வடிவேலு கதை கேட்டு புளித்து போச்சு.இனிமேலும் இந்த கதையை கேட்க மக்கள் தயாராக இல்லை.எங்களுக்கு தேவை சினிமா பார்த்தோமா சிரிச்சோமா இது போதும்.உங்க பஞ்சாயத்தை கேட்க நாங்க தயாராக இல்லை. நீங்க தனியா காமடி டிராக்கில நடிச்சி நாங்க பார்க்கிற அளவுக்கு நீங்க ஒரு பெரிய காமடியனு மில்லை.பழைய கதையை பேசி மிச்சமீதி காலத்தை ஓட்டுகிற வழியை பாருங்க.பேட்டி வேஸ்ட்.கதம் கதம்.
ஏறி வந்த அணியை எட்டி உதைத்தவர் தான் வடிவேல். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற சின்ன கவுண்டர் படப்பிடிப்பின் போது எப்போது ஷாட்டுக்கு கூப்பிடுவார்கள் என ஏக்கத்துடன் காத்துக்கிடந்தவர்தான் இந்த வடிவேல். எந்த நிலை வந்தாலும் நடந்துவந்த பாதையை மறவாத மனிதரே உயர்ந்தவர்.
@@sms0342 : நடிகர் வடிவேலுக்கு இமாலய பெருமை 🙄?!எனவே அவர் செல்வாக்கு சரிந்து வருகிறது என்பதை உண்மை 🙄😭😭!??!? வடிவேலுவின் பெருமைக்கு கிடைத்த பரிசுதான் : கடந்த காலத்தில் வடிவேலுக்கு கொடுக்கப்பட்டது ரெட்கார்டு.🙄🙄😭😭😭!!
@@LoneWolf-zk8gx ne muditu unvelaiya paru da vanthutan periya dash Madhiri advice ah thukikitu Naye avan talent pathi na yathachum thapa sonen ah cmt eh olunga purinchika mudiyatha naye yellam pesuthu apo and also Inga onum avaru talent pathi comment panala it's abt the personality so ur opinion is if people has talent they can treat everyone as shit. Fst of all ur comment itself showing your brought up n expecting respectfull comment from you people is disappoinment learn to respond n respect others difference btw shut yr shit mouth
திரு சிஙகமுத்து சார் உங்க காமெடி வடிவெலுவை விட அருமை சார். வடிவேலு நடிப்பில் திறமையானவர். ஆனால், தன்னை சினி உலகில் உயர்த்தியவர்களை நிறைய அவமானப் படுத்தி இருக்கார். ராஜ்கிரன், விஜய் காந்த் உதாரணம் வடிவேலு அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிற நபர்
நீங்க எல்லாம் சிரிப்பு காட்டினாதா சிரிப்பு வரும் ஆனா வடிவேலுவை பார்த்தாலே வரும் ஒனக்கு புடிக்கலையின்றதுக்காக அவர எந்தளவுக்கு தாழ்த்தி பேசனுமே அந்த அளவுக்கு தாழ்த்தி பேசுற பொறாமை
மிகவும் ஆழ்ந்த கருத்து உங்கள் கருத்து மிகவும் அருமை மாண்புமிகு புரட்சி தலைவர் எம்ஜிஆர் என்ற மாமனிதர் இன்று மட்டும் வள்ளல் அல்ல அவர் வாழ்ந்த காலத்திலும் வள்ளல்லாக வல்ந்தவர் அவர் இன்று ம் தெய்வம் மாக வாழ்ந்து கொண்டுஇருக்கிரார் ஒவ்வொரு இதயத்திலும் வாழ்ந்துவருகிரார் நன்றி🙏💕
@user-iz6gx5cc6k ஜ காலை ou are a very nice lady for a lovely holiday with your dad in a good mood I was really happy for him in my family yesterday as well but she has to come to work with a few of my family in my life in my family life life is my sister who I was looking to have a relationship and @@crimsonjebakumar
@@balasinghnadar6942 பக்கத்திலிருந்து நீங்கதானே பாத்தீங்க அதனால சிங்கமுத்து வை குறை சொல்லுறீங்க வடிவேலுடன் லட்சணத்தை திரைத் துறையில் உள்ளவர்களிடம் கேட்டுப்பாருங்க
N.A.D. Murthi விஜயகாந்தின் இன்றைய நிலை என்ன. அதே தெய்வம்தானே அவரை செயலிழக்க வைத்துவிட்டது? சும்மா வடிவேலு மீதிருக்கும் காழ்ப்பில் உளறாதீர். தனிப்பட்ட வாழ்வின் சூழல்கள் அவரைச்ச்சார்ந்தவர்களுக்கே வெளிச்சம். இந்த (அ)சிங்கமுத்துவுக்கும் பொருந்தும்.
வடிவேலு படத்தில் வரும் ஒரு நகைச்சுவை வசனம் தான் என் நினைவுக்கு வந்தது.' எனெக்கென்னவோ ஒம்மேல தான் சந்தேகமா இருக்கு' என்று ஒரு பெரியவர் வடிவேலுவை பார்த்து பஞ்சாயத்து காட்சியொன்றில் சொல்வாரே அதேதான்.
ஒரு சந்தேகம் இந்த கொரோனா காலத்தில் வடிவேலு தமிழக மக்களுக்கு ஏன் .நன்கொடை கொடுத்த மாதிரி தெரியவில்லை அதுதான் வருத்தம் .கொடுத்தாரா எனக்கு தெரியவில்லை இதை பார்க்கும் வடிவேலு உதவி செய்தால் தமிழக மக்களின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம். செ .பத்திரகாளிமுத்து கோவை நன்றி வாழ்த்துக்கள் அண்ணா 🙏
அன்பரே,சிங்க முத்து தான் வடிவேலுவின் வளர்ச்சிக்கு ஊண்றுகோல் என்பது கடைக்கோடியில் இருக்கும் என்னைப்போன்றோருக்கு வந்த தகவல். இன்னும் ஒருபடிமேலே எழுத்து சிங்கமுத்துவுடையது என்றுதான் கடைசியில் இருக்கும் என்னைப்போன்றோரிடம் உள்ள தகவல். யார் நிலத்தில் அதிருப்தி அடையவில்லை? எனக்கும் என் அப்பாவுக்குமே இந்த நிலைதான். கோர்ட் எல்லாம் வேஸ்ட். தங்களின் பேட்டி ஒரு நன்மை நினைத்து ஏற்றிவிட்டவரிருக்கு நிகழ்ந்த நன்றியற்ற கிக்பேக்ஸ். போகட்டும் போங்கள்.வைகை புயலை மேலும் வீசவிடுங்கள் வேண்டிய சம்பளத்தை வாங்குங்கள். மீண்டும் காமெடி துளிர்க்கும் நன்றிகள்.
@@Jack-Sparrow007 Illa brother... personel life pathi solla la... singa muthu over ah pesuraan.. avana vidunga... vadivelu romba head weight person... producer siva interview vikatan channel la irukku mudincha paarunga... Vadivelu is talented one but not a good human.
வடிவேலுக்கு என்னிக்கும் மார்க்கெட் இருக்கு. அவர் மீண்டும் பழையபடி வருவார் ஆனால் வடிவேலுவும் கொஞ்சம் மாற வேண்டும். மற்றவர்களை அவமதிக்க கூடாது. டைரக்டர் தயாரிப்பாளர்களை கஷ்ட்ட படுத்த கூடாது.அப்படி அவர் செய்தால் மறுபடியும் சிறந்த முறையில் நகைச்சுவையில் ஜொலிப்பார்.
மனம் திறந்த உண்மையான பேட்டி. சிங்கமுத்து ஒரு நல்ல மனிதர். மீண்டும் சிங்கமுத்து - வடிவேலு சேர்ந்து நடிக்கட்டும்.கடைசியில் சிங்கமுத்துவின் வார்த்தைகள் வாய்விட்டு சிரிக்க வைத்தது. சிறப்பு.
வடிவேலுவுக்கு நிகர் வடிவேல் தான் தமிழ் திரைப்பட நகைச்சுவை என்பது வடிவேலுவுக்கு முன் வடிவேலுவுக்கு பின் அதாவது கி.மு, கி.பி போல் வ.மு வ.பி இது தான் வரலாறு ஆனால் மனுஷன் தேவை இல்லாத பகைகளை உருவாக்கிக் கொண்டார்! குடிப்பழக்கம் வேறு! அவரது செய்கையால் அவருக்கும் இழப்பு நமக்கும் பெரும் இழப்பு!!
Vadivelu is the great Actor and legend. These guys are geolous of him. Without Vadivelu these guys are zero. Without Vadivelu, we can't watch any scene of these guys. This fraud telling about Vadivelu past life, he was beggar, this guy was billionaire. Nonsense. This guy is fraud. .
Whatever he says bad about Vadiveloo - nobody bothers about him. People still 100% supports and likes Vadiveloo. People treats this guy only as NUT. Till today I havent seen not even in one video whereby Vadiveloo condems this guy in any interview. So from this all of us should know who is good and the bad. This NUT in every interview condems Vadiveloo. And this NUT came up in his career is all due to Mr Vadiveloo. He has a bad mouth and heart. Once you are jealous of your friend and talks bad - no one will come up in their life.
Respected bro singa muthu sir your commedy greater than வடிவேல் and thanks to குமுத்ம் media vison ok go
நகைச்சுவை நடிகர்கள் அனைவரும் தங்களை வருத்திக் கொண்டு தான் மற்றவர்களை சிரிக்க வைக்கிறார்கள் என்பது தான் உண்மை.
சிங் கமுத்துபாதிக்கபட்டவர்
No
ஆள் காட்டி மற்றும் நன்றி கெட்டதனத்துக்கு இந்த அண்ணன் ஒரு முன் மாதிரி...மிக விரைவில் அவர் உணர வாழ்த்துக்கள்..
மறப்போம். மன்னிப்போம். எதிரியின் தொழிலின் மீது நல்ல பார்வை. நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க
சிங்கமுத்து ஜோக்கு என்று நினைத்து சொன்ன எந்த ஒரு ஜோக்குக்கும் சிரிப்பே வந்ததில்லை என்பவர்கள் மட்டும் *LIKE* போடவும்❗😀
Not joke adu kadie or vadivelu comedy track vibe
Singha Muthu chennail sila efamkaleai Katei Edeam vanghei taruvadeaka kurei comeadiean VADIVEL u videam palla kodei panatheai vanghei vithu edeatheai sonea padei vanghei kodhukameal yeamatrei vitear VADIVEL u oru yeamalei
Op
😊gttgttgtgttgttttgtgdtttgtdttdxgdgddgxdggdgdgtttgtgtgttgttttdgt@@muruganpadhaitttggtgdtttggtgttgtgggt
அதில் வடிவேல் மட்டும் நடித்திருந்தால் சிரிப்பு வந்திருக்குமா?
வடிவேல்.....ஒரு சுயநலவாதி
வடிவேலு கதை கேட்டு புளித்து போச்சு.இனிமேலும் இந்த கதையை கேட்க மக்கள் தயாராக இல்லை.எங்களுக்கு தேவை சினிமா பார்த்தோமா சிரிச்சோமா இது போதும்.உங்க பஞ்சாயத்தை கேட்க நாங்க தயாராக இல்லை. நீங்க தனியா காமடி டிராக்கில நடிச்சி நாங்க பார்க்கிற அளவுக்கு நீங்க ஒரு பெரிய காமடியனு மில்லை.பழைய கதையை பேசி மிச்சமீதி காலத்தை ஓட்டுகிற வழியை பாருங்க.பேட்டி வேஸ்ட்.கதம் கதம்.
😢 சிங்கமுத்து அண்ணா சூப்பரா பேசுறீங்க
அருமையாக பேசுகிறார் அனைத்தும் உன்மையாக தான் தெரிகிறது பட் இவங்க வச்சு தான் வடிவேலு பேமஸ் ஆனாரு சொல்வது நம்ப மாட்டோம்..
Vadivel' rejection of Vijaykanth and Rajkiran has led his downfall.
@@crimsonjebakumar தெரியும் தல
ஏறி வந்த அணியை எட்டி உதைத்தவர் தான் வடிவேல்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற சின்ன கவுண்டர் படப்பிடிப்பின் போது எப்போது ஷாட்டுக்கு கூப்பிடுவார்கள் என ஏக்கத்துடன் காத்துக்கிடந்தவர்தான் இந்த வடிவேல்.
எந்த நிலை வந்தாலும் நடந்துவந்த பாதையை மறவாத மனிதரே உயர்ந்தவர்.
சிங்கமுத்து வின் பேச்சில் ஒரு maturity தெரிகின்றது. வடிவேலு அதிர்ஷ்டக்கார கோமாளி.
சிங்கமுத்து அண்ணாச்சி... நான் உங்களை நேரில் பார்க்க ஆசை. சிவாயநம 🙏🙏🙏🙏
வடிவேலு கஷ்டப்பட்டு உழைத்து தான் முன்னேறினார். இவர் பேச்சில் தெனாவட்டு தெரிகிறது.
ratnam n mundam sonna kekka maatingaley! Vadivel is a villan in real life
@@kabilan s
ராஜ் கிரண் சார் கேப்டன் இவங்களுக்கு ஆப்பு வச்சவன்
வடிவேலுவக்கு
இதுவரை
டாக்டர் பட்டம்
நடிப்பிற்காக
தராததால் இன்றைய
தலைமுறை யிருக்கும்
வருத்தமே.
தனிப்பட்ட அவரது
வாழ்க்கையை
விமர்சிப்பது
நாகரீகமற்ற
செயல்.
@@kasinathana1471 அவன் அஜித்த, கேப்டன், ராஜ் கிரண்ன எவ்வளவு கேவல படுத்திருப்பான் பப்ளிக் ல அது தெரியல?
நீங்கள் என்னதான் சொன்னாலும் எத்தனையோ காமடி நடிகர்கள் இருந்தாலும் இதுவரை அத்தனை டிவியிலும் வடிவேல் தான் கலக்குகிறார்
நடிகர் நாகேஷ் விட வா
@@sms0342 :
நடிகர் வடிவேலுக்கு இமாலய பெருமை 🙄?!எனவே அவர் செல்வாக்கு சரிந்து வருகிறது என்பதை உண்மை 🙄😭😭!??!?
வடிவேலுவின் பெருமைக்கு கிடைத்த பரிசுதான் : கடந்த காலத்தில் வடிவேலுக்கு கொடுக்கப்பட்டது ரெட்கார்டு.🙄🙄😭😭😭!!
நீங்க பேசுற தொனிய பார்த்தால் நீங்க ஒரு காரியவாதி என்பது அம்பலாமாகிறது
வடிவேலுவுடன் இவர் சேருமுன் இவர் எங்கே இருந்தார், வடிவேலுவுடன் பிரிந்தபின் எங்கே இருக்கின்றார் நிஜம் உள்ளங்கை நெல்லிக்கனி.
Vadiveluku பிறகு santhanam சூரி யோகி பாபு என்று எல்லோரிடமும் நடிக்கிறார் இவர் ஆனால் வடிவேலு?
Bro vadivelu va summa nenachidathinga head weight athikam avaru vijayakanth, rajkiran nu panathellam pathaley theriyum
@@akshayanatarajan9639 talent ah paaru da kena koodhi. avaruku head weight irundha unaku enna illaati unaku enna. sootha mooditu comedy ah matum paaru. aduthavan personal life la mooka vudatha
@@muruganvelu7943 jaalra thatna apdi dhan ellar koodavum nadikalam. enna oru maanangetta pozhappu😀
@@LoneWolf-zk8gx ne muditu unvelaiya paru da vanthutan periya dash Madhiri advice ah thukikitu Naye avan talent pathi na yathachum thapa sonen ah cmt eh olunga purinchika mudiyatha naye yellam pesuthu apo and also Inga onum avaru talent pathi comment panala it's abt the personality so ur opinion is if people has talent they can treat everyone as shit. Fst of all ur comment itself showing your brought up n expecting respectfull comment from you people is disappoinment learn to respond n respect others difference btw shut yr shit mouth
அருமையான நல்ல சிந்தனை உள்ள மனிதர்
நீதான்ய்யா வடிவேலு பற்றி கதைகதையா சொல்ற. வடிவேலு அப்படி ஏதும் உன்னைப்பபற்றி சொல்வதில்லை. யார் கிரேட்?
விஜயகாந்தை பற்றிதப்பாக கூறியிருக்கிறார்வடிவேலு
வடிவேலு என்ற ஒரு ஆளால மட்டும் தான் யா உங்களை வெளி கொண்டு வர முடிந்ததும் வசதியான வாழ்க்கையும் வாழ முடிகிறது.
Crt avar ra la Mattum tha unka lo da mukam yellam ulagathuku theriya vanthuchu
கேப்டன் அவர்கள் சேர்த்து வேட்டு இல்ல வடிவேலு சாப்பிட கூட முடியாத
திரு சிஙகமுத்து சார் உங்க காமெடி வடிவெலுவை விட அருமை சார்.
வடிவேலு நடிப்பில் திறமையானவர்.
ஆனால், தன்னை சினி உலகில் உயர்த்தியவர்களை நிறைய அவமானப் படுத்தி இருக்கார்.
ராஜ்கிரன், விஜய் காந்த் உதாரணம்
வடிவேலு அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிற நபர்
சிங்க முத்து அவர்களே, முதலில் நாகரிகமாக பேச கற்று கொள்ளுங்கள். வடிவேலு அவர்கள் எந்த பேட்டியிலும் உங்களை பற்றி அவதூறாக பேசியதில்லை.
In
உண்மை சொன்னால் கசக்கும்
@@போகன்-ண8ந yes bro
இவனுக்கு வடிவேல் மேல பொறாமை
Dai loosu
நீங்க எல்லாம் சிரிப்பு காட்டினாதா சிரிப்பு வரும் ஆனா வடிவேலுவை பார்த்தாலே வரும் ஒனக்கு புடிக்கலையின்றதுக்காக அவர எந்தளவுக்கு தாழ்த்தி பேசனுமே அந்த அளவுக்கு தாழ்த்தி பேசுற பொறாமை
மிகவும் ஆழ்ந்த கருத்து உங்கள் கருத்து மிகவும் அருமை மாண்புமிகு புரட்சி தலைவர் எம்ஜிஆர் என்ற மாமனிதர் இன்று மட்டும் வள்ளல் அல்ல அவர் வாழ்ந்த காலத்திலும் வள்ளல்லாக வல்ந்தவர் அவர் இன்று ம் தெய்வம் மாக வாழ்ந்து கொண்டுஇருக்கிரார் ஒவ்வொரு இதயத்திலும் வாழ்ந்துவருகிரார் நன்றி🙏💕
உங்களில் இருவரில் யார் மீது தவறு என்று தெரியவில்லை அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்
Rendu peru melayum thapu iruku
நிச்சயம் சிங்கமுத்து நல்லவர் என எண்ணுகிறேன்.சிவ பக்தனை தூஷித்தால் உருப்படமாட்டான்
பாலா மென்மேலும் வாழ்த்துக்கள்
சினிமா இருக்கும் வரை வடிவேல் புகழ் இருக்கும்
இனிமே சினிமா இல்லாமல் போனாலும் வடிவேலு புகழ் இருக்கும்
@@sakthivel-bl3cm உண்மை தான் சகோ
தவறு. மீம்ஸ் இருக்கும்வரை என்று திருத்தி சொல்லுங்கள்.
@@sakthivel-bl3cm 00
@@sakthivel-bl3cm,
வடிவேலு sir யாரப்பத்தியும் தரம் தாழ்ந்து கூறியதில்லை so அவரைப்பற்றி தவறாக கூறாதீர்கள் 🙏 he is a legeng❤️👍🙏🙏
அவரை தொடக்க காலத்தில் வாழ வைத்த விஜயகாந்த் அவர்களை அநியாயமாக பேசியதுண்டு.
வடிவேலு ராஜ்கிரண் பேசுனா
வளர்த்துவிட்ட அத்தனைபேரையும் தரம்தாழ்ந்து விமர்சித்திருக்கிறார்.
@user-iz6gx5cc6k ஜ காலை ou are a very nice lady for a lovely holiday with your dad in a good mood I was really happy for him in my family yesterday as well but she has to come to work with a few of my family in my life in my family life life is my sister who I was looking to have a relationship and @@crimsonjebakumar
வடிவேலு தான் உன்ன பத்தி எதுவுமே பேசலயே நீ ஏன்டா அந்த ஆள பத்தி பேசறதையே பொழப்பா வச்சு இருக்க.
Singa muthu is a cheater .Fraud .He is nothing against Vadi velu .
Iwan 2cheeter
தொழில் முறையில்பாதிக்கப்பட்ட சிங்கமுத்து
@@balasinghnadar6942 பக்கத்திலிருந்து நீங்கதானே பாத்தீங்க அதனால சிங்கமுத்து வை குறை சொல்லுறீங்க வடிவேலுடன் லட்சணத்தை திரைத் துறையில் உள்ளவர்களிடம் கேட்டுப்பாருங்க
Even Vadivelu did the same to Vijayakanth. Vadivelu is getting back. Fate is very strong...
சிங்க முத்து அண்ணே, சாவு யாருக்கும் சொந்தம் இல்லை, அது எல்லோர்க்கும் பொதுவானது...........
தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்து கொண்டு கேப்டன் விஜயகாந்தை எவ்வளவு மட்டமாக பேச முடியுமோ அவ்வளவு மட்டமாக பேசினார்!
தெய்வம் நின்று கொன்று விட்டது!
வடிவேலு செய்தது தவறு தான் ஆனால் ஒரு நியாயம் இருந்தது...
N.A.D. Murthi விஜயகாந்தின் இன்றைய நிலை என்ன. அதே தெய்வம்தானே அவரை செயலிழக்க வைத்துவிட்டது? சும்மா வடிவேலு மீதிருக்கும் காழ்ப்பில் உளறாதீர். தனிப்பட்ட வாழ்வின் சூழல்கள் அவரைச்ச்சார்ந்தவர்களுக்கே வெளிச்சம். இந்த (அ)சிங்கமுத்துவுக்கும் பொருந்தும்.
@@தமிழ்த்தம்பி Well said, Thambi!
Okay ithey comment yellorum podatheenga. ..but jayatvla ivanum bonda maniyum. Oru program panninanga appo vijaykanth koottaniyil irunthu quit pannina time Ivan yevvalavu kevalama avanai mimic panninaan..athey deivam thaan avan azhinju povan Ivan nasama povaannu yenakku theriyum nnu sonnan but ivaney. Saavu varaikkum poittu. Marujenmam yeduthu vanthennu sonnan Ivan vishayam mattum joshiyathil Ivanukku theriyala appo ivanaiyum. Deivam thaan thandichithu. Mathavanukku mattum thaan kadavul thandikkuma
Vijayanth oru periya pudungi....delhi electionla nikkum pothe avan mental aayittan....Vadivelu comedy king.......half mental vijayakanth.....
சிங்கமுத்து, வடிவேல் நாங்க உங்க இரன்டு பேறையும் மிஸ் பன்னிட்டோம் அவ்வளவு தான்
Singa Muthu oru mega fraud
@@praveenmala902 I think Singamuttu is being misused by someone who is annoyed with Vadivel Sir. Praveen mala I'm from Sri Lanka.
Super solvathu
....
Captain sir குறை கூறுபவர்கள் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
@ கனகராஜ்:
நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் உண்மை 🙄🙄
இது நடிகர் வடிவேலுவிடம் நிறைவேறி விட்டது 🙄😭!!
வடிவேல் வாழ்க்கையை கெடுத்து இந்த நிலைக்கு ஆளாக்கிய இவர்
வடிவேலு நடிப்பு 95 சதவீதம் - அவருடன் உள்ள உதிரிகள் நடிப்பு 5 சதவீதம் - இதில் யார் யாரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்
😀சரியா சொன்னிங்க
Super tack singamuthu sir
Vadivelu is a villian in real life.
As if you saw everything beside him 😂
We don't know he is villain or not, but he is not a innocent, bcoz innocent can't survive in the cinema field.
Singamuthu is gentleman
Oru poram pokku
Ne pradu
அசிங்க முத்து வடிவேல விட்டுட்டு அரிசி வியாபாரத்தப் பாருப்பா ...நாலு காசாவது கிடைக்கும்.
சிங்கமுத்து தனித்து காமெடி பண்ணா படம் ஓடாது. இது அவருக்கும் நன்றாக தெரியும்.
சிங்கமுத்து ஒரு நல்ல மனிதர் !!!!!ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டுகிறோம் !!!"
இவன் வடிவேல் இல்லையென்றால் பிணம்
Punda muththu supper olu
எந்த நேரமும் வடிவேலை பற்றி மட்டுமே பேசுகிறாய் அவர் மீது உன் பத்தி
வடிவேல் வாழ்க்கையில கஷ்டப்பட்டு வந்தவர் உன்னை மாதிரி அவர் ஒன்னும் ஒன்னும் குறை சொல்லல வடிவேலு ஏமாந்தது வெளில சொல்லாம இருக்காரு
வெளில சொல்லல, ஆனா உங்களுக்கு மட்டும் தெரியும்.
சிங்கமுத்து வடிவேலுவுடன் நடி க்கலன்னா யாருன்னே தெரியாது
வடிவேல் தலைகணம் அதிகம். திறமை இருந்தும் என்ன பயன்
Best transparant speech by Singamuthu.
God Bless this innocent man.
சிங்கமுத்து வார்த்தைகளில் உண்மை இல்லை..
I am support singamuthu
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் இருவரும் என்றாலும் சிங்க முத்து வடிவேலுவை விட ப்ராடு
Stomach burn, that is.
Correct brother
வடிவேலு.கூட நடிச்சதாலதான் நீயெல்லாம் யார்னு தெரிஞ்சது.
கேப்டனை தோட்டா கெட்டா
எங்கள் கேப்டன் தங்கம்
வடிவேலு படத்தில் வரும் ஒரு நகைச்சுவை வசனம் தான் என் நினைவுக்கு வந்தது.' எனெக்கென்னவோ ஒம்மேல தான் சந்தேகமா இருக்கு' என்று ஒரு பெரியவர் வடிவேலுவை பார்த்து பஞ்சாயத்து காட்சியொன்றில் சொல்வாரே அதேதான்.
*அசிங்கமுத்து* உனக்கு பொருத்தமான பெயர்....
👍
ஒரு சந்தேகம் இந்த கொரோனா காலத்தில் வடிவேலு தமிழக மக்களுக்கு ஏன் .நன்கொடை கொடுத்த மாதிரி தெரியவில்லை அதுதான் வருத்தம் .கொடுத்தாரா எனக்கு தெரியவில்லை இதை பார்க்கும் வடிவேலு உதவி செய்தால் தமிழக மக்களின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம். செ .பத்திரகாளிமுத்து கோவை நன்றி வாழ்த்துக்கள் அண்ணா 🙏
Super arumai
பையன் நீங்க சொல்வது உண்மைதான் 100 ஏக்கர் வாங்கிய ஒரு கையெழுத்து மிஸ் ஆகிறது சாகசம் தான் நூற்றுக்கு நூறு உண்மை
38:00 சிவாய நம னா சிவன் போட்டு தல்லிடுவாரு 😂
Super siga muthu bro
அன்பரே,சிங்க முத்து தான் வடிவேலுவின் வளர்ச்சிக்கு ஊண்றுகோல் என்பது கடைக்கோடியில் இருக்கும் என்னைப்போன்றோருக்கு வந்த தகவல்.
இன்னும் ஒருபடிமேலே எழுத்து சிங்கமுத்துவுடையது என்றுதான் கடைசியில் இருக்கும் என்னைப்போன்றோரிடம் உள்ள தகவல்.
யார் நிலத்தில் அதிருப்தி அடையவில்லை? எனக்கும் என் அப்பாவுக்குமே இந்த நிலைதான். கோர்ட் எல்லாம் வேஸ்ட்.
தங்களின் பேட்டி ஒரு நன்மை நினைத்து ஏற்றிவிட்டவரிருக்கு நிகழ்ந்த நன்றியற்ற கிக்பேக்ஸ்.
போகட்டும் போங்கள்.வைகை புயலை மேலும் வீசவிடுங்கள் வேண்டிய சம்பளத்தை வாங்குங்கள்.
மீண்டும் காமெடி துளிர்க்கும் நன்றிகள்.
Super singamuthu Anne Nalla manithar possessing good knowledge
யாராக இருந்தாலும் பழிவாங்கும் திறமை உள்ளவங்க வீணே போய் விடுவாங்க
இயோ என் கிணத்த காணோம்
சிங்கமுத்து அண்ணன்னோட குரல கேக்குறதே தனிசுகம்தான்
வடிவேலு ஒன்னும் யோகிய சிகாமணி இல்ல.
நெத்தியடி
10 therunai otha thevudiyaluku poranthavane nee onnum yogiya Punda illa
@@Jack-Sparrow007 bro... ketta vaarthai podatheenga... vadivelu pathi producer siva pesuvaar kelunga... vadivelu is a fraud.
@@l.aravind4942 Vadivelu is not a fraud... He has given life for many people... Greedy maybe... But his personal life dosent matter to us...
@@Jack-Sparrow007 Illa brother... personel life pathi solla la... singa muthu over ah pesuraan.. avana vidunga... vadivelu romba head weight person... producer siva interview vikatan channel la irukku mudincha paarunga... Vadivelu is talented one but not a good human.
எண்ணம் போல் வாழ்க்கை
நீ.அவ்வளவு.பெரியநடிகனா.வடிவேலைவிட..படுகே வளமானநடிப்பு.உன்நடிப்பு.வடிவேலு.இல்லாமல்.நீ.தனியாக.
நடித்தபடம்.மொத்தம்.எத்தனை. முதலில்.அதைசொல்.உன்.முஞ்சிக்காபடம்.ஓடாது.அதில்.வடிவேலு.இருந்ததால்தான்.காமெடி.
பார்கமுடிந்தது
Semma semma semma speech
நீ தலைகீழா நின்னாலும் அவன் உன் கூட நடிக்க மாட்டான் இனிமே
நமக்கெல்லாம் எந்த இழப்பும் கிடையாது வடிவேலு என்ன தியாகியா
Vadivelu super comedian. athukkaga avan pannuratha support pannuranga. Avan kooda irukkura yarayume valara vittathilla. Saagurappo kooda avan troop aalugalukku our paisa kudukkalai. Vanthu paaka kooda illai.
Valathuvitta Vijaykanth-avey kevalama pesuna maushan Vadivelu.
வடிவேலுக்கு என்னிக்கும் மார்க்கெட் இருக்கு. அவர் மீண்டும் பழையபடி வருவார் ஆனால் வடிவேலுவும் கொஞ்சம் மாற வேண்டும். மற்றவர்களை அவமதிக்க கூடாது. டைரக்டர் தயாரிப்பாளர்களை கஷ்ட்ட படுத்த கூடாது.அப்படி அவர் செய்தால் மறுபடியும் சிறந்த முறையில் நகைச்சுவையில் ஜொலிப்பார்.
மனம் திறந்த உண்மையான பேட்டி. சிங்கமுத்து ஒரு நல்ல மனிதர். மீண்டும் சிங்கமுத்து - வடிவேலு சேர்ந்து நடிக்கட்டும்.கடைசியில் சிங்கமுத்துவின் வார்த்தைகள் வாய்விட்டு சிரிக்க வைத்தது. சிறப்பு.
Hi
A person comes up by talent. People with less talent need luck.
பயில்வான் ரெங்கநாதனும் இவரை போலவே தான் சொல்கிறார்
ஆமா உலகத்துலயே நீதான் அறிவாளி நேர்மையானவன் பக்தி மான்..
Great sir.god bless your kindself.
Vadivelu valartchi pudikkatha poramaiuila pulungum posungama Muthu
Excellent interview
நாங்கல்லாம் வடிவேலு முகத்த பாத்தாவே சிரிப்போம்,
இதனால்தான் யாரும் யாரையும் வளர்த்து விடுவதில்லை
Singamuthu vaazhga valamudan🙏
சிங்கமுத்து உளருவாயன் என்றாலும் வடிவேலும் சேட்டை கொண்டவனே..
சம்பாரிச்சு.பெட்டி பெட்டியாக. வைத்துவிட்டு. யாருக்கும். கொடுக்கமல், செத்து. போவார்கள், என்று. சிங்கமுத்து. குறிப்பிட்டது ஜெயலலிதாவுக்கும். பொருந்தும் அவரும். மக்களுக்குக், உறவினர்களுக்கோ, தனது. சொத்துக்களை. எழுதாமல். போய். சேர்ந்தார்
Vadivelu nija valkaila periya villain
@@vishnujana32 true
Sings it just is correct perdon
@@akshayanatarajan9639 true ahm. Nee dhan poi nerla pathiya da loosu pundai
நண்பர்களுக்கு துரோகம் செய்தவர் வடிவேலு
Vadivel and singamuthu combo comedy thirimba varanum
Good
வடிவேலுவுக்கு நிகர் வடிவேல் தான்
தமிழ் திரைப்பட நகைச்சுவை என்பது வடிவேலுவுக்கு முன் வடிவேலுவுக்கு பின் அதாவது கி.மு, கி.பி போல் வ.மு வ.பி இது தான் வரலாறு
ஆனால் மனுஷன் தேவை இல்லாத பகைகளை உருவாக்கிக் கொண்டார்! குடிப்பழக்கம் வேறு!
அவரது செய்கையால் அவருக்கும் இழப்பு நமக்கும் பெரும் இழப்பு!!
நமக்கு என்னடா இழப்பு?
நன்றி
Singamuththu.. Oru. Gentlemen... Vadivelu.. Oru... Perasai Pidiththavan....Shankar ye... Aaattunavan.... Comedy Kkaranukku... Oru limit irukku
நீங்கள் சொல்வது உண்மை
Vadivelu ellana nee Ella, vadiveluva patri Ella saga nadigarkalum ( senior actors Delhi Ganesh, Venneradai moorthy & Madhan Bob, Mani Bala utpada ellorum miga uyarvaaga solginraargal ) Aanal nee. Suya Nala kaaran.
Singamuthu is a good person
சிங்கமுத்துசார்சொல்வது100/சினிமாவில் சரியே.இவர்களைவைத்துதான்வடிவேல்முன்னுக்குவந்தார்என்பதேசரி.
சிங்கமுத்து இல்லா மல் வேறு யாரையும் வைத்தும் வடிவேலுவால் காமெடி பன்ன முடியும்
@@gopinathanswamynathan230 அதுசரிநண்பரே.உடன்வேறுயாராவதுநடித்தால்மட்டுமேகாமெடிஎடுபடும்.அவரேதனியாகபடம்முழுக்ககாமெடியில்நடிக்கமுடியுமா.சப்போர்ட்டிங்ஆர்ட்டிஸ்ட்இல்லாமல்சினிமாவில்யார்நடிப்பும்எடுபடாது.தவிரஅவருக்குஇணையானவர்களைவிட்டுவிட்டுபுதியவர்களைபோட்டாலும்எடுபடாது.சிலநடிப்புஅதுவும்காமெடிசாதாரணவிசயமும்இல்லை.சரிதானேநண்பரே.நான்வடிவேலுவைகுறைத்துச்சொல்லவில்லை தவிரயார்நடிப்பும்உடன்நடிக்கும்சரியானநடிகர்மூலமேஎடுபடும்.ஏனோதானோனுபண்ணினாலும்காமெடிஎடுபடாது.சரிதானே.
எனக்கு ஒரு மிகப்பெரிய ஏன் வடிவேலுக்கு மற்ற தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை அப்போ வடிவேல் மேலயும் தப்பு இருக்கா
Vadivelu nija valkaila periya villain
@@vishnujana32வில்லனா! ஏன் உன் பொண்டாட்டிய தூக்கிட்டு போயிட்டாரா. வடிவேலுகிட்ட பொறிக்கி தின்ன நாய் நன்றியில்லாம பேட்டி கொடுக்குது.
@@F1_356 illa unga athala thokitu poi othan.producer gv suicide ivanum oru mukiya karanum eli nu ivanavachu padam edutha producer emathi nadutheruvula pitchai eduka vitan.thanuku valkai uyarthivitta elathukum throgam pannan.intha naiya hero nadika vachu alagu patha shankaraiye kasu enaku innum innum adhigam
venumnum kettu kadharavittan
@@F1_356 bro avaru solra karuthu la thappu iruntha crt panunga atha vitutu ipdi ipdi asingama pesurathu thapu
கக்கன் காமராஜ்க்கு பிறகு வடிவேலு தான்
Vadivelu is the great Actor and legend. These guys are geolous of him. Without Vadivelu these guys are zero. Without Vadivelu, we can't watch any scene of these guys. This fraud telling about Vadivelu past life, he was beggar, this guy was billionaire. Nonsense. This guy is fraud. .
Tats true bt apart from cinema he has another face which is not good
Vadivelu. Is. Hero.
சிங்கமுத்து எப்பபார்த்தாலும் இடம் பணம் ...பேச்சுதானா.வடிவேலு பற்றி கூற வேறு விசயமே இல்லையா.
super
நீ நேற்று வந்த யோகி பாபுவுடன் துணைநடிகராகத்தானே நடித்த
இன்னும் ஒரு படம முழுக்க தனி காமெடிசெய்யவில்லை அதை
மறந்துவிட்டு பேசுகிறாய்.
வடிவேலு 🦁🦁🦁
Whatever he says bad about Vadiveloo - nobody bothers about him. People still 100% supports and likes Vadiveloo. People treats this guy only as NUT.
Till today I havent seen not even in one video whereby Vadiveloo condems this guy in any interview.
So from this all of us should know who is good and the bad.
This NUT in every interview condems Vadiveloo. And this NUT came up in his career is all due to Mr Vadiveloo.
He has a bad mouth and heart.
Once you are jealous of your friend and talks bad - no one will come up in their life.
பாவம்