சந்திரலேகா IAS மீது ஆசிட் வீச சொன்னவர்கள் இவங்கதான் - தடா ரஹீம் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2022
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    சந்திரலேகா IAS மீது ஆசிட் வீச சொன்னவர்கள் இவங்கதான் - தடா ரஹீம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #jayalalitha #chandralekhaias #admk
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 328

  • @dsvasan1
    @dsvasan1 2 года назад +70

    வாழ்த்துகள் ரஹீம்பாய்! அருமையான நேர்காணல்.

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 2 года назад +25

    மிகச்சிறந்த நேர்காணல்.திரு. ரஹிம் பாய்க்கு வாழ்த்துக்கள். இந்த நேர்காணல் நேரில் பார்த்தது போல் இருந்தது.

  • @dharmeshxx
    @dharmeshxx 2 года назад +34

    ரஹிம் அவர்கள் மிக தெளிவாக பேசுகிறார். நீண்ட அனுபவம் கொண்டவர்

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 2 года назад +82

    தடா ரஹீம் அவரகளின் நேர்காணல்கள் எப்பொழுதும் சுவாரசிய யமானதாகவும், நமக்கு தெரியாத சிறை தகவல்களுடனும் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது. சகோதரருக்கு நன்றி உரித்தாகுக!

  • @subramaniansuper1162
    @subramaniansuper1162 2 года назад +65

    நேர்மை யான பேட்டி ரஹீம்
    வாழ்த்துக்கள்

  • @rajendranm64
    @rajendranm64 2 года назад +54

    ரஹீம் பாய் அவர்களின் பேச்சு அருமை!

  • @radhamapirey9563
    @radhamapirey9563 2 года назад +8

    வாழ்த்துகள் ரஹீம்பாய்! அருமையான நேர்காணல். அண்ணன் ரஹீம் அவர்களை அடிக்கடி பேட்டி எடுத்து பதிவிடுங்கள்.

  • @ponnarasi4236
    @ponnarasi4236 2 года назад +18

    🙏எப்படி பட்ட மனிதர்🙏
    உயர்ந்த உள்ளம் உடையவர்.

  • @licsekars
    @licsekars 2 года назад +27

    கேள்வி கேட்கும் நபர் சரியான தத்தி. சுடலைமுத்து என்ற சுர்லா தமிழ்நாட்டிலிருந்து மும்பை போனவன் என்று ஆரம்பத்திலேயே ரஹீம் சொல்லிட்டார். தமிழ்லயே பேசுவாரான்னு கேள்வி கேட்குது.

    • @sekarchakravarthi7232
      @sekarchakravarthi7232 2 года назад

      Sariyaaga soneergal. Itharku munbum ivar thanudaya thathi thanathai chatrum thayakam ilaamal velikaati ullaar.

  • @sureshji1463
    @sureshji1463 2 года назад +44

    மாதேஷ் சரியாக interview முன்பாக preparation பண்ணுவது இல்லை. முட்டாள் தனமாக கேள்வி கேட்கிறார்

  • @chandrasenancg4885
    @chandrasenancg4885 2 года назад +23

    மிகவும் பக்குவப்பட்ட ரஹீம். மிகவும் முதிர்ச்சியுடன் பேசுகிறார்.

  • @georgejose4334
    @georgejose4334 2 года назад +92

    இதுதான் சில கேடுகெட்ட அரசியல்வாதிகளின் புத்திகள், இதற்கு ரஹீம் பாய் தான் சிறந்த சாட்சி.

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 года назад +21

    இவர் நரியாளரா இல்லை
    இவர் சொரியாளரா என்பதை அறிய நல்ல வாய்ப்பு

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 года назад +21

    பேட்டிக்கு வந்தவர்களை பேச விடுங்கப்பா

  • @pgd-bq3sm
    @pgd-bq3sm 2 года назад +15

    ரஹிம் பாய் அவர்கள் அனைத்து நேர்காணல் அருமையாக உள்ளது ‌நன்றி.

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 года назад +18

    நன்றி இது ஒரு அரசியல்தான் என்ற அதிகார அகங்கார ஆளுமைதான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் தெய்வம் நின்றுகொள்ளும் விதிவலி யது

  • @dharmeshxx
    @dharmeshxx 2 года назад +11

    யார் இந்த கேள்வி கேட்கிறவன். ரஹிம் பாய் பேசுவதை குழப்புகிறான்.

  • @tamiraibramin5021
    @tamiraibramin5021 2 года назад +10

    Thanks Rahim for this documentary.

  • @KrishnaKumar-rh3sj
    @KrishnaKumar-rh3sj 2 года назад +18

    I am impressed with Rahim. Brilliant person.

  • @anikuttan16
    @anikuttan16 2 года назад +4

    அண்ணன் ரஹீம் மிகுந்த அறிவுடன் பேசுகிறார்.பகுத்தறிவு மிக்கவர்.

  • @RameshKumar-rn2pt
    @RameshKumar-rn2pt 2 года назад +65

    அண்ணன் ரஹீம் அவர்களை அடிக்கடி பேட்டி எடுத்து பதிவிடுங்கள்

  • @avinashichandran8896
    @avinashichandran8896 2 года назад +3

    உண்மையான ரவுடி ஜெ ஜெயலலிதா அவள் மரணம் எப்படி இறைவன் தந்தது இது தான் காலம பதில் சொல்லும்.

  • @vishnusundar5335
    @vishnusundar5335 2 года назад +4

    அதான் ஜெயலழிதா அகம்பாவம் அதான் சீக்கிரம் செத்தா

  • @hutchconnect6815
    @hutchconnect6815 2 года назад +4

    அண்ணன் தடா ரஹீம்க்கு என்றன்றும் என் முளு ஆதரவு நான் தூய தமிழ்

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 2 года назад +9

    ஜெயலலிதாவை ஊழல் வழக்கில்
    சிறைச்செல்ல அமைந்த முதல் நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்.

  • @aravindhanm1333
    @aravindhanm1333 2 года назад +16

    Kind request.. Talk about பழனி பாபா

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 2 года назад +26

    சுர்ல சாபம் ஜெயலலிதா, சசிகலா,கொடநாடு and அஇஅதிமுக அழித்து விடும்.

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 2 года назад +1

      சாபம் தான் அந்த அம்மா இறப்பு ஒரு மர்மமா முடிந்தது.ஒரு அனாதை போல் தான் அடக்கம் செய்ய பட்டார்.
      சசிகலா அவரோட கட்டிய ksnabam மரணத்தில் கூட இருக்க முடியவில்லை.
      செய்த பாவம் வாழ்வில் அனுபவித்து
      விட்டு தான் போவார்கள்

  • @vahidabanu2780
    @vahidabanu2780 2 года назад +26

    எல்லாம் பிளான். சுர்லா வெளி வந்தால் பணம் கேட்பான்
    என்பதால் அரசியல் வாதிகள்
    பிளான்.

    • @rajapandian6083
      @rajapandian6083 2 года назад +3

      பணம் அரசியல்வாதிக்கு
      ஒரு பிரச்சனை இல்லை
      அந்த நபர் வெளியே வந்தால் தன் உயிருக்கு ஆபத்து என்று பயப்படுவான்

  • @vedanksy4126
    @vedanksy4126 2 года назад +6

    மிகச் சரியான முஸ்லிம் வாழ்த்துக்கள்... தர௩்கெட்ட அரசியல் சாசனம்..... நேர்மையான விளக்கம்

  • @damomani6905
    @damomani6905 2 года назад +8

    Very useful and life lesson to all Sir...Thank you Bhai.

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 2 года назад +155

    ரஹிம் போன்றவர்கள் மிக சரியாக பேசுகிறார்கள்.‌இவர்தான் ஊடக வாதியாக தகுதியானவர். பேட்டி காண்பவர் அதற்கு தகுதியற்ற நபர்.

  • @vanithasunder4059
    @vanithasunder4059 2 года назад +10

    Rahim Bai is a wonderful soul 💖

  • @shayalin17
    @shayalin17 2 года назад +25

    அருமையான பதிவு, உண்மை இயல்பாக தெரிகிறது.

  • @myjesusnmyself
    @myjesusnmyself 2 года назад +12

    மாது + ஷ் = மாதேஷ் 😄😀🤣
    அர்த்தமற்ற கேள்விகள் தேவையில்லாத குறுக்கீடுகள்,
    தடம் மாற்றி கேள்விகள்.....

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 2 года назад +12

    வாழ்த்துகள் பாய்,

  • @gioonlineshopping7564
    @gioonlineshopping7564 2 года назад +14

    40:56 true 💯

  • @kannan_96
    @kannan_96 2 года назад +5

    So much New informations...very good Rahim Bhai.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +6

    ரஹீம் பாய் அவர்களுடைய பேச்சு அருமை

  • @kp-xs3gr
    @kp-xs3gr Год назад +2

    Clarity and honesty in every single word and humanity. 👌👌

  • @mega62518
    @mega62518 2 года назад +8

    ஏன்யா கத்துற! எதிர்ல உட்கார்ந்து இருக்கிறவர் தேவையான அளவுதான் பேசுறாரு , ஏதோ மைக்க புடிச்சி பப்ளிக் மீட்டிங் மாதிரி சவுண்டு ! ரஹீம் பாயின் இந்த பேட்டி அவர் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தி பேட்டியை சுவாரஸ்யமாக கவனிக்க வைக்கிறார் !

  • @subramaniampoopal4525
    @subramaniampoopal4525 2 года назад +7

    RAHIM YOU ARE REPRESENTING BIBLE QURAN THIRUKKURAL GREATLY APPRECIATED.

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 2 года назад +7

    Great interview

  • @jassjass1372
    @jassjass1372 2 года назад +3

    அப்போலோவில் இதற்கான கர்மா முடிந்தது என்று தோன்றுகிறது

  • @myjesusnmyself
    @myjesusnmyself 2 года назад +3

    டான்சி கோப்பில் கையெழுத்து போட சந்திராலேகா வை அம்மா
    சும்மா டார்ச்சர் கொடுத்ததால் "Bulky woman"னு சந்திரலேகா சொன்னதை சசிகலா "monkey woman" னு திரித்து கூறியதால் தன்னை விட அழகான சந்திர லேகாவின் முகத்தை "monkey woman " போல் செய்ய அம்மா வின் கொடூர திட்டத்தின் விளைவு தான் இத்தனையும். நீதியுள்ள தேவன் அம்மாவின் சம்பளத்தை குன்ஹா மூலமா கொடுத்ததுடன் அப்பல்லோ மூலமாய் செட்டில்மெண்ட் கொடுத்துவிட்டார். சசிகலா வின் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக எடப்பாடி ஓபிஎஸ் எல்லோருக்கும் ஸ்டாலின் மூலமாக செட்டில் செய்ய போகிறார் நீதியுள்ள நியாயாதிபதி. சீக்கிரம் இவர்களுக்கும் (அக்கிரமத் திற்கான) கூலி கிடைக்கும்.

  • @smakani91
    @smakani91 2 года назад +6

    ஜெயலலிதா எனும் ஒரு அரக்கி. இந்த பாவத்தால்தான் புழுத்து செத்தாள்

  • @Calshan180608
    @Calshan180608 2 года назад +4

    நல்ல பதிவு....

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 2 года назад +7

    அருமை 👌 👏

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 2 года назад +8

    Jeyalalitha Vaal alinthavargal....kolaiseyyapattavargal....palivaangapattavargal....yehna yehraalam.
    Avaloda saavu yeppadi ayidjju....
    Kadavul irukkiraahn......
    Kandippa thandippan...
    Aval thandikkapattal.....innum uyirodu irunthirunthaal innum ashingapattruppal.

  • @varunkarthik370
    @varunkarthik370 Год назад +1

    டிராபிக் ராமசாமி ஐயா அவர்களை நான் பலமுறை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் அவரைப் பார்த்திருக்கிறேன்..! அவர் தோற்றம்தான் வயோதிகமே தவிர, அவர் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அவர் நடப்பதே ரஜினி போல வேகமாக தான் நடப்பார்..! அவருக்கு பாதுகாப்பிற்காக ஒரு காவலர் வேற போடப்பட்டு இருக்கும்..! அந்தப் பாதுகாவலர் கூட இவர் வீறுநடைக்கு ஈடு கொடுக்க முடியாத நிலை பல நேரங்களில் நேர்ந்ததுண்டு😊.. 🙏

  • @nathershawabdullatheef8351
    @nathershawabdullatheef8351 2 года назад +8

    Madesh better follow diet or exercise 😂

  • @cmurugan250
    @cmurugan250 2 года назад +10

    Rahim good human being

  • @kannan_96
    @kannan_96 2 года назад +2

    All interview videos from you are entertaining and informative baai..

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 2 года назад +5

    குற்றவாளியின் கூடாரம் தாங்க. காரணமே

  • @willyounotthink5342
    @willyounotthink5342 2 года назад +2

    Must needed conversation... Plz take this kind of interview....

  • @mathankumar7480
    @mathankumar7480 2 года назад +21

    அண்ணா நீங்க மனிததான்மை உள்ளவர்👌

  • @syedabdulaleem5299
    @syedabdulaleem5299 2 года назад +5

    politician for public service
    politician for ideology
    politician power and money
    politician for creme

  • @cyberchat2951
    @cyberchat2951 2 года назад +7

    ரஹும் அண்ணா, அருமையான பேச்சு....👍👍👍

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 2 года назад +7

    சுடலை முத்து என்ற பெயர் அன்றைய ஊடகத்தில் தெரியப்படுத்தினர்

  • @veerapantiyan8130
    @veerapantiyan8130 2 года назад +6

    எல்லா அரசியல் வாதிக்கும் இந்த புத்திஇருக்கும் என்றுசொன்னா உங்கநடுநிலை வேஷம் கலைந்திடும்

  • @gerald8986
    @gerald8986 2 года назад +5

    Gud character Rahim Sir

  • @SaiDanu6621
    @SaiDanu6621 2 года назад +3

    இந்த மாதிரி ஊடகங்கள் இல்லைனா நமக்குத் தெரிந்திருக்காது.

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 года назад +2

    Rahim bhai interviews are excellent . He narrates very well with continuity .

  • @kailash8
    @kailash8 2 года назад +4

    19:37 1992-95 காலத்தில் ஏது செல்ஃபோன்? அப்போது லாண்ட்லைன் போன் க்கு வருட கணக்கில் காத்துக்கொண்டு இருக்கணுமே..

    • @balajiani5995
      @balajiani5995 2 года назад

      Interview panra moodhevi idha keturukanum.. Useless fellow

    • @Captainfacttamil
      @Captainfacttamil 2 года назад

      motorola startac mobile da venna

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад +3

    Excellent video sir. Bhaihb is excellent.

  • @ajithvikram123
    @ajithvikram123 2 года назад +29

    Madhesh is so under prepared for the interview. Surla being a localite is so well known regarding the acid case...Phew!!!!

    • @sfapl4015
      @sfapl4015 2 года назад +1

      He never prepared always. Just like that talking useless media person

    • @msw1174
      @msw1174 2 года назад +1

      Salary கம்மி

  • @manipal90
    @manipal90 2 года назад +6

    He makes up news stories every time

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 2 года назад +7

    அருமை ! வாழ்த்துகள் பாய்!

  • @yasararafatha3139
    @yasararafatha3139 2 года назад +8

    Inda video vum remove pannidiveenga daana?
    Why you removed veerapan video for TADA raheem

    • @Ratchasamaman
      @Ratchasamaman 2 года назад +3

      Nakkeran miratirupan... Manaketta madhesh

  • @juiusjulius8484
    @juiusjulius8484 2 года назад +3

    ரஹிம் உங்கள் பேட்டி
    மிக சிறப்பு

  • @shankarananth2515
    @shankarananth2515 2 года назад +4

    Y u removed NAKKERAN video , Thada J. Raheem spoken d truth abt Nakkeran Gopal

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 Год назад

    சிறப்பு

  • @kotturthottamdaha6169
    @kotturthottamdaha6169 4 месяца назад

    Great answer Rahim anna

  • @manovalar5551
    @manovalar5551 2 года назад +1

    தடா ரஹீம் மூலமாக ஆசிட் வீச்சு சம்பவ நிகழ்வை முழுமையாக அறிந்து கொண்டோம் நன்றி

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 Год назад

    இன்றைய ரவடிகளுக்கு பாய் அண்ணாவின் தரமான adivice..👏👏

  • @j.bernardimmanuel2730
    @j.bernardimmanuel2730 2 года назад +3

    சிறப்பானக கலந்துரையாடல்

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 года назад +3

    Now we are also seeing Kodanadu Case

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 2 года назад +3

    Very nice

  • @sriramr1313
    @sriramr1313 2 года назад +1

    சிறை புத்தகம் ரஹிம் பாய்...

  • @Surya-ne8ks
    @Surya-ne8ks 2 года назад +10

    தீவிரவாதி, பயங்கரவாதிய விட மோசமான ஜென்மம் ஜெ.

    • @karthickb1973
      @karthickb1973 2 года назад

      who know what we will do when we get power

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks 2 года назад +1

      @@karthickb1973
      I wont do like jaya and i don't know about you

  • @ManiMrelaxsmani
    @ManiMrelaxsmani 6 месяцев назад

    Salam bhai ever green 🎉

  • @ponnuvels9323
    @ponnuvels9323 10 месяцев назад

    Rahim Bhai, you are great.

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 2 года назад +1

    தடா ரஹீம் பேட்டி தரும் விதம் சிறப்பு

  • @malathibaaby3135
    @malathibaaby3135 Год назад +2

    சினிமாவில் வருவது போல் இருந்தது உங்கள் அனுபவம் . மாதேஷ் எந்த குறக்கீடும் இல்லாம அமைதியா கேள்விகளை தொடுத்தீங்க .

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 2 года назад +5

    Interviewer is unnecessarily obstructing the flow of interviewee.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 года назад +8

    Rahim solvadhu sari thaiyullam konda J seidha attuziyangalil iduvum onru

  • @RajeshKumar-tx3vi
    @RajeshKumar-tx3vi 2 года назад +1

    Good leaders and good people.super...I sympathetic....Gandhi

  • @greater8762
    @greater8762 2 года назад +3

    Anger don't interrupt. Let him speak

  • @SKumar-bq1dw
    @SKumar-bq1dw 2 года назад +4

    Madhesh is useles. Keep on interupting

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 2 года назад

    Vankam sako Rahim inthapathiu makaluku poki.serpadi pesiathurku ungalukum peaati eduthu varkum nandri Allha ungaluku maattrathy thanthatharku nandri mash allha

  • @thamaraiselvan5592
    @thamaraiselvan5592 2 года назад +3

    Superb police

  • @boscojinesh8441
    @boscojinesh8441 2 года назад +2

    👍👍

  • @pspp592
    @pspp592 2 года назад +1

    Annan ragim unmiyai Mattumay basunga 🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️

  • @sivam.s7104
    @sivam.s7104 2 года назад +3

    அரசியல். அரசியல்வாதிகள் என்ன வேணாலும் செய்வாங்க. பேராசைக் காட்டி.

  • @The_Esemor
    @The_Esemor 2 года назад +1

    பாராட்டுக்கள் ரஹிம்!

  • @yaskir2114
    @yaskir2114 2 года назад +1

    Thank you Rahim sir

  • @nageswaran.m1647
    @nageswaran.m1647 2 года назад

    Good speech ....🥰

  • @swamyaru8289
    @swamyaru8289 2 года назад +2

    Very cruel actions on IAS madam, ADMK politicians did bad cruel crimes

  • @karthikvembuli6694
    @karthikvembuli6694 Год назад

    Anna. You are the Great leader 👍

  • @prabakaranpraba7894
    @prabakaranpraba7894 2 года назад +8

    வீரபாண்டி ஆறுமுகம் பற்றி காணொளி போடுங்க சார்

    • @rengasivamrengasivam5013
      @rengasivamrengasivam5013 2 года назад

      ஆம் சரியான கோரிக்கைதான். மாதேஷ் செய்வாரா? செய்யமாட்டார்.

  • @karthickb1973
    @karthickb1973 2 года назад +2

    neriyalar: ennadhu seedhaikku raman sithappana ? 😀