அனைத்து கேள்விகளுக்கும் தடுமாற்றம் சிறிதும் இன்றி தெளிவான ஆணித்தரமான விளக்கங்கள். நிருபர்கள் கேள்வி கேட்பதற்கு இடமே இல்லாத தெளிவான விளக்கங்கள். அதுதான் மிக மிக சிறப்பு. அருமை அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Yes அருமையான பதில் இந்த மாதிரியான அறிவை தான் பெறவேண்டும் மக்கள் இதை உணரவேண்டும் வீணாக பணத்துக்கு விலை போகாதீங்க ஓட்டுக்களை விற்காதீங்க நாடு முக்கியம் நம் தமிழகம் வளம்பெரனும் யோசியுங்க
பெரியாரின் பிராமணர்களை பற்றி பல விஷயங்களை பேசி இருக்கிறார். இது வரலாறு. இதை பெரியாரிஸ்ட் படிக்காமலா இருப்பார்கள் படித்தும் திருந்தாத ஜென்மங்கள். அவர்களுக்கு சுயமரியாதை பற்றி அறிவே அவ்வளவுதான்.
ஒரு தலைவன் எப்படி பத்திரிக்கையாளர்களை அணுகவேண்டும் என்பதற்கு சான்று இது.. யாரும் எதிர் கேள்வி கேட்க முடியாது. எதற்கும் யாருக்கும் பயப்படாமல் உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே தலைவன். தலைவன் என்றால் இவர் தான். அந்த தகுதியும் அண்ணாமலைக்கு மட்டும் தான் உண்டு. ❤
திரு அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம் பாராட்டுக்கள். ஒரு கோரிக்கை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நியமனத்தில் கல்வித் துறையில் நிர்வாகத் துறையில் வல்லுனர்கள் உதாரணமாக விஞ்ஞானிகள் திரு மயில்சாமி அண்ணாதுரை, திரு.சிவன் திரு சோம்நாத் போன்ற அறிஞர்களை கண்டறிந்து நியமனம் செய்ய வேண்டும். அப்போதுதான் அண்ணா பல்கலைக்கழகம் இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியும். இந்த ஆட்சியாளர்கள் செய்ய மாட்டார்கள். நன்றி ஜெய்ஹிந்த்..
பெரியார் யார் அவர் என்னென்ன எப்படி எல்லாம் பேசினார் என்பதை ஆதாரத்துடன் இந்தியா முழுவதும் ஊடகங்கள் மூலமாக பரப்ப வேண்டும். அப்போதுதான் அவருடைய அடிவருடி சீடர்களின் திராவிட மாடலை எல்லோரும் பரிந்து கொள்வார்கள்.
🎉 சிவன் அண்ணாமலை 🎉 இவர் அரசியல் வாதிஇல்லை பாஜக இவரை எப்படியாவது தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் என்று கட்சியின் ஒரு புரிதல் 🎉 தலைமை ❤ இதை மானசீகமாக பார்த்தால் ஒரு உண்மை புரியும் 🎉 நடைமுறையில் ஊடகம் இவரின் 🎉 அறிபூர்வாகமாக 🎉 🎉 பதில் 🎉 இவரை தயவு செய்து விமர்சனம் 🎉 வேண்டாம் என்பது பணிவான கருத்து 🎉
தகுதி திறமை நேர்மையான தலைவராக காணப்படுகிறார். அண்ணாமலை அவர்கள். இத்துப்போன துருப்பிடித்த தலைவர்கள் ஒதுக்கப்பட வேண்டும். வெற்றி பெறும் வரை அரசியல் செய்யலாம். வெற்றி பெற்ற பின்னர் நிர்வாகம் செய்ய வேண்டும் .
எங்கள் தங்கமே தமிழ் நாட்டின் சிங்கமே மலைகளுக்கெல்லாம் தலைமை மலையான அண்ணாமலையே மக்களின் மனதில் நீங்க இடம் பெற்ற எங்கள் அண்ணாமலையே நீ தான் எங்கள் நம்பிக்கை
வந்தவரைக்கும் போதும் அப்படியே சாதிச்சு கிழிச்சிட்டீங்க ஒரு dam கட்ட துப்பில்ல தண்ணீரை சேமிக்க தெரியல வளங்களை காப்பாற்ற தெரியல வந்துட்டானுங்க பெரிசா பேச....
always speaking with clarity in a decent manner in the press meet and that's Annamalai... Politicians / young leaders like Annamalai are need of the hour to change the State Admin. in TN from the Dravidian (corrupted) politics in the name of Periyaar, Anna etc. by cheating the innocent people - decades together..
ஞானசேகரனை விசாரிக்கும் முறையில் விசாரித்தால் சார் யார் என்ற உண்மையை கக்கப்போகிறான். அதைவிட்டு விட்டு காதைச்சுற்றி மூக்கைத் தொடும் வேலையை போலீஸ் செய்கிறது
@@kalpanasundaresan6005 இப்ப போலீஸின் வேலை கண்டுபிடிக்காமல் இருப்பது தான். கண்டுபிடித்தால் தப்பா போயிடும். அதனால் செந்தில் பாலாஜி தம்பியை இன்னும் தேடிக்கிட்டு இருக்காங்களே! அதேமாதிரி அந்த சார் யார் என்பதை கண்டுபிடித்துக் கொண்டே................................... இருப்பார்கள். புரிகிறதா? 🤭😄😄😂😂🤣🤣🤣🤣
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கமே மத்திய அரசுக்கு இல்லையா? இதுபோன்று ஒரிஜினல் வீடியோக்களை.. வெட்டி, ஒட்டி போடுவோரை ஒன்றுமே செய்யாமட்டீர்களா?? எதற்குமே நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று கல்லு போல எவ்வளவு நாள் இருப்பீர்கள்???
சரஸ்வதி எப்படி கல்வியை ஞான த்தை கொடுத்திருக்கார் பாருங்கள் ஒரு துண்டு சீட்டு இல்லை அத்தனை கேள்விகளுக்கு அவ்வளவு அழகாக ஆற்றல் மிகுந்த அறிவோடு நிதானமாக பேசுகிறார் பேச பேச கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கு சலிப்பே வரவில்லை அண்ணாமலைஜிக்கு எங்களுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
அனைத்து கேள்விகளுக்கும் தடுமாற்றம் சிறிதும் இன்றி தெளிவான ஆணித்தரமான விளக்கங்கள். நிருபர்கள் கேள்வி கேட்பதற்கு இடமே இல்லாத தெளிவான விளக்கங்கள். அதுதான் மிக மிக சிறப்பு. அருமை அருமை
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
நிறைகுடம் தளும்பாது
ஆம், மிகவும் சரியே. திரு. அண்ணாமலை அவர்களின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பைப் பார்த்தாலே பல விஷயங்களில் தெளிவு நமக்கு கிடைத்து விடும்.
Yes அருமையான பதில் இந்த மாதிரியான அறிவை தான் பெறவேண்டும் மக்கள் இதை உணரவேண்டும் வீணாக பணத்துக்கு விலை போகாதீங்க ஓட்டுக்களை விற்காதீங்க நாடு முக்கியம் நம் தமிழகம் வளம்பெரனும் யோசியுங்க
அறிவாற்றல் மிக்க தன்னலமற்ற தலைவர்களை தமிழ் சமுதாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
சீமானுக்கு ஈரோடு தேர்தல்ல அவரே நேரடியாக போட்டிபோட முடியுமா ???
பெரியார் என்கிற பெயரை முதலில் நீக்க வேண்டும்... ராமசாமி என்றே அழைக்க வேண்டும்....காட்டுமிராண்டி ராமசாமி
பெரியார் பிராமணர்களை குறித்து பேசியதையெல்லாம் பொதுவெளியில் பேசும்போது அவரது பிறபேச்சுக்களையும் சீமான் பொதுவெளியில் பேசுவது தவறில்லை
பெரியாரின் பிராமணர்களை பற்றி பல விஷயங்களை பேசி இருக்கிறார். இது வரலாறு. இதை பெரியாரிஸ்ட் படிக்காமலா இருப்பார்கள்
படித்தும் திருந்தாத ஜென்மங்கள். அவர்களுக்கு சுயமரியாதை பற்றி அறிவே அவ்வளவுதான்.
சொரியானை பற்றிய உண்மையை தைரியமாக சொன்ன சீமான் பாராட்டுக்குரியவர்.
👌👌👌👌
❤❤❤❤
சீமான் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி
கட்சிக்குள் எவ்வளவு சமரசம் இருந்தாலும் உண்மையை உன்மையாகவே பேச வேண்டும் 🔥🔥
தலைவர் அண்ணாமலை போன்ற அதிரடியான அரிவு பூர்வமான அரசியல் தலைவரை தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள்
❤ அன்புத் தலைவர் அண்ணாமலை தி கிரேட்
ஆழ்ந்த அறிவாற்றல் கொண்ட நேர்மையான வீர மிகுந்த தலைவன்
மலை,, உண்டு பயம் இல்லை
சிங்கம் டா அண்ணாமலை 🎉🎉🎉🎉🎉
வைராக்கியமான நேர்மையான படித்த மக்களுக்கான தலைவர் திரு அண்ணாமலை அவர்கள்
பெரியாரை சார்ந்தோருக்கு குறைந்தது மூன்று மனைவிகள் இருக்கிறார்கள் அது அவர்களின் சமூக நீதியாகும் !
மூன்று பேரையும் சமாளிக்க தெரிந்த சுமூக நீதி.😃😃
😂
ஜெய் ஸ்ரீ ராம்
உலகறிய 3 பொண்டாடிகள் மறைமுகமா எத்தனை பேர் … யார் அறிவார்
அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் அண்ணன் சீமான் ❤👍💚👍💚
தலைவா சூப்பர்,
இதைத்தான் எதிர்பார்த்தேன்.🎉
இந்த மாதிரி படித்த முதல்வர் தமிழ்நாட்டின் தேவை❤
ஒரு தலைவன் எப்படி பத்திரிக்கையாளர்களை அணுகவேண்டும் என்பதற்கு சான்று இது.. யாரும் எதிர் கேள்வி கேட்க முடியாது. எதற்கும் யாருக்கும் பயப்படாமல் உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே தலைவன். தலைவன் என்றால் இவர் தான். அந்த தகுதியும் அண்ணாமலைக்கு மட்டும் தான் உண்டு. ❤
அண்ணாமலை தரவுகளுடன் பேசுபவர்.
# நம்மில் ஒருவர் அண்ணாமலை 🔥
திரு அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம் பாராட்டுக்கள்.
ஒரு கோரிக்கை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நியமனத்தில் கல்வித் துறையில் நிர்வாகத் துறையில் வல்லுனர்கள் உதாரணமாக விஞ்ஞானிகள் திரு மயில்சாமி அண்ணாதுரை,
திரு.சிவன் திரு சோம்நாத் போன்ற அறிஞர்களை கண்டறிந்து நியமனம் செய்ய வேண்டும்.
அப்போதுதான் அண்ணா பல்கலைக்கழகம் இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியும்.
இந்த ஆட்சியாளர்கள் செய்ய மாட்டார்கள்.
நன்றி ஜெய்ஹிந்த்..
Annamalai Anna great leader. I support Annamalai Anna. No one else
பெரியார் யார் அவர் என்னென்ன எப்படி எல்லாம் பேசினார் என்பதை ஆதாரத்துடன் இந்தியா முழுவதும் ஊடகங்கள் மூலமாக பரப்ப வேண்டும். அப்போதுதான் அவருடைய அடிவருடி சீடர்களின் திராவிட மாடலை எல்லோரும் பரிந்து கொள்வார்கள்.
இவரை தோற்கடித்த பாவம் கோவை மக்களையே சேரும்
உண்மை
தமிழகத்தின் நம்பிக்கை இவன் மட்டுமே! ஆனால் மக்கள் பயன்படுத்தினால் நாடம் மக்களும் பயனடையலாம்! தயமிழகத்தின் தலைஎழுத்து எப்படியோ?
Namadhan puriya VEILANUM namma sutri irupavarglidam
Excellent Annamalai ji 👌👏👏👏
Jai Hind 🙏
அன்பு தலைவா
ஆதாரத்தை காட்டுங்கள் G அப்போது தான் திராவிட கும்பலுக்கு செருப்படி மக்கள் கொடுக்க முடியும்
ALREADY HE RELEASED GO AND SEE
என் தலைவன் அண்ணாமலை தான் முதன் முதலில் பெரியாரைப் பற்றி உண்மைகளை உரக்கச் சொன்னது.
இப்போது சீமான் 2026க்காக கையில் எடுத்துள்ளார்.😂
Very responsible & correct reply..gud
தலைவர் மலைஜி அவர்கள் தனித்தன்மை விளக்கம் உன்னதமானது
🎉 சிவன் அண்ணாமலை 🎉
இவர் அரசியல் வாதிஇல்லை
பாஜக இவரை எப்படியாவது
தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் என்று
கட்சியின் ஒரு புரிதல்
🎉 தலைமை ❤
இதை மானசீகமாக பார்த்தால்
ஒரு உண்மை புரியும் 🎉
நடைமுறையில்
ஊடகம் இவரின்
🎉 அறிபூர்வாகமாக 🎉
🎉 பதில் 🎉
இவரை தயவு செய்து
விமர்சனம் 🎉
வேண்டாம்
என்பது பணிவான கருத்து 🎉
எதிர் கால சந்ததிகளின் விழிப்புணர்வுக்காகவாவது ஈவேரா பேசியவற்றை இளைஞர்கள் அறிய வைப்பது சமூக நலனுக்கு உகந்தது.
Annamalai 🙏
தகுதி திறமை நேர்மையான தலைவராக காணப்படுகிறார். அண்ணாமலை அவர்கள். இத்துப்போன துருப்பிடித்த தலைவர்கள் ஒதுக்கப்பட வேண்டும். வெற்றி பெறும் வரை அரசியல் செய்யலாம். வெற்றி பெற்ற பின்னர் நிர்வாகம் செய்ய வேண்டும் .
கோவிலுக்கு உள்ளேயே விற்பார்கள். அதற்க்கு உ பி க்கள் ஆதரவும் கொடுப்பார்கள். By Naattaraayan
எங்கள் தங்கமே தமிழ் நாட்டின் சிங்கமே மலைகளுக்கெல்லாம் தலைமை மலையான அண்ணாமலையே மக்களின் மனதில் நீங்க இடம் பெற்ற எங்கள் அண்ணாமலையே நீ தான் எங்கள் நம்பிக்கை
அண்ணன் அண்ணாமலை ❤️
அண்ணாமலை வாழ்க! 🚩🚩
நாகரீகமான நேர்காணல் நன்றி
Very knowledgeable & Honest Politician Leader in TN - Annamalai Ex IPS Ji
☆☆"ஆதாரம்" கேட்டவன் --/அவமானப்பட்டு நிற்கிறான் !
Well matured speach delivered with foresight in tamilnadu politics.
உண்மை இருக்குமானால் உண்மை❤❤❤❤❤❤
Roar...clear speech
அந்த ஆளை பெரியார் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும்.
Yes, definitely a Pimp should b called Pimp only or bastard EeVeRraa
Great respect to Annamalai ji...respectable, clear & knows the right direction to lead
Super malai sir
Knowledgeable leader ANNAMALAI 💪
Super Ramaswamy statues need to be removed
தமிழ் நாட்டில் ஒரு தொழிற் சாலையும் வர அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் வேலை வாய்ப்பு மட்டும் வேண்டுமாம். என்னங்கடா இது.😢
இதுவரைக்கும் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கும் சொல்லுங்க ஜி
வந்தவரைக்கும் போதும் அப்படியே சாதிச்சு கிழிச்சிட்டீங்க ஒரு dam கட்ட துப்பில்ல தண்ணீரை சேமிக்க தெரியல வளங்களை காப்பாற்ற தெரியல வந்துட்டானுங்க பெரிசா பேச....
He gives his opinion clearly.
அன்பு தலைவன் சொல்வது அனைத்தும் தமிழகத்தின் தாரக மந்திரம் ஆகும் 🎉🎉🎉🎉
🔥 தலைவன் வேற ரகம்!!
சொரியர் தமிழ்நாட்டில் அளிக்க வேண்டும்
அண்ணாமலை அண்ணன் தமிழக பாஜக தலைவர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
Mass anna
பாரதத்தின் விடிவெள்ளி மோடி ஐயா அவர்கள். தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணாமலை அவர்கள்.
Very good explain.
இவர மாதிரி ஒரு தலைவன் நமக்கு கிடைத்த வரம்
😅ஈ வெ ரா பற்றி எல்லா உண்மை களையும் பொது வெளியில் சொன்னால் தான் பொய் பிம்பம் உடையும்
தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் ❤❤❤❤
👌👌👌👌👍
வாழ்த்துக்கள் நீங்களும் சீமானும்
அண்ணாமலை சார் 🔥
அண்ணாமலைக்கு-நிகர்-அண்ணாமலை
அண்ணா மலை மாஸ் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே நன்றி
❤❤
ஈ வே ரா பேச்சுகள், காது கூசும் 😞
always speaking with clarity in a decent manner in the press meet and that's Annamalai...
Politicians / young leaders like Annamalai are need of the hour to change the State Admin. in TN from the Dravidian (corrupted) politics in the name of Periyaar, Anna etc. by cheating the innocent people - decades together..
ஆழ்ந்த அறிவு கொண்டவர் அண்ணாமலை .
நன்றாக விளக்கத்தை கொடுக்கிறார் . சூப்பர் .
ஞானசேகரனை விசாரிக்கும் முறையில் விசாரித்தால் சார் யார் என்ற உண்மையை கக்கப்போகிறான். அதைவிட்டு விட்டு காதைச்சுற்றி மூக்கைத் தொடும் வேலையை போலீஸ் செய்கிறது
@@kalpanasundaresan6005 இப்ப போலீஸின் வேலை கண்டுபிடிக்காமல் இருப்பது தான். கண்டுபிடித்தால் தப்பா போயிடும். அதனால் செந்தில் பாலாஜி தம்பியை இன்னும் தேடிக்கிட்டு இருக்காங்களே! அதேமாதிரி அந்த சார் யார் என்பதை கண்டுபிடித்துக் கொண்டே................................... இருப்பார்கள். புரிகிறதா? 🤭😄😄😂😂🤣🤣🤣🤣
நிறைகுடம் தளும்பாது -
Annamalai cm sir 2026 certainly. Tq God
அண்ணாமலை மலைடா அசைக்க முடியாது
இதென்னடா பெரியாருக்கு வந்த சோதனை 😂😂😂
திராவிடர்களே இப்போ என்ன செய்வீர்கள்....
Annamalai❤️bjp❤️
Incapable Government & CM.
My vote for BJP 🇮🇳
Thalaivan Annamalai IPS is always correct and perfect
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கமே மத்திய அரசுக்கு இல்லையா? இதுபோன்று ஒரிஜினல் வீடியோக்களை.. வெட்டி, ஒட்டி போடுவோரை ஒன்றுமே செய்யாமட்டீர்களா?? எதற்குமே நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று கல்லு போல எவ்வளவு நாள் இருப்பீர்கள்???
இணை அமைச்சர் முருகன் கவனிக்க வேண்டும்.
உண்மை துறைக்கு மந்திரி முருகன் அவர் எதுக்கு சென்னை வருகிறார் எதுக்கு டெல்லி போகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.
சூப்பர் தலைவா
Super. Annamalai. Sir
Super ❤❤❤❤❤
Annamalai ❤❤❤❤
🔥🔥🔥AnnaMalai👈
Super anna Super ❤
Great Annamalai. There is no doubt about it
சுடலை மாதிரி ஓரு டம்மி முதல்வரை இந்தியா கண்டதில்லை 😢😢😢
ஈவேரா வின் கேடு கெட்ட வசனம் அவரின் பகுத்தறிவுக்கு உரியது
அண்ணாமலை 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மத்திய அரசின் கல்விகொள்கை எப்படி இருந்தாலும் எதிர்ப்பதுதான் மாநில அரசின் வேலை என்று முதல்வர் நினைக்கிறார்.
Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
தெளிவான விளக்கம் கொடுவாய் சிவதாஸ்
ArumaiyanaKaruthu
வாழ்க தமிழ்நாடு வளர்க பாரத நாடு
👏👏👏
ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
பெரியார் பேசியதுஎல்லாம் பொதுவெளியில் பேசினால் நாடுநாறிபோய்விடும் அந்த அளவுக்கு கெடுகெட்டவன் ஈவெரா ராமசாமி பெரியார்.
சரஸ்வதி எப்படி கல்வியை ஞான த்தை கொடுத்திருக்கார் பாருங்கள் ஒரு துண்டு சீட்டு இல்லை அத்தனை கேள்விகளுக்கு அவ்வளவு அழகாக ஆற்றல் மிகுந்த அறிவோடு நிதானமாக பேசுகிறார் பேச பேச கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கு சலிப்பே வரவில்லை அண்ணாமலைஜிக்கு எங்களுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
அண்ணாமல ஜீ
சூப்பரான சூப்பர் தலைவர்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤super hero sir tq u sir jai shree krishna
இப்டி ஒரு அரசியல்வாதி அவசியம்
சீமான் கிரேட், he is very brave leader