லாட்டரி மார்ட்டினால் கோடிகளில் புரண்ட அரசியல் புள்ளிகள் - உடைக்கும் பாண்டியன் | aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Supreme Mobiles
    Apple’s Authorised Reseller,
    One Stop Solution for all Your Apple Products
    Ph:98587-98587
    Shop Now:bit.ly/46zm89Y
    RUclips: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    லாட்டரி மார்ட்டினால் கோடிகளில் புரண்ட அரசியல் புள்ளிகள் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #lotterymartin #aadhantamil #pandianinterview #jagathratchagan #jayalalitha
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 123

  • @karthikpchetty
    @karthikpchetty 10 месяцев назад +25

    பாண்டியன் அவர்கள் சொல்லுவது நூத்துக்கு நூறு உண்மை உணமை...
    அந்த காலத்தில் தெருவெல்லாம் பழைய லாட்டரி சீட்டுக்கள் கொட்டி கிடக்கும்....

  • @ayyanartrustayyyanartrust1070
    @ayyanartrustayyyanartrust1070 10 месяцев назад +9

    Sir salute you I was outside 25 years Not known anything about India
    Learning about India from you
    Salute Pandian sir
    Thank you Adhavan channel

  • @ramanathansubbarathnam6398
    @ramanathansubbarathnam6398 10 месяцев назад +3

    The ccomments of Sri Pandyan are vèry interesting.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 месяцев назад +33

    பல உழைப்பாளிகளின் வருமானத்தை காப்பாற்றி லட்சக்கணக்கான குடும்பங்களை லாட்டரியை ஓழித்து காப்பாற்றியவர் எங்கள் புரட்சி தலைவி அம்மாவின் புகழ் என்றும் வாழும் இந்த பூமியில்🎉🎉🎉🎉

    • @munusamyrathinavel1960
      @munusamyrathinavel1960 10 месяцев назад +1

      Super

    • @elastinelastin
      @elastinelastin 10 месяцев назад +1

      j

    • @ayyananv9794
      @ayyananv9794 10 месяцев назад

      Jayalalitha ,suyanalathirkakave ,thadai

    • @soundarajanr6637
      @soundarajanr6637 10 месяцев назад +2

      லாட்பரி ஒழித்ததால்தான்
      ஜெயலலிதா வின் தீர்ப்பும்
      வாழ்க்கையும் கூட்டணி அமைத்து
      முடித்து வைக்கப்பட்டது.

  • @southcomet
    @southcomet 10 месяцев назад +7

    பழைய ஜூனியர் விகடன் நியூஸ் எல்லாத்தையும் ஒன்று சேர்த்து தரும் ஒரே ஆள்...பிளஸ் அனுபவம்...

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 10 месяцев назад +4

    ஏழை மக்களின் உழைப்பை சுரண்டும் மகா பாவிகள் தொடர்ந்து பாவம் செய்யாதீர்கள் பாவத்தின் சம்பலம் நிச்சயம் கிடைக்கும்.
    ஓம் நமசிவாய ஓம்🌏
    அருட்பெருஞ்ஜோதி🌏

  • @r.thulasi7763
    @r.thulasi7763 10 месяцев назад +6

    கோடிகள்சம்பாதிக்கவேண்டுமா.கவலையைவிடுங்கா.அரசியலுக்குவாங்கா.வியபாரம்.சும்மா.MLA.கோடி.மந்திரி.லட்சம்கோடி.இதைநீங்கள்தான்.முடிவுசெய்யவேண்டும்..

  • @AP-bn1cg
    @AP-bn1cg 10 месяцев назад +12

    என்றும் அஇஅதிமுக மக்களுக்கான கட்சி 🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️🔥🔥🔥🔥🔥

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 10 месяцев назад

      காலம் கடந்த கதைகள் வேண்டாம்
      அம்மா ஆட்சி ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு சட்டசபை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
      பிறகு சொத்து குவிப்பு வழக்கு வரை சென்று தண்டனை பெற்றதுதான் நாடறிந்த உண்மை
      எடப்பாடி பழனிச்சாமி இந்த ஜென்மத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை
      அதிரடி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்

  • @thirumurthygovindharalulu6434
    @thirumurthygovindharalulu6434 10 месяцев назад +10

    Jayalalithaa would have abolished alcohol, but again DMK would have become a Don in saaraaya kingdom

    • @akapbhan
      @akapbhan 10 месяцев назад

      Saarayattha Tamil Naatukkey kondu vanthate DMK thaan. During Congress rule Alcohol was banned.

  • @srisritharan8028
    @srisritharan8028 10 месяцев назад +3

    NALLA thagaval. Super speech

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 10 месяцев назад +2

    சிறப்பாக இருந்தது உங்களது நேர்காணல்

  • @anantharamann2646
    @anantharamann2646 10 месяцев назад +4

    என்னய்யா செய்வது?
    இன்று வரை பத்து ரூபாய் பாலாஜி மினிஸ்டர் ஆச்சே! அடச்சே!😢

  • @selvarajan1071
    @selvarajan1071 10 месяцев назад +5

    நடமாடும் செய்தி வரலாறு களஞ்சியம் அய்யா பாண்டியன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @adithyasubramaniam4942
    @adithyasubramaniam4942 10 месяцев назад +2

    Superb ayya

  • @bharathisabapathi6328
    @bharathisabapathi6328 10 месяцев назад +3

    மாதேஷ் திமுகவுக்கு நன்றாக சாயம் பூசு பவர்

  • @anantharamann2646
    @anantharamann2646 10 месяцев назад +3

    லாட்டரி ஒழிந்தது?? அவனின் சொத்திக்கள் அரசுடமையாக்கப்படுவது எப்போது?. ஆனால் மார்டின்?

  • @humanityiskey
    @humanityiskey 10 месяцев назад +2

    டேய் மாடேஷ் 😅

  • @Karthickbala10
    @Karthickbala10 10 месяцев назад +4

    ஓலா ஓலா பாண்டியனின் வாய் போடும் திறமைகள்👌👌👌

  • @bharathisabapathi6328
    @bharathisabapathi6328 10 месяцев назад +2

    மாதேஷ் நன்றாக நடிக்கிறார் ஒன்றும் தெரியாத போல கேள்வி எழுப்புகிறார்

  • @v.sureshbabu1744
    @v.sureshbabu1744 10 месяцев назад +7

    Madhesh Pandian - Story tme
    Madhesh Savukku - Crime thriller
    Madhesh Comatchi - Comedy time

    • @s.moorthy3835
      @s.moorthy3835 10 месяцев назад +1

      What he telling is truth...😮..just think..money change all..

  • @rzrakbr
    @rzrakbr 10 месяцев назад +1

    Fire🎉

  • @Ramnadgokul360k
    @Ramnadgokul360k 10 месяцев назад +2

    ஐயா நீங்க பேசுவது 75% எனக்கு பிடிக்கும் 25% எனக்கு பிடிக்காது இடையில தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இறக்கி விடப்போன ஒரு தமிழருக்கு ஒரு கோடி அடித்தது அது இந்த ஆட்சியா இல்ல பழைய ஆட்சியா என்கிறது எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் நீங்கள் கூறுவது போல் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அடித்தது தமிழராகிய எனக்கும் கிட்டத்தட்ட சொல்ல விரும்பவில்லை என்னை போல் யாரும் பாதித்திருந்தால் இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் இன்றைய வாழ்க்கை எல்லாம் விளம்பரமே??????????????????

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 10 месяцев назад +3

    உத்தம புத்திரனும். சத்திய சீலன் மகனும் 😂😂😂😂😂😂

  • @makaer1
    @makaer1 10 месяцев назад +1

    அட ivandaa, 😂 நம்ம budwiser தம்பி😂😂

  • @mdss6244
    @mdss6244 10 месяцев назад

    Adengapa,
    Necessary information around topic..
    Superb

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 10 месяцев назад +1

    @12:47 தீனி பண்டம் எல்லாம் நல்லா தெரியும்...😂

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 10 месяцев назад +2

    திரு மார்ட்டின் பர்மாவில் பிறந்த அன்றுஅவர்கள் குடும்பத்தினருக்கு லாட்டரி அடிக்கிறது பரிசு தொகை கிடைக்கிறது இதுதான் உந்துதல் ஏற்படுத்துகிறது

  • @savithrisubramanian4509
    @savithrisubramanian4509 10 месяцев назад +7

    Action thriller cannot stand a chance😐 Ran it two times.. unexpectedly precise .. very serious and comical.. no one other than Mr. P can do this. Mr. M.. timely intervention and re-direction keeping on track. Adds great value.. Level of Corruption in TN is disgusting.. will TN ever come out of wily grip of such mafias? Poor Tamilians .. will get worse before It gets better. Extend show to 2 hrs pl.

  • @AP-bn1cg
    @AP-bn1cg 10 месяцев назад +5

    2024 ல் நம்ம ஓட்டு எடப்பாடியாரின் இரட்டை இலைக்குத்தான்🌱🌱🌱🌱🔥🔥🔥🔥🔥

  • @user-pi4nh4pf7o
    @user-pi4nh4pf7o 9 месяцев назад +1

    மார்ட்டின் பர்மாவிலிருந்து வந்தது 1964 ல்தான் வந்தார்.இரண்டாவது உலகத்தின்போது வந்தார் என்பது தவறான தகவல்.1965 ல் பர்ர்மாமார்க்கெட்டில் அவரது மைத்துனர் கடையில் உடனிருந்து வெலைசெய்தார்.தமிழா,தமிழா பாண்டியன் பேட்டிகளில் வாய்க்கோகீ வந்ததெல்லாம் அவர் இஸ்டபடி உளருகின்றார்.😂😂

  • @truthalwayswinss
    @truthalwayswinss 10 месяцев назад +1

    Sir, Neengale Thagaval thavam seiyum Gnani. Eppadi sir, Ella thagavalgalukku, arivai vidhaitu thelivaga pesamudikirathu.

  • @asuryan6495
    @asuryan6495 10 месяцев назад

    Super Brother Tamila Pandian

  • @user-xp3qr3hw7o
    @user-xp3qr3hw7o 10 месяцев назад +2

    வாழ்க பாரதம் வாழ்க அண்ணாமலை

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 10 месяцев назад +13

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

    • @winshaw
      @winshaw 10 месяцев назад +3

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 in dream

    • @thelivuu9813
      @thelivuu9813 10 месяцев назад +3

      ​@@winshawகொத்தடிமை பாவாடை கதறுவது மகிழ்ச்சி😂😂😂

    • @thelivuu9813
      @thelivuu9813 10 месяцев назад +2

      விஷநறிகளை வேறோடு வேரடி மண்ணோடு அழிப்பார் அண்ணாமலை🌟🔱🔥🔥

    • @winshaw
      @winshaw 10 месяцев назад +1

      @@thelivuu9813 BJP get deposit first in TN ( I'm not Christian 😂😂) da sangi

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 10 месяцев назад +2

      KAAVI JATTI POTTA SANGHIMONKEY 🤣

  • @krishnamoorthyrajkumar9255
    @krishnamoorthyrajkumar9255 10 месяцев назад +2

    பலே பாண்டியா நீங்க யார் பாக் (கெ) ட் வந்துள்ளீரோ

  • @user-nk7mp2fn4e
    @user-nk7mp2fn4e 10 месяцев назад +1

    மகிழ்ச்சி ங்க சார்
    பழைய வரலாறு சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்
    இதுபோல் பல தகவல்கள் சொல்லவும்....ங்க சார்

  • @rakshithaganesan1586
    @rakshithaganesan1586 10 месяцев назад +2

    உன் வாய் உன் உருட்டு

  • @karunakarans5241
    @karunakarans5241 10 месяцев назад +2

    என்ன எஸ் எம் நல்லா இருக்கும் மாதேஷ்

  • @seeniinn1
    @seeniinn1 5 месяцев назад

    பாண்டியன் இஷ்டத்துக்கு அடிச்சு விடுறார்.

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n 10 месяцев назад +3

    ஆங்,.........

  • @seeniinn1
    @seeniinn1 5 месяцев назад

    சினிமாவுக்கு கதை வசனம் எழுதச்சரியான நபா.

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 10 месяцев назад +2

    ❤❤❤❤

  • @Srishti-365
    @Srishti-365 10 месяцев назад +2

    Nepal Chandra Das

  • @suriyam1954
    @suriyam1954 10 месяцев назад +1

    Martin oru "Burma ahathi" ena koorapadukirathu.😊😊😊

  • @thangarajnataraj4962
    @thangarajnataraj4962 10 месяцев назад +1

    he has no idea about shiva brandy group , ABT group is not involved in sprit business - Shiva brand not connected to ABT - Mr N.M group

  • @TheKing-jv1pj
    @TheKing-jv1pj 10 месяцев назад +4

    52:00 இதையே தாண்டா 2019 லையும் சொன்னைங்க

  • @ramalingam7593
    @ramalingam7593 10 месяцев назад +1

    ❤😊

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 10 месяцев назад +6

    வரலாறு முழுசா தெரியாது கதை விடுவதில் பாண்டியன் "பலே பாண்டியன்"

    • @karunamoorthy1016
      @karunamoorthy1016 10 месяцев назад

      😂😂😂😂😂😂 திருமாவளவன் 500 நாடுகளுக்கு போனாருனு சொன்ன மகான் இந்த பாண்டியன்😆

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 10 месяцев назад

    I think over the years all parties are threatening and taking money from him... he seems to be a easy target for these political parties...

  • @duraisamyds8528
    @duraisamyds8528 10 месяцев назад +1

    Eppothu

  • @vijay006
    @vijay006 10 месяцев назад +1

    Dei kothadimai madesh, when he started talking about sadiq, you cleverly ignored it. People are watching, you can't escape

  • @kannant9008
    @kannant9008 10 месяцев назад

    ❤❤❤

  • @user-nx2xu7mu3q
    @user-nx2xu7mu3q 10 месяцев назад +1

    Pandiani oru call girl's son

  • @antonyprakash3424
    @antonyprakash3424 7 месяцев назад

    Eanya பாட்டு padara
    திருந்த மாட்டய ethanavatti சொல்றது kaduppakuthu

  • @suseelaarun9056
    @suseelaarun9056 10 месяцев назад +3

    Ennadhu madeshu ...... Oru muttal....Ennadhu .....madeshu oru muttalu....ennadhu.....😅😅😅😅😅😅😅😅😅😅

  • @raomsr8576
    @raomsr8576 10 месяцев назад

    Bhadil solluvaar, marubhadiyum avare kelvi kettu, adhe bhadil erandavadhu murai solluvaar.

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 10 месяцев назад +3

    சார் அந்த அம்மா மக்கள் மேல் அக்கறைல நிப்பாட்டல அந்த அம்மா கேட்ட காசு கொடுக்காததுனால லாட்டரி நிப்பாட்டுச்சு பொய்யா எடுக்காதீங்க ரொம்ப

  • @mastermind918
    @mastermind918 10 месяцев назад

    ss music channel la adikadi Sikkim bhutan lottery prize live la poduvaan ipo thaan theriuthu andha channel ey lottery martin maganodathunu theriyuthu 😂 chinna payana vevaram theriyama paatha kaalam adhu😅

  • @ayyananv9794
    @ayyananv9794 10 месяцев назад +1

    Poda,pondia ,nee solvathellam,comeady

  • @user-lo1ey8ic3b
    @user-lo1ey8ic3b 10 месяцев назад +3

    திமுக ஜால்ரா பய

  • @ayyananv9794
    @ayyananv9794 10 месяцев назад

    Pandian,,nermaya,paesunga,k a ,seker,,a d m k,vary pakky,poli,ticker,Martin,uku,,ethiraga,thadai seithar,jayalalitha

  • @RAMALINGAMSAMPATH
    @RAMALINGAMSAMPATH 10 месяцев назад +1

    புருடா புருடா பாண்டியன்....

  • @muthusamy2491
    @muthusamy2491 10 месяцев назад

    Satyar pavam unnai summa vetahu Pandian

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 10 месяцев назад

    Sabaresan en indha ava peyar?Unkalal nam CM irku ketta peyar?

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 10 месяцев назад +2

    அந்த அம்மா எவ்வளவு பேரம் பேசிட்டு எங்களுக்கு தெரியும் சார் நீங்க நேரா பார்த்த மாதிரி பொய்யா எடுக்காதீங்க

  • @ayyananv9794
    @ayyananv9794 10 месяцев назад +1

    Padianuku,,kirukku pidithu,vittathu

    • @jayzmatt6670
      @jayzmatt6670 10 месяцев назад +1

      Un mandai ku pitham pidithuvithudhu 😂

  • @anbu2100
    @anbu2100 10 месяцев назад +1

    Uruttu kodi koodi

  • @karuppasamypandian8308
    @karuppasamypandian8308 10 месяцев назад

    சசிகலா அவர்களை அனைத்து நேர்காணல்களிலும் தரகுறைவாக பேசி வருகிறார் இந்த பாண்டியன்
    கண்டிப்பா அதற்கான தண்டனையை அனுபவிபார் என்று நினைக்கிறேன்.

  • @sureshebanezar5475
    @sureshebanezar5475 10 месяцев назад +2

    இவன் வாயில் வந்ததை எல்லாம் பேசுகிறான்

  • @amrtnj
    @amrtnj 10 месяцев назад +1

    டேய் பாட்டு பாடுறதை நிறுத்துடா. சும்மா காமெடி பண்ணிகிட்டு.

  • @selvarajs2754
    @selvarajs2754 10 месяцев назад +1

    INDHA ARAI MENDAL MOODHEVI YUM....😅😂 MORATTU KUDIKAARA NAAY.....OC KUDI NAADHARI NAAY 🐷🐷 MAADHESH UM VANDHACHU😅😂😅😂😅 INI COMEDY KKU PANCHAM ILLAI😅😂😅😂😅😂