ஓ. பன்னீர்செல்வத்தின் உண்மை முகம் - பாண்டியன் பரபரப்பு தகவல்கள் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 886

  • @nextgeneration8917
    @nextgeneration8917 Год назад +46

    ஒரு பாவைக்கூத்து பொம்மையை முதல்வராக தேர்ந்தெடுத்ததற்காக தமிழக மக்கள் வருத்தப்பட வேண்டும்

  • @singamuthu3545
    @singamuthu3545 2 года назад +9

    இந்த பேட்டி மிகவும் சிறப்பாக உள்ளது. அரசியல் வாதிகள் எப்படி வளர்த்துள்ளனர் என்பதை தெளிவாக அறிய இந்த பேட்டி பயனுள்ளதாக இருந்தது. தமிழ்நாட்டை எப்படி எல்லாம் கொள்ளையடித்து கோடீஸ்வரர் ஆனார்கள் என்பது இந்த பேட்டி மூலம் அறிய முடிகிறது. இது போன்ற பேட்டிகள் அடிக்கடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது நெறியாளர் திரு. மாதேஸ் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்த பேட்டி வழங்கிய மரியாதைக்குரிய சகோதரர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕

  • @vnachi521
    @vnachi521 Год назад +5

    நத்தம் விஸ்வநாதன் புளி ஏலம் வியாபாரம்,ஓ.பன்னீர்செல்வம் டீ கடை வியாபாரம்,ஈ.பழனிச்சாமி காய்கறி வியாபாரம், செயலலிதா சினிமா நடிப்பு வியாபாரம், கருணாநிதி சினிமா கதைவசனம் எழுதும் வியாபாரம் இன்னும் பல இதுபோன்ற வியாபாரிகள் சேர்ந்து தமிழ்நாட்டை கூறுபோட்டு லஞ்ச வியாபார நாடாக ஆக்கி விட்டதாக திரு பாண்டியன் அய்யா பேட்டியிலிருந்து தெரிகிறது.நன்றி அய்யா🙏😅🎉

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 2 года назад +31

    தமிழ்வாணன் எழுதிய துப்பறியும் நாவல்கள் போல விறுவிறுப்பாகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றது ....நேரம் போனதே தெரியவில்லை .....
    குளிக்கவில்லை..... காலை உணவு உட்கொள்ளவில்லை ......அன்றாட அனைத்து வேலைகளையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டது இந்த காணொளி........
    இந்திய அரசியலின் தற்கால யதார்த்தத்தை உணர்த்துவதாக இருந்தது....... அந்த மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஐயா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் ........
    தற்கால அரசியலில் யாரும் பெருந்தலைவர் கு. காமராஜரை போல இல்லை என்பது வேதனைக்குரியது.........
    .கோடி கோடியாக சம்பாதித்தாலும் கடைசியில் சுடுகாடு ஒன்றுதான் மனிதனுக்கு மிச்சம் .......அங்கு செல்லும்பொழுது கர்ம வினைகளை மட்டுமே சுமந்து செல்கின்றான்........

  • @somasundaramv8781
    @somasundaramv8781 2 года назад +64

    திரு பாண்டியன் அவர்களே பாதுகாப்போடு இருங்கள் நீங்கள்வருங்கால தலைமுறைக்கு வேண்டிய முக்கிய சாட்சி

    • @sankaranm8045
      @sankaranm8045 Год назад +7

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉😢😢🎉🎉😢😢😢🎉😢😢🎉😢😢😢🎉😢🎉🎉😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢🎉🎉🎉😢😢😢🎉😢😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢🎉😢😢🎉😢😢🎉😢🎉😢😢😢🎉😢😢😢😢😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 bbye

    • @AnandakumarSundaram
      @AnandakumarSundaram Год назад

      ​@sankaranm8045

    • @chinnavan3218
      @chinnavan3218 10 месяцев назад

      37:01 ​@@sankaranm8045

    • @chinnavan3218
      @chinnavan3218 10 месяцев назад

      ​@@sankaranm8045fogun

    • @MeenakshiSundaramA-u4c
      @MeenakshiSundaramA-u4c 4 месяца назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @suriyakalas7289
    @suriyakalas7289 2 года назад +120

    பாண்டியன் ஜீ நீங்க பேசறது கேக்க அவ்ளோ ஆர்வமா இருக்கும். நிறைய உண்மை சம்பவங்கள் உங்கள் மூலமாக கேட்பதில் மிக்க மகிழ்ச்சி.

  • @selvaraj-dq9xq
    @selvaraj-dq9xq 2 года назад +36

    மிக மிக அருமையான பதிவு. மாதேஷ் அவர்கள் கண்ட நேர்காணலில் மிகச் சிறப்பு மிக்க வாய்ந்தது இதுவே. அனைத்துமே எதார்த்தம். அத்தனையும் உண்மையை. எதுவும் மிகைப்படுத்தப்படவில்லை.. ஒரு மணி நேரம் கேட்டாலும் சலிக்காத பேட்டி.

    • @littleboy4611
      @littleboy4611 2 года назад +1

      இந்த பேச்சில் முக்கால்வாசி பொய்.

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      Nice ops history
      Yes true bro
      We youngsters don't have jobs in all fields
      With frustration if we try to enter in politics and become atleast ward counsellor
      In DMK 90 percent posts alloted to varisu s under parent quota,from counsellor mla mp minister why even CM stalin wishes and promoted his son as next CM
      ADMk split due to family fox OPS,where atleast we get 80 percent chance
      Yes true all Dynasty kings take opponents in war and prove thier valour , but now cunning family politician foxes take the advantage of dynasty by promoting thier kiths and kin as next CM or PM but never let thier kiths and kins to take military fronts to save our country
      God will give boon to asuras respecting thier penance but he will demolish them once they cross the limit of dharma, this era dharma is democracy , so sure he will sack all these family dynasty politicians and establish democracy
      Yes true all dynasties has been buried in this earth , history proves starting from Alexander till Hitler
      Vampire father or family quora politicians in democracy
      Who is democracy killers? ----
      Getting mla, mp or minister post using thier father quota in this democratic era or self emerging leaders?
      First ask these family quota vampire politicians to allow thier fellow hard-working DMK senior thondan to decorate MP, MLA or minister posts
      So it's better to get away from this vampire minister that is one who sucked thier own fellow honest hard-working DMK senior thondan blood to be seated in this chair using thier Father quota ,in this democratic era
      Dynasty idealogist in politics in this democratic TN era has to be boot out by people
      To let thier next young generation to have previledge to become CM or OM or MLA MP in this democratic era
      DMK hardworking sincere senior Slaves awake otherwise some vampire will suck your hard work as well in this party like
      udhayanidhi, who has nulled all hard-working seniors in DMK to be promoted to CM level just in few years span like a vampire sucking it's near and dears blood

    • @mageshsaridevadoss5216
      @mageshsaridevadoss5216 Год назад

      .

    • @murugan.a1579
      @murugan.a1579 Год назад +1

      Enda Pandiya. Sp velumani. ThagamaniAsset. issu. panu

    • @JayaMuruhesan
      @JayaMuruhesan 11 месяцев назад

      33😊​@@kathirrangan2669

  • @nextgeneration8917
    @nextgeneration8917 Год назад +5

    சுவாரசியமான தகவல்கள் பல பகிர்ந்தமைக்கு பாண்டியன் ஐயா அவர்களுக்கு நன்றிகள்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 2 года назад +255

    அஞ்சவும் மாட்டார் உண்மை சொல்லவும் தயங்கமாட்டார் அண்ணன் பாண்டியன் அவர்கள்

  • @roshnia3801
    @roshnia3801 2 года назад +37

    அன்று அண்ணாவுக்கே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மூலியமாக மக்கள் அபிமான மாக விளங்கியவர் தானைத்தலைவராக விளங்கியவர் எம்ஜிஆர் அவர் கள் தான் என்பது சரித்திர உண்மை மருக்கவும் முடியாது❤️

    • @sudhaprem9044
      @sudhaprem9044 2 года назад

      .

    • @henryjoe9310
      @henryjoe9310 2 года назад +2

      நெறியாளர் அவர் சொல்ல வருவதை சொல்வதற்கு முன்னால் வேறு கேள்வியைத் கேட்டு திசை திரும்புகிறார்

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      @@henryjoe9310
      Yes true bro
      We youngsters don't have jobs in all fields
      With frustration if we try to enter in politics and become atleast ward counsellor
      In DMK 90 percent posts alloted to varisu s under parent quota,from counsellor mla mp minister why even CM stalin wishes and promoted his son as next CM
      ADMk split due to family fox OPS,where atleast we get 80 percent chance
      Yes true all Dynasty kings take opponents in war and prove thier valour , but now cunning family politician foxes take the advantage of dynasty by promoting thier kiths and kin as next CM or PM but never let thier kiths and kins to take military fronts to save our country
      God will give boon to asuras respecting thier penance but he will demolish them once they cross the limit of dharma, this era dharma is democracy , so sure he will sack all these family dynasty politicians and establish democracy
      Yes true all dynasties has been buried in this earth , history proves starting from Alexander till Hitler
      Vampire father or family quora politicians in democracy
      Who is democracy killers? ----
      Getting mla, mp or minister post using thier father quota in this democratic era or self emerging leaders?
      First ask these family quota vampire politicians to allow thier fellow hard-working DMK senior thondan to decorate MP, MLA or minister posts
      So it's better to get away from this vampire minister that is one who sucked thier own fellow honest hard-working DMK senior thondan blood to be seated in this chair using thier Father quota ,in this democratic era
      Dynasty idealogist in politics in this democratic TN era has to be boot out by people
      To let thier next young generation to have previledge to become CM or OM or MLA MP in this democratic era
      DMK hardworking sincere senior Slaves awake otherwise some vampire will suck your hard work as well in this party like
      udhayanidhi, who has nulled all hard-working seniors in DMK to be promoted to CM level just in few years span like a vampire sucking it's near and dears blood

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      FICTITIOUS!

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 Месяц назад +1

    நண்பரின் நலிவு நீங்கிட
    உளமார்ந்த வாழ்த்துக்கள்...
    நாட்டின் நலிவுநீங்கிட
    வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு.....
    இதுதான் இதுதான்கலைஞரின் கள்ள வால்போஸ்டர்...

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 года назад +5

    அருமை நண்பர்களே ...டீ கடை கூட இல்லாதவர்களெல்லாம் இன்று 100 தலைமுறைக்கு சொத்து வைத்துள்ளார்களே அதைப்பற்றியும் பேசுங்கள் நண்பர்களே ..

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 2 года назад +7

    உங்களுக்கு தெரியாத கதையே இல்லை போல...... எல்லா கதையும் அக்கு அக்கா கழட்டி வைக்கிறீங்க சார். இன்னும் உங்க வாயை கொடைஞ்சா இன்னும் யார் யாருடைய வண்டவாளெல்லாம் வெளில வருமோ தெரியல சார்.சூப்பரோ சூப்பர் 👍

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад +1

      True
      Yes true bro
      We youngsters don't have jobs in all fields
      With frustration if we try to enter in politics and become atleast ward counsellor
      In DMK 90 percent posts alloted to varisu s under parent quota,from counsellor mla mp minister why even CM stalin wishes and promoted his son as next CM
      ADMk split due to family fox OPS,where atleast we get 80 percent chance
      Yes true all Dynasty kings take opponents in war and prove thier valour , but now cunning family politician foxes take the advantage of dynasty by promoting thier kiths and kin as next CM or PM but never let thier kiths and kins to take military fronts to save our country
      God will give boon to asuras respecting thier penance but he will demolish them once they cross the limit of dharma, this era dharma is democracy , so sure he will sack all these family dynasty politicians and establish democracy
      Yes true all dynasties has been buried in this earth , history proves starting from Alexander till Hitler
      Vampire father or family quora politicians in democracy
      Who is democracy killers? ----
      Getting mla, mp or minister post using thier father quota in this democratic era or self emerging leaders?
      First ask these family quota vampire politicians to allow thier fellow hard-working DMK senior thondan to decorate MP, MLA or minister posts
      So it's better to get away from this vampire minister that is one who sucked thier own fellow honest hard-working DMK senior thondan blood to be seated in this chair using thier Father quota ,in this democratic era
      Dynasty idealogist in politics in this democratic TN era has to be boot out by people
      To let thier next young generation to have previledge to become CM or OM or MLA MP in this democratic era
      DMK hardworking sincere senior Slaves awake otherwise some vampire will suck your hard work as well in this party like
      udhayanidhi, who has nulled all hard-working seniors in DMK to be promoted to CM level just in few years span like a vampire sucking it's near and dears blood

  • @ramakrishnana8991
    @ramakrishnana8991 2 года назад +5

    பாண்டியன் ஐயா நேர்காணல் தினம் தினம் கேட்க ஆவல்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 2 года назад +11

    பாண்டியன்.அய்யா.நீங்கள்.பாதுகாப்புடன்.வாழும்.படி.கேட்டுக். கொள்கிகின்றன்.

  • @bharathkumarkannappanbhart1402
    @bharathkumarkannappanbhart1402 2 года назад +79

    நான் உங்கள் fan பாண்டியன் சார்.

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    உண்மையான செய்தி. எதார்த்தபேச்சுவாழ்க

  • @maheswaranmaheswaran9318
    @maheswaranmaheswaran9318 2 года назад +64

    எடப்பாடியார் தலைமையில் அதிமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் 🌱🌱🇾🇪🇾🇪

  • @Mohankumarr65
    @Mohankumarr65 2 года назад +33

    இப்படியா போட்டு உடைப்பீர்கள்.
    அருமை அண்ணன் பாண்டியன் அவர்களே.🥺🥺

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад +3

      Nice
      Yes true bro
      We youngsters don't have jobs in all fields
      With frustration if we try to enter in politics and become atleast ward counsellor
      In DMK 90 percent posts alloted to varisu s under parent quota,from counsellor mla mp minister why even CM stalin wishes and promoted his son as next CM
      ADMk split due to family fox OPS,where atleast we get 80 percent chance
      Yes true all Dynasty kings take opponents in war and prove thier valour , but now cunning family politician foxes take the advantage of dynasty by promoting thier kiths and kin as next CM or PM but never let thier kiths and kins to take military fronts to save our country
      God will give boon to asuras respecting thier penance but he will demolish them once they cross the limit of dharma, this era dharma is democracy , so sure he will sack all these family dynasty politicians and establish democracy
      Yes true all dynasties has been buried in this earth , history proves starting from Alexander till Hitler
      Vampire father or family quora politicians in democracy
      Who is democracy killers? ----
      Getting mla, mp or minister post using thier father quota in this democratic era or self emerging leaders?
      First ask these family quota vampire politicians to allow thier fellow hard-working DMK senior thondan to decorate MP, MLA or minister posts
      So it's better to get away from this vampire minister that is one who sucked thier own fellow honest hard-working DMK senior thondan blood to be seated in this chair using thier Father quota ,in this democratic era
      Dynasty idealogist in politics in this democratic TN era has to be boot out by people
      To let thier next young generation to have previledge to become CM or OM or MLA MP in this democratic era
      DMK hardworking sincere senior Slaves awake otherwise some vampire will suck your hard work as well in this party like
      udhayanidhi, who has nulled all hard-working seniors in DMK to be promoted to CM level just in few years span like a vampire sucking it's near and dears blood

    • @chennimalaigoundersubraman6361
      @chennimalaigoundersubraman6361 11 месяцев назад

      Az​@@kathirrangan2669

    • @jamanupandian
      @jamanupandian 11 месяцев назад

      ​@@kathirrangan2669😊😊😊😊😊😊

    • @jamanupandian
      @jamanupandian 11 месяцев назад

      ​@@kathirrangan2669😊😊😊😊

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 2 года назад +8

    ஐயா அருமையான பதிவு எந்த நேர்கானலிலும் மக்கள் திலகம் MGR ஆரின் உண்மையான பதிவுகளை பதிவு செய்வதற்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏பாண்டியன்

  • @mohandoss9249
    @mohandoss9249 Месяц назад +2

    எடப்பாடி பழனி சாமி ஒருவர் மட்டுமே அதிமுக வேறு யாரும் ஒன்று செய்ய முடியாது26 அதிமுக ஆட்சி எடப்பாடி பொது செயலாளர்

  • @netsravi3722
    @netsravi3722 Год назад +6

    இதை எல்லாம் கேட்கும் போது நாமே நம் தலையில் ...... எடுத்து அடித்து கொள்ளவேண்டும்.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Месяц назад +1

    அண்ணன் திரு பாண்டியன் சொல்வது முற்றிலும் உண்மை

  • @vsilamparasan285
    @vsilamparasan285 2 года назад +82

    பயமறியா உண்மையை உலகரிய உரக்க சொல்வதில் சிறந்த பத்திரிக்கையாளர் அய்யா பாண்டியன் அவர்கள்.....👏👏👏👏

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 2 года назад +3

    அருமையான பேச்சு

  • @Velaikaran699
    @Velaikaran699 2 года назад +21

    மிகவும் முக்கியமான தகவல்
    சூப்பர் பாண்டியண் ஐய்யா

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 2 года назад +16

    யோவ் மாதேஷ், பாண்டியா, உங்களுக்கு ஏதாவது பொது அறிவு இருக்குதா, SV சேகரோட அண்ணி Chief Secretary பேரு கிரிஜா வைத்தியநாதன், ஷீலா பாலகிருஷ்ணன் இல்லை

  • @kayalvizhivizhi2054
    @kayalvizhivizhi2054 2 года назад +7

    கோபலபுரம்✍️ சொத்து மதிப்பையும் பேட்டி எடு, மாதேஷ், உனக்கு 👍தைரியம் இருந்தால் 👌

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 года назад +11

    வணக்கம் ஐயா அவர் சிறந்த அடிமையாக சிறப்பாக நடித்தவர்.

  • @vnachi521
    @vnachi521 Год назад +3

    மத்திய மாநில அரசின் ஊழல்தடுப்புதுறையின் கவனத்திற்கு,திரு.பாண்டியன்அய்யா
    அவர்களிடம் தமிழக அரசியல் ஊழல்நபர்களின் விபரங்கள் நிறைய உள்ளது.பயன்படுத்திக்கொள்ளுங்கள்.நன்றி🙏

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf Год назад +3

    டீஸ்வரன்to
    கோடானுகோடீஸ்வரன்
    வேடம்
    இயேசு.புத்தர்.
    ராமகிருஷ்னபரமஹம்சர்

  • @AP-bn1cg
    @AP-bn1cg 2 года назад +9

    2024 ல் என் ஓட்டு எடப்பாடியாரின் இரட்டை இலைக்கே🌱🌱🌱🌱🔥🔥🔥🔥✌🏻✌🏻✌🏻✌🏻

  • @vselvaraj741
    @vselvaraj741 2 года назад +87

    பழைய மனிதர்கள் மதிப்பீடு நடை முறையும் தற்போதைய மனிதர்கள் நடை முறையும் மதிப்பீடும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா 🙏💯🙏💐🇮🇳

  • @rajaraja-mu1dg
    @rajaraja-mu1dg 4 месяца назад +1

    மிக சரியான நல்ல தகவல் நன்றி சார் வாழ்த்துக்கள் 👌👌👌

  • @rajapudurmarimuthu2953
    @rajapudurmarimuthu2953 2 года назад +15

    pandian sir you are very great.nice true interview i am realy lauhing

  • @meetan-
    @meetan- 2 года назад +12

    Pandian superb always very interesting useful information great interview super

  • @jawaharlal1853
    @jawaharlal1853 2 года назад +8

    பிரபாகரனை ஆதரித்து உதவிய எம்ஜிஆர் பாராட்டு பெறுகிறார்.

  • @emptypocket3006
    @emptypocket3006 2 года назад +29

    திருடர் குல மாணிக்கம் ஜீரோ.பன்னீர் 🤣🤣🙏

    • @sethupathybaskar9760
      @sethupathybaskar9760 2 года назад

      Uthamar eps valka

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      True
      Yes true bro
      We youngsters don't have jobs in all fields
      With frustration if we try to enter in politics and become atleast ward counsellor
      In DMK 90 percent posts alloted to varisu s under parent quota,from counsellor mla mp minister why even CM stalin wishes and promoted his son as next CM
      ADMk split due to family fox OPS,where atleast we get 80 percent chance
      Yes true all Dynasty kings take opponents in war and prove thier valour , but now cunning family politician foxes take the advantage of dynasty by promoting thier kiths and kin as next CM or PM but never let thier kiths and kins to take military fronts to save our country
      God will give boon to asuras respecting thier penance but he will demolish them once they cross the limit of dharma, this era dharma is democracy , so sure he will sack all these family dynasty politicians and establish democracy
      Yes true all dynasties has been buried in this earth , history proves starting from Alexander till Hitler
      Vampire father or family quora politicians in democracy
      Who is democracy killers? ----
      Getting mla, mp or minister post using thier father quota in this democratic era or self emerging leaders?
      First ask these family quota vampire politicians to allow thier fellow hard-working DMK senior thondan to decorate MP, MLA or minister posts
      So it's better to get away from this vampire minister that is one who sucked thier own fellow honest hard-working DMK senior thondan blood to be seated in this chair using thier Father quota ,in this democratic era
      Dynasty idealogist in politics in this democratic TN era has to be boot out by people
      To let thier next young generation to have previledge to become CM or OM or MLA MP in this democratic era
      DMK hardworking sincere senior Slaves awake otherwise some vampire will suck your hard work as well in this party like
      udhayanidhi, who has nulled all hard-working seniors in DMK to be promoted to CM level just in few years span like a vampire sucking it's near and dears blood

    • @thayageesan.p5120
      @thayageesan.p5120 Год назад

      அருவறுப்பான மனிதர்கள்.

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 2 месяца назад +1

    அருமை அருமை.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 года назад +52

    வரலாற தெளிவா சொல்றது அண்ணன் பாண்டியன் சூப்பர்

    • @sundial_network
      @sundial_network 2 года назад +1

      மிகவும் சரியான விளக்கம் பாண்டியன் சார்

    • @natarajansubramaniam894
      @natarajansubramaniam894 2 года назад +1

      PanDian Sir you are REAL HERO AND REAL HUMANITY MAN. VERY SUPER EXPLANATION IN POLITICS OF TAMILNADU IS ONLY MAN IS MR.PANDIAN. THANK U VERYMUCH SIR.

    • @manokaran471
      @manokaran471 Год назад

      ​@@natarajansubramaniam894
      Vlk

  • @myjesusnmyself
    @myjesusnmyself Год назад +7

    டீ கடையிலிருந்து தலைமை செயலகம் வரை ! பன்னீர்!!
    டீ கடையிலிருந்து பாராளு மன்றம் வரை !! வெந்நீர் (மோடி)!!

    • @myjesusnmyself
      @myjesusnmyself Год назад

      @BabuBabu-kx4bj யாரது.?பேடியா, ஓகே ஓகே.. 😁😄🤣

  • @MuthuMuthu-np6nu
    @MuthuMuthu-np6nu 2 года назад +13

    சவுக்கு சங்கரை குறை சொல்வதைத் தவிர மற்ற அனைத்து கருத்துக்களும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பாண்டியன் சார்

    • @Śiśna3633
      @Śiśna3633 2 года назад

      The reason is Sawvukku is anti-Thalaivar.

  • @moorthys7283
    @moorthys7283 2 года назад +34

    Annan Makkal Thalaivar Eps🙏🙏🙏 Happy new year Anna🙏🙏🌱🌱

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      True
      Yes true bro
      We youngsters don't have jobs in all fields
      With frustration if we try to enter in politics and become atleast ward counsellor
      In DMK 90 percent posts alloted to varisu s under parent quota,from counsellor mla mp minister why even CM stalin wishes and promoted his son as next CM
      ADMk split due to family fox OPS,where atleast we get 80 percent chance
      Yes true all Dynasty kings take opponents in war and prove thier valour , but now cunning family politician foxes take the advantage of dynasty by promoting thier kiths and kin as next CM or PM but never let thier kiths and kins to take military fronts to save our country
      God will give boon to asuras respecting thier penance but he will demolish them once they cross the limit of dharma, this era dharma is democracy , so sure he will sack all these family dynasty politicians and establish democracy
      Yes true all dynasties has been buried in this earth , history proves starting from Alexander till Hitler
      Vampire father or family quora politicians in democracy
      Who is democracy killers? ----
      Getting mla, mp or minister post using thier father quota in this democratic era or self emerging leaders?
      First ask these family quota vampire politicians to allow thier fellow hard-working DMK senior thondan to decorate MP, MLA or minister posts
      So it's better to get away from this vampire minister that is one who sucked thier own fellow honest hard-working DMK senior thondan blood to be seated in this chair using thier Father quota ,in this democratic era
      Dynasty idealogist in politics in this democratic TN era has to be boot out by people
      To let thier next young generation to have previledge to become CM or OM or MLA MP in this democratic era
      DMK hardworking sincere senior Slaves awake otherwise some vampire will suck your hard work as well in this party like
      udhayanidhi, who has nulled all hard-working seniors in DMK to be promoted to CM level just in few years span like a vampire sucking it's near and dears blood

    • @ramasamyp2642
      @ramasamyp2642 2 года назад

      அண்ட பொய் சொல்றான்

  • @sekar3412
    @sekar3412 2 года назад +21

    ராஜிவ் இறந்த பின்னர் தான் ஜெயலலிதா முதல்வர் ஆனார்.உங்கள் அனுபவ பேச்சு எங்களுக்கு பிரமிப்பாக உள்ளது ஜயா.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 года назад

      பொய் கூறுகிறாரா?😂

    • @EvanshreeViews
      @EvanshreeViews 2 года назад

      திமுகவின் ஆட்சியை கலைத்து எலக்ஷனில் ஜெயலலிதா ஜெயித்தார் அது செய்தது ராஜீவ் காந்தி

    • @sekar3412
      @sekar3412 2 года назад

      @@EvanshreeViews 1990ல் பிரதமர் சந்திரசேகர் திமுக ஆட்சியை கலைத்தார்.1991மே மாதம் ராஜிவ் இறந்தார்.அதே ஆண்டு ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் ஆனார்

    • @SathyamurthyRamanujamFun
      @SathyamurthyRamanujamFun 2 года назад

      @@kaliswaran5880 செம்மையா அடிச்சு விடறார். பர்கூரில் ஜெ டிபாசிட் இழக்கவில்லை. இரண்டாம் இடம். 9 ஆயிரம் ஓட்டில் தோற்றார். இவரு மூணாம் இடம். டிபாசிட் போச்சுன்னு சும்மா அடிச்சு விடறார்.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 года назад

      @@SathyamurthyRamanujamFun hmm 😪👍

  • @ebrahime4511
    @ebrahime4511 Год назад +1

    சூப்பர்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 года назад +3

    வாழ்த்துக்கள் ஐயா திரு பாண்டியன்

  • @MRSHAH-ll9nz
    @MRSHAH-ll9nz Год назад +6

    நேர்மையான மனிதர்களும் உள்ளார்கள் இவ்வுலகில் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் எங்கள் அண்ணன் பாண்டியன். நேர்மை நேர்மை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் அண்ணன் பாண்டியன்

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 2 года назад +14

    கிரிஜா வைத்தியநாதன்
    ஷீலா பலகிருஷ்னன்
    இந்த பெயர்களில் குழப்பம் மாதேசுக்கும் பாண்டியனுக்கும்.

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      True
      Yes true bro
      We youngsters don't have jobs in all fields
      With frustration if we try to enter in politics and become atleast ward counsellor
      In DMK 90 percent posts alloted to varisu s under parent quota,from counsellor mla mp minister why even CM stalin wishes and promoted his son as next CM
      ADMk split due to family fox OPS,where atleast we get 80 percent chance
      Yes true all Dynasty kings take opponents in war and prove thier valour , but now cunning family politician foxes take the advantage of dynasty by promoting thier kiths and kin as next CM or PM but never let thier kiths and kins to take military fronts to save our country
      God will give boon to asuras respecting thier penance but he will demolish them once they cross the limit of dharma, this era dharma is democracy , so sure he will sack all these family dynasty politicians and establish democracy
      Yes true all dynasties has been buried in this earth , history proves starting from Alexander till Hitler
      Vampire father or family quora politicians in democracy
      Who is democracy killers? ----
      Getting mla, mp or minister post using thier father quota in this democratic era or self emerging leaders?
      First ask these family quota vampire politicians to allow thier fellow hard-working DMK senior thondan to decorate MP, MLA or minister posts
      So it's better to get away from this vampire minister that is one who sucked thier own fellow honest hard-working DMK senior thondan blood to be seated in this chair using thier Father quota ,in this democratic era
      Dynasty idealogist in politics in this democratic TN era has to be boot out by people
      To let thier next young generation to have previledge to become CM or OM or MLA MP in this democratic era
      DMK hardworking sincere senior Slaves awake otherwise some vampire will suck your hard work as well in this party like
      udhayanidhi, who has nulled all hard-working seniors in DMK to be promoted to CM level just in few years span like a vampire sucking it's near and dears blood

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 2 года назад +16

    Perfectly & Correctly explained without any biase.

    • @a.pandiarajan1157
      @a.pandiarajan1157 Год назад

      WHAT INCOMETAX DEPT IS DOING IN TAMILNADU,TO MONITOR THE POLITICAL LEADERS SHORT TERM HUGE WEALTH

    • @karnan.d8603
      @karnan.d8603 Год назад

      Ne ennatha pannna

  • @arivukkarasuk1942
    @arivukkarasuk1942 2 года назад +26

    Aaha very nice speech 👍

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 11 месяцев назад +1

    Periyaveeran Ex MLA kulalar Samugam ❤

  • @selvaraj-zr1nx
    @selvaraj-zr1nx 2 года назад +3

    96ஜெயலலிதா டெபாசிட் இழக்கவில்லை. குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் சுகவனத்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

  • @alliswellcool8910
    @alliswellcool8910 13 дней назад +1

    Annamalai pathi interview pannuga..

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Год назад +4

    திமுகவின் சொத்து பார்க்க மாட்டார்கள்..........பாருங்கள்.....இந்தியா வின் முதல் பணக்காரன்...திமுக குடும்பம்

  • @rshajahan72
    @rshajahan72 2 года назад +34

    Sir டீ கடைக்கும் இந்திய அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது சார் இந்த டீ மாஸ்டர் தமிழகத்தின் முதல்வர் அந்த டீ மாஸ்டர் இந்தியாவின் பிரதமர் நம்மளும் ஒரு டீ கடை வைக்கலாமா சார்😃😃😃.
    ராஜீவ் காந்தி துடிதுடித்து இறந்த பொழுது அவரது மனைவியார் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை என்று வரலாறு இருக்கிறது அது ஏன் என்று உங்களுக்கு தெரியும் தானே கணவன் கொடூரமாக கொல்லப்படும் பொழுது மனைவிக்கு அழகை வரவில்லை என்றால் சார் சொல்லுங்க சார் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்😄😄😄
    இந்திய அரசியல்வாதிகளின் மர்ம வாழ்க்கையை படமாக எடுத்தால் அதுதான் உலகில் நம்பர் ஒன் கலெக்ஷன் தரும் படமாக இருக்கும் அவதாரை கூட மிஞ்சிவிடும் sir 😄😄😄😄

    • @Rana_2390
      @Rana_2390 2 года назад

      பதவிக்கு வர எதையும் செய்யும் குடும்பம்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 года назад

      😂😂😂😂 டீ மாஸ்டர் always mass 🔥🔥

    • @karnanmuhil9071
      @karnanmuhil9071 2 года назад +3

      தம்பி நீங்கள் டீ கடை வைக்ககூட கொஞ்சம் செலவு ஆகும் பேசாமல் ஒரு மேளம் வாங்கி அதை வாசித்தால் போதும் உடனே CM ஆகலாம்

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад +1

      @@Rana_2390
      Yes true bro
      We youngsters don't have jobs in all fields
      With frustration if we try to enter in politics and become atleast ward counsellor
      In DMK 90 percent posts alloted to varisu s under parent quota,from counsellor mla mp minister why even CM stalin wishes and promoted his son as next CM
      ADMk split due to family fox OPS,where atleast we get 80 percent chance
      Yes true all Dynasty kings take opponents in war and prove thier valour , but now cunning family politician foxes take the advantage of dynasty by promoting thier kiths and kin as next CM or PM but never let thier kiths and kins to take military fronts to save our country
      God will give boon to asuras respecting thier penance but he will demolish them once they cross the limit of dharma, this era dharma is democracy , so sure he will sack all these family dynasty politicians and establish democracy
      Yes true all dynasties has been buried in this earth , history proves starting from Alexander till Hitler
      Vampire father or family quora politicians in democracy
      Who is democracy killers? ----
      Getting mla, mp or minister post using thier father quota in this democratic era or self emerging leaders?
      First ask these family quota vampire politicians to allow thier fellow hard-working DMK senior thondan to decorate MP, MLA or minister posts
      So it's better to get away from this vampire minister that is one who sucked thier own fellow honest hard-working DMK senior thondan blood to be seated in this chair using thier Father quota ,in this democratic era
      Dynasty idealogist in politics in this democratic TN era has to be boot out by people
      To let thier next young generation to have previledge to become CM or OM or MLA MP in this democratic era
      DMK hardworking sincere senior Slaves awake otherwise some vampire will suck your hard work as well in this party like
      udhayanidhi, who has nulled all hard-working seniors in DMK to be promoted to CM level just in few years span like a vampire sucking it's near and dears blood

  • @vikramg6262
    @vikramg6262 2 года назад +2

    ஆஆஆஆ அது தான் பாண்டியன் சர் சிறப்பு

  • @mckannan2029
    @mckannan2029 Год назад +1

    Refreshing past political history. Terrific. Wonderful historian.

  • @balasubramaniantbalasubram6183
    @balasubramaniantbalasubram6183 2 года назад +12

    அருமை

  • @velluppillikunasingamclast7335
    @velluppillikunasingamclast7335 Год назад +1

    பொய் சொல்வதில் வல்லவர் ஈழத்தமிழர் இயக்கங்களைப்பற்றி புளுகு மூட்டையை அவுத்துவிடுவது உங்கள் தனித்திறமை வாழ்த்துக்கள்

  • @asvinmithun593
    @asvinmithun593 2 года назад +31

    இனி சசிகலா கதை முடிந்தது 😂😂😂

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад +1

      True
      Yes true bro
      We youngsters don't have jobs in all fields
      With frustration if we try to enter in politics and become atleast ward counsellor
      In DMK 90 percent posts alloted to varisu s under parent quota,from counsellor mla mp minister why even CM stalin wishes and promoted his son as next CM
      ADMk split due to family fox OPS,where atleast we get 80 percent chance
      Yes true all Dynasty kings take opponents in war and prove thier valour , but now cunning family politician foxes take the advantage of dynasty by promoting thier kiths and kin as next CM or PM but never let thier kiths and kins to take military fronts to save our country
      God will give boon to asuras respecting thier penance but he will demolish them once they cross the limit of dharma, this era dharma is democracy , so sure he will sack all these family dynasty politicians and establish democracy
      Yes true all dynasties has been buried in this earth , history proves starting from Alexander till Hitler
      Vampire father or family quora politicians in democracy
      Who is democracy killers? ----
      Getting mla, mp or minister post using thier father quota in this democratic era or self emerging leaders?
      First ask these family quota vampire politicians to allow thier fellow hard-working DMK senior thondan to decorate MP, MLA or minister posts
      So it's better to get away from this vampire minister that is one who sucked thier own fellow honest hard-working DMK senior thondan blood to be seated in this chair using thier Father quota ,in this democratic era
      Dynasty idealogist in politics in this democratic TN era has to be boot out by people
      To let thier next young generation to have previledge to become CM or OM or MLA MP in this democratic era
      DMK hardworking sincere senior Slaves awake otherwise some vampire will suck your hard work as well in this party like
      udhayanidhi, who has nulled all hard-working seniors in DMK to be promoted to CM level just in few years span like a vampire sucking it's near and dears blood

    • @muthusubramanians6040
      @muthusubramanians6040 Год назад +1

      Inmel than aarambam.... wait and see

  • @senthilkumark182
    @senthilkumark182 2 года назад +41

    Ops வண்டவாளத்த இப்படி தண்டவாளத்துல ஏத்தீட்டீங்களே

    • @crazykrish3209
      @crazykrish3209 2 года назад

      .999

  • @gvganeshv001
    @gvganeshv001 Год назад +1

    Sir, You are great and only be paralleled.

  • @Velaikaran699
    @Velaikaran699 2 года назад +11

    1மணி நேரம் போனதே தேரியல
    மிகவும் சுவாரஸ்யமான தகவல்

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 2 года назад +11

    எடப்பாடி பழனிச்சாமி
    பொதுச்செயலாளர்
    அஇஅதிமுக 💖🌱🌱🌱🌱💖

  • @அங்கராஜன்
    @அங்கராஜன் 2 года назад +21

    பாண்டியன் ஐயாவோட ரசிகன்...பேச்செல்லாம் பட்டாசு தான்💥

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад

      உண்மையை சொல்கிறார் பாண்டியன் பெரியார்பற்றிசிலதகவல்கள்தவறு

  • @tnatarajan7157
    @tnatarajan7157 Год назад +1

    ஆதன் தமிழன் tvக்கு நன்றி

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +25

    முதல்வரின் சொத்து மதிப்பையும் சொல்லுங்க சார்

    • @karnanmuhil9071
      @karnanmuhil9071 2 года назад +9

      இந்த கேள்வி எல்லாம் கேக்ககூடாது சுடலை தாத்தா நாதஸ்வர வித்துவான் முத்துவேலனுக்கு அப்பவே 5000 ஏக்கர் விளை நிலம் நஞ்சை 2000 புஞ்சை 300P ஏக்கர் இருந்ததாம் நாகபட்டினம் பக்கத்தில் கடலுக்குள்

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      @@karnanmuhil9071 true even they say whole india thiers those days ,they only donated to people as social service
      Even slaves will say in future
      Yes true bro
      We youngsters don't have jobs in all fields
      With frustration if we try to enter in politics and become atleast ward counsellor
      In DMK 90 percent posts alloted to varisu s under parent quota,from counsellor mla mp minister why even CM stalin wishes and promoted his son as next CM
      ADMk split due to family fox OPS,where atleast we get 80 percent chance
      Yes true all Dynasty kings take opponents in war and prove thier valour , but now cunning family politician foxes take the advantage of dynasty by promoting thier kiths and kin as next CM or PM but never let thier kiths and kins to take military fronts to save our country
      God will give boon to asuras respecting thier penance but he will demolish them once they cross the limit of dharma, this era dharma is democracy , so sure he will sack all these family dynasty politicians and establish democracy
      Yes true all dynasties has been buried in this earth , history proves starting from Alexander till Hitler
      Vampire father or family quora politicians in democracy
      Who is democracy killers? ----
      Getting mla, mp or minister post using thier father quota in this democratic era or self emerging leaders?
      First ask these family quota vampire politicians to allow thier fellow hard-working DMK senior thondan to decorate MP, MLA or minister posts
      So it's better to get away from this vampire minister that is one who sucked thier own fellow honest hard-working DMK senior thondan blood to be seated in this chair using thier Father quota ,in this democratic era
      Dynasty idealogist in politics in this democratic TN era has to be boot out by people
      To let thier next young generation to have previledge to become CM or OM or MLA MP in this democratic era
      DMK hardworking sincere senior Slaves awake otherwise some vampire will suck your hard work as well in this party like
      udhayanidhi, who has nulled all hard-working seniors in DMK to be promoted to CM level just in few years span like a vampire sucking it's near and dears blood

  • @SathyamurthyRamanujamFun
    @SathyamurthyRamanujamFun 2 года назад +4

    அண்ணே ஜெயலலிதா பர்கூரில் இரண்டாம் இடம். 9000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார். டெபாசிட் போனது என்பதெல்லாம் உங்கள் அடிச்சு விடல். சும்மா தள்ளறீங்க.

    • @SolomonSolomon-o4u
      @SolomonSolomon-o4u 6 месяцев назад

      பாண்டியண் பர்கூர்ரில்அம்மாஇரடாம்இடம்ஏண்டேபாசிட்இலைஎபடிபேசலாம்

  • @ammaiyappan369
    @ammaiyappan369 Год назад +4

    அய்யா OPSஅவர்களை கூறியது சரி,EPSயை பற்றியும் கூரவும்,

  • @aasaithambi4779
    @aasaithambi4779 2 года назад +9

    சார், எப்படி வளர்ப்பு மகன் கல்யாணத்தால் எப்படி ஜெயலலிதா தேர்தலில் தோற்றாரோ அதே போல் உதயநிதி அமைச்சர் ஆக்கப்பட்டதால் வரும் தேர்தல் திமுக வுக்கு ஒரு சோதனை காலம் தான்.

  • @ramkumars-yb6br
    @ramkumars-yb6br Год назад +1

    அய்யா செல்வதை பார்த்தால் அவ்வளவு எளிதாக தான் இந்த அரசியல் தமிழகத்தில் இருந்து வருகிறதா!!!!!!!!!!!!

  • @ayyappana3143
    @ayyappana3143 2 года назад +27

    Pandian sir is very great person.
    I hope he speaks the truth. I have great respect for him.

  • @kavinkr6958
    @kavinkr6958 7 месяцев назад +1

    Pandiyan sir vathala comedy tha😊😊😊😊

  • @santhosama393
    @santhosama393 2 года назад +11

    நாட்டின் மொத்த ஊழலில் தொண்ணூற்று எட்டு சதவீதம் ஊழல் அரசு ஊழியர்கள் தான்.

  • @PandiPandiyan-w2v
    @PandiPandiyan-w2v 6 месяцев назад

    Super super ❤❤

  • @thenpalama
    @thenpalama Год назад

    அருமையான தகவல்

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Год назад

    Excellent information given by you. Many thanks. Jai Hind 🙏

  • @sakthivelb741
    @sakthivelb741 Год назад +1

    டிடிிடி வி தினகரன் வேறு தாய் வயிற்றுப் பிள்ளை வி என் சுதாகரன் வேறு தாய் வயிற்றுப் பிள்ளை.ஒன்று விட்ட சகோதரர்

  • @marimuthumarimuthu6903
    @marimuthumarimuthu6903 2 года назад +3

    Wow super sir

  • @Tamilan54
    @Tamilan54 2 года назад +10

    பாண்டியன் mass 💪💪💪

  • @deeparaja1234
    @deeparaja1234 2 года назад +5

    Sema sir

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +12

    Red Pix , News Sense வரிசையில் இப்போது Aadhan Tamil 🔥🔥🔥

    • @clashroyalechampion
      @clashroyalechampion 2 года назад +3

      Yaarda nee komaali

    • @kalaismart9516
      @kalaismart9516 2 года назад +1

      @@clashroyalechampion 😂🤣

    • @whatsdovn1448
      @whatsdovn1448 2 года назад +1

      இவர் சொல்வதிலும் உண்மை உள்ளது. இந்த மூன்று சேனல்களுமே சங்கி சேனல்கள்.

    • @Moorthigv
      @Moorthigv 2 года назад

      @@whatsdovn1448 adhu yepadii madhesh oru dmk sombu

    • @whatsdovn1448
      @whatsdovn1448 2 года назад

      @@Moorthigv இல்லை. மாதேஸ் திமுக செம்பு போல நடித்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் பிஜேபி செம்பு. நீங்கள் திருச்சி சூர்யா முக்தாருக்கு கொடுத்த பேட்டியை பாருங்கள். ஆதன் சேனலுக்கும் மாதேசுக்கும் ஸ்பான்சர் அமர் பிரசாத் ரெட்டி என்று சொல்லி இருப்பார்.

  • @narayanasamy2220
    @narayanasamy2220 27 дней назад

    பாண்டியன் சார் பேச பேச மாதேஷின் முகம் 'ஏன் சார் இப்படி கதை விடுறீங்க' என்பது போல மாறுகிறதே...😅😅😅😅

  • @karthickp7008
    @karthickp7008 2 года назад +6

    Next interview I'm waiting pandian sir&savuku sir

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 Год назад +2

    Excellent questions by anchor and even more Excellent explanation by Pandiyan sir .A very captivating conversation . I have never watched such programmes continuously for 65 minutes . My congratulations to Anchor for putting forth relevant questions .

  • @dhanalakshmia6845
    @dhanalakshmia6845 2 года назад +6

    Anna super Anna naan ungal fan vathugal

  • @suthanjayajith796
    @suthanjayajith796 2 года назад +12

    ஒரு ரூபாய் சம்பளமாம்; நூறு கோடியில் திருமணமாம். Famous news in that period.

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 Год назад +1

    MGR, காமராசர்அய்யாஅவர் களுக்குஅடுத்து சகோ.பாண்டியன்அவர் களுக்குஎன்வணக்கமும்வா ழ்த்துக்களும்.வாழ்கநீவீர்.

  • @maheswaranmaheswaran9318
    @maheswaranmaheswaran9318 2 года назад +11

    இனிமேல் அதிமுகவின் எதிர்காலம் எடப்பாடியார் தான்👍👍👍 🌱🌱🌱🇾🇪🇾🇪🇾🇪

  • @dharmaraj575
    @dharmaraj575 Год назад

    அருமையான பதிவு

  • @mmanikandan4605
    @mmanikandan4605 2 года назад +1

    Pandian Sir and savuku sir bold speech person

  • @baskarr1030
    @baskarr1030 2 года назад +2

    அருமை பாண்டியன் சார்

  • @tamissha6110
    @tamissha6110 2 года назад +13

    நடுநிலை என்றும் பாண்டியன் அய்யா

  • @ayyappanramu7636
    @ayyappanramu7636 2 года назад +5

    Happy New year

  • @Granddesign360
    @Granddesign360 Год назад +2

    பெரியாரை ப்பற்றி தனி பதிவு பேசுங்க பாண்டியன் ஐயா

  • @nagarajansubramaniam1876
    @nagarajansubramaniam1876 Год назад +2

    பன்னீர் இவ்வளவு நாறுகிறதே?

  • @hariprasanth2761
    @hariprasanth2761 2 года назад +8

    MGR the great 🙏

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      True
      Yes true bro
      We youngsters don't have jobs in all fields
      With frustration if we try to enter in politics and become atleast ward counsellor
      In DMK 90 percent posts alloted to varisu s under parent quota,from counsellor mla mp minister why even CM stalin wishes and promoted his son as next CM
      ADMk split due to family fox OPS,where atleast we get 80 percent chance
      Yes true all Dynasty kings take opponents in war and prove thier valour , but now cunning family politician foxes take the advantage of dynasty by promoting thier kiths and kin as next CM or PM but never let thier kiths and kins to take military fronts to save our country
      God will give boon to asuras respecting thier penance but he will demolish them once they cross the limit of dharma, this era dharma is democracy , so sure he will sack all these family dynasty politicians and establish democracy
      Yes true all dynasties has been buried in this earth , history proves starting from Alexander till Hitler
      Vampire father or family quora politicians in democracy
      Who is democracy killers? ----
      Getting mla, mp or minister post using thier father quota in this democratic era or self emerging leaders?
      First ask these family quota vampire politicians to allow thier fellow hard-working DMK senior thondan to decorate MP, MLA or minister posts
      So it's better to get away from this vampire minister that is one who sucked thier own fellow honest hard-working DMK senior thondan blood to be seated in this chair using thier Father quota ,in this democratic era
      Dynasty idealogist in politics in this democratic TN era has to be boot out by people
      To let thier next young generation to have previledge to become CM or OM or MLA MP in this democratic era
      DMK hardworking sincere senior Slaves awake otherwise some vampire will suck your hard work as well in this party like
      udhayanidhi, who has nulled all hard-working seniors in DMK to be promoted to CM level just in few years span like a vampire sucking it's near and dears blood

  • @sekaranthilagam8521
    @sekaranthilagam8521 Год назад

    Super concept sir thank you very much experience from you

  • @sharathnatarajan2889
    @sharathnatarajan2889 Год назад

    Super sir your peach super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dust1954
    @dust1954 Год назад +1

    இன்னுமா அந்த அறிமுக அபஸ்வர ராகத்தை மாத்தல. கேக்க சகிக்கல.