Yengaloda veetla Voltage problemaa erukku yengaloda Haier TV yennoda veetla on aagamattikuthu but Vera veetla poi potta on aaguthu plz ethukku yethavathu solution erkka bro
உங்களுடைய வீட்ல இபி போஸ்ட்ல இருந்து வரக்கூடிய லைனை செக் பண்ணுங்க அப்புறம் வீட்ல இருக்க கூடிய மெயின் சுவிட்ச் பியூஸ் கேரியர் இந்த இடத்தில் எல்லாத்துலயும் ஏதாவது ஒயர் எரிஞ்சி இருக்கா அப்படின்னு பாருங்க
எங்க வீட்டில் உள்ள மீட்டரில் வோல்டேஜ் சரியாக காட்டுகிறது ஆனால் மோட்டார் சுற்றும் பொழுது லோ வோல்டேஜ் வருகிறது இதனால் மோட்டார் லோடு ஆகி லோடு ஆகி சுற்றுகிறது.
அதற்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா. ஈபி ஆபீஸில் கூறினோம் அவர்கள் வந்து பார்த்துவிட்டு நன்றாகத்தான் உள்ளது என்று சொல்லி விட்டார்கள். எலக்ட்ரீசியன் வந்து பார்த்துவிட்டு ஈபி ஆபீஸில் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.
நீங்க சொல்றது நல்ல தெளிவா சாதாரண மக்களுக்கும் புரியிற மாதிரி இருக்குது ரொம்ப நன்றி இதையே மாதிரி எல்லா வீடியோவும் பண்ணுங்க
Low votage visiyatha paathi romba nalla sonniga pro thank a lot.
P= VI nu school la solli kuduthappo purila ana thalaiva nee great! Un video la puriya vechita
நீங்க சொல்லன தகவல் பயன் உள்ளதாக இருந்தது நண்பா
அருமையான விளக்கம்🙏👍
Pro enga v2la low votage prblm heavy ya iruku worie line ellame corritta iruku ethuku ethuna device machine iruka pro athoda namemaiyum costtaiyum solla mudiyuma pro.
Bro.. low voltage ah iruku.. inverter la normal ah full power varuthu.. but EB line mathuna low aguthu.. EB post wire problem ah irukuma?
நல்ல ஒரு தகவல் நண்பா ❤
Bore motor la check pannalama
My doubt is clear Brother . So. Thanks.
Good information നന്ദി
Really good explanation
Useful information 👍👍👍
Enga vetla low voltage irukku anna enna pannuna pblm solve ahaagum
Enga vedu than oorula last
Engalukkum transform kum thuram ahathigam
அருமையான பதிவு
Thankyou For this Video ❤
Good information 👍
Nice explain bro
Super brother ❤
Enaku voltage 160 to 180 kulla thaan iruku c r I moter potturukkan so voltage problem water vara matinguthu
Yengaloda veetla Voltage problemaa erukku yengaloda Haier TV yennoda veetla on aagamattikuthu but Vera veetla poi potta on aaguthu plz ethukku yethavathu solution erkka bro
Good bro
Low voltage problem please help me
First like bro😊😊
Brother enga veetula matum low voltage aagudhu pakathula veetula nala odudu edachum fire accident nadaka channce iruka 😢😢solunga brother please
உங்களுடைய வீட்ல இபி போஸ்ட்ல இருந்து வரக்கூடிய லைனை செக் பண்ணுங்க அப்புறம் வீட்ல இருக்க கூடிய மெயின் சுவிட்ச் பியூஸ் கேரியர் இந்த இடத்தில் எல்லாத்துலயும் ஏதாவது ஒயர் எரிஞ்சி இருக்கா அப்படின்னு பாருங்க
தெளிவாக உள்ளது
Nanga rant ku irukom romba voltage kammiya iruku ac irunthu poda mudila
What is the normal voltage level. And what voltage is considered too low and high
Super
Hello sir
❤
எங்க வீட்டில் உள்ள மீட்டரில் வோல்டேஜ் சரியாக காட்டுகிறது ஆனால் மோட்டார் சுற்றும் பொழுது லோ வோல்டேஜ் வருகிறது இதனால் மோட்டார் லோடு ஆகி லோடு ஆகி சுற்றுகிறது.
Low ams
அதற்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா. ஈபி ஆபீஸில் கூறினோம் அவர்கள் வந்து பார்த்துவிட்டு நன்றாகத்தான் உள்ளது என்று சொல்லி விட்டார்கள். எலக்ட்ரீசியன் வந்து பார்த்துவிட்டு ஈபி ஆபீஸில் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.
இதற்கு தீர்வு காண முடியாதா அண்ணா
Enga veedla 24 hour low voltage how to solve this problem please reply
Good information sir... thanks
Super brother 👏👏
Super