இல்ல நான் தெரியாமதா கேட்குற 500 கிமீ இருக்கீர சுனிதா வ காப்பாத்த technology இல்ல 55 வருடத்திற்கு முன்னாடி 3 லச்சம் km இருக்கிற நிலவுல இறகுனாங்கனு சொல்றாங்க நம்பரமாறியே இல்லையே 😄 But I like mr gk anna scientific videos🙏 நெறைய விஷயம் தெரிஞ்சிக்க முடிகிறது
@@paunvlogs51 technology la iruku bro, kaasu than illa yaam apo yetho cold war la sanda potu motha kasu potu poitanga ipo oruthar kaga lam selavu pana mudiyathu
நீங்க என்னதான் விளக்கம் சொன்னாலும் அதை புரிந்துக் கொள்ளும் அறிவு இல்லைன்னு சிலரது கமெண்ட் பார்க்கும்போது தெரியுது...எனக்கு அறிவியல் ரொம்ப பிடிக்கும் Mr.GK உங்களை நேரில் பார்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்...நன்றி
Amazing content Mr. GK. If i can recap the differences. 1. Better rocket (more thrust and speed) and more efficient with smaller size. 2. Better space suit (old ones were more damaged) to handle very high and low temperature. 3. Better lander/capsule which can take 6 people instead of 3 4. Better safety while coming back (withstanding high temperatures). 5. Better computer system (old ones were of rope tech). 6. Different landing area (earlier it was near the equator now it is Southern pole).
விசைப்பலகை சேனலை பற்றி குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி🙏உங்கள் சேனலை போலவே விசைப்பலகை சேனலும் மிக நல்ல தகவல்களை தந்து வந்த ஒரு சேனல், ஆனால் சமீப காலமாக அதில் ஏன் வீடியோக்கள் பதிவில்லை என்பது தெரியவில்லை.
During 2018 IIT Madras conference i had the opportunity to talk to Michel Meyers, who was heading Mars Program in NASA. I asked the same question why they were not able to send man to moon after 50 years. He told moon was not worth pursuing anymore. Students were not able to get convince with the answer and he skipped my question later. Since then i got huge doubts on moon landing. Considering the recent trouble NASA is even facing in 2024 technical shortcomes while rescuing Sunita williams from even space, my doubt grows. Not to forget, NASA told that it lost all the 14000 tapes of telemetry data about moon landing when enquired. I am an engineer and i agree with the documents and proofs. Still to my conscience it’s counterintuitive to believe that we landed in moon 50 years back, considering the huge political pressure played a role in the Apollo missions where the pride of country was at stake.
6 முறை நிலவுக்கு போயிருக்கானுங்க நிலவிலிருந்து பூமி தெரியுறமாதிரி குழுவுடன் சேர்ந்து ஒரு புகைபடத்தையும் காணோம்,,,,6 முறையும் போகும்போது நிலவின் வானியல் மோகமூட்டத்துடன் காணபட்டதா,,,😅😅😅 பூமியிலிருந்து பார்த்தால் தம்மாதுண்டு நிலவு தெரியுது ,,,நிலவிலிருந்து வானியலை பார்த்தால் இம்புட்டு பெரிய பூமியை காணோம் போர்வை போட்டு மறைச்சிட்டானுங்களா ஆம்ஸ்ட்ராங் எல்லாதிசையிலும் நிலவின் வானியலை காட்டும்பொழுது பூமி தென்படவில்லை,,
Sir, avargal Kodi வச்சிருக்காங்க அந்த கொடி இன்னும் அங்கேயே இருக்கா? இல்ல அப்பவே எடுத்துட்டு வந்துட்டாங்களா? அந்த கொடியை எந்த சாட்டிலைட் டாவது ஃபோட்டோ எடுத்திருக்கா?
Flag innum angaye adhe edatulaye than bro irukku Adha yaravadhu poi pudungi podura varaikum adhu angaye irukkum for years. And yeah you can watch from here if you had a good telescope. If you qatch it's its even look like it's waving because of the kinetic energy put into it. It will take 100s of years for it to fade away the waving.
Also discuss about why Tamil Nadu prohibited from starting our own Space Missions and Launching Centers, despite we first to introduce space movie Kalaiarasi to Eurasia. 90% ISRO workers are from Tamil Nadu, hence we can have separate space research and exploration and space launching facilities...
Last varaikum unmaya sollavae illayae bro.....12 th science padikira pasanga kooda nasa karan poi thaan sollirukaanu kanudupidichuvaan.ipo irukara technology la sunitha va kuptu vara mudiyaama irukanunga..ithula nilavuku vaipae illa bro.
Adhu yen partner oda, mall la edutha picture அதனால் அந்த பிரகாசம்..!! ✨ 😂 Also.. Enoda comment ta pathu sarcastic ipdi oru kelvi ketrundhinga means.. " அம்மாடி.!! " would be reply 😅 @@Imbot310
ஜிகே சார். கேள்வியே இதுதான். இன்று இவ்வளோ டெக்னாலஜி இருந்தும் தடுமாற்றம் ஆகுராங்களே ஆனா அன்றைக்கு இருந்த டெக்னாலஜி யாலே மூன் லேன்டிங் எப்படி சாத்தியம்?
@@venkatsindhu1570 oru laknattil 3 கிரகம் உச்சம் பெற்ற usa eduvennalum saiyyallam எப்படி வேண்டுமானாலும் saiyyallam kandukadeenga ( appuram nalla white aaa இருக்கிறான்-----☆☆☆☆☆☆☆★★????????? ( இதற்குக் ஒரே solution அண்ணன் விஜய் usa பிரசிடெண்ட் ஆனால் taaan ----??????.?....
*Fly me to the moon* Movie partha but yannaku.... Movie parkura feel veda..... Nega pesurathula than movie parkura feel varuthu.... But Aantha movie partha appo nega sonnathu yallam vanthathu....... 👍🏻👍🏻 Nega sonnatha movie yaduthu vaichu irikanga sir👍🏻
@@joshwa1650 ok goood question ???? அதற்கு before boomiyyil உண்மையா உண்மையான சாமி?????? யார்?????? மக்கள் big question யார்???? உண்மையான சாமி????? யார்???????? Mudalla inda small question ikku பதில் sollitu அப்புறம் உங்க dark matter vaaaanga
Mr.GK bro - Nice video. There is a movie named “Hidden figures” About Katherine G Johson, Dorothy V and Mary Jackson: 3 african-american mathematicians contribution towards apollo mission. Interesting movie ❤
இதெல்லாம் கூட சரி என்று சொல்லலாம் ஆனால் 55 வருடங்களுக்கு முன்னர் நிலவுக்கு சென்ற தொழில்நுட்பத்தை அழித்து விட்டோம் என்று நாசா கூறியதை என்னவென்று சொல்வது. எனக்கு நம்பிக்கையே இல்லை Mr .GK . அதற்காக நான் மாற மாட்டேன் நான் எப்போதும் உங்கள் விசிறி தான்.
Please talk about Aaryabhata and other scientists of India. Many people do not know about them in detail including me. I would like to know complete detail about them and their inventions
Sir neenga sona Katherine Johnson pathi oru movie irukku "Hidden Figures" (prime). Maybe neenga science fiction movies segment ku review ah panlaam sir.
*ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28,000 அடி உயரத்தில் குதித்து பூமியை... 1236 கி.மீ. 4 நிமிடம் 5 வினாடிகளில் பயணத்தை முடித்தார்* பூமி நகர்வதை அவர் தெளிவாகக் கண்டார்* அருமையான காணொளி, நீங்களும் பாருங்கள்... தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள்*
பூமியில வாழுகிற நம்மள கன்னியாகுமரிக்கு போனால் sunrise தெரியுற மாதிரி ஒரு குருப் போட்டோ எடுக்குறோம் மாதம் மாதம் வருகிற பெளர்ணமி நிலவில் ஒரு குருப் போட்டோ எடுக்குறோம் ஆறு முறை போயிருக்கானுங்க அந்த கொடிகம்பத்து கூட இருக்குற மாதிரிதான் போட்டோஷூட் எடுக்குறானுங்களே தவிர கூட காசு செலவு பண்ணி நிலவிலுருந்து ஒரு sunrise, earth rise மாதிரி ஒரு குருப் போட்டோ எடுக்க வக்கில்லாமல் இருக்கானுங்க,,,எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அந்த கொடிகம்பம் மட்டும்தான்போல😅😅😅😅
They are rockets designed to place satellites in orbit of earth. The difference between pslv and gslv is the capacity of rocket to reach the particular altitude. Also Gslv could take more payloads ( more weight) compared to pslv.
MR.GK one small doubt, why James webb telescope did not capture american flag hosisted on the moon surface when this telescope can click millions of kms away galaxies!?? Food for thought. Answer me if you can or know..
ஆம்ஸ்ட்ராங் ஷீவின் தடம் தெரியுற மாதிரி ஒரு போட்டோ கொடி கம்பத்தை ஒரு போட்டோ,,,😅😅😅 கடைசில இந்த ரோவர் டயர் தடயத்தை மறந்துட்டோமே ஆம்ஸ்ட்ராங் நிலவில் கார் ஒட்டுன மாதிரி ஒரு போட்டோ ஷீட் பண்ணிட்டா வேலை முடிஞ்சிருச்சு😂😂😂😂😂
En moon la irunthu earth 🌎 ah photo edukala ...avlo bright ah iruku even sun kuda katala..ithelam nambura matriya iruku 🤷🏻♂️ ... America Area 51 mela tan doubt varuthu
இல்ல நான் தெரியாமதா கேட்குற 500 கிமீ இருக்கீர சுனிதா வ காப்பாத்த technology இல்ல 55 வருடத்திற்கு முன்னாடி 3 லச்சம் km இருக்கிற நிலவுல இறகுனாங்கனு சொல்றாங்க நம்பரமாறியே இல்லையே 😄
But I like mr gk anna scientific videos🙏 நெறைய விஷயம் தெரிஞ்சிக்க முடிகிறது
@@paunvlogs51 technology la iruku bro, kaasu than illa yaam apo yetho cold war la sanda potu motha kasu potu poitanga ipo oruthar kaga lam selavu pana mudiyathu
Appo usa பொய் அப்படின்னு ஈசி yaaa proof saiduvittu போவது taney
அது வந்து naan enna சொல்லாம solreeena
சரி ஒரு நாடு சொல்றது பொய் அப்படின்னு இன்னொரு நாடு aduvvvum ussr விடுமா????? Prrooof saivadu taney yeeeen முடில ????????????????
அட அவ்வளவு ஏன் இந்த பூமியில் காணாமல் போன MH 370 பிளேன் கூட கண்டு பிடிக்க முடியல !!! என்ன டெக்னாலஜியோ ??
வணக்கம்♥️🎉GK அண்ணா.. 💕எனக்கு அறிவியல் பற்றி தெரியாது. உங்கள் சேனல் எனக்கு,அறிமுகம் செய்த என் அன்பு மகனுக்கும், உங்களுக்கும்♥️நன்றிகள்🙏
நீங்க என்னதான் விளக்கம் சொன்னாலும் அதை புரிந்துக் கொள்ளும் அறிவு இல்லைன்னு சிலரது கமெண்ட் பார்க்கும்போது தெரியுது...எனக்கு அறிவியல் ரொம்ப பிடிக்கும் Mr.GK உங்களை நேரில் பார்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்...நன்றி
Amazing content Mr. GK.
If i can recap the differences.
1. Better rocket (more thrust and speed) and more efficient with smaller size.
2. Better space suit (old ones were more damaged) to handle very high and low temperature.
3. Better lander/capsule which can take 6 people instead of 3
4. Better safety while coming back (withstanding high temperatures).
5. Better computer system (old ones were of rope tech).
6. Different landing area (earlier it was near the equator now it is Southern pole).
L9ì99⁹😊
55 வருடங்களுக்கு முன்பே இவ்வளவு பேரு நிலவுக்கு போயிருக்காங்கனா அப்போ இப்போலாம் எல்லாருமே சுற்றுலா மாதிரி நிலவுக்கு வந்து போயிட்டு தானே இருக்கணும்?
@@shiningstone6771 Hallow இதர்க்கு பதில் எங்களின் அண்ணன் cm ஆனா பிறகு terium ( sari யார் உங்கள் அண்ணன்?????? அத ippo no ( cm ஆன பிறகு solreeen
நாசா சாமியார்களின் கற்பு நெறி தவறாத ராக்கெட் மேல் சந்தேகம் கொண்டால் , மிஸ்டர் ஜீகே ஆனவர் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து விடுவார் . எச்சரிக்கை .
@@shiningstone6771 hi hi hi நாங்க enna சொல்ல varum sorry nilavvu 3.5 lkm - 1.5 = 3.0 + 4.0 cha என்ன இது இப்படி confused ஆகுது???????
அடலீஸ்ட் இந்த முறை காமரா மேனை முன்னாடி இறக்க வேன்டாம். நெவேடா பாலைவனத்தை விட சகாரா வில் படம் எடுக்க சொல்லுங்க.
🤣🤣😂😅😂🤣
@@Kuppasy பங்கம்😝😝😂
@@Kuppasy hi hi hi hi rooomba thanks தம்பி nalla nerattil nabagam sangeeenga
😅😅😅
விசைப்பலகை சேனலை பற்றி குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி🙏உங்கள் சேனலை போலவே விசைப்பலகை சேனலும் மிக நல்ல தகவல்களை தந்து வந்த ஒரு சேனல், ஆனால் சமீப காலமாக அதில் ஏன் வீடியோக்கள் பதிவில்லை என்பது தெரியவில்லை.
Happy birthday 🎉விஜயகாந்த் சார்🎉😢😢🙏
Vizaipalagai Ranjithkumar channel first youtube chennel for improve my knowledge.....nowdays mr gk .....thanks for all❤❤❤
During 2018 IIT Madras conference i had the opportunity to talk to Michel Meyers, who was heading Mars Program in NASA. I asked the same question why they were not able to send man to moon after 50 years. He told moon was not worth pursuing anymore. Students were not able to get convince with the answer and he skipped my question later. Since then i got huge doubts on moon landing.
Considering the recent trouble NASA is even facing in 2024 technical shortcomes while rescuing Sunita williams from even space, my doubt grows.
Not to forget, NASA told that it lost all the 14000 tapes of telemetry data about moon landing when enquired.
I am an engineer and i agree with the documents and proofs. Still to my conscience it’s counterintuitive to believe that we landed in moon 50 years back, considering the huge political pressure played a role in the Apollo missions where the pride of country was at stake.
still i have doubts on why cannot just recreate apollo and change some minor things
@@saravanaavelpari7713 I agree with you
Still recreating also is not possible for these guys..... Indians can achieve good results on their own
Still recreating also is not possible for these guys..... Indians can achieve good results on their own
You know decipticons? They came looking for optimus prime! So belive !
Nalla uruttureenga bro.....
Kekkuravan kenaya irunthaa kaathula eri .....kuveengala... Bro.....
விசைப்பலகை சேனலுக்கு பயங்கர விசிறி நான். ஆனால் அந்த பையன் வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆச்சு...
Avaruku enna achunu theriyala
Question: 3 பேருக்கு இடம் இல்லாத விண்கலத்தில் 300 கற்களுக்கு இடம் எப்படி வந்தது?
Ennada kelvi ithu
Super questions
@@MuthuKumaruma
Mouth la இருந்து லிங்கம் வரும் bodu ( -------??????????-----???????? 300 kal வராத என்ன????????
@@bossraaja1267மேலை தேச நாசா சாமியார்கள் மன்னிப்புக்கு உட்பட்டவர்கள் .
6 முறை நிலவுக்கு போயிருக்கானுங்க நிலவிலிருந்து பூமி தெரியுறமாதிரி குழுவுடன் சேர்ந்து ஒரு புகைபடத்தையும் காணோம்,,,,6 முறையும் போகும்போது நிலவின் வானியல் மோகமூட்டத்துடன் காணபட்டதா,,,😅😅😅 பூமியிலிருந்து பார்த்தால் தம்மாதுண்டு நிலவு தெரியுது ,,,நிலவிலிருந்து வானியலை பார்த்தால் இம்புட்டு பெரிய பூமியை காணோம் போர்வை போட்டு மறைச்சிட்டானுங்களா ஆம்ஸ்ட்ராங் எல்லாதிசையிலும் நிலவின் வானியலை காட்டும்பொழுது பூமி தென்படவில்லை,,
Zero ->
jeero ❌ seero ✅
He is the only person who pronounce this correctly!
The way he pronounced 'launch'! woww!!!
@@Protagonist-7 @6.25 he pronounced it correctly
Sir, avargal Kodi வச்சிருக்காங்க அந்த கொடி இன்னும் அங்கேயே இருக்கா? இல்ல அப்பவே எடுத்துட்டு வந்துட்டாங்களா? அந்த கொடியை எந்த சாட்டிலைட் டாவது ஃபோட்டோ எடுத்திருக்கா?
Ada ama pa
வீட்டுகிட்ட நட்டாலே சாதாரண காத்துக்கே பறந்து காணாம போயிடுது நிலாவுல இன்னுமாயா இருக்கும்😂😂
@@rajkutty3937 enakku oru doubt nilavu la kaathu irukka ?
@@rajkutty3937moon la air or atmosphere kidayathu brother astronauts oda footprint kooda innum maarama thaan irukkum
Flag innum angaye adhe edatulaye than bro irukku Adha yaravadhu poi pudungi podura varaikum adhu angaye irukkum for years. And yeah you can watch from here if you had a good telescope. If you qatch it's its even look like it's waving because of the kinetic energy put into it. It will take 100s of years for it to fade away the waving.
Also discuss about why Tamil Nadu prohibited from starting our own Space Missions and Launching Centers, despite we first to introduce space movie Kalaiarasi to Eurasia. 90% ISRO workers are from Tamil Nadu, hence we can have separate space research and exploration and space launching facilities...
North Sea பற்றி Detailed Video போடுங்க Bro
Oru tamilan kuda poi erukaga jayam Ravi poi erukaga. Proud tamilan
Last varaikum unmaya sollavae illayae bro.....12 th science padikira pasanga kooda nasa karan poi thaan sollirukaanu kanudupidichuvaan.ipo irukara technology la sunitha va kuptu vara mudiyaama irukanunga..ithula nilavuku vaipae illa bro.
Sylendra Babu thaakapattar 7:08
@@iam_dee.a ennadu இளைய தளபதி?????-----?????????
55 வருடங்களுக்கு முன் நிலவுக்கு மனிதன் போயிருப்பானா?.....!!!!!
இப்ப இவ்வளவு சிக்கல்.
நம்பிக்கை இல்லை.
@@kandhavelm3012 appo அமெரிக்க பொய் சொல்றாங்க அப்படின்னு proof panna saiyya வேண்டியது taney yeeen saiyya முடில ??????
@@kandhavelm3012 ஒரு razi yyil உச்சம் உள்ள நாடு 12 razi உள்ளவன் எப்ப வேண்டும் நாளும்
Moon ikku போகலாம kandukadeenga
@@kandhavelm3012 appo un la complain பண்ணுங்க usa பொய் solludunnnnu
One of the best information / educational Channel , parents should recommend this channel to their kids . ❤😍
To Conspiracy Creators :
Indha pori innuma namaththu pogama iruku..?? 🤷🏻♀️🤷🏻♀️
சார் உங்க முகத்தில ஒரு பிரகாசம் தெரியுது சார்.
நீங்க இஸ்ரோவா?
Adhu yen partner oda, mall la edutha picture அதனால் அந்த பிரகாசம்..!! ✨ 😂
Also.. Enoda comment ta pathu sarcastic ipdi oru kelvi ketrundhinga means..
" அம்மாடி.!! " would be reply 😅 @@Imbot310
@@Ragav_Prajapati_338 Enna ithu aakasa pulugu, athan namathu pokama irukku
@@akd5143 thangalai pondravargal nambum varai, indha pori sales agite irukum...!! Thavaru ungal meeshu alla.. poi seidhigalai unmai pola urumatrum nekku purindhavargal, yield aavadhu adipadai manidha iyalbu.. adhai kaalapokil ungal kanmun tholuriththu kaatuvadhe "அறிவியலின் மகத்தான விளைவு "
Wonderful Explanation Mr.GK Bro, Thanks for making this video
Mr G.K. Oru silly question. Cant we re enter at slow speed to reduce air friction and remove the dependency on this heat shield protection
ஜிகே சார். கேள்வியே இதுதான்.
இன்று இவ்வளோ டெக்னாலஜி இருந்தும் தடுமாற்றம் ஆகுராங்களே ஆனா அன்றைக்கு இருந்த டெக்னாலஜி யாலே மூன் லேன்டிங் எப்படி சாத்தியம்?
@@UmarFarook-cg6ur சரி usa பொய் taney ( cal ரஷ்யா to prove it( why can't prove 55 yrs ??????
Bro ,visaipalagai ku enna aachu bro
When will he come back??
சார் ரொம்ப நாளா கேட்டுக் கொள்கிறேன் எரிமலைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க
ஒரு பொய்யா மறைக்க எத்தன பொய்
Kadaisi varaikkum ipdiye edhana polambitu iru oru valid proof kooda illama
உங்கள் முகத்தில ஒரு பிரகாசம் தெரியுது சார்
நீங்க இஸ்ரோவா?
சில கேள்விகள் இருக்கு கேட்கவா?
சிவபெருமான நம்புறீங்களா?
இவன் ஒரு நாத்திகவாதி
@@Imbot310அப்போ jesus அ நம்புனா... இது புரியுமோ... 🙄
@@bharathiarangarajan7198 majority some time unmaiya Iruka vaaipiruku😂
Bro eppa video varumnu wait pannitu errundaen but super video re entry. Mind blowing video🤓🤓🤓what is ising model of mathematics please put video.
Thank you so much sir. Very beautiful explanation sir ❤❤❤❤
Computer used in apollo only used in kb size how they are live telecost in mp size video
@@venkatsindhu1570 this is correct
@@venkatsindhu1570 oru laknattil 3 கிரகம் உச்சம் பெற்ற usa eduvennalum saiyyallam எப்படி வேண்டுமானாலும் saiyyallam kandukadeenga ( appuram nalla white aaa இருக்கிறான்-----☆☆☆☆☆☆☆★★????????? ( இதற்குக் ஒரே solution அண்ணன் விஜய் usa பிரசிடெண்ட் ஆனால் taaan ----??????.?....
சார் ரொம்ப நாளா கேட்டுக் கொள்கிறேன் எரிமலைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க...
Nalla samalikuringa nu nalla theriuthu g
Mr.GK big fan of yours ❤
*Fly me to the moon*
Movie partha but yannaku....
Movie parkura feel veda..... Nega pesurathula than movie parkura feel varuthu....
But Aantha movie partha appo nega sonnathu yallam vanthathu....... 👍🏻👍🏻
Nega sonnatha movie yaduthu vaichu irikanga sir👍🏻
Just repeat the mission, to land in moon, since US already did in 1969. Even a kid won't believe now the Machine is difficult
Dark series la erukura science fiction explain panunga. Athula explain panna neraiya eruku
@@joshwa1650 ok goood question ???? அதற்கு before boomiyyil உண்மையா உண்மையான சாமி?????? யார்?????? மக்கள் big question யார்???? உண்மையான சாமி????? யார்???????? Mudalla inda small question ikku பதில் sollitu அப்புறம் உங்க dark matter vaaaanga
போனது போகட்டும். இப்போது ஒரு புதிய புரளி.
வட அமெரிக்காவில் உலகத்திலேயே இரண்டாவது பெரிய வைரம் கிடைத்தது என்று . இதைப்பற்றி.......
@@venkatramanj8978 அதிலும் நார்த் அமெரிக்க எப்பவும்---'zzz????????!!!!@@@@@@@@@@!!!!!@@@@@@
Mr.GK bro - Nice video. There is a movie named “Hidden figures” About Katherine G Johson, Dorothy V and Mary Jackson: 3 african-american mathematicians contribution towards apollo mission. Interesting movie ❤
Bro how to find space equation oru video upload pannuga bro please 😊
பொய் பறக்கும்
உண்மை நடக்கும்😅
Come again... கல்லு எடுத்தாங்கலா... Humans ஆ?... Machine ஆ?... 🤔
Good question
Good question
Ada paveengala alien kidney illl இருந்து kal எடுத்தாங்க அப்படின்னு சொன்னா இவர்கள்------?????????
@@bharathiarangarajan7198 alien கிட்னி yyil இருந்து
@@bharathiarangarajan7198 alien alien solranga????? அது gents or lady alien sollavey இல்லை
இதெல்லாம் கூட சரி என்று சொல்லலாம் ஆனால் 55 வருடங்களுக்கு முன்னர் நிலவுக்கு சென்ற தொழில்நுட்பத்தை அழித்து விட்டோம் என்று நாசா கூறியதை என்னவென்று சொல்வது. எனக்கு நம்பிக்கையே இல்லை Mr .GK . அதற்காக நான் மாற மாட்டேன் நான் எப்போதும் உங்கள் விசிறி தான்.
@@TheNainamohamed நம்பிக்கை ila go with space x
Bro KINETIC ENERGY பற்றி ஒரு விளக்கம் கொடுங்க. அதை 2 wheeler la யூஸ் பண்ண முடியுமா? ❤❤❤❤
Anna Please make a detailed video for Zathura Hollywood Movie for kindly request.❤❤❤
GK, Channel is very much informative. Best one which I came across.
@Mr. GK - releated video's link description la kodunga. It will be easy for everyone to view those videos too.
😱Visaipalakai channel innum Irukka 😮 Thanks for Mr.Gk 🫰
Put a video on humans who died in space
அருமையான விளக்கம்.
நன்றி.
Most wanted video thanks❤
"Fly me to the moon" there are two movies in same title but here I suggest people to watch the one in which Scarlett Johansson acted
Please talk about Aaryabhata and other scientists of India. Many people do not know about them in detail including me. I would like to know complete detail about them and their inventions
Bro.. live entha channel la paaka mudiyum??
Nalla controversial thumbnail pottu video'va paaka vechuteenga. vaazhthukkal
Zathura movie la vinveliku poramari..unga videos lam patha..Vinveli kula poitu vantha mari oru feel varum ..😂😂
Bro neyum ESP la vanthuda pora bro. Enaku ne enathan sonalum manasu ethukala bro.
proof irundhum ethukalana adhu un problem
Wow... GK is back with interesting content. LOL method fantastic.
Happy to see you today at near phonex . 🎉
Kallu robotics machines um kondu vanthirukkalam thane anna.. athukku humans than poi itukkanum endu avasiyam illaye
@@jvideoclips4417 1969 la computer technology ye perisa evolve aahala idhula robot lam eppudi bro irundhu irukkum
Tala Neeinga Vera mari💥💥
Ippo than itheve kandupudikirgala🎉
Neenga edha epo kandupuchinga ?
Video full ah paarunga
Thumbnail ah pathutu thannai oru puluthiyaga unarum oru keyboard warrior
You nailed it bro
Super Explanation sir Valthukal 🎉👍
Thanks for the sunday treat bro😊
13:08 ithellam 40yrs palaya matr boss! Innuma ithukala senjitrukanga
Hello Mr.GK sir, Evolution la Missing link nu edhu irukku la ada pathi video podavum please. Ada solve pannitaangala illya nu.
Sir neenga sona Katherine Johnson pathi oru movie irukku "Hidden Figures" (prime). Maybe neenga science fiction movies segment ku review ah panlaam sir.
Super information!
Content Clarity 🙌🏻👍🏻
Nasa nilavukku ponatha vidunga anna.
Aaya nilavula vada suduranganu sonnangale avunga eppadi poyiruppanga 🤔
😂
Not funny 😑 stop this cringe
Sinna koodiyan
Kunjan
Anna enakku oru doubt space la air illa gun use panna mudiyuma apdiye use pannalum evlo distance pogum
Who all miss visaipalagai
I am missing
Apdina
@@Therapeutic_Crewsvisaipalagai என்று யூடியூப் ல search பண்ணவும்.
Ranjith ❤
நிலவில் இருந்து எப்படி take off ஆகும? அங்கு launching pad ம் rocket ம் வைத்திருக்கிறங்களா? 14:44உங்களுக்கு அமெரிக்ககாரனே பரவாயில்லை.
Hi, Mr. GK can you explain the scientific reason behind the sea - Nishkalank Mahadev Temple - The sea temple
Please create a video related to KNOWING movie. And explain us
Tamil pepole Don lisent he say...go reed book....
வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான்.அப்படியா?
You are one of the best.....
Bro , as I requests,
The mysterious origin of civilization
Book ah pathi oru video podunga bro
maths பத்தி அதிகம் போடுங்கள்
*ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28,000 அடி உயரத்தில் குதித்து பூமியை...
1236 கி.மீ. 4 நிமிடம் 5 வினாடிகளில் பயணத்தை முடித்தார்*
பூமி நகர்வதை அவர் தெளிவாகக் கண்டார்*
அருமையான காணொளி, நீங்களும் பாருங்கள்...
தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள்*
எந்த மனிதனும் நிலவுக்கு போகல
பூமியில வாழுகிற நம்மள கன்னியாகுமரிக்கு போனால் sunrise தெரியுற மாதிரி ஒரு குருப் போட்டோ எடுக்குறோம் மாதம் மாதம் வருகிற பெளர்ணமி நிலவில் ஒரு குருப் போட்டோ எடுக்குறோம் ஆறு முறை போயிருக்கானுங்க அந்த கொடிகம்பத்து கூட இருக்குற மாதிரிதான் போட்டோஷூட் எடுக்குறானுங்களே தவிர கூட காசு செலவு பண்ணி நிலவிலுருந்து ஒரு sunrise, earth rise மாதிரி ஒரு குருப் போட்டோ எடுக்க வக்கில்லாமல் இருக்கானுங்க,,,எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அந்த கொடிகம்பம் மட்டும்தான்போல😅😅😅😅
Big fan of your knowledge...
Bro KEPLER'S LAW pathi sollunga bro adhoda history full ah sollunga bro please please
Technology nu solli thapikka pakaranga..its not true
Sir , please explain about space time curvature
ISRO send pandra different types of space crafts pslv, gslv ithoda difference pathi video podunga na
They are rockets designed to place satellites in orbit of earth. The difference between pslv and gslv is the capacity of rocket to reach the particular altitude. Also Gslv could take more payloads ( more weight) compared to pslv.
@@m.karthikeyan9536 Thanks bro 👍
நடக்காத ஒன்ன.. நம்ப வைக்க.. என்னென்ன.. கம்பி கட்டுற கதையெல்லாம்.. செல்ல வேண்டியிருக்கு…!!! 😅😅
@@saransaran468 சரி இது பொய் taney yeeeen 50 yrs proof saiyya முடியல???????? Yarralllum நிலவு stone they give to India also
@@saransaran468 appo idu goood chance to catch usa yeeen யாருm proof saiyalla??????
@@saransaran468 adu எப்படிங்க 800 cr மக்களை + sciencetist ellam 50 yrs cheat saiyya முடியும்? அவ்வளவு talents aaaa 🇺🇸
enga irundhu neengellam varinga?
What is atomtronics? Please give your explanation 🙏
விசை பலகை அருமையானா si-fi chennal. ஆனால் இப்பொழுது எந்த வீடியோ வும் போடுவதில்லை
Nasa va vida neethaan over ah muttu kudukuriyonu thonuthu😅...
pythagoras theorem
Video podunga
MR.GK one small doubt, why James webb telescope did not capture american flag hosisted on the moon surface when this telescope can click millions of kms away galaxies!??
Food for thought. Answer me if you can or know..
ஆம்ஸ்ட்ராங் ஷீவின் தடம் தெரியுற மாதிரி ஒரு போட்டோ கொடி கம்பத்தை ஒரு போட்டோ,,,😅😅😅 கடைசில இந்த ரோவர் டயர் தடயத்தை மறந்துட்டோமே ஆம்ஸ்ட்ராங் நிலவில் கார் ஒட்டுன மாதிரி ஒரு போட்டோ ஷீட் பண்ணிட்டா வேலை முடிஞ்சிருச்சு😂😂😂😂😂
மத்திய கிழக்கு நாடுகளில் போர்கள் பற்றியும் ஆயுதங்கள் பற்றியும் அறிவியல் உண்மைகளை விளக்க தங்களைப் போன்றவர்களால் இயலும் என்று நம்புகிறோம்
En moon la irunthu earth 🌎 ah photo edukala ...avlo bright ah iruku even sun kuda katala..ithelam nambura matriya iruku 🤷🏻♂️ ... America Area 51 mela tan doubt varuthu
நாசா: தம்பி சேனல் வேணாமா??
Dark energy and dark matter pathi pesunga bro then we will come to know god is there or not
Thala can you speak about the RHUMI rocket launched by Space Zone India last week?! Want to know more about it