மலையகத் தமிழர்களின் அரசியல் இன்றுவரை இது தான்..! | Journalist Pandiyan Interview | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 103

  • @IBCTamil
    @IBCTamil  2 года назад +4

    Journalist Pandiyan Interview ~ ruclips.net/video/msJiBy3o60c/видео.html ~ நாடகம் முடிந்ததும் உதயநிதியை முதல்வர் ஆக்குவார்கள்!!

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +4

    அண்ணன் பிரபாகரன் போராட்டம் நேர்மையான போராட்டம்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +6

    இந்தியாவின் தேசத்தலைவர் நேதாஜி மட்டுமே

  • @akilan957
    @akilan957 2 года назад +19

    யாழ்ப்பாண தமிழர்கள் எப்போது நிம்மதியாக இருந்தார்கள். மலையக தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க. நாம் ஒருநாளும் மலையக தமிழர்களை பிரித்தே பார்க்க வில்லை. இருவரும் இணையாமல் சிங்களவன் தெளிவாக பார்த்துக் கொண்டான். நாமே வீழ்ந்து கிடந்தோம். இதில் எவ்வாறு மலையக தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுப்பது.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 года назад +1

      இணைய முடியாது , இருவருக்கும் பூகோள , அரசியல் , சமூக , பொருளாதாரப்பிரச்சனைகள் வெவ்வேறாக இருந்தன.

    • @thirunathi1657
      @thirunathi1657 2 года назад

      Inayavidamal sinkala aryya vada India vantery aryyankal parttu kondankal idutan unmay ilankagil irukkum India tutarakam raw ulavu amayppu ponravay tamil trokykalay vayttum sinkala arasay vayttum iday todarsyyaka seytu kondu irukkurarkal iday puryntu kollum nilagil malayaka tamilarkal illay tamilnadu tiravida aryya vanterykal nanraka elatamilarayum malayaka tamilarayum inayavidamal nanrakavey piryttu arasyyal seykirankal idu tan unmay India malayaka tamilar meetu unmayana akkaray udaya nadu enral India sinkalanudan oppantam poddu 5 00000 malayaka tamilaray tiruppy alayttu irukka maddankal 1948 ilankay sutantiram pettatu mudaley aryya vada indinum tamilnaddil valum aryya piramana tiravidarkal sinkala aryyanudan serntu avankal nalankalay maddumey oadukattankal idutan elatamilarkal akaddum malayaka tamikarkal akaddum ellorudaya alivukkum avalankalukkum karanamaka irunrankal inrum adayey seykirankal ivankal tamakku adaravaka tamilnaddil panattukkum ulalukkum adymayana palaray tankaluku tunayaka vayttu irukkurankal Idey pol tan elattilum pala palaveenamana tamilina trokykalay vada India aryyankal tankalukku adaravaka vayttu kondu tamilaray alikkum velayay neenda kalamaka seytu kondey irukkirankal idu puryyamal talilarkal muddal kuddamaka irukkirankal sonta putty inda inattukku iruntu irukkumanal sonta naddudan tamilan iruntu iruppan Anal adymay putty adykam ullatal adymay kuddamaka valkiran muddal tamilan sady mada sakkadagil iruntu veliyey vantal maddumey vidyvu

    • @mohankumar19236
      @mohankumar19236 2 года назад +3

      நடிக்காதிங்கடா

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 года назад

      @@mohankumar19236
      நீ சிங்கள அரசுக்கு ஜால்ரா அடிக்காம ஒடிப்போயிடு.

    • @seelanseelan7342
      @seelanseelan7342 2 года назад +1

      @@mohankumar19236 உண்மையில் நடிப்பதில் இவர்கள் வள்ளவர்கள்

  • @mathimathi178
    @mathimathi178 2 года назад +3

    ஈழத்தமிழர்களின் வறழாற்றை அடிமுதல் நுணிவரை அறிந்த மனிதர்
    நண்றி ஐயா

  • @puvendranpuvendran2240
    @puvendranpuvendran2240 2 года назад +3

    பாண்டியன் சார் உங்களோட பேச்சு வழக்கு மிகச் சிறப்பு.

  • @prabaks4474
    @prabaks4474 2 года назад +2

    அருமையான பதிவு 👏👏👏👏

  • @Myleader_Rahulgandhi
    @Myleader_Rahulgandhi 2 года назад +8

    மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 💙🙏

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +3

    நான் படிக்கும் போது பள்ளிகளில் காந்தி போட்டோவை தான் முதலில் வைப்பார்கள் அப்போது இருந்து எனக்கு காந்தி பிடிக்காது அப்போது இருந்து நேதாஜி எனக்கு பிடிக்கும்

  • @JosapJosap-pv2pz
    @JosapJosap-pv2pz Год назад +2

    பிரபாகரன் ஆயுதம் எடுத்து இருக்க கூடாது ஆயுதம் எடுத்த அதனால்தான் இத்தனை கோடி பேர் சாவு தானும் மடிந்து தன் மக்களை அழித்து சிங்கள மக்களையும் அளித்து ஒரே பிணங்களின் குவியல் தான இலங்கை அருமையான நாடு இப்படி சுடுகாடாகி விட்டதே மாவீரர் கல்லறை என்று பல ஏக்கர் பரப்பில் பிணங்களை புதைத்து எந்த நாட்டிலாவது இப்படி உண்டா கரும்புலி சயனைட் போன்றவை பிரபாகரன் கண்டுபிடிப்பு இதனால் கிடைத்த பயன் என்ன மற்றவர்களை கொல்வது ஒரு வீரமா விடிந்து எழுந்தால் பிணம் துப்பாக்கி சூடும் சாவும் இல்லாத நாளே இல்லை பிரபாகரன் உயிரோடு இன்று இருந்திருந்தால் இன்னும் எத்தனை கோடி பேர் செத்து இருப்பார்கள் நல்லவேளை கருணா என்பவரால் இந்த மக்களுடைய உயிர் காக்கப்பட்டது இந்த பதினைந்து வருடங்களாக இலங்கையில் பேரழிவும் பெரிய சாக்காடும் இல்லை மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் எல்லாவற்றிற்கும் காரணம் 14 வயதிலேயே பிரபாகரன் துப்பாக்கி எடுத்து மேஜர் துரையப்பாவை கொன்றது தான் அன்றிலிருந்து கொலை கொலை கொலை உலகிலேயே இவ்வளவு கொலைகளை பிரபாகரனைத் தவிர யாரும் செய்ததே இல்லை இதனால அவர் சாதித்தது என்ன தமிழ் ஈழம் கிடைத்து விட்டதா தனி சுடுகாடு தான் கிடைத்தது கடைசியில் அவர் முடிவு என்ன ஆயிற்று துப்பாக்கியால் பின் மண்டையில் சுட்டுக்கொண்டே செத்தது அவருடைய மகன் மகள் மனைவி அனைவரையும் கொன்று விட்டார்களே ல் வாழை எடுத்தவன் வாளால் அழிந்து போவான்

  • @hsjjhekodihh3190
    @hsjjhekodihh3190 Год назад

    Pandiyan super star

  • @damaldumelrvss6000
    @damaldumelrvss6000 2 года назад

    pandyan neenga cinema 🎥 vavuku kadhi ezudhunga supara erukum

  • @iraivazhi
    @iraivazhi 2 года назад

    தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும். எங்கள் இறைவனே நிறைவேற்றி வைப்பாயாக உன்னைத் தவிர கதி இல்லை.
    எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.

  • @keerthibala3046
    @keerthibala3046 6 месяцев назад

    Medhagu❤❤❤

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +1

    இப்போது கூட நேதாஜி பற்றி நாம் பேசுவது இல்லை

  • @premraj2896
    @premraj2896 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 2 года назад +1

    தரவுகளில் சில தவறுகள் இருந்தாலும் வரலாறு சரியாக இருக்கிறது .

  • @premraj2896
    @premraj2896 2 года назад

    This is also what India is implementing in its union territories....more so in , southern states....

  • @shreenadarajah
    @shreenadarajah 2 года назад

    1957 or 58 agitation in galleface Colombo was mainly on language rights. Course of the problem was north was over developed in education.

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 2 года назад

    If reservation is right then Standardisation is also right

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 2 года назад

    7:00 நிமிஷம் வரை கேள்விக்கு பதில் வரவில்லை...

    • @Gk26590
      @Gk26590 2 года назад

      ஆங்கிலேயர் சமமாக நடத்தினாரா இல்லை நமக்குள் இருக்கும் இந்த பிரிவை பயன்படுத்தி கொண்டாரா

    • @RAJKumar-ik3rp
      @RAJKumar-ik3rp 2 года назад

      அருமையான பதிவு எதற்கும் அஞ்சாமல் உண்மை விளம்பி அண்ணா, நீங்கள் வணங்குகிறேன்

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 2 года назад +3

    LTTE eliminated other organisations

    • @ramachandran1744
      @ramachandran1744 2 года назад +1

      That is the LTTE misjudgment. They overestimated themselves.

  • @dinoselva9300
    @dinoselva9300 2 года назад +1

    #தவறானதகவல் 14:41
    மலையக தமிழர்களும், ஈழதமிழர்களும் என்றும் பகையானதாக இருந்ததில்லை.
    ஆனால் சிங்கள அரசுடன் சேர்ந்து இயங்கி தமிழர்களுக்கு எதிராக முசுலீம்கள் செயற்பட்டதால்; தமிழர்களும், முசுலீம்களும் பகையாக இருந்திருக்கிறார்கள்.

    • @subramanianlakshmikanthan3693
      @subramanianlakshmikanthan3693 2 года назад +1

      Jaffna Tamils never gave respect to Indian Tamils/Estate labourers

    • @selvaraj7025
      @selvaraj7025 2 года назад +1

      உண்மையானபதிவுயாழ்ப்பாணதமிழர்களும்மலையகமக்களும்ஒருபோதும்பகைகொள்ளவில்லைதமிழ்உணர்வோடுதான் இருந்தார்கள்
      ஆனால்தமிழ்பேசும்முஸ்லீம்களேசிங்கவர்களுக்குசாதகமாகசிங்களத்தைபேசிக்கொண்டுதமிழர்களுக்குஎதிராகவேசெயல்பட்டார்கள்அதேபோலமுஸ்லீம்பெண்கள்தமிழர்களிடம்தமிழ்பேசாதுசிங்களதிலேயேபேசுவார்கள்இன்றுஅவர்கள்நிலைகளைபார்த்தீர்களா சிங்களவர்களுக்குபிறந்தவர்களிகநினைப்புதான்தமிழர்களைவிரோதியாகஇவர்கள்பார்த்தது

    • @ppcsplanning2193
      @ppcsplanning2193 2 года назад

      முஸ்லிம்களை புலிகள் கொலைசெய்து இன சுத்திகரிப்பு செய்த பின்னர்தான் முஸ்லிம்கள் சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டனர்.
      யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஒரு லட்சம் பேரை முழுமையாக சூறையாடிய புலிகள், அவர்கள் உடுத்த உடையுடன் மட்டும் வெளியேற்றினர்.
      கையில் ஒரு சதம் வைத்திருக்க கூட அனுமதிக்கவில்லை.
      அதற்கு முன்னர் முஸ்லிம்கள் தமிழர்களோடு சேர்ந்துதான் இருந்தார்கள்.

    • @dinoselva9300
      @dinoselva9300 2 года назад +1

      @@ppcsplanning2193 குடாநாட்டில் இருந்து முஸ்லீம் யாரும் போனபோக்கில்்வெளியேற்றவில்லை. தமிழர்களுடன் இருந்து பல நூறு காட்டிகொடுப்புகளை செய்து, அதன் பின் பல எச்சரிக்கைகளும் விடபட்டபின் அவர்களை தண்டிக்காமல் இயக்கம் அவர்களை வெளியேற்றியது. இதே காட்டிகொடுப்புகளை தமிழர்கள் செய்திருந்தால் துவக்கு உமிழ்ந்திருக்கும். ஆனால் முஸ்லீம்களுக்கு அதை செய்யாமல் இடத்தைவிட்டு அகற்றபட்டார்கள்.
      இந்திய இராணுவம் வெளியேற்றபட்டபின்னர்்இரண்டாவது ஈழபோராட்டம் தொடங்கபட்டு ஆனி மாதம் யாழ் கோட்டை இராணுவமுகாம் தாக்கியழிக்கபட்டு மிகவிரைவில் வீழம் தறுவாயில் இருந்தபோது, கோட்டைக்கு அருகில் நாவந்துறை, ஐந்துசந்தி, பொம்மைவெளி போன்ற இடங்களில் இருந்த முஸ்லீம்கள் பலர் இராணுவத்துடன் வாங்கிய தொடர்தொலைபு (வோக்கிடோக்கி) கருவிமூலம் சிங்கள இராணுவத்திற்கு புலிகளின் நிலைகள் தொடர்பாக தகவல்கள் பல தெரிவிக்கபட்டபோது கையும் மெய்யுமாக பிடிபட்ட சோனகர்கள் பலர். நாவந்துறையில் உள்ள வீடு ஒன்றில் சிங்கள இராணுவத்தால் வழங்கபட்ட ஆயுதங்கள் பல சோனகர் ஒருவரின் வீட்டில் இருந்து கைப்பற்றபட்டதுடன் பலர் கைதுசெய்யவும் பட்டனர். முத்திரை சந்தியில் வைத்து இயக்கம் சம்பந்தமாக தகவல் வழங்கிகொண்டிருந்த சில சோனகர்கள் பிடிபட்ட சம்பவம். சாவகச்சேரியில் இயக்கத்தின் அமைவிடத்தின் மீது விமானதாக்குதல் நடத்துவதற்கான தகவலை வழங்கிய சில சோனகர்கள் கைதுசெய்யபட்ட சம்பவம் என்று பல நடந்துகொண்டு இருந்ததால், இயக்கம் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் இவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும். ஆனால் அவர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்கி ஐப்பசி 30 அன்று வெறியேற்றபட வேண்டிய நிர்ப்பந்தத்தை சோனகர்களாகவே உருவாக்கினார்கள்.

    • @ppcsplanning2193
      @ppcsplanning2193 2 года назад +1

      @@dinoselva9300
      ஓ. தமிழர்கள் காட்டிக்கொடுக்கவில்லையோ? இதுவெல்லாம் புலிகளின் நாடகம் என்பது தெரியாமல் இல்லை.
      அது சரி. ஒரு சிலர் காட்டிக்கொடுத்தார்கள் என்றதற்காக எல்லாரினதும் உடமை, பணம் எல்லாவற்றையும் பறித்து உடுத்த உடப்போடு அனுப்புவியா? கையில் ஒரு சதம் கூட இல்லாமல்.
      பல நூறு கிலோமீட்டர் நடந்த கற்பிணிகள் நோய்வாய் பட்டவர்கள், முதியவர்கள், ஒரு வேளை உணவு கூட இல்லாமல் காட்டு வழிப்பயணம்.
      அந்த கர்மவினைதான் நீங்கள் 30 வருடம் இழந்தது மட்டும்தான். ஒரு மயிர் கூட கிடைக்கவில்லை. புலிகளும் ஆதரவாளர்களுமு செத்து பிணமாய் கிடந்தது.
      அதைவிட விசேசம், மண்டையை பிளந்து போட்டது.
      சுகமோ சுகம்

  • @ugranarasimha4561
    @ugranarasimha4561 2 года назад +1

    why jafna tamils joined with sinhalese and opposed citizenship for malayaka tamils.

  • @NANDHAKUMAR-fc3hp
    @NANDHAKUMAR-fc3hp 2 года назад

    Hope writer Jayamohan sees that.

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 2 года назад

    12:32 வரை பதில்வரவில்லை
    ( வி.பு.்ஆயுத காதலர்..)

    • @Gk26590
      @Gk26590 2 года назад

      பதில் அமைதியாக போராடினாலும் அடித்து விரட்ட தான் செய்வார்கள் ஆயுதம் கொண்டு போராட்டம் செய்தாலும் அடித்து விரட்ட தான் செய்வார்கள் அமைதியாக தொடர்ந்து போராட்டம் செய்து இருந்தால் உலகம் நம்ம பக்கம் இருந்து இருக்கும் ஆயுத போராட்டம் நம்மை தீவிரவாதிகள் என்று தான் சொல்லும் உலகம் நமக்கு எதிராக தான் இருக்கும்

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 2 года назад

    That is Dividend rule

  • @cskchandru6627
    @cskchandru6627 2 года назад

    💔💔💔💔

  • @selvaraj7025
    @selvaraj7025 2 года назад +1

    மேதகுபிரபாகரனுக்குஈழத்தைசிங்களஇனவெறியர்கள்கொடுத்திருந்தால்இன்றுஇலங்கைஇந்தநிலைக்குவந்திருக்காதுராஜபகசேநாயினால்தான்இந்தநிலையானது

  • @Anand-mu2dl
    @Anand-mu2dl 2 года назад

    Norway and the United States were attempting to secure a cease-fire, to negotiate exile for Prabhakaran, and to explore other exit strategies that would effectively keep the LTTE alive to fight another day, politically or militarily. For politicians and leaders in India, whether in Tamilnadu or in Delhi, this was not an acceptable stance or outcome. Despite differences in public posture on the issue in Tamilnadu and Delhi, there was cross-party private understanding on the basics of policy toward Sri Lanka with both the Dravida Munnetra Kazhagam (DMK) party and the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) party, as a result of considerable hard work by Pranab Mukherjee and Narayanan, as I found when I met alone with with very senior Tamilnadu politicians in Chennai, away from the glare of publicity.
    From Choices: Inside the Making of Indian Foreign Policy by Shivshankar Menon.
    Shivshankar Menon is a former Foreign Secretary of India and was National Security Advisor to prime minister Manmohan Singh.

  • @malairajnadarmalairajnadar8096
    @malairajnadarmalairajnadar8096 2 года назад

    Anpayshivam Arivayprathanam naaam Thamilar...
    Vanakkam thaaenaadu...

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 года назад

    Must need these Fundamental Rights for every Human in this world!
    1: Release the Land size as same for every family for their fundamental needs food and clothes, resident!
    Why people want to work as slave for their fundamental needs?
    Food and Clothes, Resident are every human fundamental needs! these are not desires!
    2: Health is our choice & our rights!
    Don't push the people as slave for some medicine or vaccine!
    3: Education purpose must be not for jobs! Educational systems must handle by the area people with their language! Education Need to make a human as honesty and humanity personality!
    Why we fight for????
    Please help people to live their life peaceful! One great chance to live in this world why we focus on unwanted things!
    Everyone must die in one day any health care science, medical, vaccine can't save us from death please realize it!
    What we need for our life until death???
    Please open your eyes within your heart!
    🤲🤲🤲🤲🤲

  • @meganatrajan
    @meganatrajan 2 года назад +1

    Ibc sathiyam BBc மற்றும் இலங்கை ஒழித்து கட்ட பட வேண்டிய ஒன்று

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 2 года назад +1

    There is no tea estates in Burma, Malaysia and Thailand

  • @damaldumelrvss6000
    @damaldumelrvss6000 2 года назад

    nenga solradha partha tamaizan katyum kudupan kutyum kudupan na?

  • @selvaraj7025
    @selvaraj7025 2 года назад

    இவர்கருத்துதவரானகருத்து

  • @premraj2896
    @premraj2896 2 года назад +1

    I hope thamizl youth know about how our thamizls lived and struggled and lost ....and dont show ignorance about our thamzils lives around the world....

  • @thirunathi1657
    @thirunathi1657 2 года назад

    1948 why indian goverment 5 00000 tamil people return why only sinkala goverment strong help North Indian central goverment conkiras bjp dmk admk total tamil peole nevar support only sinkala aryya goverment support 70 years history tamilnadu tamil people not undestand this big misteke

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 года назад +2

    Bad Indian leaders

  • @shanmugam9068
    @shanmugam9068 2 года назад

    Thiyagikaly..Vitu..Thirudana..Kondaduvanuga...Kanda.naaikellam..sily..Malai...Pirandha.naal...mutalgal

  • @muthukumaran5816
    @muthukumaran5816 2 года назад

    Enadhu nenjaarndha mandri ayya idhu nethaji dhesam namadhu pidha avare

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 2 года назад

    Rubbish narration about Srinagar

    • @srajan8500
      @srajan8500 2 года назад

      தமிழர்கள் நாங்கள் அப்படித்தான் சொல்லுவோம். உனக்கு பிடிக்கலனா போடா சங்கிப்பயல.

  • @Aravinth_Techno
    @Aravinth_Techno 2 года назад

    j

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 года назад

    Why come 1987 to 1989 why ???? Come indian all Indian very bad