Insulation resistance testing a Three phase induction motor using Megger |Electrical Express | TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Please visit our website for more information
    vkjsolutions.com/ Three phase inductin motor testing using test lamp
    • How to check 3 phase ...
    Insulation resistance testing a Three phase induction motor using Megger (Practical testing)
    Ir value checking in tamil
    The insulation resistance tester, generally known by its trade name Megger, is capable of providing critical information regarding the condition of motor insulation.
    The motor under test must be powered down and disconnected from all equipment and wiring not included in the test. Besides invalidating the test, such extraneous equipment could be damaged by the applied voltage. Additionally, unsuspecting individuals could see hazardous electrical energy. This is because the applied voltages are of necessity high.
    Please watch fully you can know everything testing motor using megger in tamil
    #megger testing
    #three phase induction motor insulation testing
    follow in my instagram id:
    / electricalexpresstamil
    Join my face book group
    click link. / 558083051460112
    LIKE | COMMENT | SHARE |
    SUBSCRIBE
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : vijayakumarariyur@gmail.com
    **************************************************************
    Hello friends, Welcome to "Electrical Express Tamil" My Channel motivation is Easy to Understand, Electrical Tech Videos in Tamil, and Get Latest Tech Updates in Tamil , We do Tips and and also Innovation, I wanted each and every Individual whoever is interested in electrical technology to be able to understand it in the easiest possible way,
    Thanks.
    -Vijayakumar.K
    **************************************************************
    உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
    மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    / allinonejana Shopping online BUY using the links below & Support Us
    amzn.to/3hau4qt

Комментарии • 145

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 4 года назад +24

    அண்ணா ஒரு தமிழன் கற்ற தொழிலை மற்றவர்களுக்கு எளிமையாக சொல்லித் தருவதால் மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நன்றி ராமு சென்னை ஈஞ்சம்பாக்கம்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +4

      தங்களது பதிவு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது.சிறப்பாக செயல்பட தங்களைப்போன்ற நல் உள்ளங்களின் கமெண்ட்ஸ் உதவுகிறது நன்றி சகோதரா

    • @ashokkumar-mk5uo
      @ashokkumar-mk5uo 4 месяца назад

      Anna unga number kadaikumaa please Enku Dout keka help eruku

  • @dharmendharan7523
    @dharmendharan7523 4 года назад +3

    Hii Naa ongalaa romba nala watch pannitotha erukan naa electrical student ennaku puricha marii video upload panrigaa thank you very much

  • @Selva-1992
    @Selva-1992 2 года назад +1

    தெளிவான விளக்கம் அய்யா 👏

  • @nandhinikulandaivel5937
    @nandhinikulandaivel5937 4 года назад +2

    Thanks for making practical video sir.. It's useful and clear

  • @toolextech3771
    @toolextech3771 4 года назад +1

    I am kerala man
    Big salute tamil technician s👍👍👍👍👍

  • @dineshbabu4963
    @dineshbabu4963 2 года назад +1

    வணக்கம் அண்ணன் டிஜிட்டல் எர்த் ரெஜிஸ்டன்ஸ் டெஸ்டர் எப்படி செக் பண்றது அதேபோல் அந்த டெஸ்டர் எப்படி வேலை செய்கிறது அதைப்பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்கள் அண்ணன்

  • @thamiz1353
    @thamiz1353 4 года назад +1

    Hi...bro excellent and first of all thank you. I would like this type of practical method knowledge sharing...... I'm expecting a your next video......

  • @justvideos4394
    @justvideos4394 2 года назад

    Anna miga elimaya kathu kuduthinga anna nandri anna yen anna neegala ship la work ku vara matringa

  • @manorajkumar2386
    @manorajkumar2386 10 месяцев назад

    அருமையான விளக்கம். நன்றிகள்

  • @mdameeth710
    @mdameeth710 Год назад +1

    அண்ணா மல்டி மீட்டருக்கும் மெக் இருக்கும் என்ன என்ன வித்தியாசம் ஒரு வீடியோ போடுங்கண்ணா

  • @SureshKumar-nk2ok
    @SureshKumar-nk2ok 2 года назад

    sir pls make video on testing IR value fro switches and sockets to check duplicate or original

  • @rathinaswamyn4376
    @rathinaswamyn4376 4 года назад

    வணக்கம் சார் அருமையாக உள்ளது மேலும் நீங்கள் தொழில்கல்வி என்ன பயின்று உள்ளீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்....

  • @ManikandanKarunakaran-te2cu
    @ManikandanKarunakaran-te2cu 9 месяцев назад

    Good explanation Anna.. Super

  • @alexpandiyana1508
    @alexpandiyana1508 4 года назад +1

    மீட்டர் பாக்ஸ்கும் போலுக்கும் அதிகபட்சம் 100அடிதா தராங்க, அது எதுக்குனு ஒரு வீடியோ போடுங்க..

  • @ravidhana7978
    @ravidhana7978 9 месяцев назад

    Super explain thanks sir 🙏

  • @holycross5205
    @holycross5205 3 года назад

    Good teaching brother congratulations

  • @sowriraja3935
    @sowriraja3935 4 года назад +1

    Suparaa pandringa bro
    ACB,OIL BREAKS, VCB,SF6 BREAKERS PATHI EXPLAINS PANDRINGA LA BRO PLEASE

  • @VeerapandiVeerapandi-e1j
    @VeerapandiVeerapandi-e1j 11 месяцев назад

    Super Anna 👌👌🔥🔥♥️ Thankyou 🙏 🙏

  • @வாங்கவிவசாயம்பார்ப்போம்

    Star delta motor winding eppadi check pandrathu sir

  • @pushparajt8902
    @pushparajt8902 7 месяцев назад

    Good explanation

  • @robinanto939
    @robinanto939 4 года назад

    Thanks Anna beautiful teaching

  • @erodeMathiyoutubechannel
    @erodeMathiyoutubechannel 4 года назад +2

    அண்ணா வணக்கம் நீங்கள் மின்சார வேலையில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள் என்று எனக்கு தோன்றுகிறது...
    எனக்கு மிக முக்கியமான கேள்வி ஒன்று தோன்றுகிறது
    இதுக்கு முன்னாடி நீங்கள் இந்த மாதிரி கேள்விகளை கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையோ என்று எனக்குத் தெரியவில்லை ...
    ஒரு 3 பேஸ் மோட்டார் இருக்கு இரு சப்ளை eb லும் ஒரு சப்ளை ஆல்டர்நெட்டில் அதாவது ஜெனரேட்டர் கொடுத்தால் வேலை செய்யுமா செய்யாத ஒரு சோதனையுடன் விளக்கங்கள்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      இரு சப்ளை இபி ஒரு சப்ளை அல்டர்னேட்டர்
      அல்டர்னேட்டர் பேஸ் ஆங்கில் கண்டிப்பாக இபி சப்ளைக்கு மாறுபடும்
      செக் பண்ணலாம் பெரும்பாலும் அது விசப்பரீட்சையாகவே அமையும்

    • @erodeMathiyoutubechannel
      @erodeMathiyoutubechannel 4 года назад

      @@ElectricalExpressTamil கண்டிப்பாக சேதாரம் ஏற்படும் அதனால் தவிர்த்துக் கொள்ளலாம் நன்றி

    • @erodeMathiyoutubechannel
      @erodeMathiyoutubechannel 4 года назад

      @@ElectricalExpressTamil நீங்கள் கூறியதனால் இன்னொரு கேள்விகள் எழுகிறது இரு மின்சப்ளை இரண்டிலிருந்தும் ஒரு மின் சப்பளை மின்சார வாரியத்திலும் ஒரு மோட்டர் கொடுத்தால் மோட்டார் வேலை செய்யுமா?

    • @selvamranjiths8751
      @selvamranjiths8751 4 года назад +1

      1)EB line power factor - 0.8 maintain
      But genrator some oscilartion for this power factor -0.8
      2) three angle phase differnce sariyaga kodukkanum ilana watse for circuit ..
      3) Frequency also fluctivation for genrator and EB line...
      4) Avoid these type of testing.because Human and load and genrator side all equipment failure due to this type of testing and human also affect for this...
      4) Good question brother...I appreciate bro......weldone

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      நன்றி

  • @senthilsenthil-tx3lo
    @senthilsenthil-tx3lo Год назад

    Nice explain sir

  • @rajap2840
    @rajap2840 4 года назад +1

    Sir open circuit test ah illa closed circuit test ah.

  • @2803Ram
    @2803Ram 3 года назад +1

    I believe, we can easily test the same by multimeter

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 3 года назад

    hi brother good afternoon super bro your idea excellent welcome

  • @mdameeth710
    @mdameeth710 Год назад +1

    சூப்பர் 👌👌👌👌

  • @vimalavenkatesh7000
    @vimalavenkatesh7000 4 года назад

    Electrical sangam pathi details podunga sir

  • @mathiyalaganmrptmathiyalag2230

    வணக்கம் நண்பரே 5 HP மோனோ பிளாக் மோட்டார் ( 2 பேரிங் நெம்பர் ) தெரியப்படுத்தவும் வணக்கம்

  • @kotteshwarankolux6901
    @kotteshwarankolux6901 2 года назад

    Sir. 3phase Motar 2phase carant running canaicoin eppadi sir before please

  • @ranjithwhiterose
    @ranjithwhiterose 2 года назад +1

    Hi Anna, இரண்டு காயிலுக்கு இடையே சிறிய அளவு ரெஸிஸ்டன்ஸ் மதிப்பு இருந்தால் என்ன மதிப்பிடுவது

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 года назад +2

      மிக குறைவாக 1mega ohm இருக்கலாம்
      அதற்கும் குறைந்தால் காயில் வீக் வார்னீஷ் அடித்து இன்சுலேசன் ரெஸிஸ்டன்ஸை அதிகரிக்க வேண்டும்

  • @sathyanathan5793
    @sathyanathan5793 2 года назад

    Mega ohm meter endha
    Company sirandhadhu
    Sollunga

  • @baluelectric
    @baluelectric 3 года назад

    Good job. best wishes

  • @phantomtech287
    @phantomtech287 3 года назад

    Thala three phase motor single phase la eppadi otuvathu solunga 🙏🙏🙏🙏🙏🙏

  • @jagadeesh9003
    @jagadeesh9003 3 года назад

    Superb useful information anna

  • @skgameing3749
    @skgameing3749 Год назад

    1 hp jet Moto running starting wor எப்படி கண்டு பிடிப்பது

  • @vivekvv845
    @vivekvv845 8 месяцев назад

    அண்ணா இந்த மீட்டரில் வோல்டேஜ் போகுமா

  • @manirathinam882
    @manirathinam882 3 года назад

    Sir a2 b2 C2 check pana theve elaya ...pls answer

  • @thirumurthymurugan7287
    @thirumurthymurugan7287 4 года назад

    Super Anna..👍👌
    Thanks...👏💐

  • @sheikida66
    @sheikida66 4 года назад

    Please wear safety boots or shoes, can be a quality work place, safety first. Zero accident

  • @creativemodel1827
    @creativemodel1827 4 года назад +2

    சார் வணக்கம் 1 எச் பி மோட்டார் சப்மெர்சப்பல் ஸ்விட்ச் ஆன் பன்னும்போது ஆம்ஸ் மீட்டர் ஓடுது வோல்ட் மீட்டர் ஓட மாட்டுது என்ன காரணம் சார் பட் மோட்டார் ஓடுது தண்ணீர் வருது

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      மீட்டர் பெயிலியர் அல்லது கனெக்ஷன் பெயிலியர் ஆக இருக்கலாம்

    • @creativemodel1827
      @creativemodel1827 4 года назад

      சாரி சார் சொல்ல மறந்துட்டேன் மீட்டர் சில சமயம் ஒர்க் ஆவது

  • @smanikandanrs77
    @smanikandanrs77 Год назад

    Super anna

  • @immanvel7503
    @immanvel7503 4 года назад

    Anna nan. C license & EA license vaichu irukaen nan house wiring test report LA sign panalama

  • @rajap2840
    @rajap2840 4 года назад

    Ir value testing pannum pothu terminal ah short pannanum ah illa ya.

  • @udayakumar6609
    @udayakumar6609 Год назад

    Super nice 👍🙂👍

  • @devkrishvlogs
    @devkrishvlogs Год назад

    Anna super

  • @samyukthathirunavukkarasu9471
    @samyukthathirunavukkarasu9471 4 года назад

    Line current @phase current video post bro

  • @leomuthu6553
    @leomuthu6553 2 года назад

    Bro intha type Megger vilai yenna ?

  • @rajendranrasa9210
    @rajendranrasa9210 4 года назад +1

    விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஓர் வீடியோ விளக்கம் தேவை ஐயா
    3hp 5 HP 7.5 HP நீர் மூழ்கி மோட்டார்களுக்கு how to run in two phase line

    • @kannadasanperiyasamy9736
      @kannadasanperiyasamy9736 4 года назад +2

      Phase change over வாங்கி கெபாசிட்டர் உபயோகித்து இயக்கலாம் எங்கள் ஏரியாவில் பல பேருக்கு அமைத்து கொடுத்து உள்ளேன்

  • @JB-vr5lk
    @JB-vr5lk 4 года назад

    Electrical license yadupathu yapade anna

  • @sivaselva9082
    @sivaselva9082 4 года назад

    Mikka nanndri annaa

  • @kathirvelmanickam296
    @kathirvelmanickam296 3 года назад

    Supper sir thanks

  • @ramalingamsvlogs5719
    @ramalingamsvlogs5719 2 года назад

    3 phase motor how to check clamp meter amps and voltage

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 года назад

    சூப்பர் அண்ணா

  • @mgr3566
    @mgr3566 4 года назад

    தலைவா …………! இத்தினி நாள் எங்கயிருந்தீங்க………………

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 года назад

    Good Anna..... Super .... I support anna

  • @navanikrish973
    @navanikrish973 4 года назад

    Double starter epudi Megger panurathu

  • @pradeeprk983
    @pradeeprk983 2 года назад

    Suppose three wire motor na eppadi winding check panrathu ?

  • @OliEnergies
    @OliEnergies 4 года назад

    Useful video Anna

  • @pravenkumar5397
    @pravenkumar5397 2 года назад

    Super annae 🙌🙌🙌🙌

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn9531 4 года назад

    Thanks for video

  • @epprakash6644
    @epprakash6644 3 года назад

    super

  • @Unmaipakkam6665
    @Unmaipakkam6665 4 года назад

    Sir, can you tell me what is different between megger and multimeter?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      Megger-Mega ohms
      Multimeter-ohm

    • @Unmaipakkam6665
      @Unmaipakkam6665 4 года назад

      Can you give me your mobile number ?

    • @kalaicheran
      @kalaicheran 2 года назад +1

      @@ElectricalExpressTamil Please share me your Contact details.WE REQUIRED YOUR suggestion of Good Brand and Easily avilable of the following Meters.
      Megger with RS485 Communication Port- 1 No,
      Voltmeter (Highvoltage1500 v 500 milliams with Rs485 1No,
      Resistance Meter with RS 485 communication - 1 No

  • @தனஞ்செழியன்K
    @தனஞ்செழியன்K 4 года назад

    RPM testing video podunga anna

  • @PVAR1983
    @PVAR1983 8 месяцев назад

    Wrong..
    He is saying Raistance instead if 'Insulation Resistance'😊😊

  • @sbkallunboxingvideosatoz1387
    @sbkallunboxingvideosatoz1387 4 года назад

    Sir எனக்கு ஒரு டவுட் மெக்கர் (அ) டெஸ்ட் லேம்ப் இதுல எது சிறந்தது எதை பயன்படுத்தலாம்

    • @vijayakumarr8820
      @vijayakumarr8820 3 года назад +1

      மெக்கர் தான் சிறந்தது துல்லியமாக காண முடியும் இல்லாத பட்சம் டெஸ்ட் லாம்பை பயன்படுத்தலாம்

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    Not winding resistance megeer using only insulation Resistance multimeter using only winding Resistance.

  • @moorthyprasath2756
    @moorthyprasath2756 4 года назад

    Thanks anna

  • @sivaprakash7382
    @sivaprakash7382 4 года назад

    Sir neega enna padichirukiga

  • @premkumarprem1949
    @premkumarprem1949 3 года назад

    How to check HV (11kv) motor

  • @wearecryptoteam297
    @wearecryptoteam297 3 года назад +1

    Apo ena fault enachi

  • @allinallnrsh2575
    @allinallnrsh2575 4 года назад

    Sir ஒரு 3 phase மோட்டாரில் star or Delta connection ஐ என்பதை எப்படி தெரிந்துகொள்வது

    • @vijaykrishna2541
      @vijaykrishna2541 2 года назад

      6 terminal 6wire connecting la iruntha star delta starter

    • @vijaykrishna2541
      @vijaykrishna2541 2 года назад

      6 terminals 3 wire 3 terminals connect panni iruntha DOL starter connection

  • @caseysurya6630
    @caseysurya6630 4 года назад +1

    Sir voice quality Ila.
    Pls next video la improve panuga.

  • @tms_unofficial
    @tms_unofficial 2 года назад

    Megger rate enna

  • @abdulazeez4930
    @abdulazeez4930 4 года назад

    Sir magger price pls

  • @giribodipatti4241
    @giribodipatti4241 4 года назад

    Digital Megger available ah how to check in digital Megger

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      With a precise liquid-crystal display (LCD) readout, digital meters are typically seen as more modern and generally better than analog meters. However, there are times when "old school" analog is simply the better choice.

    • @giribodipatti4241
      @giribodipatti4241 4 года назад

      @@ElectricalExpressTamil ok

  • @aarthishkumar843
    @aarthishkumar843 4 года назад

    Submersible motor Mcb (32amps mcb) trip again and again. What is the reason plz help me.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      மோட்டார் போட்ட உடன் டிரிப் ஆகுதா நண்பா

    • @aarthishkumar843
      @aarthishkumar843 4 года назад

      3 to 5min trip agiruthu

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      எத்தனை hp motor ? எவ்வளவு ஆம்ஸ் எடுக்குது?

    • @aarthishkumar843
      @aarthishkumar843 4 года назад

      @@ElectricalExpressTamil 2.5 hp 3 phase motor. Amps 3.0 amps edukuthu

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      Fuse protection மட்டும் பயன்படுத்திக்கொண்டு MCB யை bypass பண்ணுங்க.
      Please post after

  • @competitiveend485
    @competitiveend485 2 года назад

    👍

  • @mathimathi4713
    @mathimathi4713 4 года назад

    Merger vachutu karu pariya electrician pola 👍👍👍

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад +1

      நான் சாதாரண மாணவன்
      அவ்வளவு தான் நண்பா

    • @mathimathi4713
      @mathimathi4713 4 года назад

      @@ElectricalExpressTamil ella anna super valthukal vaalga valmudan

    • @mathimathi4713
      @mathimathi4713 4 года назад

      @@ElectricalExpressTamil சாதாரணமானவர்கள் இல்லை
      சாதனை மாணவர்கள்...
      நீங்கள் இன்னும் ஒரு படி மேல்
      புதிதாக கற்றுக் கொடுக்கும் ஆசான்..

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      நன்றி சகோ

    • @mathimathi4713
      @mathimathi4713 4 года назад

      Megger a Nega Eb license ku vankenenkala bro

  • @pandiangodilingamthever7409
    @pandiangodilingamthever7409 4 года назад

    Coil to coil end test???????

  • @PanelBoardTamil
    @PanelBoardTamil 4 года назад

    Panel Board - கு தேவை படும் SHEET - இல் Check செய்ய வேண்டியவை??? 👇👇👇👇👇👇👇👇👇👇
    ruclips.net/video/yeQk3WUkla4/видео.html

  • @MusicLover-xw7lm
    @MusicLover-xw7lm 4 года назад

    Panel Board - கு தேவை படும் SHEET METAL- இல் Check செய்ய வேண்டியவை??
    ruclips.net/video/yeQk3WUkla4/видео.html

  • @muralielemuraliele111
    @muralielemuraliele111 4 года назад

    அண்ணா இது வந்து பாடி எடுத்த செக் பண்ற

  • @sagayarajraj7330
    @sagayarajraj7330 4 года назад

    Sir I have insulation resistance tester megger I want to sell

  • @tamilg651
    @tamilg651 4 года назад

    Digital Megger I'll na

  • @yasothasankar8143
    @yasothasankar8143 4 года назад

    Megger rpm 160 speed ok high speed damaged megger ok

  • @jebinvsapphire8416
    @jebinvsapphire8416 4 года назад

    அண்ணா எலக்ட்ரிக்கல் லைசன்ஸ் பெறுவது எப்படி என்பதை பதிவிடுங்கள்

  • @ykpelectricals3225
    @ykpelectricals3225 4 года назад

    அண்ணன் எலக்ட்ரிக்கல் துறை கடல் போல உங்களிடம் இருந்து நிறைவிசயங்கள் கத்துக்கலாம் நீங்க எந்த ஊர் என்று சொல்ல முடியுமா நான் திருச்சி மாவட்டம் ஆனால் சிங்கப்பூரில் இப்பொழுது எலக்ட்ரிசியன் ஆக இருக்கிறேன்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 года назад

      லால்குடி அருகில் அரியூர் நண்பா

  • @s.georgegeorge9544
    @s.georgegeorge9544 4 года назад

    Hii anna super

  • @kathirmonokuttymono834
    @kathirmonokuttymono834 2 года назад

    Coil Kandinuti

  • @manikandan7676
    @manikandan7676 4 года назад

    👍👍👍👍👍👍

  • @tms_unofficial
    @tms_unofficial 2 года назад

    Anna

  • @aldeen3028
    @aldeen3028 Год назад

    P

  • @aswinderose2758
    @aswinderose2758 2 года назад

    Bro unga number thanga bro

  • @ganeshbabu4959
    @ganeshbabu4959 2 года назад

    Anna unga WhatsApp number venum urjent ah ungakitta pesanum
    Panel board la oru problem

  • @thangrajanthalapathy5669
    @thangrajanthalapathy5669 2 года назад

    👍