Ponniyin Selvan Full Story in Tamil | Ponniyin Selvan Story in Tamil Part 1 🔥 PS1 Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 авг 2024
  • Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
    Ponniyin Selvan - Short and engrossing 5-part series - loaded with illustrations and music. 😍😍
    Full Series 👉bit.ly/Ponniyi...
    Part 2 👉 • Ponniyin Selvan Story ...
    Part 3 👉 • Ponniyin Selvan Full S...
    Part 4 👉 • Ponniyin Selvan Full S...
    Part 5 (Final) 👉 • Ponniyin Selvan Full S...
    Full series playlist 🔶: bit.ly/Ponniyi...
    Ponniyin Selvan Full Story in Tamil | Ponniyin Selvan Story in Tamil Part 1 🔥 Movie Story!
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    00:00 Intro
    00:41 Vandhiyathevan's journey
    1:19 Historical Plot
    2:20 Pazhuvettaraiyar's entry
    03:16 Alwarkadiyan's entry
    04:44 The secret meeting at Kadambur maaligai
    06:59 Alwarkadiyan's flashback
    09:21 Kudandhai Josiyar
    10:58 The palanquin again!
    12:05 Reaching Thanjai
    12:43 Alwarkadiyan eavesdropping
    ▬▬▬▬ Credits ▬▬▬▬
    Story: Kalki Krishnamurthy
    Digital Illustrations: Rajarajan
    Voiceovers: Applebox Sabari, Senthil Dinakaran, Preeti Rayen, Rajarajan, Partha Sankara, Sankar Kulathu, Harish Kumar, Rajesh Rao, Indira Raghavan & Hemanth
    Script, dialogues, editing & motion graphics: Hemanth
    ▶️ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே? • Where is Raja Raja Cho...
    ▶️ ஆதித்த கரிகாலன் கொலை மர்மம்: • Proof of Aditha Karika...
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_H...
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_K...
    👉English series: bit.ly/Tamil_K...
    Get to know everything about: ponniyin selvan full story in tamil, ponniyin selvan story in tamil part 1, ponniyin selvan story in tamil audio book, ponniyin selvan story in tamil, ponniyin selvan latest update, ponniyin selvan full story in tamil audio, ponniyin selvan trailer tamil, ponniyin selvan web series tamil, ponniyin selvan movie trailer, ponniyin selvan teaser update, ponniyin selvan update, ponniyin selvan trailer, ponniyin selvan story in short in tamil, ponniyin selvan story in tamil kani, ponniyin selvan story in tamil episode 1, PS1 Story, ponniyin selvan real story in tamil
    #PonniyinSelvan #PonniyinSelvanMovie #PonniyinSelvanStory
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. Enl...
    Instagram ➤ / ungalanban_hemanth
    Twitter ➤ / ungalh
    Pinterest ➤ www.pinterest....
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscri...
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
  • РазвлеченияРазвлечения

Комментарии • 534

  • @bala4379
    @bala4379 2 года назад +148

    பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 தியேட்டர் ல போய் படம் பார்க்க ரொம்ப ஆவலுடன் இருக்க ப்ரோ 😍🔥🔥

    • @smartsundaram8949
      @smartsundaram8949 2 года назад +1

      Me 2 bro

    • @marktony5500
      @marktony5500 2 года назад

      படம் எடுப்பனோ ஒரு பாப்பான், இது தமிழ் வரலாறு இல்லை ஆரியரின் படைப்பு...

    • @arulkumar.k2023
      @arulkumar.k2023 2 года назад +1

      I'm marana waiting bro

    • @vanitha4242
      @vanitha4242 2 года назад +1

      ஆரம்பத்திலேயே உன்கிட்ட கேட்டேன் திரும்ப திரும்ப ஹிமாலயா துவாரகா மீனாட்சி கேட்டேனா உண்மை வந்து விட்டதா இன்னும் துல்லியமான விவரம் வரலை பாதி அழிக்கப்பட்ட மரபுகள் மக்கள் கிடைத்த மிச்சம் கிடைத்ததை வைத்து எல்லாம் ஓடிக்கிட்டு இருக்கு எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது.. மற்ற வருடைய வாழ்க்கைக் குறிப்பு மாறி மாறி தொடர்கதையா போய்கிட்டு இருக்கு நம்ம கதை இமயமலைல இருந்து ஆரம்பிக்கும் இந்திய கதையே இமயமலை தான்

    • @nraj6320
      @nraj6320 2 года назад +1

      Ponniyin ......

  • @purushothaman4340
    @purushothaman4340 2 года назад +38

    எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் பொன்னியின் செல்வன்❤️🔥

  • @preethimurugesan3127
    @preethimurugesan3127 2 года назад +425

    பொன்னியின் செல்வன் படிச்சுட்டு அது லெர்ந்து மீண்டு வெளியே வரவே ரொம்ப காலம் ஆனது ...அந்தந்த character ஆ வே வாழும் நிலையில் தள்ளி நமை சோழர் கால வாழ்க்கையை கண் முன் காட்டும் அற்புத காவியம். அருள் மொழி வர்மர் மீது தீராத காதல், வந்திய தேவரை நேரில் சந்திக்கும் ஆசை அவ்வளவு ............ஆழமாக இழுத்து சென்றது......கல்கி யின் அந்த படைப்பு.........மீண்டும் அதை அனுபவிக்க ஆசை உங்கள் video மூலம் .........காத்திருக்கிறோம்....

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +82

      எனது புதிய முயற்சி உங்களுக்குப் பிடித்திருக்குமென நம்புகிறேன் சகோ! 😊

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 года назад +7

      Naama than vandiyadehavan mari feel agum 🥶

    • @preethimurugesan3127
      @preethimurugesan3127 2 года назад +1

      @@TNNCSZONE yes sure

    • @preethimurugesan3127
      @preethimurugesan3127 2 года назад +1

      @@UngalAnban its verrrrrrry great sir keep rocking

    • @preethimurugesan3127
      @preethimurugesan3127 2 года назад +1

      @@UngalAnban sure sir

  • @TrendyTamili
    @TrendyTamili 2 года назад +18

    அருமை சகோ! உணர்வுப்பூர்வமான படைப்பு 👍

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! நீங்கள் நலமா? ☺

    • @TrendyTamili
      @TrendyTamili 2 года назад

      @@UngalAnban நலம் சகோ🙂

  • @tamilversion8406
    @tamilversion8406 2 года назад +12

    பொன்னியின் செல்வன்
    உங்களது குரலில் கேட்க்க அருமையாக உள்ளது
    அடுத்த பக்கத்திற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      அடுத்த வியாழன் மாலை 5:30க்கு மறுபடியும் சந்திப்போம்! அதற்கு முன்னால், PS1 இன்னொரு முறை பார்த்துவிட்டு வாருங்கள்! 😊

  • @fearless5261
    @fearless5261 2 года назад +11

    வந்துட்டேன் னு சொல்லு இந்தா வந்துட்டேன் னு சொல்லு 🔥🔥🔥

  • @jayanthisundaresan352
    @jayanthisundaresan352 2 года назад +2

    இக்காலத்தில் இவ்வளவு அழகாக தமிழை உச்சரிக்கும் மிகச் சிலரில் நீங்களும் ஒருவர் .வாழ்த்துக்கள் தம்பி.நாங்கள் தொடர்ந்து நிகழ்வுகளை பார்ப்பதற்கு உங்கள் தமிழ் ஒரு காரணம்.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி அக்கா! 😊🙏 நாளை மாலை 5:30 க்கு PS2 வில் சந்திப்போம்!

  • @aswinbalaji3331
    @aswinbalaji3331 2 года назад +10

    Unga video arumaiya irunthathu
    Anna, you're a good story teller, na ponniyin selvan 2 times padichuruken , but puthusa pakkara mariyae iruku, good luck Anna
    Next udayar book pathi sollunga ( The story about Rajarajeshwaram temple )..❤️❤️❤️

  • @user-tq6eo5yn1k
    @user-tq6eo5yn1k 2 года назад +3

    உங்களுக்கு திறமை அதிகம் அவ்வளவு பெரிய ஒரு புத்தகத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் அழகாக கூறியிறுக்கிறீர்கள்😍💗❤️🥰

  • @kannadhasank8206
    @kannadhasank8206 2 года назад +12

    பொன்னியின் செல்வன் கதையில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் ஆதித்ய கரிகாலன்🔥🔥🔥

  • @isai..tanjai
    @isai..tanjai 2 года назад +5

    பொன்னியின் செல்வன் புதினத்தில் லயித்தவள் நான் மிகவும் ஆவலாக உள்ளேன் உங்கள் வீடியோவை பார்க்க 🥰💐

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன்! :)

    • @isai..tanjai
      @isai..tanjai 2 года назад +1

      @@UngalAnban ரொம்ப பிடிச்சிருக்கு சார் 🥰

  • @lokeshloga7539
    @lokeshloga7539 2 года назад +151

    கதாநாயகன் அருள்மொழி இருந்தாலும் என் மனம் ஏனோ வந்தியத்தேவனையே நாடுகிறது..😍

    • @ezhilarasia8732
      @ezhilarasia8732 2 года назад +4

      yes

    • @palavasams1703
      @palavasams1703 2 года назад +4

      Yes

    • @vickykavi6140
      @vickykavi6140 2 года назад +2

      Yes

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez 2 года назад +7

      Yes brother because vanthiyathevan mattum thaan ponnien selven la varra yella character's saiyum meet mannuvaru , namma avvaroda point of view la irunthu thaan story ya paapom .

    • @ashapradeep8482
      @ashapradeep8482 2 года назад

      @@AbdulRaheem-sz4ez Appo Adhithya karikaalan hero kedayaatha... Ithe pathi avalo theriyaathu,atha doubt🙏ivarode video 2 times paathen... Ippo koncham purinjuthu.

  • @rinithangam4103
    @rinithangam4103 2 года назад +5

    புதிய முயற்சி சகோ... வாழ்த்துக்கள். வித்தியாசமா இருக்கு நீங்க கதை சொல்ற விதம்... அருமை. இதுக்காக உங்கள் இப்பதான் subscribe paninn

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @shree3087
    @shree3087 2 года назад +4

    எவ்வளவு நாட்கள் இந்த தருணம் வராதா என்று காத்துக்கொண்டிருந்தேன்.
    இதோ வந்துவிட்டது. என் கனவு
    பழித்துவிட்டது. அண்ணா உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்பதே என்னுடைய
    ஆவல். தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது தெரியவில்லை.
    இது போல் நம் தமிழ்நாட்டின் வரலாறுகளை தாங்கள் எங்களுக்கு இடைவிடாது வழங்கிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    கோடி கோடி நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா. தங்களுடைய அனைத்து முயற்சிக்களும் வெற்றியடைய
    வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍
    என் பெயர் ஸ்ரீ. தங்களுயுடைய அனைத்து காணொலிகளும் பார்த்திருக்கேன்.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி ஸ்ரீ! எனது புதிய முயற்சி உங்களுக்குப் பிடித்திருக்குமென நம்புகிறேன் சகோ! 😊

  • @Arunpandian_servai
    @Arunpandian_servai 2 года назад +8

    வருவிசை வீரன் அருண் அவர்களைவிட எவரும் இதுவரையில் அழகாக கதையை எடுத்து கூறி நான் பார்த்ததில்லை... இன்றைக்கும் அவரின் பதிவிறக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் ❤️💥🔥

    • @kailaashiniravindrakumar1930
      @kailaashiniravindrakumar1930 2 года назад +4

      வருவிசை வீரனின் பொன்னியின் செல்வன் தொடர்கள் மறக்கமுடியாதவை. 🥳😎🔥🔥🔥💯

  • @sugandhisugandhi2834
    @sugandhisugandhi2834 2 года назад +3

    ரொம்ப நன்றி அண்ணா. எங்களில் பல பேரின் ஆசை, இந்த கதையை தெரிந்து கொள்வதில். அது உங்கள் மூலமாக இன்று நிறைவேறியது அண்ணா. மிக்க நன்றி அண்ணா.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

    • @sugandhisugandhi2834
      @sugandhisugandhi2834 2 года назад

      @@UngalAnban கண்டிப்பாக அண்ணா.

  • @hellostitchesxo
    @hellostitchesxo 2 года назад +96

    Expert storytelling, engrossing visuals and such a well planned video. I don't think anybody would skip a minute, well-worth watching every minute!!

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +6

      Thanks Divya! 😊

    • @Theboyrox1
      @Theboyrox1 2 года назад

      I agree, Hemanth did a great work but also credit goes to Amarar Kalki. Read the book you will know, how suspense and interesting it is.

    • @Theboyrox1
      @Theboyrox1 2 года назад +1

      No doubt Hemanth did a great job.

  • @mohanraj-ht7hj
    @mohanraj-ht7hj 2 года назад +7

    அண்ணா மிகவும் அருமை... அடுத்த கானொளியய் விரைவில் பதிவிடுங்க....

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! அடுத்த வியாழன் மாலை 5:30 க்கு மறுபடியும் சந்திப்போம்! Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @sumithraaravindan4941
    @sumithraaravindan4941 Год назад

    அருமை சகோதரா. படங்களுடன் கேட்க, பார்க்க நன்றாக இருக்கிறது. முக்கியமாக ஆங்கிலம் கலக்காமல் பேசியிருப்பது மேலும் பெருமை சேர்க்கிறது. இதேப் போன்று பொன்னியின் செல்வனை தொகுத்து சொல்கிறேன் என்று ஒரு அம்மா பாதிக்கு மேல் ஆங்கிலமும், ஆங்கில கதைகளை மேற்கொள் காட்டியது எரிச்சலை உண்டாக்கியது. ஆனால் உங்களின் கடின உழைப்பு வீண் போகவில்லை. தொடரட்டும் தங்களின் பணி. வாழ்த்துக்கள்.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      உங்கள் "comment" ஐப் படித்து மகிழ்ந்தேன்! நன்றி சகோ! 😊
      இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @Perupodamudiyathu5454
    @Perupodamudiyathu5454 2 года назад +8

    Ponniyin Selvan PS1 padam release ahnathum intha videos ku views millions ku mela pogum🔥

  • @mahalakshmiparthsarthy1022
    @mahalakshmiparthsarthy1022 2 года назад +11

    What a narration!
    Great and appropriate audio visual presentation.
    Highly glued to your narration.
    Best wishes for your efforts.

  • @MrVimal5
    @MrVimal5 2 года назад +5

    PONNIYIN SELVAN...NO WORDS WORDS... VERA LEVEL... ROMBA NANDRINGA ANNA... LOVE YOU ANNA.... PONNIYIN SELVAN IS NOT A STORY... PONNIYIN SELVAN IS AN EMOTION

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      It definitely is an emotion! 🔥

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you Vimal! Please share it within your circle and help this video reach more people! 💖

    • @MrVimal5
      @MrVimal5 2 года назад

      @@UngalAnban Yes Anna ❤️❤️❤️ it's true ❤️

  • @RjRam9
    @RjRam9 2 года назад +7

    Teaser ai paarthu vittu vanthirukkum anaivarukkum vanakkam 🙏🏽😁🔥

  • @vijik6902
    @vijik6902 2 года назад +2

    உங்களுக்கு குரல் வளம் நல்லா இருக்கு அண்ணா சோழன் வரலாறு நீங்க சொல்லும் போது கேட்க நானும் அந்த காலத்திற்கு சென்று விடுகிறேன் நன்றி அண்ணா 🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 2 года назад +1

    Niraiya dhadavai padithum....ketka ketka thevittatha ponniyin selvan....God bless you always bro

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @ezhilarasia8732
    @ezhilarasia8732 2 года назад +6

    ஆயிரம் முறை இக்காவியத்தை படிக்க ஆசை ..காரணம் ,காவியத்தில் தொடக்கம் முதல் அதை படித்த பின்னரும் மனக்கண் முன் வரும் முதல் கதாபாத்திரம் வந்திய தேவன்🤗😉

  • @madanparis7858
    @madanparis7858 2 года назад +24

    இதுபோன்ற கதைகள் கேக்கும் போது மணிரத்னம் சார் படைப்பின் மீது விருவிருப்பு அதிகரிக்கிறது....

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +4

      அடுத்த வியாழன் மாலை 5:30 க்கு மறுபடியும் சந்திப்போம்! 😊

  • @lachuashok
    @lachuashok 2 года назад +4

    Super sir...expecting ...eagerly waiting...

  • @anbushiva6756
    @anbushiva6756 2 года назад +1

    Heart touching definition bro.. Ponniyin selvan🎠🎠

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 года назад +10

    I read the great story ponnien Selvan again and again four times
    You told that story very speed
    🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      Please watch it again - every additional time you watch it, it will take you closer to the Ponniyin Selvan world! 🔥

    • @thilagamvelmurugan5033
      @thilagamvelmurugan5033 2 года назад +1

      Ok 👍

  • @GenuineRasikan
    @GenuineRasikan Год назад +1

    Hemanth, I have become a great fan of your story telling skills our Hero Vandhitathevan. Great job. Carry on your good to work. I foresee greater laurels awaiting you...!! 👍👍🎉🎉

  • @rgeditzz722
    @rgeditzz722 Год назад

    Ungalodiya explanation clear ra iruku 👍

  • @VijayAnandJambulingam
    @VijayAnandJambulingam 2 года назад +17

    Thank you Nanba. Just started PS1 as I wanted to listen with focus and without disturbance. a
    As usual beautifully narrated. Well done

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you! Please share within your circle and help this video reach more people! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries

  • @gangaikondacholan9723
    @gangaikondacholan9723 2 года назад +2

    மிக அருமையாக இருக்கிறது சகோதரரே, மீண்டும் மீண்டும் பார்க்க , கேட்கத் தோன்றுகிறது.👌🙏

    • @gangaikondacholan9723
      @gangaikondacholan9723 2 года назад

      The Bgm and dubbing was very good 👏 Vera leval🔥

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @kingkingston190
    @kingkingston190 2 года назад +3

    பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்கும் போதே சந்தோஷமா வியப்பா இருக்கும் அனத மறுபடியும் கேட்டுகும்போது ஆனந்தம் அண்ணன்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @radhab3957
    @radhab3957 2 года назад +1

    மிகவு‌ம் அருமை அருமை dear Hemanth... 😊😊👍👍🙌🙌

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you aunty!! Heard about what happened. Hope you are recovering well, aunty!!

    • @radhab3957
      @radhab3957 2 года назад

      @@UngalAnban Yes yes pa dear Hemanth... Thanks for your loving concern pa... 🙏🙏🙏
      God bless you pa Hemanth.. 😊🙌🙌🙌

  • @spriyankakarthikharshu
    @spriyankakarthikharshu 2 года назад +4

    Your way of story telling is excellent bro, I read this book already but am watching again for your narration, bro Inum Konjam detailed ah Solunga bro Ella mukiyamana details um Kalki alaga solirukaru Adhelam skip panave mudiyadhu irunthalum ninga detailed ah sonna nalarukum bro.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      Thank you sister! The rest of the 4 episodes will have more details, but still in an engaging format! 😊 Aduththa Thursday sandhippom!

  • @JACKIE19220
    @JACKIE19220 Год назад

    Bro Semma Bro Keep it up...Romba Hard Work panni video ready pannirupinga...Good work Bro🔥👍👍🔥

  • @Vishnu97678
    @Vishnu97678 2 года назад

    Vera level. Brother. 2 thadava padichirukea. Ponniyin selvan books.. i love kundhavai 😍😍😍
    Ithu Poga. Sivakamiyin sabatham, udaiyar, kadal pura books padichirukea..
    Parthipan kanavu. Loading..

  • @merlinsaranraj7369
    @merlinsaranraj7369 2 года назад

    Late comment Anna ippodha unga video parthen iyyo Awesome Anna ella videoum parthutten tq so much Anna...innum neraiya Edhirparkirom....God bless you Anna....

  • @saratharam7133
    @saratharam7133 2 года назад +3

    Welcome anna

  • @subikshas9833
    @subikshas9833 Год назад +5

    Great job hemant. A flawless and impeccable compilation of the lengthy story in a nutshell 💖

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @subikshas9833
      @subikshas9833 Год назад +1

      @@UngalAnban I love ponniyin selvan novel and I've read it umpteen times and i was excited each and every time. Kudos to your efforts to take it to the young generation.

    • @subikshas9833
      @subikshas9833 Год назад +1

      @@UngalAnban And I'm damn suprised to know that a youngster like you has studied PS in-depth. 👍👍

  • @079-soundharya.v5
    @079-soundharya.v5 2 года назад +7

    Great work bro .after hearing PS 1 story...i started to study it in book...so overwhelmed with ur narrating the story... great..do more videos regarding ponniyin selvan

    • @aaffrin2560
      @aaffrin2560 2 года назад

      You can even hear the audio book to finish the story before movie release 😃 I like bioscope channels audiobook they narrate really good do Check if you have time

  • @movichithu6618
    @movichithu6618 2 года назад

    Sir... Ur just awesome....😍.... Nan muthanmuthalaha ponniyin Selvan ketkiren athuvum ungaloda kuralla solla varthayae illa. Head phone aa kathil maatiyathu thaan theriyum kadhai mudiyum bothu Tha therindhathu athukkulayum kadhai mudindhu vittatha yendru.. meimarandhen ayya....!!....

  • @PNSJ1509
    @PNSJ1509 2 года назад +2

    PART 2 eagerly waiting brother 🥰🥰💕💐💐

  • @ddarcturus
    @ddarcturus 2 года назад +3

    Great Job ! What a beautiful narration.. You just nailed it.. Thoroughly enjoyed..

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you! Do watch the full series (5 parts) 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries

    • @ddarcturus
      @ddarcturus 2 года назад

      @@UngalAnban sure 😍

  • @sdxx__ck
    @sdxx__ck 2 года назад +15

    Great video with impressive background musics and your story telling with super modulation was awesome ....waiting for more videos sir 🔥🔥💥💥🤩🤩

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you so much 😀 Please share it within your circle and help this video reach more people! 💖

  • @vijinatraj902
    @vijinatraj902 2 года назад

    Ponniyin selvan padithu mudithapothu.... Etho nadu rotla thania... ella sonthamum vittu pona feel... thanga mudila.... Itha eluthi mudithapa kalki eppadi feel pannirupar... Avaroda 4varusam mela travel panna namma patti pattan eppadi miss pannirupanga....
    Ippo unga kuralla story recall pandrathu superb a iruku thambi... Good work 👏🏻👏🏻👏🏻👍🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @vijinatraj902
      @vijinatraj902 2 года назад

      @@UngalAnban
      Nenga play list kodupathatuku munbae ellam parthuten... 👌
      Innum kuda ethavathu solla matingala... Nam mannargal pathi therinjikanum apdinu thonuthu....
      But nammakitta records avlathan illaya....
      Unga mulam engal payanam...
      Weldone bro 👏🏻👏🏻👍

  • @rajadevaraj476
    @rajadevaraj476 2 года назад

    Ponniyin Selvan books 3years munnadi padichen ippo unga videos innum intresta iruku
    Congrats bro
    Aditha Karikalan irantha piraku Nandhini enna anaal & Uthama Cholan ku enna achu Rajarajan eppadi mannar anar itha pathi video podunga bro

  • @mahendranmahe2949
    @mahendranmahe2949 2 года назад +1

    Bro story romba supera iruku next part eppa poduvinga I'm waiting

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Aduththa Thursday 5:30 PM, bro :)

  • @kokilakathiresan6297
    @kokilakathiresan6297 2 года назад +1

    Anna nan sonna mathiriye back la change panitinga superrr Annaaaa .thankyou thankyou so much .becus backround black ah irundhu unga voice ketta innum thirilling ah irukum athan sonen anna .again thankyouu anna.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you Kokila! I'm glad you liked it! Please share within your circle and help this video reach more people! 💖

  • @ChithiramPesuthada
    @ChithiramPesuthada 2 года назад +13

    Sequential graphics and Wonderful narration is stunning. Keep going 🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you! Also, you are doing a great work with your channel! ☺👏

  • @padminim8051
    @padminim8051 2 года назад +1

    Ooohh super...

  • @kartigalsubramaniamstudent7317
    @kartigalsubramaniamstudent7317 2 года назад

    Valthukal. Nandri

  • @myhandwaves2391
    @myhandwaves2391 2 года назад +2

    Sir , na intha storya 5times padichiirukken prodcastum ketuiruken story tellingum ketuirukken, but ithu keka neenga story sollum pothu vantha paintings animations backgroundmusic voice Ellam supera different a interestinga irukku ithe maari full storyum sollunga .All the best.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

    • @myhandwaves2391
      @myhandwaves2391 2 года назад

      Sure a share pandren sir

  • @aarthidamo2401
    @aarthidamo2401 2 года назад +2

    உங்கள் பதிவு அருமை...வாரத்துக்கு 3காணொளி பதிவிடுங்கள்....ஆவலாக உள்ளேன்...காத்திருக்கவும் முடியவில்லை....

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      இவ்வாறான காணொளிகள் செய்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது! அடுத்த வியாழன் மாலை 5:30 க்கு சந்திப்போம்! 😊

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

    • @aarthidamo2401
      @aarthidamo2401 2 года назад

      @@UngalAnban 😔

  • @aarthidamo2401
    @aarthidamo2401 2 года назад +2

    One hour video ah irunthalum ungalukaga nanga parpom bro ... please

  • @kesisparrow124
    @kesisparrow124 2 года назад +3

    Unga video quality super

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @doyouknow4736
    @doyouknow4736 2 года назад +3

    After reading Ponninyin Selvan once I went to breach I saw Strom in long distance I remember that "Sulal kattu".

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад

    பொன்னியின் செல்வன் விளக்கம் அற்புதம்..

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries

  • @janukaranesh
    @janukaranesh 2 года назад

    நீங்க கதை சொல்லும் விதம் அருமையாக இருக்கும் 👌👌👌 . நன்றி 🙏

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 2 года назад +1

    Vera level narration... Keep continuing

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you! Please share within your circle and help this video reach more people! 💖

  • @Kavinmithu_vlogs
    @Kavinmithu_vlogs 2 года назад

    அருமை சகோ....கண் முன் காட்சிபடுத்தினீர்கள்.
    தொடரட்டும்....
    வாழ்த்துகள் ..

  • @mithumurali4012
    @mithumurali4012 2 года назад +2

    Interesting speech and story and grapihics 😍😍.. Spr anna

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      Thank you! Please share within your circle and help this video reach more people! 💖

  • @sahanaganesh7733
    @sahanaganesh7733 2 года назад +5

    Great effort bro, narrating as usual excellent, graphics are awesome, though I read ponniyin selvan two times,your way of narrating creates eager for next epi.. Waiting for next epi

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      Thank you!! Releasing on Thursday @5:30 PM! Please watch PS1 one more time before watching PS2 :)

    • @sahanaganesh7733
      @sahanaganesh7733 2 года назад

      @@UngalAnban sure bro

  • @sivasanjai4415
    @sivasanjai4415 2 года назад

    Super anna and thanku

  • @swasthikkumar3593
    @swasthikkumar3593 2 года назад

    ஹேமந்த் நீங்கள் ஒரு அருமையான கதை சொல்லி. வாழ்த்துக்கள்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @elanchandranethaji9481
    @elanchandranethaji9481 2 года назад

    அற்புதம் அண்ணா...வாழ்த்துக்கள்...

  • @gayathrir7771
    @gayathrir7771 2 года назад +1

    மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் சார்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @arivualazgan2138
    @arivualazgan2138 2 года назад +1

    நீங்கள் கதை சொல்லும் விதம் அருமையாக உள்ளது

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இதை Share செய்து இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

  • @naturalhealthcare8593
    @naturalhealthcare8593 2 года назад

    Ungaloda adutha episode ku eagaly waiting. Very smart and wise presenting. Like u

  • @narthananmathiselvan4233
    @narthananmathiselvan4233 2 года назад +3

    Good video na, waiting for part 2 and so on, never read the book but keeping me engrossed

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you Narthanan! I'm glad you liked it! See you next Thursday! :)

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 2 года назад +2

    Nice sharing and good presentation and nice pronouncation. I already five times read the story. You really narrates very well dear son hemanth

  • @c08-j.bavesh97
    @c08-j.bavesh97 2 года назад

    நீங்கள் பென்னியின் செல்வன் கதை சொல்லும் போது எனக்கு அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது

  • @manjuladevikrishnan7397
    @manjuladevikrishnan7397 2 года назад +1

    What a beautiful story teller you are sir.. you are definitely a reincarnated chola soul to bear this passion for them.. amazing.. loved your videos

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      I'm flattered! But thanks so much for your kind words! 😊
      You might like my other series as well:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries

  • @user-qd6oj9bg4d
    @user-qd6oj9bg4d 2 года назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு. காத்திருக்கிறோம் முழுமையான சோழ நாட்டு பயணத்திற்கு

  • @PraveenEmpire
    @PraveenEmpire 2 года назад +2

    படித்ததில் உல்ல சுவாரசியம் குறையாமல் உல்லது அண்ணா 👍இரண்டாம் பாகம் இன்னும் விலக்கமாக பெரிய காணொளியாக பதிவு செய்யுங்கள் 😊

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      வியாழன் மாலை 5:30க்கு மறுபடியும் சந்திப்போம்! அதற்கு முன்னால், PS1 இன்னொரு முறை பார்த்துவிட்டு வாருங்கள்! 😊

  • @roja2749
    @roja2749 Год назад +1

    1.அருள்மொழி தேவரை பெற்றெடுத்த பொன்னி நதி 2. பழுவெட்டியரின் மனைவி என்பதை விட கரிகாலனின் காதலி நந்தினி
    3. காதல் மன்னன் வந்திய தேவன் / குந்தவை
    4. பூங்குழலின்ஒரு தலை காதல் அருள் மொழி தேவர்
    இவை அனைத்தும் பிரம்மாண்ட ஆகிய மணிரத்தம் அவர்களும்
    இவை அனைத்துக்கும் மேல்
    கதையை பதித்த கல்கி அவர்களே நீங்கள் எழுதியது எழுத்து அல்ல தமிழின் பெருமை🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥...பா என் பெயர் கல்கி என்பது மிக பெருமையாக உள்ளது TQ அம்மா எனக்கு பெயர் வைத்ததற்கு

  • @krithika1985
    @krithika1985 2 года назад

    Theliva purinchathu Anna
    Excellent
    Interesting

  • @BVC_SRIVISHNUMAHARAJM
    @BVC_SRIVISHNUMAHARAJM Год назад +1

    Wow❤️ story telling ✌🏻

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @MuraliMurali-kf2yg
    @MuraliMurali-kf2yg Год назад

    நான் உங்கள் ரசிகர்கன் உங்களது காணொளியை தினமும் பார்ப்பேன்

  • @monishmukil7227
    @monishmukil7227 2 года назад

    Unka Tamil speech super Anna

  • @RajKumar-sf8dl
    @RajKumar-sf8dl Год назад

    Semma sir

  • @nagalakshmik3839
    @nagalakshmik3839 2 года назад

    பொன்னியின் செல்வன் கதையே கேட்பதில் அருமையாக உள்ளது நன்றி

  • @dineshdhoni9886
    @dineshdhoni9886 Год назад

    Vera level brother 😊❤️

  • @vidhyasivakumaran6615
    @vidhyasivakumaran6615 2 года назад +1

    Bro awesome story telling skill u have. I do remember the story which I red 13 years before. Thanks 🙏.

  • @padminim8051
    @padminim8051 2 года назад +1

    Trailer vera level

  • @traveler2306
    @traveler2306 Год назад

    Sir, wonderful video. I like the way you tell the story. I like your voice, very clear in words. good work you did.

  • @keerthyselvarasa
    @keerthyselvarasa Год назад

    You deserve more likes and views 🎉

  • @ganin7875
    @ganin7875 2 года назад

    Super story'telling

  • @sharmileeganesh3725
    @sharmileeganesh3725 Год назад

    Superb narration

  • @jawaharskillerx1599
    @jawaharskillerx1599 2 года назад +1

    Hemanth Brother Engeyo Poiteenga
    Super Voice Over
    Super Editing , Very Satisfying Illustration, Middle Shot Red Tone Framing ... Cinematography Final Out Romba Super ah Vandhuruku ... Neenga Kastapattu Edit Pani Ready Panadhuku விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி... Thanks For The Video...

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thanks so much for noticing all the details. 💓 Yes, it has taken me so many months of effort to make my dream a reality!

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you Jawahar! Share செய்து, இதை இன்னும் பலருக்கு கொண்டுசேருங்கள்! 💖

    • @jawaharskillerx1599
      @jawaharskillerx1599 2 года назад

      @@UngalAnban 7.00 la Crt ah Cut Pani Ponniyin Selvan Nu Title Flash Pani Again Start Paneenga Paarunga ... Adhan ... Unexpected Cut ...

  • @muruganwhatsappstatussongs397
    @muruganwhatsappstatussongs397 2 года назад +1

    Next video waiting

  • @subishree20
    @subishree20 2 года назад

    Vera level 🔥neenga pesurathyntha high light 🔥

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! :)

  • @ITTamiloffl
    @ITTamiloffl 2 года назад +1

    Super anna,waiting for next video

  • @bharathswamidoss9251
    @bharathswamidoss9251 2 года назад

    உங்களுடைய கதை விளக்கும் முறை மிகவும் அருமையாக உள்ளது கதை மிகவும் அருமையாக புரியவும் செய்கிறது நன்றி

  • @dharaniacademy7743
    @dharaniacademy7743 2 года назад +1

    I am waiting

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Год назад

    Excellent explanation

  • @karthikpoorvika4217
    @karthikpoorvika4217 2 года назад +1

    அருமையான பதிவு சகோதரரே . அடுத்த படைப்பு விரைவில் பதிவிடுங்கள். நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      நன்றி சகோ! அடுத்த வியாழன் மாலை 5:30க்கு மறுபடியும் சந்திப்போம்!

    • @karthikpoorvika4217
      @karthikpoorvika4217 2 года назад

      @@UngalAnban மகிழ்ச்சி . மிக்க நன்றி.🙏

  • @sankardks1673
    @sankardks1673 Год назад

    ஐயா உங்கள் பதிவு மிகவும் சிறப்புடன் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் என்கிற இடத்தில் சோழர்காலத்து கோவில்கள் இருக்கிறது.