Double test lamp method both lamp must same watts. இந்த மாதிரி வீடியோ போடும்போது safety காக Do's and Don't s போடுங்க. இதை பார்த்து சிலர் முயற்சிக்கும் போது விபத்து ஏற்படலாம்.
குருவே உங்கள் வீடியோ எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது கடைசியாக ஒரு வீடியோ போடுறன்னு சொன்னிங்க அந்த வீடியோவை போடுங்கள் குருவே. உங்களின் வீடியோவை எல்லாத்தையும் பார்த்துகொண்டு வருகிறேன். எவ்வளவோ விஷியம் கத்துகொண்டேன் குருவே மிக்க நன்றி குருவே.
வணக்கம் அண்ணா ( என் பெயர் லோகநாதன் )உங்கள் தெளிவான விளக்கம் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது , ஒரு சின்ன சந்தேகம் அந்த மெயின்போடு உள்ளே நியூட்ரல் இருக்குமே அதில் வைத்தே டபுள் டெஸ்ட் லாம்ப் செக் பண்ணலமே இது தான் சந்தேகம்
ஹலோ சார் வணக்கம் நீங்கள் போடும் அனைத்து விடியோக்களும் மிகவும் பிரையோஜனமாக இருக்கு நீங்கள் எங்கள் உயர்வுக்கு முதுகெலும்பாக இருப்பதற்கு நன்றி ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை சொல்லுங்க சார் நன்றி
Sir this type eb board very nice many agri motor eb was not proper wiring so oru diagram video podugha for especially farmers romba usefula erukum ethu ellam mukiyama erukavendiya eb items before starter
Sir, thank you so much for your clear explanation. And i would like know this one lamp how can we make it work using 3 different phase together? I am eager to can learn new and interesting things. Please make one more video for this sir.
வணக்கம் நண்பரே நான் ஏற்கனவே உங்கள் பதிவில் இருந்து (3)பேஸ் சீரியஸ் டெஸ்ட் அதாவது (2)பல்ப் கனைக்ஷன் செய்வதற்கு காண்பிக்க வில்லை என்று ஒரு தகவல் பதிவிட்டேன் அதை செய்து காண்பிக்கவும் என்று கூறியிருந்தேன் அதை இந்த பதிவில் காண்பித்து விட்டீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே வணக்கம்
Sir enga vedu construction work poyitturuku roofla electric l Panradhuku epdi labour cost varum nanga house finishing ipo pannala late agum ipodhaiku roof work mattymdhan adhuku epdi sambalathuku work pannuvangala illa fixed rate ah
Sir small doubt inverter la output phase wire eb phase la connection pantanga,apm check panni correct panniyachu line,ana dircet line la charging aga kulla inverter la kodutha ellam run aguthu but eb line cut panna load ethum work agala inverter la fuse illa only reset switch than irku eco +650 model
மூன்று பேஸ் வோல்ட்டேஜ் வேவ் ஃபார்ம் கவனிக்கவும் ஒரு எலக்ட்ரிக்கல் மெசின் வேலை செய்ய நியூட்ரல் அவசியமில்லை. Potential difference தேவை இரண்டு பேசில் 415 ஒரு பேஸ் மற்றும் நியூட்ரலில் 230 கிடைக்கிறது
Hi..bro first of all thanks for you. Your all video's are good explanations and excellent practical ways of informations are shared, especially your sharing methods of information easily understanding to non teachinician people. We are all must known Some Electrical Knowledge due to safety purposes. I'm gathering Electrical knowledge from likes you and expecting for your next videos......
Sir I want to setup eb setup for 5 hp Agri after TNEB fuse carrier apparam how many amps mainbox fuse carrier box ,then entha videola erukara mathiri switch box separate voltage meter fix pannanuma ?
அண்ணா வணக்கம் டூ வே சுவிட்ச் போட்டு மோட்டார் ரன் பண்றோம் டூ வே இதுல எந்த ஸ்விட்ச் ஆன் பண்ணாலும் மோட்டார் ஓடும் மோட்டார் ஓடும்போது லைட் பல்ப் எரிய வேண்டும் இதற்கு ஒரு சர்க்யூட் சொல்லுங்கள் ஐயா நான் காத்திருக்கிறேன் நன்றி ஐயா
Double test lamp method both lamp must same watts.
இந்த மாதிரி வீடியோ போடும்போது safety காக Do's and Don't s போடுங்க.
இதை பார்த்து சிலர் முயற்சிக்கும் போது விபத்து ஏற்படலாம்.
குருவே உங்கள் வீடியோ எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது கடைசியாக ஒரு வீடியோ போடுறன்னு சொன்னிங்க அந்த வீடியோவை போடுங்கள் குருவே.
உங்களின் வீடியோவை எல்லாத்தையும் பார்த்துகொண்டு வருகிறேன்.
எவ்வளவோ விஷியம் கத்துகொண்டேன் குருவே மிக்க நன்றி குருவே.
🌸🌷🌸🍀🌺🌹
தங்களது அன்பிற்கு நன்றி சகோ
Excellent👌. Make video on 2 way and one way Switch connection with single bulb to check 3ph.
வணக்கம் அண்ணா ( என் பெயர் லோகநாதன் )உங்கள் தெளிவான விளக்கம் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது , ஒரு சின்ன சந்தேகம் அந்த மெயின்போடு உள்ளே நியூட்ரல் இருக்குமே அதில் வைத்தே டபுள் டெஸ்ட் லாம்ப் செக் பண்ணலமே இது தான் சந்தேகம்
விவசாய சர்வீஸ் நண்பா
Fuse unit and main switch மட்டுமே இருக்கும்
@@ElectricalExpressTamil ஓகே புரிந்து கொண்டேன் அண்ணா
Test lamp வைத்து போர் மோட்டார் fault எப்படி காண்பது என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
Ryb 2way switchla connect pandratha pathi video podunga sir yenakku use fullah irukkum
Your explanation are really useful. Your demo practical Is really needed for better understanding
Thank you nanba
Sir unga video romba help ah irukku
ஹலோ சார் வணக்கம் நீங்கள் போடும் அனைத்து விடியோக்களும் மிகவும் பிரையோஜனமாக இருக்கு நீங்கள் எங்கள் உயர்வுக்கு முதுகெலும்பாக இருப்பதற்கு நன்றி ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை சொல்லுங்க சார் நன்றி
தங்கள் அன்பிற்கு நன்றி சகோதரா தயவுசெய்து இன்ஸ்டாகிராமில் வாருங்கள் அல்லது மெயில் செய்யுங்கள்
Love u sir
I like it
Sir this type eb board very nice many agri motor eb was not proper wiring so oru diagram video podugha for especially farmers romba usefula erukum ethu ellam mukiyama erukavendiya eb items before starter
ஒரே பல்புல தீரீபேஸ் செக் பண்ற ஒயரிங் வீடியோ போடுங்க
ruclips.net/video/JSFrcSPZW74/видео.html
ரோட்டரிசுவிட்ச்மூலமாகஒரேலைட்மூலமாகசெக்பண்ணலாம்
Pls Anna
Sir, thank you so much for your clear explanation. And i would like know this one lamp how can we make it work using 3 different phase together?
I am eager to can learn new and interesting things. Please make one more video for this sir.
Sure to make that video and posted soon sago
Super Anna....enaku oru doubt ... double lamp potu check pandra apo yepadi neutral ilama Light ON aaguthu???
Hi brother I am from Andhra Pradesh, I have seen your all videos, your explanation is so useful , thanks 🙏🙂
Do you know Tamil, brother?
@@ElectricalExpressTamil yes I know brother
Sir, many beginners following your channel. If you get time or chance, please upload videos which you have said as theory. Thank you.
வணக்கம் நண்பரே நான் ஏற்கனவே உங்கள் பதிவில் இருந்து (3)பேஸ் சீரியஸ் டெஸ்ட் அதாவது (2)பல்ப் கனைக்ஷன் செய்வதற்கு காண்பிக்க வில்லை என்று ஒரு தகவல் பதிவிட்டேன் அதை செய்து காண்பிக்கவும் என்று கூறியிருந்தேன் அதை இந்த பதிவில் காண்பித்து விட்டீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே வணக்கம்
வணக்கம் அண்ணா ஒரு பல்ப் ல 3 பேஸ் சேக் பண்ணுறது ஃபோர்டு வீடியோ பண்ணுங்க அண்ணா நன்றி 🙏🙏🙏
Double test lamp use pannum bodhu same watts use pannanum ha sir
Two way switch use pandi 3phase line check panduruthu wireing video poduga anna
Anna 3phas oru wireil ettanai volteg varum sollunga please
Sir enga vedu construction work poyitturuku roofla electric l
Panradhuku epdi labour cost varum nanga house finishing ipo pannala late agum ipodhaiku roof work mattymdhan adhuku epdi sambalathuku work pannuvangala illa fixed rate ah
🎉 Good Explanation 🎉
கலக்கு தல நீ! பசுமையான வயல்காடு பேக்ரவுண்ட். ஆல் இன் அழகு ராஜா நீங்கதான் தல!
நன்றி தலயின் தளபதியே
Sir three phases two switch and one. Switch payapatuthiy connection konjam explain panniy oru video potunga
2way switch and 1way switch ஐ வைத்து testlamp எப்படி எரியவைப்பது என்று ஒரு காணொளி போடுங்கள் சார்
3 phase la one bulb check pannum circuit video podunga
Clearly explained thank you sir
Rendu two way switch our 1 way switch vaithu 1 light or two lightON aagura maathiri video podunga
Three phase test lamp in one bulb Circuit diagram video podunga bro...... I am waiting.....
3 phase lamp connection podunga bro
Hi bro,in any starter what is the difference when capacitor connected at incoming phase and capacitor connected at output??pls tell me
Sir lamp use panni fan check Pandra video podunga sir
3 phase borewell submersible pump timercycle video podunga
Sir Three Phase Indicator Lamp Connection (2 way - 2, 1 way - 1 switch) Podunge..... Please...... Thanks
Useful video nanpare ungal payanam thodarattum
Thank you dear
Agri la capacitor use panni eppadi motor run panranga athu pathi oru vedio podunga
Agri la Power factor capacitor a bank motor connection video poduga anna pls
3phase use single lamp video podunga Anna
நல்ல தகவல் அண்ணா
Anna Rend pulb wire um phase la tha vaikanuma
That two way two switch and one way switch three phase connection video podunga sir...,
Two way switch and single way switch connection video.need na thanks...
ruclips.net/video/JSFrcSPZW74/видео.html
@@sekhar9722 Thanks bro..
Anna your video very useful 😉
Very useful video thank you
1+3 phase submersible pump starter connection video poduga anna
Number venum anna
Sir small doubt inverter la output phase wire eb phase la connection pantanga,apm check panni correct panniyachu line,ana dircet line la charging aga kulla inverter la kodutha ellam run aguthu but eb line cut panna load ethum work agala inverter la fuse illa only reset switch than irku eco +650 model
2 two way switch 1 single way switch use panni oru bulb ah control panra connection video podunga
Arumai and one lamp 3switch connection video poduga
Sir kandipa single puple ...3 pace line pathi video podunga
Pottadhu nanba video section parungal
Thanks sir - Nex 3 phase suwitch connection video
One lamp connect 3phace 3switch connect video podunka
ruclips.net/video/JSFrcSPZW74/видео.html
அய்யா ஒரு சந்தேகம்.double bulb போட்டு 3phase ஐ phase to phase neutral இல்லாமல் செக் செய்யும் போது பல்பு எப்படி எறிகின்றது
மூன்று பேஸ் வோல்ட்டேஜ் வேவ் ஃபார்ம் கவனிக்கவும்
ஒரு எலக்ட்ரிக்கல் மெசின் வேலை செய்ய நியூட்ரல் அவசியமில்லை.
Potential difference தேவை
இரண்டு பேசில் 415
ஒரு பேஸ் மற்றும் நியூட்ரலில் 230
கிடைக்கிறது
2 வே சூச் ஒரு 1வே சூச் வச்சு ஒரு பல்ப் எப்படி எரியும் ஒரு வீடியோ போடுங்கள் நன்றி நண்பரே
ruclips.net/video/JSFrcSPZW74/видео.html
Double test lamps la evvalau watts pulb pottu check pannanum sir
Same watts
Two way and single way switch connection video please sir
2way switch single switch used three phase video please
Good video 👍👌 I am learning
வணக்கம் அண்ணா சவுக்கியமா. எனக்கு ஒரு ஹோல்டர வைச்சு மூணு பேஸ்யையும் சுவிட்ச் மூலமா செக் பண்ணுற வீடியோவ போடுங்க அண்ணா
ஏற்கனவே வீடியோ போஸ்ட் செய்துவிட்டேன் நம் சேனல் வீடியோ செக்ஸன்ல பாருங்கள் சகோ
Hi..bro first of all
thanks for you. Your all video's are good explanations and excellent practical ways of informations are shared, especially your sharing methods of information easily understanding to non teachinician people. We are all must known Some Electrical Knowledge due to safety purposes. I'm gathering Electrical knowledge from likes you and expecting for your next videos......
Thank you dear bro
Learnt very easy bro
டபுள் டெஸ்ட் லாம்ப் இல் எப்படி neutral இல்லாமல் பல்ப் எரிகிறது.. விளக்கம் தேவை ஐயா..please reply sir
3phase motor la one 1phase failure eppd capacitor connect pandrathu make one video pls upload it..*Anna
Pls 3phose 2way switch video podugga pro.
அண்ணா மோட்டார் coil போனா test lamp வைத்து எப்படி check பண்றது
Sir casing caping wiring pathi poduga casing eapdy cut pantrtunu Big size casing
Sir I want to setup eb setup for 5 hp Agri after TNEB fuse carrier apparam how many amps mainbox fuse carrier box ,then entha videola erukara mathiri switch box separate voltage meter fix pannanuma ?
Anna yenaku unga contact urgent ha venum na yenaku motor la ippo oru problem ayeruchu na neegatha help pannanum
அண்ணா வணக்கம் டூ வே சுவிட்ச் போட்டு மோட்டார் ரன் பண்றோம் டூ வே இதுல எந்த ஸ்விட்ச் ஆன் பண்ணாலும் மோட்டார் ஓடும் மோட்டார் ஓடும்போது லைட் பல்ப் எரிய வேண்டும் இதற்கு ஒரு சர்க்யூட் சொல்லுங்கள் ஐயா நான் காத்திருக்கிறேன் நன்றி ஐயா
I want single bulp 2way and 1way switch connections. Thank you sir.
Single lamp with 3phase switch board connection diagram podunga G
Useful video.anna
One lamp 3 phase wire connection சொல்லுங்கள் ஐயா
வணக்கம் சார்
பல்ப் எரிகிறது...
மூன்று சுட்ச்ல ஒரு பல்ப் கலெக்சனா விவரம் தந்தால் நன்றாக இருக்கும்.
Two way 2 no ,1way connection bulb connection tellme sir.
3 phas ஒரு வயர்ல எத்தனை voltage carrent வரும் ? மூன்று phase வயரிலும் total voltage எவ்வளவு 415 ஆ ? 660 ஆ ? Sir
Sir why RYB phase sequence dable test lamp method
2 way switch 1 way switch 3 phase checking method podunga anna video
three in one lite how sir
சூப்பர் பாஸ் நல்லாத்தான்
Three's phase single bulb podunga sir
ஓரே லைட்ல 3 லைன் ஒரிங் செய்வது எப்படின்னு வீடியோ போடுங்க ப்ரோ
Pl explain 3 phase switch connection
Sir antha switch connection 3phase light video podunga
Wait please
நன்றி.
super sir thank u so much
One lamp 3phace 3 switch connect video podugal Anna
Ok pa
Hi na ...super na
சிறப்பு..!
Make a video of three phase using single bulb
Agri land motor conection and MCB connection podunga Bro
Switch board three phase one bulb wiring poduga plz anna
Daer sar 3hp water motor &porwell motor 4gh capsitor connection seivatdhu ? video,?
டு வே சாட்சி கனக்சன் வீடியோ போடுங்க
Last sonna 3 phase, 1 lamp pathi solunga
டபுள் test lamp ku neutral தேவையில்லையா
தேவைஇல்லை நண்பா
Hi sir,intha tesht lemp kku neutral theva illaya
தேவை இல்லை சகோ
Sir two two way switch one single switch there face wiring concept video podunga sir please
Just visit video section
Thanks sir
Very useful
Sir switch connection video upload pannunka
2 பேஸ் , 2ஹச்பி 2900வேகம் கொண்ட மோணோபிளாக் மோட்டார் இயங்குவதற்கு கண்டன்சர் தேவையா? அல்லது தேவையில்லையா?
வணக்கம் அண்ணா ஒரு விளக்கு மூன்று மின்சாரத்தை பட்டன் எப்படி பயன்படுத்துவது பதிவிறக்கி போடுங்க அண்ணா நன்றி......
ruclips.net/video/JSFrcSPZW74/видео.html
நன்றி அண்ணா
Very good tks 🙏
Enna problem agi irkum any guessing sir