அண்ணாமலைக்கு அமித்ஷா காட்டிய பச்சைக்கொடி.. டெல்லி சீக்ரெட்டை உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Supreme Mobiles
    Apple’s Authorised Reseller,
    One Stop Solution for all Your Apple Products
    Ph: 98587-98587
    Shop Now: bit.ly/46zm89Y
    RUclips: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    அண்ணாமலைக்கு அமித்ஷா காட்டிய பச்சைக்கொடி.. டெல்லி சீக்ரெட்டை உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Annamalai #AadhanTamil #Pandiyaninterview #annamalaibjp #narendramodi #edappadipalanisamy #mkstalin #Rss #Modi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 1,3 тыс.

  • @muthusaravanan2259
    @muthusaravanan2259 11 месяцев назад +23

    Not Only Today..... Always We Support And Stands With Our Mr. Annamalai. Jaihind.

  • @sooryanathngr
    @sooryanathngr 11 месяцев назад +19

    எப்பொழுதும் பிஜேபிக்கு எதிராக பேசும் பாண்டியன் அவர்கள் இன்று ஒருவழியாக அண்ணாமலை திறமையான தலைவர் என்று இந்த பேட்டியின் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார்.

  • @mani.v7378
    @mani.v7378 11 месяцев назад +46

    Tamil Nadu next CM annamalai 🔥🔥🇮🇳

  • @don653
    @don653 11 месяцев назад +50

    Next CM Annamalai 🔥💯🙌💯💯💯🙌

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd 11 месяцев назад +55

    Annamalai 🔥🦁 become powerful 🔥🔥

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 11 месяцев назад +174

    திறமையான தலைவர் அண்ணாமலை அவருக்கு வாக்களிப்பதில் நான் பெருமை கொள்கிறேன் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 11 месяцев назад +23

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 11 месяцев назад +12

    ஸ்டாலினுக்கு அது தெரியல.... எடப்பாடிக்கு அது புரியல.... சூப்பர் ரைமிங்.... தொடரட்டும் உங்கள் சேவை.. இன்று தான் திரு பாண்டியன் அவர்கள் உண்மையை பேசுகிறார்

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 11 месяцев назад +55

    Annamalai 's politics superb.

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 11 месяцев назад +34

    தெய்வத்திருமகன் அண்ணாமலை வாழ்க

  • @ruthvikk2697
    @ruthvikk2697 11 месяцев назад +88

    நான் பிராமணன் அண்ணாமலை மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன் நீங்கள்‌ பேசுவது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது

    • @anusundaram4111
      @anusundaram4111 11 месяцев назад +8

      Don't feel brother. பேட்டி கொடுப்ப வருக்கு இது தெரியல

    • @UdumalaiBala
      @UdumalaiBala 11 месяцев назад +5

      Divide and rule by DK stocks.. don't fall for it...

    • @manivannanperiyathambi9568
      @manivannanperiyathambi9568 11 месяцев назад

      What bramnan ? are you indian? Or foreigner?

    • @nandagopalj8830
      @nandagopalj8830 11 месяцев назад +1

      UNMAI

    • @kgovindasamy7554
      @kgovindasamy7554 11 месяцев назад +5

      வருத்தம் வேண்டாம்.என் அனைத்து பிராமண நண்பர்கள் மோடி,அண்ணாமலையை மனமார ஆதரிக்கின்றனர்.
      கோமாளி svசேகர்,கூத்தாடி காயத்ரி ரகுராமன் பேச்சுகளை பிராமண கொள்கையாக சிலர் நினைக்கின்றனர்.

  • @SridharanTs1953
    @SridharanTs1953 11 месяцев назад +71

    அண்ணாமலையின் பின்னே தமிழகமே அணிவகுக்கிறது என்று பாண்டியன் அவர்கள் சொன்ன உடனே மாதேஷ் மூஞ்சி போகும் போக்கைப் பார்க்கணுமே.... மிகவும் ரசித்தேன்...

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv 11 месяцев назад +161

    அண்ணாமலை என்னும் ஆளுமை மிக்க தலைவன் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி விட்டார் சிங்கம் ❤👏👌💪🔥🔥💪

  • @seevaram
    @seevaram 11 месяцев назад +54

    Madhesh stomach burning because journalist Pandian says Annamalai is powerful now.

  • @venkatesanr2152
    @venkatesanr2152 11 месяцев назад +100

    அண்ணாமலை சிங்கம் ❤

  • @nagaraj1647
    @nagaraj1647 11 месяцев назад +10

    உன்மையான தகவல் தந்த தமிழா ❤❤❤

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 11 месяцев назад +70

    தமிழ்நாட்டில் அண்ணாமலை

  • @sowram
    @sowram 11 месяцев назад +16

    Annamailai is a gift from God to T N.
    He is the future C M.
    Honest ,intelligent ,straight forward.

  • @rveera1930
    @rveera1930 11 месяцев назад +60

    Annmalai is the current real super star in TN Politics ❤❤❤

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 11 месяцев назад +12

    திரு அண்ணாமலை மலை
    உண்மையான உண்மை
    தமிழன்
    நல்ல மனிதர்
    அறிவாளி
    காமராஜ் மறு பிறவி.
    வாழ்க அண்ணாமலை.

  • @sathish5202
    @sathish5202 11 месяцев назад +105

    ஆட்டுக்குட்டி என்று இகழ்ந்த பாண்டியன் அவர்கள் அதே வாயால் இன்று அண்ணாமலை அவர்களை புகழ்ந்து தள்ளுகிறார். இதுதான் வளர்ச்சி

    • @jollykanna3620
      @jollykanna3620 11 месяцев назад +5

      உண்மை

    • @theman6096
      @theman6096 11 месяцев назад +3

      Yes 😂🎉

    • @rajendrank9585
      @rajendrank9585 11 месяцев назад

      Jalsa partykku pondiyana,poiyana,ellam duddu.sakkada savukkukkum,unakkum otthupokuthu

    • @pharmacystudentskills
      @pharmacystudentskills 6 месяцев назад

      அசிங்கம் .. பேசுவது எல்லாம் மத அரசியல்.. ஆனால் நன்றாக எச்சில் வேலை பண்ணி யோக்கியன் போல வாயடிக்கும் நாத்தாரிகள்

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 11 месяцев назад +56

    முதல்வர் அண்ணாமலை தான்டா மாதேஸ்

  • @mahamanthralayambirdspark2181
    @mahamanthralayambirdspark2181 11 месяцев назад +176

    மூன்று நாட்களாக சோசியல் மீடியாவில் 24 மணி நேரமும் அண்ணாமலை பற்றிய விவாதம் தான் positive negative அண்ணாமலைக்கு ஆதரவு பெருகி வருகிறது🙏

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 11 месяцев назад

      அண்ணாமலையால் பாஜக ஓட்டு குறையுது.தமிழன் லூஸீபயலுக்கு ஓட்டு போடமாட்டான்.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 11 месяцев назад +1

      Free publicity.. For Malai
      😊😊😊

    • @mathanjekthis6454
      @mathanjekthis6454 11 месяцев назад

      But bjp la tha suport illama pochu..

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 11 месяцев назад

      @@mathanjekthis6454 அண்ணாமலை பேசும்பேச்சு பாஜகவை
      தமிழகத்தில் 0 ஆக்குவதுதான்.

  • @sobhanapm4617
    @sobhanapm4617 11 месяцев назад +49

    Annamalai has seen India outside Tamilnadu in his younger years and that makes him different. May him be able to bring a clean govt in TN at the earliest.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 11 месяцев назад +116

    மற்றவா்களெல்லாம் தற்காப்பு ஆட்டம் ஆடும்போது அண்ணாமலைதான் இறங்கி அடித்து ஃபோ௫ம், சிக்ஸ௫மாக விளாசுகிறாா். அதனால் அவ௫க்கு ரசிகர்கள் அதிகம்..!! 😊😊

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 11 месяцев назад +44

    எங்கள் ஆதரவு அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கே 🙏🙏

  • @shivakumargk3992
    @shivakumargk3992 11 месяцев назад +89

    Annamalai IPS is a real Tamil SINGAM born to serve the nation and people

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 11 месяцев назад +2

      ஹலோ அவண்தான் கோடிகோடியா சொத்து சேர்த்து கொண்டுள்ளான்.

    • @Iamhere-em2us
      @Iamhere-em2us 11 месяцев назад +3

      Paid IT pasangala 😂😂

    • @mathanjekthis6454
      @mathanjekthis6454 11 месяцев назад +1

      ​@@Iamhere-em2usthappu nanbare..antha karuthu namma pesuvom..2024 la annamalai bjp thalavara iruparanu papom first.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 11 месяцев назад +15

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை....... அண்ணாமலை என்றாலே அனைத்து திராவிட கட்சிகளுக்கும்
    உள்காய்ச்சல் அடிக்கிறது.......

  • @heartyandhealthy
    @heartyandhealthy 11 месяцев назад +57

    அண்ணாமலை பயப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது மடியில் கனம் இல்லை!!!

    • @loveperumal1
      @loveperumal1 8 месяцев назад

      அமிகல்ல துக்கி வச்சுக்க சொல்லு 😂

    • @VenugopalS-np9zk
      @VenugopalS-np9zk 8 месяцев назад

      0:27 😊

  • @sanjaysriram2162
    @sanjaysriram2162 11 месяцев назад +46

    அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை மட்டுமே🇮🇳💥

  • @VijayKumar-kx9bb
    @VijayKumar-kx9bb 11 месяцев назад +28

    Annamali wonderful leader
    Next cmcome soon

  • @MadhesP-ee9my
    @MadhesP-ee9my 11 месяцев назад +16

    பாண்டியன் சார் மிக தெளிவாக யாருக்கும் ஜால்ரா போடாம உள்ளது உள்ளபடி பேசுகிறார்.

  • @agchandrasekaran7774
    @agchandrasekaran7774 11 месяцев назад +133

    தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணாமலை IPS

    • @mathanjekthis6454
      @mathanjekthis6454 11 месяцев назад

      Next election la annamalai thalaivar post la iruntha Naa bjp ku vote poture..

    • @MURUGAN-dy5tx
      @MURUGAN-dy5tx 10 месяцев назад

      SUPPAR

    • @raja-hl8lz
      @raja-hl8lz 7 месяцев назад

      ​@@mathanjekthis6454poduu

  • @kandasamym6600
    @kandasamym6600 11 месяцев назад +38

    ஒருநாள் மாதேஸ் கண்ணீர் விட்டார் இன்று தூறல் கிளப்புகிறார்கள் வாழ்த்துக்கள்

  • @muthukrishnanperumal1155
    @muthukrishnanperumal1155 11 месяцев назад +135

    இன்று தான் பாண்டியன் உண்மையை பேசுகிறார் மகிழ்ச்சி

    • @senthilkumar-xz4uk
      @senthilkumar-xz4uk 11 месяцев назад

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @panneerselvam8572
    @panneerselvam8572 11 месяцев назад +133

    அண்ணாமலை அதிரடி தமிழர்

  • @Arunachalam6775
    @Arunachalam6775 11 месяцев назад +14

    ஐயா உங்கள் பேட்டியிலேயே இது தான் சிறந்த பேட்டி.

  • @vijiveera1047
    @vijiveera1047 11 месяцев назад +27

    நெறியாளர் மாதேஷ் அவர்களே அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அவர் பக்குவம் இல்லாமல் பேசமாட்டார். படித்தவர், பண்புள்ளவர் ஒருவர் அரசியலுக்கு வரட்டுமே என தமிழக மக்கள் எதிர்பார்பில் உள்ளனர்.

    • @mathanjekthis6454
      @mathanjekthis6454 11 месяцев назад

      Apa thaniya nillunga.. support panrom..bjp kuta ye poganu

    • @VenkatesaPrasanna-oq8zx
      @VenkatesaPrasanna-oq8zx 11 месяцев назад +1

      பிஜேபி கூடப் போகும்போதுதான் மத்திய அரசோட நிதி கிடைகும்... நிறைய நிலத் திட்டம் செய்ய உதவியா இருக்கும்..

  • @nimmis3794
    @nimmis3794 11 месяцев назад +37

    அண்ணாமலை 👍👍👍

  • @ajaij1
    @ajaij1 11 месяцев назад +14

    அண்ணாமலைய அசைக்க முடியாது

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 11 месяцев назад +24

    தமிழன் அண்ணாமலை அண்ணா அவர்கள் தான் நாளைய தமிழக முதல்வர் படித்தவர் நேர்மை வீரம் உள்ளவர்🌷🌷🌷💥💥🔥🔥🔥🔥👌👌👍👍💯💯💯

  • @ramalingam1262
    @ramalingam1262 11 месяцев назад +138

    அண்ணாமலை புகுந்து விளையாடும் ஒரு சிங்கம்.

    • @keralatalks3721
      @keralatalks3721 11 месяцев назад

      Asingam..... Tamilanukku Avan ennathada pudunkirukkaan?? Kavirikku kural koduthaanadaa?? Avan oru waste land waste son for their parents.... waste piece for tamil society.

    • @ammaiyappanmahizh
      @ammaiyappanmahizh 11 месяцев назад

      😊

    • @Shivadas-bg4yp
      @Shivadas-bg4yp 7 месяцев назад

      😊😊😊

    • @narayanaswamy2935
      @narayanaswamy2935 7 месяцев назад

      Yyuuuuuuyyyyyyyy66😢🎉 9😅😢🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅
      😂😂😂😂😂😂😂6o6ls_😅😂😂😂😂.😅😂😂😂😂😂😂😂0😮
      67​@@ammaiyappanmahizh

    • @raja-hl8lz
      @raja-hl8lz 7 месяцев назад +1

      Annamalai ips super power 🔋

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 11 месяцев назад +84

    அண்ணாத்தொரைக்கு... கருணாநிதிக்கு...செயலலிதாக்கு என்னதான் கொள்கையோ.?

    • @theman6096
      @theman6096 11 месяцев назад +3

      😂😂😂 👍

  • @Venkybharat5637
    @Venkybharat5637 11 месяцев назад +159

    அண்ணாமலை மாஸ் லீடர் என்று அனைவருக்கும் தெரிந்ததே 🔥🔥🔥🔥

    • @ganeshm1812
      @ganeshm1812 11 месяцев назад

      Kakoos leader da loosukoothi aarudra thirtu pundamavan🤣😂🤣😂😂

    • @kdd7411
      @kdd7411 11 месяцев назад

      Yes

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 11 месяцев назад +18

    மக்கள் விரும்புவது நேர்மை ஒழுக்கம்.இந்த இரண்டும் அண்ணாமலையிடம் இருக்கிறது.இதுதான் மக்களை எம்ஜிஆரிடம் இழுத்தது.

  • @venkataramansubramanian9288
    @venkataramansubramanian9288 11 месяцев назад +64

    Mr. K. Annamalai BE., MBA., IPS (President BJP (Tamil Nadu), His experience in the State of Karnataka as Police Chief for 5 years, his existence in Tamil Nadu for more than a year, and his BJP Mission "EN MANN EN MAKKAL" padyatra for 9 kilometers a day for nearly 2 months gave him enough opportunity to mingle with crores of citizens in Tamil Nadu and is now in full knowledge of likings and disliking of the public. He is fully prepared to serve the people with vigour and vitality.

    • @karuppusamyrangasamy3039
      @karuppusamyrangasamy3039 11 месяцев назад +5

      You forgot about Annamalai 's fellowship. It is a reccoganition by elite group. I assume that he may qualify himself further to deal with economics

    • @jayzmatt6670
      @jayzmatt6670 11 месяцев назад

      Also u forgot his extra curricular talent no. 1 certified honey trapper 😂

    • @UdumalaiBala
      @UdumalaiBala 11 месяцев назад +6

      ​@@jayzmatt6670kothadimai spotted. Honey trap planned by DK stock and greatly escaped by Annamalai

    • @vaimurthy
      @vaimurthy 11 месяцев назад

      அந்த மாதிரிவிவகாரம் எல்லாம் திமுகவின் டெக்னீக் @@jayzmatt6670

    • @venkataramansubramanian9288
      @venkataramansubramanian9288 11 месяцев назад

      Thank you@@karuppusamyrangasamy3039

  • @baskaranm8747
    @baskaranm8747 11 месяцев назад +75

    தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் நேர்காணல் நான் பார்ப்பது நகைச்சுவை மற்றும் டைம்பாஸ்க்காக மட்டுமே! ஆனால் இன்று அவருடைய கருத்துகள் பல என்னுடைய கருத்து களாக இருந்தது. பாண்டியன் சார் சல்யூட்!

  • @vijiveera1047
    @vijiveera1047 11 месяцев назад +112

    நெறியாளர் மாதேஷ்க்கு அண்ணாமலை பற்றி பேசுவதில் என்ன ஒரு ஆனந்தம்.

    • @rajprahladhansankar4163
      @rajprahladhansankar4163 11 месяцев назад +5

      மாதேஷ் இரு இரு உனக்கு இருக்கு ராடு...

    • @Deekayy-m2h
      @Deekayy-m2h 11 месяцев назад +1

      😂😂😂😂👌👌👌👌👌👍👍👍👍

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 11 месяцев назад

      ​@@rajprahladhansankar4163
      Thaangum...
      Nalla strong body..

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 11 месяцев назад +1

      இந்தஆதன் திராவிட மாடல்

  • @dock8893
    @dock8893 11 месяцев назад +32

    தமிழக மன்னிற்கும், மக்களுக்கும் உடனடியாக தேவைபடும் அறிவிக்கப்படாத மாமன்னன், உண்மையான தமிழன் அண்ணன் அண்ணாமலை தான்

  • @heartyandhealthy
    @heartyandhealthy 11 месяцев назад +120

    அப்போ அண்ணாமலையை ஒன்றுமே செய்ய முடியாதா???!!! மாதேஷ் கவலை!!😅😂😂😂

    • @vijayaraj9078
      @vijayaraj9078 7 месяцев назад

      ❤அண்ணாமலை எங்கே திமுக வை. ஒழித்துக் கட்டிய விடுவாரோ என்று மாதேஷ் மிகவும் கவலைப்படுகிறான் என்று அவன் கேள்விகள் தெரியப்படுத்துகின்றன

    • @palaniswamys7386
      @palaniswamys7386 7 месяцев назад +1

      அவரை ஏன் எதுவும் செய்யவேண்டும்? அனைவருக்கும் தேவையானவற்றை செய்ய தயாராக அவர் உள்ளார்! (Both positive and negative) Jai Bharath!

    • @sabarikanthsabari2697
      @sabarikanthsabari2697 5 месяцев назад

      😂😂

    • @rajinimurugan8194
      @rajinimurugan8194 Месяц назад

      ❤❤❤❤❤❤❤😂❤😂​@@vijayaraj9078

  • @user-rz6nz2jh4w
    @user-rz6nz2jh4w 11 месяцев назад +79

    என்னதான் இருந்தாலும் பாண்டியன் விடும் கதைகளுக்கு நான் அடிமை... முதல் ஆளாக நான் தான் பார்க்கிறேன் 😂

    • @tharguri
      @tharguri 11 месяцев назад +3

      Kekka nalla irukkum ya

    • @Arunvicky97.
      @Arunvicky97. 11 месяцев назад +2

      Yes bro

    • @veerisrinivasan7963
      @veerisrinivasan7963 11 месяцев назад +2

      இரண்டாவது ஆளாக துன் தாஙப

    • @kaliswaran5880
      @kaliswaran5880 11 месяцев назад +2

      😂😂😂😂தமிழா தமிழா பாண்டியனின் சரக்கு தீர்ந்துவிட்டது. இப்போதெல்லாம் அரைத்த மாவயே அரைக்கிறார் update ஆகவில்லை கதைவிடுகிறார்.😂

  • @balamurugan-cl1uq
    @balamurugan-cl1uq 11 месяцев назад +23

    மாதேஷ் பேய் அறைஞ்ச மாதிரி ஆயிட்டான்.😂😂😂

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 11 месяцев назад +67

    1am 65 eage I am brahmin I am support annamalai cm 2026

    • @kansg233
      @kansg233 11 месяцев назад +7

      அண்ணாமலை IPS மூளை ஒரே நேரத்தில் UPSC, IIM Lucknow எஷம்ஸ் எழுதி single stroke first class.. pass பன்னவர் நீங்க அரசியலில் பிழைக்க வந்தீங்க...
      அண்ணாமலை அரசியலில் உழைக்க வந்து இருக்கார்

    • @sethu143sethu
      @sethu143sethu 11 месяцев назад +2

      ​@@kansg233very very good commercial I like your comment very much sir

    • @kgovindasamy7554
      @kgovindasamy7554 11 месяцев назад

      99.99% பிராமணர்கள் அண்ணாமலையை ஆரிக்கின்றனர்...
      இது உண்மை...

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 11 месяцев назад +1

      LET YOU BE A BRAMMAHA BUT DON'T DISCLOSE THE SAME. NOWADAYS NON BRAMIN NU SONNAA THAAN ORU GETHU. ARIVAALI LISTLA VARUVEENGA

    • @KR-vv8lg
      @KR-vv8lg 11 месяцев назад +2

      @@Venkat-on5cz why are u dictating him .do u have Ur non brahmin caste certificate with u for reservation. When u use Ur caste why can't he. Mind u business. Before u come back barking , I'm a non brahmin too

  • @anusundaram4111
    @anusundaram4111 11 месяцев назад +16

    நல்ல பேட்டி என்றுதான் சொல்வேன்.

  • @S.Murugan427
    @S.Murugan427 11 месяцев назад +197

    அடேய் பதர்களே
    மோடி நட்டா அமித்ஷா தமிழிசை ராதாகிருஷ்ணன் இன்னும் பல முக்கிய தலைவர்கள் யாருமே பிராமணர்கள் கிடையாது.
    பாண்டியனின் உருட்டு படு கேவலமாக இருக்கிறது.
    ஆனாலும் அண்ணாமலையின் நேர்மையையும் துணிச்சலையும் பாராட்டியமைக்கு நன்றி❤

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 11 месяцев назад +115

    இவர்களை தண்ணீர்காட்டாமல் விடமாட்டார் அண்ணா மலை

  • @s.a.n8328
    @s.a.n8328 11 месяцев назад +232

    இரண்டு திராவிட கட்சிகளையும் புரட்டித் துவைத்து எடுத்த வருதான் அண்ணாமலை இரண்டு திராவிடக் கட்சிகளும் அண்ணாமலையைப் பார்த்து கதி கலங்கி கொண்டிருக்கிறது 2026 தேர்தலில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 11 месяцев назад

      திமுகவுக்கு அண்ணாமலைதலைவராக இருப்பதுதான் பிடிக்கும்.அவண்இருந்தா திமுக40தொகுதியிலும் ஈஸீயா ஜெயிக்கும்.உதாரணம் ஈரோடுஎலக்க்ஷன்

    • @chitrakannan3210
      @chitrakannan3210 11 месяцев назад +3

      Aiyoo bro bayama iruku 😢😢
      Poda punda ungaluku competition ADMK DMK illa NOTA kum BJP kum thaan competition😅😅

    • @periramesh3365
      @periramesh3365 11 месяцев назад

      First nonnamalya meesaya valatha solungada ....apuram kachiya valathalam

    • @user-wp8st4wv9u
      @user-wp8st4wv9u 11 месяцев назад

      தீ காவிரியில் இருந்து கிளைத்த கட்சிக
      ள் அனைத்தும்
      ஈவேரா தலைவராகக்
      கொண்டு கட்சிகளுக்கு பொதுச்செயலாளர் எனற பதவியை வைத்துக் கொண்டார்கள். ஆனால் ஈவேராவின் நேரடி வாரிசாக
      வந்த கலைஞர்
      ஈவேராவ தூக்கி எறிந்துவிட்டு திமுகவிற்கு தன்னையே தலைவர் என ஆக்கிக் கொண்ட கலைஞர் ஈ வே ர வைப்பற்றிப்
      பேசும்தகுதியை அன்றே இறந்துவிட்டார். இப்போதைய திமுகவோ திராவிட சித்தாந்தத்தை குழி தோண்டி புதைத்து விட்டு திராவிட மாடல் என்ற மாயத் தோற்றத்தை வைத்து நட்டித்து
      வருகிறது.

    • @mathanjekthis6454
      @mathanjekthis6454 11 месяцев назад

      2026 la thaniya election la bjp nunnu.. annamalai bjp cm ku ninnaruna Naa vote potu bro..

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 11 месяцев назад +107

    ஒழிந்தது திராவிடம்...வென்றது சனாதன தர்மம்....வளர்ந்தது அண்ணாமலை வாக்கு....மீண்டும் மிளிர்கிறது மோடி அரசு....

    • @sethu143sethu
      @sethu143sethu 11 месяцев назад +1

      Very very very good comments are I like your comment very very very much sir

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 11 месяцев назад +1

      I am happy too

    • @kpalanisamy7957
      @kpalanisamy7957 11 месяцев назад

      ஆனால் அண்ணாமலை திராவிடன்

    • @mahalingamr7289
      @mahalingamr7289 11 месяцев назад

      ​தமிழன் தமிழன்தான் , திராவிடம் என்பது தமிழன் இல்லை

  • @Venkatesh_S-2023
    @Venkatesh_S-2023 11 месяцев назад +252

    அண்ணாமலையின் நேர்மைக்கும், பண்புக்கும், படிப்பிற்கும், துணிச்சலுக்கும், திறமைக்கும் எங்கள் குடும்பமே வாக்களிக்கத் தயாராக உள்ளது.

    • @GK-pq7lq
      @GK-pq7lq 11 месяцев назад

      ​@tldharankalthaboysயாரு அது. வாய் சவுடால் வீரர்களா அல்லது பரம்பரை கொத்தடிமைகளா? நல்லா கதருங்கட மூளை இல்லாத முன்டங்களா.

    • @rajansubrayan1606
      @rajansubrayan1606 11 месяцев назад +11

      Hand watch bill un appan kitta kelu pep p...da naye , sorri naye un appan koduppan su...ni payale

    • @vaimurthy
      @vaimurthy 11 месяцев назад

      நீங்க வைச்சு இருக்கும் போன் பில்லை காட்டுங்க. @tldharankalthaboys

    • @selvaraja8285
      @selvaraja8285 11 месяцев назад +3

      எதிர்ப்பை நாகரீகமாக தான் வெளிப்படுத்த வேண்டும்.

    • @mpfurnituremadurai992
      @mpfurnituremadurai992 11 месяцев назад +3

      சூப்பர்.....👌👌👌

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 11 месяцев назад +56

    ஈவேரா அவர்கள் சமூகத்தை உயர்தினாரா குட்டிச் சுவராக்கினாரா என்று மக்கள் தெளிவுபட்டு வருகிறார்

  • @truthtriumphs8902
    @truthtriumphs8902 11 месяцев назад +21

    Annamalai🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vij327
    @vij327 11 месяцев назад +168

    அண்ணாமலை அதிரடி மனிதன் 👍

  • @murugesana9601
    @murugesana9601 11 месяцев назад +158

    இன்றுதான் முழுமையாக உன்மையை பேசியிருக்கிறார்.

    • @winshaw
      @winshaw 11 месяцев назад

      😮ok da fake id

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 11 месяцев назад +4

      B L சந்தோஷ் வாழ்க்கை வரலாறு நாம் நினைத்து பார்க்க முடியாத அளவு இருக் வறுமையான குடும்பத்தில் பிறந்துபழங்காலகோயில் குகையில் வாழ்ந்து மூன்று வேளை சாப்பாடு கிடைத்தால் அன்று அவருக்கு தீபாவளி பெரும்பாலும் அரிசி பொரி தண்ணீர்தான் ஆகாரம் கவர்மெண்ட் ஸ்கூலில் படித்தார் கர்நாடகா வைச் சேர்ந்தவர் அங்கு இலவச சாப்பாட்டில் லாம் கிடையாது ஆனால் படிப்பில் கவனமாக இருந்து திரி விளக்கில் படித்து முன்னேற வேண்டும் என்று வெறியோடு பிரபலமான காலேஜில் சீட் கிடைத்து இண்ஸ்ட்ரூமெண்ட் B E படித்து தங்கப்பதக்கம் வாங்கி r s s கருத்து பிடித்து அதில் ஊறினவர்இவருடைய தாய் தகப்பனார் உம்குகையில் வாழ்ந்தவர்கள்இவர்தான் அண்ணாமலையை இங்கு வரவேண்டும் என்று ஒரே மனதாக செயல்பட்டவர்

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 11 месяцев назад +1

      இவருடைய வாழ்க்கை வரலாறு படித்தால்நிறையத் தெரிந்து கொள்ள லாம்

    • @kathirrangan2669
      @kathirrangan2669 11 месяцев назад

      ​@@saraswathimuthuaayaan7527true
      Bjp positive hindhu idealogy, admk neutral , DMK negative thats the difference, minorities and hindhus feel more comfortable with ADMK,than BJP and DMK
      Ok if ADMK cadre , instead criticises the BJP current and ex leaders for political gain ,will bjp shut it's mouth and observe , Annamalai loose talk like release admk files, on JJ and Anna are really ridiculous in allaiance , even modi and amithshah have black corner in thier political life ,if admk high lights that how it goes to public , like that here annamalai did. So ADMK move is correct , even now it's too late , they have given many chances to rectify ,but BJP out of hurry and immaturity did all these blunder , so they withdrew thier tie
      Bro democrat TN people always no to religious fanatic party BJP or caste fanatic team OPS or TTV,or language fanatics party NTK
      ADMK is democratic party ,it's for people ,by people,it follow Dravidian idealogy of Annadurai,neutral hindhu religious policy ,not negative religious like DMK or positive hindhu idealogy like BJP
      No religious or racial Fanatism like NTK
      ADMK voting mob has given female GS and CM,now base level thondan EPS as GS and CM
      DMK purely family oriented party , without ex family involvement not many posts given to non DMK leader backround families
      Ops TTV TKS ditched or betrayed admk party many times for thier self welfare where as EPS ditched these betrayers to save the ADMK party welfare by keeping it integrated
      BJP overall it's moves in all states current and earlier clearly explains how it engulfs the alliance party
      Here as well EPS alerted his ADMK team by kicking off BJP
      Like dogs waiting out ,looking for left out easte foods, OPS TTV team waiting , every one knows , how JJ handled TTV, and who self oriented dharmayutham man OPS
      We wait what happens in TN ,what the democracy decides

    • @LAKSHMIDEVI-by3rm
      @LAKSHMIDEVI-by3rm 11 месяцев назад

      @@saraswathimuthuaayaan7527 nijamahava. Ketkavey prammippaga ullathu

  • @raviselvam2162
    @raviselvam2162 11 месяцев назад +2

    சரியான கருத்துடன் பேசியுள்ளார் பாண்டியன் .உண்மை அரசியல்❤❤ நிலவரம்

  • @naveenraj-uj4ic
    @naveenraj-uj4ic 11 месяцев назад +14

    One & only annamalai anna.

  • @parthasarathyrangasamy1828
    @parthasarathyrangasamy1828 11 месяцев назад +23

    Annamalai is great

  • @natarajanna9326
    @natarajanna9326 11 месяцев назад +18

    😅Explosive analysis.!!! 😅 I loved it.

  • @uraj7539
    @uraj7539 11 месяцев назад +16

    அண்ணாமலை 🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪

  • @thirumalais8906
    @thirumalais8906 11 месяцев назад +4

    உண்மையான கருத்துக்களை பாண்டியன் சார் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்

  • @poke992
    @poke992 11 месяцев назад +13

    Pandian sir speaks sense for first time

  • @stephena2308
    @stephena2308 11 месяцев назад +5

    பாண்டியன் ஐயா எங்கேயும் சாயாத தனி போராளி. நாம் தமிழர்.

  • @ramananram7486
    @ramananram7486 11 месяцев назад +56

    இந்த இரண்டு திராவிட கட்சிகளிகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற அண்ணாமலையால் மட்டுமே முடியும் .

    • @chitrakannan3210
      @chitrakannan3210 11 месяцев назад +1

      Aiyoo bro bayama iruku 😢😢
      Poda punda ungaluku competition ADMK DMK illa NOTA kum BJP kum thaan competition😅😅

    • @ranjithkumars1231
      @ranjithkumars1231 11 месяцев назад

      😂😂😂

  • @saravanakumarm7267
    @saravanakumarm7267 11 месяцев назад +19

    We want Annamalai 🎉

  • @TamilTV2
    @TamilTV2 11 месяцев назад +8

    ஆமாம். அண்ணாமலை அருமையான தரமான அரசியல்வாதி.

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 11 месяцев назад +4

    சார்
    உங்கள் பேச்சு அனைத்தும் ஆழமான கருத்துகளை கொண்டது. வாழ்த்துக்கள்.

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 11 месяцев назад +13

    Iam a Brahmin and my wife a bjp activist has been arrested by the govt many times for participating in all the agitation called by annamalai. LG elder brother wife is my chinna mamiyar. I agree with pandian before annamalai tamilnadu bjp leaders like congress leaders in tamilnadu were either pro DMK r pro admk.

  • @gokulmba025
    @gokulmba025 11 месяцев назад +13

    Pandiyan sir...😊ur interview r fun with truth ...today you given practical reality about Mr.Annamalai emerging leader of tamilnadu.

    • @shanmugamful
      @shanmugamful 11 месяцев назад

      Why 97 is small and 3 is big ? Because 3 is based on life philosophy but 97 has weak in life philosophy and directionless

  • @emurugan1758
    @emurugan1758 11 месяцев назад +13

    Annamalai 🙏🙏🙏👍👍👍👍👌👌💪💪

  • @ramanv5192
    @ramanv5192 11 месяцев назад +22

    Annamali is in the good books of MODI , no one can shake him
    He will shake and break ADMK into verical split
    Very soon velumani both , uday kumar , sengottiyan will join hands with OPS that will be reak ADmk They will get two leaves sympol next month
    EPS will be on the road , Madesh can invite him for interview

    • @KR-vv8lg
      @KR-vv8lg 11 месяцев назад +2

      @@ganeshk007 dai.. u r speaking Ur personal experience on others

  • @kansg233
    @kansg233 11 месяцев назад +44

    அண்ணாமலை IPS மூளை ஒரே நேரத்தில் UPSC, IIM Lucknow எஷம்ஸ் எழுதி single stroke first class.. pass பன்னவர் நீங்க அரசியலில் பிழைக்க வந்தீங்க...
    அண்ணாமலை அரசியலில் உழைக்க வந்து இருக்கார்

    • @muthuvel2062
      @muthuvel2062 11 месяцев назад +2

      Yes.yes.tru..super.👌👌👌💐💐💐🙏

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 11 месяцев назад +4

      ஒரே புத்திசாலித்தனமான அரசியல்வாதி அண்ணாமலை. அவருடைய கருத்துக்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

  • @Newshunter.
    @Newshunter. 11 месяцев назад +58

    அண்ணாமலை தான் இன்று தமிழகத்தின் முன்னணி தலைவர். அவரை விட்டுவிட்டு இனி எவனும் அரசியல் செய்யமுடியாது. திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் இனி அண்ணாமலை என்ன செய்வாரோ அதை பார்த்து தான் பதில் அரசியல் செய்யவேண்டும். இது மோடி மற்றும் அமித்ஷாவின் வெற்றி. திமுகவின் கடைசிகால பயணம் துவங்கி விட்டது.

    • @chitrakannan3210
      @chitrakannan3210 11 месяцев назад +1

      Aiyoo bro bayama iruku 😢😢
      Poda punda ungaluku competition ADMK DMK illa NOTA kum BJP kum thaan competition😅😅😅😅

    • @ஒன்று
      @ஒன்று 11 месяцев назад +1

      ​@@chitrakannan3210 சார் 200 .

    • @chitrakannan3210
      @chitrakannan3210 11 месяцев назад

      @@ஒன்று vanthuruchu bro

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 11 месяцев назад

      ​@@chitrakannan3210
      Yes brother.
      What you say may come true in 2024 elections
      But in the next assembly elections Malai will stand tall and D. Stock parties will crumble...

    • @chitrakannan3210
      @chitrakannan3210 11 месяцев назад

      @@venkatramannarayanan915 boomer

  • @elancheran7447
    @elancheran7447 11 месяцев назад +44

    மலை டா💥அண்ணா மலை டா............💥

    • @kansg233
      @kansg233 11 месяцев назад +4

      அண்ணாமலை IPS மூளை ஒரே நேரத்தில் UPSC, IIM Lucknow எஷம்ஸ் எழுதி single stroke first class.. pass பன்னவர் நீங்க அரசியலில் பிழைக்க வந்தீங்க...
      அண்ணாமலை அரசியலில் உழைக்க வந்து இருக்கார்

  • @vatsalavijayakumar1961
    @vatsalavijayakumar1961 11 месяцев назад +8

    Annamalai is unbeatable and unstoppable mind it

  • @pemuthukumar
    @pemuthukumar 11 месяцев назад +89

    இனி வரும் காலங்களில்.... அண்ணாமலைதான் அடுத்த தமிழ் நாட்டின் முதல்வர்.

    • @periramesh3365
      @periramesh3365 11 месяцев назад +1

      Iyayoooo......nonnnMalai next president of America......Australia, africa....

    • @shanmughammarapan6633
      @shanmughammarapan6633 11 месяцев назад

      ​@@periramesh3365❤q❤m 40:40

    • @pemuthukumar
      @pemuthukumar 11 месяцев назад +1

      @@periramesh3365.... ஒண்ணுமே தெரியாத உதவாத நிதி எல்லாம் வரும்போது, அண்ணாமலை வருவதில் என்ன தவறு???

    • @tamilselvan9031
      @tamilselvan9031 11 месяцев назад +1

      Spr Thalaiva ❤

    • @sampathkumar8171
      @sampathkumar8171 11 месяцев назад

      உளறல்! சனாதனமும் தெரியாமல். RSS பற்றியும் தெரியாமல், ஈவெராவை
      தம்பட்டம் அடிக்கும் கும்மிடிபூண்டி அரசியல் பேசுகிறார், திரு.பாண்டியன்.

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 11 месяцев назад +5

    All medias always talking about annamalai ❤

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 11 месяцев назад +59

    Madesh not happy.....🤣🤣🤣🤣didn't expect answers he was waiting 😁😁😁😁😉

    • @kansg233
      @kansg233 11 месяцев назад +4

      அண்ணாமலை IPS மூளை ஒரே நேரத்தில் UPSC, IIM Lucknow எஷம்ஸ் எழுதி single stroke first class.. pass பன்னவர் நீங்க அரசியலில் பிழைக்க வந்தீங்க...
      அண்ணாமலை அரசியலில் உழைக்க வந்து இருக்கார்

  • @kannanp3774
    @kannanp3774 11 месяцев назад +7

    தமிழா தமிழா பாண்டியன் சார் பட்டைய கிளப்பறீங்க. அண்ணாமலை சிங்கம். மாதேசுக்கு என்னைக்கு தான் இது புரியோமோ.

  • @electromagneton8707
    @electromagneton8707 11 месяцев назад +18

    Look at pandian's face for first few seconds😂. He looks completely pissed off with annamalai's growth. Walrus face pandian. 😂

  • @mannakattimandiyan6370
    @mannakattimandiyan6370 11 месяцев назад +12

    தமிழகத்தின் தூய அரசியல் நம்பிக்கை அண்ணாமலை.
    காலம் கண்டெடுத்த மாணிக்கம்

  • @s.sivabalan4828
    @s.sivabalan4828 11 месяцев назад +11

    Malai ... Jai Annamalai 💪💪💪💪

  • @cosmoprotectionservicesind5234
    @cosmoprotectionservicesind5234 11 месяцев назад +4

    Both of them good analysis and good political ethics, good going Annamalai ji..i support always BJP 🧡💚

  • @paramasivamg160
    @paramasivamg160 11 месяцев назад +9

    சவுக்கு மீடியா வழிவிட்டு பிற பத்திரிக்கையாளர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளதை மனமார பாராட்டுவோம்...

  • @puratchiamma
    @puratchiamma 11 месяцев назад +47

    95% வீட்டில் மூத்திரம் சட்டி ஈ.வெ.ரா போட்டோகள் இல்லை. கடவுள் படங்கள் இருக்கிறது பாண்டியன்.

  • @varadhanksv7971
    @varadhanksv7971 11 месяцев назад +9

    15:29 wrong comment about the society. Pls.avoid in media. Every one like Annamalaiji

  • @kansg233
    @kansg233 11 месяцев назад +157

    தமிழகத்தில் ஊடகங்கள் ஏன் பேசல ? அரசு ஏன் மௌனம் காக்கின்றது?
    1. வேங்கை வயல் பிரச்சினை - அரசு மௌனம் காக்கின்றது
    2. ஆசிரியர்கள் போராட்டம் - அரசு மௌனம் காக்கின்றது
    3. நாங்குநேரி மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் - அரசு மௌனம் காக்கின்றது
    4. தஞ்சாவூர் டாஸ்மாக் பாட்டிலில் சயனைடு - அரசு மௌனம் காக்கின்றது
    5. கள்ள சாராயம் சாவு உண்மை - அரசு மௌனம் காக்கின்றது
    6. டாஸ்மாக்கில் பாட்டில்க்கு ரூபாய் 10 - அரசு மௌனம் காக்கின்றது
    7. அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு - - அரசு மௌனம் காக்கின்றது
    இவை எல்லாம் விட்டுவிட்டு அதிமுக பாஜக கூட்டணி பற்றி 4 நாளாக விவாதம் .. ஏன்? இந்த அவசரம் ? பாராளமன்ற தேர்தல் 2024ல் தானே ... கூட்டணிக்கு இப்போ என்ன அக்கறை ?

    • @sureshdamodaran4189
      @sureshdamodaran4189 11 месяцев назад +10

      8. காவேரி பிரச்சனை....

    • @anantharamann2646
      @anantharamann2646 11 месяцев назад +10

      அரசியலில் அறிவு
      ததும்பும் அண்ணாமலை வேண்டாம். சர்க்கடை. அரசியலை ரசிக்கும் கூட்டம் இது.😂

    • @kadagam1958
      @kadagam1958 11 месяцев назад

      மெளனம் காத்தால் தான் 26 ல் மானகெட்ட மக்கள் ஓட்டு போடுவார்கள்

    • @anandananandan8719
      @anandananandan8719 11 месяцев назад +5

      எல்லா ஊடகங்களுக்கும் பத்திரிக்கைகளும் கடுகொல்லாத

    • @sjagadeesan4170
      @sjagadeesan4170 11 месяцев назад +6

      Excellent, pls put this comment on all news channel

  • @RBKumar-js8ij
    @RBKumar-js8ij 11 месяцев назад +2

    Excellent analysis
    Scientific and logical analysis.
    Splendid.
    Hats off.

  • @420Arasiyal
    @420Arasiyal 11 месяцев назад +5

    Perfect knowledge based information, good discussion, keep up this work, congratulations

  • @palanichamymm446
    @palanichamymm446 11 месяцев назад +29

    B J P RSS திராவிடம்.‌பற்றிய தெளிவான புரிதலை ஏற்ப்படுத்திய அருமை. இந்த பேட்டியில்‌ மாதேஷ் அதிகம் குறிக்கிட வில்லை.பாண்டியன் அய்யாவுக்கும மாதேசுக்கும் நன்றி

  • @muthukrishnanperumal1155
    @muthukrishnanperumal1155 11 месяцев назад +14

    அவாள் இவாள் சூப்பர்நகைச்சுவை மாதேஷே சிரிக்கிறார்

  • @sunandhas795
    @sunandhas795 11 месяцев назад +3

    🙏🙏👌Hats off to you Thiru. Pandyan Sir Respects👌🙏🙏