Mint Street | சென்னையில் பணம் அச்சடிக்கப்பட்ட தெரு இதுதான் | Ananda Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июл 2021
  • in this video, we discuss in detail about Chennai's Mint Street .
    CREDITS
    Camera: Hariharan, Sandheep Kumar
    Script: S Arun Prasath
    Edit: Sathya Karunamurthy
    Voice: Ve Neelakandan
    Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com

Комментарии • 143

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Год назад +12

    இங்கே தான் என் அம்மா பிறந்தார்கள்
    மறக்க முடியாத நினைவுகள்🙏👏

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 года назад +10

    In 1970 to 1972 I used to catch bus number 52 B from here to Ponneri via Manali.I used to walk through this street from Central to High court Parrys etc.

  • @moses5jjj
    @moses5jjj Год назад +9

    என் தந்தை அரசு அச்சகத்தில்1960-1998 வரை வேலை செய்தார் சார்.நானும் 80களில் வள்ளலார் நகரில் படித்தேன் ஸ்ரீ ராம் சார்.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 3 года назад +16

    📚இது போன்ற வரலாற்று செய்திகளை அதிகமாக தர வேண்டும்...🙋🏻‍♂️

  • @saisilver5026
    @saisilver5026 2 года назад +10

    வள்ளலார் நகர் இன்றும் அழைப்பது உண்டு.... வள்ளலாரும் வாழ்ந்த 🙏இடமும்

  • @Skumar-qm2ln
    @Skumar-qm2ln 2 года назад +9

    வெறும் ஆங்கிலேய வரலாறு பேசி விட்டு ஆவணத்தை முடிப்பதை விட அதிக அளவில் பிளாட்பாரம் வாசிகள் சென்னையில் 100 வருடங்கள் மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் தங்க சாலையும் மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களையும் பற்றி குறிப்பிட்டிருக்கலாம். நான் முப்பத்தைந்து வருடங்கள் முன்பு சிறுவனாக இருந்தபோது செயின்ட் செவியோ தெருவில் இருக்கும் முருகன் டாக்கீஸ் வாசலில் குழந்தை குட்டியோடு பாய் போட்டு தூங்கும் பிளாட்பாரம் வாசிகளை பாத்திருக்கிறேன்.

  • @dinakaranrio3520
    @dinakaranrio3520 3 года назад +31

    இந்த இடத்தை மறக்க முடியாது இங்கு கிரவுண்ட் தியேட்டர் உள்ளது தமிழ்நாடு அச்சகமும் உள்ளது

    • @samir3983
      @samir3983 2 года назад +5

      அந்த தியேட்டர் இப்ப இல்ல அந்த திரையரங்கு மூடி ரொம்ப வருடம் ஆயிடுச்சி நான் அங்க தான் இருக்கன் நானே அந்த தியேட்டர் பார்த்ததில்லை

    • @asarerebird8480
      @asarerebird8480 Год назад +3

      Not ground,,, crown,,,

  • @sivassiva7815
    @sivassiva7815 3 года назад +9

    எனது பாசமிகு தந்தை இங்கு வாழ்ந்ததை எண்ணிப் பெருமிதம் பொங்குகிறது.

  • @sathishjosh20
    @sathishjosh20 3 года назад +12

    தங்க சாலை பற்றிய தொகுப்பை வழங்கமைக்கு நன்றி விகடன் 🙏

  • @akilanclassicaltamil
    @akilanclassicaltamil 3 года назад +41

    சென்னை எப்போதுமே பெரும் வியப்பைத் தந்துகொண்டுள்ளது. பல்வேறு தரவுகளைக் கொண்டுள்ள இது போன்ற பதிவுகள் தொடரட்டும், வாழ்த்துக்கள் விகடன் & குழுவினர்

    • @jayashankar4092
      @jayashankar4092 3 года назад

      Uiiooioiuoioouiiuuuuui

    • @hanp2183
      @hanp2183 3 года назад

      @@jayashankar4092 ommmmmmaaaasslllllllaaaasss

  • @neelavenivn9700
    @neelavenivn9700 2 года назад +6

    எங்கள் மலரும் நினைவுகள் இந்த தங்கசாலைய சுற்றித்தான் கிருஷ்ணா தியேட்டர் கிரவுன் தியேட்டர் மறக்க முடியுமா

  • @SGTking775
    @SGTking775 3 года назад +23

    அருமை நன்றி. நடமாடிய இடங்கள். மலரும் நினைவுகளாக மலர்கிறது.👍🙏

  • @rajkumarhariram7985
    @rajkumarhariram7985 3 года назад +13

    Chennai na chennai thaaaan....my struggle life memories

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 2 года назад +5

    நான் நடக்காத பாதையே இல்லை தங்க சாலையில் சிறுவயது ஞாபகங்கள் வந்து கொண்டிருக்கின்றன கிரவுன் தியேட்டர் முருகன் தியேட்டர் கிருஷ்ணா தியேட்டர்

  • @jmhprem2820
    @jmhprem2820 3 года назад +10

    எங்க ஊரு மின்ட்😘😘

  • @greendigital6461
    @greendigital6461 Год назад +1

    அருமை நன்றி. நடமாடிய இடங்கள். மலரும் நினைவுகளாக மலர்கிறது

  • @jayakumar4744
    @jayakumar4744 2 года назад +6

    இது போன்ற வரலாறுகளை அடிக்கடி காண்பிக்கவும்🙏🙏

  • @asarerebird8480
    @asarerebird8480 3 года назад +10

    Crown theatre, krishna theatre, what happened? Stanley hospital is on one side !

  • @Prashanthmuthu
    @Prashanthmuthu 3 года назад +9

    நான் வளர்ந்த வீதி ❤️❤️❤️

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +8

    Missed CROWN theater

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +11

    This is my MINT street

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 3 года назад +4

    அற்புதமான அழகான பதிவு 👍👌💐 🙏
    Arun Prasad Salutes to You 🙏

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk 3 года назад +9

    Original chennai starts only after central

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 года назад +5

    Which is the longest street in Madras? A question on GK.Mint street is answer.

  • @bharanidharanlakshmanan1748
    @bharanidharanlakshmanan1748 3 года назад +8

    Great work guys 😍

  • @saravanapandiand6974
    @saravanapandiand6974 2 года назад +11

    ஏசியாவிலயே உள்ள 2 வது பெரிய தெரு தங்க சாலை

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 3 года назад +3

    Super info, voice over awesome, keep posting such post to know about gemmy information abt various places of tamilnadu.

  • @g5realestate280
    @g5realestate280 2 года назад +3

    Great history. Terrible maintenance. Sad situation.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад +6

    அருமை

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 3 года назад +9

    தங்கசாலை தற்போது பொலிவிழந்து கிடக்கிறது. சிங்காரசென்னையின் இந்த பகுதி அழகு பெறுவது எப்போது?

    • @anandnagapa4802
      @anandnagapa4802 Год назад

      Arasiyal katchigal mint ai vadanaatu
      Kaarargalukku thaaraivaarthuvittaargal
      Maamul vaangi khondu

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 3 года назад +16

    தமிழ் மண் தங்கசாலை.எங்கே தமிழர்கள் ?

  • @madhanhbk6273
    @madhanhbk6273 Год назад +1

    The place that gave my family life ♥️

  • @hariharans6326
    @hariharans6326 Год назад +3

    North chennai is great

  • @suganthimani6191
    @suganthimani6191 3 года назад +1

    Detailed history of Mint street.
    Nice to know such unknown details.
    Thanks Vikatan

  • @555shekha
    @555shekha 3 года назад +5

    My fore fathers were lived my grand father had big house munnu kattu veedu sold for rs 1000 in the year 1940 scare of japan bombing . A three similar houses also sold near seven wells area. We are telugu naidu family. Sri Krishna temple was built by my fore fathers I heard. One of my grand father was dada in that street I heard. My father used tell days were very peaceful under British rule cavalry force and police men on on in each street on March but should not stand before any house and even issue of warrant they just it behind and went back and stand centre of street.

  • @user-tl5fx8jf3d
    @user-tl5fx8jf3d 3 года назад +3

    வரலாற்று தகவலுக்கு நன்றி

  • @manickamsundaram808
    @manickamsundaram808 3 года назад +5

    சிறப்பு

  • @vijayakumare1497
    @vijayakumare1497 Год назад +1

    Mint street starts at P H road adjoining to southern railway head quarters and opposite to MMC and ends at clock tower, Mint.

  • @aruns6931
    @aruns6931 Год назад +2

    My dad office அரசு அச்சகம் ❤️

  • @vadivelvadivel8616
    @vadivelvadivel8616 3 года назад +16

    நான் பிறந்து வளர்த்த ஏரியா மின்ட் அங்கே விசா கான்வென்ட் ஒரு பள்ளி உள்ளது அதில் தான் நான் படித்தேன்

    • @saravanapandiand6974
      @saravanapandiand6974 2 года назад

      இப்ப இடித்து விட்டார்கள்

    • @parthyvlog8955
      @parthyvlog8955 2 года назад

      Naanum adhey school dhan padichen 1990

    • @Lovely-Fishes
      @Lovely-Fishes Год назад

      LKG to 5th until 1985. Visa Convent ❤️🙏🏿

    • @pramilaravindran9639
      @pramilaravindran9639 Год назад +2

      Nanum visa convent student it's great nostogical feel sivaganam park. My grandma 🏠 str kalyanamandapam .but I'm in France right now .I miss so much mint street. Jothieeswari mam principal .miss them

    • @pramilaravindran9639
      @pramilaravindran9639 Год назад

      @@saravanapandiand6974 which year

  • @jayakumar4744
    @jayakumar4744 2 года назад +4

    பள்ளி களில் வரலாறு கூறாமல் ,அரசியல் சொந்த தற்பெருமை மட்டுமே இருக்கும் 😂😂

  • @Chennaicity_zen
    @Chennaicity_zen 2 года назад +1

    அற்புதமான பதிவு>👌👌👌👌👌👌👌👌

  • @hamsavalliabirami3021
    @hamsavalliabirami3021 3 года назад +3

    Sooper ba

  • @sivadurga2480
    @sivadurga2480 Год назад +2

    Enga area veara level ❤️💥🙏

  • @najmuddindin4623
    @najmuddindin4623 3 года назад +1

    அருமை!

  • @RizwanAhmed-xw3oi
    @RizwanAhmed-xw3oi Год назад +1

    I'm in wannarapettai..
    My native is washermanpet

  • @mike-ks7uh
    @mike-ks7uh Год назад +1

    சூப்பர் நீயுஸ்

  • @omganganapataye1142
    @omganganapataye1142 2 года назад +2

    I born and brought up in wall tax road near to elephant gate.

  • @prabhakaranv357
    @prabhakaranv357 3 года назад +2

    Sivoham HTHS Hindu school very familiar why you are not mentioned

  • @samir3983
    @samir3983 2 года назад +3

    மின்ட் ஐடிஐ ப‌ற்‌றி போடுங்க மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் காட்டுங்க நான் அங்க தான் இருக்கேன்

  • @madhavarajmadhavaraj6441
    @madhavarajmadhavaraj6441 Год назад +1

    1996 ஆம் ஆண்டு கொருக்குப்பேட்டை வேலைபார்தபோது தினமும் தங்கசாலை மேம்பாலம் தான் என் பொழுதுபோக்கு

  • @g5realestate280
    @g5realestate280 2 года назад +1

    Good presentation

  • @subharaghunath7118
    @subharaghunath7118 Год назад +1

    My home town , Great History

  • @saravanan2504
    @saravanan2504 3 года назад +3

    Voice over 👌

  • @nramesh44
    @nramesh44 3 года назад +2

    Naa padikkumpothu MINT STREET il thaan hostalil irunthu padiththen KRISHNA theater pakkathil.

  • @user-zx3ck7ot9i
    @user-zx3ck7ot9i 3 года назад +3

    My area ☺️

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment 2 года назад +2

    சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்

  • @isaacpurushothamanisaac2894
    @isaacpurushothamanisaac2894 Год назад +2

    நான் பிறந்து வளர்ந்த இடம்.

  • @kumart.m4326
    @kumart.m4326 3 года назад

    Nice.

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment 2 года назад +3

    இலங்கை ராஜபக்சே அண்ட் கோ தமிழகத்தில் ஊழலின் தந்தை கட்டுமரம் கருணாநிதி அண்ட் கம்பெனி

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      Sari ஓட்டு போட்ட vanniyangal திட்டு

  • @sahualhameed3202
    @sahualhameed3202 Год назад +1

    Yes murugan theateril mgr padam paarthathu marakka 😎 innum mint street la than iruken 😎🤩😜mint 😎😎👍

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 3 года назад +15

    தமிழர்களிடம் இருக்க வேண்டிய தெரு mint street இப்போது அனைத்து கடைகளும் இப்போது மார்வாடிகள் குஜராத்திகளிடம்

    • @muthuchezhiyanp5793
      @muthuchezhiyanp5793 3 года назад +2

      வரலாறு தெரியாமல் இதிலும் அரசியல் வாதி போல் பேசாதீர்கள் 500 வருடங்களுக்கு முன்பே அவர்கள் வியாபாரம் செய்ய வந்துவிட்டார்கள்

    • @danaraj1023
      @danaraj1023 2 года назад +3

      @@muthuchezhiyanp5793 சும்மா உளறாதீர்கள். ஆங்கிலேயர் வந்ததே 375 வருடங்கள்தான் ஆகிறது. அதன் பின்பு உருவான இடங்கள் இது. 500 வருடங்களாம்!

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      ​@@danaraj1023நாயக்கர் கள் வந்த போது வந்துறுப்பர்கள்

    • @manimuthu1034
      @manimuthu1034 5 дней назад

      ​@@thenimozhithenu அவர்கள் வந்தது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 Год назад +2

    இராமர் கோயில் உள்ளது அங்கு நன் இருந்தேன்1975

  • @janajarathanan4186
    @janajarathanan4186 3 года назад

    Nice

  • @VbharathiSvijay
    @VbharathiSvijay Год назад +1

    My area.love u Chennai

  • @mosesmskr351
    @mosesmskr351 3 года назад +4

    mint mass street

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment 2 года назад +2

    நுகர்வோர் நீதிமன்றத்தின் ஆன்லைன் நிரப்புதல் தமிழ்நாட்டில் ஏன் இல்லை? மற்ற மாநிலங்களுக்கு நுகர்வோர் நீதிமன்ற ஆன்லைன் நிரப்புதல் கிடைக்கிறது.

  • @aravindhrajgowda2446
    @aravindhrajgowda2446 3 года назад +5

    6:06 now whole world following jaina traditions by wearing mask 😷!

  • @sivassiva7815
    @sivassiva7815 3 года назад +2

    தூத்துக்குடியில் கொற்கை என்ற ஊரின் அருகில்அக்காசாலை என்ற ஊர் உள்ளது.அங்குதான் பாண்டியர்காலத்தில் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டது என்பதைத் தொல்லியல் வரலாற்றுஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • @prembcm
    @prembcm 3 года назад +2

    My area

  • @r.gunasekaran8831
    @r.gunasekaran8831 5 месяцев назад +1

    Mint street surrounding Theatre
    crown cinema theatre
    Krishna cinema Theatre
    Murugan cinema Theatre
    Last movies
    im watching 😊😊😊😊😊

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 3 года назад

    👌👍💐

  • @boobalanmohanbabu1076
    @boobalanmohanbabu1076 Год назад

    I am BOOBALAN Mohanbabu studied in Sri visa convent only., wonderful dreams in mint area. I am missed my dearest friend his name Diwakar., where are you friend ? in my Third standard.,

  • @SivaKumar-el5ry
    @SivaKumar-el5ry 3 года назад +3

    வடச்சென்னை🔥

  • @karuppaiahe5066
    @karuppaiahe5066 3 года назад +2

    சந்தடி சாக்கில் வரலாற்றை திறிக்கக்கூடாது. ராபர்ட் கிளைவ்... வந்து முதலில் வந்து இறங்கிய இடம் சென்னையல்ல. தேவிபட்டிணம்... கடலூர் முகத்துவாரம் வழியாக திருச்சியை நோக்கி நீர் வழி பயணம்செய்து வந்தான்.. இறங்கினான். காவேரி நதிக்கரையிலுள்ள அப்போதைய தேவிபட்டிணம் என அடையாளபடுத்தபட்ட தற்போது.. சிரிரங்கம்.. அல்லது அதற்கும் கடலூருக்கும் இடைபட்ட ஒரு பகுதிதான். சென்னை என்பதற்கான ஆதாரத்தைவிட.. இதுவே பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்ட பட்டுள்ளது.
    செய்தான்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад +1

      😂 அவர் சென்னை history soldrar. Ne தமிழ் நாடு ஹிஸ்டரி சொல்ற

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 года назад +2

    Sumar 2 varudam Inge, kondithope, Vyasarpadiyil 1972 IL kudiyirunthullom.
    Pakkaththu veettukku voru prachnaiyenil vodi varuvargal Vadachennai vasigal.Madhya Chennaithandinal pakkaththuveettan yaar? Theriyathu!!!!!

  • @sureshkarthiksureshkarthik5706
    @sureshkarthiksureshkarthik5706 Год назад +1

    Ippo illa crown theater once opon a time crown irunthuchi antha kaalam return varaathu

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 года назад

    👌👍👏🙌

  • @vigneshk2266
    @vigneshk2266 3 года назад

    My home town chennai ❤️❤️❤️😍😍

  • @srikamakshi7683
    @srikamakshi7683 2 года назад +1

    நல்ல டமில்...

  • @dineshrio2694
    @dineshrio2694 21 день назад

    My area💜

  • @jayakumar4744
    @jayakumar4744 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @maneeshraj1505
    @maneeshraj1505 Год назад +1

    All temples 🙏🙏🙏🙏🙏

  • @meganathank3089
    @meganathank3089 3 года назад +1

    வணக்கம் வாழ்க வளமுடன்
    ரூபாய்
    பைசா
    கால்அணா. அரை அணா.
    இதற்கு முன்பு இருந்த
    வராகன் என்ன
    அளவு எவ்வளவு
    பணம் தெரிந்தால்
    செல்லவும் நன்றி

  • @Vmgopi11
    @Vmgopi11 2 года назад +2

    நான் பிறந்த ஊர் என் பெருமை

    • @sagayamary3156
      @sagayamary3156 Год назад

      அருமையான வரலாற்று பதிவுக்கு மிக்க நன்றி

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment 2 года назад +3

    குறைவான மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏 அமெரிக்கா ஐரோப்பா ரஷ்யா UK ஜப்பான் மற்றும் அனைத்து ஒலிம்பிக் 🤸‍♀️🥇🏆தங்கப் பதக்கம் வென்றவர்கள் மற்றும் பிற வளர்ந்த நாடுகளைப் பாருங்கள் குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்

    • @manimuthu1034
      @manimuthu1034 5 дней назад

      Bihar , up,,orisa ,West Bengal குடும்ப கட்டுப்பாடு திட்டம் தோல்வி

  • @sheikshabir5531
    @sheikshabir5531 2 года назад

    It's my area

  • @user-rn8qf8lu6i
    @user-rn8qf8lu6i 2 года назад +2

    0:21
    இவர்கள் அனைவரும் #விட்டுச்சென்ற வற்றாத நதிதான் #கூவமா ????? 😎

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 года назад +3

    உண்மை சரித்திரத்தை படிக்கவிடாமல் செய்தவர்கள் காங்கிரஸ்+கம்யூனிஸ்ட்.அது இன்றுவரைக்கும் தொடர்கிறது.சவரகுடும்பம் அப்பணிக்கு இன்று வரைக்கும் ஆதரவு தருகிறது

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 2 года назад

    Ramar kovil ullath mint st

  • @pacificpenguin8537
    @pacificpenguin8537 3 года назад

    Mint Swathi .

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment 2 года назад +1

    World's costliest pen kalaignar pen 80 crore rupees but it can be used for writing ✍️hahaha😂🤣😹

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +5

    Mint mani kundu

  • @anandsundar1693
    @anandsundar1693 3 года назад +1

    Enga area da mint u.

  • @venkatkrishna6638
    @venkatkrishna6638 10 месяцев назад

    ரஸ்.

  • @star_star2
    @star_star2 3 года назад +2

    Eppo ammputtu vadakku chettans ellam sayttai pandranunga...... Tamilar ku engu sontha edam ellai......vaangavum mudiyaathu....... vaangavum Vida matanunga vadakkans

  • @brintak7752
    @brintak7752 3 года назад +2

    விகடன் தொலைகாட்சி மூலமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை ஒரு தலைசிறந்த நகரமாக இருந்துள்ளது.ஆனால் சுதந்திர இந்தியாவில் சென்னை புறக்கணிக்கபட்டுள்ளது.அதுவும் குறிப்பாக மோடியின் ஆட்சியில்.

    • @sekarvara6094
      @sekarvara6094 2 года назад +1

      Thavaru thravida at hill than

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      Am ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். Central govt

  • @rajendran7037
    @rajendran7037 3 года назад

    Needamangalam

  • @Vvenba0509
    @Vvenba0509 3 месяца назад

    காசு - cash

  • @nareshnaren3522
    @nareshnaren3522 2 года назад

    Sabathi mudaliyar Street