துணை நடிகர்களுக்கு 500ரூ கூட தர மாட்டாரு | Bayilvan Ranganathan Cini Secrets Episode10 | vadivelu

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 812

  • @_thamaan_1991
    @_thamaan_1991 4 года назад +1381

    திரு. விஜயகாந்த் ........ தைரியமான, நேர்மையான, திறமையான மனிதர் ..நல் உள்ளம் ,கொடை உள்ளம் கொண்டவர் .... Salute கேப்டன்....

    • @king-bm7kp
      @king-bm7kp 4 года назад +8

      😊☺️👍

    • @yuvaraj7746
      @yuvaraj7746 4 года назад +10

      Vijayakanth senja periya thavaru ADmk kootani next kudi bothi avaru sellvaku yelaka periya karanam

    • @kasthurimaran4760
      @kasthurimaran4760 4 года назад +15

      @@yuvaraj7746 குடிபோதையிலேயே இருக்கிறார் என மீடீயாக்களும் அரசியல்வியாதிகளும் பொய் பிரசாரம் செய்தனர்....... இயக்குனர் அரவிந்தராஜ் டூரிங் டாக்கிஸ் சேனலுக்கு அளித்த பேட்டியையும், நடிகர் ரஞ்சித் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலை பாருங்கள்.......

    • @_thamaan_1991
      @_thamaan_1991 4 года назад +7

      @@yuvaraj7746 சரிதான் bro ...... அவர்கிட்ட வீரம் இருந்த அளவுக்கு, விவேகம் இல்லாம போச்சி ...... கூட இருந்தவங்க சரி இல்ல .......

    • @yuvaraj7746
      @yuvaraj7746 4 года назад +9

      @@kasthurimaran4760ஒருவர் குடித்திருக்கிறான் இல்லை என்பது யாரும் சொல்லத் தேவையில்லை அவன் செயல் பாடுகளே அவனை காட்டிக்கொடுத்துவிடும் விஜயகாந்த் செயல்பாடு அப்படிதான், அவர் நடை உடை பாவனை அவர் செல்வாக்கைச் அரித்தது அவர் எதிரியாக கருதிய இரண்டு கட்சியிடம் கூட்டணி பேசியது மேலும் அவர் செல்வாக்கை குறைத்தது, விஜயகாந்த் நல்லவர்

  • @subrakolandai5463
    @subrakolandai5463 4 года назад +826

    விஜய காந்த் நல்ல மனிதாபிமான மிக்கவர். நல்ல மனிதர்

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 4 года назад +526

    11:35 to 13:37 கேப்டன் ....கேப்டன் ....கேப்டனை புகழாதவர்களே இல்லை.....

    • @selvikumar156
      @selvikumar156 4 года назад +4

      S bro

    • @sathishkumar-ux5nm
      @sathishkumar-ux5nm 4 года назад +12

      நல்ல மனிதர்... எப்படி குறை சொல்ல முடியும் விஜயகாந்த் மாமனிதர்.

    • @mshan9905
      @mshan9905 4 года назад

      அப்படினு நீதான் சொல்ற

  • @thangasamy6068
    @thangasamy6068 4 года назад +1200

    இப்படி பலபேருடைய வாழ்கையில் ஒளியேற்றிய அண்ணன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டும். என்று இறைவனை வேண்டுகிறேன்.

    • @indrajitsamy4513
      @indrajitsamy4513 4 года назад +22

      ஒழி இல்லை
      ஒளி = வெளிச்சம்
      தமிழை பிழை இல்லாமால் தட்டச்சு செய்யவும்.🙏

    • @bulltremor
      @bulltremor 4 года назад +6

      @@indrajitsamy4513 👍

    • @velkishan3358
      @velkishan3358 4 года назад +6

      "ஒழி" என்றால் ஒழித்துகட்டுவது.

    • @thangasamy6068
      @thangasamy6068 4 года назад +3

      @@indrajitsamy4513 நன்றி

    • @thangasamy6068
      @thangasamy6068 4 года назад +6

      @@velkishan3358 நான் திருத்திகொள்கிறேன். நன்றி நண்பரே

  • @magarasi249
    @magarasi249 3 года назад +29

    எப்பொழுதும் மனதில் பட்டதை , பட்டென்று சொல்லும் பயில்வான் சார்க்கு வணக்கம். நேர்த்தியான பேட்டி .

  • @gokul_gk_4
    @gokul_gk_4 4 года назад +596

    கேப்டனுக்கு, வடிவேலு செஞ்சதுக்கு பேரு துரோகம்.

    • @nsundu123
      @nsundu123 4 года назад +11

      True from sources i Heard He threatened actress Ambika to opt out of the film Mariyadhai in between due to his difference with Captain and blackmailed her that he would expose her past kind of and later heard Some how she acted in the movie !!! After that only media line people tried to put a full stop to him By not casting him in his film !!! Also Heard He was a cleaner in Actor Rajkirans office , DUe to Rajkiran he came into films later in Kovil movie he didnt give any sort of respect and told producer to give a separate caravan as he felt he was near Rajkirans place he would require to give him respect as he was the one who introduced him which he didn't want to acknowledge sadly , Simbhu saw his Rude Attitude and was shocked later he never casted vadivelu in any of his movies this also i heard !!!

    • @indianallways5720
      @indianallways5720 3 года назад +2

      @@nsundu123 Success and fame were the main reason for the down fall of vadivelu as he felt that he is supreme. Even if he returns ( which is doubtful) he will be an utter failure.. It is better that vadivelu calls it QUITTS and retires from filmdom

    • @nsundu123
      @nsundu123 3 года назад +2

      @@indianallways5720 he has spoilt his image to a grt extent now those who were under him try to tarnish him!!! Like Bondo mani, Singamuthu and Benjamin !!!What u do u will get back!!! But I don't support singamuthu though!!!

    • @nsundu123
      @nsundu123 3 года назад +1

      @@indianallways5720 Bro I also heard from my office colleague who was former assistant director, he used to render money to actress who are having monetary issues and used to act as helping them and ask immoral favours in return :(

    • @nsundu123
      @nsundu123 3 года назад +1

      @@indianallways5720 my college mate was assistant director he told me he used to call rural people and show how he was close with some actress and told he would also make them enjoy like what he had and used to purchase their comedies in very subsidised rate :(

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 года назад +380

    கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதர் 👍👍👍👍

    • @sivananthansuppiah2184
      @sivananthansuppiah2184 4 года назад +1

      உண்மையில் சொக்கத்தங்கம் விஜயகாந்தான் மறுப்பதுக்கு இல்லை.

    • @shivapriyasekar6010
      @shivapriyasekar6010 3 года назад

      @@sivananthansuppiah2184 poonga pa vote podunga pa namma captain ku

  • @alwaysbeafriends2291
    @alwaysbeafriends2291 4 года назад +376

    விஜயகாந்த் அவர்களை இதுவரைக்கும் கெட்டவன் சொல்லி நான் கேள்விப்பட்டதே இல்லை இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் வாழ்க விஜயகாந்த்🙏🙏🙏

    • @selvikumar156
      @selvikumar156 4 года назад +5

      Semma bro

    • @singarajaa65630
      @singarajaa65630 4 года назад +8

      உயர்ந்த மனிதர், மனித நேய மிக்க தலைவன்....

    • @abdul188
      @abdul188 4 года назад +4

      நானும் யா நண்பா....

    • @udhayakumar1225
      @udhayakumar1225 4 года назад

      Vijayakanth naaya oru telugan

    • @selvikumar156
      @selvikumar156 4 года назад +8

      @@udhayakumar1225 poda naya

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 4 года назад +24

    விஜயகாந்த் நல்ல மனிதர் வேற லெவல் ❤️❤️❤️❤️❤️❤️

  • @pandiyarajpandiyaraj6834
    @pandiyarajpandiyaraj6834 4 года назад +178

    தங்க தலைவா மாசற்ற தலைவா உம்மை தினதோறும் நினைத்து வாழ்வேன் வாழ்க கேப்டன்

  • @kamali7720
    @kamali7720 4 года назад +128

    Big hatsoff to Bayilvan Sir's open talk in this show.. watched all of his episodes in just a day... Ur a mini encyclopaedia of Kollywood Sir...

    • @kavinselva7234
      @kavinselva7234 4 года назад +1

      But he talks bad about women

    • @venkatkumar9173
      @venkatkumar9173 3 года назад

      @@kavinselva7234 is it. which interview

    • @maniyarasant8
      @maniyarasant8 3 года назад

      Kollywood encyclopedia is Chitra...watch chai with chitra shows you will get better opinion

  • @poovarasan337
    @poovarasan337 3 года назад +18

    விஜய்காந்த் என்பவரின் எண்ணம் என்றைக்கும் எல்லாரும் நன்றாக இருக்க வேண்டுவோர்.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 4 года назад +80

    Captain eppavum massthan⭐

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 4 года назад +171

    .பதவி வரும் போது பணிவு வரவேண்டும் தோழா. வடிவேலுவை நல்லவன் என்று நம்பினேன். ஆனால் அவர் இன்னொரு முகம் என்று இப்போது தான் தெரிகிறது.

  • @shebant7482
    @shebant7482 3 года назад +28

    Vijayakanth is a gem. Hope he will recover soon🙏

  • @H4aK3R
    @H4aK3R 4 года назад +54

    கேப்டன போல நல் உள்ளம் கொண்டவர்கள் இனிமேல் பிறப்பது கடினம்

  • @Im_SiVA
    @Im_SiVA 4 года назад +39

    As a big fan of Vadivelu I have to admit this...Personally behind cinema he seems a headweight person.

  • @தேசம்காக்கதெய்வீகதமிழ்

    மீண்டும் சத்திரியன் ஆக கேப்டன் எழுந்து வருவார் இறைவன் அதற்கு அருள் புரிவார் என்ற நம்பிக்கை இன்றும் என்னிடம் உள்ளது

  • @Sivasuriapandian
    @Sivasuriapandian 4 года назад +220

    மதுரையில் முனிச்சாலை ரோட்டில் பாலுகலாமன்றத்தில் நடந்த "உறவுக்காக ஓர் உயிர்" என்ற நாடகத்தில் என்னுடன் நடித்தார் வடிவேலு. நடிக்கும்போது, மக்கள் சிரிக்காவிட்டால், பந்தல் மரத்தில் ஏறி சிரிக்க வைப்பார். அப்போதெல்லாம் ஏளனமாக பார்த்திருக்கிறேன்.

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 4 года назад +2

      Apdiya

    • @naveencost
      @naveencost 3 года назад

      You acted with you or he acted with you?

    • @Sivasuriapandian
      @Sivasuriapandian 3 года назад +3

      அப்போது நான் பண்ணையாராக நடித்தேன்.எனக்கு குடை பிடித்துகொண்டு வருவார்

  • @kathirtvg
    @kathirtvg 3 года назад +29

    யானை தன் தலையில் மண்ணை வாரி கொட்டிய கதை வடிவேலுக்கு பொருந்தும்..

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi 4 года назад +36

    விஜயகாந்த்...... அருமையான... மனிதர்....

  • @balubaby9553
    @balubaby9553 4 года назад +224

    வடிவேலு கோடம்பாக்கத்தில் ஒரு மாடி வீட்டில் மாடியில் ஒரு சிறிய அறையில் வாடகைக்கு இருந்ததை மறந்து விட்டார் அதனால்தான் துணை நடிகர்களுக்கு குறைவகாசு கொடுத்துள்ளார்

    • @ramaswamyanbazhagan5164
      @ramaswamyanbazhagan5164 4 года назад +7

      Assistance actors kku avlothaan koduthaarnu kooda irunthavanga yaarum kutram sollavillai.
      Singamuthu emaathitaan
      Thambi ramaiyaa velagitaan avlothaan

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 4 года назад +21

      தன் மகனுக்கு குடிசை வீட்டில் வாழும் பெண்ணைத்தான் மணம் முடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தவர் வடிவேல் அவரை தவறாகப் பேசாதீர்கள்.

    • @vallampadugaischoolstreetk3770
      @vallampadugaischoolstreetk3770 4 года назад +1

      @@venkatesh.a2125 arasiyal soozhchi..

    • @isaig892
      @isaig892 4 года назад +1

      Thiruttu rasgal

    • @sivananthansuppiah2184
      @sivananthansuppiah2184 4 года назад +7

      ஏன் ரஜனி ,இளையராஜா பாக்கியராஜா கவண்டமணி இப்படி பெரிய பிரபாலங்கள் இப்படித்தான் இருந்தார்கள் . MGR ;சிவாஜி எல்லோரும் 10வயதில் 5ரூபா சம்பளத்துடன் சாப்பாட்டுக்கு நாடகங்களில் கஸ்ரப்பட்டு தான் வந்தார்கள் . அவர்களே கூறியிருக்கிறார்கள் .இதில் வடிவேலு விதிவிலக்கா , வடிவேலுக்கு ஆரம்பத்தில் ராஜ்கிரன் உதவி இருந்தது .வடிவேலு தான் மாடி விடு கோபுரத்தில் இருந்து வந்ததாக ஒருபோதும் கூறவில்லை .பயில்வான் ரங்கநாதன் பொறாமையில் எல்லோரையும் இப்படித்தான் எழுதுவான் .உண்மையில் சொக்கத்தங்கம் விஜயகாந்தான் மறுப்பதுக்கு இல்லை.

  • @veeratamilanda5353
    @veeratamilanda5353 4 года назад +16

    கேப்டன் மரி ஒரு நல்லமணிதன் யாருமே எல்லா Love you கேப்டன் 😘😘😘 என்று அவர் கூறினார்

  • @arockiaraj2841
    @arockiaraj2841 4 года назад +15

    In my life first time hearing one of best true interview,, everything is very true 👌

  • @AB111_TV
    @AB111_TV 4 года назад +141

    I feel what he said about Vadivelu is true, he's a genius comedian but as a person many have told only negative things about him..

  • @Edwininfo
    @Edwininfo 2 года назад +1

    Edwin info channel
    👍👍👍

  • @thangamunish4756
    @thangamunish4756 4 года назад +22

    கேப்டன் 👏👏👏🔥👍

  • @pandiyann4896
    @pandiyann4896 4 года назад +57

    100% உண்மை கேப்டன் மட்டுமே அதிக டைரக்டர்களை அறிமுகப்படுத்திய நபர்....

  • @darkdarkey5217
    @darkdarkey5217 3 года назад +4

    அருமையான நிகழ்ச்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 👍🙏

  • @ranjutimes06
    @ranjutimes06 3 года назад +7

    ஒருவரை பற்றி பேட்டி கொடுக்கும்போது அவரை பற்றிய நிறை, குறைகளை நடுநிலையுடன் கூற வேண்டும். அதை பயில்வான் சிறப்பாக செய்துள்ளார்.

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 4 года назад +16

    திரு.வடிவேல் அவர்களின் நகைச்சுவை இல்லாமல் இல்லை தமிழ் சினிமா....
    இடையில் ஏதோ....ஆனாலும்
    தொலைகாட்சியில்லும்
    இன்றும் அவரின் நகைசுவை ஓடாத நாள் இல்லை..
    கேப்டன் விஜய காந் மிகசிறந்த மாமனிதர்
    அவருக்கு நிகர் அவரே.
    பைல்வான் உண்மைகளை பேசுபவர்
    சிறப்பான பேட்டி
    வாழ்த்துக்கள்.

  • @crazyclans8879
    @crazyclans8879 4 года назад +64

    Vadivel sir
    Goundamani sir
    Senthil sir
    Vivek sir the best
    For our Tamil industry
    No one never thought their feet too by record .
    Suri , Sathish ,yogi babu you may try to smile . but can u ensure its a laugh ??
    Really miss those legends 😭😭😭

    • @sravichandranchandra203
      @sravichandranchandra203 3 года назад +1

      நான் வடிவேல்

    • @harisankarp5895
      @harisankarp5895 3 года назад +4

      Nagesh sir

    • @sathya4824
      @sathya4824 3 года назад +5

      Santhanam nalla comedian tha.... avaru name kanom

    • @ranjutimes06
      @ranjutimes06 3 года назад +2

      யோகிபாபு - ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை.

    • @sujinipriya7015
      @sujinipriya7015 3 года назад +1

      I never laughed at suris comedy but everyone laughs...I wonder why

  • @senorita0349
    @senorita0349 4 года назад +21

    Young generation like us and old generation like my grandma we both love how vijayakath helped to feed people.

  • @prasadkv4963
    @prasadkv4963 4 года назад +151

    I dont care about his personal life,but I am always fan of Vadivelu sir acting.❤️ from Bangalore.

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 3 года назад +3

      He is a good comedian in that line you can be in your wish but attitude matters to survive in any field.

    • @ramashivar.m9583
      @ramashivar.m9583 3 года назад

      He is telling about ullae veliyae vadivel character. If you are not interested just leave it

  • @Manikrish5
    @Manikrish5 4 года назад +35

    Captain mamanithan. Great man

  • @KAASUVENUM
    @KAASUVENUM 4 года назад +29

    Anything you may say about him !! But VADIVEL has always his fan following because of his comedy and body language 👍 We are eagerly waiting to watch him in the big screens 🔥 Hope he may come in OTT 😎

    • @anuk2533
      @anuk2533 3 года назад

      ...his talent no one can blame ...legend...

  • @glowsworld3045
    @glowsworld3045 4 года назад +6

    நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.. அவர் நிலைமை இப்படி ஆகி விட்டது

  • @lakshminarasimmanlakshmina5662
    @lakshminarasimmanlakshmina5662 4 года назад +119

    Goundamani sir is Legend of comedy. Vadivelu anna is king of comedy.

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 4 года назад +8

    நான் விஜயகாந்த் அவர்களின் தீவிர ரசிகை அவர் என்றென்றும் நலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

  • @benonsudha352
    @benonsudha352 3 года назад

    Niyaama pesuringa bailvaan sir ...arumai

  • @naveenmecheng6350
    @naveenmecheng6350 4 года назад +25

    Bailvaan suuuper interview

  • @mskannan100
    @mskannan100 4 года назад +152

    CAPTAIN, He is a living legend !!

  • @rajagopal1522
    @rajagopal1522 2 года назад

    உண்மையில் ஒரு இனிய திரமையான உறுதியான நம்பிக்கை மற்றும் நேர்மை நாணயம் மிகுந்த மனிதன் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் வாழவும்

  • @balubaby9553
    @balubaby9553 4 года назад +145

    Note the point நடிகன் நடிக்கும் வரை ஆதரவு கிடைக்கும் அரசியலுக்கு வந்தால் காணாமல் போய்விடுவார்கள் பயில்வான் அனுபவம் நிறைந்தவர்

  • @kavidhai6526
    @kavidhai6526 4 года назад +160

    ஏறிச்சென்ற ஏணியை எட்டி உதைத்தவன் சறுக்குவது உறுதி.

    • @praveenb6453
      @praveenb6453 3 года назад +1

      👍👍👍👍👍

    • @pavunkumar1182
      @pavunkumar1182 3 года назад +2

      Summa sollamnu kaaga Ethavathu solla koodathu

    • @kavidhai6526
      @kavidhai6526 3 года назад +4

      @@pavunkumar1182 vera Enna sollanum
      Appo nee sollu

    • @jiljug6873
      @jiljug6873 3 года назад

      @@pavunkumar1182 😂

  • @arunagiripalaniyappan9503
    @arunagiripalaniyappan9503 3 года назад +5

    அதுதான் இப்போ
    இறைவன் இருக்கிறான் என்று வடிவேலுக்கு
    தெரியட்டும்

  • @andrewzack47285
    @andrewzack47285 4 года назад +34

    End credits vera level 😁

    • @edwinjaykumar925
      @edwinjaykumar925 4 года назад +4

      என் உயிர் வடிவேலு சார் சிறந்த நடிகர்

  • @inunthasleema3039
    @inunthasleema3039 3 года назад +3

    i love keptan sir ongala mathiri oru hero ini eppothum pakkamudiyathu sir

  • @sairamaswamy1583
    @sairamaswamy1583 4 года назад +51

    No one can replace vadivel he has extrodnary talents God is with him but at the same time I'm not putting down yogi babu

  • @stellarplanet1345
    @stellarplanet1345 4 года назад +12

    Vadivelu is always Legend... no doubt..

  • @varunam7156
    @varunam7156 4 года назад +12

    Vijaykanth great humanbeing 👍

  • @maheshera
    @maheshera 4 года назад +4

    வடிவேலு காமெடி கடவள்டா.அவரை யாரும் இழிவுபடுத்த முடியாது.

  • @madasamy3916
    @madasamy3916 4 года назад +73

    நல்லா இருக்கும்போது யாருமே குறை சொல்ல முடியாது

  • @utchimakali3875
    @utchimakali3875 4 года назад +31

    Captain mass

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 года назад +15

    Bhailvan Sir::: You given for us so many news about Mr Vadivelu. I just came to know that why Mr. Vadivelu is not coming in the Tamil movies.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 3 года назад +7

    எவனுக்கும் உதவி செய்யக்கூடாது என்பதற்கு சினிமாக்காரன்கிட்ட பழகினாலே போதும்.புத்தியும் வந்துவிடும்.முக்தியும் வந்துவிடும் (அனுபவம்)

  • @BalaMurugan-mm4sf
    @BalaMurugan-mm4sf 3 года назад +6

    Vadivelu ini comedy பண்ணாலும் ரசிகுற மாறி இருக்காது..

  • @tamilkadhalphysco9039
    @tamilkadhalphysco9039 3 года назад +4

    Captain than mass👍👍😍😍

  • @kalyanasundaramsrinivasan2612
    @kalyanasundaramsrinivasan2612 4 года назад +30

    The day he became active in politics, & started "pracharam", down fall started rapidly.

  • @sureshkumarb6255
    @sureshkumarb6255 3 года назад +2

    Captain Always MASS👌🏻

  • @pragapragash4389
    @pragapragash4389 4 года назад +8

    We love captain vijayakanth from srilanka

  • @rajamohanramasamy1152
    @rajamohanramasamy1152 4 года назад +61

    கேப்டன் வாழ்க.

    • @sivananthansuppiah2184
      @sivananthansuppiah2184 4 года назад

      உண்மையில் சொக்கத்தங்கம் விஜயகாந்தான் மறுப்பதுக்கு இல்லை.

  • @heartygaming941
    @heartygaming941 4 года назад +8

    I love makkal selvan and comedy king🥰

  • @eswariganesan7555
    @eswariganesan7555 4 года назад +53

    enjoyed d frank talk. over head weight for vaivelu.

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 года назад +16

    பயில்வான். அண்ணா.நீங்கள்.எல்லாம்.வெளிப்படையாக பேசுவது நல்லது

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 4 года назад +3

    Goundamani
    Vadivelu
    Yokibabu wow! Rokibabu rocks!

  • @ramanvenkataraman9623
    @ramanvenkataraman9623 4 года назад +9

    Zaசிலபேர் பயில்வான் ரங்கநாதனைத் திட்டி பதிவிட்டுள்ளனர். அவய் எப்படி ஜொண்டிலாக ஒரு விஷயத்தைச் சொன்னார். எனக்கும் வடிவேலுவுக்கும் நாறைய கருத்து வேறுப்டு உண்டு. ஆனால் வடிவேலு சிறந்த உழைப்பாளி,நடிதனகன். திரும்ப வந்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்காறார்.

  • @kaalakeya7841
    @kaalakeya7841 4 года назад +16

    Super bailvaan sir...

  • @raviodiyur
    @raviodiyur 4 года назад +44

    நேர்காணல் எடுப்பவர் நல்ல கேள்விகள் கேட்டுள்ளார். பயில்வான் ரங்கநாதன் அவர்களின் பதில்களும் நேர்மையாகவும் தெளிவாகவும் உள்ளன.

    • @sivananthansuppiah2184
      @sivananthansuppiah2184 4 года назад

      இதில் என்ன நேர்மையாகவும் தெளிவாகவும் இருக்கிறது. இவன் முன்னுக்கு வாராததுக்கு காரணம் இவனின் கெட்ட எண்ணம்தான்

  • @sujingaming7659
    @sujingaming7659 4 года назад +2

    Vijay kanth ❤️❤️❤️loveb

  • @Johnbritto13
    @Johnbritto13 4 года назад +4

    Super pailvan sir

  • @dineshkumarj3420
    @dineshkumarj3420 3 года назад +2

    Yes
    Vijay kanth nice Person

  • @mkasmart007
    @mkasmart007 3 года назад +11

    Kaka koottam - Rasigar mandram 😁😁

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 4 года назад +29

    Ennaikku captain pathi thappa pesa aarambichano annaikku pudichathu vadivelukku 7:30. NANDRI KETTAVAN.

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 4 года назад +60

    Title content - 14:45

  • @gayathrikarthik7902
    @gayathrikarthik7902 3 года назад +2

    Always give chance for upcoming artist

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +15

    Super 🙏🌹

  • @smileinurhand
    @smileinurhand 3 года назад +10

    பதிவிடும் தமிழர்கள் தமிழில் பதிவிட முயற்சியுங்கள.
    இல்லையேல் தமிழ் மொழியையும் நாளை ஒரு வெளிநாட்டு ஆராச்சியாளன் ஆராய்ந்து கண்டுபிடித்ததாய் வரலாறு மாறும்😰😓.

  • @kavinkgaming
    @kavinkgaming 4 года назад +6

    17:39 listen carefully🕵️‍♂️

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணே....

  • @hh-sx5eh
    @hh-sx5eh 4 года назад +6

    Nxt vdo Captain pathi pesunga ❤️

  • @DH1N1
    @DH1N1 4 года назад +80

    Everybody is praising Vijay KANTH here .. but more than 80% of us nvr vote for him ..
    we only laughed at his memes ..
    We again fall in dmk n admk trap ..😔

    • @vishalvienna5695
      @vishalvienna5695 4 года назад +2

      Vijayakanth is selling his vote bank to dmk and admk. Thats y people banished him

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 4 года назад

      Bjp trap too

    • @tamilvoyager8147
      @tamilvoyager8147 4 года назад

      Exactly

    • @contactdayalan
      @contactdayalan 3 года назад +1

      @@vishalvienna5695 அவர் தனியா இருந்தா வோட்டு போட்டிருப்பீங்களோ..போங்க சார் அங்குட்டு..மீடியா எல்லாம் தில்லு முல்லு கட்சிக்கிட்டதான் இருக்கு.. அதையும் மீறி நீங்க ஜெயிக்கனும்னா அதிர்ஷடமும் பெரிய ரசிக பட்டாளமும் வேணும்

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 4 года назад +58

    கேப்டன் வாழ்க

  • @ayesharani1784
    @ayesharani1784 4 года назад +2

    Cineulagam good work

  • @selvikumar156
    @selvikumar156 4 года назад +76

    Enga captain mass

    • @MySiva01
      @MySiva01 4 года назад +2

      😎😎 captain than mass 💪💪💪👇

    • @mglegends453
      @mglegends453 4 года назад

      😂😂😂😂😂😂

    • @mbchandar9606
      @mbchandar9606 4 года назад

      Anna your legend

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 года назад +1

    நடிகர் வடிவேலுவுக்கு: திறமையும் அதிகம்! ஆணவமும் அதிகம் !தற்பெருமையும் அதிகம்! இதன் விளைவாகக் கிடைத்தது ரெட் கார்டு 🙄!!
    இந்த அவருடைய "பின்னேற்றம்" -- நாடறிந்த உண்மை 🙄🙄!!

  • @பாரதிராஜாதமிழன்

    என் தலைவன் வடிவேல்

  • @vaimaiyevellum9291
    @vaimaiyevellum9291 4 года назад +7

    தலைவர் captain

  • @venkteshvijayjackson8523
    @venkteshvijayjackson8523 3 года назад +2

    அழிக்க முடியாத காமெடி அரசன் என் தலைவன் 👑🔥வடிவேலு🔥👑

  • @aadhithiyan7452
    @aadhithiyan7452 4 года назад +32

    Intha set ah vera engaiyo paatha mathri iruke 😂

    • @darkmanYTC
      @darkmanYTC 4 года назад +5

      Oru doctor oru matter😂😂
      Samayal Mandiram

    • @karthy27189
      @karthy27189 3 года назад

      @@darkmanYTC appo nenga rendu peru adha pathurukenga unga wifeta solre

    • @karthy27189
      @karthy27189 3 года назад

      appo nenga rendu peru adha pathurukenga unga wifeta solre

    • @darkmanYTC
      @darkmanYTC 3 года назад

      @@karthy27189 yoww engala kothu vidrathu irukkatum..un profile pic eh seriyillaye ..

    • @trending2900
      @trending2900 3 года назад

      Yes correct

  • @meee1506
    @meee1506 4 года назад +10

    17:39,pesavida maatraan🤣🤣

  • @VASANshaeeraam
    @VASANshaeeraam 2 месяца назад

    Wow bayilvan sir 80 years old 😮❤

  • @saibha5152
    @saibha5152 3 года назад +5

    வாழ்க வளமுடன் கேப்டன்

  • @IndianJerseyKapil_IJK
    @IndianJerseyKapil_IJK 4 года назад +6

    Who noticed 17:40 - 17:42
    Anchoring person felt bad
    Enna peysa vida matran pa 😂🤣😂🤣

  • @clingam3
    @clingam3 4 года назад +38

    நன்றிகேட்ட வடிவேலு கேப்டன் செய்த உதவியை மரந்ததை

  • @smartysathish2117
    @smartysathish2117 3 года назад +2

    Next episode சிங்கமுத்து பத்தி பேச சொல்லுங்க fullaa

  • @vallarasuvallu2293
    @vallarasuvallu2293 4 года назад +5

    Santhanam pathi podunga

  • @vignesh.a6483
    @vignesh.a6483 3 года назад +1

    வடிவேலு எங்களுடைய BRAND... அவரை மறக்கவே முடியாது... வாழ்க வளமுடன்..

  • @Soooham
    @Soooham 4 года назад +42

    வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

  • @nightcrawler1335
    @nightcrawler1335 4 года назад +4

    2:24
    Damukku dappa diyan dappa
    😂😂😂😂😂😂😂😂