதற்க்கு எது அடிப்படை அடையாளம் என்பதை இதுவரை வரையறை செய்ய முடியாதபடி அரசியல் செய்யும் திராவிட நாத்திக கோஷ்டி....
      தமிழனுக்கு மதம் கிடையாது என வாதிடும் தமிழ் தேசிய காமெடி கோஷ்டி....
      இந்து மதம் வேறு, சைவம் வேறு குழப்பத்தை விதைத்த மிஷநரி கைகூலி கோஷ்டி,
      தமிழ் பேசி கொண்டே...
      நாங்கள் தமிழர் கிடையாது என்று சிங்களவனிடம் காட்டி கொடுத்த சோனகர்(முஸ்லீம்) கோஷ்டி...
      மதம் மாற்றுவதற்காக
      தமிழ் மொழியின் அடிப்படை இதிகாசங்களையும்...
      புராணங்களையும் மாற்றி வாடிகனுக்கு அடிமையாக்க துடிக்கும் பாவாடை கிறிஸ்துவ கோஷ்டி..
      தமிழருக்குள் சாதி பிரிவினையை ஊதி பெரிதாக்கும் சாதிய கட்சிகளின் இம்சை கோஷ்டி....
      இவ்வளவு முரண்பாடுகளை வைத்து கொண்டு ...
      தமிழன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...
      எந்த நாட்டிலும் ஒரு மயிரையும் பிடுங்க முடியாது....
      தமிழனா? இந்துவா? என்று கேட்டால் இந்து என்று நிமிர்ந்து சொல்லுங்கள்......
      இந்து மதத்தை இங்கே அழித்து விட்டால் தமிழக காப்பியங்கள் இங்கு ஏதாவது மிஞ்சுமா?
      இந்து என்ற பிடிப்பை நீக்கவே உன்னை தமிழனா? இந்துவா? என்று கேட்கிறான்.
      இந்து கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் கடைப்பிடித்து வாழும் அனைவரும் இந்து தானடா........
      விபூதியை பூசிய முன்னோன்...., இன்று அதை கடைபிடிப்பவன் தானடா இந்து.......
      மஞ்சள், வேப்பிலை பயன்படுத்தியவன் முன்னோன்..... அதை இன்று செய்பவன் தானடா இந்து.......
      வைகறை யாமம் துயிலெழுந்து என்று சொன்னவன் முன்னோன்..... அதை கடைபிடிப்பவன் தானடா இந்து........
      மூத்த தமிழன் சொன்னதை இன்று இந்துவைத் தவிர எவன்டா கடை பிடிக்கிறான்?
      தமிழன் என்றால் அவன் இந்து மட்டுமே........
      தமிழனா? இந்துவா? என்றால் இந்து என்று சொல்லுங்கள்.........
      ஏனெனில் எந்த இந்துவும் இங்கே தமிழை அழிக்க முனைய மாட்டான்....... தமிழ் பண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்தை அழிக்க முற்பட மாட்டான்........
      இந்துவா? தமிழனா?
      இந்து தான்டா நான்..............

    • @rifathahamed413
      @rifathahamed413 2 года назад

      என்ன உங்க அம்மாவும் சவூக்கு சங்கரும் றூமுக்குள் ஒத்த நாட்களா😆😆

    • @Ironized_07
      @Ironized_07 Год назад

      ​​@@saravanantrichy536 இந்து மதம் வேறு சைவ மதம் வேறு என்பதே பொய். இந்து மதம் என்பது புருடா மன்னர்களால் புனையப்பட்ட புறநானூறு காணாத புறம்போக்குத்தனமாக புரட்டி விடப்பட்ட பெரும் புருடா. அந்த புருடாவை நம்பியவரும் உண்டு முரட்டுத்தனமாக முட்டு குடுப்பவரும் உண்டு, சங்கி தனமாக வெவ்வேறு மதங்களை சங்கமித்து சகுனி வேலை பார்ப்பவரும் உண்டு 😁😅

    • @saravanantrichy536
      @saravanantrichy536 Год назад

      @@Ironized_07 இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்தை நிறுத்தினவுடனே எல்லோருக்கும் நம்ம மதிப்பு தெரியுது.
      இப்போ நாம இவ்வளவு விமான நிலையம் கட்டுறோம், ரயில்நிலையம், ரயில்பாதைகள், சுரங்கப்பாதைகள், அதிவேக சாலைகள், மேம்பாலங்கள், கட்டிடங்கள்,
      கல்லூரிகள், பல்கலைகழகங்கள், மருத்துவகல்லூரிகள், என வளைச்சு வளைச்சு கட்டுறோமே
      உயர் அழுத்த மின்கடத்தும் பாதைகள், சூரிய ஒளி மின்சார திட்டங்கள், உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் என சும்மா எல்லாத்தையும் கட்டுறோம்.
      இதெல்லாம் என கடன்வாங்கியா கட்டுறோம்
      கிடையாது சொந்த பணத்திலே நாம சம்பாதிச்ச பணத்திலே கட்டுறோம்.
      இங்கே மட்டும் கட்டல
      இலங்கையிலே சாலை வசதி, ரயில் வசதி, கட்டிடங்கள், கோவில்கள் என கட்டுறோம்
      ஈரானிலே துறைமுகத்தை வாங்கி கட்டுறோம்
      இந்தோனேசியாவிலே ஒரு துறைமுகத்திலே கட்டுறோம்
      ஆப்பிரிக்க நாடுகளிலே கட்டிங்கள், தொழிற்சாலைகள் என கட்டுறோம்
      எப்படி இதெல்லாம் சாத்தியம்?
      முன்னாடி எல்லாம் பார்த்தீங்கன்னா உலக வங்கி இந்த திட்டத்துக்கு கடன் கொடுத்தது, ஆசிய வங்கி அந்த திட்டத்திற்கு கடன் கொடுத்தது, இந்த நாடு கொடுத்தது அந்த நாடு அடுத்து கொடுக்கும் என செய்தியா வரும்
      இப்போ?
      ஏன் வரல?
      ஏன்னா இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்துக்கு சுருக்கு போட்டாச்சு.
      அதனாலே தான் இங்கே அவ்வளவு மிச்சமாவது.
      இவ்வளவு தூரம் செலவழிச்சாலும் நாம வாரத்துக்கு ரண்டு பில்லியன் டாலர் அந்நிய செலவாணிய சேமிக்கறோம்
      அதாவது 16 ஆயிரம் கோடி.
      போன வருடம் முதல் முறையாக நம்முடைய ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை தாண்டியது.
      அதாவது 80 லட்சம் கோடிக்கு மேலே ஏற்றுமதி இறக்குமதி செய்து காட்டியிருக்கிறோம்.
      மனித உரிமை மண்ணாங்கட்டி என பேசும் மேற்கத்திய அரசுகளை பணத்தாலாயே அடிக்கிறோம்.
      யாவாரம் வேணுமா நாங்க என்ன செஞ்சாலும் பேசாம இரு என சொல்லாம சொல்லிகாட்டுறோம்.
      சீனாட்ட எப்படி நல்ல பிள்ளையா இருக்கியோ அதே மாதிரி இங்கேயும் நல்ல பிள்ளையா இரு என பணத்தாலாயே அடிச்சு சொல்லுறோம்.
      வெளிநாட்டு அரசுகள் இங்கே அறிவுரை மழை பொழியறது நின்னு போய் தூவானம் கூட போடுறது இல்லே.
      பிபிசிச்சீய் மேலே ரெய்டுவிட்டதுக்கு அமெரிக்க வெளியுறத்துறை பேச்சாளர் அப்படியே சுத்தி வளைச்சு பூசி மெழுகிட்டு போயிட்டார்.
      முன்னாடியா இருந்திருந்தா அப்படியே கண்டனம் தெரிவிக்க கூட்டமா கிளம்பி வந்திருப்பானுக
      இந்த பொருளாதார புளிகள் இருக்குதுகளே அதுக ஆ ஊன்னா அறிவுரை சொல்ல வரும்
      அதுவும் பட்ஜெட் அப்போன்னா சும்மா கெடந்து துள்ளும்க
      இப்போது துள்ளறது என்ன அசையறது கூட இல்ல
      ஹார்டுவேர்டு பொருளாதார புளிகள் இப்போ ரசம் ஊத்துனாக்கூட போதுமிங்க என சொல்லிட்டு இருக்குதுக.
      ஏன்னா நம்ம பட்ஜெட் அப்படிப்பட்ட பட்ஜெட்.
      இவுனுக இங்கே வடக்கன் என பேசுறது
      அங்கே இந்து புனித நூல்களை எரிக்கறது என இருக்கறதே
      இப்படி பொருளாதாரம் பத்தி ஏதும் பேசமுடியலன்னு தான்.

    • @muthusamy-1221
      @muthusamy-1221 Год назад

      ​@@saravanantrichy536 lji

  • @thamilasubram5909
    @thamilasubram5909 2 года назад +213

    ரகீம் அவர்களே இது உங்கள் பார்வை... மேதகு வே பிரபாகரன் அவர்கள் இருந்தால் தலைவன்❤... மறைந்தால் அவர் எங்கள் இறைவன்💥.. தலைவர் வே பிரபாகரன் அவர்கள் எங்கள் குலசாமி 🙏🙏

    • @kiwiboo329
      @kiwiboo329 2 года назад

      antha terrorist theavidiya paiya kodurama. sethuruntha romba Santhoshama irukum prabakaran thai olli

    • @maheswaranmohan542
      @maheswaranmohan542 2 года назад

      ❤️❤️❤️

    • @sajadzvlogs
      @sajadzvlogs 2 года назад

      Illai pilai awar solwadhu sari

    • @kamalranka1707
      @kamalranka1707 2 года назад +1

      எம் தலைவர் மாண்டு 13 ஆண்டுகள் ஆகின்றது

    • @rajarajan8044
      @rajarajan8044 2 года назад

      @@sajadzvlogs என்ன சரி

  • @SureshkumarSureshkumar-sk2wd
    @SureshkumarSureshkumar-sk2wd 2 года назад +7

    உங்கள் கருத்துக்கள் சரியானது
    இதை தமிழ் மக்கள் புரிந்து கொல்ல வேண்டும் மிக்க நன்றி .

  • @Thruka12Kiru13
    @Thruka12Kiru13 9 месяцев назад +4

    இவர் சொல்லுகின் அந்த விடயம் மிகவும் உன்மை நிறையப்பெயர் பொய்யான விடையங்களை அள்ளி விதைக்கின்றனர் ஆனால் இந்த ஸ்லாமிய அண்ணன் சொல்வது மிகவும் உன்மை.நானும் ஒரு முன்னாள் போராளி.

  • @pnmayuran
    @pnmayuran 2 года назад +6

    சகோதரர் பேசினது அனைத்தும் உண்மை

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 года назад +8

    கவிஞர் வாலியின் ஆழமான கருத்து, இருந்தால் தலைவன், இல்லாவிட்டால் இறைவன் மேதகு வே. பிரபாகரன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 2 года назад

      செல். செல்.
      இதே கவிஞர் வாலிதான்,
      "இரண்டே விசயங்களில்தான்
      நமக்கு சந்தேகம். ஒன்று,
      இறைவன் இருக்கின்றானா
      இல்லையா என்பது!
      இன்னொன்று
      பிரபாகரன் இருக்கின்றானா
      இல்லையா என்பது!"
      என்றும் எழுதி இருக்கின்றார்

  • @ram2ravanan987
    @ram2ravanan987 2 года назад +5

    சிறப்பான கருத்து தடா ரகீம்.
    பிரபாகரன் இல்லை என்றால் இயக்கத்தின் அந்த காசை யாரு வைத்திருகிறார்கள் என்ற கேள்வி வருமே
    அதுனால வடிவேல் மாதிரி வரும் ஆன வராது சொல்லிக்க வேண்டியது தான்

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 2 года назад +7

    என் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் ❤️🐅🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @swift14727
    @swift14727 2 года назад +10

    இது உண்மையிலே தேவையில்லா காணொளி, தமிழர்கள் ஐபிசி வலையொளியை புறக்கணிக்கவும், இவர்கள் தமிழினத்துக்கு எதிரானவர்கள்.

  • @mebinpr
    @mebinpr 2 года назад +5

    அண்ணா இதைத்தான் நானும் பல வீடியோக்களில் கமெண்ட் பன்றேன் எவனும் கண்டுகவே இல்லை.. உண்மையில் பிரபாகரன் கொல்லாப்பட்டார்..

  • @thayalanr9233
    @thayalanr9233 2 года назад +1

    IBC என்னால் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை அகற்றியுள்ளதை அவமானமாக பார்க்க முடிகின்றது . காரணம் நான் மிகவும் சரியான கருத்துக்களை முன்வைத்தது இருந்தது , IBC ஐ தோலுரித்து உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதை சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதை நிரூபித்து உள்ளது.

  • @tamizh-giri
    @tamizh-giri 2 года назад +11

    துரோகம் என்பது கொடிய கிருமியாகும்.

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 Месяц назад

    Very clear-cut presentation.Hats off Rahim Bhai!

  • @kseenu6951
    @kseenu6951 2 года назад +11

    நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை தமிழர்களின் எழுச்சியை பழுங்கடிக்கவே உளவுத்துறை செய்யும் செயல்

  • @altplushistory
    @altplushistory 2 года назад +7

    சீமானே முதல வராய் இருந்தாலே கூட இந்திய RAW மற்றும் NIA சொல்வதே நடக்கும் மிகச் சரியான பார்வை!!!

    • @nellairaja8350
      @nellairaja8350 2 года назад

      கருணாநிதி எதிர்ப்பு ஏன் தெரிவிக்கவில்லை.அவருக்கு பதவி தான் முக்கியம் என்று டெல்லி போனது . அங்கு அவர் அளித்த பேட்டியில் என்ன சொன்னார் கொஞ்சம் சிந்தியுங்கள்......

    • @altplushistory
      @altplushistory 2 года назад

      @@nellairaja8350 கருணாநிதி மட்டுமல்ல அன்றைய சூழலில ஜெயலலிதா இருந்திருந்தாலும் 2009 நடந்தே இருந்திருக்கும்! கருணாநிதி ஆரம்பம் முதலே ஈழத்து போராட்ட இயக்கங்களில் டெலோ மற்றும் புளட்டையே அதிகம் ஆதரித்தார்! இந்த இயக்கங்களை உருவாக்கியதில் அண்ணாவின் சமூகத்தவர்களும் ஈழத்தில் பங்காற்றி இருந்தனர்! அவரது ஆட்சியிலேயே புலிகள் மற்ற இயக்கங்களை தமிழகத்தில் வைத்து படுகொலை செய்ததோடு கருணாநிதி ஆட்சிக்கு வேட்டாக அமைந்ததே புலிகளின் ராஜீவ் துன்பியல் நிகழ்வு! இதனால் தான் திமுக வெற்றி வாய்ப்பை அன்று இழந்தது! அது மட்டுமின்றி புலிகள் இயக்கத்தில் ஊடுருவிய உளவுப் படையினால் (எந்த உளவுப் படை என்பதை காலம் பதில் சொல்லும்) ராஜீவ் கொல்லப்பட்டமையால் தான் ஜெயலலிதா தமது அரசியல் பயணத்தை தொடங்கினார்! அதற்கு அந்த அம்மையாரின் சமூகத்தவர்கள் கடுமையாக உழைத்தனர்! அதற்கு கூலியாகவே அவரது சமூகத்தினர் அரசியல் திரை பத்திரிக்கை துறையில் இந்திய அளவில் வெற்றிக் கண்டனர்! இதனால் அதிக இழப்பை கருணாநிதி கண்டார்! இந்தக் காரணங்களே கருணாநிதி 2009ல் அமைதியாக இருந்தமைக்கு முக்கிய காரணம்! அப்படி அமைதியாக இருந்தமையால் திமுக மீண்டும் ஒரு 10 ஆண்டுகள் ஆட்சியை இழந்தது! பெற்ற லாபம் 2ஜி மட்டுமே!

    • @saravanantrichy536
      @saravanantrichy536 Год назад

      இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்தை நிறுத்தினவுடனே எல்லோருக்கும் நம்ம மதிப்பு தெரியுது.
      இப்போ நாம இவ்வளவு விமான நிலையம் கட்டுறோம், ரயில்நிலையம், ரயில்பாதைகள், சுரங்கப்பாதைகள், அதிவேக சாலைகள், மேம்பாலங்கள், கட்டிடங்கள்,
      கல்லூரிகள், பல்கலைகழகங்கள், மருத்துவகல்லூரிகள், என வளைச்சு வளைச்சு கட்டுறோமே
      உயர் அழுத்த மின்கடத்தும் பாதைகள், சூரிய ஒளி மின்சார திட்டங்கள், உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் என சும்மா எல்லாத்தையும் கட்டுறோம்.
      இதெல்லாம் என கடன்வாங்கியா கட்டுறோம்
      கிடையாது சொந்த பணத்திலே நாம சம்பாதிச்ச பணத்திலே கட்டுறோம்.
      இங்கே மட்டும் கட்டல
      இலங்கையிலே சாலை வசதி, ரயில் வசதி, கட்டிடங்கள், கோவில்கள் என கட்டுறோம்
      ஈரானிலே துறைமுகத்தை வாங்கி கட்டுறோம்
      இந்தோனேசியாவிலே ஒரு துறைமுகத்திலே கட்டுறோம்
      ஆப்பிரிக்க நாடுகளிலே கட்டிங்கள், தொழிற்சாலைகள் என கட்டுறோம்
      எப்படி இதெல்லாம் சாத்தியம்?
      முன்னாடி எல்லாம் பார்த்தீங்கன்னா உலக வங்கி இந்த திட்டத்துக்கு கடன் கொடுத்தது, ஆசிய வங்கி அந்த திட்டத்திற்கு கடன் கொடுத்தது, இந்த நாடு கொடுத்தது அந்த நாடு அடுத்து கொடுக்கும் என செய்தியா வரும்
      இப்போ?
      ஏன் வரல?
      ஏன்னா இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்துக்கு சுருக்கு போட்டாச்சு.
      அதனாலே தான் இங்கே அவ்வளவு மிச்சமாவது.
      இவ்வளவு தூரம் செலவழிச்சாலும் நாம வாரத்துக்கு ரண்டு பில்லியன் டாலர் அந்நிய செலவாணிய சேமிக்கறோம்
      அதாவது 16 ஆயிரம் கோடி.
      போன வருடம் முதல் முறையாக நம்முடைய ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை தாண்டியது.
      அதாவது 80 லட்சம் கோடிக்கு மேலே ஏற்றுமதி இறக்குமதி செய்து காட்டியிருக்கிறோம்.
      மனித உரிமை மண்ணாங்கட்டி என பேசும் மேற்கத்திய அரசுகளை பணத்தாலாயே அடிக்கிறோம்.
      யாவாரம் வேணுமா நாங்க என்ன செஞ்சாலும் பேசாம இரு என சொல்லாம சொல்லிகாட்டுறோம்.
      சீனாட்ட எப்படி நல்ல பிள்ளையா இருக்கியோ அதே மாதிரி இங்கேயும் நல்ல பிள்ளையா இரு என பணத்தாலாயே அடிச்சு சொல்லுறோம்.
      வெளிநாட்டு அரசுகள் இங்கே அறிவுரை மழை பொழியறது நின்னு போய் தூவானம் கூட போடுறது இல்லே.
      பிபிசிச்சீய் மேலே ரெய்டுவிட்டதுக்கு அமெரிக்க வெளியுறத்துறை பேச்சாளர் அப்படியே சுத்தி வளைச்சு பூசி மெழுகிட்டு போயிட்டார்.
      முன்னாடியா இருந்திருந்தா அப்படியே கண்டனம் தெரிவிக்க கூட்டமா கிளம்பி வந்திருப்பானுக
      இந்த பொருளாதார புளிகள் இருக்குதுகளே அதுக ஆ ஊன்னா அறிவுரை சொல்ல வரும்
      அதுவும் பட்ஜெட் அப்போன்னா சும்மா கெடந்து துள்ளும்க
      இப்போது துள்ளறது என்ன அசையறது கூட இல்ல
      ஹார்டுவேர்டு பொருளாதார புளிகள் இப்போ ரசம் ஊத்துனாக்கூட போதுமிங்க என சொல்லிட்டு இருக்குதுக.
      ஏன்னா நம்ம பட்ஜெட் அப்படிப்பட்ட பட்ஜெட்.
      இவுனுக இங்கே வடக்கன் என பேசுறது
      அங்கே இந்து புனித நூல்களை எரிக்கறது என இருக்கறதே
      இப்படி பொருளாதாரம் பத்தி ஏதும் பேசமுடியலன்னு தான்.

  • @markundumathiventhan4221
    @markundumathiventhan4221 2 года назад +2

    Good interview

  • @abinesh.77
    @abinesh.77 2 года назад +9

    தலைவர் பிரபாகரனை வில்தியது எந்த நாட்டின் விரமும் அல்ல துரோகம் ஆகும் அதுவும் நம் இனத்தை செந்தவர் ஆவர்
    துரோகம் நம் இனத்தின் சாபம்🥺

  • @altplushistory
    @altplushistory 2 года назад +2

    நினைவு நாள் தான் மே 18யில் நாம் நினைவு கூர்கிறோம்!! பிரபாகரன் கண்ட கனவு தனித் தமிழீழம் வந்தால் மட்டுமே அவர்களது நினைவு நாளை முழுமையாக கொண்டாட இயலும்!! மற்றபடி உளவு துறைகள் இப்படியாக செயல்படுவது மிக உண்மை அதற்கு உடந்தையாக தமிழக தலைவர்கள் செயல்படுகின்றனர்!

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 года назад +4

    பிரபாகரன் அவர்கள் மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

  • @sathishsusai
    @sathishsusai 2 года назад +3

    இஸ்லாமிய திராவிட பாசம் உங்கள் கருத்துக்களில் இருப்பதாக என் பார்வைக்கு தெரிகிறது

  • @santhisanthi1143
    @santhisanthi1143 2 года назад +5

    ஐயா அது உங்கள் கண்ணோட்டம்.உயிரோடு இருப்பவர்களுக்கு நினைவு தினம் கொண்டாடப்படுவது இல்லை.

  • @54Mdmubarak
    @54Mdmubarak Год назад +2

    கடை ரஹீம் போன்ற ஒரு உண்மை வீரனின் பேட்டி மனம் வருந்த செய்கிறது பல துரோகிகளுக்கு மத்தியில் இவர் ஒரு நேர்மையான தலைவர்

  • @mr.mirattalindian2328
    @mr.mirattalindian2328 2 года назад +5

    அரபு மதத்தை ஏற்ற சிறந்த தமிழ் பற்றாளர் நன்றி

  • @skiesfn9279
    @skiesfn9279 2 года назад +3

    மிகத்தெளிவான பார்வை ..

  • @Inlp_team
    @Inlp_team 2 года назад +5

    தடா ரஹீம் அண்ணன் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது ...அவர் தமிழ்தேச மக்களையே அண்ணன் பிரபாகரன் அவர்களையே தவறாக பேசவில்லையே அப்படி இருக்கையில் ஏன் சிலர் வந்து தவறாக சொல்கிறார்கள் ...ஒரு
    போராளியின் நினைவேந்தல் இல்லையே என்ற ஆதங்கத்தில் தானே சொல்கிறார் ..
    அதுவும் அவரே சொல்கிறார் எனக்கு வந்த தகவல் என்று சொல்கிறார்

  • @gmariservai3776
    @gmariservai3776 2 года назад +6

    பிரபாகரனால் தனது
    வாழ்வாதாரம் பறி போகும் என்ற அச்சம் தான்.

    • @rds6259
      @rds6259 2 года назад

      Gothas apputinu solluvanga

    • @rds6259
      @rds6259 2 года назад

      Gotha vada

  • @kannan8043
    @kannan8043 2 года назад

    Good Question & Answers Tks

  • @CaesarT973
    @CaesarT973 2 года назад +1

    Thank you for sharing

  • @crazyking7260
    @crazyking7260 Год назад +5

    அண்ணன் வருவார் காத்துருங்கள் புலி 🐅 வரும் 💥💯

  • @t.v.pkatci1317
    @t.v.pkatci1317 2 года назад +15

    போட்டு அம்மான் நோர்வேயில இருக்கிறார் எமது தேசியத் தலைவர் மே 13 வன்னியை விட்டு வாழுக்கட் டயமாக வெளியேப்பாட்டார் இது தான் உண்மை நானும் ஒரு போராளி கடசிவரைக்கும் நின்றவன்.

    • @bnapilo
      @bnapilo 2 года назад

      தலைவர் நோர்வையில் இருக்கிறாரா

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 года назад

      டாய் லூசா நானும் முள்ளிவாய்க்காலில் இருந்து மே 19, வெளியில் வந்தனான்

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 года назад

      @ராஜ்குமார் ராஜ்குமார்
      இனிமேல் வந்து என்ன பண்ண போராங்க???
      குப்பி கடிச்சவனுங்க தான்......
      ஐயோ பாவம்.....

    • @prathap994
      @prathap994 2 года назад

      @@saravanantrichy536 டேய் ஹிந்தி பொட்ட பயலே

    • @YOURS1
      @YOURS1 2 года назад +1

      Poda mutta pundaiyandi

  • @front5334
    @front5334 2 года назад +1

    Very clearly explained 👍

  • @தமிழன்பாலா-ம2ல
    @தமிழன்பாலா-ம2ல 2 года назад +2

    துரோகிகள் எங்கும் இல்லை, நம்மை சுற்றியே தான் உள்ளார்கள்

  • @dhanusmouli5106
    @dhanusmouli5106 2 года назад +3

    தலைவர் மீண்டும் வருவார்🙏🙏🙏🙏🙏

  • @mkkrishan6750
    @mkkrishan6750 2 года назад +3

    ஆம், அன்று இலங்கையிலும் 16,17ம் திகதி இறந்துவிட்டார் என தகவல்கள் வந்தன. இவர் கூறும் வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய தகவல்கள் சரியானது...

  • @தமிழரசு-ஞ6ய
    @தமிழரசு-ஞ6ய 2 года назад +2

    Dear IBC, இந்த நேரத்தில் இந்த நேர்காணலின் அவசியம் என்ன?
    ஜெகத் காஸ்பர் போன்ற உங்கள் குழுவினர், உங்கள் உண்மையான நிறத்தை எங்களுக்குக் காட்டினர்.
    Dear IBC, What is the need for this interview at this time?
    Your Jegath Gaspar, showed us your true colours.

    • @sskddy5445
      @sskddy5445 2 года назад

      ஜகத் கஸ்பார் ஒரு இந்திய உளவாளி என்பது 2009 க்கு பின்னர் ஈழத் தமிழர்கள் கருத்து

  • @theepantheepan5661
    @theepantheepan5661 2 года назад +3

    உண்மை

  • @asmaisaf5103
    @asmaisaf5103 2 года назад +1

    Good points

    • @sivrav5541
      @sivrav5541 2 года назад

      Raheem used to be terrestrial, now working for Row in the mental area

  • @CAPitalZ05
    @CAPitalZ05 2 года назад +1

    மிகச் சரி

  • @edwardrajan4376
    @edwardrajan4376 2 года назад +1

    Thanks sir.

  • @sathyamoorthy7519
    @sathyamoorthy7519 2 года назад +2

    உண்மையே

  • @suryakumarsurya9240
    @suryakumarsurya9240 Год назад

    17:00 to18:00must watch

  • @raghu8059
    @raghu8059 Год назад +6

    வாதம் முட்டாள்தனமாக இருக்கிறது. அவர் இறந்த நாளை கொண்டாட நாங்கள் சி்ங்களர்கள் அல்ல. அவர் பிறந்தநாளைத்தான் கொண்டாடுவோம்.

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 Год назад +1

    Boy. Super. 💙🙌🙏🙏❤

  • @பாலாச.தெ
    @பாலாச.தெ 2 года назад +11

    ***ஐயா...உங்கள் உளறல் நன்றாக தெரிகிறது...நீங்கள் தமிழராக பேசவில்லை...தமிழ்தேசிய வலியோடு பேசவில்லை... இஸ்லாமியர்களாக திமுக காங்கிரஸ் க்கு முட்டு கொடுத்து பேசுவது அப்பட்டமாக தெரிகிறது...உங்களை இப்படி பேச சொன்னவர்களிடம் நன்றாக பயிற்சி எடுங்கள் ஐயா... நாம் தமிழர்... மதுரை...

    • @tpsunknownfacts3144
      @tpsunknownfacts3144 2 года назад +2

      Bro he is speaking what is fact and he is not against thalaivar prabakaran he praising prabakaran sir💯. Better you can ask your fraud leader seeman on his fun stories with thalaivar. If you are real thalaivar prabakaran supporter you never support seeman😂😂😅

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 2 года назад +1

    19:42 ரஹீம் பாய் தாவங்கொட்டை தாடியை நல்லா கொத்தி தூங்கி..விட்டு பின் கையினால் முக்கை தடவுகிறார்.( நாம் சொல்வது மக்கள் ஏற்க மாட்டார்கள்..என ஒரு பயம்..பாய் ..நீங்கள் சரியாகதான் கணிப்பு உள்ளது ரஹீம் பாய்..

  • @hammed101
    @hammed101 2 года назад +2

    மாவீரன் தடா ரஹீம்: - பிரபாகரனை மாவீரன் பிரபாகரன் என்று சொல்வது பிரமிக்க வைக்கிறது - உண்மையில் மாவீரன் தான் மாவீரனை அடையாளம் காட்டுவார்/ வெளியுறவு கொள்கைக்கு அட்டகாசமான விளக்கம் கொடுத்த வருங்கால அரசியல் தலைவர் மாவீரன் தடா ரஹீம்

  • @pungalingam1300
    @pungalingam1300 2 года назад

    அன்பு.சகோதரனுக்கு.வனக்கம்.தமிழ்.நட்டு.மக்களும்.சரி.அரசியல்வாதியும்.சரி.தலைவரை.வைத்து.அரசியல்.பன்ன.தெரியும்..அவருடைய.நினைவு.நாள்.தெரியம.போயிடுச்சே

  • @vinovino5919
    @vinovino5919 2 года назад +3

    ஐயா இலங்கை அரசாங்கம் இறப்பு சான்றிதழ் கொடுக்கவில்லை ..சான்றிதழ்கொடுக்காத போது எப்படி நினைவு நாள் அனுசரிக்க முடியும் ..இறப்பு சான்றிதழ் கொடுக்க சொல்லுங்க நினைவு நாளை அனுசரிப்போம்.
    நம்ம விருப்பத்திற்கு எதுவும் செய்ய முடியாது

    • @udhayakumar7626
      @udhayakumar7626 2 года назад

      பிரபாகரன் உயிரோடு இருக்காரு, அவரு திரும்பி வருவாரு வந்து ஈழத்தை மீட்பாரு என்று ஈழம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் காலத்துக்கும் இழவுகாத்தகிளி போல நம்பிகொண்டு மறுமுன்னெடுப்பு எதுவும் நடந்திராமல் இருக்க மிக கவனமாக இருக்கும் இலங்கை அரசு எப்படி இறப்பு சான்றிதழ் கொடுக்கும்.

  • @moonlight_4skyy_
    @moonlight_4skyy_ 2 года назад +6

    நாம் தமிழர் 🤍💫❤️

  • @saravananmas8796
    @saravananmas8796 2 года назад +4

    அண்ணன் பிரபாகரனின் நினைவு நாள் கொண்டாடப்படுவதில்லை அனுசரிக்கத்தான் முடியும் அஞ்சலி செலுத்தலாம்

  • @வெறியாட்டம்-ர8ங

    வெளியுறவுக் கொள்கை என்ன இருக்கு ,என்ன மாற்ற வேண்டும்.

  • @sureshtn1631
    @sureshtn1631 2 года назад +1

    பயம் இல்லை டா. அவர் தன்னை தலைவன் என்று கூறவில்லை அவர் ஒரு போராளி தான் அதான் ஒட்டுமொத்த மாவீரர் நாள் கொண்டாடுகிறோம்

  • @altplushistory
    @altplushistory 2 года назад +3

    RAW மற்றும் NIA அமைக்குள் பலமிக்க அதிகாரிகளாக தமிழர்கள் நுழைந்து பணியாற்றி கொள்கை மாற்றங்களை கொண்டு வந்தால் தான் மாற்றங்கள் வரலாம்! அதற்கு தமிழக இளைஞர்கள் மத்திய அரசு பணிகளில் சேர்ந்து உழைக்க வேண்டும் !

    • @hariprasad-ot5hz
      @hariprasad-ot5hz 2 года назад

      yevan velai kudukuran atha sollunga,, tamil nadu la kuda north indian tha railway gate la nikuran

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 2 года назад +2

    தலைவர் இருக்கிறார் என்பதும் தவறு. இல்லை என்பதும் தவறு.
    தமது தேவைக்கும் ஊடகங்களின் விளம்பத்துக்குமாக கதைக்கிறார்கள்.

  • @MM-dn9fp
    @MM-dn9fp 2 года назад

    I agree with you!

  • @sathiyamoorthysabesh4725
    @sathiyamoorthysabesh4725 2 года назад +4

    ஐயா நீங்கள் நீடூழி வாழ்க
    உண்மை சொன்னீர்கள் இந்தியறோவின்அரசியல் வாதிகளின் கட்டுக்கதை

  • @82theepan
    @82theepan 2 года назад

    சரி 👍

  • @davidisrael7545
    @davidisrael7545 2 года назад +4

    இலங்கை அரசால் கட்டபட்ட அந்த உடல் பிரபாகரன் உடல் " இல்லை"! அது இலங்கை ராணுவ வீரரின் உடல். அந்த ராணுவ வீரர் உயிருடன் இருக்கும் சமயம் எடுத்த வீடியோவை நான் பார்த்தேன்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 года назад

      அப்போ சிங்கள ராணுவ வீரன் மூலமாக பிபிசிக்கு அனுப்பப்பட்ட சில காட்சிகளை மக்கள் டீவி வெளியிடப்பட்டதே ? அதுவும் பொய்யா?அது தலைவர் இல்லையா?

    • @davidisrael7545
      @davidisrael7545 2 года назад +1

      @@vijayvijay4123
      கண்டிப்பாக 100% தலைவர் உடல் " கிடையாது".. அந்த நாள் முதலில் இலங்கை அரசு தலைவர் ஆம்புலன்ஸ் யில் தப்பிக்க முயன்ற போது ஏவுகணை தாக்குதல் நடத்தி கொல்லபட்டார் என்று அறிவித்தது அடுத்த நாள் புது கதை சென்றது. இலங்கை அரசு பொய் சொன்னது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 года назад

      ஏன் உங்கள் ரிப்ளை டெலீட் செய்தீர்கள்?

    • @davidisrael7545
      @davidisrael7545 2 года назад +1

      @@vijayvijay4123
      நான் எந்த ரிப்ளை டெலிட் செய்யவில்லையே! தலைவர் இருக்கிறார்.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 года назад

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲

  • @kannantnj1619
    @kannantnj1619 2 года назад

    Rahim bai super.

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 2 года назад +7

    எது எப்படியோ!தமிழர்கள் சாதி,மதம்,கட்சி கடந்து ஒன்று படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 2 года назад

    தடா ரஹீம் ரசிகனாகி விட்டேன்

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 2 года назад +3

    குறிப்பிட்ட காலம் சிறையில் இருந்து நபர்களுக்கு தமிழ் ஈழ போராட்டத்தின் நீட்டு முடக்கு எல்லாம் தெரியும் என்று எதிர்பார்கலாமா?

  • @tharvinkumar7254
    @tharvinkumar7254 2 года назад

    Definitely right sir rahim.... Tamilnadu guys plzz understand our Islamic brothers

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 2 года назад +6

    தலைவர் உயிரோடு தான் இருக்கிறார் என்று எந்த தமிழ்த்தேசிய அமைப்பு கூறியது? கூறிவருவது காங்கிரசு வேலுச்சாமி ஒருவர் மட்டும் தான்..ஒருவர் எப்படி அமைப்பாகும்?

  • @udayakumar8740
    @udayakumar8740 2 года назад

    very nice vedeo good opnion

  • @coimbatorespinningmilljob
    @coimbatorespinningmilljob 2 года назад +4

    பிரபாகரன் மரணம் சம்பந்தமாக சகோரர் ரகீம் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @melwinamerica2873
    @melwinamerica2873 2 года назад +2

    உங்களுடைய அனுமானங்களை உண்மைகளாக எடுத்துக்கொள்ள முடியாது தடா ரஹீம். உங்களுடைய கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 года назад +5

    தடா ரகீம் அவர்கள் சொல்வது உண்மைதான் பிரபாகரன் அவர்கள் இறந்து விட்டார்.

  • @mahir547
    @mahir547 2 года назад +10

    யாருய்யா இவன் ? இவனிடம் போய் முள்ளிவாய்க்காலை பற்றி கேக்குறீங்க . இவனும் ஈழ போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம் .

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 года назад

      எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் 😁

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 года назад

      சிங்களவன்....
      புத்த மதம் ,
      சிங்கள மொழி ...
      என்ற ஒற்றை புள்ளியில் கடைசி வரை ஒற்றுமையாய் துணிந்து நின்றான் ....
      வென்றான்.....
      ஆனால்..
      தமிழன்.....
      தமிழன் என்பதற்க்கு எது அடிப்படை அடையாளம் என்பதை இதுவரை வரையறை செய்ய முடியாதபடி அரசியல் செய்யும் திராவிட நாத்திக கோஷ்டி....
      தமிழனுக்கு மதம் கிடையாது என வாதிடும் தமிழ் தேசிய காமெடி கோஷ்டி....
      இந்து மதம் வேறு, சைவம் வேறு குழப்பத்தை விதைத்த மிஷநரி கைகூலி கோஷ்டி,
      தமிழ் பேசி கொண்டே...
      நாங்கள் தமிழர் கிடையாது என்று சிங்களவனிடம் காட்டி கொடுத்த சோனகர்(முஸ்லீம்) கோஷ்டி...
      மதம் மாற்றுவதற்காக
      தமிழ் மொழியின் அடிப்படை இதிகாசங்களையும்...
      புராணங்களையும் மாற்றி வாடிகனுக்கு அடிமையாக்க துடிக்கும் பாவாடை கிறிஸ்துவ கோஷ்டி..
      தமிழருக்குள் சாதி பிரிவினையை ஊதி பெரிதாக்கும் சாதிய கட்சிகளின் இம்சை கோஷ்டி....
      இவ்வளவு முரண்பாடுகளை வைத்து கொண்டு ...
      தமிழன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...
      எந்த நாட்டிலும் ஒரு மயிரையும் பிடுங்க முடியாது....
      தமிழனா? இந்துவா? என்று கேட்டால் இந்து என்று நிமிர்ந்து சொல்லுங்கள்......
      இந்து மதத்தை இங்கே அழித்து விட்டால் தமிழக காப்பியங்கள் இங்கு ஏதாவது மிஞ்சுமா?
      இந்து என்ற பிடிப்பை நீக்கவே உன்னை தமிழனா? இந்துவா? என்று கேட்கிறான்.
      இந்து கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் கடைப்பிடித்து வாழும் அனைவரும் இந்து தானடா........
      விபூதியை பூசிய முன்னோன்...., இன்று அதை கடைபிடிப்பவன் தானடா இந்து.......
      மஞ்சள், வேப்பிலை பயன்படுத்தியவன் முன்னோன்..... அதை இன்று செய்பவன் தானடா இந்து.......
      வைகறை யாமம் துயிலெழுந்து என்று சொன்னவன் முன்னோன்..... அதை கடைபிடிப்பவன் தானடா இந்து........
      மூத்த தமிழன் சொன்னதை இன்று இந்துவைத் தவிர எவன்டா கடை பிடிக்கிறான்?
      தமிழன் என்றால் அவன் இந்து மட்டுமே........
      தமிழனா? இந்துவா? என்றால் இந்து என்று சொல்லுங்கள்.........
      ஏனெனில் எந்த இந்துவும் இங்கே தமிழை அழிக்க முனைய மாட்டான்....... தமிழ் பண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்தை அழிக்க முற்பட மாட்டான்........
      இந்துவா? தமிழனா?
      இந்து தான்டா நான்..............

  • @michaelarokiasamy8622
    @michaelarokiasamy8622 2 года назад +6

    அவர் புறமுதுகு காட்டி ஓடி ஒழியவில்லை??? மாவீரன்???

  • @nellairaja8350
    @nellairaja8350 2 года назад +2

    இது தவறான கருத்து இதில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி தான் அப்போதைய இந்திய அரசு கட்டமைப்பு இலங்கை அரசுக்கு நேரடியாக ஆதரவு அளித்தது அனைவரும் அறிந்த ஒன்று......

  • @rajendranletchumanan7643
    @rajendranletchumanan7643 2 года назад +1

    👍👍👍

  • @Ulagathamizhanbhuvan
    @Ulagathamizhanbhuvan 2 года назад +2

    அப்போ 3வது தனி நாடு கேட்ட கூட்டத்தை விரட்டி விட்டால் தான் ஈழம் கிடைக்கும்னு இவனுகள விரட்டி விட்டது தவறே இல்லை

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther4970 2 года назад +1

    துரோகங்கள் தமிழர்களின் சாபம்... ஒரு மனிதராக இப்பேட்டியில் நீங்கள் பேசி இருக்கலாம்.

  • @akkaashsivanatham788
    @akkaashsivanatham788 Год назад +1

    பாய் சைனெட்டாய் பற்றி சொன்னிர்கள் ரமேசின் கடைசி நிலைமையை பார்த்தீர்களா

  • @muthukumare
    @muthukumare 2 года назад +1

    Good question? Why they are not openly doing veera vanakkam for Prabaharan??

  • @V.Garena.F.a.b.f.
    @V.Garena.F.a.b.f. 2 года назад +3

    Question: "Is Mr.Prabhara
    n is there?
    Answer : Yes sir! He is
    alive.
    - An interview
    with Kumaran
    Padhamana
    ban (K.P.) on
    4 chennal in
    London.

  • @user-xp8gc5qe8b
    @user-xp8gc5qe8b 2 года назад +6

    NTK

  • @maniratnavel6533
    @maniratnavel6533 2 года назад

    Good

  • @veeravm4080
    @veeravm4080 2 года назад +2

    எல்லரும் தகவல் கேட்டுதான் பதில் சொல்லுறீங்க யாருக்கும் உண்மை எதும் தெரியல இதோட முடிவு என்னைக்கு உண்மைகள் வெளியே வரும் தெரியல

  • @thangamari5692
    @thangamari5692 2 года назад +4

    இன்னும் எங்கள் நெஞ்சில் எங்கள் மூச்சில் எங்கள் உயிரில் அண்ணன் பிரபாகரன் உள்ளார் புரட்சி ஏற்படும் ஏற்படுத்துவோம் . அண்ணன் பிரபாகரன் என்றும் அவர் பொற்பாதம் போற்றி போற்றி

  • @arjunprasanna.3484
    @arjunprasanna.3484 2 года назад +1

    true

  • @SelvakumarThangam
    @SelvakumarThangam Месяц назад +1

    இவர் நிதர்சனத்தை சொல்லி இருக்கிறார்

  • @Tada_Rahim
    @Tada_Rahim 2 года назад +6

    நினைவு நாள் அனுசரிக்கவில்லை என்பதற்கு பதில் நினைவு நாளை கொண்டாட என வார்த்தை தவறு நடந்துள்ளது ..
    இந்த தவறுக்காக மன்னிக்கவும்..

    • @thamilasubram5909
      @thamilasubram5909 2 года назад

      ruclips.net/video/bNf9_zNE-Tc/видео.html

    • @kathiresans3416
      @kathiresans3416 2 года назад

      பங்களாதேஷ் பிரிக்கப்பட்ட போது உங்களின் வெளியுறவுக் கொள்கை என்ன?

  • @ramuramu1977
    @ramuramu1977 2 года назад +2

    அந்த நிகழ்வை உள்ளம் ஏற்க மறுப்பது என்பதின் வேலிபபட

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 года назад +2

    சரியான பார்வை வெளிப்படையான நிதர்சனமான பேச்சு👍👍👍👍

  • @indianatlarge
    @indianatlarge 2 года назад

    The displayed image of the body had a clear head injury not a bullet injury or a cyanide based suicide,

  • @sathyaj3324
    @sathyaj3324 11 месяцев назад

    என்ன ரஹீம் பாய் இப்ப புதுசா ஒன்றையும் ஒரு ஆளா இறக்கி விட்டு இருக்காங்களா பிரபாகரன் செத்து போயிட்டாரு செத்து போயிட்டாருனு விளம்பரம் பண்றா என்று எவ்வளவு காசு கொடுத்தாங்க எத்தனை பிரியாணி சாப்பிட்ட நீ ஆம்பளையா இருந்தா அல்லான் ஒரு ஆள் இல்லவே இல்ல செத்துப் போய் பல ஆயிரம் வருஷம் ஆயிடுச்சு பொய் சொல்லிட்டு மக்களை மதமாற்றம் செய்றாங்கன்னு சொல்லித்தான் பாரேன் நீ தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே சொல்லிப்பாரு ஒன்றை மட்டும் நினைத்து வைத்துக்கொள் பிரபாகரன் என்பவர் அல்லாவையும் தாண்டிய சக்தி படைத்தவன் அதனால் தான் உலகில் முதன் முறையாக வல்லரசு நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு ஒற்றை மனிதனை எதிர்த்தது உலக வரலாற்றில் இதுதான் முதல் முறை அப்படி என்றால் அந்த பிரபாகரன் இறக்க வாய்ப்பே இல்லை

  • @சக்திதேவேந்திரன்

    நீங்க உங்கல முதல்ள தமிழனா நினைங்க மதத்துக்குள்ளயே சுத்திக்கிட்டுஇருக்காதங்க

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 2 года назад +3

    ஏன் உங்களுக்கு வேறு யாரும் கிடைக்கேல்லையோ நேர்காணல் எடுக்க, இவருக்கு பகிர்ந்தாங்களாம் எல்லாரும்.

    • @jeychellaiah7971
      @jeychellaiah7971 2 года назад

      ஏனெனில் IBC யின் தடமே மாறிவிட்டது நட்பே இதய சுத்தியுடன் எமது விடுதலைக்காக உழைக்க எம் ஈழத்தமிழ் இனத்தில் இப்போது யாருமில்லை தாங்கள் வளரும் வரைதான் தமிழ்தேசியமும் தமிழர் தாயக மீட்பும் தேவைப்படுகிறது. காலம் ஒருநாள் மாறும்...!!! சாயம் ஒருநாள் வெளுக்கும்.

    • @veronicaalexcia6606
      @veronicaalexcia6606 2 года назад

      @@jeychellaiah7971 உண்மைதான் என்ன செய்வது

  • @victorgopal28
    @victorgopal28 2 года назад +2

    Sorry bro my beloved vpp now in country he is living wait and see isreal give procecat

  • @mvsvlogyoutube
    @mvsvlogyoutube 2 года назад +7

    பாய்... நம்ம வீட்டு பொண்ணுங்கள ஒரு பெரிய கும்பல் சிதைக்க வர்ராங்க அப்டின்னு வச்சுக்கோங்க, அப்போ அந்த கும்பலோட சண்டை போட்டா தோத்து போயிடுவோம் அப்டின்னு அப்பிடியே விட்டுட்டு போயிடுவோமா? இல்ல உயிரே போனாலும் சண்டை போடுவோம் அப்டின்னு எதிர்த்து நிப்பீங்களா?
    எல்லா நாடுகளும் தமிழர்களுக்கு எதிராக இருந்தாலும், தாய் தமிழ் நாடு எதிர்த்துதாவது நிக்கணுமா இல்லையா?
    சீமானே முதல்வராக இருந்தாலும் இப்பிடித்தான் நடக்கும் அப்டின்னு எப்பிடி சொல்லறீங்க?
    அப்போ இருந்த ஆட்கள் மாதிரி நிச்சயம் பார்த்து கொண்டு இருக்க மாட்டாங்க.

    • @callamkuddy8260
      @callamkuddy8260 2 года назад

      சீமான் திராவிடத்தின் புதியவடிவம்

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 года назад

      சிங்களவன்....
      புத்த மதம் ,
      சிங்கள மொழி ...
      என்ற ஒற்றை புள்ளியில் கடைசி வரை ஒற்றுமையாய் துணிந்து நின்றான் ....
      வென்றான்.....
      ஆனால்..
      தமிழன்.....
      தமிழன் என்பதற்க்கு எது அடிப்படை அடையாளம் என்பதை இதுவரை வரையறை செய்ய முடியாதபடி அரசியல் செய்யும் திராவிட நாத்திக கோஷ்டி....
      தமிழனுக்கு மதம் கிடையாது என வாதிடும் தமிழ் தேசிய காமெடி கோஷ்டி....
      இந்து மதம் வேறு, சைவம் வேறு குழப்பத்தை விதைத்த மிஷநரி கைகூலி கோஷ்டி,
      தமிழ் பேசி கொண்டே...
      நாங்கள் தமிழர் கிடையாது என்று சிங்களவனிடம் காட்டி கொடுத்த சோனகர்(முஸ்லீம்) கோஷ்டி...
      மதம் மாற்றுவதற்காக
      தமிழ் மொழியின் அடிப்படை இதிகாசங்களையும்...
      புராணங்களையும் மாற்றி வாடிகனுக்கு அடிமையாக்க துடிக்கும் பாவாடை கிறிஸ்துவ கோஷ்டி..
      தமிழருக்குள் சாதி பிரிவினையை ஊதி பெரிதாக்கும் சாதிய கட்சிகளின் இம்சை கோஷ்டி....
      இவ்வளவு முரண்பாடுகளை வைத்து கொண்டு ...
      தமிழன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...
      எந்த நாட்டிலும் ஒரு மயிரையும் பிடுங்க முடியாது....
      தமிழனா? இந்துவா? என்று கேட்டால் இந்து என்று நிமிர்ந்து சொல்லுங்கள்......
      இந்து மதத்தை இங்கே அழித்து விட்டால் தமிழக காப்பியங்கள் இங்கு ஏதாவது மிஞ்சுமா?
      இந்து என்ற பிடிப்பை நீக்கவே உன்னை தமிழனா? இந்துவா? என்று கேட்கிறான்.
      இந்து கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் கடைப்பிடித்து வாழும் அனைவரும் இந்து தானடா........
      விபூதியை பூசிய முன்னோன்...., இன்று அதை கடைபிடிப்பவன் தானடா இந்து.......
      மஞ்சள், வேப்பிலை பயன்படுத்தியவன் முன்னோன்..... அதை இன்று செய்பவன் தானடா இந்து.......
      வைகறை யாமம் துயிலெழுந்து என்று சொன்னவன் முன்னோன்..... அதை கடைபிடிப்பவன் தானடா இந்து........
      மூத்த தமிழன் சொன்னதை இன்று இந்துவைத் தவிர எவன்டா கடை பிடிக்கிறான்?
      தமிழன் என்றால் அவன் இந்து மட்டுமே........
      தமிழனா? இந்துவா? என்றால் இந்து என்று சொல்லுங்கள்.........
      ஏனெனில் எந்த இந்துவும் இங்கே தமிழை அழிக்க முனைய மாட்டான்....... தமிழ் பண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்தை அழிக்க முற்பட மாட்டான்........
      இந்துவா? தமிழனா?
      இந்து தான்டா நான்..............

  • @ranjansun4057
    @ranjansun4057 2 года назад

    how do u know any evidence ?

  • @muthuramanv2317
    @muthuramanv2317 2 года назад

    Tell me excatlly what happens during final war in srilanka no one is saying excatly what happenes

  • @vjvickee
    @vjvickee 2 года назад +4

    Mr. ரஹீம் அண்ணா MLAக்கள் இந்தியா அரசியல் பதவி பிரமாணம் எடுகுராங்க இந்தியாக்கு எதிராக எதுவும் பண்ணமுடியாதுனு சொல்றிங்க... அப்போ எப்படி எம்ஜிஆர் ltte க்கு உதவி செய்தார் சொல்லுங்கள்....???

    • @vjvickee
      @vjvickee 2 года назад +1

      உங்களுக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்ற மனநிலையில் பேசாதீர்கள்...

    • @wazeemramzeen4160
      @wazeemramzeen4160 Год назад

      ennada sollura intiyala irunthuthan kolla alkala anuppina

  • @arun8210
    @arun8210 2 года назад +2

    பிரதமர் பதவியின் அதிகாரத்தை விடவா வெளியுறவு கொள்கை பெரிது

    • @nelsondominic3451
      @nelsondominic3451 2 года назад

      It can be..in the usa the CIA is more powerful

    • @samuelraj9204
      @samuelraj9204 2 года назад

      ஆம் அதிகாரிகள்தான் உண்மையான அதிகாரம் உள்ளவர்கள்.

  • @tharvinkumar7254
    @tharvinkumar7254 2 года назад +1

    We must be united with our tamil race.... Not united with religion

  • @smainthan15
    @smainthan15 2 года назад +3

    IBC what is your agenda? Why should you take interviews about our leader with these people who were not there at last war. How much they know other than public knowledge?

  • @nandasirixd8675
    @nandasirixd8675 2 года назад +3

    தடா ரஹீம் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ..மாவீரன் பிரபாகரன் நினைவு நாளை கொண்டாட வேண்டியது அவசியம் ஆனால் அவருடைய மரணம்எப்போது நடந்தது என்பதுஉறுதியாகத் தெரியவில்லை ...ஐயா தடா ரஹீம் சொல்வதில் இன்னொரு விடையம் தவறானது ..தலைவர் பிரபாகரன் தன்னை உயிரோடுதான் சரணடைய கொடுத்தார் ..காரணம் அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் ..மீதியிருக்கும் மக்களை உயிரோடு விட்டு விடுவோம் என்ற ஒரு காரணத்தால் தன்னை உயிரை ஒப்படைத்தார் ..அதன் பின்புதான் அவர் கொல்லப்பட்டார் ..தனது மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் ..முள்ளிவாய்க்காலில் அகப்பட்ட மக்களின் உயிரை காப்பாற்றவே தன்னை உயிரோடு ஒப்படைத்தார் ...