சார். அருமையான மேலும் இத்துறையில் முதிர்ச்சி பெற்றவர் கற்று குடுத்தது போல் உள்ளது. மிகவும் நன்றி இது போல் ஆசான் எனது படிக்கும் காலத்தில் இருந்திருந்தால் சிறந்த திறமையான எலக்ட்ரிசியன் ஆக மாறியிருப்போம்.இறைவனுக்கே புகழ் அனைத்தும். தங்களது முயற்சியும், கற்று கொடுக்கும் நல் மனதிற்கும் என்றும் இறையருள் பெருகட்டுமாக,
தெளிவா சொல்லிட்டீங்க சூப்பர் இந்த மாதிரி சொல்லி கொடுத்தா எல்லாருமே எஞ்சினியர்தான் வாழ்த்துக்கள் தொடர்ந்து பண்ணுங்க நாங்க உங்கள பாலோ பண்ணிக்குறோம்....நன்றி
சார். எனக்கு basic electronics தெரியாது. ஆனால் இப்பொழுது தங்களின் வீடியோக்களை கண்டு கற்று வருகிறேன். தங்களின் கற்பிக்கும் முறையானது மிக எளிமையாக தமிழ் வழி கிராமத்து மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் தொடருங்கள். நிச்சயம் ஒரு நாள் ஏதேனும் இளம் விஞ்ஞானியை உருவாக்குவீர்கள். தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. 👍
Bro, good explanation. We have studied this in school and engineering college, but i understood one thing, conveying a message in mother tongue will make you understand and remember the concept crystal clearly. Great efforts, keep going. You have bright future. Barakallah feekum.
தம்பி அவர்களுக்கு வணக்கம். கன்டன்சர் இல்லாவிட்டால் சீலிங் மற்றும் டேபிள் ஃ பேன் இரண்டுமே கையால் சுழற்றி விட்டாலே சுழலக்கூடியது. தங்களின் செய்முறையில் காட்டிய ஃபேன் வேறு ஏதாவது தவறினால் சுழலாமல் போயிருக்கும். கன்டன்சர் இல்லாமலும் தொடர்ந்து சுழலும். பாடம் அருமையாக எளிமையாக இருந்தது வாழ்த்துக்கள். அருமை.
Hi bro.. Enoda name manikandan.. Na 11 and 12 physics edukuren bro.. unga video enaku rmpa pidichu iruku bro.. na capacitor pathi studentsku solikodukumpothu. . unga video va referencea use panipen bro.. intha topic matum ila.. ella topicskum.. Thank you bro.. Continue your great work bro.. Studenskita soluven bro kandipa
You really opened my eyes on capacitor. I preferred to skip capacitor in my college days because it was hard to understand that time. But you explained it very well. Thank you so much. Keep posting more videos like this.
நன்றி ப்ரோ நானொரு எலக்ட்ரீசியன் தான் ஓரளவுக்கு மேலோட்டமான ஃபேன் கப்பாசிட்டர் பத்தி எனக்கு தெரியும் ஆனா நீங்க அந்த ஃபேன் காயில் உள்ள டயக்ராம் எல்லாம் பண்ணி காமிச்சது வந்து எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு இந்த மாதிரி வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
Better teaching and explanation than engineering colleges, please do more content which helps BE degree holders to become real engineers including myself - hatsoff to the effort brother👌
நான் கூறுவது தவறு என்றாலும் அதை சரி என்று பூசி மெழுகும் மனிதர்களுக்கு மத்தியில் பிழையை கண்டதும் அதை மறைத்து கட் செய்யாமல் அதையும் விளக்கப்படுத்தி கூறியதற்கு நன்றிகள் அன்னா From sri Lanka electrical student 🎉🎉🎉
Vow பின்னிட்டீங்க. நான் படிக்கும் காலத்தில் உங்களைப் போனறு தெளிவாக எந்த ஆசிரியரும் சொன்னதில்லை . மேலும் இந்த வீடியோவை 9-ம் வகுப்பு முதல் Engineering படிக்கும் மாணவர்களுக்கு போட்டு காட்டலாம். அனைவரும் பகிரவும், வாழ்க என் ஆசிரிய நண்பரே !!!
Bro school and engineering padicha pa kuda ipadi yarum soli tharala.. Neenga simple and nala example kodukrenga bro... Superb ... Thank you brother . Love from kanyakumari❤
தங்களுடைய தலைப்பில் காணப்படும் "எதற்க்கு" என்ற வார்த்தையில் "ற்" என்ற எழுத்துக்கு பக்கத்தில் "க்" என்னும் மெய் எழுத்து வரக்கூடாது. தாங்கள் நம் தமிழ் மொழியையும் சிறப்பாக கையாள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். நன்றி!
Fan(single phase induction motor) is not a self starting one. So we need to connect a capacitor in parallel to make a 90 degree phase shift . By this method we will introduce another phase. So the motor runs..... . . . . Any EEE'ans ❤️❤️❤️
Bro....neenga vera lvl bro.....ultimate.....ithanavarumsam ethuku padichom nu theriyama manapadam pannnom...neenga 16 mins solii muduchuttingaley bro...... serious neenga vera lvl bro...
@Syed.. You are really a Great Teacher man! The young minds of our country needs such a beautiful understanding of the working principles of basic things around us, like how you have understood. When you have so much of knowledge and understanding, you have taken an appreciable decision to share your knowledge with others through a Platform like RUclips.
assalaamu alaikum. idhu varakkum enakku puriyaadha pala vishyangal ipponpureedhu.indha video paakra varakkum en indha 90 degree current shift laa aagudhu. adhu reality la actual aah ennadhu idhellam indha video la enakku nallave purinjidhu. masha allah
Hi Boy i am 54 years man very easy to understand , You are very excellent and inspiration expert in Electrical, you really awesome. Please continue for knowledge sharing. God bless you.
Na neraya visayam solla nenaikura aana etha vilaka type panna mudiyathu nenga kandipa Periya aala varuvenga but correct tana place la nenga erukanum ungala la neraya pera uruvaaka mudiyum oru oru video vo pathutu tha eruka ungalala na neraya kathukura enaku technical la work thereyum aana ellam copy paste mari tha pandra but unga video pathu oh ipdiyanu purinchukura ethula ennala own na field la neraya purinchuka mudithu 🔥🔥 🔥🔥🔥 vera level nenga
I am CSE student.But after watching your videos I got intrest in electronics.Such a way you are explaining.No words to describe your efforts.Hats off bro.🥳🥳
You are doing a great job. Your videos help students, teachers and most of the age group people to understand the electrical concepts very well... Thanks for great efforts.... Keep going...
Brother, I am an Electrical engineer working in the US. I was watching your video and I loved how beautifully you have explained everything. I am your fan now.
Nice teaching Random videos useful for many people including students, But the problem is most of them are not continuously working in it, they see and forget when time flows, I recommended that to teach concept in flow of school books. And make play list in u r account, According to each standard, This is greatly useful for school students particularly in these pandemic days,oh sry here after.
தம்பி வணக்கம்,நான் அடிப்படையில் பொருளாதாரம் பட்டம் முடித்தவன்.உங்களுடைய பொறியியல் உண்மைகள் காணொளி எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.வாழ்த்துக்கள்
Seriously vera level Ithellam nan school padikarapo purinjukura arivu Ila Suma etho eluthitu pass paniten Nice work bro 👏👏👏👏 Nam ethirkala sangathiyargal pathu kathupanga
சூப்பர் தம்பி! நாங்க இத +2 வில் படிக்கும் போது 2 நாளைக்கு வகுப்பு ஆசிரியர் நடத்துவார் ஆனாலும் புரியாது. 1/4 மணி நேரத்துல புரியும்படி சொன்னவிதம் அருமை. Request... பழைய டியூப் லைட்டில் உள்ள ஸ்டாட்டர் மற்றும் ச்சோக்கின் பயன்பாடு பற்றி வீடியோ போட முடியுமா⁉️
Wwwoow great brother 👏👏👏👏👏👌👌👌👏👌👏👌and you have innocent mind😃 இந்த channel vera level la top la varum brother 👍never give up to upload videos 🙏it's very usefull
Super bro .... Tharama sollikuduthinga... Intha Mari yarum well explain purnja Mari solla bro... Neenga semma... Thank you for sharing your knowledge.... Thanks bro🤝👏👏👏👏👏👏
Bro Excellent Explanation 😊. Can you post some "How to identify falut in electronic PCB board" Like how resistor, capacitor, diode and other elements falut.
I'm new to ur channel. bookla theory ya padikirathavida ithu supera irukuna.. 😇resistance pathi konja soluga plz in ur free time..enga teachers soluaratha vida supera irukuna
Generator high speed rotation aana high current and low speed rotation na low current but alternator both low speed and high speed lum high current kedaikum
Generally Generator is a complete package consist of prime mover (engine) which coupled with alternator. But alternator is the one which produces electricity.
Bro enakku oru doubt House la water pump motor la AC supply use panrom aana motor oda field winding ku DC supply kuduthathana work aagum. Athu epdi work aaguthu
What I understand is, you're asking about without capacitor motor,! Ac layum panna muriyum. Just need to change the winding model. And some adjustments
Super brother உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக இருந்ததுடன் நன்றாக புரியும்படி இருந்தது நன்றி 🙏🙏fan size க்கு ஏற்றவாறு capacitor select செய்வது என்று formula ஓடு video போடுங்கள் brother நன்றி 🙏🙏🙏🙏
I did it. Auxiliary winding only heating up. Not rotating. Ceiling fan also. Edit: I tried with many fans. The result of the video is more accurate. I just showed my first impression.
@@narenders562 motor la friction kammiya irunthirukkum rotation energy athigama irukkum athanala suthi irukkum . friction athigama irunthiruntha rotation energy fulla zero aana rotate aagathu nanba
Bro ungala RUclips nu soldradha vida teacher nu soldradhu dha correct bro, ennama theoretical and practical ah explain pandringa, All the Best for your improvement bro👏🏻👍🏻
I learned more through this channel 💥. Really you did a great job✨✨. Within a short period of explanation many can understood.But the work behind the video is 💯large and should appreciated🔥. Thanks bro 👏for your useful videos.
Amazing explanation!! Have been searching for multiple videos to understand this concept, and finally understand how the Capacitor and motor work. Nandri thalaiva
Enga anna irunthinga neenga. I am new to this channel. Super aah solitharinga👍👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌
Idhu nadandha dha Namma urupturuvoomey gobal, nadakadhu
@@electricaladvisorabhinov9884 what?😡😠🤨
Bro half wave full wave bridge rectifier konjam detail video poduga
16 நிமிஷம்னு videoவ ஸ்கிப் பண்ணலாம்னு பாத்தேன் வீடியோ பாத்த அப்புறம் time எப்டி போச்சின தெரில.. super explanation thanks bro...,,😉
This guy explains better than my professors.
Super
Yes right after 1 year now understand what is the function
😂😂😂 எனக்கும் அதே
Haha
Super 👍
Cristal clear explanation 👏👏👏👏. Ungala mari alunga lectures ah poninga na nalla engineers உருவாக்க முடியும்.
exactly my wish too.
Yes
Seriously bro... Explanation lam super ah and simple ah iruku...
Factuh factuh✌🏻
True
கடைசில ஒரு twist வெச்சு முடிச்சீங்க.. சூப்பர் 👍👍
😜
சார். அருமையான மேலும் இத்துறையில் முதிர்ச்சி பெற்றவர் கற்று குடுத்தது போல் உள்ளது. மிகவும் நன்றி இது போல் ஆசான் எனது படிக்கும் காலத்தில் இருந்திருந்தால் சிறந்த திறமையான எலக்ட்ரிசியன் ஆக மாறியிருப்போம்.இறைவனுக்கே புகழ் அனைத்தும். தங்களது முயற்சியும், கற்று கொடுக்கும் நல் மனதிற்கும் என்றும் இறையருள் பெருகட்டுமாக,
nandri
தெளிவா சொல்லிட்டீங்க சூப்பர் இந்த மாதிரி சொல்லி கொடுத்தா எல்லாருமே எஞ்சினியர்தான் வாழ்த்துக்கள் தொடர்ந்து பண்ணுங்க நாங்க உங்கள பாலோ பண்ணிக்குறோம்....நன்றி
சார். எனக்கு basic electronics தெரியாது. ஆனால் இப்பொழுது தங்களின் வீடியோக்களை கண்டு கற்று வருகிறேன். தங்களின் கற்பிக்கும் முறையானது மிக எளிமையாக தமிழ் வழி கிராமத்து மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் தொடருங்கள். நிச்சயம் ஒரு நாள் ஏதேனும் இளம் விஞ்ஞானியை உருவாக்குவீர்கள். தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. 👍
Bro, good explanation. We have studied this in school and engineering college, but i understood one thing, conveying a message in mother tongue will make you understand and remember the concept crystal clearly. Great efforts, keep going. You have bright future. Barakallah feekum.
Amma gi Tamil medium is best than English medium
@@jaiganesh0402 well said, if something is hard to translate, we can use that in English and else shall be studied in our Tamil.
@Ninja arivu well said namba..
No one explained the induction concept in this manner. You have Creative mind. Well done.🏅🏆
தம்பி அவர்களுக்கு வணக்கம்.
கன்டன்சர் இல்லாவிட்டால் சீலிங் மற்றும் டேபிள் ஃ பேன் இரண்டுமே கையால் சுழற்றி விட்டாலே சுழலக்கூடியது.
தங்களின் செய்முறையில் காட்டிய ஃபேன் வேறு ஏதாவது தவறினால் சுழலாமல் போயிருக்கும்.
கன்டன்சர் இல்லாமலும் தொடர்ந்து சுழலும்.
பாடம் அருமையாக எளிமையாக இருந்தது வாழ்த்துக்கள்.
அருமை.
Today tha bro enga v2la fan slow aa rotate aaguthunu capacitor vaangittu vanthu change panee athukulaa neenga video pottu athukaana explain kuduthutinga nyc bro spr
Hi bro.. Enoda name manikandan.. Na 11 and 12 physics edukuren bro.. unga video enaku rmpa pidichu iruku bro.. na capacitor pathi studentsku solikodukumpothu. . unga video va referencea use panipen bro.. intha topic matum ila.. ella topicskum.. Thank you bro.. Continue your great work bro.. Studenskita soluven bro kandipa
அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் நண்பா நன்றாக புரிந்தது🙏👍
நல்ல விளக்கம் மிக்க நன்றி🎉
You really opened my eyes on capacitor. I preferred to skip capacitor in my college days because it was hard to understand that time. But you explained it very well. Thank you so much. Keep posting more videos like this.
நன்றி ப்ரோ நானொரு எலக்ட்ரீசியன் தான் ஓரளவுக்கு மேலோட்டமான ஃபேன் கப்பாசிட்டர் பத்தி எனக்கு தெரியும் ஆனா நீங்க அந்த ஃபேன் காயில் உள்ள டயக்ராம் எல்லாம் பண்ணி காமிச்சது வந்து எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு இந்த மாதிரி வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
Better teaching and explanation than engineering colleges, please do more content which helps BE degree holders to become real engineers including myself - hatsoff to the effort brother👌
நான் கூறுவது தவறு என்றாலும் அதை சரி என்று பூசி மெழுகும் மனிதர்களுக்கு மத்தியில் பிழையை கண்டதும் அதை மறைத்து கட் செய்யாமல் அதையும் விளக்கப்படுத்தி கூறியதற்கு நன்றிகள் அன்னா From sri Lanka electrical student 🎉🎉🎉
Vow பின்னிட்டீங்க. நான் படிக்கும் காலத்தில் உங்களைப் போனறு தெளிவாக எந்த ஆசிரியரும் சொன்னதில்லை . மேலும் இந்த வீடியோவை 9-ம் வகுப்பு முதல் Engineering படிக்கும் மாணவர்களுக்கு போட்டு காட்டலாம். அனைவரும் பகிரவும், வாழ்க என் ஆசிரிய நண்பரே !!!
Bro school and engineering padicha pa kuda ipadi yarum soli tharala.. Neenga simple and nala example kodukrenga bro... Superb ... Thank you brother
. Love from kanyakumari❤
தங்களுடைய தலைப்பில் காணப்படும் "எதற்க்கு" என்ற வார்த்தையில் "ற்" என்ற எழுத்துக்கு பக்கத்தில் "க்" என்னும் மெய் எழுத்து வரக்கூடாது. தாங்கள் நம் தமிழ் மொழியையும் சிறப்பாக கையாள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். நன்றி!
Super Thambi. Very Good explanation. Continue teaching. God bless you
Fan(single phase induction motor) is not a self starting one. So we need to connect a capacitor in parallel to make a 90 degree phase shift . By this method we will introduce another phase.
So the motor runs.....
.
.
.
.
Any EEE'ans ❤️❤️❤️
⚡⚡⚡Me⚡⚡⚡
Proud to be an electrical engineer....
Me
He also told same thing only but in very practical way of traveling from 0 to 360
Yes
Bro....neenga vera lvl bro.....ultimate.....ithanavarumsam ethuku padichom nu theriyama manapadam pannnom...neenga 16 mins solii muduchuttingaley bro...... serious neenga vera lvl bro...
@Syed.. You are really a Great Teacher man! The young minds of our country needs such a beautiful understanding of the working principles of basic things around us, like how you have understood.
When you have so much of knowledge and understanding, you have taken an appreciable decision to share your knowledge with others through a Platform like RUclips.
Periya periya concept assault pani professional professor menjita clear a explain panra Vera level explanation 👍🏻👍🏻👍🏻
Sathiyamaaaa solrannnn....neenga vera vera leveluu...super crystal clear explanation I love you always brother
சூப்பர் விளக்கம் புரோ, வேற லெவல் மொத்தத்தில் எளிமை, அருமை தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்
Super bro! Clear and simple explanations
assalaamu alaikum.
idhu varakkum enakku puriyaadha pala vishyangal ipponpureedhu.indha video paakra varakkum en indha 90 degree current shift laa aagudhu. adhu reality la actual aah ennadhu idhellam indha video la enakku nallave purinjidhu. masha allah
Bro ur all vidoes very simple explanation... Very good teaching method...
Hi Boy i am 54 years man very easy to understand , You are very excellent and inspiration expert in Electrical, you really awesome.
Please continue for knowledge sharing. God bless you.
15:29 yen kittayum appadi dhan sonaga, thanks a lot ,I unlearnt and learned simultaneously today
Sema bro, Tamil la nalla puriyara mathiri sonneenga, thanks 👍
Semma bro unga clear explanation supera puriuthu... I like ur way of teaching and practical
Na neraya visayam solla nenaikura aana etha vilaka type panna mudiyathu nenga kandipa Periya aala varuvenga but correct tana place la nenga erukanum ungala la neraya pera uruvaaka mudiyum oru oru video vo pathutu tha eruka ungalala na neraya kathukura enaku technical la work thereyum aana ellam copy paste mari tha pandra but unga video pathu oh ipdiyanu purinchukura ethula ennala own na field la neraya purinchuka mudithu 🔥🔥 🔥🔥🔥 vera level nenga
Wow, great explanations can you make video of DC Motor operation
எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது தங்களது விளக்கம்.நன்றி.
I am CSE student.But after watching your videos I got intrest in electronics.Such a way you are explaining.No words to describe your efforts.Hats off bro.🥳🥳
Super 👌.paravala neenga lae potinga multiple times partha than understand aaagum nu semma na😎😎😎.
You are doing a great job. Your videos help students, teachers and most of the age group people to understand the electrical concepts very well... Thanks for great efforts.... Keep going...
Excellent explanation bro... Unga channel pathu than college la katukitatha vida neraiya learn paniruken... Semmma bro keep rocking
Very! Very! Thanks, Oweder full.
இது மாதிரி DC motor how to work ? Please.
Brother, I am an Electrical engineer working in the US. I was watching your video and I loved how beautifully you have explained everything. I am your fan now.
Nice teaching
Random videos useful for many people including students,
But the problem is most of them are not continuously working in it, they see and forget when time flows,
I recommended that to teach concept in flow of school books.
And make play list in u r account,
According to each standard,
This is greatly useful for school students particularly in these pandemic days,oh sry here after.
தம்பி வணக்கம்,நான் அடிப்படையில் பொருளாதாரம் பட்டம் முடித்தவன்.உங்களுடைய பொறியியல் உண்மைகள் காணொளி எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.வாழ்த்துக்கள்
Really simple and perfect explanation 👍
Sema intrestingaaa panniteenga ponga indha ulagathula poiya unmanu nenachittu irukkuravanga dhan adhigam
THANK U
I LEARN FROM UR EXPERIENCE
Bro. Intro super👍👍👍
Nala iruku intro video vum super
Seriously vera level
Ithellam nan school padikarapo purinjukura arivu Ila
Suma etho eluthitu pass paniten
Nice work bro 👏👏👏👏
Nam ethirkala sangathiyargal pathu kathupanga
If I got a lecturer like U in college, I would have loved ELECTRICAL and ELECTRONICS subjects..
அருமை நண்பரே.மிக அருமை.இதுபோல் இன்னும் நிறைய பதிவுகள் போடுங்க ப்ளீஸ்....
Clear explain ...bro... College LA kuta Ippadi sollula
மிகத் தெளிவான விரிவாக்கம் நன்றி தோழர் வாழ்க வளமுடன்
0:15 va thalaiva va thalaiva... Tamilnadu electroboom😂🔥
😂😂😂
சூப்பர் தம்பி! நாங்க இத +2 வில் படிக்கும் போது 2 நாளைக்கு வகுப்பு ஆசிரியர் நடத்துவார் ஆனாலும் புரியாது. 1/4 மணி நேரத்துல புரியும்படி சொன்னவிதம் அருமை.
Request...
பழைய டியூப் லைட்டில் உள்ள ஸ்டாட்டர் மற்றும் ச்சோக்கின் பயன்பாடு பற்றி வீடியோ போட முடியுமா⁉️
Logo change pannitinga.. Nice
வாழ்கின்ற வாழ்க்கையில் ஒரு மாற்றம் நீங்கள் கொடுத்ததுதான்
உங்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்
மிக்க நன்றி 🫂🫂🫂🫶
Such a clear explanation.. Lit 🔥
super bro ..........ithe mathiri practical aaa innom neraiya videos podunga
Wwwoow great brother 👏👏👏👏👏👌👌👌👏👌👏👌and you have innocent mind😃 இந்த channel vera level la top la varum brother 👍never give up to upload videos 🙏it's very usefull
Kudos bro... Enna maathiri mara mandaikkum oralavu puriyuthu bro... Vaalga valamudan
❤️Bro thanks bro iam asking this question ❤️❣️❤️
Dai thampiii
Super bro .... Tharama sollikuduthinga... Intha Mari yarum well explain purnja Mari solla bro... Neenga semma... Thank you for sharing your knowledge.... Thanks bro🤝👏👏👏👏👏👏
ஏன் நல்ல தகவலை யாருமே மதிப்பு அளிப்பதில்லை🤔🙄
Super bro..romba arumaiya vilakkuneangha..
vazhthukkal..
15.14 ன்ன நின்றுச்சு ..🤔
சிவாஜி கணேஷன் தோத்துட்டார்.
i really appreciate your honest...about running capacitor.. nicely explained good
Can you please explain the usage or advantage of Double capacitors in Fans??
A great thumbsup for you. Because of your way of explaining iam getting interested in this subject
Bro Excellent Explanation 😊.
Can you post some "How to identify falut in electronic PCB board"
Like how resistor, capacitor, diode and other elements falut.
I'll try
I'm new to ur channel. bookla theory ya padikirathavida ithu supera irukuna.. 😇resistance pathi konja soluga plz in ur free time..enga teachers soluaratha vida supera irukuna
Bro generator and alternator ula difference and athoda construction solungaaa.
I'll try
Generator high speed rotation aana high current and low speed rotation na low current but alternator both low speed and high speed lum high current kedaikum
@@natrajspeedy5589 generator oda output and alternator oda output
Generally Generator is a complete package consist of prime mover (engine) which coupled with alternator.
But alternator is the one which produces electricity.
Crystal clear explanation 👏👏👏👏 about capacitors
Bro enakku oru doubt
House la water pump motor la AC supply use panrom aana motor oda field winding ku DC supply kuduthathana work aagum. Athu epdi work aaguthu
Work agathu (will not work)
That is synchronous motor
What I understand is, you're asking about without capacitor motor,!
Ac layum panna muriyum. Just need to change the winding model. And some adjustments
Super brother 👌. Good explanation.
Bro mobile antenna how it's working put vedio
Mass bro,intha topic padikum pothu puriyala.,evalo simple ah puriuthu bro ,ne thaya eanaku professor
15:28 எல்லாரும் என்கிட்ட அப்டிதான சொன்னாங்க
Nalla explain pandringa ..super bro👌
Oru angle la patha neenga...
Ritesh Agarwal mathiri theriringa annna...
Super brother உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக இருந்ததுடன் நன்றாக புரியும்படி இருந்தது நன்றி 🙏🙏fan size க்கு ஏற்றவாறு capacitor select செய்வது என்று formula ஓடு video போடுங்கள் brother நன்றி 🙏🙏🙏🙏
Ithellam theriyamale na oru MNC company la injection molding machinery service engineer ah ayitten .I am feeling puppy shame .
U acknowledge ur mistake.great brother.
Very Nice... This is the power of education in Mother tongue... Its nice
Kadaise laa ena bro ivaloo periyaa TWIST kuduthutinga😂😂😂😂
Semma ji.... Pakka expalination.... Keep rocking.... It's very usefull not only for students also for working guys... Thanks a lot...
no without capacitor it will run..you want to short circuit the capacitor terminal in fan after disconnecting..
I did it. Auxiliary winding only heating up. Not rotating. Ceiling fan also.
Edit: I tried with many fans. The result of the video is more accurate. I just showed my first impression.
@@engineeringfacts no i hav just tried this experiment already with same govt fan it is rotating i have a video..
Share it
syedimran.ef@gmail.com
@@engineeringfacts u want to connect auxillary winding to neutral..
@@narenders562 motor la friction kammiya irunthirukkum rotation energy athigama irukkum athanala suthi irukkum . friction athigama irunthiruntha rotation energy fulla zero aana rotate aagathu nanba
Ippo tha oru motor fully function eppudi nu theriuthu bro, thank you🙏❤❤❤
தமிழிலும் இப்படி வருவது சிறப்பு🙏
இந்தியில் தான் வந்துக்கொண்டு இருந்தது👏👏👏👏
அழகா தமிழ்ளே புரியும் படி விவரித்தீர்கள் நன்றி
good explanation with demonstration in tamil. best wishes
Perfect sir.... Clear explanation....
Kindly continue ur effort
Bro neenga semaya train pandringa like a pro ✌🏻😉💥🔥🙏🙏🙏🙏
Bro ungala RUclips nu soldradha vida teacher nu soldradhu dha correct bro, ennama theoretical and practical ah explain pandringa, All the Best for your improvement bro👏🏻👍🏻
I learned more through this channel 💥. Really you did a great job✨✨. Within a short period of explanation many can understood.But the work behind the video is 💯large and should appreciated🔥. Thanks bro 👏for your useful videos.
Thanks bro this is useful for my interview
Watching from Qatar...
Super thelivana vilakkam👍
Amazing explanation!! Have been searching for multiple videos to understand this concept, and finally understand how the Capacitor and motor work. Nandri thalaiva
Bro sema theliva explained tq