Ponniyin Selvan Part 01 Tamil | பொன்னியின் செல்வன் | Raja Raja Cholan | Deep Talks Tamil | PS 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 303

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  2 года назад +58

    Part 02: ruclips.net/video/uq6-h_v02Uk/видео.html

  • @ramachandrarew3943
    @ramachandrarew3943 2 года назад +132

    என்றும் உன் குரலுக்கு நான் அடிமை💕

  • @thiyagug2568
    @thiyagug2568 2 года назад +7

    மிக்க நன்றி நண்பரே நான் நீண்ட நாள் காத்து கொண்டு இருந்தேன் ஊங்களிடம் இருந்து இக்கதையை கேட்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @biologicalscienceprofrabin4795
    @biologicalscienceprofrabin4795 2 года назад +7

    நண்பா அருமை உன் குரலுக்கு பல பேர் அடிமை , நிச்சயம் இந்த video இலட்சம் பேர் பார்ப்பார்கள்

  • @mathivanan6211
    @mathivanan6211 2 года назад +64

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத நாவல் பொன்னியின் செல்வன் தமிழனின் உரை,,,,,,,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @இயற்கையும்ஆன்மீகமும்-ல9வ

    உடல் எல்லாம் சிலுக்கிறது அடுத்த பதிவுக்கு எதிர்நோக்கி உள்ளேன்

  • @subashlinga3465
    @subashlinga3465 2 года назад +55

    பொன்னியின் செல்வன் உங்கள் குரலில் கேட்க அருமையாக இருக்கிறது

  • @jothimayil4075
    @jothimayil4075 2 года назад +5

    Unga voice la ponniyin Selvan story very super. Thank you so much 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +52

    உங்களிடம் இருந்து பொன்னியின் செல்வன் கதையை கேட்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை 👍👍👍👍👍 உங்கள் கம்பீரக் குரலில் பொன்னியின் செல்வன் கதையை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி 😍😍😍❤️❤️❤️
    இனிய இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 😇😇👍👍

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 2 года назад

    நீண்டகாலமாக தமிழ் சினிமா பண்முகத்தன்மையுடனேவிளங்கும் நிலையில் தரமான புராண படங்களையும் மண்னர்காலத்து காவியபடைப்புகளையும் இனிமேல் தமிழ் சினிமாவில் பார்க்கமுடியுமா என்கிற எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு லிருந்தளித்திருட்கிறார் இயக்குனர் திரு.மணிரத்தினம் அவர்கள். சாதனையாளளரும் தமிழ இனத்தின் பண்பாட்டிற்க்கைமு கலாசுசாரத்திற்க்குற் யெருமைதேடித்தந்துள்ள திரு.மணிரத்தினம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @arav3782
    @arav3782 2 года назад

    பொன்னியின் செல்வன் உங்கள் குரலில் கேட்க. அருமையாக. இருக்கிறது

  • @tamizhvanan696
    @tamizhvanan696 2 года назад +1

    மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி தெடாரட்டும்

  • @purushothaman4340
    @purushothaman4340 2 года назад +144

    பொன்னியின் செல்வன் கேட்பவர்களை விட படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு கதை அல்ல இது உணர்வுடன் கலந்தது. பொன்னியின் செல்வன் படிக்கும் போது ஒவ்வொருவரும் அதில் வாழ்ந்துள்ளோம்🥰🔥 கேட்பது சொல்பவர் கற்பனை. படிப்பது நம் கற்பனை. நம் கற்பனையில் தான் நாம் உடசகட்ட திருப்தி அடைவோம்

    • @itsme-to7gj
      @itsme-to7gj 2 года назад +5

      Yes

    • @radhakrishnanvenkatesan7764
      @radhakrishnanvenkatesan7764 2 года назад +6

      மிக முக்கியமான, நுட்பமான விடயத்தை தெளிவுபடுத்தி உள்ளீர்கள்..... மிக்க மகிழ்ச்சி..! நன்றி..!!

    • @sherineditz3247
      @sherineditz3247 2 года назад +1

      Ama

    • @suganyasankar5257
      @suganyasankar5257 2 года назад

      ​@@sherineditz3247
      .
      .
      ..
      .
      .
      .
      .
      .
      .
      l
      l
      .
      .
      .
      l
      l
      .

    • @kvairam4063
      @kvairam4063 2 года назад

      Unmatha... 🥰🥰

  • @DhiyaDivine
    @DhiyaDivine 2 года назад +1

    வணக்கம் நண்பா நீங்கள் போடும் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது தமிழும் தமிழர்களும் மென்மேலும் உங்கள் பதிவை கண்டு மெய் சிலிர்க்கிறது என்று நான் நம்புகிறேன் எனக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் வேலு நாச்சியார் அழகுமுத்து கோன் போன்ற சுதந்திர தலைவர்களின் வரலாற்றை பதிவிட வேண்டும் என்று நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது நம் தமிழர்களின் சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை நம் இளைய தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்க்கும்
    நன்றி

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 2 года назад +13

    சொல்லவந்ததை சொல்லும்முன் செய்தமைக்கு நன்றி.உங்க பனி சிறக்க வாழ்துக்கள்

  • @BalaBala-rf1rl
    @BalaBala-rf1rl 2 года назад +2

    மிகவும் அருமையான விளக்கம் மற்றும் அழகான குரல் அமைப்பு.

  • @nrveera
    @nrveera 2 года назад

    உங்கள் குரலில் கேட்கும் போது அருமையாக உள்ளது இனிமையாக உள்ளது

  • @RAnj3193
    @RAnj3193 2 года назад +3

    எனக்கு பிடித்தது ஆதித்த கரிகாலனும், அவரது பயங்கரமான யானையும். கேட்கும் போதே பிரம்மாண்டமாக இருக்கிறது, கரிகாலனும் பிரம்மாண்டமாக வாழ்ந்திருப்பார்.ஆனால் அவரது நினைவிடம் மிகவும் மோசமாக உள்ளது, அரசு நடவடிக்கை எடுத்து பராமரிக்க வேண்டும்.

  • @r.aishwarya8412
    @r.aishwarya8412 2 года назад

    உங்களுடைய குரலில் கதை கேட்பதற்கு மிகவும் ரம்மியமாக
    இருக்கின்றது

  • @kattadoraikkukattamsariill4512
    @kattadoraikkukattamsariill4512 2 года назад +3

    உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் 🙏

  • @EllappanYugesh
    @EllappanYugesh 2 года назад +1

    Part 1 arumaiyana padhivu. Ungaludiya indha muyarchikku ennudaiya manamarntha vazhthukkal.

  • @neelakandanalan4845
    @neelakandanalan4845 2 года назад +8

    தல ரொம்ப நாள் எதிர்பார்த்தேன், நன்றி......

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 2 года назад +2

    நண்பா பொன்னியின் செல்வன் கதை 5 முறை படித்து விட்டேன் இருந்தாலும் உங்கள் குறளில் கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது நன்றிகள்

  • @Iyyaduraidurai142
    @Iyyaduraidurai142 2 года назад +10

    நான் பொன்னியின் செல்வன் கதையை பல குரலில் கேட்டிருக்கிரேன் அதில் மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்கள் குரலும் கதையின் அழகும் விரைவில் பாகம் 2 பதிவிடவும்

  • @yasodhageethik2704
    @yasodhageethik2704 2 года назад +2

    Ithai Vida Sirapaha Yaralum Vivarikka Mudiyathu Bro Enaku Nandraha Purinthathu Tks

  • @JaGaNezhil
    @JaGaNezhil 2 года назад +21

    Fan of vandhiya thevan and kundhavai🥰❤

  • @vickyvishnu8266
    @vickyvishnu8266 2 года назад +13

    பொன்னியின் செல்வன் கதை இது வரை நான் படித்ததும் கிடையாது பார்த்தும் கிடையாது முதல் முறையாக உமது குரலில் கேட்கும் போது சோழர் காலத்திற்கு என்னைக் கொண்டு சென்றது 🔥⚔️
    ஆதித்த கரிகாலன் பற்றிய பதிவுக்காக காத்திருக்கிறேன் 🗡️👑

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад +5

    சிறப்பான தரமான பதிவு 👌👌👍👍

  • @vasanthivasanthi8728
    @vasanthivasanthi8728 2 года назад +4

    மிகவும் அருமையானகதை பொன்னியின் செல்வன் படிக்கும் போது ராஜராஜ சோழன் அவர்கள் காலத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வு இருக்கும்
    குந்தவை புழுவேட்டையார் அருன்மொழி அப்பப்பா செம்ம கதை

  • @mahamano2108
    @mahamano2108 2 года назад +10

    எனக்குப் பிடிச்ச கதைகளில் இதுவும் ஒன்றாகும்...nice story

  • @kaaleekaalee9977
    @kaaleekaalee9977 2 года назад +1

    கமலின் குரலை விட எங்களது குரல் சூப்பர்

  • @kavisuren9992
    @kavisuren9992 2 года назад +4

    Pictures kaamichchi Sonnaa... Super aa....irukkum appo..thaan ketkkuravanga manasula Kathai pathiyum ,

  • @rajirajeshwari4951
    @rajirajeshwari4951 2 года назад +2

    அருமையான பதிவு, அருமையான குரல் வலம்....

  • @selvafilm6
    @selvafilm6 2 года назад +3

    Deepan voice awesome thanks bro romba nala wait pandran Wunga voice la பொன்னியின் செல்வன் story kekanumnum nu 🔥🔥🔥🔥

  • @macojaddu6247
    @macojaddu6247 2 года назад +7

    Anna Daily unga video's pathukiten irupen anna, neenga vera level anna. Unga Voice ku na addicted anna. Ungala pakkanum nu oru asai anna

  • @NivethaRnive
    @NivethaRnive 2 года назад

    Neenga pesuradhu oru nambikai kodukudu super voice🙏🙏

  • @shopanashopana7376
    @shopanashopana7376 2 года назад +1

    பொன்னியின் செல்வன் திரைப்படம் மனக் கண் முன்னே வந்து போனது. அருமை 🌺🤍🤍

  • @muthukanikani1321
    @muthukanikani1321 2 года назад

    அருமை சகோதரா மனம் நிறைந்த நன்றி🙏💕🙏💕🙏💕

  • @kuttychannell
    @kuttychannell 2 года назад +4

    Ponniyin selavan 4 times padichiten 7 to 8 times audio formatla kettuten. But still thirumba kettukite iruka thonudu

  • @attitudeking3173
    @attitudeking3173 2 года назад +2

    😍😍😍😍vaya vaya my most favorite story 😍😍😍solla vaethiye ile love aagatum veeram sadhi throgam puthisali thanam sandai nu ellame irukure story vere level story😍😍😍🥰🥰🥰🥰🥰💋💋🤗

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 2 года назад +9

    Brammaandam.......🔥😎 Solla vaarthaigalea illa 🤐....

  • @boomiyakash4510
    @boomiyakash4510 2 года назад +5

    My dream ponnyin selvan

  • @THANGARAJA689
    @THANGARAJA689 2 года назад +1

    தெளிவான குரல் வளம் அருமை

  • @rahulkannan6371
    @rahulkannan6371 2 года назад +2

    ராஜேஷ்குமார் நாவல்லை 15பக்கம் படிக்கும்போதே பொறுமையில்லாமல் இறுதிபக்கத்தை படித்த பிறகே
    மீண்டும் 15ம் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பிப்பேன்.
    உண்மையில் உங்களின் இந்த பதிவு மிகவும் சிறப்பு.
    ஆஷம்
    மாஸ்.

  • @srikanthvaradharajan5972
    @srikanthvaradharajan5972 2 года назад +5

    Super❤❤❤ unga voice kakurathu

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 2 года назад

    Neengal vasippathu ARUMAYAGA erukku munbu entha VARALAtruppathigam padithirunthalum eppoathu ketpathu sooper UNGAL kural excellent vazhga.valamudan

  • @oneminuteenergy6655
    @oneminuteenergy6655 2 года назад +2

    Motivation video podunga Nadia Murad case pathi video podunga bro pls 🙏

  • @dhamodharan8199
    @dhamodharan8199 2 года назад +7

    Bro images add pannuga....appo ennu etha story super ah irukum❤️

  • @sakthisaran4805
    @sakthisaran4805 2 года назад +5

    ❤Thanks

  • @suvethaarumugam2931
    @suvethaarumugam2931 2 года назад +3

    பல நாள் காத்திருப்பு அண்ணா 😇 இதை உங்கள் குரலில் கேட்பதற்கு

  • @rajeshrajesh-vv2gi
    @rajeshrajesh-vv2gi 2 года назад

    Ponniyinselvam.vetripperavazhthukkal

  • @KannanKaniyan
    @KannanKaniyan 2 года назад +8

    Love you Deepan Anna

  • @Iniya360
    @Iniya360 2 года назад +2

    Quick a next video upload pannunga bro.. Eagrly waiting 🤩🤩🤩🤩

  • @இசைபயணம்-ற4ன
    @இசைபயணம்-ற4ன 2 года назад +18

    ஆதித்த கரிகாலன் 🗡️அருள் மொழி வர்மன் 🏹

  • @bharathis9788
    @bharathis9788 2 года назад +2

    Oruvar solli ketpadhai vida thanaga padithu unarvadhe sirandhadhu bro na ungala thappu sollala unga voice semma

  • @naisekarfriendstravelatroc9034
    @naisekarfriendstravelatroc9034 2 года назад +3

    Itha ninga padichathu thappilla. Aana padikathavanga neraiya per irukanga. Athugagatha ponnin selvan movie creat pannanga. Story fulla ningle soltingana. Antha movie epdi interest ah irukum solunga

  • @bala4379
    @bala4379 2 года назад +7

    🔥பொன்னியின் செல்வன்🔥
    படத்தை திரையில் காண ரொம்பவே ஆவலுடன் இருக்க 🙌🥳🥳🥳🥳🥳🥳🥳🔥🔥🔥🔥

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj 2 года назад +1

    Ithe pontru enathu valkkai varalarum 100varudam kalithu pesapadavendum atharkana muyarchiyil enathu sevaiyai thodarthu seithu varukiren🙏

  • @KannanKaniyan
    @KannanKaniyan 2 года назад +7

    Podu Unexpected Treat Da 🔥
    Vaangana Vaangana 🔥

    • @KannanKaniyan
      @KannanKaniyan 2 года назад +2

      @@Dhurai_Raasalingam மற்றொரு விடயம் தங்களைப் போல் எல்லோரும் தாய்மொழி கல்வி கற்கவில்லை
      காரணம் பல அதில் ஒன்று வளர்ந்ததோ வசிப்பதோ தமிழ்நாட்டில் அல்ல
      நான் கூறியதில் எழுத்துப் பிழை இருக்கலாம் காரணம் இது ஈசனின் அருளால் சுயமாக கற்றுக் கொண்டேன் கூகுள் மற்றும் எனது நண்பர்கள் மூலமாக

  • @vimalraj7855
    @vimalraj7855 2 года назад +5

    Thank you bro for this wonderful story explaination... Eagerly waiting for this ...

  • @rajeshwarimuthuraj7247
    @rajeshwarimuthuraj7247 2 года назад

    Bro I know tamil to read but the meaning to know very difficult but I was thinking about to read this book Ponini selvam book but by listening this audio Iam very happy 🤝🤝🤝🤝🤝

  • @UdayKumar-sb2kb
    @UdayKumar-sb2kb 2 года назад +3

    From your voice listening ponniyan selvan is awesome bro

  • @shobisono5695
    @shobisono5695 2 года назад +9

    PS - Awosome, Voice miracle 😍

  • @lj9063
    @lj9063 2 года назад +1

    Wonderful narration. I watched PS 1 yesterday and did not understand the charaters. You did a e
    wonderful job. Only now I understood 👌

  • @shamkumar8491
    @shamkumar8491 2 года назад +10

    Bro vera level sema voice🔥🔥👌👌😎

  • @VennilaKarunakran
    @VennilaKarunakran 5 месяцев назад +3

    Yaru ellam 2024 pakkuriga

  • @jayvenkat21
    @jayvenkat21 2 года назад +2

    🔥 உம் தமிழுக்கு யாம் தலை வணங்குகிறோம்

  • @rajeeprem2395
    @rajeeprem2395 2 года назад +21

    இந்த புதினத்தை எத்தனை வாட்டி வாசித்தாலும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.

  • @nassiva6819
    @nassiva6819 2 года назад +6

    மறக்க முடியாத கதை

  • @esumani7332
    @esumani7332 2 года назад +2

    Tamilanin kural karjikkirathu🔥🔥🔥🔥🔥🔥

  • @skstoriesandbiography9150
    @skstoriesandbiography9150 2 года назад +5

    Most waited one

  • @sabarisk4402
    @sabarisk4402 2 года назад +18

    உங்கள் கம்பீரக் குரலில் கற்பனையை மிஞ்சும் அளவில் , நான் ♥பொன்னியின் செல்வனில்♥ மூழ்கிவிட்டனே்

  • @KannanKaniyan
    @KannanKaniyan 2 года назад +11

    அண்ணா முடிந்தால் அந்த அட்டவணையை telegramயில் பகிரவும் 🙏🏼

  • @JaGaNezhil
    @JaGaNezhil 2 года назад +4

    First❤❤ 🔥🔥🔥

  • @bjeeva6271
    @bjeeva6271 2 года назад +5

    Bro sixth sense publication book pictures add panirunthingana innum sirappaga irukum😻🔥🔥💯💯💐💐💐

    • @bjeeva6271
      @bjeeva6271 2 года назад +3

      @@Dhurai_Raasalingam 🙏🙏

  • @studioremix6325
    @studioremix6325 2 года назад +3

    2 VIEW Happy Independence day to All🇮🇳

  • @karthikrolex5782
    @karthikrolex5782 2 года назад +5

    🔥PONNIYIN SELVAN🔥

  • @deepakannan7389
    @deepakannan7389 2 года назад

    Nerul Padam parthathu pol erunthathunga sir superb

  • @kalaiyarasim7430
    @kalaiyarasim7430 2 года назад

    I love this kaaviyam

  • @dhatchinamoorthyd
    @dhatchinamoorthyd 2 года назад +258

    பொன்னியின் செல்வன்...2040 பக்கத்தை படித்து முடித்து விட்டேன்

    • @vivekbala4907
      @vivekbala4907 2 года назад +5

      Can u able to send me the book of ponniyin selvan book through mail?

    • @vivekbala4907
      @vivekbala4907 2 года назад +2

      Sir is it possible?

    • @karikalachozhan598
      @karikalachozhan598 2 года назад +4

      @@vivekbala4907 possible bro

    • @user-si7ql9tg8z
      @user-si7ql9tg8z 2 года назад +1

      🔥🔥🔥🔥🔥

    • @novelandme6427
      @novelandme6427 2 года назад +9

      நான் இரண்டு முறை படித்து விட்டேன் இன்னுமொரு தடவை படிக்க வேண்டும் என்ற ஆவல் இன்னும் உள்ளது.

  • @DurgaDevi-jp6qw
    @DurgaDevi-jp6qw 2 года назад +1

    நன்றி ❤️... அண்ணா.....e

  • @snsahran6494
    @snsahran6494 2 года назад +1

    செம்ம வாய்ஸ் நண்பா ❤❤❤👌👌👌 பொன்னியின் செல்வன் 👌👌👌💥💥🏹🏹🗡️⚔️

  • @KarthikKarthik-wn8cj
    @KarthikKarthik-wn8cj 2 года назад +1

    அன்ணா சூப்பர் 👌 👌 👌 👌 👌

  • @sivasubbannan7290
    @sivasubbannan7290 2 года назад +5

    Super bro 👍

  • @aarthitr6867
    @aarthitr6867 2 года назад +2

    Unga voice la vinayagar patri solluga anna plz plz......🙏🙏

  • @radhikababu8997
    @radhikababu8997 2 года назад +2

    Excellent presentation

  • @sd_official2187
    @sd_official2187 2 года назад +2

    Amaa brother telegram la upload pannunga apotha nanga tv la pakka mudiyum download panni

  • @saibaba172
    @saibaba172 2 года назад +5

    Super 🌷👍

  • @NarainRuby
    @NarainRuby 2 года назад

    உன் குரளாள் இன் நாவள் பெருமை அடைகிரது

  • @balachandra4038
    @balachandra4038 2 года назад +1

    Thanks 🙏🙏 🙏 🙏 🙏 you

  • @gani427
    @gani427 2 года назад +3

    நந்தினி - அழகு
    குந்தவை - அறிவு

    • @msclibs9136
      @msclibs9136 2 года назад +1

      நந்தினி & குந்தவை - அழகு+ அறிவு😈😈😈

  • @eonagarajcbe1579
    @eonagarajcbe1579 2 года назад

    Arumai

  • @raja.g73
    @raja.g73 2 года назад

    மிகவும் அழகாக இருக்கின்றது

  • @greenprakash4649
    @greenprakash4649 2 года назад +1

    Mei sirithu vittathu nanba por nadatha therupurapiyam than enathu ur kumbakonam arukil ullathu

  • @arsathpeermohammed9561
    @arsathpeermohammed9561 2 года назад +6

    Super

  • @devathathanvadiveloo8395
    @devathathanvadiveloo8395 2 года назад +1

    Awesome narration the story and love your Voice tone. Vera level and thank you 🙏👏🏻

  • @vigneahvignesh2009
    @vigneahvignesh2009 Год назад +1

    நான் பொன்னியின் செல்வன் படம் பார்க்கவும் முடியாத

  • @nagaarasi2505
    @nagaarasi2505 2 года назад +1

    Velpari story sollunga brother

  • @pazhanivel111
    @pazhanivel111 2 года назад

    குரல் அருமை.....

  • @tracktamilan2152
    @tracktamilan2152 2 года назад +2

    Mr tamilan poola varumahh...

    • @amigos786
      @amigos786 2 года назад

      Asingamaga pesa vendaam