ஈவெரா என்னென்ன பேசினார் தெரியுமா? சீமான் பரபரப்பு | Seeman | NTK | E V Ramasamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 15

  • @rajapparajappa7941
    @rajapparajappa7941 19 часов назад +2

    ஐயா வாழ்க, வளமுடன் வாழ்க வாழ்க.......

  • @harip8052
    @harip8052 22 часа назад

    Sethan da sivanandi😂. The real GOAT is here❤

  • @HariHaran-t9j
    @HariHaran-t9j 10 часов назад

    Super seeman sir

  • @tamilanz
    @tamilanz 20 часов назад

    இவெரா ஒரு Play boy!

  • @sivaraman9263
    @sivaraman9263 15 часов назад

    முடிச்சு விட்டுடீங்க 🤣

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y 15 часов назад

    இவை எல்லாம் ஏற்கனவே அசுவத்தாமன் சீனிவாசன் ராஜா போன்ற பாஜகவினர் கூறியிருக்கின்றனர். ரங்கராஜ் பாண்டே பல முறை பேசியிருக்கிறார்.

  • @HariHaran-t9j
    @HariHaran-t9j 10 часов назад

    Kelvi kekkura nai yaaru

  • @veera5884
    @veera5884 20 часов назад

    மலையாள சீமானுக்கு விஜய் அவர்கள் பெரியாரைக் கொள்கை தலைவர் என்று சொன்னதிலிருந்து உங்களுக்கு தலைகால் புரியாமல் பதட்டத்தில் குதிக்கிறார் குரங்கை போல குட்டி கரணம் அடிக்கிறார்... கழுதை போல வாய் கிழிய பேசுகிறார்....
    எப்படியும் தோல்வி பயம் வந்துவிட்டது.... என்ன செய்வது என்று தெரியாமலேயே தன் வாயை வைத்து ஜாலம் காட்டுகிறார்.... எப்படியும் விஜய்யின் வருகையினால் சீமான் காலியாவது உறுதியோ உறுதி.... ஈமானை ஏவி விடும் பார்ப்பனர்களும் தவிக்கப் போவது உறுதி

    • @sivaraman9263
      @sivaraman9263 15 часов назад

      ஆல் ok. But ஈவேரா இதெல்லாமா சொன்னார்