கோவை VEE VEE Travels கடந்துவந்த பாதை... மனம் திறக்கும் முதலாளி துரைக்கண்ணன் | Private Bus Coimbatore

Поделиться
HTML-код

Комментарии • 138

  • @mohanthenmozli2826
    @mohanthenmozli2826 Год назад +10

    ௮கத்தின் ௮ழகு முகத்தில் தெரிகிறது. பஸ் ௨ரிமையாளர் முகத்தில். தெளிவான விளக்கம்.
    ஆழ்ந்த ௮ணுபவம் பெற்ற ௨ரிமையாளர், வாழ்க, இன்னும் நீண்ட காலம். மகளீர் வளர்ச்சிக்கு துண்னாக.....!
    விஜிபி. மோ௧ன். Ex TVS.

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Год назад +39

    துரைக்கண்ணண் மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க.

  • @Veerayadavtn65
    @Veerayadavtn65 Год назад +26

    ஓனர் சூப்பர் 👌👌👌❤️❤️
    வாழ்த்துக்கள் முதலாளி அண்ணா🙏

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 Год назад +38

    மிக சிறந்த ‌பதிவு.
    எங்கள் வேண்டுகோளை ஏற்று துரை கண்ணன் அவர்கள் பேட்டி போட்டதற்க்கு நன்றி நண்பரே..
    👍👍👍👍

    • @ssvn6440
      @ssvn6440 Год назад

      Kongu nattu makkalae sokka thangangal thaan.

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Год назад +21

    Durai Kannan live long life. God bless you

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +38

    நம்ம முதலாளி நல்ல முதலாளி என்று வாழ்த்துகிறேன்

  • @riyasmohamedriyas7915
    @riyasmohamedriyas7915 Год назад +7

    நான் படிக்கும் காலத்தில் கோயம்புத்தூரில் இருந்தேன் S7 பஸ் பிடிக்கும்

  • @sundarrajan3902
    @sundarrajan3902 Год назад +9

    வி.வி.வி...சார்..அருமை

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 Год назад +12

    உண்மையை பேசுகிறார். நல்ல மனிதர்

  • @kathiresann4530
    @kathiresann4530 Год назад +6

    தாங்கள் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள் சார்... ( N. கதிரேசன்...அந்தியூர்,..ஈரோடு மாவட்டம்)

  • @varunsanjay9340
    @varunsanjay9340 2 месяца назад

    ஐயா தெளிவான பதில்.
    உண்மையான கருத்தானா வேண்டுகோள்.
    அனுபவம் உள்ள மனிதர் நீங்கள்.
    நன்றி நன்றி நன்றி....

  • @HARISHV-rl2uq
    @HARISHV-rl2uq Год назад +9

    Vera level speech sir

  • @CSABIRAMIS-ki9fl
    @CSABIRAMIS-ki9fl Год назад +10

    Vera level sir 👍🤝😇

  • @vigneshkumar8804
    @vigneshkumar8804 Год назад +2

    S7🔥🔥🔥kovaipudur king💯❤🔥.... En childhood love eh s7 dha😍💯

  • @MohanRaj-cu8dw
    @MohanRaj-cu8dw Год назад +9

    வாழ்த்துக்கள் துரை அண்ணா எங்கள் பகுதியில் 67ம்(S17) நம்பர் வழித்தடத்தில் பேருந்தை இயங்கி வந்தது மகிழ்ச்சி

  • @jprakash5225
    @jprakash5225 Год назад +4

    Thank u for your interview, sir

  • @vishaljagadeesan3042
    @vishaljagadeesan3042 Год назад +5

    Good.hard worker.god bless you

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 Год назад +4

    Hatsoff to u sir live long good health and wealth💐💐 I am from R. S. Puram

  • @mithrammmithramm3183
    @mithrammmithramm3183 Год назад +4

    Ayya vazlga pallandu very best speech 🙏🙏🙏🙏🙏🙏

  • @sahulamid274
    @sahulamid274 Год назад +7

    Super 👏👏

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian Год назад +78

    ஷர்மிளா பெண் ஓட்டுநராக வந்த பிறகு தான் இவர் ஒர் பஸ் உரிமையாளர் என்று உலகத்திற்க்கே தெரிகிறது இறைவன் அனைத்திற்கும் ஒரு காரணம் வைத்து இருப்பான் இறைவன் நாடினால் நானும் தனியார் பேருந்து உரிமையாளராக ஆகுவேன் இன்ஷா அல்லாஹ்

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Год назад +4

    சிறந்த பதிவு

  • @MahaRaja-u3g
    @MahaRaja-u3g Год назад +5

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @drivingtips1302
    @drivingtips1302 Год назад

    மிகச் சிறப்பான பதிவு

  • @oorukupogalam2008
    @oorukupogalam2008 Год назад +11

    My favorite bus S7 during 2006-2008

  • @narendranm7552
    @narendranm7552 Год назад +4

    Very nice speech sir

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 Год назад +6

    Valthukal sir 🎉🎉

  • @balakrishnanvishnuwarthan6688
    @balakrishnanvishnuwarthan6688 Год назад +1

    Vallthukal aiyya🎉🎉🎉🎉

  • @rithivikyashvin1728
    @rithivikyashvin1728 Год назад +10

    டிரைவிங் பத்தி நல்ல கருத்துக்கள் சொல்லி இருக்காரு

  • @Cobrasquadz
    @Cobrasquadz Год назад +4

    நான் அரசு பேருந்து ஓட்டுனர் ஐயா சொல்வது போல் நேரம் பிரச்சினை எல்லா இடத்திலும் உள்ளது அதை மாற்றி அமைக்க வேண்டும்

    • @RakeshKannan-dp7rj
      @RakeshKannan-dp7rj 7 месяцев назад

      Correct sir.. Now there is heavy traffic.. So it is better to extend the timings..

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Год назад +1

    இனிய நல்வாழ்த்துகள் அய்யா

  • @PonmudiCheran-rk6xg
    @PonmudiCheran-rk6xg Год назад +3

    Sir Pollachi to Coimbatore 11 maniku eduthu eppudi sir 11:10 ku vara mudium 🤔

  • @ROHITHS-u4y
    @ROHITHS-u4y 5 месяцев назад +1

    S7 thaa avuru life uhh maathuchu💥❤️‍🔥

  • @joshvagnanaprakasam3025
    @joshvagnanaprakasam3025 Год назад +4

    S7 my favourite bus kovaiputhur to ondiputhur❤

  • @kabikabi9230
    @kabikabi9230 Год назад +1

    Super Sir super super owner very great🙏🙏🙏🙏🤗🤗

  • @baranitharan1850
    @baranitharan1850 Год назад

    Vee vee speed massss covai pollachi MADHU vee vee veramari speeduuuu❤❤❤❤❤❤

  • @renukakasiraj5495
    @renukakasiraj5495 Год назад +2

    Super Babu anna👌👍👍

  • @HARISHV-rl2uq
    @HARISHV-rl2uq Год назад +5

    Media mines you can have more interviews with more old bus operators in Coimbatore surrounding

  • @Sivasiva-mg5bb
    @Sivasiva-mg5bb Год назад +1

    வி வி சார் சூப்பர் அருமை

  • @ramarasua5613
    @ramarasua5613 Год назад +3

    Super anna

  • @getfactisfied4193
    @getfactisfied4193 Год назад +3

    S7 - sentiment bus is spl feeling

  • @sakthivelr9240
    @sakthivelr9240 Год назад +4

    Nowadays vee vee stages buses not maintained properly, maintain well like kms sir

  • @nandhakumar9009
    @nandhakumar9009 Год назад +1

    Very well speach

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Год назад +3

    Pl continue 2nd part.

  • @ajitham.muthuraj2280
    @ajitham.muthuraj2280 Год назад +1

    Super Sir 🙏👍💯💯❤️

  • @vigneshkumar8804
    @vigneshkumar8804 Год назад +1

    S7🔥🔥.... Oru kalathula s7 dha kovaipudur ke mass ahna bus uhh🥲💯....

  • @riazmusthafa6270
    @riazmusthafa6270 Год назад +3

    Super.sir

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 Год назад +1

    Sir it gives inspired you giving service ❤

  • @amvel201
    @amvel201 Год назад +4

    I studied with durai kannan in VLB

  • @ulageswaraulageswara3999
    @ulageswaraulageswara3999 Год назад +3

    Super

  • @ramdasram1443
    @ramdasram1443 Год назад +2

    Appadiye Indha Sister kku First Time Driving Panna Chance Kudutha Balaji Bus Owner Avarayum Oru Interview Edunga

  • @sakthivarsha123
    @sakthivarsha123 Год назад +1

    Super bro❤❤

  • @balakrishnanvishnuwarthan6688
    @balakrishnanvishnuwarthan6688 Год назад +1

    Sir nagga India vantha eankaluku chance tharuvegalaaa .......n

  • @padmanabhababu2444
    @padmanabhababu2444 Год назад +2

    Super sir. D.K

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi Год назад

    ❤ . Iniyamanam🎉
    Yavoomvetriyaga🎉

  • @Ae_vv
    @Ae_vv Год назад +4

    Any govt townbus in Gandhipuram to singanallur route >>>>>>>>>> s7 veevee..... The seats are of worse quality and no side window shield in the left side of the bus! Even if rain comes it directly pours into the bus... இந்த இத்துபோன குப்பை லாரி flagship bus னா அப்ப மத்த பஸ் ஓட நிலைமை லாம் பரிதாபம் தான்!

  • @cskchinnaaeditztamil1539
    @cskchinnaaeditztamil1539 Год назад +1

    சூப்பர்

  • @balaji188923
    @balaji188923 Год назад +2

    Route buses facing many problems because of diesel price hike but government is not considering our request, govt hiked EB bill and property tax but they are not hiked bus fare

  • @dhananjayandhananjayan9769
    @dhananjayandhananjayan9769 Год назад +2

    I will meet one day for sir I am badge drive

  • @pspp592
    @pspp592 Год назад +1

    Iya valga valamudan pallandugal 🙏🙏🙏

  • @getfactisfied4193
    @getfactisfied4193 5 дней назад

    Enoda life eh adha! Is dedication

  • @ashokkumarrt-x2j
    @ashokkumarrt-x2j 4 месяца назад

    Ivanga Company la eppudi join panrathu

  • @ramdasram1443
    @ramdasram1443 Год назад +3

    Neenga Gd Naidu Company Former Employee Than Nu Nallave Theriyuthu Bcoz Progressive Mind Irundha Mattum Than Ithu Mari Ladies Ku Driving Chance Kudukkanum Apdingra Tought Varum Gd Naidu Is a Biggest Progressive & Brod Mind Person I Know But Neenga Gandhipuram To Ukkadam 10 Minutes Than Nu Sonninga City Traffic La Super Bike La Pona Kooda Avlo Quick Ah Poga Mudiyathe

  • @eprohoda
    @eprohoda Год назад +2

    super~ really pro -later~=))

  • @natarajanviswanathababu3986
    @natarajanviswanathababu3986 Год назад

    Hats off to you Duraikannan Sir

  • @ChennaiVidiyalTv5236
    @ChennaiVidiyalTv5236 Год назад +1

    அண்ணா MD ADDERSS SOLLUGA

  • @Glowing_Star213
    @Glowing_Star213 22 дня назад +1

    Vee Vee bus owner naidu 🇬🇫caste

  • @theindianrailbros9828
    @theindianrailbros9828 Год назад +2

    My daily routine of vee vee bharat benz bus

  • @kaliswami1988
    @kaliswami1988 Год назад +1

    Supar sir

  • @kongunagu
    @kongunagu Год назад +8

    மதுக்கடைகளை மூடினால் யாரும் மது அருந்த மாட்டார்கள் என்பதை காட்டிலும் மது அருந்துபவர்கள் யாரும் இல்லை என்றால் மதுக்கடைகள் இருக்காது.
    இங்கு முதலில் குடிப்பழக்கத்தை நிறுத்த ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

    • @ramananvenkataraman4594
      @ramananvenkataraman4594 Год назад

      ஐம்பது வருடம் முன்பு குடிப்பழக்கம் இல்லை. குடியைத் துறந்து விட்டு அப்புறம் குடிகாரனே திருந்த வேண்டும் என்பது..

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Год назад +1

      உண்மையான. பதிவு.

  • @surendarravi2634
    @surendarravi2634 Год назад +1

    Evlo bus iruku vee vee la

  • @craftsandgifts8068
    @craftsandgifts8068 10 месяцев назад +2

    Oru kudubathaiye aniyayama konutegaleda

  • @balaji188923
    @balaji188923 Год назад

    Vriddhachalam Sri Rajarajeswari Bus service started before independence

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 Год назад +8

    ஷர்மிளா பஸ் ஒட்டும் புது வீடியோ போடுங்க

    • @privim1535
      @privim1535 Год назад +2

      Adha bus la poi paaru 😂😂😂

  • @HiHi-ti4sf
    @HiHi-ti4sf Год назад +1

    10 min la yevan bus ottuvan yenga otti katta solunga summa tumbminal vachurukanuga

  • @appaammaappaamma8191
    @appaammaappaamma8191 Год назад +1

    Super sir ❤❤❤🎉🎉

  • @jaganravanan4759
    @jaganravanan4759 Год назад

    Appo neenga Naidu....🎉

  • @balaji188923
    @balaji188923 Год назад +1

    Govt can give diesel subsidiary for private bus

  • @pozhudhupogala950
    @pozhudhupogala950 Год назад

    Thudiyalur la paalam kattalainga

  • @anuvijay3205
    @anuvijay3205 Год назад

    Super sir

    • @vetriselvan2318
      @vetriselvan2318 Год назад +1

      இரவு நேரத்தில் 11-15Pm இடம் ஒட்டி புதூர் TOகோவை புதுர் மட்டும் தயவுசெய்து உங்கள் பஸ்ஸை நிருத்தாமள் ஓட்டும் படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் S7 பஸ் பற்றி இவ்வளவு பிரியமுடன் சொன்னதின் அழகு க்காக நன்றி ஐயா வனக்கம்

    • @duraikannanvenkatapathy6253
      @duraikannanvenkatapathy6253 Год назад +1

      கட்டாயமாக இயக்குவோம் ஐய்யா

  • @Ayyappa7743
    @Ayyappa7743 Год назад

    Fact sir

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 Год назад

    Sarmilavukku duty koduththatharku nanri ayya

  • @vpselvasami
    @vpselvasami Год назад +1

    Why the owners request to reduce the time for travel... Travel are made for public or time slot.... ???
    I couldn't understand that....

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Год назад +1

    S7 coimbatore most famous private bus👍👍👍

  • @dglbuslover516
    @dglbuslover516 Год назад

    அப்பா😊

  • @Omvaalai
    @Omvaalai Год назад +2

    கடைசி சீட் உக்காந்து பாருங்க முதலாளி தூக்கி தூக்கி போடும் இடுப்பை ஒடச்சி அனுப்புவாங்க 🤣🤣🤣🤣

  • @premdhayal1798
    @premdhayal1798 3 месяца назад

    Thavarugalai nyaaya paduththuvadhu thavarugalilellaam periya thavaru!

  • @mohamednisath8744
    @mohamednisath8744 Год назад +1

    Vee Vee - (Negamam To Gandhipuram) Route la oditu irunthanga Now (Balaji KKN)
    Recent ah
    Sai Ram (SRMS) (Pollachi to Mattupalayam) - Vee Vee
    Saravana - (Pollachi to Coimbatore) - Vee Vee
    Madhu - Ashwin (Pollachi to Mettupalayam ) - Vee Vee
    Now 3 Buses running in Pollachi to route.

  • @apslittlecuts5059
    @apslittlecuts5059 Год назад +3

    S7 la ponavanga anybody

  • @sundarrajan3902
    @sundarrajan3902 Год назад +1

    உக்கடம்.டுகாந்திபுரம்.30நிமிடம்ஆகுது

  • @selvarajpsr1900
    @selvarajpsr1900 Год назад +1

    Music ah koraiga irritate aguthu

  • @SakthiSakthi-uf2hh
    @SakthiSakthi-uf2hh Год назад +2

    Iam😢Tnstc dirver pa

  • @eswarans2383
    @eswarans2383 Год назад +1

    ❤❤❤❤

  • @yogayoga8603
    @yogayoga8603 Год назад +3

    Why can't you private bus operators operate inter-state buses from Coimbatore/Tirupur/Mettupalayam till Palakkad. This will be helpful for people as well as college students. Try these demanding routes also Instead of focusing only on Pollachi route💀.

  • @akilkumars2711
    @akilkumars2711 Год назад

    He only saying the truth of transport business

  • @dharmadharma7249
    @dharmadharma7249 10 месяцев назад

    9.2.2024.5.30😢😢😢

  • @t.jayasenthil.senthil.6619
    @t.jayasenthil.senthil.6619 Год назад +2

    நிங்க எந்தகசியில இருந்தாளும் சரி தொழில்ல அரசியல் வேண்டாம் ஷர்மிலா வை வைத்து தான் V V துரைக்கன்னு என்று எங்களுக்கு தெரியும் அந்த பொன்னுக்கு கேட்ட பேரை எர்படுத்தாதிர்🙏✌💪🎉

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Год назад

    hi anna

  • @saravananr6379
    @saravananr6379 Год назад

    Supara.sonneika.ayha

  • @satheeshsatheesh8050
    @satheeshsatheesh8050 Год назад

    Hai