Omni Bus🚇 Driver -க்கு Salary😱 எவ்ளோ தெரியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 67

  • @PBK18
    @PBK18 Год назад +31

    இவர் சொல்வதெல்லாம் பொய் ... நான் மதுரையில் இருந்து சென்னை சென்று வர 1500 மட்டுமே தருகிறார்கள் ஆக மொத்தம் இரண்டு நாட்கள் ஆகின்றன......

    • @Dingdong_rahamath
      @Dingdong_rahamath 8 месяцев назад +1

      அண்ணா நீங்க டிரைவரா

    • @johnvallarasu
      @johnvallarasu 4 месяца назад

      உண்மை

  • @thangarajraj8800
    @thangarajraj8800 Год назад +6

    |பாவூர்சத்திரம் to Kovai Driver போய்ட்டு வர 1600 மட்டும் Single டிரைவர் தான்

  • @alexreegan3220
    @alexreegan3220 8 месяцев назад +8

    1500 அதிகபட்சம் டிரைவர் படி...... சும்மா அடிச்சி விடாதீங்க தலைவரே........

  • @sathish-sy5et2to9h
    @sathish-sy5et2to9h Год назад +56

    பஸ் எங்க ராமேஸ்வரம் வழிய ஸ்ரீலங்கா வரை ஓட்டுவங்க போல
    இவளோ சம்பளம் கொடுக்குறாங்க

  • @yoga142153
    @yoga142153 Год назад +16

    Up-to my knowledge what he speaking is not true... For 659kms trip, the owner only pays Rs.1000 maximum for one side trip... Some owners even pays jus 1500 for both up-and-down...

  • @shaktivel1732
    @shaktivel1732 Год назад +8

    Savukku sankar brother..

  • @senthilnathans6544
    @senthilnathans6544 Год назад +8

    Avar solrathu 2 driver 1 cleaner ku 1 naal salary...

  • @serialtime5543
    @serialtime5543 Год назад +17

    1 day ku 3000*30=90000 ma.....?

  • @bil0315
    @bil0315 Год назад +55

    Adichu vidunga bro😁😁.. 3000 kudupingalo😄😄. Oru trip ku 5000, 6000 kidaichirumo... Konjamachum manasatchiyoda pesu yaa🤦‍♂️🤦‍♂️

  • @ஓட்டுநர்உலகம்

    எந்த ரூட்டுக்கு சார் 3 ஆயிரம் ரூபா படி கொடுக்குறீங்க?

    • @attureaction6166
      @attureaction6166 Год назад +11

      Delhi povanga pola 😂

    • @tamilselven67
      @tamilselven67 Год назад +1

      ​@@attureaction6166 😂

    • @prakashrak4905
      @prakashrak4905 Год назад +1

      ஒரு வாரத்திற்கானதா இருக்கும்

    • @Saravanansvd
      @Saravanansvd Год назад

      Kanyakumari to kashmir vare irukum nu nenaikren,intha panathle saptukanum,kulichukanum,thangikanum,salaryyum ithule eduthukanum

  • @aashikaasan6766
    @aashikaasan6766 Год назад +9

    Bus cost ?
    Permit cost ?
    Fuel cost ?
    Double driver salary ?
    Bus maintenance ?
    Just calculate and see the profit.
    90000 nu vaai ya polakadha!!!!!

    • @sanjith2229
      @sanjith2229 Год назад

      adhella owner selavuu.

    • @aashikaasan6766
      @aashikaasan6766 Год назад +1

      @@sanjith2229 super thalaivarah 👌🏻👌🏻👌🏻

    • @Trendingvideos-co
      @Trendingvideos-co 5 месяцев назад

      Passenger vehicle nu solitu luggage vehicle agudhe adhuke enna solringa appadi ivangaluku luggage than important namaste lorry potu parcel service pannatum edhuku passenger safety LA velayaduranga

  • @yogah2305
    @yogah2305 Год назад +2

    பேச்செல்லம் கேட்க நல்லதான் இருக்கு. சில பஸ் ஸ்டாப்கள் மரியாதை கொடுக்க மாட்டார்கள். அப்புறம் அந்த பஸ்ஸில் ஏறவே தோன்றாது.

  • @SathishKumar-le8ni
    @SathishKumar-le8ni Год назад +2

    Driver job irundha solluga sir

  • @saravanan.ksaravanan.k4894
    @saravanan.ksaravanan.k4894 Год назад

    ஜயா வணக்கம் நான் ஓட்டுநர் வேலை பார்க்கிறேன் கனரக வாகனம் 17 ஆண்டு அனுபவம் இருக்கு ஏதாவது ஒரு ஓட்டுநர் வேலை இருந்தால் சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து 🙏🙏 சென்னையில் பஸ் ஓட்டுவதற்கு

  • @saravananmurugan951
    @saravananmurugan951 Год назад

    Nanba ennaya ithuella nanu driver tha epdi poi sollurapula

  • @murugarajmurugarajraj522
    @murugarajmurugarajraj522 Год назад

    Madurai

  • @maninadarmaninadar2321
    @maninadarmaninadar2321 Год назад

    Yaru evaru pudusa erukku

  • @murugarajmurugarajraj522
    @murugarajmurugarajraj522 Год назад +1

    Driver job eruntha sollunga sir

  • @gk.manivannanyadhav7731
    @gk.manivannanyadhav7731 Год назад +2

    பொய் பொய் இவர் பொய்

  • @dineshmku4904
    @dineshmku4904 Год назад +1

    Car acting driveae per day 1000 vankuranka. Bus 3000 irukum.

  • @prabakaran2180
    @prabakaran2180 Год назад +4

    I think 2 drivers salary he is telling

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 Год назад +2

      இரண்டு பேருக்கும் கூட இவ்ளோ சம்பளம் இல்லை சகோ இந்த ஆளு மனசாட்சி இல்லாம பேசறான்

  • @vinayagams6374
    @vinayagams6374 8 месяцев назад

    😢 driver salary only one day 1300 🤦‍♂only

  • @jebasamuel3977
    @jebasamuel3977 3 месяца назад

    Unmaiya slu la theyudiya paiyala

  • @baranikuttyyoutubechannel9847
    @baranikuttyyoutubechannel9847 Год назад

    Poi solrainga ethu unmai ella

  • @yosuva_ayyadurai
    @yosuva_ayyadurai 6 месяцев назад

    🎉🎉

  • @sivaa7580
    @sivaa7580 Год назад

    Blatant lie confidently shared...

  • @mr_mes952
    @mr_mes952 2 месяца назад +1

    பவசந்த

  • @athavanathavan.s8346
    @athavanathavan.s8346 Год назад +2

    உருட்டுகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒரு விதம்.....😂

  • @rahulesakkimuthu3648
    @rahulesakkimuthu3648 8 месяцев назад

    Neenga uruttunathupothum , ⚽ ethayum konjam uruttivittutuponga

  • @Krishna-xu7me
    @Krishna-xu7me Год назад

    ஐ விஜயலட்சுமி இரோடுலே....

  • @ARUNKUMAR-gy5qg
    @ARUNKUMAR-gy5qg Год назад

    Unga savuriyathugu aduchuveduga

  • @anbujack6608
    @anbujack6608 Год назад +1

    Fake salary

  • @gideon.s7851
    @gideon.s7851 8 месяцев назад

    Ivaru nalla pakkuvama pesi driver salary la kami pannu commision adichi , ethavathu driver sanda pannna pesi amuki ukkara vachiduvaru 😂

  • @pradeepkumarkaruppasamy9861
    @pradeepkumarkaruppasamy9861 Год назад

    Eppa samy poi sollalam.. Athukunu eppadi sollakudathu.... Uruttu.. Uruttu... Un vaai un uruttu... Entha travels up& down salary 5000rs kudukuranga... Undana ah salary kudukka matinga... Ethula 5000 rs... Kudukingala...

  • @rameshramesh1646
    @rameshramesh1646 Год назад

    Ferad dag call bay mudavy dag

  • @TAMILANDA75
    @TAMILANDA75 8 месяцев назад

    Ithu poiii

  • @shankarrajagopal3873
    @shankarrajagopal3873 Год назад +4

    இந்த ஆளு பச்சையா புழுகுறான் 😂😂😂 இப்படி எல்லாம் எந்த ஓனரும் குடுக்குறது இல்லை 😂😂

    • @prakashrak4905
      @prakashrak4905 Год назад +1

      குடுக்க முடியுமா ... அவ்வளவு அதிகமாகவா வாடகை வாங்கிற முடியும்

  • @allindianvechiletravellers
    @allindianvechiletravellers Год назад

    Fraud poi solran

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Год назад

    Poi🤦🏽‍♂️poi

  • @DevarajDevaraj-fi3et
    @DevarajDevaraj-fi3et Год назад

    fack 👏

  • @yugithavelunachi
    @yugithavelunachi 8 месяцев назад

    புன்னாக்கு அது உனக்கு வர்ர வருமானம் பா பு கமிசன் மயிர குடுக்கிறிங்க பேசஞ்சர நாங்க பேச கூடாது பேசஞ்சர் எங்கள மரியாதையா பேசுவாங்களா இல்லையா உன் அத தெளிவாக சொல்லு முழுங்காத எந்த தவறும் நடக்கக்கூடாது னா என்ன தவறு தவறாக நாங்கள் பேச கூடாது ஆனால் வர்ரவன் டவுசரை கழட்டி போட்டு படுப்பான் அத நாங்கள் கிளீன் செய்யனும் அதற்கு நாங்கள் பாத்ரூம் கழுவி கௌரவமா சம்பாதிச்சுருவோம் நீ ஒரு டிக்கெட் என்ன ரேட்டுக்கு ரேட்டுக்கு விக்கிற எவ்வளவு டீசல் போடுர நீ ஒரு தொழிலாளிக்கு கொடுக்கும் பேட்டாவுக்கு அவன் உழைக்கும் உழைப்பு எவ்வளவு அதற்க்கான சரியான மரியாதையும் சம்பளமும் கிடைக்கிறதா என்ன கொடுமை சார் இது