போதைப்பொருட்கள் புழக்கமும் டாஸ்மாக்கும் - பாண்டியன் முழு அலசல் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 789

  • @therithik_bala5129
    @therithik_bala5129 2 года назад +125

    யோவ் மாதேசு, எதுவுமே தெரியாத மாதிரி கேள்வி கேக்குறியே, அதுவும் சிரிப்பை அடக்கிட்டு, என்னா நடிப்பு யா......, கொய்யால😇🤣🤭🤭🤣🤣🤣🤣😜😂😂😂😂

    • @thirupathipalaniappan8675
      @thirupathipalaniappan8675 2 года назад +7

      அது சூது வாது தெரியாத குழந்தைங்க

    • @sathiamoorthi3648
      @sathiamoorthi3648 2 года назад

      திரு திருட்டு கம்முனாட்டி

    • @jaganathanb4852
      @jaganathanb4852 2 года назад +1

      Pari ya irundha inneram madesh sethan

    • @silverback3633
      @silverback3633 Год назад +1

      He is enjoying his humor as much as I am.

    • @manoranjidham9356
      @manoranjidham9356 5 месяцев назад

      @@thirupathipalaniappan8675. Nn nn. .....

  • @dasdakeer
    @dasdakeer 2 года назад +70

    அய்யா அவர்கள் பேச்சு எதார்த்த உண்மை..அருமையான பதிவு...

    • @rajankandiah6587
      @rajankandiah6587 2 года назад

      Madhesh ??????? didn't get born from Stalin or setting up to send him to jail?

  • @ravimp3111
    @ravimp3111 2 года назад +75

    அரசாங்கம் சாராய கடை நடத்துது, சராய வியாபாரி காலேஜ் நடத்துவான் - சூப்பரப்பு விளங்கிடும்

  • @lakshminarayananrajagopala9105
    @lakshminarayananrajagopala9105 2 года назад +45

    அருமை சகோதரர் பாண்டியன் அவர்களே பல நிதர்சனமான உண்மைகளை உடைத்துச் சொல்லிவிட்டீர்கள்.

  • @govindarajabimannan5127
    @govindarajabimannan5127 2 года назад +80

    திமுக மாதேஷ் சு சாராயம் இல்லாதநாட கொஞ்சம் சீ எம் இடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்லு நீ தான் தைரியமான ஆலாச்சே

  • @sudhakarpartheepan4211
    @sudhakarpartheepan4211 2 года назад +74

    9:26 பதறாதீங்க மாதேஷ்.... கலைஞர் தான் தமிழகத்தில் மதுவை கொண்டு வந்தவர்.

    • @mohammadfarook7045
      @mohammadfarook7045 2 года назад

      Karunaneedhi is the real criminal
      Sarayam
      Drugs main dealer
      Karuna and family

  • @sgovin2228
    @sgovin2228 2 года назад +104

    காமராஜ் படிக்க சொன்னாரு கருணாநிதி குடிக்க சொன்னாரு சூப்பர் பன்ச் பாண்டியன்

  • @emptypocket3006
    @emptypocket3006 2 года назад +151

    பாண்டியன் ஐயா 🙏💚 உங்கள் பேட்டிகளை காணும் போது பல்வேறு அரிய வெளிவராத உண்மைகளை அறிய முடிகிறது... நெறியாளரே வியக்கும் மாபெரும் அரசியல் தகவல் களஞ்சியம் நீங்கள்,வாழ்க பல்லாண்டு 💚💚🙏🔥🔥🔥🔥🔥🔥

  • @somusekaram3927
    @somusekaram3927 2 года назад +6

    மாதேஸ் எதுவுமே தெரியாத ஒரு அப்பாவிபோல் கேள்வி கேட்பது தான் இதில் உச்சம்.

  • @jothilingamvaiyapuri2729
    @jothilingamvaiyapuri2729 2 года назад +26

    ஸ்டாலின் ஆட்சியில் ரேசன்கடை மொ4000 ஆனால் மதுபான கடை 8000 இது தான் திமுகவின் விடியல் ஆட்சி மக்கள் உணரணும்

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +79

    ஒரு வருட திமுக ஆட்சியில் மிக மோசமான நிலையில் இருக்கிறது தமிழகம்... முக்கியமாக போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது..முதல்வர் நாடகம் நடத்துவதை விட்டு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்

  • @s.kfriendship1687
    @s.kfriendship1687 2 года назад +23

    அறிந்துகொள்ள வேண்டிய நிறைய செய்திகள்,அருமை,....

  • @nubatamil5989
    @nubatamil5989 2 года назад +93

    அரசியல்வாதிகள் பலருக்கு சாராயபேக்டரி இருக்கு.அதிகம் திமுக காரர்களிடம்... முதல்வர். பேசுவது பொய்

    • @mohammadfarook7045
      @mohammadfarook7045 2 года назад

      Thiruttu kombal saraya distillery belongs to karuna family

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 2 года назад +15

    இந்த சபரீசன் Scotland ல் தான் Scotch காச்ச போறான் லண்டன் வெங்கட் உடன் இணைந்து
    இனி தமிழ் நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு சரக்கு தான்
    Ready for enjoy

  • @TamizhanT20
    @TamizhanT20 2 года назад +17

    என்னைப் போன்ற சாமானியனுக்கு நாட்டில் நடக்கும் அரசியலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளையும் எதார்த்தமாய் வெளிப்படுத்தி வரும் ஐயா பாண்டியன் அவர்களுக்கும் ஆதான் தமிழ் சேனலிற்கும் நன்றி

  • @saravrokz
    @saravrokz 2 года назад +12

    கடந்த காலத்தில் நான் பார்த்த சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர். தகவலுக்கு நன்றி சார்.

  • @parthasarai907
    @parthasarai907 2 года назад +45

    12 மணிக்கு கடை ஓப்பன் பண்ணுவது கூட நெறியாளன் தெரியாது அவ்வளவு நல்லவன் வைத்த பார்த்தால் பீர் பாக்டரியே உள்ள இருக்கும் போல் தெரிகிறது 😂😂😂😂😂😂😂

  • @pandishanmugam2268
    @pandishanmugam2268 2 года назад +23

    அருமையாக பேசினார் பாண்டியன் சார்.

  • @mahibeast4069
    @mahibeast4069 2 года назад +158

    பாண்டியன் ஐயா அஇஅதிமுக பற்றி குறை கூறுங்கள் அதான் mathesh அவர்களின் எண்ணம்..

    • @sansulhitech5448
      @sansulhitech5448 2 года назад +12

      மாதேஷ் 200 உ பி

    • @arunkumaarr5750
      @arunkumaarr5750 2 года назад +11

      MGR MGR.. என்று எடுத்து கொடுக்கிறான் மாடேஷ்.. 🙄

    • @jagadishkumaar2255
      @jagadishkumaar2255 2 года назад +9

      @@arunkumaarr5750Yes Sir you're correct. This idiot Madhesh want to unnecessarily drag MGR name & spoil his image for getting money.

    • @lsuniyer
      @lsuniyer 2 года назад +7

      @@jagadishkumaar2255 மாதேஷ் திருமணம் கடந்த உறவில் பிறந்தவன் - கனி மொழியின் சகோதரன்.

    • @karunakarangovindarajan5451
      @karunakarangovindarajan5451 2 года назад

      @@lsuniyer enda. Panni Mari pesura

  • @dymohan
    @dymohan 2 года назад +37

    SUNTV / கலைஞர் டிவி தயவு செய்து மாதேசுக்கு ஒரு வேலை கொடுங்கள் . ஓவரா முட்டு கொடுத்து ஊடக தர்மத்திற்க்கு துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்

  • @yogiyogesh89
    @yogiyogesh89 Год назад +4

    பாண்டியன் ஐயா நீங்கள் நீடுடி வாழவேண்டும், உங்களை சந்திக்க வேண்டும்.
    தமிழ் நாட்டின் வரலாறு இவ்வளவு தெரிந்த ஆட்கள் சொற்பமே, மிக்க நன்றி ஐயா.

  • @mahibeast4069
    @mahibeast4069 2 года назад +60

    Mathesh ஒரு திறமையான முட்டு கொடுப்பாளர்..

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 2 года назад +5

    தமிழர்களை தமிழ்நாட்டில் உள்ள மக்களை நன்றாக குடிக்க வைத்து அழகு பார்த்த ஒரே ஒப்பற்ற தலைவர் கருணாநிதி அவர்கள் தான் அவரை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தரும் மக்கள் நாசமாக போக வேண்டும் என்பதற்காகவே கொண்டுவந்த அரக்கமது

  • @softeccomputers5514
    @softeccomputers5514 2 года назад +47

    மாதேஷ் சார், உறுப்பிடியான வேலை இன்னிக்கு தான் செய்திருக்கீங்க. இதுமாதிரி சமூக பொறுப்புள்ள மனிதர்களை பேட்டி எடுங்க. வாழ்த்துக்கள் மாதேஷ் சார்

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 года назад +3

    அனைத்துக்கும் நாம் செலுத்தும் வாக்குகள் தான் காரணம் என்ற புரிதல் வேண்டும் ,

  • @selvarajuperumal3134
    @selvarajuperumal3134 Год назад +2

    பாண்டியன் அய்யா உங்கள் எதார்த்த மான உரையாடல் வாழ்த்துக்கள்

  • @senthilnathank3182
    @senthilnathank3182 2 года назад +30

    முட்டேசு mind வாய்ஸ்...... என்ன இவர் நம்ம கட்சி யை பற்றி எல்லா உண்மையும் சொல்றாரே........ கூப்பிட்டது தப்போ......

  • @pkpk-qr5mi
    @pkpk-qr5mi 2 года назад +28

    பாண்டியன் ஐயா சிறப்பு💐. தெரியாத பல உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகிறீர்கள். நன்றி ஆதன் மீடியா

    • @varatharaj8329
      @varatharaj8329 Год назад

      மாதேஷ் கேடமின் வேணுமா ???

    • @varatharaj8329
      @varatharaj8329 Год назад

      பெஷாவர்

    • @varatharaj8329
      @varatharaj8329 Год назад

      கைபர் பக்டுங்குவா

    • @varatharaj8329
      @varatharaj8329 Год назад

      போதை கடத்தலில் அதிகம் ஈடுபடுவது negros thaan

    • @varatharaj8329
      @varatharaj8329 Год назад

      Foreign travel போது கவனமாக இருக்க வேண்டும், immigration போது உங்கள் ஏர் பாகில் போதை பொட்டலத்தை போட்டுவிடுவார்கள்

  • @sathishmegala6213
    @sathishmegala6213 Год назад +2

    பான்டியன் சார் பேச்சு மிக எதார்த்தம் அவரை ஒருமுறையாவது நான் நேரில் சந்திக்க வேண்டும் ஆதன் எனக்கு உதவுமா? நன்றி!!

  • @rnagarajanrnagarajan271
    @rnagarajanrnagarajan271 2 года назад +23

    இவர் தெளிவாக பதில் அளிக்கிறார் நன்றி

  • @vaseer453
    @vaseer453 2 года назад +3

    எதார்த்தமாக உண்மையை பேசும் திரு பாண்டியன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க அவர் நீடூழி

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 2 года назад +2

    மிகவும் அருமையான தகவல்கள் இவரை நிறைய நேர்காணல் செய்யுங்கள் 🙏🏻

  • @navaneenavanee5138
    @navaneenavanee5138 2 года назад +7

    அருமை அருமை பாண்டியன் ஐயா அவர்களே இளைஞர்கள் சீரழிவைப் பற்றியும் சித்த மருந்து பற்றியும் அரசியல்வாதிகளின் வியாபாரம் பற்றியும் தெளிவாக கூறி விட்டீர்கள்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +5

    இவர் சொல்வது போல் எல்லாம் உண்மை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரவேண்டும்

  • @bass9190
    @bass9190 2 года назад +2

    ஆக்கப்பூர்வமான காணொளி... வாழ்த்துக்கள் ஆதன் நிறுவனத்திற்கு.

  • @rsuraguru
    @rsuraguru 2 года назад +19

    கஞ்சான்னா என்னன்னே தெரியாதாம் மாதேஷ்க்கு.அடேய்...

  • @saraswathis2921
    @saraswathis2921 2 года назад +23

    சிரிக்க வேண்டிய விடயம் அல்ல சிந்திக்க வேண்டிய. விசியம்

  • @chandrasekar4
    @chandrasekar4 2 года назад +14

    Mr.Pandian sir gave very detailed information 👌

  • @manikandanks8374
    @manikandanks8374 2 года назад +30

    7:40 while talking about Gujarat see madhesh stomach burning 😂😂

    • @sunders6709
      @sunders6709 2 года назад

      Madhesh is DMK gopalapuram families agent.

  • @sarvesht7299
    @sarvesht7299 2 года назад +73

    Madhesh acting as innocent, as if he didn't understand

    • @AI-rb6zh
      @AI-rb6zh 2 года назад +6

      ஆமா, நிஜமாவே இது எல்லாம் தெரியாட்டி, ஜர்னலிஸ்ட் சொல்லிக்கவே தகுதி இல்ல

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj 2 года назад +1

      Interview munnadi ithai ethitu than madesh utkarura...summa...innocent nadigirar....

    • @chandramoulim8018
      @chandramoulim8018 2 года назад +2

      Acting illa. Madesh ku avvaluvuthan sarakku.
      Nuni pul meigira arai kurai aalu.
      But yellam therindha medhavi madhiri udhaar.

    • @nathant382
      @nathant382 2 года назад +2

      Because he is a paid journalist for promoting ruling party.

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj 2 года назад

      @@nathant382 very correct 200

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +18

    பாவம் தமிழ் மக்கள்...குடி மட்டும் கல்வி வேண்டாம்....இது கொடிய பாவம் ....அவர்கள் குலமே நாசம் ஆகும். இது நிச்சயம்....

    • @subramaniam1628
      @subramaniam1628 Год назад

      Why? All se you? Sent kanja? Part I
      Seelling? On srilankan,
      In jaffna, all northern.

  • @wudy1986
    @wudy1986 2 года назад +15

    Madhesh எதுவும் தெரியாத மாதிரி நடிக்கிறார்.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 года назад +13

    பாண்டியன் கூறுவது முற்றிலும் உண்மை .

  • @shanmugams8106
    @shanmugams8106 2 года назад +2

    உண்மையான பதிவு

  • @ranganathanramachandran8026
    @ranganathanramachandran8026 2 года назад +2

    மிக்க நன்றி மாதேஷ். குடி என்பதே என்னவென்று தெரியாத தமிழ் நாட்டு
    மக்கள் குடிகாரர்களாக
    ஆனதற்கு பிள்ளையார்
    சுழி போட்டவர் கலைஞர். ஆனால் அதை தவிர்த்து அதிகம்
    வளர்த்தது யார் என்று
    திரும்ப திரும்ப கேட்டு
    அண்ணா திமுக வுக்கும்
    இதில் சம பங்கு உண்டு
    என்று நிரூபித்து தன்
    தி்முக பக்தியை காண்பித்து விட்டார்.
    மற்றபடி மீதி பேட்டியை
    நடுநிலையுடன் நடத்தியுள்ளார். பேட்டி
    அளித்துவரும் யாருக்கும் அஞ்சாமல்
    உண்மைகளை கூறியுள்ளார். பாராட்டுக்கள். A good interview at this relevant
    time. மீண்டும் நன்றிகள்.

  • @karuppiahkarupu7089
    @karuppiahkarupu7089 2 года назад +2

    இன்னும் எவ்வளவோ பாண்டியன் ஐயா அவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது நன்றிகள் ஐயா.

  • @kaduvettikuppan9253
    @kaduvettikuppan9253 2 года назад +3

    33:15 இது எனக்கு தெரிந்து சென்னையில் பலருக்கும் நடந்தது...
    37:10 40% ஆண்கள் மற்றும் ஒரு 5% பெண்கள் குடிக்ககூடும்
    43:37 நல்ல நக்கல்
    48:52 fentanyl
    55:00 விவாதம் போதை பொருள் என்று ஆரம்பிச்சு 1போதும் எழுந்து பேசும் என்று எங்கேயோ போயிட்டுது

  • @rajagopalans5782
    @rajagopalans5782 2 года назад +3

    திரு. மாதேஷ், & திரு. பாண்டியன் சார் அவர்களுக்கும் வணக்கம்.!
    மிக, மிக பிரமாதம் சார் தங்கள் பேச்சு.!👌🏿🙏🏻

  • @anibalajaya329
    @anibalajaya329 2 года назад +2

    பல அரிய தகவல்கள். உண்மையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கே செல்கிறது தமிழகம். எங்கே செல்கிறது அடுத்த தலைமுறை. கண்டித்து சீர்திருத்த வேண்டிய அரசோ கண்மூடி நிற்கிறது. இனியாவது மாற்றம் வரவில்லை என்றால் எதிர்காலம் ??

  • @sarvardeenrazaq1728
    @sarvardeenrazaq1728 2 года назад +4

    ஐயா பாண்டி ஐயா இயல்பான பேச்சு உண்மை பேச்சு

  • @narasimhanks8705
    @narasimhanks8705 2 года назад +2

    அருமையான விழிப்புணர்வுப் பதிவு.

  • @ravivira779
    @ravivira779 2 года назад +5

    அருமையான பேச்சு...

  • @Masjid-e-Zabeehullah
    @Masjid-e-Zabeehullah 2 года назад +7

    மருந்து கடைகள் நடத்தும் தவறுகள் பற்றி பேசியதற்கு நன்றி ஐயா
    எங்கள் பகுதியில் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்கிறார்கள் இதை பற்றி மேலும் நடவடிக்கை தேவை

  • @balanarasimman6979
    @balanarasimman6979 2 года назад +30

    மிகவும் இயல்பாக நகைச்சுவை உணர்வுடன் நாட்டின் மோசமான போதை கலாச்சாரத்தை வேதனையுடன் பேசுகிறார். மாதேஷ் வாயடைத்து போய்விட்டார். நானும்தான். இரண்டு பேருக்கும் நன்றி

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 года назад +16

    எங்களுக்கு இன்னொரு சுதந்திரப் போராட்டம் தேவை..
    ஆனால்........ இந்த முறை ஒரு அரசியல் புரட்சி ! .💪💪💪🔥🔥
    நமது வாக்கு நமது ஆயுதம் . 🏹🐅🎏 🏹🐅🎏
    இலக்கு ஒன்றே.... .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏

  • @sundarsundar3157
    @sundarsundar3157 2 года назад +10

    அண்ணா கருணாநிதி தி.மு.க கட்சி இவை பற்றி ராஜாஜி சரியாக தெரிந்து கொள்ளவே இல்லை. ஆனால் ராஜாஜிக்கு இவர்கள் கொடுத்த பட்டம் குல்லுகபட்டர். கூடா நட்பு கேடாய் முடிந்தது.

  • @kanchisaravan9702
    @kanchisaravan9702 2 года назад +5

    அருமையான பதிவு, நன்றி

  • @BalaBala-yf2xr
    @BalaBala-yf2xr 2 года назад +3

    பரவாயில்லை குஜராத்தில் மதுக்கடைகளை இல்லை என்பது இப்பொழுது எனக்கு தெரியுது.நன்றி குஜராத் மக்கள் மற்றும் அரசுகள் .

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom 2 года назад +15

    காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு வரிகளை பார்க்காமல் சொன்னவுடன், எதோ பெரிதாக சாதித்ததை போல உணர்கிறார் நெறியாளர் மாதேஷ் அவர்கள். 😂😂😂

  • @selvamkaran7499
    @selvamkaran7499 2 года назад +17

    கிராமத்தில் உள்ளதை 100% உண்மை.

  • @arulgopal4451
    @arulgopal4451 Год назад +1

    பல்வேறு போதைப் பொருட்களைப் பற்றி மிக அழகாக நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அற்புதமான தலைப்பை கொண்டு தொகுத்து வழங்கிய நெறியாளர் மாதேஷ் அவர்களுக்கும் வாழும் காமராஜர் தமிழா தமிழா மூத்த பத்திரிகை ஆசிரியர் திரு பாண்டியன் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுகள்

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 года назад +2

    மாதேஸ் உங்களுடைய புன்னகை சவுக்கு சங்கருடன் சூப்பரோ சூப்பர்
    இந்தப் பேட்டி அருமையான பேட்டி

  • @sivapillai2784
    @sivapillai2784 2 года назад +5

    Sarasalai Sivaa Yaalpanam .
    உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது
    2764
    நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
    ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட
    நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந்
    தாடும் இடந்திரு அம்பலந் தானே
    இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு,
    நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான்.
    Jeyamohan and Rangaraj Pandey should upgrade their knowledge .
    திருவள்ளுவர் சமயம். தமிழ் சைவமே . ( இந்து மதமோ சனாதன தர்மமோ அல்ல ).
    * திருவள்ளுவர் அறம் , பொருள் , இன்பம் முறையும் சொல்லியுள்ளார் .
    4500 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சுமேரியர்களும் அறம் பொருள் ,இன்பம் முறையும்
    சொல்லியுள்ளார்கள் . ( cultural affinities )
    * இந்திரன் தமிழர் கடவுளே . ( References தொல்காப்பியம் , திருக்குறள் , சிந்து வெளி ,தொல்பொருள் தடயம் )
    .
    209. ( அறம் ,பொருள் ,இன்பம் சுமேரிய மொழி )
    nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy)
    Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire).
    குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை.
    திருவள்ளுவர் சைவ சமயமே .
    Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language )
    (the first two words are in Tamil and the last one is common to all Indian languages),
    *****************
    ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்இந்திரனே சாலும் கரி
    தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா?
    தொல்காப்பியம் ;
    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும் * ( வேந்தன் என்பது இந்திரன் )
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
    The land of forests desired by Mayon (Vishnu), The land of hills desired by Seyon (Reddish Skanda), the land of sweet waters desired by the King (Indra) and the land of wide sand desired by Varunan. The land divisions are respectively called Mullai, Kurinji, Marutham and Neithal. Indra was the God of cultivated lands and irrigated fields. Indra is always associated with water in the Vedas. He was the one who released water by killing Vritra. Tolkappiar was a genius and he translated Indra as King (Venthan in Tamil). There are innumerable Indras in the Hindu scriptures.
    இந்திரன் artifact சின்னம் சிந்து வெளி இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ( இங்கே படம் இணைக்க முடியவில்லை ) மேலும் இந்திரன் வாகனம் யானை எனக்காணப்படுகிறது .சக்கரமுமுள்ளது. சமஸ்கிரத வேதங்கள் யானைக்கு முக்கியம் கொடுக்கவில்லை . இந்திரன் செல்வத்தை குறிப்பவர் . ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வத்தை குறிக்கும் . ஜாக்கி வசுதேவ யானைக்கு இனிப்பு கொடுப்பார் /செல்வம் பெருகுவதுக்கு .
    மேலைத்தேச இந்திரன் Zeus- Celtic Wheel God
    இந்திரன் ஆவர்
    The commentators are agreed upon that by VEntan is meant Indra who is said to pervade (meeya) as the DIVINITY of the watered world of fertile fields which in those days was the primary source of wealth.
    சூரிய பகவானின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக பின்பு வந்த சமஸ்கிரத வேதங்கள் கதை அளந்தன .( தமிழ் கடவுளின் சக்கரத்தை திருடிவிட்டு கதையை மாத்திவிடடார்கள் மேதைகள் ?)

  • @simmamskcreature221
    @simmamskcreature221 Год назад +2

    நாட்டில் நடக்கும் அவலங்களை எடுத்து வைத்த ஐயா பாண்டியன் அவர்களுக்கு நன்றி

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 года назад +17

    மாதேசு தம்பி.... திமுகவை பொருத்தவரை.நீ நல்லவனா ? கெட்டவனா ?

  • @nehruarun5122
    @nehruarun5122 2 года назад +3

    ஐயா சீனாவில் மக்கள் தொகை அதிகம்தான். அ்அங்கே கஞ்சா விற்றகமுடியாது. அரசியல் தமழிர்கள் கையில் வர வேண்டும், இந்த பிரச்சினை தீர்வுக்கு

  • @hariviews3375
    @hariviews3375 2 года назад +5

    தமிழும் தமிழா்களும் தலைவவணங்குகிறது அய்யா ௨ங்களுக்கு🙏

  • @kamalponner1529
    @kamalponner1529 Год назад +1

    அருமை அண்ணா

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +2

    சமூகம் எதை நோக்கி நகர்கிறது. அருமை அருமை

  • @vasan6956
    @vasan6956 2 года назад +6

    Therefore, the father of saarayam is m.karunanidhi. Also, the one who stopped is mgr (once he came to power). The worst part is how kalaingar lied about rajaji’s request. Sotta thalayan pala vela pathurukan.

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 2 года назад +2

    நம்மிடம் சூப்பர் நிதி அமைச்சர் இருப்பதால் டாஸ்மாக்கை ஒழித்து அதற்கு ஈடான வருமானம் தரும் மாற்று தொழில் கண்டுபிடித்து நான் யார் என்று சொன்ன சொல்லை காப்பாற்றலாமே.

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 2 года назад +2

    தனியார் நடத்தினாலும் அரசு நடத்தினாலும் சாராயம் குடியை கெடுக்கத் தான் செய்யும்.அதற்கு ஒரு வியாக்கியானம் வேண்டாம்.

  • @MrJose7076
    @MrJose7076 2 года назад +10

    Pandian sir hats off you speak with facts and figures fan of you 🙌🙌🙌 ..unlike savukku who speaks only on assumptions and rumours 😆😆

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 2 года назад +2

    மாதேஷ் மிக அப்பாவியாக இருக்கின்றீர்கள் 😊

  • @notprovocation
    @notprovocation 2 года назад +2

    பாண்டியன் அவர்கள் மிகச் சரியாக இன்றைய தமிழ் சமுதாயத்தை பற்றி சொல்லியிருக்கிறார் எனவே அனைவரும் குடித்துவிட்டு சாக வேண்டுகிறேன் தமிழினமே அழிந்துவிடு வாழ்த்துகிறேன்

  • @dhayalans1766
    @dhayalans1766 2 года назад +3

    ஐயா பதிவு உண்மை

  • @RameshBabu-ut9fj
    @RameshBabu-ut9fj 2 года назад +6

    Kamarajar padika sonnaru, kalaingar kuddika sonnaru....super....

  • @sathiamoorthi3648
    @sathiamoorthi3648 2 года назад +2

    ஒன்றுமே தெரியாது போல் நடிக்கிறார் மாதேஷ் 😃😃

  • @saravananrajayyan8539
    @saravananrajayyan8539 2 года назад +1

    Such a knowledgeable person, sharing all the information without any bias… thank you Pandian Sir

  • @kabilakabila7024
    @kabilakabila7024 2 года назад +2

    ஒண்ணு போட்டா நின்னு பேசும்..... நக்கல் சார் உங்களுக்கு 👌👌👌😂😂😂😂😂😂😂🤛🤛🤛🤛🤛🤛

  • @saravananv1091
    @saravananv1091 2 года назад +3

    Salute பாண்டியன் sir🙏🙏🙏

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 года назад +1

    வணக்கம் ஐயா அவரை எது போதை பொருள் விளக்கம் தர சொல்லுங்கள்.

  • @prabakaran7350
    @prabakaran7350 2 года назад +10

    மாதேஷ் நல்லா முட்டு கொடுக்கிறீங்க

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 2 года назад +3

    MGR மாதிரி கலைஞர் makeup போடுவாறு
    டேய் கடைசி வரைக்கும் தாழ்வு மனப்பான்மையிலேயே வாழ்ந்த கட்டுமரம் 😂😂😂

  • @kalirajs9786
    @kalirajs9786 2 года назад +2

    🙏 பேட்டியளித்த இருவருக்கும் வாழ்த்துக்கள் நேர்மையான காவல் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் ✍️👍

    • @savarirajan.arajan5033
      @savarirajan.arajan5033 2 года назад

      இரண்டு பேருமே தமிழர்களுக்கு எதிரானவர்கள்

  • @bhaskarsubramani8099
    @bhaskarsubramani8099 2 года назад +13

    பல உண்மைகளை நகைச்சுவை கலந்து கூறியுள்ளார் பாண்டியன் அவர்கள்.👌

    • @geethamukkra9064
      @geethamukkra9064 2 года назад

      TNGovt should close the tasmack otherwise CM cannot abolish drug menace

    • @bhaskarsubramani8099
      @bhaskarsubramani8099 2 года назад

      @@geethamukkra9064 For the past 56 years, tasmac is the only profitable source for TN Government. TN Government opened the tasmac. That Government is running by politicians. Politicians opened many liquors industries for whitening their black money. Actually, politicians thought the TN people as fools. They think TN people are not against the tasmac. So that they corrupting more, sending their corrupted money to benamis and investing in India and all over the world.
      DMK politicians say Social Justice, Rationality, Equality...,etc. Actually, they're not following in their DMK party. DMK party think that Social Justice means succession politics. For DMK, Rationality and Equality mean hate hindu religion and wish Christmas and Ramzan festivals.

  • @skk5405
    @skk5405 2 года назад +8

    I'm Tee Tottaler, Morattu Single Virgin Boy. Kind Heart, Calm, Talented innocent Boy too.. Thanks to my Mom, sibling... Academic Topper tooo....

  • @sathiamoorthi3648
    @sathiamoorthi3648 2 года назад +1

    தமிழ்நாட்டு தாய் தமிழ் உறவுகளே விழிப்புணர்வு கொள்ளுங்கள், நாம் தமிழர் நாமே தமிழர். சீமான் வழி நடப்போம் ❤️

  • @jayarajnair8535
    @jayarajnair8535 2 года назад

    Super. Pandiansir. Very bold speech. You have exposed the true facts.

  • @palanisamy3740
    @palanisamy3740 8 месяцев назад

    பல உண்மைகள் பலே பாண்டியன் சார் நன்றி.

  • @liyaalpha8117
    @liyaalpha8117 2 года назад +3

    Idhe kelviya.. Saraku sankar Kitta enna solluvan...
    Sankar: Inga parunga madhesh.. Neenga kudika matinga. Adhunala saraku goodness unagaluku theriyadhu...
    Oru cutting pota dhanga. Unmaiya iruka mudiyum. So oru elavu veetla.. Saraku adicha dhan feel pannamudiyum.. Indha feeling LA yosichu dhan karunidhi feel panni saraku ella edathulaiyum vara vacharu..so adhunala dhan karunidhi.. Oru nalla manushan first..
    Madhesh: 🙏👌..

  • @ravichandar5163
    @ravichandar5163 2 года назад

    Super speech sir, very valuable and awareness information 👌👌🌹

  • @rajagopalgopal6101
    @rajagopalgopal6101 2 года назад

    Aya Pandian really open speech 👌👌👌👍👍👍👏👏👏

  • @katana_3558
    @katana_3558 2 года назад +4

    What this guy says is so true...alcohol consumption has increased drastically among women and so many Indian men are suffering from infertility and ED problems which is kept secret

  • @Chennai484
    @Chennai484 2 года назад +9

    55:50 😂😂😂😂madhesh night order potruva polaye

  • @dhanabalan6307
    @dhanabalan6307 2 года назад +2

    மாதேஷ் நடிப்பு சூப்பர்!

  • @sivakumarm1199
    @sivakumarm1199 2 года назад +15

    Dear Madhesh, I am sorry. I thought you are a DMK 200 ooopis. But I realize now you play anti hero. You have exposed more scams of DMK/ADMK than any other oppositions.

  • @arulmaniarulmani2026
    @arulmaniarulmani2026 2 года назад

    Really worthwhile Discussion ... Madesh

  • @aravindkragunath1203
    @aravindkragunath1203 2 года назад +4

    51:06 மாதேஷ் வெறித்தனம் 🔥🔥🔥🔥🔥

  • @purusothaman4944
    @purusothaman4944 2 года назад +2

    மாதேஷ்க்கு ஒத்துக்க மனசு வரமாட்டேங்குதே.....ஆனா அதுதான் நெசம்..