ஆட்டோமேடிக் பேஸ் சேஞ்சர் முழுமையான விளக்கங்களுடன் Electrical Express | TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2020
  • Please visit our website for more information
    vkjsolutions.com/ Afollow in my instagram id:
    / electricalexpresstamil
    Join my face book group
    click link. / 558083051460112
    LIKE | COMMENT | SHARE |
    SUBSCRIBE
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : vijayakumarariyur@gmail.com
    **************************************************************
    Hello friends, Welcome to "Electrical Express Tamil" My Channel motivation is Easy to Understand, Electrical Tech Videos in Tamil, and Get Latest Tech Updates in Tamil , We do Tips and and also Innovation, I wanted each and every Individual whoever is interested in electrical technology to be able to understand it in the easiest possible way,
    Thanks.
    -Vijayakumar.K
    **************************************************************
    உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
    மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    / allinonejana Shopping online BUY using the links below & Support Us
    amzn.to/3hau4qt
  • НаукаНаука

Комментарии • 134

  • @thiyagarajanthiyagu3806
    @thiyagarajanthiyagu3806 3 года назад +2

    சூப்பா் அண்ணா உங்கள் வீடீயோ பாா்த்து நான் பல விசியம் கற்று கொண்டேன்.நான் எல்ட்ரிக் மற்றும்பெலமிங்வேலை பாா்க்குறேன் மற்றும் பல வேலை பாா்க்குறேன் அண்ணா

  • @rsrinivasan4639
    @rsrinivasan4639 2 месяца назад

    சூப்பர் அண்ணா நல்ல விலக்கம்

  • @muthupaul8609
    @muthupaul8609 3 года назад

    அருமையான விளக்கம். பயனுள்ள தகவல் . மிகவும் நன்றி வாழ்த்துக்கள்

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn9531 3 года назад

    Thanks sir, wonderful explanation. Please do more videos like this. Thank you.

  • @kalaiselvan3684
    @kalaiselvan3684 3 года назад +1

    அருமையான துள்ளியமான விரிவாக்கம் நன்பா நன்றி
    கலைச்செல்வன்
    Vijayawada -2(AP)

  • @aramachandran4039
    @aramachandran4039 3 года назад +2

    Thank U . You put more efforts to explain the purpose. I request to explain with schemetic circuits also for best understanding.

  • @karunanithishanmugam2956
    @karunanithishanmugam2956 3 года назад

    பயன்உள்ள தகவல். நன்றி.

  • @lawrencelgservice5519
    @lawrencelgservice5519 3 года назад

    SUPER SIR, YOUR WORK IS REALLY GREAT SIR

  • @h2oram565
    @h2oram565 3 года назад

    பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ

  • @viswanathankumarasamy1694
    @viswanathankumarasamy1694 3 года назад

    Thanks for new product information

  • @kumarkumar9560
    @kumarkumar9560 2 года назад

    தெளிவான விளக்கம் அருமை

  • @kubendransubbiah7018
    @kubendransubbiah7018 3 года назад

    Ungha video lam very useful ah irkum learners Ku,keep it up sir, superb video

  • @tkannan7185
    @tkannan7185 3 года назад

    சூப்பர் நண்பரே ராசிபுரம் கண்ணன் அதிகமாக தகவல்கள் கிடைத்தது

  • @Pushpa_LathaLatha
    @Pushpa_LathaLatha 2 года назад +1

    அண்ணா இந்த ஆட்டோமேட்டிக் சேஞ்ச் ஓவர் எங்க அண்ணா கிடைக்கிறது கடையின் பெயர் மற்றும் அலைபேசி எண் பகிர முடியுமா?

  • @harimammu8496
    @harimammu8496 2 года назад +1

    Arumaiyana thakaval

  • @gopurajakannu5461
    @gopurajakannu5461 3 года назад

    விளக்கமான பதிவு, திபாவளி வாழ்த்துக்கள்

  • @subramaniamnair2153
    @subramaniamnair2153 Год назад

    Excellent explain super

  • @mangalashwaranag8812
    @mangalashwaranag8812 3 года назад

    Your explanation good

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 3 года назад

    Dear Electrical Express, Is there any FDBs with MCB plus RCCB and Change over for EB main supply permitted by TNEB?

  • @yogaashwin5241
    @yogaashwin5241 2 года назад

    Normal close link ah load power out put edutha prb varume...NC link ah control circuit kaaga matum dha use panna mudium..

  • @munuswamyp2211
    @munuswamyp2211 3 месяца назад

    Super sir ❤❤❤

  • @mastersuper6816
    @mastersuper6816 Год назад

    Namaskaram sir your vedios are beautiful. I am gopal from Chennai mex oil starters south India agent for mex switchgearpvt ltdJalandhar for the past 60 years and above.I would like to more on these automatic phase change over tobe used for houses and flats.

  • @saravananvs1255
    @saravananvs1255 3 года назад

    Super anna thanks 😊

  • @nkshorts_12996
    @nkshorts_12996 2 года назад

    Oru relay on panna en ella output la light erithu . Interlinked nalaya?

  • @vlakshmanan2000
    @vlakshmanan2000 3 года назад

    Thank you...

  • @velmurugan.j8842
    @velmurugan.j8842 3 года назад

    Super sir🙏

  • @mangalashwaranag8812
    @mangalashwaranag8812 3 года назад

    Super sir

  • @yogaashwin5241
    @yogaashwin5241 2 года назад

    3 contactor la oru contactor failure aachuna kooda out put la 3 phase varum like RRB, RYY, RBB..... Bt idhu consumer ku theriyadhu.. Because indication lamp input and output 3 led um glow agum....edhachi Prb agi technician check panna matume contactor failure aanadhu therium..

  • @manikandan7676
    @manikandan7676 2 года назад

    Super anna thanks please ready to diagram

  • @electricmani7784
    @electricmani7784 3 года назад

    Use full

  • @rsrinivasan4639
    @rsrinivasan4639 2 месяца назад

    எந்த brand வாங்கினால் நல்லது

  • @electricaldoctortamil4258
    @electricaldoctortamil4258 3 года назад

    Building wiring labours cost evlo sqft or point rate without gaadi

  • @yogaashwin5241
    @yogaashwin5241 2 года назад

    High load ku use panna mudiyathu..NC Link spark agum.. Heat agum

  • @vetrivel21
    @vetrivel21 2 года назад

    Super. Sir

  • @kannanm2710
    @kannanm2710 8 месяцев назад

    Sir 11 1 dan Ac 11 fan 50 led light main mcb how to juice solluka sir

  • @yuvaraj824
    @yuvaraj824 3 года назад

    Sir VFD பத்தி கொஞ்சம் சொல்லுங்க..

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom 3 года назад

    Great hard work super smart work. ESILLY UNDERSTAND. THANK YOU VERY MUCH.

  • @mallibatcha9264
    @mallibatcha9264 3 года назад

    Welcome

  • @successinfo5929
    @successinfo5929 3 года назад

    Thanks sir

  • @mubarakking9155
    @mubarakking9155 2 года назад

    Electronic auto phase shifter services பண்ணுவிங்கள..?

  • @sathesh.p8415
    @sathesh.p8415 2 года назад

    Anna
    Single starter for two motor starter is available now❓❓❓❓❓❓❓

  • @abuthahir1458
    @abuthahir1458 3 года назад

    Sir staircase la LED strip light eppadi fix pannalaam sir. Answer sollunga sir

  • @udhayacity6458
    @udhayacity6458 Год назад

    Thank🙏 Anna

  • @kdrider58
    @kdrider58 3 года назад +1

    Low voltage time enna pana

  • @sivarenga4141
    @sivarenga4141 Год назад

    3:33 Very important ..

  • @ganesaneee4398
    @ganesaneee4398 Год назад

    Kalyanam madabam podanum entha load pathathu

  • @thangavel7926
    @thangavel7926 3 года назад

    Good

  • @AraVlog6977
    @AraVlog6977 Год назад

    எத்தனை வோல்ட் ரிலே பயன்படுத்தப்பட்டுள்ளது. 220வோல்ட்டா அல்லது 12-24 வோல்ட் ரிலேயா சார்.

  • @grksms
    @grksms 2 месяца назад

    Sir.. neenga summa Inga irunthu Inga irunthunu sollama.. oru terminal ku oru name sollunga. , bcs.. intha ungaloda explanation theory book padicha Mari iruku. Practical ha illla

  • @sudhadharshan9064
    @sudhadharshan9064 Год назад

    Input ok out put r phase not com pl reply

  • @rajanbabu3279
    @rajanbabu3279 Год назад

    where purchase . your given link is not working

  • @gkamalakannan1283
    @gkamalakannan1283 2 года назад

    Phase change using EB source and DG Source posible or not sir.

  • @csbhupalan1
    @csbhupalan1 3 года назад

    good sir, where to buy , how much sir

  • @ganesaneee4398
    @ganesaneee4398 Год назад

    Sir 100amps Ena pandrathu

  • @gunaseelan4885
    @gunaseelan4885 3 года назад

    சார் இதற்கு capacitor தேவை இல்லையா

  • @electricaldoctortamil4258
    @electricaldoctortamil4258 3 года назад

    This type phase selector normally failure type

  • @sathyamoorthie2934
    @sathyamoorthie2934 2 года назад

    Circuit drawing iruntha Nalla irukum sir

  • @ayyappanrenga4208
    @ayyappanrenga4208 3 года назад

    Indicater eppdi congcion poguthu

  • @patriotpatriot.s194
    @patriotpatriot.s194 2 года назад

    டூ பீஸ் வோல்டேஜ் கம்மியா இருக்கு என்ன பண்றது

  • @ayyappanrenga4208
    @ayyappanrenga4208 3 года назад

    Inverter wiring sollunga

  • @rajakumar.3738
    @rajakumar.3738 2 года назад

    How much

  • @Puzal3655
    @Puzal3655 3 года назад +1

    அந்த Relay Technical Name என்னங்க சார்..??

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад +1

      kirti electromagnetic relay
      பொதுவாக சொல்வார்கள் நண்பா
      Electromagnetic relay 24volts

  • @sasikumarsasikumar6750
    @sasikumarsasikumar6750 Год назад

    Price what amount

  • @yuvayuvaraj4235
    @yuvayuvaraj4235 3 года назад

    It's a 12v DC electro magnetic coil system

  • @sadhiqjaheaber5392
    @sadhiqjaheaber5392 3 года назад

    three fase to one fase how to connect single fueas

  • @Vbalakrishnan1506
    @Vbalakrishnan1506 2 года назад

    Relay name solluga anna

  • @babunandha7955
    @babunandha7955 3 года назад

    Drawing potu explain pannunga

  • @meghanocomments2425
    @meghanocomments2425 2 года назад

    வணக்கம் சார் இந்த சேஞ் ஓவர் switch நாங்க ரெடி பண்ணி கொடுக்கறோம் நல்லபடிய ஒர்க் ஆகுது

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 года назад

      உங்கள் தொடர்பு எண் கொடுக்கவும் சகோ

  • @yuvayuvaraj4235
    @yuvayuvaraj4235 3 года назад

    Incase magnetic coil work agalana enna agum sir?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад +1

      R-R
      Y-Y
      B-B ஆக மட்டுமே அவுட்புட் கிடைக்கும்

  • @devadeva9184
    @devadeva9184 3 года назад

    Sir intha maari oru electrical appliance irukku nu ippotgan teriyum sir....aana ..neenga nalla explain panniga ......intha maari puthusa ethunalum video podunga .........unga inverter video ellam pathen sir...neutral ethu edukkanum ...innum confuse ha irukku .. main neutral edukkalama ..illa inverter neutral edukkalama..... Inverter nuetral edutha ..innoru wire podanume sir...konjam explain pannunga sir

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад

      இன்வர்ட்டர் நியூட்ரலை பயன்படுத்தனும் நண்பா
      இது குறித்து பிராக்டிகல் வீடியோ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ பண்றேன் சகோ

    • @devadeva9184
      @devadeva9184 3 года назад

      @@ElectricalExpressTamilromba nanri sir reply pannathuku video ku waiting sir

  • @soundarr16
    @soundarr16 3 года назад

    Relay name

  • @dr.t.sreedharthapasimony474
    @dr.t.sreedharthapasimony474 Год назад

    Relay is always on, so life time may be reduce

  • @karthikeyansomeswaran998
    @karthikeyansomeswaran998 3 года назад

    Price evalo sir,

  • @muthu.m8372
    @muthu.m8372 3 года назад

    Phase failure akum pothu okay , but phase vanthu relay failure akiruntha short akum

  • @mohanbabu3677
    @mohanbabu3677 2 года назад

    Relays amps and price name sollunga bro

  • @nagarajnagarajp517
    @nagarajnagarajp517 3 года назад

    Circuit dram

  • @RajeshRaj-wo1dz
    @RajeshRaj-wo1dz 3 года назад

    Swift la poduga bro trio la van

    • @triovisuvasi
      @triovisuvasi Год назад

      Swift waste no service support, already company closed bro, trio best support.

  • @mubarakpes1073
    @mubarakpes1073 2 года назад +1

    Price yavalo varum anna

  • @balkrishr3572
    @balkrishr3572 2 года назад

    இது என்ன விலை வரும்.எவ்வளவு ஆம்ப்ஸ் கிடைக்கும்

  • @electricalknowledge1752
    @electricalknowledge1752 3 года назад

    இதில் உள்ள ஏதேனும் ஒரு relay coil supply irunthum (open circuit or short circuit காரணமாக) வேலை செய்ய வில்லை யெனில் phase to phase short circuit ஏற்படும். No safety for this circuit

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад

      இல்லை நண்பா அப்படி ஆகாது
      R phase காயில் வேலை செய்யவில்லை எனில் R பேஸ் இல்லை என எடுத்து கொள்ளும் YB மட்டும் உள்ளது என எடுத்த்துக்கொள்ளும்
      அதே போல மற்றவையும்
      சர்க்கியூட் குறித்த விரிவாக்கத்தை மீண்டும் ஒருமுறை கவனியுங்கள் உங்களுக்கு நன்றாக புரியும்

    • @electricalknowledge1752
      @electricalknowledge1752 3 года назад

      @@ElectricalExpressTamil Reply அளித்தமைக்கு நன்றி.
      உதாரணமாக,
      1.R phase supply இருக்கிறது. ஆனால் அதன் relay வேலை செய்ய வில்லை.
      2.Y phase supply இல்லை.
      3.B phase supply and coil ok என வைத்து கொள்வோம்.
      A) Y phase ல் supply இல்லாததால், y relay energies ஆகாது. So R phaseன் inputல் இருந்து y relayன் Nc வழியாக y phase outputல் R Phase கிடைக்கும்.
      B) Y phase ன் input to r phase ன் output இடையே உள்ள link wire வழியாக , R phase output ல் R phase கிடைக்கும்.
      C) B phase relay energies ஆவதால்B phase ஆனது, bphase output to r phase link wire வழியாக R outputல் B phase கிடைக்கும்.
      So R output ல் Rphase and B phase short circuit ஆகும்.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад

      ஆகாது நண்பா
      B phase மட்டுமே இருப்பதாக எடுத்துக்கொண்டு B phase supply மூன்று அவுட்புட் லும் வரும்

  • @vadivelvadivel3559
    @vadivelvadivel3559 3 года назад

    All OK but NO NC thelivaa solluringala

  • @senthilkumarsenthilkumar9557
    @senthilkumarsenthilkumar9557 3 года назад

    இது எந்த Relay

  • @arulrajpapusamy89
    @arulrajpapusamy89 3 месяца назад

    எனக்கு ஒரு யூனிட் கிடைக்குமா ? விலை எவ்வளவு ?

  • @jegadesanjothi6558
    @jegadesanjothi6558 Год назад

    அண்ணா ஆட்டோமேட்டிக் லைன் சேஞ் ஓவர் சவிச் வாங்குவதற்கு எவ்வளோவ் ரூபாய் ஆகும்

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 года назад

    விலை என்னா. என்னிடம் இருக்கிறது ஒருபேஸ்மட்டும் பயன்படுத்தி இருக்கிறேன்

  • @sakthikumarans2705
    @sakthikumarans2705 3 года назад

    Single phase la use panlama

    • @vrvsundaram
      @vrvsundaram 3 года назад +1

      நல்லா யூஸ் பண்ணலாம்?!RYB எல்லாத்லயும் உங்ககிட்ட இருக்கிற ஒரேஒரு பேஸை கனெக்ட் பண்ணுங்க, RYB ல எந்த பேஸ் இல்லைனாலும் சப்ளை கிடைக்கும்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад

      😂

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад +1

      சகோ ஒரே ஒரு பேஸ் மட்டுமே இருக்கின்ற வீட்டுக்கு இது பயனே இல்லை
      மும்முனை இணைப்பு உள்ள வீட்டுக்கு எந்த ஒரு பேஸோ அல்லது எந்த இரண்டு பேஸோ இல்லை எனில் இதன்மூலம் அவுட்புட் கிடைக்கும்

    • @vrvsundaram
      @vrvsundaram 3 года назад

      @@ElectricalExpressTamil மூன்று பேஸுமே இல்லை என்றாலும் இந்த மெதடில் கனெக்ட் பண்ணினால் சப்ளை கிடைக்கும்!!!!
      (நல்லா சிரிங்க புரோ.!)

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 года назад

      மூன்று பேஸ் இல்லாமலும் பயன்படுத்துகின்ற சேஞ்ச்சோவர் பற்றி நாளை இரவு வீடியோ பதிவிடுகிறேன் நண்பரே
      அது பற்றியும் நாளை நீங்கள் தெரிந்து கொள்லலாம்

  • @aaaagrifarms4309
    @aaaagrifarms4309 3 года назад

    செல் நம்பரை தெரிவிக்கவும்

  • @mohamedabdullah779
    @mohamedabdullah779 3 года назад

    vilai

  • @seeniiburahim8363
    @seeniiburahim8363 Год назад

    ANNA PRICE

  • @patriotpatriot.s194
    @patriotpatriot.s194 2 года назад

    ஐயா உங்க கான்டாக்ட் நம்பர் குடுங்க ஐயா

  • @shameeram1932
    @shameeram1932 2 года назад

    unka phone no? thruma

  • @nobelrajan5647
    @nobelrajan5647 3 года назад +1

    இதோட விலை என்ன அண்ணா

  • @dr.t.sreedharthapasimony474
    @dr.t.sreedharthapasimony474 Год назад

    Number

  • @vrvsundaram
    @vrvsundaram 3 года назад +1

    கேமராமேன் நீங்க பேசும்போது உங்களை சரியாகவே காட்டமாட்டேங்கிராப்ள...ஆட்டிட்டே இருக்காப்ள..மேல்மண்டபாதி தெரியமாட்டங்கிது.