Комментарии •

  • @b.sasikumarsasi4202
    @b.sasikumarsasi4202 Год назад +18

    நன்றி திரு. பாண்டியன் ஐயா அவர்களுக்கு பொன் மனச்செம்மல்
    இதய தெய்வம் திரு. எம்ஜிஆர் அவர்களை பற்றி விவரிக்கும் போது உங்களிடம் தனி உற்சாகமும், ஆவலும் வெளிப்படுகிறது. இதை பார்த்த எங்களுக்கும் இதே போல் உணர்வு தான் வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Год назад +7

    நன்றியுள்ள மனிதர் RMV

  • @yogachandran1399
    @yogachandran1399 Год назад +6

    அருமையான மனிதர் நேர்மையின் மருஉருவம் ஐயா எம்ஜிஆரின் பக்தர் ஆர் எம் வி அவர்கள்

  • @balrajdeivanayagam
    @balrajdeivanayagam Год назад +6

    1977-ம்ஆண்டு முதல் அமைச்சரவையில் செய்தி ஒளிபரப்பு அமைச்சர்.

  • @vanasudhaz
    @vanasudhaz Год назад +7

    எம் ஜி ஆர், வீரப்பனை "வீரப்பா" என்றுதான் கூப்பிடுவார் என்று பல செய்திகளில், கட்டுரைகளில் வாசித்துள்ளேன்.

  • @vanasudhaz
    @vanasudhaz Год назад +6

    மாதேஷ், 1917இல் பிறந்த எம் ஜி ஆருக்கு 2017இல் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடினார்கள்...1926இல் பிறந்தவர் ஆர் எம் வீரப்பன்.. இப்போது அவருக்கு வயது 96. சென்னையில் வசிக்கிறார்

  • @sampathkumarcj9
    @sampathkumarcj9 6 месяцев назад

    From begining to end of this video, I listened and got so much information about MGR, R.M.VEERAPPAN LIFE HISTORY. MY SINCERE SALUTE TO PANDIAN SIR. AADHAN INTERVIEWER NICELY TAPPED LOT OF INFORMATION.
    WHAT IS HISTORY, WHAT IS POLITICS CAN BE LEARNED FROM SHRI PANDIAN SIR.
    IT IS ASTONISHING, HOW THIS MUCH INFORMATION IS AT HIS FINGERTIPS. PANDIAN SIR SHOULD BE UTILISED BY UNIVERSITY OF MADRAS TO ENGAGE SHRI PANDIAN SIR AS HISTORY GUEST LECTURER FOR DEGREE AND POST GRADUATE STUDIES/FACULTY.
    HIS NARATION IS SO LIVELY AND LOVELY ABOUT MGR AND RMV..
    Unfortunately, we don't have such political leaders now to give good administration for the welfare of people.

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 10 месяцев назад +1

    💅🔱⚜☪️✝️🇮🇳👏🤝🙏🍋🥭🥭🥭🍎🍎🍎🍏🍏🍏🍏புரட்சிதலைவர்.எம் ஜி ஆர் வழியில் RMV.நீதிமான்....மீண்டும் அரசியல் களத்தில் இறங்க வேண்டும்

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய

    RMV அவர்கள் MGR ன் இதயம் போன்றவர்.

  • @abdullahabdullahibrahim4562
    @abdullahabdullahibrahim4562 11 месяцев назад +1

    RMV birth village
    Vallathirakottai
    Pudukkottai (DK)

  • @asokanp948
    @asokanp948 Год назад +3

    பழைய நிகழ்வுகள் மிக தத்ரூபாமக அழகா ஐயா பாண்டியன் விரிவாக சொல்லியதெற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

  • @R.PraveenrajVKL
    @R.PraveenrajVKL 11 месяцев назад +1

    MGR ❤

  • @sivanupandianp
    @sivanupandianp Год назад

    Rmvவாழ்க

  • @babuthava556
    @babuthava556 Год назад +3

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝 ❤️ 💙

  • @seventymm977
    @seventymm977 Год назад +3

    Mgr whatever a beast ya.

  • @Azhgan
    @Azhgan Месяц назад

    Rm veerappan son தமிழ் அழகன் என்ன செய்துகொண்டு இருக்கிறார் ஐயா இப்போது......

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +1

    செம

  • @sivanupandianp
    @sivanupandianp Год назад

    15:35 15:38
    R MV
    RM
    RMVவாழ்க

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Год назад +6

    Very interesting duos!!!
    Paandian and Maadesh.
    Enjoyed it.

  • @rmurugan4960
    @rmurugan4960 Год назад +1

    Super speach sir 👌👌👌🤝🤝

  • @lakshminarayanank3174
    @lakshminarayanank3174 Год назад +3

    புதுக்கோட்டை தனி மாவட்டம்
    காரைக்குடி - சிவகங்கை மாவட்டம்

    • @nssanka
      @nssanka Год назад

      @@நரவேட்டையன்1992read the link

  • @sivanupandianp
    @sivanupandianp Год назад

    R my வாழ்க

  • @FaithManoharan
    @FaithManoharan Год назад +1

    Super bro

  • @mdss6244
    @mdss6244 11 месяцев назад

    Your both frequency super....

  • @sreesai7801
    @sreesai7801 Год назад +4

    சந்தர்பவாத தலைவர்கள் புரட்சி தலைவர் உயிருடன் உள்ளவரை விசுவாசம் உள்ளது போல் நடந்து கொண்டவர்கள்

  • @parameswaransiva-o9h
    @parameswaransiva-o9h Год назад +1

    ADMK கட்சி கொடியில் தாமரைப்பூ இருந்ததை பாண்டியன் சார் மறந்து விட்டாரா?

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 Год назад +12

    மக்கள் திலகம் MGR என்றைக்கும் மாஸ் 🙏🙏🙏

  • @vanasudhaz
    @vanasudhaz Год назад +39

    மாரிமுத்துவின் "ஏம்மா ஏய்.. " போல் நம்ம பாண்டியன் ஸ்டைல்.. " ஆஆஆங்.... "

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 Год назад +3

      Next pandiyana

    • @v.t.seshan5415
      @v.t.seshan5415 Год назад +1

      கே.ஆர்.விஜயா அரசியலில் தலையிட மாட்டார்.
      விஜயகுமாரி ஜானகி அம்மாவிற்கு நெருக்கமாக இருந்தார் என நினைக்கிறேன்.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Год назад +1

      😂😂😂😂

    • @thilakakumaresan5163
      @thilakakumaresan5163 Год назад

      😊

    • @thilakakumaresan5163
      @thilakakumaresan5163 Год назад

      😊

  • @Saravanan-z1u
    @Saravanan-z1u Год назад

    Too good

  • @raghulis
    @raghulis Год назад +1

    Excepting more and more history from pandian sir

  • @venkatramanans9183
    @venkatramanans9183 Год назад

    Janaki amma cm ku asaipattadudan miga periya tavaru anda kalatula eppadi yellam nandriyodo erundirukanga rmv great

  • @jakulasrinivas
    @jakulasrinivas Год назад +4

    திரு MGR அவர்கள் RMV அவர்களை வீரப்பா என்று தான் அழைப்பார்

  • @user-5GFR
    @user-5GFR Год назад +6

    இவன்
    எண்ணை இல்லாம
    வடை சுட்டோம்முன்னு
    சொல்லுவானே?

  • @cedarslake
    @cedarslake Год назад

    Ennappa semmaaa combination... evalooo kallaaa katuthuuuuuuu

  • @thiyagarajanr4543
    @thiyagarajanr4543 Год назад +4

    ஒரு சிறந்த மனிதர் அய்யா
    ஆர்.எம்.வீ அவர்கள்

  • @chinnaiahsg6715
    @chinnaiahsg6715 Год назад

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 11 месяцев назад

    திமுக.இன்றுவரைஅரசியலில்கூட்டணிஇல்லாமல்தனியாகபோட்டிஇட்டுவென்றதாகவரலாறுஇல்லைஇன்றைக்கும்தனியாகநின்றால்ஐந்துசதவீத ஓட்டு தான்பெறும்

  • @pandiank14
    @pandiank14 Год назад

    Super Super arputhamana pathivu vaazhththukkal 🎉

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 Год назад

    Super sir

  • @mathivanan7997
    @mathivanan7997 Год назад +2

    M N நம்பியார் S A அசோகன் P S வீரப்பா R S மனோகர் சினிமாவுக்கு.
    R M வீரப்பன் அரசியலுக்கு.

  • @christopherKK-i9t
    @christopherKK-i9t Год назад

    😊😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +8

    பெரியாரின் இந்த சிக்கனம் நம்மை வியக்க வைக்கிறது

  • @KumarKumar-f9z2l
    @KumarKumar-f9z2l Год назад

    அருளாளர்ஐயாஆர்.எம்.வீரப்பன்வாழ்கபல்லாண்டுவளர்கதமிழ்தொண்டு❤🎉❤🎉❤🎉❤🎉

  • @Ganganadhi
    @Ganganadhi Год назад

    nice flashbacks

  • @arunb8841
    @arunb8841 Год назад

    @15:54 - Open Secrets😀😃

  • @SRINIVASAN-ur1vp
    @SRINIVASAN-ur1vp Год назад

    Sir sound please.

  • @kumardhanpal5109
    @kumardhanpal5109 11 месяцев назад

    பாண்டியன் சார் அவர்கள் எதிர் நிச்சால் சிரியில் குணசேகரன் நடிக்க வேண்டும்

  • @kandasamym9911
    @kandasamym9911 Год назад

    Goodman

  • @savithirikumarsavithrikuma8068
    @savithirikumarsavithrikuma8068 Год назад +1

    மாதேஷ் என்ன நிறைய கேட்டாலும் குத்துதிப்பா நேர்ல
    பாத்தாமாதிரியே உருட்டுவாரு

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய

    செய்தி தகவல் துறை .

  • @manicr9939
    @manicr9939 Год назад

    Dai sound konjam neriya vaikada , ivanum kammiyana sound la pesuran

  • @velusamyp7177
    @velusamyp7177 Год назад

    MGR
    Magan

  • @babuthava556
    @babuthava556 Год назад +2

    Aiadmk blood support Eps ayya only ❤❤❤❤

  • @AbdulAbdul-kn9nt
    @AbdulAbdul-kn9nt Год назад

    😮😊.

  • @Velan-i7g
    @Velan-i7g Год назад +2

    எல்லாம் சரிதான்
    கைடசியில் கட்டுமரத்துடன்.
    கூட்டணி வைத்தது
    ஜீரணிக்க முடியாதது
    மாபெரும்தவரு

  • @umpathyb4974
    @umpathyb4974 Год назад +3

    Sir R.M. veerappan now dmk jalra.

  • @vanasudhaz
    @vanasudhaz Год назад +8

    "எம் ஜி ஆர் உடன் வீரப்பன் நெருக்கமாக இருந்தபோதும் என்னுடன் கள்ளக்காதல் கொண்டிருந்தவர் வீரப்பன்" என்று கருணாநிதி ஒரு கூட்டத்தில் கூறியுள்ளார்.

    • @arunb8841
      @arunb8841 Год назад +1

      Same thought...I think, this was during 2006 to 2011. He mentioned that RMV would send posts to him secretly, like that...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      ​@@நரவேட்டையன்1992 thiruttuppuththi!
      Avargal vore thravida unarvudaiyavargal.

    • @desabhakthi6739
      @desabhakthi6739 Год назад

      கருணா எப்போதும் கள்ள உறவுக்கு மட்டும் சொந்த காரன்

    • @abusajidha661
      @abusajidha661 Год назад

      ​@@நரவேட்டையன்1992யா

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 Год назад +2

    Kulla Nari Kooda irundu kudi kedukum durohi RMV.

  • @devdask3576
    @devdask3576 Год назад +2

    பாண்டியன் அவரின் வயது.

    • @vetrivelan2051
      @vetrivelan2051 Год назад

      அதிகமாத்தானிருக்கும் .சந்தேகம் வேண்டாம் !!

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    THAMIZHA THAIZHA PANIDIYA YOU ARE GIVING OMPERERT MATTERS

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Год назад +5

    Seeman ன் மனசாட்சி seeman னின் உண்மைமுகம் - உடைக்கும் பாண்டியன்

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      இந்த பாண்டியன் என்பவன் நுனி புல் மேய்ந்தவன்.
      எதையும் சரிவர தெரியாதவன். பல நேர்காணல்களில் தனது அறியாமையை வெளிப்படுத்திய அறியாமையின் உச்ச நாயகன்.
      “ஆதன்” இவன் போன்றவர்களை இனிமேலும் முன்னிலை படுத்த மாட்டீர்கள் என நம்புகின்றோம்.
      தொடர்வீர்களாயின் அதுவே உங்கள் இறங்கு முகத்தின் ஆரம்பம்.😢😢😢.

  • @psprakash966
    @psprakash966 Год назад +2

    Side gap la udhayanidhi ku jalra adokaraan Rs.200 makku maadhesh

  • @drgajenderan3315
    @drgajenderan3315 Год назад +2

    ஏன், திருச்செந்தூர் வைரவேல் திருட்டை பூசி மொழுகிட்டீங்க?

    • @vetrivelan2051
      @vetrivelan2051 Год назад

      அதைத் திருடியவன் RMV ஆ?

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 Год назад

    திருச்செந்தூர் முருகன் கோயில் வேல் சுட்டது யாராம் வீரப்பன்😂😂....

  • @Mani-t2w
    @Mani-t2w Год назад

    G😊

  • @sheikabdullah6437
    @sheikabdullah6437 Год назад +6

    ஆட்டோசங்கரின்மரணவாக்குமூலம்படியுங்கள்இவரின்யோக்கிதைதெரியும்

    • @arunb8841
      @arunb8841 Год назад

      You mean RMV or Tamila Tamila Pandian, please? Because, last week only I've bought it, but yet to read...

    • @vetrivelan2051
      @vetrivelan2051 Год назад

      பாண்டியன்,ரொம்ப நல்லவனா? RMV ஓர் 24 மனை பொய்யன் !

  • @sardarkhan9967
    @sardarkhan9967 Год назад +5

    டேய் பாண்டியன் பைதியம் 😂😂😂

  • @durairajmahadevan
    @durairajmahadevan Год назад +1

    Poi Pandia, Subramaniapillai was murdered. Dont lie. RMV has close role with the killer.

  • @umpathyb4974
    @umpathyb4974 Год назад

    Rmv always Dmk secrets support.

  • @oliraja5371
    @oliraja5371 Год назад

    நல்லா ஒட்டுறாரு
    14:51

  • @gthalapathy4995
    @gthalapathy4995 Год назад

    Enga appaviku mla seat vangie kodutha thalivar

  • @sengolarulsamy3832
    @sengolarulsamy3832 Год назад

    Pandiah nee nallah kadhai udura,but any how nallah kalla katturai with the help of Mr !? .Madhesh using old incidents

  • @vetrivelan2051
    @vetrivelan2051 Год назад

    ஏன்டா மதேஷ்,இப்படி ஏலம் விடற மாதிரி கூவுற?

  • @janaganmurthy1534
    @janaganmurthy1534 Год назад +1

    மாதேஷ் RMVயிடம் கற்றுக்கொள் அறம் சார்ந்த வாழ்க்கையை.வந்தவுடன் உள்குத்து வைத்து வீடு வாங்க பார்த்தையில்ல.

  • @sundaramoorthy6011
    @sundaramoorthy6011 Год назад +1

    புரோக்கர் பாண்டி

  • @sreesai7801
    @sreesai7801 Год назад +2

    அன்று ஆர் எம் வீ முதல்வராயருந்தாள் அதிமுக காணாமல் போயிருக்கும்

  • @manojprabakar800
    @manojprabakar800 Год назад +2

    Karunanidhi uh pathi pesrapo madhesh moonji uh paru

  • @karunanithithiyagarajan2675
    @karunanithithiyagarajan2675 Год назад +1

    பாண்டியன்.mgr.c.m.Rmv.Banruti.10 .நபர்கள்.mgr.பதவிலிர்ந்து.Thuukkapattarkal.R.m.v.mgrkku.துரோகம்.சைதவன்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 6 месяцев назад

    PACHCHAIPPOI!

  • @collegematters8162
    @collegematters8162 Год назад +1

    Naravai pandiyan... Urutta urutturan

  • @vedalingamgopaldevar3871
    @vedalingamgopaldevar3871 Год назад

    Finishing no good

  • @kulasekar3193
    @kulasekar3193 Год назад

    Ayya dmk had only 21seats.during1987

  • @sivajic6548
    @sivajic6548 Год назад

    பொய்வீரப்பனை

  • @senthamaraikannanr1745
    @senthamaraikannanr1745 Год назад

    Daipandiyanepoipoiyapesiyepervanguravnda

  • @umpathyb4974
    @umpathyb4974 Год назад

    NO peryar he is accountant for SSR.

  • @paramathe6692
    @paramathe6692 Год назад +2

    புழுகு பாண்டியன் 😂

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Год назад +3

    பொய்யும் புரட்டுமாக அள்ளி விடுவார்.

  • @periramesh3365
    @periramesh3365 Год назад

    Blockla vikuravan nalavana....yengada dei....antha koomutaya ithavida yevanum avanai kevalapadutha mudiyathu

  • @gopalvkrishnan4687
    @gopalvkrishnan4687 Год назад +2

    🖤🤍❤️