112 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த டைட்டானிக் ரகசியம்... மர்மம் உடைத்த முதலை தோல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • "Thanthi One: Follow Us
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    RUclips: bit.ly/3xLy3pd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."
    #titanic #titanicship #america #titanicunderwater #thanthitv
    112 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த டைட்டானிக் ரகசியம்..
    உயிர்களை காவு வாங்கிய டிக்கெட்
    மர்மம் உடைத்த முதலை தோல்
    Uploaded On 13.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 182

  • @KVR7850
    @KVR7850 28 дней назад +315

    இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படம் எடுக்கலனா இந்த கப்பல் இந்த அளவுக்கு பிரபலமா ஆகியிருக்காது.

  • @SquirrelLoverr
    @SquirrelLoverr 28 дней назад +121

    இந்த டைட்டானிக் சம்பவத்தில் நமக்கு தெரிந்த எல்லா கதைகளையும் தாண்டிய ஒரு விஷயம் இருக்கு. அதை பற்றியும் கொஞ்சம் பேசுங்கள்.. அதுதான் ஆணவம், திமிர். கேப்டன் செல்கிறார் "இதுதான் இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பிரமாண்டம். இதை நாம் சாதித்து விட்டோம். இந்த கப்பலை கடவுளே நினைத்தாலும் மூழ்கடிக்க முடியாது" இந்த வார்த்தையை கப்பலின் கேப்டன் புறப்படுவதற்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார். அவர் சொல்வதை அங்கிருந்த எல்லோரும் ஆமோதிக்கிறார்கள். இந்த திமிர், ஆணவத்தின் ரிசல்ட் என்னவென்று இந்த உலகத்திற்கே தெரியும். ஆணவம் எப்போதும் அழிவுதான்●■
    "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்" -அய்யன் வள்ளுவன் ❤🎉💯

    • @selvamselvam5282
      @selvamselvam5282 27 дней назад +1

      👍

    • @VetriKalaiselvan
      @VetriKalaiselvan 26 дней назад

      😊

    • @ravanans3838
      @ravanans3838 23 дня назад

      Sarithan ,anal unamaiyana reason ippavara kidaikala😢

    • @princlynprince3620
      @princlynprince3620 23 дня назад

      ❤❤❤❤❤

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p 23 дня назад

      ​@@ravanans3838
      Binocular vachruntha box key uh miss pannittaanga.sari onnum problem illa verum kannala opposite la enna varuthu nu paathukalam nu rompa asalt uh irunthutanga.mist over uh irunthathala pani paarai sariya theriyamal mothitanga

  • @user-fi8qs8by6t
    @user-fi8qs8by6t 28 дней назад +66

    தந்தி டிவி கடலில் குதித்து எடுத்து வந்தது போலவே அண்ணா பேசுகிறார். அண்ணன் உண்மையில் அழகா பேசுகிறார்.

    • @yjjameera3235
      @yjjameera3235 28 дней назад

      @@user-fi8qs8by6t 😂😂😂

    • @jpill3576
      @jpill3576 26 дней назад

      அவரு ஜிகாதி 🐷 ஆச்சே அப்படித்தான் பச்சோந்தி போலவே நம்பும்படி பேசுவார்... கவனம் 🎉

    • @n.r.manikandan1430
      @n.r.manikandan1430 26 дней назад +2

      Build up Rajan

    • @princlynprince3620
      @princlynprince3620 23 дня назад +1

      😂

    • @venukanish2006
      @venukanish2006 23 дня назад +1

      ழ் வரமாட்டேங்குதே

  • @biggboss673
    @biggboss673 28 дней назад +195

    Any jack rose fans???

  • @user-wi7gv2pp2j
    @user-wi7gv2pp2j 28 дней назад +59

    டைட்டானிக் காலத்தால் அழியாத வரலாறு என்றும் உங்கள் டைட்டானிக் நன்றி

  • @raashidahamed8925
    @raashidahamed8925 28 дней назад +45

    உங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பு அருமை தெளிவு அற்புதம் !!

    • @BulletSakthi-u1v
      @BulletSakthi-u1v 27 дней назад +3

      அவர் வட நாட்டை சேர்ந்தவர் ஆனாலும் அவர் பேச்சு மெய்சிலர்க்கிறது........

    • @sathishd5778
      @sathishd5778 26 дней назад

      தமிழ் நாட்டுக்காரன் நுனி நாக்கு ஆங்கிலம்​@@BulletSakthi-u1v

    • @FREEFIREGAMING-oe6yh
      @FREEFIREGAMING-oe6yh 22 дня назад +1

      Yes

    • @FREEFIREGAMING-oe6yh
      @FREEFIREGAMING-oe6yh 22 дня назад +2

      Enakkum avar voys pidikum

  • @tuttudoo1525
    @tuttudoo1525 28 дней назад +45

    எதுவும் சிக்கலேன்னா இப்படி கெளம்பிடவேண்டியது...........

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj 28 дней назад

      இதேல்லாநம்புரமாறியாயிருக்கு.நிலவில்கால்பதித்தகதைதானிது.நிலாவுக்குபோகாமலேபோனதாகிளப்பிஇன்னுபொய்சொல்லுஅமெரிக்காஇதுபுதிதல்ல

  • @biggboss673
    @biggboss673 28 дней назад +28

    One of my fav movie😭
    Itha paathuddu azhatha naal eh illa😅❤❤❤

  • @rajabalu4022
    @rajabalu4022 28 дней назад +14

    Any 90s kids

  • @sivamdinesh6921
    @sivamdinesh6921 27 дней назад +8

    தன்னில, மொதள பையில, சின்ன கடிதம், இருந்துசுப்பா
    அப்படியா .... ப்ப்பா 😂😂

  • @saisilver5026
    @saisilver5026 28 дней назад +23

    அந்த சீன்.. காகவே 30.times பார்த்தோம்.. இந்த படத்தை...அப்போ 😢

  • @JSakithyan
    @JSakithyan 28 дней назад +11

    5:04 "plate என்று அழைக்கப்படுகின்றது 🤣

  • @chandru3996
    @chandru3996 28 дней назад +9

    Number 1 Dibakur headlines

  • @singuprabha1722
    @singuprabha1722 26 дней назад +9

    மூழ்கியது டைடானிக் கிடையாது டைடன் கப்பல் ....நீங்கள் ஒரு இரகசியத்தை கூட கூறாமல் டீ கப் சென்ட் பாட்டில் வைத்து என்ன இரகசியத்தை கூறுகிறீர்கள்...

  • @user-ju3xn8zn7w
    @user-ju3xn8zn7w 28 дней назад +12

    Dei red light media headlines onnu😂😂😂

  • @palaniswamy8374
    @palaniswamy8374 28 дней назад +20

    1997 கோயம்புத்தூர் மாருதி தேட்டர் ❤

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 27 дней назад +4

    இயக்குனர் சங்கர் ஐயா. Titanic படமெடுக்க வேண்டும் 😍😍🙏🙏. Hollywood இன் சஙகர் தா‌ cameroon ஐயா 😂😂😂. கப்பலை மட்டுமல்ல மூழ்கடிப்பாரு சங்கர் 😅😅

  • @maniselvi158
    @maniselvi158 28 дней назад +8

    Serial kuda paravala pola... u are having so much drag in conveying the information. I don't know whether I only have this problem. Make it crisp so that others will have interest to see. Sorry if I'm wrong 🙏

  • @madhanrajmadhanparamesh2725
    @madhanrajmadhanparamesh2725 28 дней назад +15

    ஏழையா செத்தான் பணக்கார முதலைகள் தான் செத்தான் 😂😂😂

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 28 дней назад

      அட பூமர் நாயே... மூடிட்டு போடா 😂😂

    • @SquirrelLoverr
      @SquirrelLoverr 28 дней назад +1

      ஏழை பணக்காரன் என்றில்லை. அனைவரும் இருந்தார்கள். விதி இருந்தவர்கள் பிழைத்தார்கள் , விதி முடிந்தவர்கள் செத்தார்கள். 😢

  • @vengaivenu6817
    @vengaivenu6817 24 дня назад +1

    Moral of history.... Hither class, middle class, lower class ellarume elumbu kooda onnathan irunthanga kappal ha pogumbothu paagubaadu... God thinking enakku ellarum onnuthan... Irappu nu sollitaru...

  • @vinodhanapal3082
    @vinodhanapal3082 27 дней назад +2

    சார் அது வேற எதாவது கப்பல் அல்லது விமானம் அல்லது படகு இப்படி ஏதாவது இருக்கும். நூற்றாண்டுகள் கடந்து எந்த பொருள் மக்காமல் இருக்கும்.

  • @Useruserueudhd
    @Useruserueudhd 28 дней назад +14

    2x speed seiyavum

  • @Vcn-ry4qc
    @Vcn-ry4qc 27 дней назад +6

    இதை நம்பாதவர்கள் இரத்தம் கக்கி சாவார்கள்😅😂

  • @VinothKumar-t3h
    @VinothKumar-t3h 26 дней назад +1

    Ithavida neenga pesurathu arumayaga ullathu

  • @user-hj8gc9ms1s
    @user-hj8gc9ms1s 28 дней назад +8

    ஒயின் பாட்டல் எப்படி உடையல 😊

  • @RajKumar-xp5iu
    @RajKumar-xp5iu 25 дней назад +1

    அந்த படத்துல அதுமட்டுமா பாத்தோம் 😊😊

  • @Kumaru693
    @Kumaru693 27 дней назад +4

    கடைசி வரை இத ரகசியம்னு சொல்ரதுல்ல இருக்கு இந்த அண்ணாவின் ட்ரிக்😂😂😂😂

  • @thamarai321
    @thamarai321 27 дней назад +2

    Ithe pol nam Wayanad la irunthu pala varshM kalichi kandu pidipanga😢

  • @SB.804
    @SB.804 28 дней назад +5

    உன் வாய் உன் சேனல் உன் இஷ்டம் உருட்டு😂😂😂

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 27 дней назад +5

    டேய் ... கடைசிவரைக்கும் ரகசியத்தை சொல்லவே இல்லை யா., டா...😂😂😂😂😂
    உருட்டு TV

    • @n.r.manikandan1430
      @n.r.manikandan1430 23 дня назад

      @@ganesanaaa.rmobiles9246 அவன் யார் கேட்டாலும் சொல்ல மாட்டான் ஏன்னா அது அவனுக்கே தெரியாது.தெரியாத விஷயத்தையே இவ்வளவு நேரம் பேசுறான்னா தெரிஞ்சா விடிய விடிய கூவுவான்....

  • @divaz.6047
    @divaz.6047 28 дней назад +16

    Indha news ah unoda channel owner kundila upload pannu.... 😂😂😂

    • @yjjameera3235
      @yjjameera3235 28 дней назад +2

      😂😂

    • @SB.804
      @SB.804 28 дней назад

      யாரு சாமி நீ😂😂😂👌👌👌

  • @vinodbad4762
    @vinodbad4762 28 дней назад +2

    ❤ Titanic ❤️

  • @KannathasanSarathkumar
    @KannathasanSarathkumar 24 дня назад +1

    அப்பவே வெள்ளக்காரன் செம்மையாக வாழ்ந்து இருக்கான் நம்ப கோமனம் கட்டிகிட்டு வாழ்ந்து இருப்போம் இப்போ நம்மள கைல புடிக்க இயலாது😂

  • @SamayamoorthiSamayamoorthi
    @SamayamoorthiSamayamoorthi 13 дней назад

    அமெரிக்காவில் ஒரு வீட்டை விட்டு மற்றொரு வீட்டிற்கு குடி பெயர்ந்தால். இருந்த வீட்டில் ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும். அந்த சான்றிதழில். இவர்களால் எந்த ஒரு தொந்தரவும் இல்லை. வாடகை கரெக்டாக வந்து விடும். என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

  • @Kutty24626
    @Kutty24626 25 дней назад +1

    1.25 × speed better 👍🏻

  • @vrrajagopalan7873
    @vrrajagopalan7873 25 дней назад

    A good achievement. Very interesting explanation. Keep it up.

  • @user-wf2cg6ww7e
    @user-wf2cg6ww7e 27 дней назад +2

    Anchor திலிப் ப்ரோ வுக்கு 'ழ' கரம்,' ல ' கரம் உச்சரிப்பு கவனிக்கப்பட வேண்டும்.

  • @nammameenkadai9687
    @nammameenkadai9687 28 дней назад +2

    அவ்வளவு அழுத்தத்தில் மது புட்டி மட்டும் எப்படி உடையாமல் இருந்தது

  • @vigneshraja5335
    @vigneshraja5335 27 дней назад

    why thanthi tv 480p mela video quality poda matringa

  • @prabu2778
    @prabu2778 28 дней назад +1

    1:29 எங்க பாட்டி படத்த பாக்க உடல

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 27 дней назад +1

    இனி வயசுக்கு வந்தா என்ன😢😢😢😢

  • @invisibledon4060
    @invisibledon4060 28 дней назад +1

    Titanic drawing kidaikalaya🤔

  • @Kumars-k9w
    @Kumars-k9w 22 дня назад

    ice parai vera lavel 😊

  • @Nandhunk-qf3bd
    @Nandhunk-qf3bd 28 дней назад +3

  • @SureshKumar-iz3uu
    @SureshKumar-iz3uu 22 дня назад

    Super movie 🎥 ❤❤

  • @PrithiviKowshi
    @PrithiviKowshi 17 дней назад

    அப்ப‌ முதலை பை‌ல‌ அவங்க உக்காந்திருந்தா தப்பிச்சிருப்பாங்கலா 😮?😂😂😂😂😂😂😂

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 28 дней назад +1

    அடடா எப்படிப்பட்ட விளக்கங்கள்

  • @ramananselvaraj5995
    @ramananselvaraj5995 27 дней назад

    சூப்பர் பதிவு சார்

  • @anbusathyan6627
    @anbusathyan6627 22 дня назад +1

    Kadaisi varai antha ragasiyatha sollalaye. Thanthi TV doing cheap marketing now a days with untruth thumb lines😂

  • @kathirtamil317
    @kathirtamil317 27 дней назад +2

    ❤🎉

  • @prasathpalanisamy388
    @prasathpalanisamy388 22 дня назад

    ஏனுங்கனா இதுக்கு தலைப்பு... டைட்டானிக் சுவாரசியம் னே வைத்திருக்கலாமே. ஏன்னா கடைசி வரைக்கும் எந்த ரகசியத்தையும் சொல்லல

  • @surendrankssubbarayan5055
    @surendrankssubbarayan5055 27 дней назад

    How come Vial scent material was not damaged under the sea which is very heavy tonnage of weight .. when others are damaged...

  • @Beeubee
    @Beeubee 26 дней назад

    6:05 anga dhan jack ❤rose love start achu 😢

  • @Villan14541
    @Villan14541 21 день назад

    Plate என்று அழைக்கப்படுகிறது 🙏😂😂

  • @jeganmk4552
    @jeganmk4552 28 дней назад +1

    Headline 👌

  • @vijaysteel5257
    @vijaysteel5257 25 дней назад

    இப்பவரைக்கும் டைட்டானிக் பக்கத்தில் போகமுடியலனு சொல்றாங்க தந்தி டீவி உங்களுக்கு மட்டும் எப்படிடா செண்ட் ஒயின் கிடைச்சது

  • @RanjithJerry-lw5eh
    @RanjithJerry-lw5eh 25 дней назад

    Jack here... Where is my rose??? ❤

  • @mrjokerentertainment3274
    @mrjokerentertainment3274 22 дня назад

    antha wine bottal matum avlo pressur thangirukea eaupde😅😅

  • @faiyaz17
    @faiyaz17 27 дней назад

    Anchor super explained

  • @mydreamsonly
    @mydreamsonly 22 дня назад

    கடைசி வரைக்கும் ரகசியத்தை செல்லவில்லை

  • @AnalyserKarthik
    @AnalyserKarthik 15 дней назад

    அடேய், கடைசி வரைக்கும் ரகசியத்த சொல்லல.... 🤣🤣🤣
    பல பொருட்கள் கிடைத்து இருக்கு, அத இப்ப பார்க்கலாம் சொல்லி இருக்கலாம்..

  • @saravananhaldurai3978
    @saravananhaldurai3978 21 день назад

    How the bottle was not broking

  • @sathyadharma5667
    @sathyadharma5667 23 дня назад

    அந்த வீட்டின் உரிமையாளர் கொடுத்த கடிதம் முதலை தோலில் செய்ய பட்டது? அதை ஏன் காட்டவில்லை? தந்தி டிவியின் கதையா?

  • @jonydeep.....8859
    @jonydeep.....8859 27 дней назад

    Neenga news soltringala ! Illai adds pandringala

  • @Blackenergy019
    @Blackenergy019 17 дней назад

    Eppa.. edhuku ippadi oru modulation ungaluku

  • @midhunad.s547
    @midhunad.s547 26 дней назад

    Sir ku "La". "Zha" varalayae

  • @vaagai15
    @vaagai15 22 дня назад

    Nice

  • @jayasiva7300
    @jayasiva7300 28 дней назад

    இந்த கப்பலில் பயணித்த ஒரு maid patriya mun ஜென்ம நியபகம் சமீபமாக yenaku வந்தது.அவரை பற்றி google இல் பார்த்தால் அது உண்மை ஆக உள்ளது.

  • @vincenttrichy
    @vincenttrichy 28 дней назад +1

    வேற செய்தியே கிடைக்கலையா

  • @rajannairnair3600
    @rajannairnair3600 28 дней назад

    Super

  • @dhayadhaya8427
    @dhayadhaya8427 22 дня назад

    Olunga pesu da

  • @rajayovan3227
    @rajayovan3227 24 дня назад

    மக்களே எல்லோரும் இத நம்புங்க 😄😄😄

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 23 дня назад

    தலைப்பு மிகவும் தவறாக உள்ளது.

  • @vigneshwaranmanikandan1139
    @vigneshwaranmanikandan1139 28 дней назад

    இந்த ரகசியம் இனி வந்த என்ன வரட்டின என்ன தேவையில்லதா நியூஸ்

  • @TerminatorT-tf3ln
    @TerminatorT-tf3ln 28 дней назад

    Titanic jackdawson shirt irundha solunga vangikuren

  • @subashchandran9825
    @subashchandran9825 28 дней назад +1

    அமாம் எவன் veillakku pudichu இருப்பான்

  • @YTShareMarket
    @YTShareMarket 26 дней назад

    👍👍👍

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 28 дней назад

    What 1 class 2 class 3 class all are one class while death.

  • @vijuarun9987
    @vijuarun9987 27 дней назад

    News pakkalamnu vantha Romba ilukkuran… kadupethuran

  • @ts.nathan7786
    @ts.nathan7786 23 дня назад

    சென்ட் "வயல்" கிடையாது. அது "வாயல்".

  • @kadayam3609
    @kadayam3609 23 дня назад

    Panthi tv enytime trust

  • @manigiri7728
    @manigiri7728 25 дней назад

    Bag ok but letter kucham over tha errukke

  • @karthiihtrak4774
    @karthiihtrak4774 24 дня назад

    Ethula yenna ragasiyam eruku???

  • @user-uf5sw3zq9o
    @user-uf5sw3zq9o 23 дня назад

    உருட்டியே பழகிட்டாங்க அமெரிக்கர்கள் 😂😂😂

  • @GANESH6671
    @GANESH6671 21 день назад

    என்னமோ ரகசியம் நு சொன்னிங்க இது தான் உங்க ரகசியமா

  • @harikishun5122
    @harikishun5122 27 дней назад

    Anda 10rs pai kaaga ivlo va kasta padutu edutanga

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 26 дней назад

  • @SundaraPonmani
    @SundaraPonmani 28 дней назад

    திருச்சி சிற்பி தியாட்டர் 1997

  • @seeralanp6510
    @seeralanp6510 18 дней назад

    மூழ்கிய கப்பல் மிதக்கும் நினைவுகள்..............

  • @padmanathan1c221
    @padmanathan1c221 28 дней назад +1

    Whisky brandy iruntha. Konduvanthu. Kodunga sir❤

  • @user-xj4bt8kp6f
    @user-xj4bt8kp6f 22 дня назад

    Speed ஆக பேசு man

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 28 дней назад

    (1) இன்னும்மாட இந்த ஊரு நம்மள நம்புது. பாஸ் இது அவனுங்க தலையெழுத்து. (2) இன்னும் பாருங்க என்னன்ன கம்பி கட்ற கதையெல்லாம் சொல்லறாபாருங்க. (3) சொல்லு நீ தான் தைரியமான ஆளாச்சே சொல்லூ. இந்த மாதிரி டைலாக் தான் ஞாபகம் வருது 😮😅😊

  • @m.irzath964
    @m.irzath964 19 дней назад

    Ragasiyam enna sollu eruma maadu

  • @LifetimeRecords24x7
    @LifetimeRecords24x7 27 дней назад

    செய்தியாளர்... பாஸ்டர் அஹ் இருந்து இருப்பார் போல... டோன் அஹ்.. மாத்துய்யா..

  • @vishnunair342
    @vishnunair342 22 дня назад

    1.5×

  • @Abdrahmanay
    @Abdrahmanay 18 дней назад +1

    Waste of time.

  • @KarthiKeyan-su5ks
    @KarthiKeyan-su5ks 27 дней назад

    Ragasiyam yenga ta.... ?

  • @SULAIMANHABIB-n2u
    @SULAIMANHABIB-n2u 28 дней назад +3

    அமேரிக்காகாரனின் அடுத்த உருட்டா..

  • @jayabalmurugan5156
    @jayabalmurugan5156 27 дней назад

    செய்தியை சுருக்கமாக சொல்லவும், மொக்கை போடுவதே வழக்கமாக உள்ளது,

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 27 дней назад

    Aliyadha nenaivugal.....tataic