How to test coil using multimeter|Tamil|thanishmotors

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • how to test coil
    how to check coils
    how to to check motor winding
    how to understand motor winding
    how to read winding data
    how to check motor coil
    how to find ohms value
    resistance value testing
    how to use multi meter
    how to check coils in multi meter
    multi meter usage
    multi meter coil testing
    tongue tester winding checking
    coil check pannuvathu eppadi
    multi meteril eppadi coil check pannuvathu
    multi meter payanbaduththuvathu eppadi
    ohms value eppadi parpathu
    motor winding eppadi check pannuvathu

Комментарии • 158

  • @barakathali9622
    @barakathali9622 4 года назад +16

    தொழில் முடங்கிய காலத்திலும் முடங்கிவிடாமல் நம் தொழில்செய்யும் நண்பர்களுக்கு உதவும் உள்ளத்திற்கு நன்றி வாழ்த்துக்கள்👌👍👏(பின்குறிப்பு:-வெயிலுக்கு இதமாக பேக்கிரௌன்டில் ஐஸ்வண்டி சத்தம் என்ன ஐஸ் அது)😀😄😁😋

  • @நீதியைநேசிக்கிறேன்

    எனது தம்பி எனது மகன் இத்துறையை படிக்கின்றனர்
    உங்கள் வீடியோ அனுப்புவேன் அவர்களும் பார்ப்பது....!!!

  • @selvakumarn7292
    @selvakumarn7292 4 года назад +20

    அண்ணா நீங்க சொன்ன எல்லாமே நல்லா இருக்கு.
    ஆனால், நீங்க பயன்படுத்தும் Clamp meter ஆனது Calibration certified கிடையாது.
    இதுபோன்ற Not calibrated meter-களை பயன் படுத்தும் போது இரண்டு Leads (positive, negative) Short செய்து, முதலில் Error value (ohms) கண்டுபிடிக்க வேண்டும்.
    6:39 இது Meter-ன் Error valve ஆக இருக்க, வாய்ப்புள்ளது. (எனென்றால் Short circuit)
    ஒரு calibrated meter-ல் இந்த 6:39 பகுதில் 0-Ohms காட்ட வாய்ப்புள்ளது.
    எந்தஒரு Meter ஆக இருந்தாலும் அதனுடைய Error reading முதலில் பார்ப்பது நல்லது.
    150 - 200 ரூபாய் Multimeter-ஐ பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக Error reading பார்க்க வேண்டும்.
    (Meter-களின் Wire முனையில் Pin-கள் உடைந்த நிலையில் பயன்படுத்த கூடாது.)
    Meter-ஐ பயன்படுத்தும் போது, இரண்டு Lead-களில் ஒன்றை மட்டுமே கைகளில் பிடிக்க வேண்டும். இல்லையெனில் Human body resistance (கைகளில் வியர்வை (அ) ஈரம் இருக்கும் பட்சத்தில்) காரணமாக Resistance value மாறிக்கொண்டே இருக்கும்....
    ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்....
    -selvakumar.N

    • @thanishMotors
      @thanishMotors  4 года назад +4

      Correct thaan nanba,, but naan பயன்படுத்தி இருக்குற மீட்டர் calibration certificate meter thaan,,, lowest meter naan எப்பவும் பயன் படுத்த மாட்டேன்

    • @selvakumarn7292
      @selvakumarn7292 4 года назад +1

      @@thanishMotors ok.

    • @rajaRaja-vv1sn
      @rajaRaja-vv1sn 4 года назад

      Correct

    • @ravikumar.k430
      @ravikumar.k430 2 года назад

      Thank you so much dude for saying so well

    • @vijayviju8659
      @vijayviju8659 2 года назад

      Super bro

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 4 года назад +4

    நன்றி நண்பரே மாலை வணக்கம் உங்கள் சேவைகள் தொடரட்டும்

  • @rajgopipriyan508
    @rajgopipriyan508 2 года назад

    Thanks anna romba naal doubt clear pannitinga ......

  • @kannigaikarunaikaram
    @kannigaikarunaikaram Год назад

    3 phese motor eppadi test pannanum

  • @நீதியைநேசிக்கிறேன்

    உங்கள் வீடியோவை மூன்று தடவை பார்ப்பது நான் மட்டுமே.....!

  • @duraisingam6488
    @duraisingam6488 3 года назад

    நன்றி. புரியும்படி சொன்னதற்கு...👌👌👌

  • @chellaiahrchellaiahr2337
    @chellaiahrchellaiahr2337 4 года назад +3

    நண்பரே submersible 3 phase pump 2 winding 1 Carmen ithu oru type 3 phase 3 winding pump ithu oru type எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது ப்ளீஸ் வீடியோ போடுங்க

  • @muruganjns4121
    @muruganjns4121 4 года назад +2

    நன்றாக புரிந்தது அண்ணா, மேலும் 3ph motor எப்படி check பண்றது

  • @nagarajan969
    @nagarajan969 4 года назад

    நன்றாக புரிந்து உள்ளது.ரொம்ப நன்றி

  • @conv2381
    @conv2381 2 года назад

    நல்ல கொஞ்சம் விலை உயர்வான மல்டிமீட்டர் வச்சு வீடியோ எடுத்து போடுங்கப்பா.

  • @chandruchandru6991
    @chandruchandru6991 4 года назад

    மிக நல்ல பதிவு...நன்றிகள்..

  • @நீதியைநேசிக்கிறேன்

    நான் உங்கள் வீடியோவை பார்த்து நிறைய விடையம் கற்றுள்ளேன்.... அருமையான விளக்கம் மேலும் சிலர் வீடியோ
    புரிவதில்லை..., சிறப்பாக விளக்கும் திறமையும் கிடையாது கதை சொல்லி விட்டு போவார்கள் மேலும் சிலர் பிழையாக சொல்லுவார்கள்
    உங்கள் வீடியோ மட்டும் நன்கு படித்வர் என்பதை காட்டுகிறது
    நான் இலங்கை உங்களை மிகவும் நேசிக்கிறேன்
    மக்களுக்கு தெளிவாக புரியும் படி உங்கள் சேவை இருக்க இறைவனை பிராத்திக்கின்றேன் .....!!!
    (சிறப்பாக தெளிவாக சொல்லிக்கொடுத்தால் யாருக்கும் சந்தேகம் கேட்டு கருத்து எழுதும் தேவை இருக்காது)

    • @thanishMotors
      @thanishMotors  4 года назад +1

      We are loving ur review,, keep watching ,keep support continuesly,,, tnq🙏

    • @jaianand9015
      @jaianand9015 5 месяцев назад

      ​@@thanishMotorsஅவர் எவ்வளவு அழகா தமிழில் தன் கருத்தை சொல்லி இருக்கார்
      நீங்களும் தமிழில் பதிலளித்து இருக்கலாமே

  • @binoycp682
    @binoycp682 3 года назад

    Super വളരെ പ്രയോചനപ്പെട്ടു

  • @sathyanathan5793
    @sathyanathan5793 Год назад

    Insulation tester best company name sollunga sir

  • @sureshkumars1994
    @sureshkumars1994 4 года назад

    Anna super.enaku oru doubt. Motor center figal swith fault epdi kandu pudipathu

  • @gowthamarjunegowthamarjune4975
    @gowthamarjunegowthamarjune4975 3 года назад

    தகவலுக்கு நன்றி சகோ

  • @onestemple7267
    @onestemple7267 3 года назад

    Best clamp metter ethu Anna
    Jan working agriculture motor and panalworking

  • @selvakumarn7292
    @selvakumarn7292 4 года назад +3

    Common to earth, starting to earth, running to earth கண்டிப்பாக Continuity check செய்ய வேண்டும்

  • @sathishkumar-7864
    @sathishkumar-7864 4 года назад

    Iam a beginner in this field,own motors relation மட்டும் repair பண்ணி கூடுப எனக்கு coil.எவ்ளோ வாங்கணும் தெரியல coil extract வாங்காம தேவையான அளவுக்கு மட்டும் coil வகுவது எப்படி னு சொல்லி கொடுங்க bro.... open well submersible motor (half hp motor bro) வீட்டுல use பண்ற motor-ல் coil போய்ட்டு இருக்கு அதுக்கு எவ்ளோ winding போடணும் எவ்ளோ kg of coil வாங்க வேண்டும் lamination sheet என்ன grade-ல போடன்னும்-னு சொல்லுங்க bro

  • @parumugam6072
    @parumugam6072 Год назад +1

    Thankyougoodunderstand,bru

  • @jineshkothachira717
    @jineshkothachira717 4 года назад +1

    Suppor😃 form Kerala kothachira

  • @balasubramanian5325
    @balasubramanian5325 2 года назад

    Very good and nice information thanks

  • @millerkamarajmillerkamaraj5438
    @millerkamarajmillerkamaraj5438 4 года назад +1

    Test lampla எப்படி பாக்ரத்து ஒரு video pro and 3 phase star moter pro

  • @sekhar9722
    @sekhar9722 2 года назад +1

    Good explanation. Thank you 🙏

  • @vijayviju8659
    @vijayviju8659 2 года назад

    Can use we multimeter for same purpose

  • @millerkamarajmillerkamaraj5438
    @millerkamarajmillerkamaraj5438 4 года назад +2

    3 phase 6 wire motor வைய்ன்டிங் எரிந்து விட்டதுனு எப்படி மோட்டர்ரை பிரிக்கமல் தெறிந்து கொல்ல முடியும் test lampla எப்படி டெஸ்ட் பண்றது வீடியோ pro

  • @rmuthukumar203
    @rmuthukumar203 4 года назад

    Good
    I have seen your few videos Good explanation keep it up

  • @shalinishalini8111
    @shalinishalini8111 2 года назад +1

    3 three phase motor winding Kayal chicken Eppadi

  • @goldlotujun2865
    @goldlotujun2865 Год назад

    Bro. Epadi kandu pudikaradhu starting and running and common

  • @Ranjith95665
    @Ranjith95665 4 года назад

    Bro blue-common.Y-starting. R-running
    Indha format single phase motor ikku mattuma
    Illa three phase 5hp above ikkum same format thana illa difference iruka sollunga bro

  • @alexnadar5692
    @alexnadar5692 4 года назад

    Anna my motor is single phase 0.5 hp in that if I on it the eb fuse goes, so what may the fault I have not used that motor for so many months is it winding problem, as u shown in video there will be three wires but in my motor there are only two wires. So kindly tell me how to check or what to do.

  • @arunprasanth8429
    @arunprasanth8429 3 года назад

    3phase motor la eapadi check panurathu bro and starting running comman eapadi kandu pudikanu bro

  • @arjunank4984
    @arjunank4984 3 года назад

    Thanks very useful video sir

  • @ezhilmaranm3280
    @ezhilmaranm3280 3 года назад

    Meter la entha value vachu check panringa

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 4 года назад

    தாங்கள் கூறுவது எமக்கு மிகவும் உபயோகமாக உள்ளது ஒரு சந்தேகம் என்னவென்றால் இது அனைத்து மோட்டார்களுக்கும் பொருந்துமா என்பதுதான் நன்றி நண்பரே நல்வரவு நிகழ்வுகள்

    • @thanishMotors
      @thanishMotors  4 года назад +1

      This method applicable for all kind of motors and winding

    • @nirmalkumar-ns5lg
      @nirmalkumar-ns5lg 4 года назад

      @@thanishMotors நன்றி நண்பரே காலை வணக்கம் நண்பரே நல்வரவு

  • @Diwahhh
    @Diwahhh 2 года назад

    Thanks ND super bro

  • @skumar6843
    @skumar6843 2 года назад

    த்ரீ பேஸ் மோட்டார் சொல்லவும் மல்டி மீட்டரில் பார்க்கும் முறை

  • @Veeramani-hi8zs
    @Veeramani-hi8zs 2 года назад

    Supper bro thank you

  • @adhimahendra1
    @adhimahendra1 3 года назад

    மல்ட்டி மீட்டர் வைத்து check பண்ண முடியுமா. Brother

  • @crashguys9193
    @crashguys9193 4 года назад

    Sir healthy motor hw much HP and failed motor how much HP in this video... Kindly tell me..

  • @chinnagovindaraju3585
    @chinnagovindaraju3585 4 года назад +1

    Thank you bro

  • @natarajang1375
    @natarajang1375 3 года назад

    OK good information

  • @varadharaj6683
    @varadharaj6683 4 года назад

    Arumy nanba valuga valamudan sri

  • @manikandandevendran1367
    @manikandandevendran1367 2 года назад

    Good explained...

  • @boopathyamutha9897
    @boopathyamutha9897 Год назад

    நன்றி

  • @robinmohan6746
    @robinmohan6746 4 года назад

    சகோ எல்லா காயிலுக்கும் இப்படி தான் பார்க்கனும் ம

  • @vanathaiyavanath3972
    @vanathaiyavanath3972 4 года назад

    arumaiyana video

  • @dhanasekar9362
    @dhanasekar9362 4 года назад +1

    3 phase submersible motor coil testing tell me. bro

  • @neyanmahizh4293
    @neyanmahizh4293 4 года назад +1

    Bro explain about how to repair ceiling fan regulator

  • @palanip.m8034
    @palanip.m8034 3 года назад +6

    3 pass. Motor. Multiemetia டெஸ்டிங்

  • @yarunutheriyala1563
    @yarunutheriyala1563 2 года назад

    Super broo 🥰🥰

  • @arockiasamyarockiam7626
    @arockiasamyarockiam7626 2 года назад

    Tku bro super

  • @ArumugamP-d5z
    @ArumugamP-d5z 9 месяцев назад

    Thankyousir

  • @sankarjisankarji9616
    @sankarjisankarji9616 4 года назад

    There phase mottor coil checking video podunge bro

  • @dhana333s2
    @dhana333s2 4 года назад

    Sir, continuty tester use panni find out panna correcta irrukuma

    • @thanishMotors
      @thanishMotors  4 года назад

      சரி வராது நண்பா,,.

    • @dhana333s2
      @dhana333s2 4 года назад

      How to find out common starting and running

  • @mohimotors9012
    @mohimotors9012 4 года назад +1

    Ceeling fan um ippadi check pannalama

  • @kpkarthikeyan
    @kpkarthikeyan 2 года назад

    Very informative 👌👌

  • @tvarghese4775
    @tvarghese4775 2 года назад

    Super brother

  • @panbarasan4038
    @panbarasan4038 4 года назад

    Anna mono block motor winding video panukka..

  • @chamyanand4626
    @chamyanand4626 4 года назад

    starters assembly starters wiring paththi videos podunga

  • @jayakumarsenniyappan400
    @jayakumarsenniyappan400 7 месяцев назад

    அண்ணா நீங்கள் தீருப்பூரா

  • @baskarpalanisamy6458
    @baskarpalanisamy6458 4 года назад

    Thanks bro great job

  • @selvamanikkam5688
    @selvamanikkam5688 4 года назад +1

    megger eppadi use panarathu....

  • @ArunArun-xb3wf
    @ArunArun-xb3wf Год назад

    Thank you

  • @benixl7532
    @benixl7532 3 года назад

    bro ethula starting poita runing poirukanu yeapudi paakurathu

  • @chamyanand4626
    @chamyanand4626 4 года назад

    bro thank you for yr videos

  • @prawink836
    @prawink836 4 года назад

    எவ்வாறு starting running commo. கண்டுபிடிப்பது

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 года назад

    காயிலுக்கும் பாடிக்கும் ஷார்ட் பார்க்க லாமா.

  • @allapitchai182
    @allapitchai182 4 года назад

    Bro starting,running,commen epdi kandupidipathu

  • @waterworld-e7v
    @waterworld-e7v Год назад

    Super excellent

  • @sivachandran9844
    @sivachandran9844 4 года назад +1

    3phase motor sollunga anna

  • @mariselvamb8578
    @mariselvamb8578 2 года назад

    Residence valve கண்டுபிடிப்பது எப்படி

  • @SivabalasingamSingam
    @SivabalasingamSingam 5 месяцев назад

    Good tips

  • @thandapaniele6917
    @thandapaniele6917 3 года назад

    Sir 3 phase 7.5 hp motor 2 phase running yeppadi sollunga sir

  • @healersambath
    @healersambath 2 года назад

    Very good

  • @kannadasanperiyasamy9736
    @kannadasanperiyasamy9736 4 года назад

    3phase submersible submersible motor winding formula sollunga bro

  • @thangavel1158
    @thangavel1158 4 года назад

    First like Tirupur. Tv service centr

    • @thanishMotors
      @thanishMotors  4 года назад

      மிக்க நன்றி நண்பரே

  • @usdhinesh7970
    @usdhinesh7970 2 года назад

    Nice bro❤️❤️❤️❤️❤️❤️

  • @millerkamarajmillerkamaraj5438
    @millerkamarajmillerkamaraj5438 4 года назад +1

    3 ph எப்படி check பண்றது 1வீடியோ pro

  • @SivaMani-rm9zo
    @SivaMani-rm9zo 2 года назад

    Super anna

  • @muthus8206
    @muthus8206 2 года назад

    Thanks anna

  • @vijayvijay1975
    @vijayvijay1975 4 года назад

    Meggar pathi solunga

  • @kha9094
    @kha9094 4 года назад

    சிங்கிள்பேச் Motar பற்றிசொல்லுங்க

  • @gobinath4301
    @gobinath4301 4 года назад

    Bro dc motorla eapadi check pantrathu bro

  • @swamivijayakumar786
    @swamivijayakumar786 4 года назад

    நீர்முழ்கி மோட்டாரை சம்பில் use பண்ண முடியுமா சார்..

  • @dhanasekar9362
    @dhanasekar9362 4 года назад

    3 phase motor check video upload bro

  • @sankarjisankarji9616
    @sankarjisankarji9616 4 года назад

    Good explan bro

  • @jaitsingh7929
    @jaitsingh7929 4 года назад

    Super ana from virudhachallam

  • @alexguna1675
    @alexguna1675 4 года назад

    nice video superb

  • @jaleesmubasirah7142
    @jaleesmubasirah7142 4 года назад

    Super

  • @kathir3216
    @kathir3216 4 года назад

    3phase ku epdi pakarthu bro

  • @dharmalingamramajeyam1918
    @dharmalingamramajeyam1918 4 года назад

    How to check Winding connection for mixie

  • @sajinantony7789
    @sajinantony7789 4 года назад

    Nice work

  • @1976sumo
    @1976sumo 3 года назад

    மோட்டார் வெளியில 4 ஒயர் வருது. 2 கெபாசிட்டருன் கனைக்ட் ஆகி உள்ளது. 2 phase & Neutralல இருக்கு. ஆனால் grinder opposite direction la சுத்துது. எப்படி direction மாற்றுவது நண்பா. சொல்லுங்க.

    • @1976sumo
      @1976sumo 3 года назад

      Please reply

    • @vinothrajaram6975
      @vinothrajaram6975 Год назад

      ​@@1976sumoஅந்த இரண்டு phase newtrol layum maathi kudunga pothum

  • @loganathanrajaram8715
    @loganathanrajaram8715 2 года назад

    மூன்று வயர்களை நன்றாக கத்தியால் அழுக்கை நீக்கீய பின்பு ஒம்ஸ் அளக்க வேண்டும்...

  • @k.venkatesan.s.v.electrica347
    @k.venkatesan.s.v.electrica347 4 года назад

    Super G

  • @anandharajanandharaj9175
    @anandharajanandharaj9175 4 года назад

    அண்ணா உங்க போன் நம்பா் குடுங்க plz

  • @palanip.m8034
    @palanip.m8034 3 года назад

    Trypace motor multimeter testing