தமிழ்நாட்டிற்கு தேசிய கட்சிகள் தேவையா? தேவையில்லையா?-பாண்டியன் முழு அலசல் | கொடி பறக்குது

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 272

  • @vaithyalingamkannan2113
    @vaithyalingamkannan2113 7 месяцев назад +37

    👏👏👏 மனதில் இருக்கும் வேதனைகளை இன்று கொட்டி தீர்த்துவிட்டார் திரு .தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

  • @SaraVanan-m9b
    @SaraVanan-m9b 13 дней назад +2

    பாண்டியன் சார் அவர்களின் பேச்சு சிரிப்பாகவும் சிந்தனையாகவும் இருக்கின்றது

  • @gassp1383
    @gassp1383 7 месяцев назад +52

    மாதேஷ் இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது திமுக வை நாட்டை விட்டு ஆட்சியை விட்டு! துரத்த வேண்டும்

  • @விவசாயிப.தியாகராஜன்

    உண்மை 100%

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf 7 месяцев назад +7

    அய்யா.தமிழனுக்கு துரோகம் செய்ததால்தான் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதே மறைவு வரவில்லை இது தமிழ்தாய்யின் வாக்கு.வணக்கம்.

  • @KReka-w2l
    @KReka-w2l 7 месяцев назад +81

    பாண்டியன் ரசிகர் மன்றம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைமை ரசிகர் மன்றம் மணப்பாறை

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 7 месяцев назад +20

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தமிழா தமிழா தமிழர்பாண்டியன் ஜாயா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @subashchandran7708
    @subashchandran7708 7 месяцев назад +29

    பாண்டியன் அவர்களது கருத்துகள் யாவும் உண்மையே.கருணாநிதியை மாதிரி அய்க்கிய ன் எங்கும் இல்லை.

  • @saravananvadivelu1627
    @saravananvadivelu1627 7 месяцев назад +12

    MGR GOD PANDIEN SIR GOD BLESS YOU SIR

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 7 месяцев назад +80

    கருணாநிதி தனது குடும்ப உருபிணர்களுகு மத்திய அமைச்சர்கள் ஆக வேண்டும் என்பதற்காகவே போராடிணார்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 7 месяцев назад +2

      ​@@Ayyanar_paramasivan
      அது வெளிப்படையாக கூறி கொள்வது ஆனால் திமுகவின் உள்குத்து குடும்ப அரசியல் மற்றும் பணத்தை வைத்தே பதவி வழங்குவது தான் வழக்கம் அதை முதலில் புரிந்து கொண்டு பேசு

    • @radhakrishnankrishnan9757
      @radhakrishnankrishnan9757 7 месяцев назад

      மாதேஷ் வாய் திறக்க மாட்டார். உண்மை சுடும்.

    • @anjanadevibadrinath6461
      @anjanadevibadrinath6461 7 месяцев назад

      Dr hy u😮​@@நரவேட்டையன்1992

    • @dhanasekarant3846
      @dhanasekarant3846 7 месяцев назад

      😊⁹⁹ó😊😊😊😊​@@நரவேட்டையன்1992

    • @veerhari1751
      @veerhari1751 6 месяцев назад

      Ôu hu 6th ko hi hai kya buy Kiya 77Po për të hyrë

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 7 месяцев назад +29

    எந்த கால கட்டத்தையும் சரளமாக சொல்லுவதில் அதுவும் சுவை குறையாமல் சொல்வதில் வல்லவராக இருக்கிறார் பாண்டியன்

  • @rajeshe5863
    @rajeshe5863 7 месяцев назад +3

    மாடேஷ் சிறு பையன் போல..... மாடேஷ்க்கு இதெல்லாம் தெரியாதோ இவ்ளோ நாள்.... இன துரோகி கருணாநிதி
    நாம் தமிழர் ❤❤❤❤

  • @maharevathy6567
    @maharevathy6567 7 месяцев назад +1

    ❤🎉🎉🎉.aiya. super

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 7 месяцев назад +7

    பேசுவது சரியான உண்மையான நிலவரம் எனக்கு வயது 66 .........good

  • @Vijai342
    @Vijai342 7 месяцев назад +11

    M.G.R 🎉🎉🎉🎉

  • @kumarasivana
    @kumarasivana 7 месяцев назад +5

    Super👍 debate👌 நாம்தமிழர்

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 7 месяцев назад +5

    பாண்டியன் sir எல்லாத்தையும் கொட்டி தீத்துட்டீங்க போல

  • @Alagarism
    @Alagarism 7 месяцев назад +11

    பாண்டியன் சில சமயம் உண்மையும் பேசுவார் என்பது இதன் மூலம் தெரிகிறது

    • @LifeStar-kj3cj
      @LifeStar-kj3cj 7 месяцев назад +2

      AVAR EPOLUTHUM Unmai Than PESVAR😮

    • @muthuppandypandian2011
      @muthuppandypandian2011 6 месяцев назад

      எப்போதும் உண்மையைத்தான் கூறுகிறா..

  • @logi_cutz....8790
    @logi_cutz....8790 7 месяцев назад +2

    பாண்டியன் அவர்களின் மிகச்சிறந்த காணொளி இது தான் 🎉

  • @nvidyashree5599
    @nvidyashree5599 7 месяцев назад +7

    Good 🎉

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 7 месяцев назад +21

    14:33 கருணாநிதியை அரசியலிலும், தமிழக முதல்வராக்குவதிலும் எம்ஜிஆர் மிகவும் பாடுபட்டார்.

  • @kasimayan824
    @kasimayan824 7 месяцев назад +3

    அஇஅதிமுக தான் தமிழ் நாட்டின் உரிமைகளை காத்தது இன்னும் காக்கும். நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் மக்களே .....

  • @sureshg3290
    @sureshg3290 7 месяцев назад +15

    Eps on 🔥🔥🔥

  • @MathiyanKuttiyappan
    @MathiyanKuttiyappan 7 месяцев назад +1

    Super sir உண்மை உண்மை உண்மை ❤

  • @amirthalingamangappan3357
    @amirthalingamangappan3357 7 месяцев назад +5

    Sabass pandian super. Keep it up.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 7 месяцев назад +4

    Very good true news great speaking legend pondia sir super

  • @T.S.CHANDRANSankaranChandran
    @T.S.CHANDRANSankaranChandran Месяц назад

    பாண்டியன் அவர்கள் சொல்வது மிகவும் உன்மை.
    .

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 7 месяцев назад +24

    இந்த எம்ஜிஆரின் பெருமை அந்த மானங்கெட்ட ஆ ராசாவிற்கு இனியாவது மண்டையில் உரைக்குமா?

    • @kannatp1456
      @kannatp1456 7 месяцев назад

      🎉 ஆண்டிபட்டி இல்லை ஆண்டி முத து
      ஆண்டி முத துஆவன் அப்பன் பெயர் ஆரா சா சீர்காழி ADMK

  • @asaithambi7003
    @asaithambi7003 7 месяцев назад +2

    மக்கள் எல்லோரும் பாஜகவிற்கு ஓட்டு போட வேண்டும்

  • @murugansvoice6439
    @murugansvoice6439 7 месяцев назад +3

    மாதேஷ் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் நீங்கள் யாருக்கும் முட்டு கொடுக்காதீர்

  • @ChandraSekar-l2v
    @ChandraSekar-l2v 7 месяцев назад +3

    மாதேஸ் சட்டை யார் வாங்கி கொடுத்தது நல்லா இருக்கு😊அது பற்றி பேசும் முகம் பிரகாசமாக உள்ளது என்ன சரக்கு குடிக்கிற😊பாண்டியன் சொல்லுற விஷயத்தை கேள்😊

  • @jagadeeshwaranraju3100
    @jagadeeshwaranraju3100 7 месяцев назад

    True message

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 7 месяцев назад +6

    தமிழையும் தமிழ்நாட்டையும் திராவிட , வட இந்திய கொள்ளை கும்பலிடமிருந்து காப்பாற்ற நாம் தமிழர் தான் சரியான தேர்வு.
    தென்னாடுடைய சிவனே போற்றி ❤

    • @Smiley-e5t
      @Smiley-e5t 7 месяцев назад

      First councillor aahuhangada appuram cm dream pohalam😂

    • @rameshs2420
      @rameshs2420 7 месяцев назад

      Pompala Poriku Katchi Shapu Picthrum Puriutha?

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 7 месяцев назад +10

    35:55 பாண்டியன் சவுக்கடி கேள்வி ஜெயலலிதா வேட்டி கட்டிய பெண்மணி கருணாநிதி புடவை கட்டிய ஆண் மகன்

  • @munusamy.p6049
    @munusamy.p6049 6 месяцев назад

    அய்யாபாண்டியணார்பேட்டிசிறப்புதமிழர்கள்எழுச்சிபெறட்டும்.நன்றி.

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 7 месяцев назад

    உண்மைதமிழா

  • @nagarajan1327
    @nagarajan1327 7 месяцев назад

    Super sirr

  • @ganeshmaniganeshmani161
    @ganeshmaniganeshmani161 7 месяцев назад +4

    🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @raviselvanp4979
    @raviselvanp4979 7 месяцев назад +6

    பாவம் மாதேஷ்
    இனிமேலாவது திருந்து நண்பா

  • @vivek4487
    @vivek4487 7 месяцев назад

    Serappana Thagavaluku Nandree Athavan Patheevugal Thodarattum Seytheeyalar Pathetegayyalar Avargaluku Nal Valthukkal

  • @ramakrishnana8991
    @ramakrishnana8991 7 месяцев назад +2

    சூப்பர் பாண்டியன் சார் வாழ்த்துக்கள்

  • @ParveenKumar-i8x2f
    @ParveenKumar-i8x2f 7 месяцев назад

  • @airportlimo3582
    @airportlimo3582 7 месяцев назад +4

    👍

  • @raramas1
    @raramas1 7 месяцев назад +1

    Super sir 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 7 месяцев назад +16

    வாட்டர்! குவாட்டர்! சைடிஷ்! + 500ரூபாய்! எங்கள் ஓட்டு! ஐந்து வருடத்திற்கு !!நாங்கள் எங்களை குத்தகைக்கு விட்டுவிட்டோம்! உயிருடன் இருந்தால்! ஐந்து வருடத்திற்கு பிறகு என்னை விற்பனை செய்ய மறு குத்தகை பற்றி பரிசீலிப்போம்! இப்படிக்கு!!! தமிழக திராவிட வாக்க்காளன்!

  • @Kumar-mf9ge
    @Kumar-mf9ge 6 месяцев назад

    100 % yes yes

  • @polytricks9655
    @polytricks9655 7 месяцев назад +9

    சண் தொலைக்காட்சி, 1999-2004 ஆட்சியில் ஊழல் பணம், தொடர்ந்து 2G,3G ஊழல் 2004-2014 திமுக கலைஞர் டிவி, விஞ்ஞான ஊழல், திமுகவிற்கு பணம் தான் முக்கியம்.

  • @vaithieaswaran9696
    @vaithieaswaran9696 7 месяцев назад +7

    இரும்பு பெண்

  • @madasamys1859
    @madasamys1859 7 месяцев назад +2

    பாண்டியன்சார் யாருக்கு ஓட்டு போட வேண்டும் சொல்லுங்கள் சார்

  • @susilamani1456
    @susilamani1456 7 месяцев назад

    மனித மண்டை ஓட்டு இயக்கம் தான் நடக்குது.

  • @arasakumarmohanraj7560
    @arasakumarmohanraj7560 7 месяцев назад

    Congratulations vazthugal

  • @Punnaivanam.k
    @Punnaivanam.k 7 месяцев назад +6

    Super

  • @CriticsYouBOY
    @CriticsYouBOY 7 месяцев назад

    Jayalalithaaa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Edappadi Palaniswamy 😊😊😊😊

  • @jayas3696
    @jayas3696 7 месяцев назад +4

    I vote for only good leaders ....
    KAMARAJ
    MGR
    JAYALALITHA
    VIJAYKANTH
    now ANNAMALAI
    BEST PM MODIJI

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 7 месяцев назад +5

    தற்போது திராவிட கட்சிகளின் கூட்டணி கொள்கை கூட்டணி அல்ல! இரண்டு கார்ப்பரேட் கட்சிகளின் கூட்டணி!

  • @vijaykrishna6795
    @vijaykrishna6795 7 месяцев назад +1

    Pandian sir great

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 7 месяцев назад

    பாண்டியன் நெத்தியடிபேச்சுஉரிமைஎன்றுபேசுபவர்தான்தன்உரிமையைநிலைநிறுத்திகொண்டவர்

  • @veehere
    @veehere 7 месяцев назад +2

    மாதேஷ் முட்டு கொடுக்கமுடியாமல் லகானை விட்டார்!!!

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 7 месяцев назад

    பாண்டியன் அவர்களே அருமையான விளக்கம். திமுக வை பற்றி அருமையான விளக்கம். திமுக எப்படிப்பட்ட கட்சி என்று மக்களுக்கு புரியுதா என்று பார்ப்போம்.

  • @DineshKumar-ql4wt
    @DineshKumar-ql4wt 7 месяцев назад

    திமுகவைப் பற்றி பாண்டியன் சார் சொன்னது பத்து சதவீதம் மட்டுமே 😮

  • @saravananrathinam6991
    @saravananrathinam6991 7 месяцев назад +2

    படிச்சா தான்யா ஏர்போர்ட்ல எல்லாம் வேலை கிடைக்கும் என்ன இங்க16 18 வயதில் இருந்து சரக்கு குடிச்சா எப்படி வேலை கிடைக்கும்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 месяцев назад +7

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤

    • @periramesh3365
      @periramesh3365 7 месяцев назад

      Iyoooo....yengada irupenga nengalam....yentha videoyava irunthalum nonamalai nomalainu vanthuduranuga....intha videokum anamalaikum yenada sampantham.....first avana aravakurchela deposit vanga solungapa.....intha kosu tholaika thontharavu thanga mudiyala

  • @dhandapanipd2666
    @dhandapanipd2666 6 месяцев назад

    Super history

  • @gauthamd1819
    @gauthamd1819 7 месяцев назад

    முட்டுகொடுக்கி மாதேஷ் 😀

  • @muthukumar.mmuthukumar.m2242
    @muthukumar.mmuthukumar.m2242 7 месяцев назад

    ❤❤❤

  • @thefarm6689
    @thefarm6689 7 месяцев назад +1

    யோவ் அந்த கதவுக்கு என்ன போடுங்க ப்பா..

  • @msowmya5634
    @msowmya5634 7 месяцев назад +1

    பாண்டியன் அண்ணா, உங்களின் நடுநிலையான கருத்துக்கள் மிகவும் பாராட்டத் தக்கவை. திமுகவின் ஒரிஜினல் முகத்தையும், அவர்களின் இரட்டை வேடத்தையும் தோலுரித்துக் காட்டிவிட்டீர்கள். ஆனால் தேசிய கட்சிகள் வேண்டாம் என்று சொன்னால், திமுக தானே மீண்டும் தமிழக மக்களை வஞ்சிக்கும்.

  • @bkumartnj
    @bkumartnj 4 месяца назад

    கொள்கையை சொல்லிதரலை...கொள்ளை அடிக்கத்தான் சொல்லி கொடுத்தார்‌.

  • @manikandanj5234
    @manikandanj5234 7 месяцев назад +1

    மாதேஷ் கருணாநிதி என்று சொல்லுடா 200 ஓவாய் அண்டா

  • @yokeshpp
    @yokeshpp 7 месяцев назад +1

    துரோகத்தின் மறுவுறுவம் திமுக

  • @keshavabose
    @keshavabose 5 месяцев назад

    Sm

  • @NatarajanNatarajan.G-xc6sm
    @NatarajanNatarajan.G-xc6sm 7 месяцев назад

    சுடச்சுட தமிழா தமிழா பாண்டியன் சார் முட்டு மாதேஸ் ஸின் மெகா காணொளி கூட்டணி எந்த அரசியலாக இருந்தாலும் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற மனநிலை வருகிறதோ அன்று தான் முழுமையான விடியல்🎉🎉🎉

  • @mohanbabup4385
    @mohanbabup4385 7 месяцев назад +1

    What an explanation by Pandian sir. At least by now Mathesh sir might have understood how people of Tamilnadu were victimised by former CM DrKarunanithi’s team

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan 7 месяцев назад +1

    ❤M❤G❤R❤ MGR The Great..

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 месяцев назад +6

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 7 месяцев назад +1

    First 4mins super

  • @vnmoorthi6829
    @vnmoorthi6829 7 месяцев назад +5

    🎉🎉🎉🎉🎉🎉

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 7 месяцев назад +5

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 7 месяцев назад

    கேக்கல எனக்கு அந்த துண்டு வேணும்...

  • @ramisaist
    @ramisaist 7 месяцев назад

    மாநில உரிமை ”நெடி” 13.47

  • @Vidiyalvision
    @Vidiyalvision 7 месяцев назад

    வாருங்கள் குருவி ஜோதிடம் கேட்போம்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 7 месяцев назад +3

    8:31/8:35 தியில் பாய்ண்ட் பாண்டியா அண்ணா இறந்த போதே திராவிட சித்தாந்தம் திமுகவின் பொன்னான கொள்கை எல்லாம் அண்ணாவுடன் சேர்ந்து இறந்துவிட்டது.

  • @Agent_DG
    @Agent_DG 7 месяцев назад

    நெறியாளர் அறிமுக பேச்சு ரசிக்கும்படி இல்லை

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 7 месяцев назад +3

    P.gopikumar. paandiyansaar.sonnathu.unmai.valga.saar

  • @jeevarajraj8313
    @jeevarajraj8313 7 месяцев назад +2

    Ayya madhesh neeng DMK spokesperson maariyea pesringa

  • @pkanagarajpkanagaraj-x4q
    @pkanagarajpkanagaraj-x4q 7 месяцев назад

    திருச்சி தமிழச்சி ஜெயலலிதா

  • @asvinmithun593
    @asvinmithun593 7 месяцев назад

    கடந்த தேர்தல் திமுக பாராளுமன்ற தேர்தல் அறிக்கை வருடம் #72 ஆயிரம் தரப்படும் 😅
    நீட் ரத்து 😅
    மாநில சுயாட்சி காவிரி நீர் பிரச்சினை?
    பதில் 😅 சொல் மாதேஷ் ❤

  • @theuchihakiller
    @theuchihakiller 7 месяцев назад

    semayaaa kazhuviii utthittaaaru

  • @SriSriRaRa
    @SriSriRaRa 7 месяцев назад

    பாண்டியன் அண்ணா,
    இதிலையும் மோடி ஜி யை கோர்த்துவிட்டிற்கள். வாழ்த்துக்கள்.
    நீங்கள் டாய்லெட் க்லீம் செய்கிறிற்களா?

  • @sathishu5426
    @sathishu5426 7 месяцев назад

    Rip Pandian sir 🎉🎉

  • @prakashbala6795
    @prakashbala6795 7 месяцев назад

    SSR UKU MGR INDRAGANDI UKU KAMARAJAR STATEUM GALI CENTRALUM GALI

  • @ronak509
    @ronak509 7 месяцев назад +2

    Mr. Madesh please don't cut the flow 35:04 like this always your doing this in his interview. Pls correct this.

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 6 месяцев назад

    சரி தமிழாப்ண்டியன்

  • @aveerasamy8409
    @aveerasamy8409 7 месяцев назад

    Yes Hindi கன்டிப்பாக தெரிய வேண்டும்,ஏனென்றால் இந்தியாவின் மெழி
    தெரியாத உங்களுக்கு English என்ற Foreign language எப்படி தெரியும்

  • @raviselvanp4979
    @raviselvanp4979 7 месяцев назад +14

    நண்பா மாதேசு
    திமுக வுக்கு முட்டு கொடுப்பதை எப்பதான் நிறுத்தப் போற
    திருந்தவே மாட்டியா?

    • @venkataperumalrangaswamy8227
      @venkataperumalrangaswamy8227 7 месяцев назад

      ஏதோ நெடி வருதுண்றானே.....!!!! என்னவாயிருக்கும் ???

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 7 месяцев назад +1

    KK gained into power of the State, corruption - collection - commission- roudism -kudumba atchi - etc occupied the State and tamilian identity lost.

  • @dust1954
    @dust1954 6 месяцев назад

    பாண்டியன் சார், இன்றைக்கு திமுக-வை ரொம்பவும் காறி துப்பிட்டீங்க சார். பாவம் மாடேஸ். மூஞ்சை பாக்க சகிக்கல. விட்டுடுங்க.

  • @MaheshKumar-gm3ty
    @MaheshKumar-gm3ty 7 месяцев назад +1

    EPS is natural choice of AIDMK after jayjay super pandian sir

  • @krishnarao1255
    @krishnarao1255 7 месяцев назад +1

    நெறியாளரே, ஏன் ஆரம்பத்தில் இப்படி கூவு, கூவு என்று கூவுகிறாய். வணக்கம் சொல்லி நிறுத்திக் கொள்.

  • @sivaguru8071
    @sivaguru8071 7 месяцев назад

    கருணாநிதி குடும்பம் தமிழ் நாட்டுக்கு தேவையா?!?!😂😂😂😂😂😂