என் Wife இல்லைனா🥰முதல் முறையாக மனம் திறந்த Annamalai😍| React to Memes and Trolls | Anbudan Annamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 2,5 тыс.

  • @nsn-india711
    @nsn-india711 Год назад +895

    ஆடு ஆடுன்னு சொல்லிச் சொல்லி அண்ணாமலை நல்லா ஆடுகிறார்..
    அந்த ஆட்டத்தில், ஆளும் கட்சி ஆடிப் போய் இருக்கிறது..
    ஆடு.. ஆடு.. நீ நல்லா ஆடு அண்ணாமலை!
    எதிரிகளை துவம்சம் செய்யும் ருத்ர தாண்டவமாக அது இருக்கட்டும்..❤

    • @NRKumar-qj1kb
      @NRKumar-qj1kb Год назад +17

      Semma thalaiva 👌👌👌👌

    • @devikadev3291
      @devikadev3291 Год назад +13

      Wow semma 👌👌👌

    • @kumaarc
      @kumaarc Год назад +15

      "எங்க அப்பா யாரு தெரியுமா.. எங்க தாத்தா யாரு தெரியுமா..." He did not tell it deliberately!!

    • @im1480
      @im1480 Год назад +3

      😂

    • @kpmjawaharnadar1163
      @kpmjawaharnadar1163 Год назад +4

      Super anna

  • @senthilnathan2048
    @senthilnathan2048 Год назад +495

    நான் வாழும் காலத்தில் இந்த மாதிரி ஒரு திறமையான நேர்மையான எதார்த்தமான உண்மையான நாகரீகமான தைரியமான படித்த அரசியல்வாதி..... மிகப் பெருமையாக உணர்கிறேன்.....

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 Год назад +2

      ADEYAN, NENAIDADU. 100/UNMAI.BERADAR.

    • @elumalaimarimuthu6385
      @elumalaimarimuthu6385 Год назад +1

      பிஜெபியில். இல்லாமால் இருந்தால் நால்லாயிருக்கும்

    • @Devil19979
      @Devil19979 Год назад

      sohusu vaganam pakala pola

    • @Lanvalue
      @Lanvalue Год назад

      @@Devil19979
      உனக்கு பெருமை உன் இனத்தில் இருக்கும் பெண்களுக்கும் பி ஜே பி யால் பெருமை.
      பெண்களுக்கு ஆடை அவிழ்ப்பு திருவிழா நடித்தி இந்தியாவை அழகு படுத்தும் ஒரு கீழ்தரமான BJP.

    • @vsrini555
      @vsrini555 Год назад

      ​@@Devil19979Ada Maharani neengala

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Год назад +644

    அன்புடன் அண்ணாமலை அண்ணா ஒரு விவசாயிக்கு ஆடுகள் மாடுகள் எங்களை வாழவைக்கும் தெய்வம் 🐏🐑🐃🐂🐄

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад +2

      Avan ay first oru aadu madu da

    • @arunprasad0505
      @arunprasad0505 Год назад

      ​@@ponrajponraj4059yes he is a G.O.A.T

    • @thelivuu9813
      @thelivuu9813 Год назад

      @@ponrajponraj4059 பொன்ராஜீ பன்னிக்குட்டி பையா அழுவாத😂🤣😂

    • @naveenkumar0496
      @naveenkumar0496 Год назад +4

      Nanum tha bro❤

    • @thelivuu9813
      @thelivuu9813 Год назад +4

      @shanmugamvenkatesan7896 நீ மனிதப்பிறவி கிடையாது🤣😂

  • @queensking2023
    @queensking2023 Год назад +1006

    நான் பிஜேபி இல்ல... ஆனால் ஒரு சில நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் பிஜேபி ல இருக்காங்க... உதாரணம் அண்ணாமலை, தமிழிசை அவர்கள்...

    • @anands7632
      @anands7632 Год назад +4

      😂

    • @aishr8125
      @aishr8125 Год назад +34

      @@anands7632 Ipdiya yarumae DMK la ila nu nenachi sirikiriya? 🤣

    • @queensking2023
      @queensking2023 Год назад

      @shanmugamvenkatesan7896 முதல்ல நீ தின்னுட்டு அப்புறமா உம் அம்மா அப்பாக்கும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் கொடு நா யே.....😁😁😁😁

    • @MyRightsMyQuestion
      @MyRightsMyQuestion Год назад

      ⁠@shanmugamvenkatesan7896முதல்ல உங்க ்அம்மா அப்பாக்கு கூடு.. உன்ன மாதிரி கெவலமான பிள்ளை பெத்ததுக்கு அவங்க தான் பீ தின்னனும்.. 💦💦💦

    • @elumalaimarimuthu6385
      @elumalaimarimuthu6385 Год назад +3

      சார். இருந்து என்ன பயன் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டுதான் இருக்கனும்

  • @bommunayak9914
    @bommunayak9914 Год назад +93

    இனி இவரைப் போல ஒருவரை தமிழகம் பார்க்கப் போவதும் இல்லை என்றும் அண்ணன் அண்ணாமலையின் தம்பியாக
    🎉🎉🎉🎉🎉🎉

  • @PalpandiSkonar
    @PalpandiSkonar Год назад +167

    ஆடு மேயிப்பு குடும்பம் என்று நான் எப்போதும் என்னை அறிமுகபடுத்துவேன்.... அதை அண்ணாமலை பேசும்போது இன்னும் மானம் அறம் உள்ள வாழ்வியல் கொண்ட ஆதி தமிழ் குடி என்ற பெருமை ஏற்படுகிறது....

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Год назад +198

    உண்மையான துரை சிங்கம் நீதான்யா இந்த ஊரே உன் பெயர் சொல்லுது இந்த உலகமே உண்னை கண்டு வியக்கிறது அண்ணாமலை அவர்களே

  • @shankarramu5263
    @shankarramu5263 Год назад +514

    இன்றைய தமிழகத்தின் தேவை அண்ணாமலை அண்ணா 💝🇮🇳💪
    தலைவருடன் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் கலந்து கொண்டு மாபெரும் வெற்றி அடைய செய்வோம் மக்களே...
    இவர் நம்ம ஆளு 🥰

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад

      Ech***

    • @anamtravel1872
      @anamtravel1872 Год назад

      ​@@Maverick85-bg8bpbjp oru mama katchi yethuchum oru kalavarathu uggalukum ponnu kitaikkum nu thanada intha katchi la irukkiga echa payalugala

    • @mariathalthangavel3995
      @mariathalthangavel3995 Год назад +1

      SUPPER THAMBI..MAHES CM ANNAMALAI

    • @Kattumaram339
      @Kattumaram339 9 месяцев назад

      ​@@ponrajponraj4059உன் மூஞ்சிலயே நீ துப்பிக்க😂😂

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion Год назад +452

    BJP - என் மண்!! என் மக்கள்!!!
    DMK + congress- என் குடும்பம்!! என் ஊழல்!!! என் வளர்ச்சி!!! என் மகன்!! என் மருமகன்!!! என் பேரன்!!!

    • @kathiravanraz1615
      @kathiravanraz1615 Год назад +3

      Manipur avargal man illai alava

    • @vijay99401
      @vijay99401 Год назад +20

      @@kathiravanraz1615 vengaivayal thamizh mann illai allava ?

    • @kathiravanraz1615
      @kathiravanraz1615 Год назад +2

      @@vijay99401 Yaru da neengalam vengai vayal la nadakarathum manipur um ona da also fir registered immediately. There they searching for proof but in manipur with proof they have arrested after 3 months

    • @vijay99401
      @vijay99401 Год назад

      @@kathiravanraz1615searching for proof? kaadhula poo sutthalaam, malarvaLayattha sutthaadha. modhalla unga itthuppona mudhalvar a idha patthi vaaya thorandhu pesa sollu. apram Manipur vevagaaratthukku vara sollu.

    • @MyRightsMyQuestion
      @MyRightsMyQuestion Год назад

      @@kathiravanraz1615 tamilnadu ஒழங்கா இல்ல .. மணிப்பூர் மிது என்ன அக்கரை.. உங்க என்னம் முவதும் ஆளும் மணிப்புரின் bjp மிது கெட்ட பின்பம் உண்டுபன்னனும், அதான் திமுகா காங்கரஸ் பிரதான நோக்கம்.. இலங்கையில் உயுருடன் புதைத்தார்கள், மணிப்புர் tour போனமதிரி ஏன் போகல?
      இந்த தரம் தாழ்ந்த அரசியல் நாடகம் போடாதிங்க..

  • @பச்சைக்கிளி-ல9ண

    ❤❤❤ எப்பா நான் பார்த்த மனசனில் இப்படி ஒருத்தரை பார்த்ததில்லை...❤❤❤😊

  • @alagappanmuthukaruppan6744
    @alagappanmuthukaruppan6744 Год назад +324

    சினிமா நடிகர்கள் பின்னால் செல்லாதீர்கள் இளைஞர்களே,அவர்கள் சுயநலவாதிகள் அண்ணாமலையை ஆதரித்தால் எதிர்கால நமது சந்ததிகள் நன்றாக இருப்பார்கள் ஓட்டுப் போடும் போது இந்த‌ முறை இவருக்கு வாய்ப்புக் கொடுங்கள் இளைஞர்களே.

  • @satheeshkumarmuthalamada5590
    @satheeshkumarmuthalamada5590 Год назад +658

    அண்ணாமலை தமிழகத்துக்கான பொக்கிஷம் விட்டுவிட வேண்டாம்🙏🙏 கேரளாவிலும் இவரைபோல் தலைவரை எதிர்பார்க்கிறோம்

    • @jpr7540
      @jpr7540 Год назад +4

      MR---கிளின்

    • @sudalimani09
      @sudalimani09 Год назад

      போடா புண்ணாக்கு இவன பத்தி உனக்கு என்ன தெரியும் இவன் டுபாக்கூர் நம்பர் ஒன்

    • @venkateshr7215
      @venkateshr7215 Год назад +4

      டோலக்புர்லயும் இவர போல ஒரு தலைவர எதிர்பாக்குறோம்

    • @sureshaswathy864
      @sureshaswathy864 Год назад +2

      @@venkateshr7215 நீ எப்படிப்பட்டவன் என்று உன் பதிவிலேயே தெரிவித்துவிடடாய்
      பால் குடிப்பதை நிறுத்திவிட்டாயா ?

    • @Devil19979
      @Devil19979 Год назад

      ​@@sureshaswathy864aatu paaltha kudikiranga

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 Год назад +185

    என்ன அறிவு அண்ணாமலைக்கு. வாழ்த்துக்கள் அண்ணாமலைஜி.

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад

      Anamalai j elai .aanmalai thuu 💩

    • @yogiadityanathabhimani
      @yogiadityanathabhimani Год назад

      ​@@ponrajponraj4059నహూము 3: 5
      నీవు చేసిన అధిక జారత్వమునుబట్టి సైన్యములకు అధిపతియగు యెహోవా వాక్కు ఇదేనేను నీకు విరోధినైయున్నాను, నీ చెంగులు నీ ముఖము మీదికెత్తి జనములకు నీ మానమును రాజ్యములకు నీ యవమానమును నేను బయలుపరతును.
      Nahum 3: 5
      Behold, I am against thee, saith the LORD of hosts; and I will discover thy skirts upon thy face, and I will shew the nations thy nakedness, and the kingdoms thy shame.

    • @arjunmahadev1623
      @arjunmahadev1623 Год назад

      @@ponrajponraj4059 200 rupees jalra

  • @geethasss299
    @geethasss299 Год назад +50

    என்ன கேட்டாலும் எப்டி இப்டி பேச முடியும்....ஆச்சர்யமான மனிதன் ❤❤❤

  • @gazeblane
    @gazeblane Год назад +269

    இதை.கேட்கும் போதே கண்களில் கண்ணீர் விளிம்பில் வந்து நிற்கிறது ...இப்பிடி பட்ட ஜாம்பவான் அண்ணாமலை அவர்கள் ... ஒரு கர்ம வீரர், கர்ம சித்தர்

    • @yadhavamani2161
      @yadhavamani2161 Год назад +12

      உண்மையில் நான் கண்ணீரோடு தான் பார்த்தேன்
      அவர் அந்த காவல் தொப்பியை
      தொட்டு வணங்கிய போது நொறுங்கி விட்டேன்
      நான் யார் தெரியுமா என் தந்தை யார் தெரியுமா என்று சொன்ன போது அவர் முகத்தில் ஏற்பட்ட சிரிப்பில் நான் சிரித்து மகிழ்ந்து மயங்கினேன்

    • @smahadevan2008
      @smahadevan2008 Год назад +7

      @@yadhavamani2161 Same here. I feel he is my younger brother. Jai Hind!

    • @loserthaughts5038
      @loserthaughts5038 Год назад +5

      ஆனா ஓட்டு மட்டும் போடமாட்டிங்க

    • @AB-tf6tn
      @AB-tf6tn Год назад

      Aaruthraa Scam theiryumaa loosungalaa. Padhaviku varaamal 500 kodi aataiyai pottavar indha Annamalai.

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 Год назад +2

      ​@@loserthaughts5038 pl. Vote and tell others too. Win or lose let them stabilise their strength here.

  • @logeswaran1089
    @logeswaran1089 Год назад +541

    As a 27 year old man i m a big fan of annamalai... Who came from a family like us.... And the stage he is in now... Is truely an inspiration for many of the youths in tamilnadu...

    • @abishekraju4521
      @abishekraju4521 Год назад +21

      @@VINOTH-fn2zh 😂Dei yaru da nee force panni varupuruthi inspire aaga solra. Unga aalu inspire aagura mathiri ethavathu panni iruntha automatic ah makkal inspire aaga poranga. Avaru enna middle class family la iruntha vantharu ? Illa kashta pattu college padichi vela vangunara ? Comedy pannatha da dei 😂

    • @sivagnanamoorthys9611
      @sivagnanamoorthys9611 Год назад +1

      வணக்கம் சாமி 😊😊😊

    • @sivagnanamoorthys9611
      @sivagnanamoorthys9611 Год назад +5

      ​@@VINOTH-fn2zhdei sunny Avan oru aal pundanu nee pesura da... Poda up's punda

    • @anbugowda1811
      @anbugowda1811 Год назад +4

      ​@@VINOTH-fn2zhஒரு மயிரும் புடுங்க முடியாது 😂😂😂

    • @stevenraja8106
      @stevenraja8106 Год назад

      @@VINOTH-fn2zh dai loosu koo purinjikitu pesuda

  • @chandrasekarang547
    @chandrasekarang547 Год назад +380

    இக்காலத்தில் ஆராதிக்கத்தக்க, பாராட்ட வேண்டிய, வணங்கத் தோன்றும் சீரிய மனிதர்
    ❤❤❤

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад +2

      But enaku anamalai ah patha vomit pananum nu dhan thonudhu

    • @Velunaachi
      @Velunaachi Год назад +9

      ​@@ponrajponraj4059sari da poi kakoos kaluvu

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад

      @@Velunaachi ok 💩💩thi**

    • @mediatamil7289
      @mediatamil7289 Год назад +4

      ​@@ponrajponraj4059சாவுல சாவு வாந்தி எடுத்து சாவு
      உன்ன யாரு வாழ சொன்னா

    • @KingJames023
      @KingJames023 Год назад

      ​@@mediatamil7289ungala maari kalavaram panra koodhiyaangale vaazhureenga. Naanga yen da saavanum punda😂

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Год назад +633

    இவரை தலைவர் என்று சொல்ல மனதார பெருமைகொள்ளகிறேன்

    • @aishr8125
      @aishr8125 Год назад +6

      @NAVEENKUMAR-vl5ng Koduthu pala masam aachu... Thirupi ketalum nenju vali nu solitu pant la urine poga maataru..situation ah handle panuvaru..🤣🤣🤣🤣🤣

    • @aishr8125
      @aishr8125 Год назад +4

      @shanmugamvenkatesan7896 ila paravala..nee pandrathala na pananum nu avasiyam ila

    • @fo9004
      @fo9004 Год назад

      ​@@aishr8125offline la 3 lakhs ku transaction pannathuku pudichu ulla podalaye nu santhosha padu da matha veri pundaingala

    • @vijay99401
      @vijay99401 Год назад +4

      @NAVEENKUMAR-vl5ng dei yeccha.. modhalla NEET ragasiyam ennaachu nu keLu. apram watch bill, seruppu bill laam keLu

    • @senthil988
      @senthil988 Год назад

      ​@NAVEENKUMAR-vl5ngdei pun.... Adhu already kuduthachu. Nee sabareesan 3 Kodi la watch kattuvan adhai ketka maataa. Pona aaram inbanidhi government function ku vandhaan adhai ketka mata. Aana oruthan nermaya police velai senchu lancham illama tn maathanum nu sonna thittuveenga. Aana ungalakellam arivu dhaan eruka illaya.

  • @AshokKumar-wd4en
    @AshokKumar-wd4en Год назад +34

    வாழும் காமராஜர் 💯.
    அவருக்கும் மேல் வளர்ச்சி அடைய போகும் தலைவர் 💯🔥❤️‍🔥

  • @Annamalayar123
    @Annamalayar123 Год назад +170

    தமிழகத்தின் தைரியமான ,தெளிவான, நேர்மையான, மகான் ❤

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don Год назад +458

    ஆட்டுகுட்டி என வலைத்தளங்களில் அண்ணாமலை அவர்களை திட்டுவதாக நினைத்து பதிவிடுபவர்களை கூந்தலுக்கு சமம் என்பதை சூசகமாக சொல்லிவிட்டார்! இதுதான் அவரது ஸ்டைல்..

    • @SenthilKumar-sw8pm
      @SenthilKumar-sw8pm Год назад

      மயிருக்கு சமம் னே சொல்லலாம்.
      இப்ப ஆட்சியில இருக்கறவங்களுக்கு இவ்வளவு மரியாதை தேவையில்லை Bro.

    • @surinsilva5148
      @surinsilva5148 Год назад

      @rubanisam.இதையே(ஆடு) இவர் சர்வ சாதரணமாக எடுத்துக்கொண்டார்.இன்னுமே திட்டூபவர்கள் எதை வைத்து திட்டுவார்களொ.மூக்கு உடைந்த கதைதான்.

    • @--Asha--
      @--Asha-- Год назад +2

      Super Rubinsam

    • @MyRightsMyQuestion
      @MyRightsMyQuestion Год назад

      @shanmugamvenkatesan7896உங்க அம்மா அப்பா கூடு , உன் மாதிரி கேவலமான பிள்ளைய பெத்ததுக்கு அவங்க தான் பல தின்னும்..

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 Год назад +1

      மலை ஆடு.ஆடு தோல் போர்த்திய‌‌ .சிங்கம்

  • @sanal7818
    @sanal7818 Год назад +172

    Annamalai true nationalist, honest visionary leader, definitely he will lead this great nation one day❤

  • @பச்சைக்கிளி-ல9ண

    பல முறை இந்த காணொளி பார்த்திருப்பேன்...😊

  • @aarem2880
    @aarem2880 Год назад +3

    அட ஆமாங்க ஆடு தான் நீங்க
    Greatest Of All Time!!!!! உங்கள மாதிரி ஒரு தலைவர் இனி ப்ரம்மா புதுசாக படைக்க வேண்டும்!!!😊

  • @giritharans4782
    @giritharans4782 Год назад +150

    இந்த நூற்றாண்டில் தமிழகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் நீங்கள் நீங்க நல்லா இருக்க இந்த நாடு முன்னேறும் நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேறும்

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys Год назад +129

    அண்ணாமலை தம்பியை மாதிரி ஒரு நேர்மையான உண்மையான படித்த திறமையான எளிமையான தைரியமான ஊழலற்ற ( 12 வருஷம் IPS officer ஆக அரசு வேலை பார்த்திருக்கிறார் ஒரு துளி கூட ஊழல் செய்யாமல் பணிசெய்திருக்கிறார் நல்ல பெயரோடு சிங்கம் என்று பெயரெடுத்திருக்கிறார்) தலைவன் தமிழக மக்கள் தலைவனாக வர வேண்டும்.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Год назад

      அவனே. ஆருத்ரா. வழக்கில்
      3000 கோடி. ரூபாய். ஊழல் செய்து ள்ளான். 2024.க்கு
      பிறகு. இவன். ஜெயிலில். களி
      தின் பான்.

    • @gajendranayak7015
      @gajendranayak7015 Год назад +1

      I am from Karnataka...... he's was worked our district (chikkamagalur), we called him Singham because of his honesty, dedication, hardwork, talent ❤

  • @DOY574
    @DOY574 Год назад +31

    ஆட்டையை போட்டே வாழ்ந்தவர்களுக்கு
    உழைப்பால் உயர்ந்தவர்களை பார்க்கும் போது உதறல் இருக்கத்தான் செய்யும் ❤❤

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Год назад +13

    நேர்மையான முறையில் உழைத்து முன்னேற்றம் கண்ட உத்தமர் அண்ணாமலை ❤️♥️🙏🙏 மக்கள் மனம் கவர்ந்தவர்... தலைமைக்கு தகுதிவாய்ந்த உன்னத தலைவர்❤

  • @shanmugamp3524
    @shanmugamp3524 Год назад +95

    அண்ணாமலை அவர்கள் மெத்தப்படித்தவர், எல்லா சப்ஜெக்டும்
    அறிந்தவர், சமயோசிதமாக பதில் சொல்பவர், நேர்மையானவர், சமுதாயத்திற்கு நல்லது செய்ய துடிப்பவர். எல்லாவற்றுக்கும் மேலாக தைரியசாலி. அவரை தமிழ்னாட்டின் விடிவெள்ளியாக பார்க்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு துணையிருந்து காக்கட்டும்.

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Год назад +330

    அண்ணாமலை மிகவும் அருமையான மனிதர் தமிழகத்தின் முதல்வராக அவர் வந்தால் தமிழகம் நன்றாக இருக்கும்

    • @mohanaamirtha8980
      @mohanaamirtha8980 9 месяцев назад

      கண்டிப்பாக வருவார்.prayers

  • @jaya5339
    @jaya5339 Год назад +88

    பிரமாதமான பதில்கள் ❤ we love Annamalai ❤

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 Год назад +19

    பசி அறிந்தவர்: அதனால் தான் பசியுடன் இருப்பவர்களின் கஷ்டம் புரிகிறது !
    நீ‌ நல்லா வருவேப்பா அன்பு மகனே அண்ணாமலை !
    இந்த 73 வயது அம்மாவின் பிரார்த்தனை‌ ஒரு கவசமாக உன்னைக் காக்கும்.. காக்க வேண்டும் என்று அந்த "அண்ணுமலையானைப்" பணிந்து வேண்டுகிறேன் ஐயா !

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 Год назад +10

    பிரபஞ்சத்திற்கு நன்றி
    அண்ணாமலை க்கு
    அபரிமிதமான சக்தியை
    கொடு நன்றி🙏🙏❤️🥰🌹🌹

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Год назад +232

    படித்தவர் பாசம் உள்ளவர் ஒழுக்கம் உள்ளவர் ஏழைகள் வாழ்வாதாரத்தை புரிந்தவர் 👌மொத்தத்தில் நல்லவர்

    • @tamiltamilan2536
      @tamiltamilan2536 Год назад

      மொத்தத்தில் அவர் ஒரு ஆடு

    • @Arundayal189
      @Arundayal189 Год назад

      ​@@tamiltamilan2536telugu naye

    • @pistha3126
      @pistha3126 Год назад +3

      ​@@tamiltamilan2536ne ena venalum sollu avaru tangam ya....

    • @Kattumaram339
      @Kattumaram339 9 месяцев назад

      ​@@tamiltamilan2536ஆமா.ஆனா நீ ஒரு பாடு 😂😂😂😂😂

  • @aswinsanjay8616
    @aswinsanjay8616 Год назад +94

    இன்று ஆயிரத்தில் ஒருவன்
    நாளை இலட்சத்தில் ஒருவன்
    மறுநாள் கோடியில் ஒருவன்
    அவனே என் மன்னவன்
    #அண்ணாமலையார்

  • @shekarchandran3120
    @shekarchandran3120 Год назад +888

    அண்ணாமலை அரசியலை தான்டி தனி மணித ஒழுக்கம் உள்ளவர் நேர்மையானவர் அதனாலே அவரை அதிகம் பிடிக்கும் 🙏🙏🙏

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад

      Sangi ku enoru sangi ah dhan pedikum

    • @tamil22tn
      @tamil22tn Год назад +10

      Athanaium poiye ...namabathinga....😂😂😂

    • @jayasasi9055
      @jayasasi9055 Год назад +18

      @@tamil22tn நீ விளக்கு பிடிக்கிற வேலை பாக்கிற போல 😄😄😄

    • @mohankumarmohankumar1254
      @mohankumarmohankumar1254 Год назад +1

      😂😂😂🎉🎉🎉🤣🤣🤣🤣

    • @tamil22tn
      @tamil22tn Год назад +2

      @@jayasasi9055 1st nee pudikiratha niruthu...appothaan intha ninapo varathu

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 Год назад +54

    இந்திய சீன எல்லை பகுதியில் இராணுவ பணியில் இருந்து இன்று அண்ணாமலை அண்ணன் வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன்..நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் அண்ணா

    • @yellowlotus919
      @yellowlotus919 11 месяцев назад +4

      சகோ. I love Indian army❤

    • @Kattumaram339
      @Kattumaram339 9 месяцев назад

      ஜெய் ஜவான். நீங்க எல்லையை பாதுகாருங்கள். அண்ணாமலை உள்நாட்டை பார்த்து கொள்வார்

  • @ravibalan4348
    @ravibalan4348 Год назад +13

    திரு அண்ணாமலை அவர்களிடம் உள்ள சிறப்பு எந்த மேடையில் எதை பேச வேண்டுமோ, அதனை நன்றாக கையாள்வார். அரசியல், ஆன்மிகம் அல்லது பொது கருத்து பரிமாற்றம் எதுவாயினும், ஒன்றுக்கொன்று கலவாமல் பேசும் திறன் வியக்க கூடியது.

  • @karthicksethupathy1917
    @karthicksethupathy1917 Год назад +24

    இவரைப் போன்று ஒரு தலைவன் கிடைப்பது மிகவும் அரிது 😍😍😍

  • @pmam1994
    @pmam1994 Год назад +74

    G.O.A.T has another meaning called Greatest of all times....salutes to you sir

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Год назад +231

    அண்ணாமலை சார பார்க்க வாய்ப்பு கிடைக்குமோ தெரியாது,ஆனால் நிச்சயம் அவர் பெற்றோரை எப்படியாவது ஒருநாள் பார்த்து இப்படி ஒரு பிள்ளையை வளர்த்து நாட்டுக்கு கொடுத்தற்கு கைகூப்பி நன்றி சொல்லுவேன் 🙏

    • @srinivasank9046
      @srinivasank9046 Год назад +16

      கரூர் ம சின்னதாரபுரத்திற்கு வடக்கு தொட்டம்பட்டிக்கு வரவும் ...அப்பா இன்னமும் tvs50யில் போய்கொண்டுள்ளார்...

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Год назад

      @@srinivasank9046 நிச்சயம் வருவேன் நன்றி சொல்லுவேன்

    • @balaj8369
      @balaj8369 Год назад +6

      Well said

    • @p.karthigeyan7951
      @p.karthigeyan7951 8 месяцев назад +1

      😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Год назад +114

    தமிழகத்தின் எதிர்காலம் அண்ணாமலை சார் 🙏

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 Год назад +6

    அருமையான பதிவு நன்றி
    அண்ணாமலை தமிழகதிற்கு தேவையான தலைவர்

  • @venugopalp6606
    @venugopalp6606 Год назад +22

    அப்பழுக்கற்ற மனிதன், அரசியல்வாதி. 💪❤️💚💙

  • @pugalg5151
    @pugalg5151 Год назад +84

    உண்மையான அரசியல் மற்றும் பொது சேவை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காட்டி பொது சேவை செய்பவர்களுக்கு புத்துயிர் தந்தவர் உயர்ந்த மனிதர் ❤
    நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ❤

  • @dthrk3001
    @dthrk3001 Год назад +49

    திரு அண்ணாமலை அவர்களோடு இணைந்து போராடுவோம் எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் ஒரு பைசா லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் 🎉
    ஊழலுக்கு அறிவாலயம்...!
    உண்மைக்கு கமலாலயம்...!

  • @dhanapalr1627
    @dhanapalr1627 Год назад +190

    என்ன மனசு என்ன மனுஷன் யா இவர் 💐💐💐

  • @JaminSelva
    @JaminSelva Год назад +10

    Ultimate Maturity level....
    🎉 இதுக்கு மேலே ஒரு தலைவர் தமிழகத்திற்கு இனி கிடைக்க மேலும் பல பாக்கியம் செய்திருக்க வேண்டும் இந்த மண்.....🇮🇳🙏

  • @Amuthan05
    @Amuthan05 Год назад +111

    I am very proud to work in bjp for annamalai ji.

  • @manjhunath7989
    @manjhunath7989 Год назад +1073

    எனக்கு 19 வயது அடுத்த வருடம் முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன் . நிச்சயம் அந்த வாக்கு இளைஞர்கள் எல்லாம் சாதிக்க முடியும் என்று எடுத்துக்காட்டாய் இருக்கின்ற அண்ணாமலை அவர்களுக்குத் தான் எனது வாக்கு இருக்கும்❤

  • @vigneshjaiakash6123
    @vigneshjaiakash6123 Год назад +61

    என் மனம் பெருமை கொள்கிறது..கர்வம் கொள்கிறது..என் மண் என் மக்கள்..என் அண்ணன்

  • @AnanthSm-rk6wy
    @AnanthSm-rk6wy Год назад +33

    மகத்தான மாமனிதர் அண்ணாமலை ❤

  • @komethen3602
    @komethen3602 Год назад +13

    Annamalai sir great leader. Jaihind

  • @Masanisabarivasan
    @Masanisabarivasan Год назад +78

    ஆடு ஆடு னு சொல்லியதற்கு
    இன்று அவர்களுக்கு தெரியமால் செய்து விட்டார்கள் அது தான் எம் அண்ணாமலை ஜீயின் அன்பு ராஜ்ஜியம்

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv Год назад +73

    அண்ணாமலையின் ஆளுமையும் தனி மனித ஒழுக்கமும் அவரின் நேர்மையும் பார்த்து தான் நான் அவரின் தீவிர விசுவாசியானேன்....
    ❤❤💪🔥💪

  • @sumanshanmugam8724
    @sumanshanmugam8724 Год назад +862

    அரசியலையும் தாண்டி எனது அண்ணன் அண்ணாமலை நான் மிகவும் நேசிக்கிறேன்

  • @naveennaga679
    @naveennaga679 Год назад +6

    தரமான மனுஷன் ❤ வாழ்த்துக்கள்

  • @Gst1736
    @Gst1736 Год назад +42

    மக்களுக்காக மகள்ளிடத்தில் இருந்து உருவான தலைவன்.

  • @kaviprabha9192
    @kaviprabha9192 Год назад +67

    சகோதரர் சிம்மம் அண்ணாமலை. வருங்கால தமிழக முதல்வர். எதிர்கால இந்திய பிரதமர். வாழ்க பல்லாண்டு.

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 Год назад +98

    ஒரு ஆடு வளர்ப்பு, வருமானம் கேட்டு, ஒரு கிராம வாசியா எனக்கு கண் கலங்கியது.

  • @vannmamReview
    @vannmamReview Год назад +762

    டீ வித்தவர் பிரதமர் ஆவும் போது ஆடு மேய்த்தவர் முதல்வர் ஆவதில் தப்பு இல்லை... அனைவரும் முன்னேரி வரனும்...❤❤

    • @madboyma3333
      @madboyma3333 Год назад +8

      ஆமாம். சன்யாசியும் முதல்வராக உள்ளார். அதுதான் தாமரை கட்சி. இது பிஜேபியில் மட்டுமே சாத்தியம். அவர் அத்தனை ரவுடிகளையும் அடக்குகிறார். நல்ல முதல்வர் என பெயரெடுத்து விட்டார்.

    • @aishr8125
      @aishr8125 Год назад +14

      @@madboyma3333 so what? DMK maari oru family matum than varanuma?

    • @jed7222
      @jed7222 Год назад

      Avunga munnera namma tax amnt thaa kedachuchaaa.. epothu Avan varanu Ivan varanunu sollathinga . Nammalla iruntha oruthan varanunu sollunga.. leader should guide his followers about leadership qualities

    • @manivannanmadhavan9432
      @manivannanmadhavan9432 Год назад +2

      @@madboyma3333 thirudan ellam cm ah irukkum pothu...poviya

    • @vino4687
      @vino4687 Год назад +6

      Police 🚨 IPS

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +74

    உங்கள் பரபரப்பான வேலைகளில் எங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்களை பற்றி உங்கள் குடும்பத்தை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா

  • @thomastanthony2630
    @thomastanthony2630 Год назад +17

    Life of Annamalai is an inspiration for not young tamilians, but youngsters throughout India. A down to earth man from a village with a strong determination for hardwork and ambition. His speeches are so enthralling and natural would draw the attention of anyone.
    We will see him occupy higher positions in public life.

  • @niharakula520
    @niharakula520 Год назад +18

    I am telugu guy I am jealous we don’t have a leader like annamalai anna my Tamil brothers are very lucky

  • @muralidharant5996
    @muralidharant5996 Год назад +124

    உங்கள் தகுதியை எதிர்கொள்ள எந்த அரசியல்வாதியும் இல்லை. வாழ்த்துக்கள் "அண்ணா" மலை அண்ணா

  • @தமிழ்மகன்விஷ்ணு

    ஒட்டுமொத்த திராவிட கட்சி திருடர்களையும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு தமிழகத்தை சரியான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு தற்போதைய சிறந்த தலைவன் K. Annamalai ✅💯🔥🙏

  • @srinijandhan218
    @srinijandhan218 Год назад +158

    பதவி வரும் முன் வரவேண்டிய முக்கியமான பல தகுதிகள்
    1. பனிவு
    2. அறிவு
    3. தெளிவு
    4. பொறுமை
    5. கவனித்தல்
    6. கிழ்படிதல்
    7. மற்றவர்களை மதித்தல்
    8. பேனி காத்தல்
    9. சான்றோர் வழி நடத்தல்
    10. சுய சிந்தனை
    11. துணைவியை தனக்கும் அதிகமாக நேசித்தால்
    12. பெற்றோரை என்றும் எப்போதும் மதித்தல்
    13. கடந்து வந்த பாதையை மறக்காமல் இருத்தல்
    14. பசி, பட்டினி, தாகம், வேர்வை, வலி, வேதனை இவை வந்தால் ஜீவராசிகள் என்ன பாடுபடும் என உணர்தல்
    15. தலைகனம் என்றும் எப்போதும் வராமல் பார்த்துக்கொள்ளுதல்.
    இவை எவரிடம் உள்ளதோ அவர்கள் சாதனை நாயகர்கள் தான்.
    இவை மோடியிடம் மற்றும் அண்ணாமலையிடம் நிரம்பி இருக்கிறது.

    • @shyam9416
      @shyam9416 Год назад +2

      👏👏👏🙏🙏🙏

    • @SkhadharM
      @SkhadharM Год назад

      நடிப்ப..??!! 😅😅😅

    • @shyam9416
      @shyam9416 Год назад +1

      @@SkhadharM sirikirea Madhiri Nala nadikirea Bhai 👌

    • @valarmathit3193
      @valarmathit3193 Год назад

      👌👏👏👏🙏

  • @pravin51170
    @pravin51170 Год назад +291

    I AM A CHRISTIAN FAMILY BEYOND FROM BJP STILL WE ARE SUPPORTING ANNAMALAI .... 6 VOTES FROM OUR FAMILY

    • @aishr8125
      @aishr8125 Год назад +11

      Super bro!!

    • @--Asha--
      @--Asha-- Год назад +10

      Very good

    • @techsavy2292
      @techsavy2292 Год назад +16

      Hatss off. Instead of beliveing wrong agenda by dravidian parties, you are thinking without being emotional.

    • @--Asha--
      @--Asha-- Год назад +8

      @@techsavy2292 correct.

    • @kovaiguy5846
      @kovaiguy5846 Год назад +11

      You guys are the true Indian.... Great

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Год назад +104

    திறந்த மனதுடன் சொல்லப்பட்ட வார்த்தைகள் கேட்பவர்களுக்கு பயனாக அதே நேரம் உற்சாகமாகவும் இருந்தது👌

  • @pmam1994
    @pmam1994 Год назад +66

    He is GODs gift to India and Tamilnadu...valga valamudan

  • @saivinayagachendaimelam
    @saivinayagachendaimelam Год назад +12

    தமிழகத்தை சரியான முறையில் வழிநடுத்தும் தகுதி (ஆடு மேய்த்து இந்திய நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜகவின் தமிழ் மாநில தலைவர்)அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே❤❤❤

  • @harini3112
    @harini3112 Год назад +12

    அண்ணாமலை போன்ற ஒரு தலைவனை தமிழர்கள் ஆதரிக்கவேண்டும்.. இல்லையெனில் வருங்கால தலைமுறை நம்மை மன்னிக்காது ...

  • @ajaynambi1182
    @ajaynambi1182 Год назад +178

    நமது தலைவர் அண்ணன் அண்ணாமலை...❤

  • @KS-wj4bc
    @KS-wj4bc Год назад +49

    மிகப் பெரிய மனிதன். இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @GaneshKumar-jh9ke
    @GaneshKumar-jh9ke Год назад +227

    Real singam annamalai....inum Tamil makkal Surya tha singam Vijay tha thalapathi nu irukinga...pls think for society

  • @sundarc5681
    @sundarc5681 Год назад +13

    Future TN CM...We should support Annamalai anna..My vote for him only including my family votes..that's for sure

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Год назад +5

    பாக்கியவான் அண்ணாமலை.
    பேலன்ஸ் செய்யும்
    மனம் எத்தனை பேருக்கு
    கிடைக்கும்.
    அதேபோல்.....
    மனைவி அமைவ
    தெல்லாம்.
    இறைவன் கொடுத்த வரம்
    நாடும் வீடும் நலம் பெற
    வாழ்க நீடூழி அண்ணாமலை.
    ஜெய் ஹிந்த்

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 Год назад +111

    திரு அண்ணாமலை அவர்களை பெற்றெடுத்த தாய் எத்தகைய மகிழ்ச்சியை அடைந்திருப்பார் அதனினும் ஒருபடி மேலே மகிழ்ச்சி கொள்வார் அவரின் மனைவி... இரண்டு தெய்வங்கள் நமக்கு அண்ணாமலை அவர்களை தந்தருளி உள்ளார்கள் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக எனது நன்றி நன்றி நன்றி

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад +1

      Her mom mind voice .evana pethadhuku ***********

    • @somasundharam4665
      @somasundharam4665 Год назад

      ARUMAI.NANBERE

    • @gazeblane
      @gazeblane Год назад +1

      சரியா சொன்னீங்க

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад +2

      @@gazeblane andha sangi ah pethadhuku veka padanum

    • @gazeblane
      @gazeblane Год назад

      @@ponrajponraj4059 periya paavadaiyum ooppeeyum ,rowdy paarambaryathai kalantha aalaaga iruppenga pola , tharaatharamillaatha asiingamaana moondraangatta nabargalin pechai ungal pathivil paarkiren , oru christian aaga irunthu neengal matravargal pirappai patri koori iruppathu ungal pirappayum valarpayum kelvi kuri aakkugirathu

  • @Anonymous_9620
    @Anonymous_9620 Год назад +3392

    3 வருடம் கழித்து பெருமையாக சொல்லுவேன் ஆடு மேய்த்தவனுக்கு ஓட்டு போட்டு முதல்வர் ஆக்கினேன் என்று. 🔥✊🏼 என்றும் அண்ணாமலை.

    • @chikara_international
      @chikara_international Год назад +98

      முதலில் அவரை ஒரு பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து தலைவராக மாறு சொல்லுங்கள் பார்க்கலாம்

    • @kishorebharathi8598
      @kishorebharathi8598 Год назад

      ​@@chikara_internationalடேய் கொய்யால நீ பார்க்க தானே போற அப்போ இந்த சாதாரண மனிதன பார்த்து திமுக பயப்படுவது ஏன்

    • @visualeffects3965
      @visualeffects3965 Год назад

      ​@@chikara_internationalதிமுகவின் அழிவு வெகு விரைவில்.

    • @saravanans1721
      @saravanans1721 Год назад

      Unnai Mathiri Naathari Payaluga Neraiya Erukkirappa Eppadida Theramaiyanavanga Jaikka mudiyu.. Thupooo.. Karumam pudichavane.. Krr..

    • @jayasasi9055
      @jayasasi9055 Год назад +183

      @@chikara_international இப்படியே காமெடி பண்ணிக் கிட்டு இரு

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 Год назад +80

    Tamilnadu next cm Annamalai sir 🚩🚩🚩

  • @drsethu7306
    @drsethu7306 Год назад +30

    So happy to see this kind of interview in Galatta channel! I rarely comment on RUclips videos, but I wanted to show my support too here. My vote is for this great man only here after. I am not impressed by just one video of his, I am impressed because of his qualifications, humility and growth, from a simple son of farmer to a Engineer, to IIM graduate, to IPS and now leading one of biggest political party in the world, the growth is phenomenal, it's incredibly hard to even achieve any one of this and yet he is so humble. Finally we are getting a very qualified Tamilan leading the Politics. Along with my whole family my vote is for Annamalai Sir only!

  • @Raja-dv8bs
    @Raja-dv8bs Год назад +8

    எங்கள் ஊரில் தென்னைமரத்தில் இருந்து விழுந்த தேங்காயை உதைக்க மாட்டார்கள் ஏனெனில் அந்த தேங்காயால் வரும் வருமானத்தை வைத்து தான் நாம் வாழ்கிறோம் நீங்கள் படிக்கிறிங்கள் என்று.
    அதுபோல தான் வீட்டில் வளர்க்கும் ஆடு மாடு போன்ற எல்லா ஜீவன்களும் எங்கள் உணர்வில் கலந்து இருக்கும்.
    அண்ணாமலையின் அவர்களின் உண்மையான உழைப்பிற்கு வெற்றி நிச்சயம் அந்த இறைவன் குடுப்பான்.

  • @rajr5344
    @rajr5344 Год назад +73

    Annamalai is the leader that this generation deserves.

  • @himuteja
    @himuteja Год назад +239

    Tamilnadu is lucky to have GEM like You ANNA....தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாமலை 🧡🧡🧡

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад

      Tn is sad about having anamalai 💩💩

    • @jayasasi9055
      @jayasasi9055 Год назад +6

      @@ponrajponraj4059 வந்துட்டாரு லண்டன்ல இருந்தது.. இன்கிலி பீசு

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq Год назад

      @@ponrajponraj4059 200 rs ellarm comments layum un amma pundaya adamanam vekiriye

  • @vasumathisanthanam5602
    @vasumathisanthanam5602 Год назад +60

    This episode brought tears to my eyes. Firstly for the suffering Sri Annamalai went through, secondly for the time it took for somebody like Mr. Annamalai to bring some hope to our TamilNadu.May God bless Mr .Annamalai with good health and success in his mission . I would like to thank Mrs Annamalai for her support .

    • @TheSurendran
      @TheSurendran Год назад

      TN people fall in either of the two wells, had no choice, which is understandable,
      But now don't fall in the well, choose to rise, for your children's sake, not their children
      Last bus?

  • @genuinehuman4927
    @genuinehuman4927 Год назад +17

    Annamalai is a gem in TN politics...His knowledge and humility always inspiring🔥

  • @Gfcffcccc
    @Gfcffcccc 9 месяцев назад +1

    கடவுளே இந்த நல்ல மனுஷன் ஜெய்க்கனும் இறைவா 🙏🙏🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +192

    நீங்கள் தமிழ்நாட்டின் சிங்கம்

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад

      Bjp 👞

    • @aaaa00001234
      @aaaa00001234 Год назад +7

      Real lion

    • @AshokKumar-ds2pq
      @AshokKumar-ds2pq Год назад

      ​@@ponrajponraj4059nee yellam sethururu da .. nadu nalla irukum ..
      சோத்துக்கு சு.. ஊ.. பினவனே..

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Год назад +1255

    அண்ணாமலை அண்ணாவை முதல்வர் ஆகனும் நினைக்கிறது லட்சம் பேர், அவர் பிரதமரா ஆவனும்னு நினைக்கிறது பல கோடி பேர் ...அந்த கோடில நானும் ஒருவன் 💪💪💪

  • @sutharsand3642
    @sutharsand3642 Год назад +37

    An inspiration ❤️🔥. வருங்கால தமிழக முதல்வர்..

  • @Deshabakht
    @Deshabakht Год назад +4

    Heart touching. Dear Annamalai, my tears are trickling down from my eyes automatically.

  • @BaLaJi-CR7
    @BaLaJi-CR7 Год назад +19

    தொட்டுப்பார் சீண்டிப்பார் தாக்கப்பட்டார் 🤣🤣
    அந்த சத்தம் 💥👊
    என்னாங்கடா comment section la எல்லாருமே supportive ah comment panringa?
    Super sir ANNAMALAI IPS 🔥

  • @Harenenat
    @Harenenat Год назад +50

    Different criticisms prevail, but the professor 's comment reveals your ability and charaCtor. Hats off Annamalai. Sir! We ,the Indians will always be with you. God bless you.

  • @gthibanify
    @gthibanify Год назад +65

    Annamalai iyya only hope to remove dynasty corrupt political parties.Young dynamic leadee
    Tamil ppl must support him for future of TN🙏🙏🙏

  • @Salmankkk638
    @Salmankkk638 Год назад +34

    I don't know Tamil But just came to Listen Annamalai sir ❤️ love from Karnataka ❤️🙏❤️

  • @manukrishnasadhak1320
    @manukrishnasadhak1320 Год назад +9

    Future PM of India ♥️🇮🇳 lots of love and respect from Kerala ഇതുപോലെ ഒരു ലീഡർ കേരളത്തിൽ ഇല്ലാതെ പോയി

  • @SelviPandi-xi6zw
    @SelviPandi-xi6zw Год назад +14

    நீங்க கண்டிப்பா தமிழ்நாட்டுக்கு முதல்வரா வரணும் என்னோட ரொம்ப ஆசை ♥️

  • @hemanthdev7270
    @hemanthdev7270 Год назад +243

    ஒரு மகத்தான மனிதர்,
    அண்ணாமலை ❤🔥🚩

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад +1

      Chiii thuuuu

    • @tamilselvanponapalam8022
      @tamilselvanponapalam8022 Год назад

      ​@@ponrajponraj4059Spit and rub on your face. You deserve it better.

    • @shyam9416
      @shyam9416 Год назад +7

      ​@@ponrajponraj4059unnaiyum oru Thai tan pethu valartha??? Valarpu seri illeA 🤦

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 Год назад

      @@shyam9416 ha ha poda sangi

    • @shyam9416
      @shyam9416 Год назад +4

      @@ponrajponraj4059 amah I'm nationalist I'm a believer so I'm a Proud sanghi ✊...unnoda adaiyallam ennea?? Valarpu seri illeA na sikirea🤦nee ellem..

  • @SK_Covers
    @SK_Covers Год назад +63

    ஒழுக்கமுள்ள அரசியல் தலைவர் 💯💯🙏

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Год назад

      இரவு. 10.மணிக்குமேல்.நடைபயணத்தின்.போது.15.பெண்களுடன்
      ஜாலி. பயணம்.

  • @nilakutti1468
    @nilakutti1468 Год назад +105

    🙏என் மண்❤என் மக்கள்🙏
    பல நூறு பாதங்கள் உங்களை பின் தொடர்கின்றதே.... தினமும்
    பல ஆயிரம் விழிகள் உங்களை
    நோக்குகின்றதே... தினமும்
    பல லட்சம் இதயங்கள் உங்களை
    நினைக்கின்றதே... தினமும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏