Low voltage problems solving without stebilizer

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 94

  • @santhoshkumarg2157
    @santhoshkumarg2157 7 месяцев назад +3

    AC ku Triple booster stabilizer podalama?

  • @babubathisujan447
    @babubathisujan447 4 года назад +2

    வாழ்த்துக்கள் 👏👏👏ஐயா அருமையான விளக்கம் உங்கள் பயணம் சிறப்பிக்கும்

  • @Electrical.inayathalam
    @Electrical.inayathalam 4 года назад +3

    வீட்டில் பயன்படுத்தும் லோட் பொருத்து வோல்டேஜ் குறையவும் கூடவும் வாய்ப்புள்ளது, மழை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் லோடு குறைவாக இருக்கும்.
    அதேபோன்று மாலை நேரங்களிலும் வெயில் அதிகமாக உள்ள நேரங்களிலும் லோடு அதிகமாக இருக்கும்
    அதனால் ஒல்டேஜ் குறைவாக இருக்கும்.. இதனால் அடிக்கடி மேனுவல் டேப் சேஞ்சிங் முறை செய்வது கடினம்....

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +2

      எப்போதும் வோல்ட்டேஜ் குறைவாக உள்ள இடங்களும் உண்டு.
      அங்கே டேப் சேஞ்சர் மூலம் வோல்டேஜை சரி செய்யலாம் நண்பா

    • @electricaldoctortamil4258
      @electricaldoctortamil4258 4 года назад

      Substation la onload tapchanging daily activity தான். Tneb now a days erected many distribution transformers with low lt span length. So low voltage problem is rare case many place

    • @Electrical.inayathalam
      @Electrical.inayathalam 4 года назад

      @@electricaldoctortamil4258 சென்னையில் பல இடங்களில் இன்றும் லோ வோல்டேஜ் பிரச்சினை உள்ளது.. குறிப்பாக மாலை 6மணி முதல் இரவு 12மணி வரை.. மக்கள் ஏ.சி அதிகம் பயன் படுத்தும் நேரம் இது..

    • @electricaldoctortamil4258
      @electricaldoctortamil4258 4 года назад

      @@Electrical.inayathalam capital city la low voltage problem ah😯

    • @Electrical.inayathalam
      @Electrical.inayathalam 4 года назад

      @@electricaldoctortamil4258 yes some area getting 180v to 190v above mentioned time

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 4 года назад +2

    அண்ணா வணக்கம் மிக அருமையான தகவல் நன்றி வாழ்க வளமுடன்

  • @என்றும்மாணவன்

    குறைந்த voltage ஆல் நீர் மூழ்கி தண்ணீர் மோட்டார் பயன்படுத்த முடியவில்லை..தீர்வு என்ன?

  • @electricaldoctortamil4258
    @electricaldoctortamil4258 4 года назад +1

    Tap changer available only above 250kva transformer in eb. If 100 kva or below rating existing transformer what will do

  • @Puzal3655
    @Puzal3655 4 года назад +1

    நமக்கு EB யில் வைக்கின்ற அனைத்து Distribution Transformer லும் Off Load tap Changer உள்ளதா சார்..??

  • @kumarswathi2679
    @kumarswathi2679 4 года назад

    உங்களுடைய பணி... சிறப்பானது.. தொடர்ந்திட வாழ்த்துக்கள்... நன்றி.. காஞ்சிபுரம். குமார்.. எலக்ட்ரீசியன். நன்றி அண்ணா

  • @bobby780
    @bobby780 4 года назад +1

    Sir 2phase la 3phase motor run pannina ena disadvantage nu solluga

  • @கண்ணாடிப்பார்வை

    வீட்டுலா egj-fen fen,light
    எல்லமே ரோம்போ சிலோவா பிக்காப் ஆகுது அதுக்கு என்ன காரணம்

  • @parthasarathy8308
    @parthasarathy8308 4 года назад +1

    Very useful and excellent explanation

  • @Deenkpia
    @Deenkpia 4 года назад

    8 KVA=top changing over 230 volt your Idea very good but ,suddenly volt increase like 11,12 KVA vedutil ulla minsadhanankal chaithu pookum kovindha....kovindha dint loose talk EB vrum anna varathu

    • @aamhicdeena3202
      @aamhicdeena3202 4 года назад

      Hi....don't worry ...It doesn't change to 11, 12 KVA. From 8 KVA....
      Tab changer ±5% only changeable....So KVA is fixed not variable

    • @Deenkpia
      @Deenkpia 4 года назад

      i am sorry asking about KV not KVA

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 3 года назад

    அண்ணா சிங்கிள் பேஸ் 3hp சப்மெர்சபிள் ஸ்டெபிளைஸர் இருக்கிறதா.அதன் விலை எவ்வளவு.
    எங்கள் பகுதி மலைப்பகுதி ஆகவே மின்சாரம் கூடி குறைந்து அடிக்கடி வருகிறது.
    சில நேரம் 150வரும்.
    சில நேரம் 300வரும்.
    ஆகவே இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.விவசாய பயன்பாட்டிற்கு.
    நன்றி

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 4 года назад +1

    Why EB doesn't provide inbuild stabilizer with Distribution transformer???😀😀
    Off load tap changing na load irukkum pothu panna mudiyathu disconnect the load
    On load Tap changing - load irukkum pothaey change pannalam ..but I don't know automatic tap changer in ON tap changing...

  • @sivaanandh5659
    @sivaanandh5659 4 года назад +2

    Low cost la 12v transformer la 12v dc to 220ac la work panra mari one video podunga anna

  • @saravanannainamalai6913
    @saravanannainamalai6913 2 года назад

    Sir 204 v tha varthu ..porwel motor run pannala ma panna kutatha sir

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 года назад

    High voltage stabilizer இல்லாமல் 240v உள் வர வாய்ப்பு உள்ளதா

  • @kumarswathi2679
    @kumarswathi2679 4 года назад

    நன்றி நன்றி நன்றி.. காஞ்சிபுரம் குமார்.. எலெக்ட்ரிசியன்.

  • @baskarans-t3s
    @baskarans-t3s Год назад

    Enga oorla 10 year ah voltage problem please come and solve and AE lazy fellow complaint pannalum change panna matranga voltage -140V only we using

  • @mahendranmahendran8397
    @mahendranmahendran8397 Год назад

    Sir but some time three phase some time two phase but two phase time voltage is normal but three phase time low voltage for agri service for single phase

  • @prabhakaran9052
    @prabhakaran9052 4 года назад +2

    Great Sir... Thanks ....👌

  • @MINHAVL0GMYMINHA
    @MINHAVL0GMYMINHA 3 года назад

    I hp motorkku.evalo podalam....

  • @nmrfarms1304
    @nmrfarms1304 3 года назад +1

    Voltage 230sir, but when machine on voltage 180

  • @jebinvsapphire8416
    @jebinvsapphire8416 4 года назад +2

    அண்ணா எலக்ட்ரிக்கல் லைசன்ஸ் பற்றி வீடியோல சொல்லுங்கள்

    • @vakkeelvakkeel7746
      @vakkeelvakkeel7746 4 года назад

      License வச்சிருங்களா...இல்லைபுதுச வாங்கபோறிங்களா..

    • @jegadheeshwaran7727
      @jegadheeshwaran7727 3 года назад

      @@vakkeelvakkeel7746 anna new ah apply pannanum. I'm a diploma holder.. 10 yr exp

    • @vakkeelvakkeel7746
      @vakkeelvakkeel7746 3 года назад

      9790669094என்னுடைய போனுக்கு வாங்க...

  • @rameshkarthikeyan8361
    @rameshkarthikeyan8361 4 года назад +1

    500 kva transformer la than tape change பன்னும் வசதி இருக்கு அப்படியே டேப் சேன்ச் பன்னாலும் வோல்டேஸ் ம்ப்ரு ஆகும்னு சொல்ல முடியாது Low voltage க்கு நெரய காரணம் இருக்கு

  • @karthikk2452
    @karthikk2452 4 года назад

    All video super sir

  • @sathish3rupur
    @sathish3rupur 4 года назад

    Puthu belding wireing complete panida anna fan on panna tv off aguthu anna enna misteck sollunga

  • @donkarthik1269
    @donkarthik1269 4 года назад

    Sir 5 hp 3phase motara 2 phase la running panna use panna capacitor value enna pls enakku text anuppunga mudinja video kuda podunga pls

    • @louraforms2559
      @louraforms2559 2 года назад

      3 ___36 running capacity capacitor
      2 _______ 50 toch capacitor

  • @lawrencelgservice5519
    @lawrencelgservice5519 4 года назад +1

    அண்ணா EB BILL குறைப்பது எப்படி, நியூட்ரல் சரியில்லை என்றால் அதாவது லூஸ் காண்டாக்ட் என்றால் ஈபி பில் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றதா..🔥🔥🔥 இந்த மாதம் வைச்சு செஞ்சிடுச்சி

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      நியூட்ரல் கரண்ட் அதிகமாக உள்ளதா என கவனிக்கவும்

    • @lawrencelgservice5519
      @lawrencelgservice5519 4 года назад

      @@ElectricalExpressTamil லாஸ்ட் month நியூட்ரல் ஒயர் heavy லூஸ் கனெக்சன், வாஷிங் மெஷின் ஹீட்டர் ஆன் செய்தாள் மற்ற அனைத்து உபகரணங்களும் அணைந்து அணைந்து ஓடும், பிறகு செக் செய்து மெயின் பாக்ஸில் உள்ள காப்பர் வயர் ( நியூட்ரல் கனெக்சன்) அதிக spork வந்து கொண்டிருந்தது, அதை டைரக்ட் செய்த பிறகு சரியாகி விட்டது, but curent bill 2 Times ஆகிவிட்டது

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      உங்கள் மீட்டரில் பேஸ் கரண்ட்டை விட நியூட்ரல் கரண்ட் அதிகமாக உள்ளதா என கவனிக்கவும்

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 года назад

      உங்க main incoming.three phase or சிங்கிள் ஃபேஸ்?

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உள்ளதா?

  • @brilliantelec3415
    @brilliantelec3415 4 года назад

    சார் சிங்கள் பேஸ் ஸ்டாரை 2way கனக்சன் தறமுடியும

  • @gurunathan8471
    @gurunathan8471 3 года назад

    Hello brother Stabilizer 5kva with inverter how to connect explain

  • @vakkeelvakkeel7746
    @vakkeelvakkeel7746 4 года назад

    சூப்பர்சார்..

  • @parthasarathyj6527
    @parthasarathyj6527 4 года назад

    Sir, can i join two different EB service earthing?

  • @sasikumarsundarrajan3056
    @sasikumarsundarrajan3056 4 года назад

    Can you please show me your house meter board ill follow based on that

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      Go home to the finest mason. His house can be seen unpainted
      Go to the house of the best carpenter. You can see there is no latch on the door of his house
      The best do nothing for themselves

  • @mjmani2930
    @mjmani2930 4 года назад +1

    Sir star delta starter ethana hp ku mela podanum enga enga star delta use pananumnu sollunga

    • @Puzal3655
      @Puzal3655 4 года назад +1

      5 HP மேல இருகின்ற 3 Phase Motor க்கு கட்டாயம் Star- Delta Starter தான் பயன்படுத்த வேண்டும்.

    • @electricaldoctortamil4258
      @electricaldoctortamil4258 4 года назад +1

      10hp above

    • @mjmani2930
      @mjmani2930 4 года назад

      @@Puzal3655 dear sir, but neraiya place la 7.5hp motor ku la dol starter use panrangalae..yean sir??

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      நண்பா எத்தனை HP மோட்டாராக இருந்தாலும் DOL starter மூலம் இயக்க முடியும். ஆனால் ஸ்டார்டிங்ல வர்ர ஹை இன்ரஸ் கரண்ட்டானது மற்ற லோட அபக்ட் பண்ணும் அதனாலேயே ஸ்டார் டெல்ட்டா ஸ்டார்ட்டர் பயன்படுத்தி ஸ்டார்ட்டிங் கரண்ட்ட குறைக்கிண்றோம்.

    • @mjmani2930
      @mjmani2930 4 года назад

      @@ElectricalExpressTamilok ok sir..thanks..

  • @rrkatheer
    @rrkatheer 4 года назад

    Whatever suggestions you are saying not possible practically, reaching EB office no use

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 4 года назад +1

    கூடுதல் தீர்வு
    நாம் வீட்டுக்கு எடுக்கும் கரண்டு மரத்தில் 3 phase supply இருந்தால் லைன் மாற்றிக் கொடுக்கலாம்.
    உங்கள் விளக்கங்கள் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.

  • @sudhakarsudhu2702
    @sudhakarsudhu2702 4 года назад +1

    super sir

  • @vellaisamy1091
    @vellaisamy1091 Год назад

    OLTC tape chaing

  • @maninagavel4290
    @maninagavel4290 3 года назад

    சிறப்பு

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 года назад

    நல்ல தகவல்

  • @palanis3273
    @palanis3273 4 года назад +1

    Super anna

  • @onlyeating3755
    @onlyeating3755 4 года назад

    நைஸ் anna

  • @kalidassm9251
    @kalidassm9251 3 года назад

    Hi sir

  • @princesshoorain
    @princesshoorain Год назад

    Wah ji wah

  • @becreativewithaajda4622
    @becreativewithaajda4622 3 года назад +1

    Hindi me bol

  • @baskarans-t3s
    @baskarans-t3s Год назад

    😢

  • @edwardraj7291
    @edwardraj7291 3 года назад

    Waste of time

  • @SankarSankar-tt6sl
    @SankarSankar-tt6sl 4 года назад

    Anna unka contact number kodunga...

  • @sathyas5785
    @sathyas5785 9 месяцев назад

    Waste

  • @karthikeyans3511
    @karthikeyans3511 4 года назад

    👏👏👏

  • @SK-hc5be
    @SK-hc5be 2 года назад

    Unga phone number kudunga please