What is single Phase and Three Phase?_ Tamil, How three phase & Single Phase works?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 1,5 тыс.

  • @rakeshms3446
    @rakeshms3446 4 года назад +1142

    Ungala mari oru professor dha engineering colleges ku theva... Nice👏👏👏👏

    • @mank004
      @mank004 4 года назад +63

      Thambi page number 32 la iruku paru....padichiko !!

    • @vasanthmurugan4910
      @vasanthmurugan4910 4 года назад +9

      Exactly

    • @iamdewa3486
      @iamdewa3486 4 года назад +24

      ​@@mank004 ellame nammale padichutta
      aprom teacher edukku

    • @mank004
      @mank004 4 года назад +9

      @@iamdewa3486 😂😂 apudi dhan bro pannuranga..😂

    • @iamdewa3486
      @iamdewa3486 4 года назад +1

      @@mank004 😅😅😅

  • @SidK26
    @SidK26 Год назад +16

    Bro ella concepts uhm revisit panra maari oru electrical home tour video podunga bro. Like - Enga irunthu evlo power varuthu, epdi split aguthu, epdi consume aguthu, enga switch panrom..etc. Like a walkthrough of all practical house electric ideas in one video to get a comprehensive understanding.

  • @nithiraja3951
    @nithiraja3951 4 года назад +18

    நான் subscribe பண்ண சேனல் லே வாழ்க்கைக்கு பயனுள்ள ஒன்று என்றால் அது உங்கள் சேனல் தான். வாழ்த்துக்கள். வளர்க உங்கள் புகழ்.....

  • @tsptexx4533
    @tsptexx4533 2 года назад +35

    தமிழ்ல இருக்கற நல்ல யுடுபர்ல நீங்களும் ஒன்று.............

  • @Ulagathamizhanbhuvan
    @Ulagathamizhanbhuvan 4 года назад +66

    நண்பா ரொம்ப தெளிவாக இருக்கு உங்க விளக்கம் தொடர்ந்து காணொளி இடுங்கள் எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு .

  • @jmohamedrafik
    @jmohamedrafik 3 года назад +3

    ரொம்ப எளிமையா புரிய வச்சுட்டீங்க சகோ, காலேஜ் படிக்கும் போது இந்த மாதிரி ஆசிரியர் எங்களுக்கு கிடைக்கவில்லை. நான் ECE student.

  • @sadmuad4397
    @sadmuad4397 4 года назад +19

    In tamil wonderful and best teachers.
    Life long நீண்ட ஆயுள்காலம் இந்த ச்செனல் இருக்க ஆசைப்படுகிறேன்.

  • @kalyanasundarambakthavatch3086
    @kalyanasundarambakthavatch3086 2 года назад +1

    உங்கள் எளிய வழி முறைகள் மற்றும் உங்கள் ஆர்வம் தமிழில் தொடரட்டும். உங்களை போல் பல தொழில் நுட்ப வல்லுநர்கள் உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற இறைவன் குறைவில்லா அருள் புரியட்டும்

  • @ansar4632
    @ansar4632 4 года назад +14

    Bro இவளோ நாள் இது போன்ற பயனுள்ள channel தேடி இருந்தேன் இப்பதான் கண்ல பட்டிச்சு பார்த்த 5 நிமிடத்திலே subscribe செய்திட்டேன்
    from Srilanka

  • @ravindran8761
    @ravindran8761 Месяц назад +1

    Super sir. I was thinking tha all the current will go in neutral wire only even in the balance conditions. கற்றது கைமண் அளவு என்பது உங்கள் வீடியோவை பார்த்தால் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

  • @vijaj652
    @vijaj652 4 года назад +91

    நான் படிச்சது EEE ஆனா அதைப் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது உங்களது வீடியோ பாத்துகிட்டு வரேன் இப்பதான் தெரியுது EEEனா என்னன்னு. ரெண்டு நாளைக்கு ஒரு கண்டெண்ட் போடுங்க🔥

    • @madhavantsi9308
      @madhavantsi9308 4 года назад +1

      Ñanum than...bro

    • @-tamizh5991
      @-tamizh5991 4 года назад

      Hello

    • @-tamizh5991
      @-tamizh5991 4 года назад

      Hi bro neenga electrical dept ? Illa mechanical dept ?

    • @-tamizh5991
      @-tamizh5991 4 года назад +1

      Enakku therinchu...எது siranthathunu topic போட்டது correct aanaa situation depend pani thaan 1/3 phase select panna mudiyum...ithu elaarukkum porunthum....

    • @rajeswarirajeswari4702
      @rajeswarirajeswari4702 3 года назад

      👍

  • @brajusai
    @brajusai 2 года назад

    Thanks!

  • @PhysicsArivu
    @PhysicsArivu 4 года назад +71

    Nanba.. I am satisfied and happy by seeing your demonstration with simple and clear explanation in tamil.. In the same mindset i started teaching physics in tamil in my channel to the students who are preparing for jee and neet exams...
    These type of videos will definitely bring some changes among tamilnadu students.. வாழ்த்துக்கள் நண்பா👏👏

    • @joseiahsewwandi
      @joseiahsewwandi 3 года назад +1

      Bro send your link please
      To study the physics

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 года назад

    Three phase பற்றி புரியாமல் இருந்தது.நீங்கள் Explain பன்னவுடன் சரியாக புரிந்தது.25 வருடங்கள் கழித்து

  • @raffiabasheerahamed977
    @raffiabasheerahamed977 4 года назад +9

    As a EEE student we will support you bro.. keep on doing different videos

  • @education-entertainment-travel
    @education-entertainment-travel 8 месяцев назад

    உங்கட தெளிவான விளக்கம், எல்லோருக்கும் புரியக்கூடிய best presentation.
    வாழ்த்துக்கள்

  • @zacgod4377
    @zacgod4377 4 года назад +233

    12 mins video , ana 3 mins laye like pandringa because promising content 👌

    • @engineeringfacts
      @engineeringfacts  4 года назад +21

      Thanks

    • @MdIsmail-hf4ri
      @MdIsmail-hf4ri 4 года назад +19

      Like panitu thaan video start panradhae ipolam. . Bcz i know for sure his content will be good

    • @siddharthsaravanan8225
      @siddharthsaravanan8225 4 года назад +2

      @@engineeringfacts anna ennaku doubt iruku... eppadi ungala contact paanrathu na

    • @mcsasi5976
      @mcsasi5976 4 года назад

      But me In 1 minuets

    • @saravananrajendran6246
      @saravananrajendran6246 4 года назад +1

      @@engineeringfacts Normal ah physics la padikura concept dhan apo puriyala ipo puriyudhu with live experiment hoda realyy good Job post more video like this It will be really helpful for studying

  • @hariinpaarvai2044
    @hariinpaarvai2044 2 года назад

    Romba naal doubt ippo clear achi...
    neermuzhugi motor la 3 phase line mattum than poguthu... Neutral illaiye nu oru TNEB (AE) kitta kettan avar sonnaru parunga... Enda kettum nu achi....
    But neenga nejama vera ragam... Bro..

  • @prabhakarmurari321
    @prabhakarmurari321 3 года назад +23

    I use to watch your videos, very helpful and taught provoking.
    Difference between a normal fridge 260L vs invertor fridge..
    Can you make a video on this segment.

  • @sivamuruganmarimuthu2616
    @sivamuruganmarimuthu2616 4 года назад +2

    Romba naala iruntha dobut clear akiduchi... Thanks boss... Romba clear ah simple ah explain pandringa... Congrats... Pls do more

  • @a.r.venkateshramya
    @a.r.venkateshramya 4 года назад +7

    Na niraya channel subscription panni vatchuruken.
    But
    Unga videos ellame super
    Ungala Mathiri oru lecturer ta padikanum

  • @muralik77KM
    @muralik77KM 3 года назад

    உங்களின் தெளிவான விளக்கம் உனக்கும் எனக்கும் மிக அருமையாக புரிந்தது

  • @arunb9781
    @arunb9781 4 года назад +15

    Thanks for this Crystal clear explanation bro. Don't know whether u made this video as I requested yesterday on ur EB bill video. All I can say thank u so much for this one. 🤩🥰

  • @viseshkavi1862
    @viseshkavi1862 2 года назад +1

    Romba theliva understand pannikura madheri teech pandringa. Very nice

  • @nrbalan9926
    @nrbalan9926 4 года назад +10

    சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kastomahendra4264
    @kastomahendra4264 4 года назад

    மிக தெளிவான விளக்கம் சகோதரர் மற்றும் தொடரட்டும் உங்கள் சேவை.

  • @MilesToGo78
    @MilesToGo78 4 года назад +8

    AC doesn’t work in single phase where it’s shared by whole house and the voltage is very volatile and low in my village. So I took 3 phase which costed me around 25k. Finally the ac started working with a dedicated line. We split one for heavy appliances and other for lights and fans and one for AC

  • @mibasith
    @mibasith 3 года назад

    தோழரே உங்களது பதிவுகள் அனைத்தையும் நன்றாக இருந்தது பயனுள்ளதாகவும் அமைந்தது சிறிய சந்தேகம் த்ரீ பேஸ் 3 மின் இணைப்புகள் அதில் அதில் எந்த இணைப்பை வைத்து பயன்பாட்டு அளவை கணக்கிடுகின்றனர் யூனிட்டுகளாக

  • @bgnath13
    @bgnath13 4 года назад +4

    Arumaian vilakam nanba - If I may add - One other advantage of using 3 phase system over single phase is that power output in three phase motor is non-pulsating unlike the output of single-phase motors. Keep up your good work. Thank you.

  • @rishik9293
    @rishik9293 4 года назад

    Super bro.. enaku rompa naala intha doubt irukku, EB office la kooda kaetten, sariyana response illa.. but, now super explain.. thank you bro...

  • @deenmobileservice
    @deenmobileservice 4 года назад +4

    Assalamu alaikum... Super.Theriyathai therinthukonden.

  • @vasudhevan2093
    @vasudhevan2093 3 года назад

    Nan neraya video pathen...but unga alavukku explanation enaku kedaikala...awesome bro....

  • @vigneshk3707
    @vigneshk3707 4 года назад +9

    விளக்கம் விளங்கியது 👌

  • @vanathimuthuraman7463
    @vanathimuthuraman7463 4 года назад

    Oru 4 varsathuku minadi ipdi oru channel irrukunu therinjiruntha.. Naan theliva engineering pannirupen. Ara koraiya padichu pass panni. Anyway fantastic content ini vara generation naavathu orupadiya padikatum

  • @sabarimanikandanbose4228
    @sabarimanikandanbose4228 4 года назад +26

    Nice explanation and easy understanding, thanks 🙂.
    Can you make video about home inverter power consumption when charging and discharging ?

    • @engineeringfacts
      @engineeringfacts  4 года назад +6

      I'll try

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 Год назад

      Fantasticly explained about Single and three phanse electricity forming method.
      Even school student can be understanding your explanation.
      After completed dme 20years back. I comprehended about single and 3phase electrical formation

  • @ramgr6888
    @ramgr6888 3 года назад

    அழகான மற்றும் தெளிவான விளக்கம்... நன்றி தோழரே...

  • @jayarajvjayarajv4724
    @jayarajvjayarajv4724 3 года назад +13

    Excellent presentation, useful for students, continue further.

  • @mirandanavaneeth1352
    @mirandanavaneeth1352 4 года назад

    நா electrical engineering student. நீங்க போடுர ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்

  • @moneshravi6730
    @moneshravi6730 4 года назад +6

    Thanks for considering my request on doing this topic

  • @sreev1001
    @sreev1001 4 года назад +1

    Romba naal iruntha doubt. Finally got a answer. Thanks

  • @velliselvam2144
    @velliselvam2144 4 года назад +3

    மிக அருமையாக சொன்னீங்க மிக்க நன்றி ❤❤🤝❤🧠🏆🥘🥇🏆🥇

  • @pichandipreethima8337
    @pichandipreethima8337 Год назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பெரும்பாலும் பயன்பாடுகள் உள்ளவை மிக அருமை.அய்யா

  • @velliselvam2144
    @velliselvam2144 4 года назад +5

    தகவல்க்கு மிக்க நன்றி ❤❤❤📙📚🧠🏆🥇💯🙏🙏

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 3 года назад

    நல்ல தெளிவான உரை.. எளிமையான பேச்சுங்கறதால எல்லாருக்கும் நல்ல புரியும்.. பெரும்பாலும், லெக்சரர்கள் பண்ற தவறு தனக்கு நல்ல தெரியும்ங்கறதுக்காக, பாடம் சொல்லும் போது சும்மா படபடன்னு விரட்டி ஒடுவாங்க.. இதில் பாதி ஸ்டூடன்ஸ் மிரண்டுப் போய்டுறாங்க !
    சப்ஜெக்ட் போரிங்.. அதனால் மண்டைல ஏறாது.... ஆகப், பசங்க யாரும் முட்டாள்கள் இல்ல..

  • @vijayakumarvj
    @vijayakumarvj 4 года назад +11

    Very well explained. Can you please create playlist with basics like what is current, voltage, power etc.

  • @vimalariavimal8130
    @vimalariavimal8130 3 года назад +1

    Am employed in private sector as marketing manager it' was very useful for my job

  • @syedmohamedsadhiqali5233
    @syedmohamedsadhiqali5233 3 года назад +9

    The electricity was unknown ghost to me before, even thinking about it gave me shocks. Now I understood what is electricity, 3phase, single-phase etc etc. Thank you for your simple narration in thamil. SQ..

  • @sureshbabua8953
    @sureshbabua8953 3 дня назад

    Excellent ! Explanation ! How the Neutral becomes Zero in Three Phase is Explained with the phase diagram is really Well done Ji.

  • @kamalraj7707
    @kamalraj7707 4 года назад +8

    Thank u bro for explaining this, as per my request 😍 next video explain dc motor vs ac motor 🙏

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 года назад

    Bro within a minute I subscribed your channel & the video
    உங்கள மாதிரி தெளிவாக college or school ல சொல்லி குடுத்தாங்க என்றால் நிச்சயம் பல scientists and centum scorers ஊருவாகுவாங்க

  • @xXHelsingGamingXx
    @xXHelsingGamingXx 3 года назад +3

    ok its about EMF, Amazing explanation bro! Love this video!

  • @dhandapanir5617
    @dhandapanir5617 9 месяцев назад +1

    Lot's of usefull learn from u br
    Current eb meter open pana pathiyaa...
    Very good & thank you so much...

  • @100kingsly
    @100kingsly 3 года назад +6

    Very well explained, simple and clear. Excellent work

  • @vas347
    @vas347 3 года назад

    அக்குவேர் ஆனிவேராக பிரித்து சொல்லி எங்களுக்கு புரிய வைத்தீர். உங்களது சேவை தொடர எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நன்பரே👏👏👏👏👏👏🙏

  • @loganayagan
    @loganayagan 3 года назад +10

    Nice explanation.Can you tell me the potential difference between single pulp terminals when it was connected to three phase experiment after removing the neutral wire.

    • @Xyzengineer
      @Xyzengineer 6 месяцев назад

      It will as usual bro like 220 -240v between a bulb and for between two bulbs it is 381 to 415 v volt

  • @vel-x9f
    @vel-x9f 10 месяцев назад

    Super sir.we are unlucky to have a teacher like you.but now have satisfaction..your teaching is very simple very easy to understand.i an eee diploma holder.thank you very much.if you help others god will bless you.

  • @secularman3402
    @secularman3402 4 года назад +10

    What a great knowledge. I really appreciate you bro. By Mohammad

  • @shainushabnam9064
    @shainushabnam9064 4 года назад

    Really ithuvarikum ivlo clear ah Enaku purinjathu illa, but really super.... Tq sir

  • @mech88karthi
    @mech88karthi 4 года назад +5

    Thank you bro... For posting video which I was requesting with you..

  • @CoolinRaza
    @CoolinRaza Год назад

    Im a trainee air & ref technician, thank you so much these videos bro.. vera madirii❤👌🏻

  • @startmusic8671
    @startmusic8671 4 года назад +23

    Audio engineer Anirudh🎶🎶🎶
    He is an electrical version Anirudh😊😊😊

  • @sridharramachandran3835
    @sridharramachandran3835 4 года назад +1

    Simply WOW. You ended with no question in Mind.

  • @abuabrar6133
    @abuabrar6133 4 года назад +12

    Bro its a another great vdo from engineering facts 😻😻😻😻😻❤️❤️❤️❤️❤️❤️🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @meetioann
    @meetioann 4 года назад +1

    I have no idea about the language but somebody who uses 1 and 3 lamps to explain the concept of 1 and 3 phase is just bound for success. 1 fuse - 3 fuse.. ingenious!!!

  • @abunashwanayd
    @abunashwanayd 4 года назад +47

    நல்ல தெளிவாக சொன்னீங்க !! ஆனா ஒரு சின்ன டவுட் !!
    கரண்ட் பில்லு எதுல குறையும் 1 phase or 3 phase ?

  • @sindhujasudhakar5216
    @sindhujasudhakar5216 3 года назад

    தம்பி இன்னைக்கு தான் உங்க வீடியோ பார்த்தேன், க்ளீன், கிளியர் எக்ஸ்பிளைநேஷன், 👍👍❤️❤️❤️❤️, எங்க teachers இப்படி விளக்கமா சொல்லவே இல்லை

  • @sriramn167
    @sriramn167 4 года назад +5

    சகோ, மிக்க நன்றி😊🙏

  • @ramamoorthi2766
    @ramamoorthi2766 3 года назад

    அருமையான பதிவு அன்பரே.... மேலும் இதுபோன்ற உங்கள் பதிவுகளை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்

  • @தமிழ்டெரர்
    @தமிழ்டெரர் 4 года назад +5

    Free Energy பத்தி வீடியோ போடுவீங்களா

  • @s.thangarajsakthiaudio6485
    @s.thangarajsakthiaudio6485 4 года назад +1

    இதைவிட தெளிவாக யாராலையும் விளக்க முடியாது சூப்பர்

  • @jagadeshk4906
    @jagadeshk4906 4 года назад +6

    Awesome bro.. thank you.. You always explain in simple terms and clearly.. 👍

  • @makeitsimple9447
    @makeitsimple9447 Год назад

    Bro neenga Vera level bro sollura vishayatha theliva solluringa, pesamaa engaluku professor ah vanthunirukalaaam

  • @raman09
    @raman09 4 года назад +5

    2 பேஸ் பத்தியும், ac dc பதியும் கொஞ்சம் சொல்லுங்க சார்.....

    • @kslingastudio6490
      @kslingastudio6490 4 года назад

      2 phase kidaiyaathu bro athu pathilathan neutral iruku

  • @mohamedyassinfaizal
    @mohamedyassinfaizal 4 года назад +1

    Enga Clg sir mariye theliva solringa na vera level bro neenga vera level

  • @trueshanu
    @trueshanu 4 года назад +17

    Happy to see your new video. ❤❤
    Intro semmmmmmaaaaa😅😅😅
    Thanks for all the information... 👍
    You are switching on the lights and making our brain glow.
    As usual informative... 👏👏👏👏

    • @engineeringfacts
      @engineeringfacts  4 года назад +2

      Thanks

    • @manikandan1911
      @manikandan1911 4 года назад

      @@engineeringfacts bro power consumption will be less in single phase or three phase?

    • @ayyappans9778
      @ayyappans9778 4 года назад

      @@manikandan1911 i think according this video, phase not affect consumption it affects only load. if you want more load you choose 3.

  • @bscchemistry1986
    @bscchemistry1986 4 года назад +4

    Anna I have one doubt..
    In three phase motor, the motor also running in two phase with remaining one phase get from capacitor...
    How capacitor act as a phase??
    Please explain Anna..

    • @m.sankararameswaran5239
      @m.sankararameswaran5239 4 года назад +3

      Brother Since three phase has revolving magnetic field Three phase motors don't need any capacitor to start.During the time of starting three phase supply is required.After starting motor can work with two phases also.

  • @SimonJaicker
    @SimonJaicker Год назад +1

    Very very nice....good explanation, even a Engineer ing student will understand this like learning alphabets in electricals....Congrats many engineering students may join your classes.

  • @sameerahamed8927
    @sameerahamed8927 4 года назад +5

    Semmaya Pandringa Bro😍...Neenga Enna bro padichirukinga?

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 9 месяцев назад

    மிகவும் தெளிவாக விளக்குறீங்க..
    நன்றி

  • @kiranjeyachandren6008
    @kiranjeyachandren6008 4 года назад +4

    Hey Bro, What's your name, it's really informative.

  • @sivaraman-di1ox
    @sivaraman-di1ox 2 года назад +1

    அண்ணா மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sayeedazami
    @sayeedazami 2 года назад +3

    Hi,
    Our eb bill was earlier less than 400 units, now it's comes around 800 units. Our appliances are same from day one.
    3 phase connection.
    What could be the reason for this?

    • @30mAkills
      @30mAkills Год назад

      Only 3 reasons:
      1. Meter fault
      2. Faulty appliances like AC/fridge
      3. Wiring leakage

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 3 года назад

    மிகவும் தெளிவாக அருமையாக உள்ளது நண்பரே 👋👋👋😍😍😍💐💐💐

  • @yourdreamchangetheworld9563
    @yourdreamchangetheworld9563 4 года назад +5

    Brother please safety eye glasses use pannunuka bro just 20 to 50 rupees tha irrukum safety glass use pannunuka

  • @gunavelc1801
    @gunavelc1801 4 года назад +2

    super jee..two phase la 3phase motor yepdi run pannum then yethana hp motor ku enna rate capacitor connect pannum oru video podunga jee..neenga explain pndrathu supera understand aguthu super jee..

  • @சபிரதீப்
    @சபிரதீப் 4 года назад +4

    சகோ மூனா பிரிச்ச மாதிரி இரெண்டாவோ (180+180) இல்ல நாலாவோ (90+90+90+90) பிரிக்க முடியுமா? முடியும்னா ஏன் அத இன்னும் பன்னல?.. முடியாதுனா ஏன் முடியாது?

  • @completelydifferentsamiksh648
    @completelydifferentsamiksh648 8 месяцев назад

    I am studying 12 th he explains in a simple way that even a school student can understand college concepts easily..
    Iam going to take EEE.

  • @ishthi
    @ishthi 4 года назад +3

    You have cleared my physics class doubts bro :-)

  • @udhayakumarmahendiran3821
    @udhayakumarmahendiran3821 4 года назад

    ரொம்ப நன்றி. நல்லா புரிஞ்சிக்க முடியுது.

  • @rakeshms3446
    @rakeshms3446 4 года назад +10

    I have one doubt... We know AC current will changes 50 times per second.. According to this theory phase will be neutral and neutral will be phase per second.. Then why we cannot get a indication light on tester when we insert the tester in neutral on plug??

    • @shahulhameeda2172
      @shahulhameeda2172 4 года назад +3

      Circuit will not be closed until you make phase and neutral contact with each other. Current flows only in closed circuits in other words electron flows only when there is a potential difference.
      When u insert tester in an open plug it's not a load connected circuit.

    • @nkakash2392
      @nkakash2392 4 года назад +2

      u can't able to see the difference in naked eyes. take your Mobile and take slow motion video and than see the frequency oscillation...

    • @Godwintgn
      @Godwintgn 4 года назад +3

      1. Neutral always be earthed so when you put tester the potential difference is 0 so it won’t glow.
      2. If the neutral isn’t present in 3 phase supply means the tester will glow only when there is a difference in 3 phase voltage.

    • @chockalingamvijayakumar8812
      @chockalingamvijayakumar8812 3 года назад

      When there is a cut in the neutral connection, if the earth is not proper, the neutral will get the potential will be reflected in the neutral and likely to get shock. Tester will also glow when there is neutral cut in the circuit.

  • @Beaold
    @Beaold 2 года назад

    All your videos easy to understand for us very very useful even I am civil engineering still I can understand your all explanation.

  • @iyappaniyaps9395
    @iyappaniyaps9395 4 года назад +4

    Legend lecturer

  • @tamilgamingqueen
    @tamilgamingqueen Год назад

    Super Brother..
    neenga enga collage ku staff aa vaareengalaa romba nallathu...

  • @Viswanathan2308
    @Viswanathan2308 4 года назад +5

    Hi Brother, appreciate your interest and on this... I started to see your videos regulatory.. Just got a doubt after seeing this video.. you mentioned single phase to be used if load is up to 5kw, if I'm using more than 5kw in single phase, will it significantly impact my EB bill? What's the difference of running 5kw+ on single phase and 3 phase, pls help me to understand

    • @engineeringfacts
      @engineeringfacts  4 года назад +7

      The wiring of your home will heat or burn,
      Fuse will blow,
      EB will put penalty on that.

    • @Viswanathan2308
      @Viswanathan2308 4 года назад +1

      @@engineeringfacts thank you for you response.

    • @raghunatha8200
      @raghunatha8200 3 года назад +1

      @@Viswanathan2308 in meter u can see MD(Maximum Demand) if ur crossing the load provided by EB It will lead to MD penalty. So u can either upgrade ur KW Or convert into three phase

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb 2 года назад +2

    Very nice super ah explain panrega

  • @drrajkumarg7951
    @drrajkumarg7951 4 года назад +3

    Brother, How to increase low voltage in house? Because due to low voltage there is no power in house🙄😫

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 года назад

      🙏 use stebilizer as per your load or call 9790091294 for details

  • @valentinavijay6086
    @valentinavijay6086 8 месяцев назад

    First 1 min..fun .. nalla panreenga..
    Informative video

  • @msakkhan3279
    @msakkhan3279 4 года назад +5

    Single phase connection இருக்கிற வீட்டில் A/C வைக்கலாமா?

  • @athishganther3882
    @athishganther3882 4 года назад

    Anna All the best Unga Videos yellam Nalla Erukku

  • @ArunKumar-rd1bw
    @ArunKumar-rd1bw Год назад +3

    4:32 epdio😂