சிறை உணவுகளில் நடக்கும் மெகா கொள்ளை - தடா ரஹீம் பகீர் ரிப்போர்ட் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 235

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +50

    சிறைக்குள் நடப்பு நிகழ்ச்சிகளை ஆதன் நேயர்களுக்காக மாதேஷை ஒரு மூன்று மாதங்களுக்கு சிறையில் தங்க வைத்து ஒரு உண்மையான பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    • @balakimars8566
      @balakimars8566 Год назад +1

      Parapatchama seiyalpaduvathal ivanai siraiku anuppinalavathu thirunthuvana

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 Год назад +5

    அருமை திரு ரஹீம் பாய்

  • @KarthickThangavel-jc9we
    @KarthickThangavel-jc9we Год назад +11

    சிறைக்கு செல்ல எல்லா தகுதியும் மாதேஷ் கு உண்டு...

  • @MOHAMMEDJAWAD786
    @MOHAMMEDJAWAD786 Год назад +48

    மாதேஷ் அண்ணா சிறை அவ்வளவு பிடிச்சிருந்தா ஒரு நாள் போயிட்டு வாங்களேன் வேணும்னா சவுக்கு அண்ணா கிட்ட சொல்லி வைக்கிறேன் அவர் உங்கள கூட்டிட்டு போவாரு😂😂😂

  • @babugeethababugeetha2662
    @babugeethababugeetha2662 Год назад +41

    உண்மையை உறக்க சொல்லும் தடா ரஹீம் சகோதரருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பேட்டி தொடரட்டும் பதிவு சிறப்பு

    • @VillageConstructionChannel
      @VillageConstructionChannel Год назад +5

      ❤ 28:59 🎉❤

    • @nagendranc4386
      @nagendranc4386 Год назад +1

      ​@@VillageConstructionChannel😅😅

    • @sureshtsv5091
      @sureshtsv5091 Год назад +2

      Great great really great true explains

    • @nandhuhari550
      @nandhuhari550 4 месяца назад

      17:34 17:46 17:46 17:52 😅

    • @nonstop8328
      @nonstop8328 Месяц назад

      avar chonnathu pathi unmai pathi poi nanba nan appo jaielil than iruntheen periya rowdikal sera ravananan avar thambi kutty ravananan vellai ravi powder ravi kasimedu anaivarum ullle wardil pooottikondargl appavi passanga mattum sethergal

  • @dhivyamagu
    @dhivyamagu Год назад +9

    இவர்கள் பேசும் போது என்னது பள்ளி பருவ மதிய சத்துணவு ஞாபகம் வருது.
    உண்மை என்ன நினைப்பவர்கள் ஒரு லைக் போட்டவும்.
    பள்ளி சத்துணவு = சிறை உணவு

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Год назад +46

    மாதேஷ் அதிகம் சிரிக்க வேண்டாம். உங்கள் வீடியோ கண் முன் வந்து போகுது.

  • @sathyas9565
    @sathyas9565 Год назад +3

    SUPER SUPER SUPER 👌

  • @thilakthilak5139
    @thilakthilak5139 Год назад +7

    Bhai super 👌 👍

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 8 месяцев назад +4

    தடா.ரஹிம்.அண்ணனுக்காக.தான்இந்தவீடியோபார்க்கவந்தேன்.ஏன்என்றால்‌உண்மையை.பயம்இல்லாமல்.ஓங்கிபேசுவார்🎉🎉

  • @ravimp3111
    @ravimp3111 Год назад +27

    வெள்ளைக்காரனுக்கு பிறகு வந்த கொள்ளைக்காரன் 😂😂😂சூப்பர் பாய்

    • @suha9654
      @suha9654 8 месяцев назад +4

      Nammaloda tamilan than bro ipdi sithravatha pandranunga

  • @duraisamyc463
    @duraisamyc463 Год назад +5

    சகோதரர் ரஹீம் அவர்களின் பேட்டி நேர்மையாகவும் துனிச்சலாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @sriramkannan6381
    @sriramkannan6381 Год назад +2

    Very nice interview

  • @gopinathparumasivam714
    @gopinathparumasivam714 Год назад +3

    100% true story....

  • @gopalmech3980
    @gopalmech3980 Год назад +2

    Super 👍👍👍👍👍

  • @comments_videos
    @comments_videos Год назад +65

    ஒரு தடவை இந்த குடிகாரனை ( மாதேஷ்) ஜெயிலுக்கு கூட்டினு போங்க பாய்

    • @waseemakram8349
      @waseemakram8349 Год назад +6

      Bud vaicer specialist maadesh

    • @chandrus.p7019
      @chandrus.p7019 Год назад +8

      Vekkamay illama yavalo getha pasuran beer bottle 😂. Itha pakkum pothu beer bottle azuthu scene Potta video than Niyabagam varuthu intha pozhapa avan paiyan patha 😢

    • @PUDHUVAI53
      @PUDHUVAI53 Год назад +1

      cash & drinks to M...sh for supportive interview.

    • @Manikandan-fu9wj
      @Manikandan-fu9wj Год назад +1

      😂😂😂😂😂

  • @Nilgiris726
    @Nilgiris726 Год назад +2

    Bai Sema kalai bai. Kerala jail ku thukitanga😂😂😂😂😂

  • @Manivannan-bb6gf
    @Manivannan-bb6gf Год назад +3

    உண்மை

  • @padhmanaban
    @padhmanaban Год назад +7

    Rahim bhai mass pandraru 😂 interview full ah serichu serichu vaiyuru valikuthu nah 😂

  • @balakimars8566
    @balakimars8566 Год назад +3

    Thada Rahim must be appreciative for his interview

  • @gajendran_gaja
    @gajendran_gaja Год назад +12

    நாம சிறைக்குல் போனதில்லை போகபோவரதும் இல்லை குற்றவாளிகள் இருக்கும் இடம் என்பதால் அங்கே ஊழலுக்கு இடமுன்டு என்பது மிகபெரிய குற்றம் எங்கும் ஊழலும் லஞ்சமும் இருக்ககூடாது என்பதில் மாற்று கருத்தில்லை கொள்கையில் மாற்று இருந்தாலும் தடா ரஹஹீம் அவர்களுக்கு நன்றிகள்

    • @ravimp3111
      @ravimp3111 Год назад +3

      போனதில்ல என்பது சரி, இனி போகப்போவதில்லை என்பது சொல்கிறீர், சனீஸ்வரன் குபேரனை பிடித்த கதை தெரியுமா 😊

    • @gajendran_gaja
      @gajendran_gaja Год назад +2

      @@ravimp3111 தெரியும்ங்க ஏழரை எனக்கு இப்போ நடந்திக்கிட்டுதான் இருக்கு காலம் எதுவேணாலும் நடத்தும்

    • @ravimp3111
      @ravimp3111 Год назад +2

      @@gajendran_gaja சாரி சகோ, உங்கள் மனம் புண்பட்டிருந்தால்...

    • @gajendran_gaja
      @gajendran_gaja Год назад

      @@ravimp3111 அதல்லாம் ஒன்னும் இல்லை சகோ அன்புக்கு நன்றி

  • @KannanKannan-j3s
    @KannanKannan-j3s 2 месяца назад +1

    Oru side comedy ya irukku bhai😂

  • @kathirkathiravan7476
    @kathirkathiravan7476 Год назад +4

    Nice interview Rahim bai

  • @ravimp3111
    @ravimp3111 Год назад +5

    நீ சொல்றத தான் போடுவேன் என்று அடிக்கடி சொல்ற மாதேஷ், கடந்த கால அனுபவம் அப்படி 😊😊

  • @kantaswami5761
    @kantaswami5761 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉மாமா அருமை

  • @sasikumarstephenp8208
    @sasikumarstephenp8208 Год назад +7

    🎉🎉🎉🎉🎉🎉🎉 congratulations sir unmaiyayai urakka sonergal

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 Год назад +5

    Gopala Krishnan Indian bank manager.

  • @BaranidarNR
    @BaranidarNR Год назад +5

    எப்படி இந்த சிரிப்பு மாதேஸ். நீ சிரிக்கும் சிரிப்பை வாயால் சிரிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு காலத்தில் உன்னை வியந்து பார்த்தவர்களில் ஒருவன்.

  • @tirunavukarasu9491
    @tirunavukarasu9491 Год назад +25

    What Mr. Tada Rahim said is all 100% right. I have had the same experience.

  • @leemarose7517
    @leemarose7517 Год назад +1

    Unmai ungal pathiu arumai

  • @udayakumarb3465
    @udayakumarb3465 Год назад +2

    கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கி சேர்மன்.

  • @veeravel8466
    @veeravel8466 Год назад +5

    Nice

  • @Vasanth-vd5tf
    @Vasanth-vd5tf Год назад +4

    Interested interview

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 Год назад +1

    Ayya Raheem 🎉🎉🎉🎉

  • @DineshAbi-sx9yf
    @DineshAbi-sx9yf Месяц назад

    யோவ் செம்ம fun யா 😂

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 Год назад +7

    மானத்தமிழன் தமிழ்நாட்டை ஆளவேண்டும் !
    ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை திருட்டையும் துரோகத்தையும் கைவிடப்போவதில்லை!

  • @bickysinghsingh1275
    @bickysinghsingh1275 7 месяцев назад

    ❤ guru ji❤

  • @naturelover797
    @naturelover797 Год назад +20

    Ed & it department should search jail superintendent and other higher officials... Sack all this corrupted people and appoint new jobless fresh graduate. Let's clean this country... ❤️

  • @snrajan7874
    @snrajan7874 8 месяцев назад

    Bhai neengha rombha superb bhai. Unghal pechu miga Sirappu. Manidham pesum manidharghal. And manidharghal palar mirughamagha irrukkiraarghal ivarghal siraiyil thirundhuvadharku idhuvum oru karanam. Siraiyil siramanghal illai endral thirundha vaaipe illai

  • @NizamMudin-tq9vw
    @NizamMudin-tq9vw 8 месяцев назад

    தகவல்கள் மிக்க நன்றி

  • @ijustin8467
    @ijustin8467 Год назад +2

    Rahim bai❤

  • @dcv.rameshsahsah3208
    @dcv.rameshsahsah3208 Год назад +8

    one month jail for madhash for testing

  • @gopalmech3980
    @gopalmech3980 Год назад +1

    💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @sundevi8200
    @sundevi8200 11 месяцев назад

    அந்த பணம் எல்லாம் எங்க போகுதுன்னு கேக்குறீங்க இல்ல அந்தப் பணம் எல்லாம் யாருக்கு உயர் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் போது எல்லாத்துலயும் இருந்தாலும் நம்ம தமிழ்நாடு ஊழலில் சிறந்தது

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Год назад +10

    டேய் டின் பீர் மாதேஷ் நீ ஓரு முறை உள்ளே போய்ட்டு வந்து சொல்லு 😂😂😂😂😂😂😂

  • @dj-kj2zr
    @dj-kj2zr Год назад +1

    🙄மாதேஷ் உன்னுடைய கேவலமான சிரிப்பு மற்றும் மடத்தனமான🤑 கேள்வி மிகவும் மோசமாக இருக்கிறது உன்னை மாற்றி வேறு நம்பரை பணிக்கமற்ற வேண்டும். ஆதன் வெற்றி பெறும்😅

  • @seeme777
    @seeme777 Год назад +4

    Nowadays atrocities of lawyers and judges increased enormously to protect the honesty and dignity of our systems we need unbiased judicial systems Justice for men's also Good India future India is the best place

  • @comments_videos
    @comments_videos Год назад +7

    கொள்ளை அடிப்பதே கொள்கை போல

  • @ranjithaadhi
    @ranjithaadhi Год назад +1

    Unmai than

  • @Dhinesh-i5g
    @Dhinesh-i5g 6 месяцев назад

    Super super boy

  • @Dhinesh-i5g
    @Dhinesh-i5g 6 месяцев назад

    Yes

  • @RamalingamRama-wn6ee
    @RamalingamRama-wn6ee Год назад +1

    Ayya nenga solluvathelam unmai aana naan oru pc

  • @ganesank6893
    @ganesank6893 8 месяцев назад

    மாதேஸ் பயந்து தடா ரகீம் பேட்டி பொறுப்பு என கூறுவது சிறப்பாக உள்ளது.

  • @poovaragavan555
    @poovaragavan555 Год назад

    வாழ்க சனநாயகம்

  • @udayakumar2803
    @udayakumar2803 6 месяцев назад +1

    யாருடா இவன் ஆங்கர் எரிச்சல் மைரா இருக்குடா 🗣️🗣️

  • @dineshradhakrishnan8842
    @dineshradhakrishnan8842 Год назад +2

    Reporters speaking like uthaman😂😢😂😊😊

  • @senthilnathan427
    @senthilnathan427 Год назад +1

    👍👍👍👍

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 11 месяцев назад +1

    கோபாலகிருக்ஷ்ணன்

  • @marylazard3872
    @marylazard3872 Год назад

    The taught about the prison were different than this vedio brings to us viewers. Well it sounds awaful to hear but in there people luve differently. Hope this message from this brother do some difference in prison system. Good luck.

  • @KanagasabaiN-b3w
    @KanagasabaiN-b3w 6 месяцев назад

    இவன் ரொம்ப யோக்கியவான். இவன் எல்லாம் ஒரு ஆளு என்று அவன் பதிவு போடுகிறாய்

  • @prakashg8795
    @prakashg8795 Год назад +3

    Former Indian Bank manager name is Gopalakrishnan

  • @Phylumspongella
    @Phylumspongella Год назад +1

    Yevlo thimiu irundha interview ku MAAVA PAAKU pottutu pesuvaru

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Год назад

    புட் வெய்ஸ்ர் மாதேஷுக்கு ஒரு லைக்

  • @padmakumar1912
    @padmakumar1912 7 месяцев назад

    Rahim boy.. chinna kolanthaigala karpalichi kodurama savadikkravangalukku chicken kudukkava...

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Год назад

    தடா ரஹீம் பாய் please wright about the book of name prisoñers food and your experiences and explanations is very great and you take incharge of cooking well done and thanks to aathan Tamil media vison ok go ahead

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Год назад +1

    மாதேஷ் ஜெயிலுக்கு போவது உறுதி.

  • @NeelimaaNeelimaa
    @NeelimaaNeelimaa Год назад +1

    🎉

  • @SJTRI876
    @SJTRI876 Год назад +5

    சிறையில் பட்வைஸ்ர் கிடைக்குமா?

    • @bnapilo
      @bnapilo Год назад

      Buttla wiper vachu adicha thalumbu vena kedikium

  • @iyappana7662
    @iyappana7662 Год назад +1

    Happy Sunday madhesh 🍻🍻

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp Год назад

    Mathesh nee rahemukku thodartcheyaka kelvikeddu kulappamal oru tadadavai 2,3 masam sirai senru pagitsi edukkalame ? Valthukkal. 😁😚😁😆😁😚😄

  • @Ravi-qm6cj
    @Ravi-qm6cj 3 месяца назад

    மாதேசை ஒரு மாதம் உள்ள அனுப்பு பிறகு நீங்கள் பேட்டி எடுக்க செய்யுங்கள் அப்போது தான் அவருக்கு கேள்வி கேட்க வரும்

  • @anandananandan8719
    @anandananandan8719 Год назад

    இப்ப ரஹீம் உள்ளே இருக்காரா வெளியே இருக்காரா நல்லா கதை சொல்றார்

  • @selva4173
    @selva4173 3 месяца назад

    Anna enga veliya erukkara vanga valkka

  • @chinnathiru560
    @chinnathiru560 6 месяцев назад

    100% unmai

  • @SelvaRaja-qk1rw
    @SelvaRaja-qk1rw 5 месяцев назад

    அணைத்து துறையும் ஊழல் நீதிமன்றம் ஊழல் இதில் ஒருநாட்டோட நிர்வாகம்மே அரசியல் வாதிதான் அவன்வச்சுதுதான் எல்லாமே

  • @haysjoe7432
    @haysjoe7432 Год назад +4

    Tada Rahim was missing in interviews for Long time, Hope is frequent from now on.

  • @abrarahmed9452
    @abrarahmed9452 Год назад

    Very too much 🎉

  • @rajarengasamy7520
    @rajarengasamy7520 Год назад +6

    மாதேஷ் இவ்ளோ செஞ்சும் எப்படி மறுபடியும் உங்கள் சேனல் ஏற்று கொண்டது அப்போ மாதேஷ் செஞ்சதும் சரியா, இது அவரை ஊக்குவிக்கும்

  • @padmakumar1912
    @padmakumar1912 7 месяцев назад

    Ulla irukkravanga uthamana ena ..? Saappadu kudukkavey koodathu boy . Saagatum boy.. ivanugalukku neenga ena venum boy ..

  • @iamsam9491
    @iamsam9491 Год назад

    Apple tab nalla work aagutha thalaiva

  • @haysjoe7432
    @haysjoe7432 Год назад +9

    Madesh doesn't know the gravity of pain prisoners going thru. Sad to see him laughing

    • @katana_3558
      @katana_3558 Год назад

      He himself is a fraudster ..

    • @pandiyan1973
      @pandiyan1973 Год назад

      😅😢🎉❤B😢😊😅🎉❤bm❤🎉😅😢😊❤🎉🎉❤ 4:33 d
      *

    • @pandiyan1973
      @pandiyan1973 Год назад +1

      20:30 🎉😢❤😊😅

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Год назад

      கைதி நாய்களுக்கு சமம்

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Год назад +2

    பேச விடாமல், track மாத்துரியே, நீ எதுக்கு பேட்டி எடுக்கற

  • @Rramesh5
    @Rramesh5 Год назад +1

    நெறியாளர் முகத்தில் ஏன் அந்த எள்ளல் மற்றும் துள்ளல்? பேட்டி கொடுப்பவரை பேச விடுங்கள்....

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 10 месяцев назад

    Criminals, thiefs, cheats, robbers, scammers, murders-U all need Good standard food???,-Saavungadaa😅 ilanaa-thookkuum, theingii-thaan vachi-irukkiraan bro😅

  • @narayanamoorthy4391
    @narayanamoorthy4391 Год назад +2

    Madesh is from USA?

  • @murugan_kovai
    @murugan_kovai Год назад +5

    Vidiyal means corruption

  • @KumaraswamyE-f4s
    @KumaraswamyE-f4s 8 месяцев назад

    Kutti yaanai means tempo truck.

  • @joseph9045
    @joseph9045 4 месяца назад

    Yechcha Sarakku. Osi Sarakku Anger

  • @gopinathparumasivam714
    @gopinathparumasivam714 Год назад

    Malaysian prison also same....

  • @moganathanmogan5798
    @moganathanmogan5798 Год назад +2

    tambi mahesh summa intervew eduthu pottom adutha intervewkku pogama unga media sarba oru halla ulla anuppi unmai sambawatta eduthu podunga.....
    #

  • @t.rithishkumar9718
    @t.rithishkumar9718 Год назад

    Ungala yapadi bro veetaga

  • @comments_videos
    @comments_videos Год назад +1

    திமுக ஆட்சி ஊழல் இல்லாமல் நடக்குது நம்புங்க

  • @suntech18
    @suntech18 10 месяцев назад

    All credit go to ministry

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Год назад

    ஐயா பீர் பாய் மாதேஷ் யார் குடும்பத்தை கெடுத்து உன் பொண்டாட்டி பிள்ளைகள் காப்பாற்ற தயார் ஆகிவிட்டாய்

  • @belavarasanatlu1541
    @belavarasanatlu1541 11 месяцев назад

    Gopalakrishnan

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 11 месяцев назад

    சிரிப்புத்தான்வருது

  • @srajaambaiyarajasrajaambaiyara

    I am told that this group have best food and facilities...no one can enter their block...

  • @emijackful
    @emijackful 7 месяцев назад +1

    Madesh worst anchor...

  • @NareshNaresh-mc7tl
    @NareshNaresh-mc7tl 3 месяца назад

    Why you are going to jail

  • @govindarajanv8001
    @govindarajanv8001 Год назад +1

    குடிகாரன் ஞாபகம் வருகிறது