சகோதரே வாக்கு போடுவது உங்க உரிமை ஆனால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.ஒரு முறை யோசித்து பாருங்கள் வட இந்தியர்கள் ஏன் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள் என்று?
@@dreamer5742 சகோதரா வாக்களிப்பது உங்களுடைய உரிமை . தரமான கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, சுத்தமான சுகாதாரம், விலைவாசி குறைவு பற்றி பேசும் அரசுக்கு வாக்களிக்க வேண்டும்.
இப்படி ஒரு தலைவர் வரமாட்டாரா என்ற ஆயிரக்கணக்கான பாரதீய ஜனதா கட்சியினரின் எண்ணத்தின் வலிமை இவ்வளவு நேர்மையான திறமையான ஒரு மாமனிதன் கிடைத்திருக்கிறார். தமிழ் நாட்டுக்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது
லட்ச கணக்கில் .. இன்று அதையும் தாண்டி..கேரளா. மக்களுக்கும்.கர்நாடக மக்களுக்கும். ஆந்திரா மக்களுக்கு தலைவராகி.விட்டார் அண்ணாமலை..அதனால் அவரை நேசிப்பவர்கள் இன்றைய.காலத்தில். கோடிக் கணக்கில் எனலாம்.
நிச்சயமாக இனி வரும் தலைமுறை மாறும்.... இது போன்ற தலைவன் வர வேண்டும் என்று நான் நினைத்தது.... இறைவா எம் தமிழ் இனத்திற்கு ஒரு நல்ல படித்த தலைவனை கொடுத்ததற்கு நன்றி... இது கனவாகி விடாக்குடுது....
தென்னகத்தின் மோடி திரு அண்ணாமலை அவர்கள். காமராஜர்,அண்ணாமலை போன்ற நல்ல உள்ளங்கள் பிறந்த தமிழ் மண்ணில் நானும் பிறந்ததை எண்ணி பெருமிதம் அடைகிறேன் பெருமையடைகிறேன்👍🏻👍🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳
First time kumudam youtube பக்கம் வருகிறேன், எங்கள் தலைவர் அண்ணாமலைக்காக!!! அனைவரும் விரும்புகிறார்கள் அவரை, சிலபேர் அதை மறைக்கிறார்கள். அதுவும் மாறும்!!!
This is the first time I am watching kumudam channel. Just for Annamalaiji. I will watch all his interviews. Me and my family will vote for him. I am also convincing my friends and relatives to vote for him. All of us should talk to friends and relatives and convince them to vote for him. We should save Tamilnadu.
இதுவரை ஓட்டுப் போடும் கடைசி நிமிடம் வரை யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற தெளிவே இல்லாமல் ஓட்டுப் போட்டு வந்தேன். இப்பொழுது முதன் முறையாக என் மனம் திருப்தி கொள்ளும் வகையில் ஒரு தலைவரைக் கண்டுவிட்டேன். என் மனக்குறை தீர்ந்தது.
சகோதரே வாக்கு போடுவது உங்க உரிமை ஆனால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.ஒரு முறை யோசித்து பாருங்கள் வட இந்தியர்கள் ஏன் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள் என்று?
@@rrr2138 எங்க அப்பா காலத்தில் இருந்து நாங்க திமுக தான் இன்னும் கடன்காரனா தான் இருக்கோம் ; திமுக தலைவர்கள் அவங்க குடும்பம் மட்டும் 5000 கோடி 10000 கோடி 200000கோடி ன்னு வளரந்துச்சு! இது நாள் வரையில் திரவிட ஆட்சியாளர்கள் ஆண்டு நான் பெரிய பணக்காரன் ஆகலை; எனவே வடஇந்தியர்கள் ஆண்டு நான் இழக்க ஏதுமில்லை ஒரு வாய்ப்பு கொடுத்துத்தான் பார்ப்போமே
எங்களுக்கு நீங்கள் தலைவராக கிடைத்தது. நாங்கள் செய்த பாக்கியம் ஆனால் அது மட்டும் போதாது நீங்கள் 2026 ல் தமிழக முதல்வராக வேண்டும் அதுவே எங்கள் ஆசை கனவு உங்களால் தமிழகம் மேன்மை அடையட்டும் வாழ்க வளமுடன் அண்ணாமலை அண்ணா
இதுவரை எந்த அரசியல்வாதியின் பேச்சையும் யாம் இவ்வளவு நேரம் கேட்டதில்லை.... அண்ணாமலை அவர்களை அரசியல்வாதியாக பார்க்க மனம் மறுக்கிறது.... அவரை எமது அண்ணனாக பார்க்கவே மனம் விரும்புகிறது.... இவரை நாம் தவர விடக் கூடாது.... வாழ்த்துக்கள் சிங்கம் 🦁
நான் பள்ளிக்கு செல்லும் போது மிதிவண்டிலதான் செல்வேன் அப்போதெல்லாம் தேர்தல் வந்தால் திமுக கொடியை மிதிவண்டியில் கட்டிகொண்டு செல்வேன்.அப்போதிருந்து இப்போதுவரை எதற்காக திமுகமீது இவ்வளவு வெறித்தனமாக இருந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு போலி திராவிட கொள்கையை மாணவபருவத்திலேயே நம்மீது தினித்து வைத்தது இப்போது அண்ணாமலை அவர்கள் வந்த பிறகுதான் தெரிகிறது.இனி தேசமும் தெய்வீகமும்தான் ......ஜெய்ஹிந்த்
இந்த நேர்காணலின் மூலம் தெளிவாக நமக்கு புரிவது என்னவென்றால் அண்ணாமலை அவர்களை எந்த கேள்வியாலும் மடக்க முடியாது🔥🔥அள்ள அள்ள குறையாது அறிவுச்சுரங்கம் நமக்கு தலைவனாய் கிடைத்திருப்பது பாக்கியம்🙏🙏கருவூரார் சித்தரின் ஆசிர்வாதம்✨✨✨🔱🔱🔱
கேப்டன் விஜயகாந்த் அவர்களை தவரவிட்ட தமிழினம். அண்ணன் அண்ணாமலையை தவறவிடாது.. தலைவருக்கான பண்பு மற்றும் பக்குவம் நிறைந்த இளம் வயது தலைவர்... நாளைய சமுதாயத்திற்கு தேவையான ஒர் மனிதர்...
40 ஆண்டுகளாக திமுகவில் உள்ள நபர் கூறியது"எனக்கும் பாஜகவுக்கும் கருத்து முரண்பாடு உள்ளது ஆனால் இன்றைய தேதியில் தமிழகத்தில் திறமையான அரசியல்வாதி அண்ணாமலை தான்"
andha ennamum veruppum DMK sonna poigalalum , seydha poi pithalaatangalaalum dhan. You were brainwashed for 40 years. Now, only you have refined and become a right thinking person. ellaam Dridiya maayai
Usually I'll vote to admk.. but Definitely next time going to vote BJP only for annamalai. Because I believe him and I hope he will do something to tamilnadu..
அறிவு, தெளிவு, துணிவு, பேச்சாற்றல் மிக்க அரசியல் தலைவர் அண்ணாமலை. பாஜகவுக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் இவர். தமிழக அரசியலில் இவர் சூப்பர் ஸ்டார் என்றாலும் மிகையாகாது. இவருக்காகவே பேட்டியை முழுவதும் பார்க்கிறேன். நன்றி குமுதம்! 👍
அண்ணாமலை சார் தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். கடவுள் அருளால் ஒரு நாள் அவர் தமிழ்நாட்டை வழிநடத்துவார்.
இந்த மாதிரி கேள்விகளை எந்த ஒரு அரசியல்வாதிகளிடம் எந்த பத்திரிக்கையும் கேட்டதில்லை. இதில் இருந்து தெரிவது.. இந்த அரசியல்வாதி மிக சிறந்த முறையில் தமிழகத்தில் இடம் பிடித்து உள்ளார் என்று தெரிகிறது. Amazing Annamalai.. keep going
I am a Post Graduate in Commerce and worked as part time PG Teacher in a leading School and then I worked in Tamil Nadu Government office with 33 years experience and now retired. I am a sincere, hard working, and without any corruption in my service. I am a well educated family background person. So far I am away from politics. After seeing Annamalai sir and hearing his speech I feel happy and also wish to join BJP and serve for Nation especially to Tamil Nadu. But I don't know the way and how.
You can approach the local BJP office (wherever you are). Keep going to BJP office in your spare time and interact with the persons around there. Get organized. It is easy for you to understand the nuances as you are well educated and come from decent family.
மனதில் நேர்மையும்,துணிவும் இருந்தால் தான் இது போன்று ஆணித்தரமாக பேச முடியும்.அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்.
எந்த சூழ்ச்சியிலும் மாட்டிக்கொள்ளாமல் அரசியல் பயணம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏
same here praying god for annamalai anna 🙏 after a long time a good inspiration for youngsters! 🙏
Neenga ellam yaru boss
இதற்கு முன்பு தமிழ்நாடு இப்படி ஒரு அற்புத தலைவனை கண்டதில்லை,
வாழ்த்துக்கள்
"சிங்கம் அண்ணா IPS"
வெண்ணை..
திரு காமராஜர், MGR, அப்துல் கலாம் ஐயா அவர்கள் வழி இல் திரு அண்ணாமலை அவர்கள். ஜெய் ஹிந்த் முன்னாள் நல்ல தலைவர்களை நாம் மறந்து விடக்கூடாது.
@@santhakumar3704x
முதன்முறையாக பாஜகவிற்கு வாக்கு அளிக்க உள்ளேன்
வாழ்க அண்ணாமலை வளர்க அண்ணாமலை
வாழ்க பாரதம்
சகோதரே வாக்கு போடுவது உங்க உரிமை ஆனால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.ஒரு முறை யோசித்து பாருங்கள் வட இந்தியர்கள் ஏன் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள் என்று?
@@rrr2138 Why Tamilians are going and working in Mumbai / other countries as well..
@@narayant1
North Indian ku foreign na adu tamilnadu dhan salary ₹10000 to ₹12000but namakku foreign na dubai,usa,canada salary 1L to 1.5 L
@@rrr2138 yaruka vote podalamnu neengale sollunge DMK govt worst bro
@@dreamer5742
சகோதரா வாக்களிப்பது உங்களுடைய உரிமை . தரமான கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, சுத்தமான சுகாதாரம், விலைவாசி குறைவு பற்றி பேசும் அரசுக்கு வாக்களிக்க வேண்டும்.
இப்படி ஒரு தலைவர் வரமாட்டாரா என்ற ஆயிரக்கணக்கான பாரதீய ஜனதா கட்சியினரின் எண்ணத்தின் வலிமை இவ்வளவு நேர்மையான திறமையான ஒரு மாமனிதன் கிடைத்திருக்கிறார். தமிழ் நாட்டுக்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது
லட்ச கணக்கில் .. இன்று அதையும் தாண்டி..கேரளா. மக்களுக்கும்.கர்நாடக மக்களுக்கும். ஆந்திரா மக்களுக்கு தலைவராகி.விட்டார் அண்ணாமலை..அதனால் அவரை நேசிப்பவர்கள் இன்றைய.காலத்தில். கோடிக் கணக்கில் எனலாம்.
வாழ்த்துவோம் வளர்வார்
“ kelvi piranthathu andru nalla bathil kidaithathu endru
Asai piranthathu andru yaavum nadanthathu endru
paditha nal manithan arasiyalil vanthu puratchigal nadakkuma a a a
endru oru kalam yengiyadhundu
indru kidaithathu bathil onru
Annamalai ennum tamil thalaivan thalaimai yettrare
neenga solradhu correct sister, naanum thavamaay kaathurundhaen. Modiji varam koduthu, ipa namma kaila oru malai
@@murthivikkas1802 கண்டிப்பாங்க! நல்லதே நடக்கும்!
பத்து படம் நடிச்சு நாயகன் ஆகல
ஒவ்வொரு பிரஸ் மீட்டும்,தரமான சம்பவமாக்கி நாயகனவர்தான் அண்ணாமலை
Yes Bro
🔥🔥✨🌟
உண்மை 👌
Absolutely true
சினிமா ரசிகனுக்கு ஆறு மாசத்துக்கு ஒரு படம் அது ரீல்
நமக்கு தினம் தினம் ஒரு அதிரடி படம் நிஜம்
தலைவரின் தன்னடக்கம் தான் அவரை மேலும் மேலும் உயர்த்துகிறது
நிச்சயமாக இனி வரும் தலைமுறை மாறும்.... இது போன்ற தலைவன் வர வேண்டும் என்று நான் நினைத்தது.... இறைவா எம் தமிழ் இனத்திற்கு ஒரு நல்ல படித்த தலைவனை கொடுத்ததற்கு நன்றி... இது கனவாகி விடாக்குடுது....
தென்னகத்தின் மோடி திரு அண்ணாமலை அவர்கள். காமராஜர்,அண்ணாமலை போன்ற நல்ல உள்ளங்கள் பிறந்த தமிழ் மண்ணில் நானும் பிறந்ததை எண்ணி பெருமிதம் அடைகிறேன் பெருமையடைகிறேன்👍🏻👍🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳
First time kumudam youtube பக்கம் வருகிறேன், எங்கள் தலைவர் அண்ணாமலைக்காக!!! அனைவரும் விரும்புகிறார்கள் அவரை, சிலபேர் அதை மறைக்கிறார்கள். அதுவும் மாறும்!!!
Me too
குமுதம் ஒரு எழவெடுத்த பத்திக்கைடா. வெளங்காது.
ஆணித்தரமாக, கம்பீரமாக, தெளிவாக பதிலளித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. சூப்பர் 👌👌👌
Super
Karnataka la neeirukum bothu nee ena sona ?
Ommala voka Tayoli thevidiya payan Annamalai punda
@@mandrorj3196
சகோதரரே கொஞ்சம் தமிழில் இதை தட்டச்சு செய்தீர்கள் என்றால் படித்து புரிந்து கொள்ள முடியும்
BJP IT wing comments
I'm here for Annamalai anna. Ennoda thalaivar. 💪🏻
Our Thalaivar 👍
@@rajee0719 Our Thalaivar!!!
அப்ப நீயும் லூஸா
Our Thalaivar🌟✨From covai🙂
@@thelivuu9813 Our Thalaivar From Chennai
இனி எந்த தேர்தலில் BJP க்கு 🔥❤️🇮🇳 மட்டுமே வாக்களிப்பேன் ...
இனி எந்த தேர்தலில் BJP க்கு வாக்களிக்க மாட்டேன். நான் சுரணை உள்ள தமிழன்டா. 🙂🙂
@@thangamani3983 200 ரூபாய்க்கு எச்ச பிரியாணிக்கு cmt போடும் உன்னை போல் அல்லக்கைகள் ஓட்டே போட வேண்டாம் ...
@@thangamani3983 நீ மானங்கெட்ட கொத்தடிமை திராவிடபயல் இல்லன்னா மலையாள வந்தேறி ஆமைகுஞ்சுன்னு எங்களுக்கு தெரியும்டா 😂😂
@@thangamani3983 - sorana ketta Dravidan nu sollu da, porukki sombu payalae
@@thangamani3983 🙏அண்ணாமலை அவர்களுக்காக b j p க்கு ஆதரவு தாருங்களேன்🎉
This is the first time I am watching kumudam channel. Just for Annamalaiji. I will watch all his interviews.
Me and my family will vote for him. I am also convincing my friends and relatives to vote for him. All of us should talk to friends and relatives and convince them to vote for him. We should save Tamilnadu.
குமுதத்திற்கு இப்படி ஒரு channel இருந்ததே இப்போது தான் தெரிகிறது...Only for Annamalai....
yes
true
குமுதம் ஒரு எழவெடுத்த பத்திரிக்கை. இவனும் வெளங்காம
போறவன்தான. சரிதான்.
Yes
அண்ணாமலை அவர்களின் பேட்டிக்காகவே இன்று முதல்முறையாக குமுதம் சேனலை பார்க்கிறேன்.
Me too
Even myself first time visiting Kumudam one n only for this amazing interview
Naanum thaan annaa
நானும் கூட.. குமுதம் சேனல் எல்லாம் இதுவரை பார்த்ததில்லை. உண்மையில் இப்படி ஒரு சேனல் இருப்பதே தெரியாது....
Yes. It is also my first time watching this youtube channel
பேட்டி எடுப்பவர்கள் திரு. அண்ணாமலை அவர்களிடம் சினிமா சம்மந்தமான கேள்விகளை தவிர்ப்பது நல்லது ஆரோக்கியம் 🙏
KUMUDAM is basically a Cinema Media.
@@ramasubramanian8228 Then why interview with politician only he interview cinema industry.
@@ramasubramanian8228 கருணாநிதி குடும்பம் அபகரித்த.பத்திரிக்கைகளில் ஒன்று
Total waste anal idhula tamil naatu makkaluku aabatHu iruku enru mattum ennal solla mudium puriama pjp vara nenaikiranga
RSB media 😂😂
Last time I voted for ADMK, first time I really wish to stand in queue and vote for BJP one and only for Annamalai sir.. Looking forward to 2024..❤❤
திரு அண்ணாமலையின் ஒவ்வொரு நேர்முக சந்திப்பு உரையாடலும் சிறப்பு சிறப்பு..
பாரு பாரு நல்லா பாரு
அருமையான திறமையான மனிதன் அண்ணாமலை அவர்கள்.. இவரையும் நாம் தவிர்த்து விட்டால் மறுபடியும் கிடைக்க மிக அரிது
இவ்வளவு தகவல்களை தெளிவுடன் ஆதாரத்துடன் விளக்கும் தலைவர்தான் தமிழ் நாட்டுக்கு தேவை🙏
இந்த பொய்த்தகவல்களை எடுத்து கொடுக்கத்தான் மாதம் 150 சி செலவுல WAR ROOM.(காசு ஊரைக்கொள்ளைஅடித்தது. )
BIT FILM ANNAMALAI ANNA
மிக அருமையான விளக்கம் அழகான முறையில் பதில் வழங்கும் முறை, மிகுந்த மரியாதை பெரும், தமிழ் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன்
We are giving our support to Annamalai✌. Jai hind.
இதுவரை ஓட்டுப் போடும் கடைசி நிமிடம் வரை யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற தெளிவே இல்லாமல் ஓட்டுப் போட்டு வந்தேன். இப்பொழுது முதன் முறையாக என் மனம் திருப்தி கொள்ளும் வகையில் ஒரு தலைவரைக் கண்டுவிட்டேன். என் மனக்குறை தீர்ந்தது.
👍✨🙏👌🌟
சகோதரே வாக்கு போடுவது உங்க உரிமை ஆனால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.ஒரு முறை யோசித்து பாருங்கள் வட இந்தியர்கள் ஏன் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள் என்று?
@@rrr2138 எங்க அப்பா காலத்தில் இருந்து நாங்க திமுக தான் இன்னும் கடன்காரனா தான் இருக்கோம் ; திமுக தலைவர்கள் அவங்க குடும்பம் மட்டும் 5000 கோடி 10000 கோடி 200000கோடி ன்னு வளரந்துச்சு! இது நாள் வரையில் திரவிட ஆட்சியாளர்கள் ஆண்டு நான் பெரிய பணக்காரன் ஆகலை; எனவே வடஇந்தியர்கள் ஆண்டு நான் இழக்க ஏதுமில்லை ஒரு வாய்ப்பு கொடுத்துத்தான் பார்ப்போமே
9,
@@aravindravi9986 same to u:)))
37 வயசுல 36 அமைச்சரையும் கதற உடற அந்த கெத்து, கடின உழைப்பு எல்லாத்துக்கும் ஒரு 👍
Anchor made annamalai bro comfortable👍
BIT FILM ANNAMALAI
We support Annamalai sir
First time watching kumudham TV RUclips channel because of annamalai Anna
விமர்சகர்களின் விமர்சனங்களை தனது தெளிவால் அடித்து நொறுக்கிய அண்ணாமலைக்கு தான் எனது ஓட்டு
அகம்பாவம் தற்பெருமை இல்லாத, பொருப்பான பதில். அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாராது வந்த மாமணி திரு அண்ணாமலை 😍🧡 அவர்கள்
எங்களுக்கு நீங்கள் தலைவராக கிடைத்தது. நாங்கள் செய்த பாக்கியம் ஆனால் அது மட்டும் போதாது நீங்கள் 2026 ல் தமிழக முதல்வராக வேண்டும் அதுவே எங்கள் ஆசை கனவு உங்களால் தமிழகம் மேன்மை அடையட்டும் வாழ்க வளமுடன் அண்ணாமலை அண்ணா
Sema interview slippershot answers given by annamalai Anna👏👏👏👏
மிகத் தெளிவாக சிந்தித்து,அறிவு பூர்வமாக,ஆணித்தரமாகக் பேசும் தமிழகத் தலைவர் அண்ணாமலை simply superb.
வாட்ச் பில் கேட்டதில் டென்சனாகி
ஒரு மாதம் தூக்கமில்லாமல் தாடி
வளர்த்து. திருப்பதிக்கு நடந்துபோய் வேண்டுதல் செய்துள்ளான். தாடியை எடுத்துள்ளான். கவனித்தாயா.
வெண்ணை அறிவுப்பூர்வமாம்
ஆணித்தரமாம். போடா.
I am from Tanjore district. This time, our complete Tanjore district is going to vote for Annamalai. Jai Annamalai.
Naanum Thanjavur...... mee tooo
From Chennai, me too will vote for Annamalai's BJP.
True
Nanum 👍👍
என்னடா me too, ஹோமோ செக்ஸா?
Annamalai breaking all the fake narratives spread by DMK...superb answers 👍❤️🙏👌🔥💪
உறுட்டு கலை பிரட்டும் வீரன் அண்ணாமலை
@@sundaramurthysundaramurthy1090 யாரடா சொல்ற இந்த விக்குவச்சிக்கிட்டு கோனவாயன் சுத்துறானே.. அவனையா
💯 Annamalai CM avathu uruthu
இவரின் ஆட்சியில் தமிழகம் மிக வேகமாக முன்னேறும் என்றே நினைக்கிறேன்...
அடுத்த ஓட்டு அண்ணாமலைக்கே
Mass speech 🥰அண்ணாமலை Avargal
தீரர் கர்ம வீரர் மூதறிஞர் புரட்சிதலைவர் தலைவி மொத்த உருவம் வீரன் அண்ணாமலை இன்று முதல் அரசியல் வீரன் என்ற பட்டம் உங்களையே சேறும்
Super ..Well said...perfect
உண்மை
Yes absolutely true brother
முதல்முறையாக குமுதம் பக்கம் வந்துள்ளேன் அண்ணமலைக்காக 🔥🔥🔥
Only because of Annamalai, I'm watching..this channel
Me too
+1
@@sthirunavukarasu +1
🙋
வாழ்வில் முதற்முறை பா .ஜ .க வாக்களிக்க உள்ளேன்...இந்த மனிதருக்காக மட்டும்....நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழகத்துக்கு கிடைத்த சிறந்த தலைவர்...
நீயும் சங்கியா மாறிட்டேனு சொல்லு.
முட்டாப்பயலே
நானும் தான்
ஜெய் ஹிந்த்🙏🏻
Same here
Yes yes yes only For Our Annamalai✨🌟✨
If a fan club is started for Annamalai, I will be its first member. I believe that every Tamilian will be proud to join such a club if started.
There are few WhatsApp groups already it seems
யோவ் 2019-லிருந்து தலைவரின் ரசிகன் ...நான் தான் அவரின் முதல் தொண்டன் ......
ungala thalli vittutu naan dhan first member aavaen
@@manivannakaruna6830 - husku busku, ponga pa - ungalukellam Singham ngara annamalaiya theriyadha podhae, enga udupi la, singhatha rasicha kannadigan da. edho perisaa pesa vandhuteenga. enga kittaendhu neenga kollai adichalum, avar Udupi's most respected man
அண்ணாமலை அவர்கள் 🔥
பகுதி 2 எதிர்பார்க்கிறேன்
First time watching kumudam channel only for annamalai❤️👍
Me also
same here, and i dont even understand tamil. Can someone tell me what is the meaning of Arasi?
@@adarshholla6746 Queen
@@adarshholla6746 queen
@@srikanthgopalaswamy7167 ok bro
இதுவரை எந்த அரசியல்வாதியின் பேச்சையும் யாம் இவ்வளவு நேரம் கேட்டதில்லை.... அண்ணாமலை அவர்களை அரசியல்வாதியாக பார்க்க மனம் மறுக்கிறது.... அவரை எமது அண்ணனாக பார்க்கவே மனம் விரும்புகிறது.... இவரை நாம் தவர விடக் கூடாது.... வாழ்த்துக்கள் சிங்கம் 🦁
அடேய் வார் ரூம் தாயிலிகளா, 5 நிமிசம் கூட பார்க்க பிடிக்காத உதவாக்கரை பேச்சு ..ஏன்டா இப்படி ? அது என்னடா சார்று , மோரேனுட்டு ?
Thank you🙏 brother
நீ ஆரியன் குண்டிய தான் நக்குவேன்னு அடம்பிடிக்கிறே.
திருத்தவா முடியும்.
தெளிவான பதில்கள்..பாராட்டுக்கள்.
What a wonderful intellectual... This time I will vote for annamalai...
இதற்கு முன்பு தமிழ்நாடு இப்படி ஒரு அற்புத, அறிவார்ந்த,
தன்னலமில்லா
தலைவனை
கண்டதில்லை,
வாழ்த்துக்கள்
சிங்கம் அண்ணா IPS
நானும் முதல் முறையாக குமுதம் பக்கம் வந்துள்ளேன் அண்ணாமலை பேட்டியை காண
Subscribe பண்ண வேண்டாம்.இது கொத்தடிமை சேனல்.
Yes
Me too#
nanum than
நானும் தான்
திமுக மிகப்பெரிய தீய சக்தி எதிர்க்கும் அண்ணாமலையை இறைவன் காப்பாற்றட்டும்
சுறுசுறுப்பாக இயங்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் ஒப்பற்ற தலைவர் திரு அண்ணாமலையார்
குமுதம் அப்படிங்கிற ஒரு சேனல் இருக்கிறது என்று இன்னைக்கு தான் எனக்கு தெரியுது... அண்ணாமலை அண்ணனை பார்க்க வந்தேன்..🔥❤🇮🇳
தமிழகத்தின் தங்கமகன்......அண்ணாமலை
நான் பள்ளிக்கு செல்லும் போது மிதிவண்டிலதான் செல்வேன் அப்போதெல்லாம் தேர்தல் வந்தால் திமுக கொடியை மிதிவண்டியில் கட்டிகொண்டு செல்வேன்.அப்போதிருந்து இப்போதுவரை எதற்காக திமுகமீது இவ்வளவு வெறித்தனமாக இருந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு போலி திராவிட கொள்கையை மாணவபருவத்திலேயே நம்மீது தினித்து வைத்தது இப்போது அண்ணாமலை அவர்கள் வந்த பிறகுதான் தெரிகிறது.இனி தேசமும் தெய்வீகமும்தான் ......ஜெய்ஹிந்த்
தலைவா அண்ணாமலை நீ வரணும் வருங்கால முதல் வராக ❤️
நிச்சயம் தமிழக முதல்வர். ஆவார் .நம் கடவுள் நம்மைக் காப்பாற்ற.களம்.இறக்கப் பட்டவரே அண்ணாமலை.
First time am in kumudham, good man for Annamalai IPS💐
இந்த நேர்காணலின் மூலம் தெளிவாக நமக்கு புரிவது என்னவென்றால் அண்ணாமலை அவர்களை எந்த கேள்வியாலும் மடக்க முடியாது🔥🔥அள்ள அள்ள குறையாது அறிவுச்சுரங்கம் நமக்கு தலைவனாய் கிடைத்திருப்பது பாக்கியம்🙏🙏கருவூரார் சித்தரின் ஆசிர்வாதம்✨✨✨🔱🔱🔱
வாட்ச் பில் இருக்கான்னு கேட்டீன்னு வச்சுக்க. தாடிய வச்சுக்கிட்டு திருப்பதிக்கு நடந்துபோவான். ஙே..ஙே..ஙே..
@@balasubramaniam.p.mani.8083 அண்ணாமலையார் புகழ் ஓங்குக
@@balasubramaniam.p.mani.8083 குண்டி கழுவி குடும்பம் நடத்தும் கொத்தடிமை நாய்க்கு நக்கலாப்பாரு எகத்தாளத்தப்பாரு😂😆😂😆
அண்ணாமலை அண்ணா! பேட்டி காண்பவர்களை அண்ணா என்று அழைப்பதற்கு பதில் சார் என்று மாறி விட்டீர்களே அண்ணாவே அருமையான சொல் தான்
மக்கள் சேவகர் அண்ணாமலை அண்ணா...
என்ன பண்ணிட்டான்
Kollai adikkavillai
@@thangaselvan2542 இவர் எதுவும் செய்யவில்லை. அதனால் 21ம் பக்கத்தில் இவரைப் பற்றி குறிப்பிடப்படவில்லை
@@thangaselvan2542 கொத்தடிமை கதறுவதை பாப்பது ஆனந்தம்😂😆😂
@@thelivuu9813 😂😂😂👍
Thalaivar always ultimate 🔥
Superb speech Mr Annamalai sir,we all expect you to be the CM of tamilnadu because tamilnadu needs good and decent CM like you sir
வருங்காலத்தில் பாரத பிரதமாராகும் தகுதி உள்ள ஒரே தமிழர் அண்ணாமலை மட்டுமே.
அண்ணாமலை சொன்ன மாதிரி இவருக்கும் திமுக வில இருக்கிற எல்லா அமைச்சர்களுக்கும் பிரச்சனை மட்டுமில்ல. எல்லா மக்களுக்கும் திமுக அமைச்சர்களுக்கும் பிரச்சனை.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் தமிழ் நாட்டில்... திருடர்களை விரைவில் வெளியே அனுப்பவேண்டும்....
Yes absolutely true
அண்ணாமலை அண்ணாவுக்காக குமுதம் பார்க்கிறேன்
நானும்...
முரசொலியை விட கேடு கெட்ட பத்திரிகை
குமுதம்...மாமா பத்திரிகை...
நானும்
இந்த நிலைமைக்கு நம்மள கொண்டு வந்துட்டாரேன்னு..
ஆனா ஒரு ஆளுக்காக அண்ணா வுக்காக
இவனும் குமுதமும் எழவெடுத்ததுகள்.
I haven't seen any other politician who speaks with such clarity... conviction... authority 💪❤️👍🙏👌🔥
Yes brother absolutely true
@@dravidamanikn4264
yes.👍
He explains every stand clearly. As of now, In Tamilnadu Politics No one is equal to him. Great Intellectual
என் வாக்கு பாஜகவுக்கு. We support Annamalai 💯
Instead you vote for NOTA
@@thangamani3983 DMK will be a NOTA party in future
@@thangamani3983 don't worry trash Dravidian parties will be vanished
கேப்டன் விஜயகாந்த் அவர்களை தவரவிட்ட தமிழினம்.
அண்ணன் அண்ணாமலையை தவறவிடாது..
தலைவருக்கான பண்பு மற்றும் பக்குவம் நிறைந்த இளம் வயது தலைவர்...
நாளைய சமுதாயத்திற்கு தேவையான ஒர் மனிதர்...
You are a common man’s leader 🫡
Great .... wish many more people are like you to join hands with Annamalai Sir
மக்கள் முதல்வர் அண்ணாமலை 💐🎊🙏😍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
BIT FILM DIRECTOR ANNAMALAI
40 ஆண்டுகளாக திமுகவில் உள்ள நபர் கூறியது"எனக்கும் பாஜகவுக்கும் கருத்து முரண்பாடு உள்ளது ஆனால் இன்றைய தேதியில் தமிழகத்தில் திறமையான அரசியல்வாதி அண்ணாமலை தான்"
I pray God that Shri Annamalaigi should become C.M. of Tamil Nadu in 2026. BHARAT MATHA KI JAI. JAI HIND.
உண்மைதான்
S
andha ennamum veruppum DMK sonna poigalalum , seydha poi pithalaatangalaalum dhan. You were brainwashed for 40 years. Now, only you have refined and become a right thinking person. ellaam Dridiya maayai
22 ஆண்டுகளால் BJPயில் உள்ள தலைவர்கூறியது ஆட்டுகுட்டி அண்ணாமலை தலைவராக வந்தலிருந்து BJP தமிழகத்தில் தேய்கின்றது.
இது மாதிரியான தெளிவான மிக கம்பீரமான பதிலை எங்கள் அண்ணன் அண்ணாமலை தவிர எவரிடமும் எதிர்பார்க்க முடியாது
பாரத் மாதா கி ஜெய்
Im not from warroom 😊 but theevira fan of annamalai anna 🫡😎
Annamalai sir is the only sourse for saving Tamil Nadu
Definitely brother
தமிழகத்தை காப்பாற்ற அண்ணாமலை சார் மட்டுமே
கட்டாயம். ஐயமில்லைங்க. ஆதரிப்போம் அண்ணாமலை அவர்களை.
Super Thalaiva 💐🔥🔥🔥🔥
I support annamalai
I salute u sir. Go ahead
குமுதத்தில்
இந்த பேட்டி தான் அனேகமாக அதிக பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாக இருக்கும்
Comments ku like pottu kai valikudhu pa. Enakku oru like ah pottutu ponga❤. Annamalai anna future PM and should go beyond.
lol after hundreds of comments i saw ur comment and pressed like
Usually I'll vote to admk.. but Definitely next time going to vote BJP only for annamalai. Because I believe him and I hope he will do something to tamilnadu..
I am also
Thank you brother. Definitely Annamalai provide a good👍 governance for us
Yenya NOTA kku thunai pora😂
I will also vote BJP now onwards.
I am alsooo
அண்ணாமலை அவர்களுக்காக முதன்முறையாக குமுதம் பக்கம் இணைந்துள்ளேன்
Mee too 🔥
நானும்
நாங்களும்
Meeeee tooooo
மீ 2
மிகவும் திறமையான, அறிவான, பண்புமிக்க கடின உழைப்பாளி…திரு.அண்ணாமலை Ex-IPS அவர்கள்…இவர் வருங்கால தமிழக முதல்வராக வர வேண்டும்
நேர்மையும் கூர்மையும்
கொண்ட பதில்கள்..
அன்னைத் தமிழின் புதல்வன்
அண்ணாமலையே முதல்வன்.
Excellent message sir Jai Hind
What a leader Annamalai is
I am here only for Annamalai. ❤️
புரிதல்,தெளிவு,கண்ணியம்,கடமை,கட்டுப்பாடு,விவேகம்,தரம்,நேர்மை,துணிவு கூர்மை,இப்படி எல்லா நல்ல சொற்களின் வடிவம் தான் IPS அண்ணாமலை.
வாட்ச் பில் லின் வடிவம் எது.
அறிவு, தெளிவு, துணிவு, பேச்சாற்றல் மிக்க அரசியல் தலைவர் அண்ணாமலை. பாஜகவுக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் இவர். தமிழக அரசியலில் இவர் சூப்பர் ஸ்டார் என்றாலும் மிகையாகாது. இவருக்காகவே பேட்டியை முழுவதும் பார்க்கிறேன். நன்றி குமுதம்! 👍
Anna excellent speech and day by day improve our maturity, knowledge,kindness ,proud Annamalai
அண்ணாமலை சார் தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். கடவுள் அருளால் ஒரு நாள் அவர் தமிழ்நாட்டை வழிநடத்துவார்.
தமிழ் நாட்டு ககே இது புதுசுதான்...... இவ்வளவு வெளிப்படையாக ... தைரியமான ..... நேர்மையான எதார்த்தமான உண்மையான... நியாயமான ஓரு தலைவனை பார்ப்பது.......
திருட்டு ரபேல் வாட்ச் கட்டியுள்ள
தமிழ் நாட்டின் ஒரே ஆள் இவன்தான்.
God sent treasure to TN. Annamalai 🔥🔥❤️❤️
இந்த மாதிரி கேள்விகளை எந்த ஒரு அரசியல்வாதிகளிடம் எந்த பத்திரிக்கையும் கேட்டதில்லை. இதில் இருந்து தெரிவது.. இந்த அரசியல்வாதி மிக சிறந்த முறையில் தமிழகத்தில் இடம் பிடித்து உள்ளார் என்று தெரிகிறது. Amazing Annamalai.. keep going
Annamalai is the only hope for Tamil Nadu 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
அட அட அட என்ன ஒரு அழகான பதில் 👌👌👌👌👌
தமிழகம் கண்ட தங்கம் அண்ணாமலை அண்ணா 🙏🙏🙏
வெண்ணை..வெண்ணை..வெண்ணை.
Excellent knowledge on all topics. No one else can answer with such clarity without prepared text for such uncomfortable questions
IPS + Honest + Intelligent + Dedication
I am a Post Graduate in Commerce and worked as part time PG Teacher in a leading School and then I worked in Tamil Nadu Government office with 33 years experience and now retired. I am a sincere, hard working, and without any corruption in my service. I am a well educated family background person. So far I am away from politics. After seeing Annamalai sir and hearing his speech I feel happy and also wish to join BJP and serve for Nation especially to Tamil Nadu. But I don't know the way and how.
You can approach the local BJP office (wherever you are).
Keep going to BJP office in your spare time and interact with the persons around there.
Get organized.
It is easy for you to understand the nuances as you are well educated and come from decent family.
Then stay away from BJP, better for you to join NTK
Good…..I welcome your decision to serve for nation under a noble person….Good luck….🙏🙏🙏
I joined already👍👍
Join bjp
Excellent Annamalai Sir💪👍👌👏👏👏
FIRST TIME PARKKIREN KUMUDHAM CHANNEL KARANAM ANNAMALAIJI
தமிழக மக்களுக்கு தலைவனாக இருக்க கூடிய ஒரே தகுதி உள்ள மனிதன் திரு அண்ணாமலை அவர்கள் மட்டுமே...
❤️❤️❤️
தமிழன் என்ன முட்டாள இந்த ஆட்டுகுட்டி பயல தேர்ந்தெடுக்க
Mutalin kutam
@@rameshrameshsunitha6110 சரிடா கொத்தடிமை கூடாரம்
@@rameshrameshsunitha6110 கொத்தடிமை உளறதா😂😂
Avanellam thalaivan aana un santhathiyinar vadanattavanukku sombu thooka vetchiratha Anna
Future chief minister of Tamil Nadu Annamalai 🪷🪷🪷
YES
Very nice interview .. way to go Annamalai ,👍👍
Our future CM, my Hero.