44:58 திரு பாண்டியன் ஐயா, அவர்களின் இந்த காணொளியில் ஹை லைட், இந்த இடம் தான் " இந்த மணல் மாபியாவை ஒழிக்கவே முடியாதா ? திராவிட கட்சிகள் ஒழிந்தால் மட்டுமே இந்த மாஃபியா - கொள்ளைக் கும்பலை ஒழித்து கட்ட முடியும் ❗ நிதர்சனம் ஆன உண்மை, வாழ்த்துக்கள், *வாழ்க பாரதம்* 🙏
அது ஒரு மனித ஜென்மமே இல்லை.🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮😡😡😡😡😡😡😡😡😡சொரணையோ,சூடோ,, அறிவோ அற்றது.காசு ஒன்றே குறி.வயிறு வளர்க்கப் பணம் தேவை தான் .அதற்காக மனசாட்சியே இல்லாமல் தன்மானமிழந்து தரையில் தவழ்ந்து வயிவளர்க்க வேண்டாம்.
சொந்த ஊரில் ஒரு நடுத்தர வர்க்கம் ஒரு வீடு கட்ட ஜென்ம மே காத்திருக்க வேண்டியிருக்கு ஆனால் இரு திராவிட அரசியல் திருடர்கள் லண்டன் ஓட்டல் சாதாரணம் பாவம் தமிழ் நாட்டு மக்கள்!
பாண்டியன் சார் உங்க பேச்சு அருமையா இருக்குது அற்புதமான வரலாறுகளை கூறுகிறீர்கள் உங்களை என்னமோ என்று நினைத்தோம் இப்பொழுதுதான் நீங்கள் வரலாற்றுச் சான்றுக்கு நீங்கள் ஒரு காரணமாக அமைகிறார்கள் வரலாறு அப்படியே புட்டு புட்டு வைக்கிறீர்கள் நீங்கள் இதற்கு ரெடிய சொல்லுங்கள் ஐயா யார் தவறு செய்கிறார்கள் என்று சொல்லுங்கள் ஐயா பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம்
மேகதாது அணை வேண்டாம் என்பது அரசியல் குரல், ஆயிரக்கணக்கான லாரியில் மணல் கடத்துவது அரசியல் கொள்கை.11-மணிக்குஅரசுபொறுப்பேற்றதும் 11.05 க்கே மணல் அள்ள அனுமதி வழங்கிய அரசு
ஓசூரில் இருந்து , பாகலூர், வழியாக பெங்களூர் ,செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான ஹெவி டூட்டி லாரிகள் ஒவ்வொன்றும் 50 /60 டன் ஏற்றி கொண்டு செல்லுவதை தினமும் காணலாம்.
TAMIZHA THAMIYA PANDIAN IS ABSOLUTELY CORRECT. BHARATH RATNA MGR ‘S ADMINISTRATIVE SKILLS WERE SUPER HUMAN A PHENOMENON INEXPLICABLE. I HAVE LIVED IN TN DURING HIS CHIEF MINISTER RULE.
பாண்டியன் சார் நிறைய திருட்டு நிறைய மாபியாக்கள் கண்டுபிடிச்சு பர்டிகுலர்ஸ் கொண்டு வந்து பேட்டி இப்பொழுது நீங்கள் எடுக்கும் அத்தனை ஊழல்களும் நியாயமானதாக தெரிகிறது இவர்களை பிடித்து கொடுக்கப்பட வேண்டும் லஞ்சம் லாவண்யம் ஊழல் செய்யும் சந்தானத்தைப் பாண்டி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இவர்களை மக்கள் மத்தியிலே தோலுரித்து காட்டி இவர்கள் மீது கேஸ் பதிவு பண்ணி ஜெயிலில் அடைக்கப்பட வேண்டும் லஞ்சம் வாங்கி சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட வேண்டும் அப்பொழுதுதான் நீதி நேர்மை உண்மை தர்மம் வெல்லும் பாரத் மாதா கி ஜே வந்தே மாதுளம்
Tamilnadu peop;le still vote for DMK ADMK.They dont like sanathana dharma because it preaches moral things which is against Dravidian ideology.There is no escape.
Tamilnadu peop;le still vote for DMK ADMK.They dont like sanathana dharma because it preaches moral things which is against Dravidian ideology.There is no escape.
Sir, please talk about blue metal smuggling in kanyakumari to Kerala. Daily around 3k rorries of blue metals are currently passing to Kerala...No one ready to act... sitting minister is the culprit..
உடனடி விசாரனை தேவை..விரைவான, நேர்மையான நீதி தேவை.. பாவப்பட்ட பொதுமக்களுக்காக..ஒரு வேளை கூட சாப்பிட வழியில்லாமல் இருப்பவர்களுக்காக.. நேர்மையாக உழைப்பவர்களுக்காக..சோறு போடும் விவசாயிகளுக்காக..நீதி தேவை.
உழைச்சு முன்னேறிய அதானி பற்றி மாஃபியா களுடன் compare செய்வது தவறு. Adhani எவ்வளவு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்கள் உருவாக்க பட்டுள்ளது.. Adhani என்று சொன்னவுடன் மாதேஷ் சரி சரி என்கிறார்..இதற்கு முன் சொன்னவர்கள் பற்றி மட்டும் தெரியாது என்கிறார்..என்ன ஒரு உருட்டு..
இதே பாண்டியன் ஐயா தான் எடப்பாடி அவர்களுக்கு பணம் போகிறது அண்ணாமலை அவர்களுக்கு பணம் போகிறது அதனால்தான் மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது என்று சொன்னவர் இன்று அதற்கு நேர் எதிராக நடக்கிறது இதற்கு ஐயா அவர்கள் என்ன சொல்வார்கள் எடப்பாடி அவர்களுக்கும் அண்ணாமலை அவர்களுக்கும் பணம் போகாததால் ரைடு நடக்கிறதா அப்படித்தான் ஐயா அவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்
இறந்து போன முன்னாள் முதல்வர் மரியாதைக்குரிய திரு. காமராஜர் அவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்தால் தான் தமிழ்நாட்டின் மக்களை காப்பாற்ற முடியும் என்று இந்த பேட்டி மூலம் திரு. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் கூறும் கருத்து முற்றிலும் உண்மை என்று தான் நினைக்கும் அளவுக்கு தற்போதைய அரசியல் உள்ளது..
ஒரு நிமிடத்திற்கு ஒரு லாரி மணல் 30000 ஆயிரம் 1 மணி நேரத்திற்கு 60 லாரி மணல் 24 மணி நேரமும் 3 மாதங்களாக யடுதுகொண்டுஇருகிரர்கள் நான் விவசாயி கணில தனிவர்து
காசுக்கு விலை போகும் மக்களே சிந்தியுங்கள்... நல்லவர்களை தேர்வு செய்வது ஒன்றுதான் தீர்வு என உணருங்கள்...
Money makes many things bro
ok l😮ல
😅😊0. கொமோம்ம் 😊0@@kumarasivana
u
பாண்டியன் செல்வது உண்மை super sir
உண்மையை தெளிவாக யாருக்கும் பயப்படாத பேசுறீங்க இதுதான் கரெக்ட் 👌👍
❤
😅😅😅😅😅😮
தலைசுற்றுகிரது.அய்யா
நன்றி ❤ நல்வாழ்த்துக்கள் ❤ விரைவில் நடக்கும் ❤ஈசனை பிராத்திப்போம்❤
உண்மைய (திருடன்)சொன்னதுக்கு நன்றி 🔥🔥🔥🔥🔥பாண்டியன் ஐயா 🔥🔥🔥
பல கருத்துக்கள் உண்மையானவை. பாண்டியன் ஐயா சரியான தலைப்பிற்கு மட்டும் interview குடுங்க
இவர் சொல்லுவது அனைத்தும் உண்மை
44:58 திரு பாண்டியன் ஐயா, அவர்களின் இந்த காணொளியில் ஹை லைட், இந்த இடம் தான் " இந்த மணல் மாபியாவை ஒழிக்கவே முடியாதா ? திராவிட கட்சிகள் ஒழிந்தால் மட்டுமே இந்த மாஃபியா - கொள்ளைக் கும்பலை ஒழித்து கட்ட முடியும் ❗ நிதர்சனம் ஆன உண்மை,
வாழ்த்துக்கள்,
*வாழ்க பாரதம்* 🙏
Unnmai
😂🎉அருமை......74வயது
மாதேஸ்பார்தண்ணிர்அடித்துகொண்டுபேட்டி?
அது ஒரு மனித ஜென்மமே இல்லை.🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮😡😡😡😡😡😡😡😡😡சொரணையோ,சூடோ,, அறிவோ அற்றது.காசு ஒன்றே குறி.வயிறு வளர்க்கப் பணம் தேவை தான் .அதற்காக மனசாட்சியே இல்லாமல் தன்மானமிழந்து தரையில் தவழ்ந்து வயிவளர்க்க வேண்டாம்.
Mr Pandian Super Answer.
Pandian Sir, your knowledge is immense. Salute you Sir.
500 நாடு இருக்குனு சொல்றதுக்கு பெயர் தான் அறிவோ
@@thailottery1986g
@@thailottery1986 human beings make mistakes.... Sometimes...C all the rest of the points.... Shows is knowledge... Some people don't understand....
அயோக்கிய பயலுகளின் தோலை உரிக்கிறது ஐயா பாண்டியன் அவர்களின் சாட்டை.... ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
இனி நாட்டை காப்பாற்ற வழியே இல்லை 😇😇😇
கொஞ்சமாவது யோசிங்க பிரதர்
சொந்த ஊரில் ஒரு நடுத்தர வர்க்கம் ஒரு வீடு கட்ட ஜென்ம மே காத்திருக்க வேண்டியிருக்கு ஆனால் இரு திராவிட அரசியல் திருடர்கள் லண்டன் ஓட்டல் சாதாரணம் பாவம் தமிழ் நாட்டு மக்கள்!
மேகதாது அணை கட்டுவதற்கு மணல் ஜல்லி சப்ளை செய்வதற்கு துறைமுருகன் அண்ட கம்பெனி ஆர்டர் எடுத்து இருக்காங்க
Excellent information. Thanks. Jai Hind. 🙏
பாண்டியன் சார் உங்க பேச்சு அருமையா இருக்குது அற்புதமான வரலாறுகளை கூறுகிறீர்கள் உங்களை என்னமோ என்று நினைத்தோம் இப்பொழுதுதான் நீங்கள் வரலாற்றுச் சான்றுக்கு நீங்கள் ஒரு காரணமாக அமைகிறார்கள் வரலாறு அப்படியே புட்டு புட்டு வைக்கிறீர்கள் நீங்கள் இதற்கு ரெடிய சொல்லுங்கள் ஐயா யார் தவறு செய்கிறார்கள் என்று சொல்லுங்கள் ஐயா பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம்
தலைக்கு தில்லைப்பாரு.........திராவிட இயக்கத்தை ஒழித்ததால் மணல் கொள்ளை ஒழியும்.......👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👌
Very true💯 bro
காவல்துறை அதிகாரிகள் நியமனம் கரிகாலன் என்பரால் நடப்பதாக இந்த பேட்டி மூலம் அறிந்து இந்த செய்தி அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
Unmai❤❤❤❤
😢😢
Madhesh ! whenever I am depressed and down I look at your video and become cheerful. Thanks Madhesh.
சரியாக சொன்னீங்க ஐயா
True speech🇮🇳🥰🥰🥰🥰
Sir your statement is 100percentage truth
Pandian sir. U great ❤
மணலுக்கு பதில் எம் ஸாண்ட் ஓன்னு வந்தது திமுக ஆட்சி வந்த பிறகு மணல் வணிகம் அதிகரிப்பு
மேகதாது அணை வேண்டாம் என்பது அரசியல் குரல், ஆயிரக்கணக்கான லாரியில் மணல் கடத்துவது அரசியல் கொள்கை.11-மணிக்குஅரசுபொறுப்பேற்றதும் 11.05 க்கே மணல் அள்ள அனுமதி வழங்கிய அரசு
அமலாக்கத்துறை சரியான பாதையில் செல்கிறது
உங்களுக்கு ஆபத்து வராம பாத்துக்கோங்க அய்யா உங்க தைரியதுக்கு வாழ்த்துக்கள். 👍👍👍👍
அருமையான கேள்வி
முப்பது தொகுதியில் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடை பயணம், முப்பது இடத்தில் அம்லாக்க துறையின் சோதனை திமுகவினர் வேதனை
🤣🤣🤣🤣🤣
மாட்டு மூத்திரம் குடிக்கும் மாமா பசங்க 😂😂
அப்படின்னா தனியா பீசப்பி நிக்களாமே😂
@@viswanathan796adaa camel.urine kudikira vanderi sollakudu😂
தலைவா ரொம்ப சூப்பரா பேசுறீங்க மாபியா என்றால் திமுக தான் இரண்டாவது அதிமுக🎉🎉🎉
துரைமுருகன் ஓர் அற்புதமான மணல் மாஃபியா
ஓசூரில் இருந்து , பாகலூர், வழியாக பெங்களூர் ,செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான ஹெவி டூட்டி லாரிகள் ஒவ்வொன்றும் 50 /60 டன் ஏற்றி கொண்டு செல்லுவதை தினமும் காணலாம்.
Super super super Pandian
நாடு முன்னேற வேண்டும் என்றால் ஹிட்லர் மாதிரி 1000 நடந்து கடுமை குணம் கொண்ட ஒருவர் இந்திய அதிபர் அல்லது மன்னரா வந்தா மட்டுமே சாத்தியம்
உண்மை
ADICHU VEDU TAMILA PANDIAN.. JAIHIND ..
Sema mass... தில்லு தான் 🎉🎉🎉🎉
Nice Info Mr. Pandiyan sir.. well said..
Pandian sir knowledge high level
மாதேஷ் mind voice இவன ஏண்டா mafia பத்தி கேட்டோம்- ரிபீட் பண்ணியே கொல்றாரே ன்னு இருக்கும்😀
Yes all are truthful thats one way we need nama annamalai we support annamalai
காட்பாடியார் கூடிய விரைவில் வசமா சிக்குவாப்ல😂
Matheesh face reaction is awesome, if someone complaints about DMK
மாதேஷ் இவ்வளவு தெரிந்தும் சரியான நிலை கலந்துரையாடல் செய்ய வேண்டும்.
Super pandian sir nalla se-- adi
பாண்டியன் சார் மாலத்தீவுக்கு மணல் கடத்திய கதையை சொல்லுங்க .
Mafia னா என்ன. அருமையான கேள்வி 😂😂😂😂😂😂😂
இத விட வேற வார்த்தை கிடைக்கல😀
Mass ya nee pandy ❤
Vera Level info Sir 👌🙏
Sir
I am Big Fan of your way of speaking
நீர்வளத்துறை என்பதால் துரை தண்ணீரை சேமிக்க அணை கட்ட மண் தருகிறார்.தருமப்படி நடந்து
கொள்கிறார் அய்யா.உலகமே ஒன்றாக நினைக்கிறார் பரமாத்மா.
ஐயா நன்றி வணக்கம்.உங்கள் விரங்களில் பிழையில்லை.நாட்டு நலனிற்காக இந்த திருடர்களை தடுக்க ஏதாவது வழியும் சொல்லுங்கள்
No way Mafia strengthen
I appreciate your analytical mind
TAMIZHA THAMIYA PANDIAN IS ABSOLUTELY CORRECT. BHARATH RATNA MGR
‘S ADMINISTRATIVE SKILLS WERE SUPER HUMAN A PHENOMENON INEXPLICABLE.
I HAVE LIVED IN TN DURING HIS CHIEF MINISTER RULE.
அஸ்வதாமணிடம் பேசும்போது 100 முறை குறிக்கிடும் மாதேஷ் இப்போது வாய் மூடி கதை கேட்பது எதனால்?
கொடநாடு பங்களாவிற்கு மணல் சப்ளை சூப்பர் 😂
பாண்டியன் சார் நிறைய திருட்டு நிறைய மாபியாக்கள் கண்டுபிடிச்சு பர்டிகுலர்ஸ் கொண்டு வந்து பேட்டி இப்பொழுது நீங்கள் எடுக்கும் அத்தனை ஊழல்களும் நியாயமானதாக தெரிகிறது இவர்களை பிடித்து கொடுக்கப்பட வேண்டும் லஞ்சம் லாவண்யம் ஊழல் செய்யும் சந்தானத்தைப் பாண்டி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இவர்களை மக்கள் மத்தியிலே தோலுரித்து காட்டி இவர்கள் மீது கேஸ் பதிவு பண்ணி ஜெயிலில் அடைக்கப்பட வேண்டும் லஞ்சம் வாங்கி சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட வேண்டும் அப்பொழுதுதான் நீதி நேர்மை உண்மை தர்மம் வெல்லும் பாரத் மாதா கி ஜே வந்தே மாதுளம்
Tamilnadu peop;le still vote for DMK ADMK.They dont like sanathana dharma because it preaches moral things which is against Dravidian ideology.There is no escape.
Tamilnadu peop;le still vote for DMK ADMK.They dont like sanathana dharma because it preaches moral things which is against Dravidian ideology.There is no escape.
Kamarajarukku seitha drohathukku TN anubavikkanum
Well said sir
Sabash pandian sir
ஒன்னும் படிக்காம, விபரம் தெரியாம மைக் தூக்கிட்டு வந்துரானுங்க ஒரு சேனல் பேரை வச்சுட்டு...
What is the ROLE of MINORITIES in Gold Smuggling ? 🤔
Sir superb speech and fun , and well said about the sand mafias🎉
Sir, please talk about blue metal smuggling in kanyakumari to Kerala. Daily around 3k rorries of blue metals are currently passing to Kerala...No one ready to act... sitting minister is the culprit..
Proofs cheyum who siiting mla?mp vasanth
ஆக மொத்தம் நாட்டையே .. கொள்ளையடிச்சிட்டானுங்க...
Very good informative interview
That’s MGR ❤❤❤❤
It’s been 30 years, still daily atleast once I hear his name for his good deeds
Ou
,
இதை வைத்து திரைப்படம் தயாரிக்கலாம்.
அமலாக்கத்துறை நடவடிக்கை கொஜ்ஜம் நம்பிக்கை தருகின்றது
❤️❤️ Sir
திமுக மற்றும் அதிமுக இரண்டும் ஊழல் கட்சி தான்.
நூரு வீரப்பன் உருவாகவேண்டும் நமது தமிழ்நாட்டை காப்பாற்ற
நூறு வீரப்பன்
சரியான வார்த்தை
if pandian sir speech then i am present sir ..
இந்த திருடர்கள் இடமிருந்து காசை எடுத்து தமிழ்நாடு மக்களுக்கு கொடுத்தால் ஒரு குடும்பத்திற்கு ஒரு கோடி வரை கொடுக்க முடியும் போல 😢
Very true💯
Pandian great
True speech
தி மு க வாழ்க
வாழ்த்துக்கள் உண்மை தான் விரைவில் அண்ணாமலை வழியில் வெல்வோம்
makkal thilagam mgr ❤❤❤
தலையாட்டு பொம்மை ஏன் இதில் மட்டும் மாடல் 200உபிஸ் கேள்விகனைகளை காணோம்.மக்கு மகேஷ்
Ayya.👍💐🙏
Super ayya
உடனடி விசாரனை தேவை..விரைவான, நேர்மையான நீதி தேவை.. பாவப்பட்ட பொதுமக்களுக்காக..ஒரு வேளை கூட சாப்பிட வழியில்லாமல் இருப்பவர்களுக்காக.. நேர்மையாக உழைப்பவர்களுக்காக..சோறு போடும் விவசாயிகளுக்காக..நீதி தேவை.
உழைச்சு முன்னேறிய அதானி பற்றி மாஃபியா களுடன் compare செய்வது தவறு. Adhani எவ்வளவு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்கள் உருவாக்க பட்டுள்ளது..
Adhani என்று சொன்னவுடன் மாதேஷ் சரி சரி என்கிறார்..இதற்கு முன் சொன்னவர்கள் பற்றி மட்டும் தெரியாது என்கிறார்..என்ன ஒரு உருட்டு..
Corporate all are corruptive CORRUPTIVES
யோவ்.லட்சம் கோடி என்கிறார்களே அதற்கு எத்தனை சைபர் (முட்டை) போடனும்னு சொல்லுங்கப்பா.🎉🎉
நெஞ்சம் பதறுது ஊழல் அறிந்து
🤣🤣🤣🤣 கொள்ளை என்பது சிறு வார்த்தை
Annamalai is next CM. Give thumb up
மேகதாது அணைகட்ட பாலாறு மணல். இது எப்படி.எங்கோ இடிக்குதே..
என்ன நெறியாளர் அவர்களே தலை ஆட்டிகிட்டு கதை கேட்கிறங்களா பலமான எதிர் கேள்வியே கேட்க காணோம் மற்ற பேட்டியாளர்களிடம் கேட்பது போல.
மணல் மாபியாவை தடுக்க முடியாதா? எல்லாம் வல்ல இறைவனால் தான் முடியும்
நாம நினைத்தால் முடியும்
The most entertaining interview
Thank you sir
இதே பாண்டியன் ஐயா தான் எடப்பாடி அவர்களுக்கு பணம் போகிறது அண்ணாமலை அவர்களுக்கு பணம் போகிறது அதனால்தான் மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது என்று சொன்னவர் இன்று அதற்கு நேர் எதிராக நடக்கிறது இதற்கு ஐயா அவர்கள் என்ன சொல்வார்கள் எடப்பாடி அவர்களுக்கும் அண்ணாமலை அவர்களுக்கும் பணம் போகாததால் ரைடு நடக்கிறதா அப்படித்தான் ஐயா அவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்
இறந்து போன முன்னாள் முதல்வர் மரியாதைக்குரிய திரு. காமராஜர் அவர்கள் மீண்டும் உயிர் பெற்று வந்தால் தான் தமிழ்நாட்டின் மக்களை காப்பாற்ற முடியும் என்று இந்த பேட்டி மூலம் திரு. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் கூறும் கருத்து முற்றிலும் உண்மை என்று தான் நினைக்கும் அளவுக்கு தற்போதைய அரசியல் உள்ளது..
தமிழ் நாட்டை நல்லா கூட்டி கொடுக்கிறார்கள்
ஒரு நிமிடத்திற்கு ஒரு லாரி மணல் 30000 ஆயிரம் 1 மணி நேரத்திற்கு 60 லாரி மணல் 24 மணி நேரமும் 3 மாதங்களாக யடுதுகொண்டுஇருகிரர்கள் நான் விவசாயி கணில தனிவர்து
Super news sir
What happened to GOLD SMUGGLING CASE in PINARAYI'S KERALA ?😢
வணக்கம் மாதேஷ்